10நிமிடத்தில் ஸ்கூல் விட்டு வரும் பசங்களுக்கு சத்தான ஸ்னாக்ஸ்|சாப்டான கேழ்வரகு இனிப்பு கொழுக்கட்டை

  Рет қаралды 50,837

Ragas kitchen

Ragas kitchen

Жыл бұрын

#RagiSnacks
#Healthysnacks
#கேழ்வரகுஇனிப்பு
#இனிப்புகொழுக்கட்டை
#quicksnacks

Пікірлер: 62
@manjusaravanan9169
@manjusaravanan9169 Жыл бұрын
உங்களோட ரெசிப்பீஸ் பலவற்றை நான் செய்து பார்த்திருக்கிறேன் மிகவும் அருமையாகவும் சுவை அதைவிட அருமையாகவும் செய்வதற்கு எளிமையாகவும் இப்படி சொல்லிக்கிட்டே போலாம் தோழி ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு இந்த ரெசிபி சொல்லல எல்லா ரெசிபியும் நல்லா இருக்கு அதிகமா நான் செய்து பார்த்து இருக்கேன் எல்லாமே ரொம்ப சூப்பர் தோழி உங்கள் பணி மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ..
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
மிக்க நன்றி mam , thanks for valuable comment and this feedback mam
@manjusaravanan9169
@manjusaravanan9169 Жыл бұрын
ஹலோ சிஸ்டர் நான் தான் உங்களுக்கு தேங்க்யூ சொல்லணும் என் பையனுக்கு 7வயசு தான் ஆகுது ஆனால் அவனுக்கு டைப் 1 டாயபெட்டிக் type-1 diabetic (sugar) இருக்கு அதனால சுகர் தரக்கூடாது சுகர் இல்லாம என்ன ரெசிபி செய்யலாம் அப்படின்னு நான் பார்க்கும்போது உங்களுடைய வீடியோஸ் தான் எனக்கு பயனளிக்கும் நான் உங்களுடைய வீடியோவை பார்த்து செய்து தருவேன்.... எந்த பார்முலேயுமே ஸ்வீட் (சக்கரை,பனை வெல்லம், ,வெல்லம்,நாட்டு சக்கரை,இப்படி எதுவுமே தர கூடாது)
@manjusaravanan9169
@manjusaravanan9169 Жыл бұрын
உங்க ரெசிப்பீஸ் எல்லாமே அருமையா இருக்கு தோழியே நான் நிறைய முறை செய்து பார்த்து இருக்கேன் எல்லாமே ரொம்ப ரொம்ப ஈஸியாவும் எளிமையாகவும் எல்லாரும் செய்யக்கூடிய விதத்திலே இருக்கு
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
மிக்க நன்றி mam
@naliniganesh1806
@naliniganesh1806 Жыл бұрын
Thank u so much for sharing the easy to prepare nutritious yummy Ragi Pottukadalai sweet kozhukattai. 👌👍👏🙏
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you so much mam
@flowereye4345
@flowereye4345 Жыл бұрын
சிறப்பு சிறப்பு சிறப்பு அருமை அருமை நன்றி 🙏❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
மிக்க நன்றி
@v.thavaselvis.v2113
@v.thavaselvis.v2113 Жыл бұрын
Superana healthiyane very nice dish 👌🏻👍🏻
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you so much sis
@joshu7466
@joshu7466 Жыл бұрын
Excellent Recipe Mam.. I prepared it yesterday... Came out well... Expecting more like these kind of snacks....
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Glad you liked it
@homemadesamayal6480
@homemadesamayal6480 Жыл бұрын
Healthy recipe
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT Жыл бұрын
Super recipe ❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks a lot bro
@krithikshakeerthy7914
@krithikshakeerthy7914 Жыл бұрын
Hi hello sisssyyy... As usual am first viewer first comment first like .... நேத்து அந்த ரெசிபி try பண்ணேன் வேர லெவல் tq sisy luv 💞 Ragas kitchen sissy
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Wow sis thank you soooooooo much💐👑
@ezhils2766
@ezhils2766 Жыл бұрын
அருமை அருமை அருமை 😋😋😋😋😋👍🏻💞
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
மிக்க நன்றி
@yogitha7296
@yogitha7296 Жыл бұрын
Super oooooooooo super sister.
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you very much sis
@arunaaruna5696
@arunaaruna5696 Жыл бұрын
Super sister, 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you very much sis
@M.Nirmala745
@M.Nirmala745 Жыл бұрын
ராகி கொழுக்கட்டை 👌👌 இதில் காரக் கொழுக்கட்டை தான் நான் செஞ்சிருக்கேன்..
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
இதையும் செஞ்சு பாருங்க உங்களுக்கு பிடிக்கும் mam
@M.Nirmala745
@M.Nirmala745 Жыл бұрын
@@ragaskitchen1701 👍
@amsavalli4324
@amsavalli4324 Жыл бұрын
Yes easy snacks ❤❤❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you mam
@geethabalu2454
@geethabalu2454 Жыл бұрын
Super mam
@bujjibujji4442
@bujjibujji4442 Жыл бұрын
Hai super super sister 💥👍👍
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks sis
@tenamulisendil7940
@tenamulisendil7940 Жыл бұрын
சூப்பர் மேடம்
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
நன்றி
@chitrak.n.5744
@chitrak.n.5744 Жыл бұрын
Super dear.. 🎉 must try
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you 😊
@Priyam8506
@Priyam8506 Жыл бұрын
Sweet um nalla iruku voice um sweet ah iruku ma
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you soooo much
@rajieswari8759
@rajieswari8759 Жыл бұрын
Super sister👌👌👌
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you very much sis
@karthiksanjeeve2667
@karthiksanjeeve2667 Жыл бұрын
Super raga 🎉🎉🎉keep rocking
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you so much
@kavyavarshini4541
@kavyavarshini4541 Жыл бұрын
Super sister
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thank you sis
@saradharavindaravindevi3859
@saradharavindaravindevi3859 Жыл бұрын
Super
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks
@madhanmohan1853
@madhanmohan1853 Жыл бұрын
👏
@nithyaeathiraj5395
@nithyaeathiraj5395 Жыл бұрын
Weight gain ku snacks soluga sister
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Eat daily 10 badam, cashews and sweets sure it will increase weight sis
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Now i made this recipe but i used wheet floor like this same as colour it tastes very delicious mam thank you so much mam... Can you will update like this recipe mam... Because No oil ,No ghee, only streaming food ...❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks for liking and trying and sharing feedback mam
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Thankyou mam❤
@chitrarajasekaran68
@chitrarajasekaran68 Жыл бұрын
Simple, tasty ❤
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks a lot 😊 ma
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Mam ragi floor instanta rice floor or wheet floor use panalama mam
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Yes you can mam , as same roast the rice flour well
@devisri8266
@devisri8266 Жыл бұрын
Thank you mam🥰
@seethalakshmi87
@seethalakshmi87 Жыл бұрын
Sooooooper n healthy recipy🎉🎉🎉👌👌👌🙌🏻👋👋👋👋👋👋👋👋😄😄😄🙏🙏🙏🙏🙏
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
Thanks sis
@manjusaravanan9169
@manjusaravanan9169 Жыл бұрын
ஹலோ சிஸ்டர் நான் தான் உங்களுக்கு தேங்க்யூ சொல்லணும் என் பையனுக்கு 7வயசு தான் ஆகுது ஆனால் அவனுக்கு டைப் 1 டாயபெட்டிக் type-1 diabetic (sugar) இருக்கு அதனால சுகர் தரக்கூடாது சுகர் இல்லாம என்ன ரெசிபி செய்யலாம் அப்படின்னு நான் பார்க்கும்போது உங்களுடைய வீடியோஸ் தான் எனக்கு பயனளிக்கும் நான் உங்களுடைய வீடியோவை பார்த்து செய்து தருவேன்.... எந்த பார்முலேயுமே ஸ்வீட் (சக்கரை,பனை வெல்லம், ,வெல்லம்,நாட்டு சக்கரை,இப்படி எதுவுமே தர கூடாது) ஆனா உங்க வீடியோ எனக்கு எப்படி யூஸ்ஃபுல்லா இருக்குன்னா நீங்க கம்பு கேழ்வரகு பொட்டுக்கடலை உளுந்து கடலை மாவு இதுல தான் நீங்க வந்து ரெசிப்பிஸ் அதிகமா போடுறீங்க அதனால அதுல வந்து ஸ்வீட்ட ஸ்கிப் பண்ணிட்டு அப்புறம் அதுல நீங்க காரமா செய்றீங்க இல்லையா அதுதான் நான் செஞ்ச தருவேன். தேங்க்யூ சோ மச் சிஸ்டர்
@ragaskitchen1701
@ragaskitchen1701 Жыл бұрын
பாத்துக்கோங்க சிஸ்டர் , நல்ல சாப்பாடு மட்டுமே கொடுங்க, கஷ்டமா இருக்கு ,but சரி பண்ணலாம்
@manjusaravanan9169
@manjusaravanan9169 Жыл бұрын
சரி பா. ரொம்ப நன்றி பா அந்த நம்பிக்கையில் தான் வாழ்க்கையும் போகிட்டு இருக்கு..
I'm Excited To see If Kelly Can Meet This Challenge!
00:16
Mini Katana
Рет қаралды 24 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 10 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 102 МЛН
Nika loves to eat chicken #cat #cats
0:17
Princess Nika cat
Рет қаралды 79 МЛН
😳 Это ПРЕВРАЩАЕТ всё в ПИЦЦУ !
0:28
Настя, это где?
Рет қаралды 6 МЛН
Epic Beach Day! Digging a Massive Hole!
0:12
MELIAH & DAD (THE PONTES FAMILY)
Рет қаралды 4,2 МЛН
Eloá fazendo graça kkkk
0:15
Story Elis e Eloá
Рет қаралды 28 МЛН
She realized that true happiness was not near this guy 😇🦄❤️‍🔥
0:12
iPolina Queen of the Cringe 👑
Рет қаралды 74 МЛН