11. Black hole (In simple Tamil) - Interesting story behind 2020 Nobel Prize in Physics

  Рет қаралды 14,367

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Science With Sam - அறிவியல் அறிவோம் !

Күн бұрын

Пікірлер: 83
@gauthamd1819
@gauthamd1819 2 жыл бұрын
நன்றி அண்ணா!!! 🙏🙏🙏 உங்களின் அணைத்து விழியங்களையும் ஒவ்வொன்றாக பார்த்து வருகிறேன். மிகவும் அற்புதமான, பயனுள்ள அறிவியல் துறையின் தகவல்கள். உங்களின் இந்த சேவையை தயவு கூர்ந்து நிறுத்தாமல் தொடருங்கள். நன்றிகள் கோடி.. 🙏🙏🙏🙏😊😊 இந்த அனைத்து விழியங்களையும் நமது கிராமப்புற பள்ளி மாணவர்களுக்கு காண்பிக்க ஆசையாக உள்ளது 😍😍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி சகோ. உங்களால் முடிந்த வரை மற்றவர் இடம் பகிருங்கள். அறிவியல் அனைவரயும் சென்று அடையட்டும். உங்களின் ஆதரவுக்கு நன்றி. முடிந்தவரை முயற்சி செய்கிறேன்
@murugesanss665
@murugesanss665 2 жыл бұрын
உங்களுடைய பதிவுகளை பார்த்து அறிவியல் தெரிந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி.... நன்றி தெரிவித்து கொள்கிறேன்.....
@sampathkumarmuthusamy9756
@sampathkumarmuthusamy9756 2 жыл бұрын
Super explanation for unexplainable astronomical wonders, you are a brilliant teacher whichever i known ,,
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@rajeevirajeevi6118
@rajeevirajeevi6118 Жыл бұрын
Brother ,You are best physics professor
@akadirnilavane2861
@akadirnilavane2861 2 жыл бұрын
Super information!
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
Super explanation!
@thiyagarajanrajan4262
@thiyagarajanrajan4262 2 жыл бұрын
நன்றி தம்பி.
@mohanjeya7546
@mohanjeya7546 2 жыл бұрын
நன்றி அண்ணா தங்களின் சேவைக்கு
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி. மகிழ்ச்சி
@balamuthumani4762
@balamuthumani4762 Жыл бұрын
Spr🔥🔥
@venkateshrathinam7657
@venkateshrathinam7657 2 жыл бұрын
Very nice
@tnpscthambi8739
@tnpscthambi8739 4 жыл бұрын
Vera level sir, expecting more videos
@ScienceWithSam
@ScienceWithSam 4 жыл бұрын
Thank you :) sure.. Will continue with more videos in our Tamil :)
@PraveenKumar-kx9ov
@PraveenKumar-kx9ov 2 жыл бұрын
Thanks sir, Video timing - *12:52** to **13:20* very important - kindly watch fully -All people very good understanding இதை அனைத்தும் தமிழில் சொல்வதை நிறுத்தி விட வேண்டாம் என்னை பேன்று அனைவரும் எளிமையாக புரிந்துகொள்ள வேண்டும்
@karthikeyanp5424
@karthikeyanp5424 2 жыл бұрын
Super sir
@joyenjoy7333
@joyenjoy7333 Жыл бұрын
Thank you prof
@arulkavidhai5581
@arulkavidhai5581 2 жыл бұрын
Awesome bro
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@josephine911
@josephine911 2 жыл бұрын
Dr V. P. Ramaraj👍 writer🙏 super.
@monishamoni6395
@monishamoni6395 Жыл бұрын
சார் எடை நிலையாம் அதன் பிளாட்பாம் அது தட்டையாதான் இருக்கு அதன் மேல ஒரு ஐம்பது டன் எடையை வைக்கும் போது அந்த பிளாட்பாம் வளைவதில்லை ஏன்...?
@Satheeshk860
@Satheeshk860 2 жыл бұрын
Super explain Sir
@josephine911
@josephine911 2 жыл бұрын
V. P. Ramaraj👍 writer🙏 super.
@public150
@public150 2 ай бұрын
Blackhole தறபோது எநத constellation அருகில் உள்ளது சொல்லுங்கள் Bro
@sathyarajsbe.mscyhe.7138
@sathyarajsbe.mscyhe.7138 3 жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏 நன்றி 🙏 🧘‍♂️🧘‍♂️🧘‍♂️
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
மகிழ்ச்சி ❤️
@prabudeva2547
@prabudeva2547 3 жыл бұрын
Superb sir... I wanna massive detail for physics...humble request sir..dont upload another genre videos.... 🤠🤠🤠
@arunk8663
@arunk8663 2 жыл бұрын
Balloon example shall be suitable to explain sun"s gravity and fusion
@DasAutoLoco
@DasAutoLoco 2 жыл бұрын
Nan Munichalai, Madurai. bro
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Super
@abooknz4300
@abooknz4300 3 жыл бұрын
Great job brother
@senthilraj4951
@senthilraj4951 2 жыл бұрын
Super bro
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@DasAutoLoco
@DasAutoLoco 2 жыл бұрын
What is use of black hole?
@monishamoni6395
@monishamoni6395 Жыл бұрын
சார் அது ஈர்ப்பு விசை இல்லை உந்துவிசை...
@mutthumanickamkuppan1260
@mutthumanickamkuppan1260 3 жыл бұрын
NEED MORE PICTURES EASY TO VISUALIZATION
@ramukanaga2318
@ramukanaga2318 4 жыл бұрын
Super
@anjaannenjans8531
@anjaannenjans8531 2 жыл бұрын
Bro black hole pola white hole irukkuma adha pathi konjam explain pannunga
@drtkings9119
@drtkings9119 Ай бұрын
🔥🔥🔥🔥🔥
@unableunable5359
@unableunable5359 2 жыл бұрын
kannuku theriyadha object oda mass ton alavula irukuma sam anna
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Because of its gravity
@devendirandevendiran4417
@devendirandevendiran4417 2 жыл бұрын
Nice 👌
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@veeras6724
@veeras6724 2 жыл бұрын
Sir interstellar movie review panunga sir
@srikanthcolin8739
@srikanthcolin8739 4 жыл бұрын
சகோ கருந்துளையிலிருந்து அதன் ஈர்ப்பு விசைகாரணமாக ஒளிகூட வெளிவர முடியாது ஆனால் குவேசார்கள் எனப்படும் ரேடியேஷன் அதாவது அதுவும் ஒளியின் ஒரு கூறு எவ்வாறு வெளிவருகிறது ? பின்னர் ஏன் ஒளி கூட வெளியேற முடியாது என்று கூறுகிறார்கள் ? என்று குழப்பமாக இருக்கிறது .
@ScienceWithSam
@ScienceWithSam 4 жыл бұрын
Not all quasars are black holes and not all black holes are quasars. It varies with how we define the region in space!! I wil try to make a video differentiating both.
@dhiyanmilan3459
@dhiyanmilan3459 2 жыл бұрын
Sir Gravitational collapse causes Black hole. Appo Electromagnetic collapse, weak force collapse causes what sir? Ik no such stars are there like that but still sir.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Electric spark 😊
@dhiyanmilan3459
@dhiyanmilan3459 2 жыл бұрын
@@ScienceWithSam 😂 😂 😂
@nirmalakutty909
@nirmalakutty909 4 жыл бұрын
Good
@ScienceWithSam
@ScienceWithSam 4 жыл бұрын
Thank you :)
@kumarvijay9576
@kumarvijay9576 2 жыл бұрын
Space time,dark matter,higgs bosson variation sollunga sir
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Watch my videos on God particle and Dark matter.
@chandramohan.t4463
@chandramohan.t4463 2 жыл бұрын
Yes Einstein agreed his mistake, that's Einstein cosmological constant. He thought that, universe is constant and he started to derive the cosmology constant. But still scientists are using enistien cosmological to calculate the dark energy.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
True !!
@risheerox8755
@risheerox8755 2 жыл бұрын
Chance ae illa semmaa
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@narayanasamy5452
@narayanasamy5452 2 жыл бұрын
Block hole இருப்பதால்தான், கேலக்ஸி இருக்கிறதா, கேலக்ஸி இருப்பதால்தான் பிளாக் ஹோல் இருக்கிறதா?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
In the center of every galaxy, there exists a black hole
@mathavanrajan5344
@mathavanrajan5344 2 жыл бұрын
Sir light has no mass then how can attract black hole even light sir?
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I replied to your previous question
@ahpstudiostamil
@ahpstudiostamil Жыл бұрын
Dear brothers and sisters, Black holes are not hollow for objects. The edge of a black itself has points of space zero-time zero for any object and beyond this line it is a processing dark matter curing to become space-time medium itself. The holes remains the same, absorption of light matter appears dark and evolution emits light through the same holes. Have published "New study of gravitation and Fundamental theory of Singularity" [Volume 10; issue 04; 2023] - arcjournals - International journal of advanced research in physical science - open access for free download. Series of papers (totally 9 nos.) on "theory of Singularity" - The study serves one fundamental for general relativity (macro-scale) and quantum mechanics (nano-scale) by solving the incompatibility between them.
@ironwoman0708
@ironwoman0708 Жыл бұрын
Sir, konjam tamil la easya explain pannungala, ithu enaku konjam puriyala?
@ahpstudiostamil
@ahpstudiostamil Жыл бұрын
@@ironwoman0708 வணக்கம், ஐயா ஐன்ஸ்டீன் அவர்களின் சார்பியல் கோட்பாட்டின் குறைபாடுகளைக் கூறி, அதனினும் ஆழமான பாடத் தொகுப்பை "ஒருமையியல் கோட்பாடு" (Theory of Singularity) என்ற தலைப்பில் வகுத்துக் கொண்டிருக்கிறோம். Ref: "Fundamental Theory of Singularity; Formulated study - 1" [Volume 10; issue 08; 2023] - ARCJOURNALS (Free download). இதனைக் கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இதில் தற்கால விஞ்ஞானத்தில் உள்ள தவறான பல கருத்துக்களைச் சுட்டிக்காட்டி உள்ளோம். அதன்படி கருந்துளையின் (Structure of Black holes) வடிவத்தையும் வரைந்துள்ளோம். ஆய்வுக் கட்டுரைகள் (இதுவரையில் 10 வெளியீடுகள்) முழுக்கவும் இடம்-காலம் பற்றிய சுமார் 200 வரைபடங்களை வெளியிட்டுள்ளோம். சற்றே அதனைத் தொடர்ந்து பின்பற்றி வாருங்கள், வரும் ஆண்டில் நிச்சயம் முழு பாடத்தையும் உலக அரங்கில் ஒப்புதல் பெற்று, எளிய தமிழில் வகுத்துத் தருவோம்..எமது முயற்சி பற்றி அனைவருக்கும் பகிருங்கள், ஆதரவு அளியுங்கள்...நன்றி
@ahpstudiostamil
@ahpstudiostamil Жыл бұрын
@@ironwoman0708 கருந்துளைகள் என்பன தற்கால விஞ்ஞானத்தில் கருதுவது போல் எந்த ஒருப் பொருளும் நுழைந்துவிடும்படியான ஒரு துளை அல்ல. யாம் புதிய பரிமாணங்களைக் கொண்டு கருந்துளையின் வடிவத்தை வரைந்துள்ளோம். அதன்படி கருந்துளை என்பதே ஓர் பெரிய இட-கால 0ம் என்பதாகும். அதாவது அங்கு பொருளுக்கான இடம் என்பதே இல்லை. கருந்துளையை நெருங்கும் ஒரு பொருள், வெகு தொலைவிலேயே தான் ஒரு புள்ளியை நோக்கி ஒடுங்க நேரிடும். ஆனால் வான்வெளியை வெற்றிடமாகவே விஞ்ஞானத்தில் அறிந்து வைத்துள்ளனர். கால 0ம் என்ற காலமற்ற ஓர் புள்ளி உண்டு என்றால், இடம்-காலம் ஓர் ஒற்றைப் பொருள் என்ற ஐன்ஸ்டீனின் கண்டுபிடிப்பை வைத்து அங்கு இடமும் 0ம் ஆகும் எனலாம். இதனை இட-கால 0ம் அதாவது space-time zero (Sp-ti 0). மேலும் கருந்துளைக்குள் ஈர்ப்புவிசை மிகுதியாக இருக்கும் என்று தற்கால விஞ்ஞானம் கூறுகிறது. உண்மையில் Gravitation எனும் கோடு கருந்துளையின் வெளிவட்டத்திலேயே ஒரு புள்ளியில் முடிந்துவிடும்.
@ahpstudiostamil
@ahpstudiostamil Жыл бұрын
@@ironwoman0708 தற்கால விஞ்ஞானத்தில் கருந்துளைகள் (black holes) என்று இருந்தால் வெண்துளைகள் (white holes) இருப்பதற்கான சாத்தியம் உண்டு என்று கருத்துக்களை முன் வைக்கிறார்கள், ஆனால் உண்மையில் துளைகள் என்பது ஒன்று தான், அவை பிரபஞ்சத்தின் அடிப்படை கரிய மூலப்பொருளை (Fundamental dark matter) உள்முகமாக உறிஞ்சும் போது அங்கு இருளாகவும், புதிய வான் பொருள்கள் தோன்றுவதற்காக அதே மூலப் பொருளை உமிழும் போது ஒளியுடன் வெளிப்படுவதாக இருக்கிறது. முதலில் உண்மைப் பரிமாணங்களைக் கொண்டு இடம்-காலம் என்பதே வரையறுக்கப்பட்ட ஒன்றுதான் என்பதைக் காண்பித்து அதன்பின் பெருவெடிப்புச் சிதறல் கோட்பாடு (Big bang theory) எவ்வாறு தவறு என்பதையும், பிரபஞ்சம் உருவானது ஒரு புள்ளியில் அல்ல, அது எங்கும் நிறைந்த ஒருமைப் புள்ளிகளால் (Distributed singular points) எனும் அடிப்படையில், இடம்-காலம் என்பது வெடித்துச் சிதறாமல் மென்மையாக ஊதப்பட்டிருப்பதை விளக்குவோம்‌. இவை அனைத்து வரை படங்களாக ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளோம். ஆனால் இன்னும் அவை அனைவருக்கும் புரியும்படியாக வகுக்கும் முயற்சியில் உள்ளன.
@ironwoman0708
@ironwoman0708 Жыл бұрын
@@ahpstudiostamil sir, எவ்வாறு பதிவிறக்கம் செய்வது sir? எனக்கு இதில் ஆர்வம் அதிகம் astrophysics, quantum physics என்றால் எனக்கு ஓர் ஆர்வம் உண்டு.
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
How I can you contact you by cell phone? IT IS TO DISCUSS SCIENCE
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Email me at sciencewithsam2020@gmail.com
@sriramanmegaraj6490
@sriramanmegaraj6490 2 жыл бұрын
Where are the things attracted and went into the black hole
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
That's a paradox
@gayathrigayathri8934
@gayathrigayathri8934 2 жыл бұрын
பிரபஞ்சத்தின் மையம் தனுசு ராசியில் உள்ளதா?கருந்துளை பிரபஞ்சத்தின் மையத்திலுள்ளது என்றால் இந்த பிரபஞ்சம் இயங்க காரணமாக இருப்பது கருந்துளையாக இருக்க கூடாது.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அறிவியல் மட்டும் பேசும் இடம் தான் இது 😊
@mothilal6479
@mothilal6479 2 жыл бұрын
ராசி பற்றி கதையளக்கும் சோதிரடரிடம் ஒரு ராசியின் நட்சத்திர கூட்டத்தை வானில் காட்டச் சொல்லுங்கள், பேந்த பேந்த முழிப்பர்😀
@Md-1801
@Md-1801 4 жыл бұрын
Super bro
@ScienceWithSam
@ScienceWithSam 4 жыл бұрын
Thank you!
Multiverse - பலபிரபஞ்சம் (In Simple Tamil) | Parallel Universe | Tamil Science Story |
18:18
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 33 М.
13. Time Travel & Wormhole (In Tamil) - Simple explanation !
18:56
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 37 М.
SHAPALAQ 6 серия / 3 часть #aminkavitaminka #aminak #aminokka #расулшоу
00:59
Аминка Витаминка
Рет қаралды 2,3 МЛН
Ozoda - Lada ( Official Music Video 2024 )
06:07
Ozoda
Рет қаралды 19 МЛН
Einstein vs Bohr (In Tamil)| அறிவியல் சண்டை | All For Science| God Does Not Play Dice
23:26
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 19 М.
6. Age of The Earth (In Tamil) - Interesting story !!
11:44
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 6 М.
black hole the secret of the universe - tamil documentary
20:40
Red Pix 24x7
Рет қаралды 1,2 МЛН
Nobel Prize Physics 2021 (Tamil)| இயற்பியல் நோபல் பரிசு 2021 | Science Story |
18:47
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 9 М.
Quantum Gravity (In Simple Tamil) | Basics for Theory of Everything and String Theory |
25:10
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 34 М.
Newtons Gravity (In simple Tamil) | Tamil Science Story | Newton Vs Einstein in Tamil
24:56
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 33 М.
30. Antimatter - Science and Story (In simple Tamil) | Paul Dirac's Brilliance |
30:25
Science With Sam - அறிவியல் அறிவோம் !
Рет қаралды 37 М.