High Calcium Foods You Should Be Eating | No More Calcium Deficiency - Dr.P.Sivakumar - In Tamil

  Рет қаралды 806,110

Dr.Siva's Hale & Healthy

Dr.Siva's Hale & Healthy

Күн бұрын

Пікірлер: 809
@ShanmugaPriya-f4q
@ShanmugaPriya-f4q 9 ай бұрын
மிகச்சிறப்பான பதிவு தம்பி அருமையான விளக்கம் அனைவருக்கும் கட்டாயம் தேவையான குறிப்பு மிகச்சிறப்பு மனமார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏❤❤❤👍👍
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
@vemboorcolonyawc3646
@vemboorcolonyawc3646 4 ай бұрын
O0⁹1 😅 9:48 ​@@dr.sivashaleandhealthy
@KarthickSasikumar-y9e
@KarthickSasikumar-y9e 3 ай бұрын
❤❤❤❤​@@dr.sivashaleandhealthy
@babuanitha3695
@babuanitha3695 3 ай бұрын
❤​@@dr.sivashaleandhealthy
@panduranganraja8032
@panduranganraja8032 29 күн бұрын
Very good information 😂❤🎉🎉😮
@kusalakumari8571
@kusalakumari8571 3 ай бұрын
தெளிவான மற்றும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் உங்கள் பேச்சு உணவு பற்றிய விளக்கம் உள்ளது ஐயா. உங்கள் தகவல்களுக்கு மிகவும் நன்றி ஐயா. வாழ்த்துக்கள் ஐயா. வாழ்க வளமுடன்!
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 3 ай бұрын
🙏
@romeosivoplay6864
@romeosivoplay6864 9 ай бұрын
அருமையான சுத்தமான தெளிவான தமிழில் மக்களுக்கிம் நமக்கு பிரயோசனமாக இருந்தது ஆண்டவர்உங்களை ஆசீவதிப்பாராக! மிக்க நன்றி டொக்டர்🙏🏼🙌💐
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி ஐயா 🙏
@Abdullah-qk9qc
@Abdullah-qk9qc 9 ай бұрын
மிகவும் நல்ல தெளிவான விளக்கம்... மனிதனையும், உயிரினங்களையும் படைத்த எல்லாம் வல்ல இறைவன்... அவற்றின் நன்மைக்காக... நல்வாழ்வுக்காக... எண்ணிலடங்கா... உணவுகளையும் படைத்து... அதன் நன்மைகளையும் விளங்க வைத்த... பேராற்றல் கொண்ட, யாவும் அறிந்த படைத்தவனாகிய... ☝🏿இறைவனுக்கே எல்லாப் புகழும் உரிமையானது.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
👍🙏
@sherlydcruzsherlydcruz4744
@sherlydcruzsherlydcruz4744 8 ай бұрын
அருமையாகவும் அழகாகவும் நல்ல புரியும்படி தமிழில் தெளிவாக எடுத்து சொன்னீர்கள் . வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
மிக்க நன்றி
@nepaltamilan2902
@nepaltamilan2902 6 ай бұрын
நெருஞ்சிக் கீரையின் புதிய தகவலும் அரிதான தகவலும் மிக விளக்கமான புரியும் தமிழில் புகைப்படம் மற்றும் அதன் அளவுகளும் தேவைகளும் உங்கள் சேவைகளும் தெடர வாழ்த்துக்கள்🎉❤
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 6 ай бұрын
நன்றி 🙏
@bhuvanamohan1630
@bhuvanamohan1630 9 ай бұрын
இது வரை தெரியாத தகவல்களை பயனுள்ள வகையில் பதிவு செய்து உள்ளீர்கள்.நன்றி ஐயா.🙏🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@girijavenkat3511
@girijavenkat3511 5 ай бұрын
Very very clear Doctor. Thanks for your service.🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
@girijavenkat3511 welcome 🙏
@savaridassm1233
@savaridassm1233 2 ай бұрын
8:43
@amirthavalliaristos3947
@amirthavalliaristos3947 9 ай бұрын
அருமையான தெள்ள தெளிவான விளக்கம் ஐயா. மிக்க நன்றி.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏
@tamilselvisujay2640
@tamilselvisujay2640 5 ай бұрын
மிக மிக அருமை அனைவருக்கும் புரியும் படி எளியோரும் பயன்பெறும் வகையில் தெளிவான பேச்சு.இறைவனுக்கு நன்றி 🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
🙏
@artcraftofjayashreebabu616
@artcraftofjayashreebabu616 7 ай бұрын
அருமை அய்யா.முதல்முறையாகமருத்துவ பயன்கள் மற்றும்கால்சியம் அதிகம் உள்ள பொருள்கள் பற்றிய விளக்கம் அருமை
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
🙏😊
@gamingwithlogu776
@gamingwithlogu776 9 ай бұрын
சிறப்பான பதிவு விளக்கிய விதம் அருமை மருத்துவர் ஐயா அவர்களுக்கு சிரம்தாழ்ந்த வணக்கம்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
மிக்க நன்றி 🙏
@vc7569
@vc7569 8 ай бұрын
Amazing explanation sir.. no allopathy dr will explain like this...if you could give us some daily requirement .calcium diet plan for kids....it would be great for us.. we are vegetarian..so many parents like us will be benefitted....
@ETERNALFLORA18
@ETERNALFLORA18 5 ай бұрын
அருமையான அனைவருக்கும் மிகவும் தேவையுள்ள பதிவு மிகவும் நன்றி கடவுள் நேரில் வருவதில்லை தங்களைப்போல் நல்லவரை படைத்து அவ்வப்போது தான் இருப்பதாக நிரூபித்துள்ளார். 🌹உங்கள் சேவை எங்களுக்கு மிகவும் தேவை கோடான கோடி நன்றி இந்த பதிவின் மூலம் நான் உட்பட பலபேர் நன்மை அடைவார்கள் தூய தமிழில் மிகவும் தெளிவாக கூறியதற்கு நன்றி ஐயா 🌹🌹🙏🙏🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
மிக்க மகிழ்ச்சி 🙏
@TheTmmraj
@TheTmmraj 9 ай бұрын
ரொம்ப அருமையான பதிவு...... மிக்க நன்றி.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
மகிழ்ச்சி
@gunasundari7415
@gunasundari7415 2 ай бұрын
Indha alavukku yaarum sonnadhillai. Arumaiyo arumai hatsoff to dr. Shiva.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
Thank you very much.
@RajaJagadeesanSarala
@RajaJagadeesanSarala 13 күн бұрын
I am under oesteoporosis treatment for one and hald years. My ortho doctor never said these information. Thanks Doc. Thanks a log.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 12 күн бұрын
Most welcome
@nshanmugavel5890
@nshanmugavel5890 9 ай бұрын
மிக்க பயனுள்ள தகவல் அய்யா மிக்க நன்றி அய்யா
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
மகிழ்ச்சி
@swaminathansethuramalingam1316
@swaminathansethuramalingam1316 7 ай бұрын
5fcfxdd54.5578​@@dr.sivashaleandhealthy
@fathimarameesha4194
@fathimarameesha4194 9 ай бұрын
அன்பிற்குரிய டாக்டர் அவர்களே அருமை அருமை என் குழந்தைகளுக்கு நல்ல உணவுகளை சாப்பிட வழிகாட்டியமைக்கு நிங்களும் ஆரோக்கித்துடன் நீண்ட ஆயுள் வாழ வாழ்த்து 3 வருட பழைய அடிபட்ட இடம் சுடாகவும் சில நேரம் வளியாக வியாதிக்கு தீர்வு என்ன? டாக்டர் நன்றி
@herbalpatti2795
@herbalpatti2795 6 ай бұрын
டாக்டர் அருமையான விளக்கங்கள் சொன்னீங்க ரொம்ப எங்களுக்கு உபயோகமாக இருக்கும் இருக்கும்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 6 ай бұрын
🙏
@radhika7338
@radhika7338 5 ай бұрын
மிகவும் முக்கியமான தகவல்கள் சார்🙏🤝 மிக்க நன்றி சார்🙏💕
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
🙏
@manimegalaiharikrishnan4121
@manimegalaiharikrishnan4121 Ай бұрын
Sir, உங்கள் அனைத்து பதிவுகளும் மிகவும் உபயோகமாக உள்ளது. நன்றி ஐயா 🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
மகிழ்ச்சி 🙏
@rameshr8031
@rameshr8031 7 ай бұрын
Suoer Dictir. Mydhal murai parkiren unga video. Very informative. Keep posting useful videos. God bless you.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
Thank you
@gardeningmypassion.4962
@gardeningmypassion.4962 8 ай бұрын
அருமையான மற்றும் மிகவும் தேவையான பதிவு. நன்றி நண்பரே👏👏👏👏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
🙏
@keyofheaven1405
@keyofheaven1405 2 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம் நன்றி ஐயா 🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
🙏
@selvibahavathip8659
@selvibahavathip8659 7 ай бұрын
Sir ரொம்ப அருமையான தெளிவான வீடியோ ரொம்ப நன்றி
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
🙏
@ShantaM-y2j
@ShantaM-y2j 19 күн бұрын
Wow…didn’t know about this. Thank you Doctor for sharing another great message ❤🙏
@radharavi3038
@radharavi3038 8 ай бұрын
You explain slowly and patiently. Sooper 👌👌
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 8 ай бұрын
Thank you
@geetharaman8972
@geetharaman8972 2 ай бұрын
Doctor, Many many thanks for the elaborated details about Calcium available in food products. Now it is in our hands to prepare a balanced chart of food for a day to live a healthy life. Again Thanks.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
Always welcome 🙏
@sankarsumitha9223
@sankarsumitha9223 4 ай бұрын
அருமையான பதிவுகள் சார் ஜெய்ஹிந்த் 💐🙏⚔️🇮🇳⚔️🚩⚔️🇮🇳⚔️🙏💐
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
நன்றி 🙏
@najeemashakkoor6337
@najeemashakkoor6337 8 ай бұрын
Nalla pathivu. kidney stone irukiravanka Enna panirathe cholunka calcium thewai annal stonukkum calicium aahaathe.
@karthigarithiga7994
@karthigarithiga7994 5 ай бұрын
Unga speech elarukum useful la irukara mathiri , nala theliva, puriyara mathiri , solirukenga sir
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
Thank you Ma'am
@rajasekaran6721
@rajasekaran6721 8 ай бұрын
உங்களது விளக்கம் மிகவும் அருமை தெளிவாக புரிகிறது
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
நன்றி
@kasthurigunaseelan1770
@kasthurigunaseelan1770 5 ай бұрын
Mikaum arumaiyana thelivana vilakkam thanthirkal mikka nanrikal vazhkavalamudan dr.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
🙏😊
@abirama2594
@abirama2594 9 ай бұрын
Thanks a lot doctor... Please make iron rich foods videos just like this..not only iron other minerals such as magnesium,fiber,vit E, selenium,zinc,folic,vit D,vitA,vitC rich foods list please..
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Sure Ma'am 👍
@abirama2594
@abirama2594 9 ай бұрын
@@dr.sivashaleandhealthy thanks for considering 🙏
@anithaarun409
@anithaarun409 5 ай бұрын
அருமையான பதிவு... பயனுள்ள பதிவு.... மிக்க நன்றி....
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
🙏
@mohandakshin6868
@mohandakshin6868 9 ай бұрын
Thanks for rhe videos sir. Unga pechula oru nalla positivity irruku, just by gods grace unga video pathen and now i started taking oats as my breakfast. Vera naraiya videos paathirukiren but ungaludaiya andha pechu thiranaala nalla vilakam thareenga. Thanks for your efforts sir..
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Very happy to hear this, thank you sir. 🙏
@user-ks3861
@user-ks3861 3 ай бұрын
மிக மிக தெளிவான தகவல்கள் வழங்கினீர்கள் நன்றி ஐயா
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 3 ай бұрын
🙏
@shaminimugunthan7763
@shaminimugunthan7763 9 ай бұрын
அருமை படங்களோடு விளக்கியமை
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
நன்றி 🙏
@vasanthilk6653
@vasanthilk6653 7 ай бұрын
Romba. Nalla vizhayam sonninga sir. Mikka nandri
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
Thank you
@mallikavengat4566
@mallikavengat4566 9 ай бұрын
அழுத்தம் திருத்தமான உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
நன்றி 🙏
@mohandoss7616
@mohandoss7616 9 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏😊
@VaijayanthimalaVelusamy
@VaijayanthimalaVelusamy 7 ай бұрын
😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢😢😢😢😢😢😢😢😢🎉
@anbazhagigopal9029
@anbazhagigopal9029 7 ай бұрын
❤❤ppppppp❤
@Kavithasuresh87
@Kavithasuresh87 9 ай бұрын
Nose bone DNS problem pathi full details video podunga sir,athuku solution solunga sir.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
👍
@antonetjoana1927
@antonetjoana1927 9 ай бұрын
Thankyou Doctor your very clear explanation decreases patients and helps to create a society of happy and healthy humanbeings
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Thank you for your kind words, 🙏
@jeniferjeyaseelan5441
@jeniferjeyaseelan5441 14 күн бұрын
Thank you Doctor.....it was very informative and useful
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 14 күн бұрын
Most welcome
@ammukutty2746
@ammukutty2746 8 ай бұрын
மிக்க நன்றி தோழர் அருமையான பதிவு
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
நன்றி
@soranasakeryogam719
@soranasakeryogam719 3 ай бұрын
தெளிவான விளக்கம் மிகவும் நன்றி
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 3 ай бұрын
🙏
@vinuvardhan8971
@vinuvardhan8971 9 ай бұрын
வணக்கம் சார்.பேரீச்சம்பழம் பற்றி வீடியோ போடுங்க சார்.எடை குறைப்பில் இருக்கும் போது எவ்வளவு பேரீச்சம்பழம் எடுத்துக்கலாம் சார்.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Sure, will do a video 👍
@shivadhanapal8832
@shivadhanapal8832 5 ай бұрын
Very important information which will help for our body, Thanks doctor
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
Welcome
@vanithaanbazhagan9227
@vanithaanbazhagan9227 9 ай бұрын
You are a First impression is the best impresion.❤
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Thank you
@jnepolian8672
@jnepolian8672 9 ай бұрын
இரவு சாப்பிட சிறந்த உணவுகள் பற்றி விளக்கம் கொடுங்க ஐயா...
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
கண்டிப்பாக ஐயா 👍
@kumudhinivenugobal
@kumudhinivenugobal 9 ай бұрын
Over version of Vanjimotyzi dance ​@@dr.sivashaleandhealthy
@sumansongs
@sumansongs 2 ай бұрын
Thank you Dr. Very very useful information. Every day planning to take 100 gm greens + seed 2 spoons + any lentils 100 gm. If calcium exeed the limit in the body what will happen Dr?. Will kdney stone will form?. pls kindly explain.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
Dietary calcium is always safe. Only when you take too much calcium through supplements, there are health risks.
@thillainatarajans566
@thillainatarajans566 5 ай бұрын
மிகபயனுள்ளபதிவாகும் நன்றி வணக்கம் அய்யா
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
மகிழ்ச்சி ஐயா 🙏
@rajamanthiri5859
@rajamanthiri5859 Ай бұрын
மிக தெளிவான விளக்கம் 👌🏻👌🏻👌🏻
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
நன்றி 🙏
@ajaniharshadhath
@ajaniharshadhath 4 ай бұрын
உங்கள் பதிவுகள் எவ்வளவு பயன் உள்ளது, உதவி என்பது எனக்கு தெரியும்... மக்கள் அவர்கள் உணவில் பயன்படுத்த வேண்டும் ... அருமையாக தெளிவாக பதிவு தந்துள்ளீர்கள் ஐயா .. நன்றி
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
🙏👍
@kmeenalskasi5747
@kmeenalskasi5747 8 ай бұрын
Simple and சிறப்பு. Short time video soooperrrr.sir
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
Thank you
@nellaimaadithottam9483
@nellaimaadithottam9483 Күн бұрын
டாக்டர் அருமையான பதிவு நன்றி🌹🌹
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Күн бұрын
🙏
@seethaseetha6174
@seethaseetha6174 5 ай бұрын
நல்ல முறையில் நிகழ்ச்சி அருமையான பதிவு
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
நன்றி 🙏
@DeepaRaju-r7u
@DeepaRaju-r7u 7 ай бұрын
Well explained sir.. Thanks much .. recently i was adviced calcium and vitamin D tablets.. this video is an eye opener before i move on with tablets
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
👍🙏
@karthik-rd5vx
@karthik-rd5vx 4 ай бұрын
Absorption எத்தனை சதவீதம் இருக்கும் என்பதையும் தெரியப்படுத்துங்கள் சார்.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
Approximately 45 to 50% of calcium is absorbed from every 100gms of food.
@Isravel-ve5ie
@Isravel-ve5ie 5 ай бұрын
Sir ra factor and uric acid irukravangaluku food and life style pathi sollunga sir
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
Sure 👍
@haripriyasubramanian2565
@haripriyasubramanian2565 9 ай бұрын
Superb Dr... Pls tell about murungai keerai calcium level as well
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Thank you. Murungai keerai calcium content was told in the video. It is 448mg for 100gms of keerai.
@vijayalakshmipraveen1688
@vijayalakshmipraveen1688 6 ай бұрын
Sir neenga sonna ellame sapdran but work out pannumnodhu lighta join pain varudhu and neenga sonna 1st leaves inga kidaikadhu apram seends sonninga adhu eppadi use pannanum nu konjam sollunga pls 🙏❤but indha vedio ku hats off u sir tq so much 🙏💯💯🤝☺
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 6 ай бұрын
Ma'am, to know about seeds kindly check the link below kzbin.info/www/bejne/e6LTdIuhbct8o80si=GZY3iY-uX2v0Fxw5
@chandrasekarank8124
@chandrasekarank8124 9 ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி வாழ்க வளமுடன் வாழ்க வாழ்க
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏
@yogam6156
@yogam6156 9 ай бұрын
Thank you so much sir, papillary carcinoma va la thyroid gland remove panitanga nearaya heath issues iruku activa iruka mudila ena mathri diet follow panrathu sir gland remove panathuku apram ena mathri vishayam lam follow pananum sola mudiyuma sir
@p.arockiaamalan7881
@p.arockiaamalan7881 6 ай бұрын
I'm fond of calcium doctor... Excellent and useful video ...
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 6 ай бұрын
Thank you
@KaleelKaleel-s6h
@KaleelKaleel-s6h 9 ай бұрын
Very useful health tips For calcium contents cheap food Thanks Dr
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Always Welcome 🙏
@sudhab6430
@sudhab6430 7 ай бұрын
மிக அருமையான பதிவு நன்றி 🎉🎉
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
🙏
@vc7569
@vc7569 9 ай бұрын
Dr nice explanation..can we make black ulunthu idly..will that provide calcium to kids..
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Yes ma'am, sure we can.
@anbalagana5614
@anbalagana5614 9 ай бұрын
A very good and necessary message of human.Thanks
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏
@kandasamyrajan
@kandasamyrajan 29 күн бұрын
Thanks for the information. What is the English name for நெ௫ஞ்சிக்கீரை. I wish to see whether this one is in the market in a capsule form like Moringa Leaf Capsules.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 28 күн бұрын
Sorry Sir, I don't know. I got these values from the Tamilnadu Agriculture University, so the name was mentioned as nerunji keerai only.
@kandasamyrajan
@kandasamyrajan 28 күн бұрын
@@dr.sivashaleandhealthy Thanks
@shiva-ml1cl
@shiva-ml1cl 9 ай бұрын
அருமையான விளக்கம்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
நன்றி 🙏
@r.someshranganathan2340
@r.someshranganathan2340 2 ай бұрын
All well information about food sir.. like your videos need to know about pur food system ❤❤❤❤ .. keep uploading sir.. great to see your voice of super doctor 🙏. We keep supporting you sir . good information ❤❤❤🎉
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
Thank you very much
@elizabethmary8576
@elizabethmary8576 6 ай бұрын
Thank u sir for ur detailed information it will be really useful for me and forevery one God bless u sir
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 6 ай бұрын
🙏
@krishnanp6975
@krishnanp6975 Ай бұрын
அருமையான பதிவு அண்ணா வாழ்த்துக்கள் ❤
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
மிக்க நன்றி 🙏
@gsgita
@gsgita Ай бұрын
Thank you so much sir for the detailed video🙏🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
Most welcome
@jayanthiayyangar1900
@jayanthiayyangar1900 8 ай бұрын
Thanks Doctor for this very useful information on calcium.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 7 ай бұрын
🙏
@seethadeviandiappan869
@seethadeviandiappan869 8 күн бұрын
I used to put two spoon of chia seed in my drinking water bottle 2 liter... Will keep till night...is it healthy?
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 8 күн бұрын
If the water is refrigerated it is fine. Or else you need to finish it in 2 to 3 hours.
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 4 ай бұрын
Thank you Doctor for sharing the information.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
Always welcome
@parimalasivanesan1586
@parimalasivanesan1586 15 күн бұрын
நல்ல பதிவு நன்றி டாக்டர்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 15 күн бұрын
🙏
@ayeshayesh7521
@ayeshayesh7521 9 ай бұрын
Really very good explanation useful and clearful explaination thanks
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Welcome 🙏
@nandandroid
@nandandroid 3 ай бұрын
அருமை! நன்றி!!🙏🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 3 ай бұрын
🙏
@kaveriboopathiraj1321
@kaveriboopathiraj1321 4 ай бұрын
நெருஞ்சி கீரை எப்படி உணவாக உட்கொள்ள வேண்டும் தயவுசெய்து கூறவும்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
Check for nerinjikeerai recipes on KZbin.
@suthagunalingam9551
@suthagunalingam9551 Ай бұрын
Thanks Doctor for the useful information. How do we say kasa kasa in English? Google says it is called poppy seeds. But when i bought it is black in colour, not white as shown on your picture.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
Many kinds of poppy seeds are available, please mention the colour when you want to buy the specific type.
@suthagunalingam9551
@suthagunalingam9551 Ай бұрын
@@dr.sivashaleandhealthy thank you 🙏🏽
@banubanumathi4946
@banubanumathi4946 9 ай бұрын
Super...mulumayana.pathivu.sir.thankyou....
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏
@alexanderjoseph6095
@alexanderjoseph6095 9 ай бұрын
சிறப்பு பநல்ல உச்சரிப்பு
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
நன்றி 🙏
@balamohanathas9565
@balamohanathas9565 8 ай бұрын
மிக்க நன்றி.🙏👍
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 8 ай бұрын
🙏
@rchandranrangan3735
@rchandranrangan3735 4 ай бұрын
Super vazhgavalamudan.sir
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
🙏
@muthamizhanpalanimuthu1597
@muthamizhanpalanimuthu1597 9 ай бұрын
Dr. .மிக அருமையான விளக்கம்.கால்சியத்தின்..வேலை களை ...பற்றாக்குறை போது ...எலும்புகளில் எடுப்பது...போன்ற...இன்றியமையாததை விளக்கியது..மிக அருமை...வாழ்த்துகள்....
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 9 ай бұрын
நன்றி and super Dr. 🎉🎉🎉
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
மகிழ்ச்சி 🙏
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 4 ай бұрын
நல்ல தகவல்கள் நன்றி சார்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
🙏
@sarvika.s6258
@sarvika.s6258 9 ай бұрын
Akki problem pathi detail ah video podunga sir.1 year mudinjum erichal iruku sollution sollunga sir
@kmohamathanivava467
@kmohamathanivava467 5 ай бұрын
என் மனைவி வயிற்றுப் போக்கால் பெரும் அவதி பட்டுக் கொண்டிருந்தார் .... சரி பால் உபயோகத்தை நிறுத்திப் பார்ப்போம் என்று நாங்கள் முடிவு செய்து 10 நாட்களாக வயிற்றுப் போக்கிலிருந்து விடுபட்டுவிட்டார்..... எனக்கு கொஞ்சம் சந்தேகம் இருந்து வந்தது பால் தான் காரணமா? என்று இதோ இன்று உங்கள் உரை எனக்கு தெளிவை ஏற்படுத்தி விட்டது .... உள்ளம் நிறைந்த நன்றி ... உங்கள் பணி தொடரவும் எங்கள் பிணி நீங்கவும் விளைகின்றேன்
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 5 ай бұрын
நன்றி ஐயா 🙏
@anuravi6717
@anuravi6717 9 ай бұрын
Thank you sir very good explanation thank you so much
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Welcome 🙏
@nithyanithy7712
@nithyanithy7712 Ай бұрын
Thank you dr sir for the valuable info
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy Ай бұрын
Most welcome
@Deepaprabu.p
@Deepaprabu.p 9 ай бұрын
Thank u for ur valuable informations Dr.
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Welcome Ma'am 🙏
@shakthidevi640
@shakthidevi640 9 ай бұрын
Thank you Sir for your crisp and clear explanation about Calcium. Very useful information to all
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Thank you 🙏
@ananditransvaithialingam6340
@ananditransvaithialingam6340 2 ай бұрын
Lovely pronunciation of our mother tongue Tamizh..which is rare to find in yr age youth..best information on calcium rich foods and importance
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@chandrasekaranchetiikar6792
@chandrasekaranchetiikar6792 9 ай бұрын
அருமையான நல்ல பதிவு
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
நன்றி ஐயா 🙏
@saiprasathsubramanian6632
@saiprasathsubramanian6632 9 ай бұрын
Very good explanation sir Thankyou somuch
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Welcome 🙏
@jayaramachandran2530
@jayaramachandran2530 9 ай бұрын
Tha N Thank you. Doctor. Very good explanation srimati Jaya,
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
🙏
@seethalakshman
@seethalakshman 9 ай бұрын
Very Clear explanation sir thank you
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 9 ай бұрын
Welcome 🙏
@PsRajan-fo1jh
@PsRajan-fo1jh 4 ай бұрын
அருமை யா ன பதிவுவ் 🙏
@dr.sivashaleandhealthy
@dr.sivashaleandhealthy 4 ай бұрын
நன்றி 🙏
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Amazing remote control#devil  #lilith #funny #shorts
00:30
Devil Lilith
Рет қаралды 16 МЛН
Are You Eating Enough Protein Everyday? Check It Out  - (In Tamil) Dr.P.Sivakumar
15:10
Real Man relocate to Remote Controlled Car 👨🏻➡️🚙🕹️ #builderc
00:24