30. Antimatter - Science and Story (In simple Tamil) | Paul Dirac's Brilliance |

  Рет қаралды 37,935

Science With Sam - அறிவியல் அறிவோம் !

3 жыл бұрын

Пікірлер: 127
@rvkmrt
@rvkmrt 3 жыл бұрын
Very interesting- இத‌ற்காகவே நிறைய உழைக்கிறீர்கள் என்பது தெரிகிறது. இது அ‌றி‌விய‌லுக்கு, தமிழ் கூறும் நல்லுல கிற்கு மிகப்பெரிய சேவை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமையப் போகிறது. வாழ்த்துகள்.
@balakrishan.v4579
@balakrishan.v4579 3 жыл бұрын
Uncle ,After Started watching your channel science became more interesting .
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you kutti thambi ❤️🙏
@sivamohana
@sivamohana 2 жыл бұрын
மிகவும் சிறப்பான விளக்கம் கணிதப் பகுதியில் செய்யப்படும் கணிப்புகளையும் இன்னும் அதிகமாக இணைத்தால் மாணவர்களுக்கு உதவியாக இருக்கும் கதை சொல்லும் அறிவியல் அருமை
@tamizananbu
@tamizananbu 2 жыл бұрын
நீங்க கையை அசைத்து அசைத்து விளக்கும் போது, நான் ஒரு ஆசிரியர் முன்பு பள்ளியில் இருப்பது போல் தோணுது... அருமையான விளக்கம்... மிழுசா பாமறனுக்கு புரியாது என்றாலும், கொஞ்சமாவது ஒரு விளக்கம் கிடைக்கும்... வாழ்த்துக்கள் நண்பா....
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
அன்பிற்கு நன்றி :)
@tkchandramouli7605
@tkchandramouli7605 2 жыл бұрын
வாழ்த்துக்கள்.பாராட்ட வார்த்தைகளே இல்லை, என் போன்ற முதியவர்களுக்கும் கேட்கும் போது ஆவலாகவும்,ஆச்சரியமாகவும் உள்ளது. இன்றைய தலைமுறை அதிர்ஷ்டம் செய்தவர்கள். என்னே கல்வியின் வளர்ச்சி.தொடரட்டும் உங்கள் பொண்ணான சேவை.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Nandri :)
@p.senthilkumar7023
@p.senthilkumar7023 2 жыл бұрын
இது நிறைய கேள்விகளை எழுப்புகிறது‌. After watching this video rising many questions in my mind
@greenyjade4055
@greenyjade4055 3 жыл бұрын
💐வாழ்த்துகள் சாமுவேல். மாணவர்களை, இளைஞர்களை, பொதுமக்களை அறிவியல் மயப் படுத்துவது இப்போதைய அத்தியாவசிய அவசரத் தேவை. அதுவும் ஒரு அறிவியலாளராலேயே. இச் சமூகத்திற்கு அளப்பரிய மாபெரும் பங்களிப்பு . ஒவ்வொரு செயலுக்கும் சொல்லுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பார்கள் அதும் உங்கள் பணி முழுவதும் நல் விளைவுகளே... தொடருங்கள் .💐
@commutronics
@commutronics 2 жыл бұрын
அருமை சகோதரா.... இந்த மாதிரி எங்களுக்கு பள்ளிகளில் சொல்லிக்கொடுத்திருந்தால் இயற்பியல் பாடம் இயற்கையாக சுலபமாக புரிந்திருக்கும்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@murugan5280
@murugan5280 3 жыл бұрын
Semma sir.. Tamila intha mari videova na ipotha pakurean..one yeara patichu puriyatha visayatha kuda unga video muulama therinchukitean...thank you sir.
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
மகிழ்ச்சி முருகன் ❤️❤️
@thamaraiish
@thamaraiish 2 жыл бұрын
Beautiful explanation sir.. Hats off to your passion towards physics.. Brought back to schooling. Great👏
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி :)
@ramachandran453
@ramachandran453 3 жыл бұрын
Bro... negative energy யை highlight பண்ணி பேசும் போது... அது solution of free electron என்பதையும் சேர்த்து சொன்னால் நன்றாக இருக்கும். ஏனென்றால் hydrogen atom solve பண்ணும் போது energy of electron negative தான் வரும், இது bound electron.
@khan_thowlath
@khan_thowlath 3 жыл бұрын
Great job 👍 Detail Explanation..I believe u bro, one day you will reach more heights. All the BEST 👍👍👍
@karan4624
@karan4624 3 жыл бұрын
Nee vaa thala..u'll reach milestone one day..bro,neenga experimental learning ah pathi podunga... philosophy behind experimental learning..how scientists find new things..what is their mindset..also neenga history of invention from its scratch to now it's advanced development (for eg.how principles of electricity was first discovered and how step by step it's theoretical and practical understanding was developed and what is it's modernised usage,and in future what technologies may come)...bro,neenga particular ah theoritical physicist ah?..in which topic do you research?
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
நன்றி நண்பரே.. தங்களின் கருத்தை வாசிப்பதில் மிக்க மகிழ்ச்சி!! எனக்கும் அறிவியல் வரலாறு மிகவும் பிடிக்கும்.. அதனால் சில அறிவியல் வரலாற்று காணொளிகள் சில பதிவு செய்து இருக்குறேன். தங்களின் விருப்பம் போல் தொடர்ந்து அறிவியல் வரலாறு பற்றிய தகவல்களை தர முயற்சி செய்வேன். நன்றி. என்னுடைய ஆராய்ச்சி experimental physics with lasers!!
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
You will get nobel price 100 percent sure.Your love in science will take you to that level. Nature us always with you Mr Sam Tiruppur Kandasamy
@krishnamurthyRamachandra-ms3yq
@krishnamurthyRamachandra-ms3yq Жыл бұрын
Nice and interesting explanation. any one can understand your tamil version. Very good job. thank you
@abdulyouare100percentright9
@abdulyouare100percentright9 2 жыл бұрын
The best explanation that I ever heard. you are a great teacher. Long live.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@muralidharan2727
@muralidharan2727 9 ай бұрын
நான் electronics படிக்கும் போது சொல்லிக்குடுத்த holes என்னவென்று இப்பொழுது தான் புரிந்தது நன்றி ஐயா 🙏🙏🙏
@gomathinayagamsubramanian205
@gomathinayagamsubramanian205 3 жыл бұрын
Superb...neat....Very much understandable..
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
❤️🙏
@prabhusam9613
@prabhusam9613 Жыл бұрын
😲 wow now I understand what's positran.🎉 Thank you Sam.
@miltonganesh8680
@miltonganesh8680 2 жыл бұрын
Awesome explanation. Great and simple.
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 2 ай бұрын
Very impressive description Bro. Keep up your good work.
@ScienceWithSam
@ScienceWithSam 2 ай бұрын
♥️♥️
@kalaivanimaheshkumar929
@kalaivanimaheshkumar929 2 ай бұрын
@@ScienceWithSam we are from Canada and my son is in grade 11. I am able to understand his arguments about physics after checking your videos. I also read Stephen Hawkins books after watching your videos. It makes it easier to understand better. Great dp. Lucky you to stand behind an icon.Thanks again bro.
@Mohanmahalakshmi06
@Mohanmahalakshmi06 10 ай бұрын
Tq so much sir.... please take care❤🌹🙏🙏🙏
@YusufBuhari-zo5jd
@YusufBuhari-zo5jd 3 ай бұрын
உங்களுடைய அறிவியல் சம்பந்தமான அனைத்து கானொலிகளையும் பார்த்து வருகிறேன் என்னுடைய சந்தேகம் பிரபஞ்சத்தின் தொடக்கம் பெருவெடிப்பு அது ஹிக் போஷான் துகளில் இருந்தோ அல்லது அதை விட சிறிய துகளில் இருந்தோ அல்லது o ஒன்றும் இல்லாததில் இருந்தோ தொடங்கி இருந்தால் இதில் ஏதோ ஒன்று ஆரம்பத்தில் பின்னி பிணைந்து சிக்களுக்குள்ளாகி என் டாங்கில் மென்ட் ஆகி இருந்ததில் இருந்து எல்லா பண்புகளையும் உள்ளடக்கியதில் இருந்து பிரிந்துவந்தவைகளே ஏன் எல்லாப் பண்புகளும் தனித்தனியாக ஆனது குவாண்டம் என் டாங்கில் மென்ட் ஆகும்போது இயற்கையில் எல்லாம் என் டாங்கில் மென்ட் ஆகி இருந்தபோது பெருவெடிப்பால் ஏன் பண்புகள் மாறியது இதற்கு விளக்கம் அளிக்கவும் என்னுடைய பெயரை முதலில் தர மறந்துவிட்டேன் என்னுடைய பெயர் Tமுகம்மது யூசுப்
@v.navaneethakrishnanv.nava929
@v.navaneethakrishnanv.nava929 2 жыл бұрын
Super explain about it
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
Spin on anticlockwise direction gives angular momentum upward direction.clockwise spin gives angular momentum directed towards downward direction.spin is not upward or downward.
@tamiltrollfunny5463
@tamiltrollfunny5463 3 жыл бұрын
Neriya therinjiukkrn unga video ah pathu great bro.. Vinveli pathi neraiya video podunga bro enakku athula rombha intrest... 😘😘👍👍👍
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
நன்றி சகோதரா. முடிந்தவரை முயற்சி செய்கிறேன் ❤️❤️
@taapaathukalam5558
@taapaathukalam5558 3 жыл бұрын
The greatest show on Earth by Richard Dawkins
@socialjustice8020
@socialjustice8020 2 жыл бұрын
உயர்ந்த பதிவு
@kamarajmangalaraj
@kamarajmangalaraj 2 жыл бұрын
very great you are in upcoming days some are made video for you
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
நன்றி 🙏 😊❤️
@Raja-kr8ul
@Raja-kr8ul 3 жыл бұрын
Respected sir, your videos are good.please use at times Black board.
@kalaiselvan6761
@kalaiselvan6761 Жыл бұрын
Vera level class bro thanks
@ananthakrishnan227
@ananthakrishnan227 3 жыл бұрын
Super na..
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you thambi :)
@akadirnilavane2861
@akadirnilavane2861 Жыл бұрын
New information!
@chandruezhumalai7907
@chandruezhumalai7907 3 жыл бұрын
🤩amazing sir ❤️
@vikramathithan_nj1074
@vikramathithan_nj1074 2 жыл бұрын
Naa ungalukku new subscriber tha aaana special 😘 deep explain
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️
@gurusamykasiram3513
@gurusamykasiram3513 3 жыл бұрын
Superji please continue u r service
@krishnasundaram3182
@krishnasundaram3182 2 жыл бұрын
Super experience bro thanks how to make antimatter post me
@selvapriya2590
@selvapriya2590 2 жыл бұрын
Interesting and informative video bro. Awesome video.👍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
😊❤️🙏நன்றி
@DE-shorts
@DE-shorts 3 жыл бұрын
Wow antimatter best explainition
@pramod120895
@pramod120895 3 жыл бұрын
Great work...
@sundararajanm4817
@sundararajanm4817 Жыл бұрын
Apo dark matter means what?? Pls explain that..!!??
@orange_flavour
@orange_flavour 2 жыл бұрын
u r great explainer. But I can't consentrate more time with your audio please fix this. And slightly change your modulation of speech just slightly.. thank you.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sorry about that. I have improved in the future. In the early stages of this channel, I just made without concentrating too much on that audio quality. My bad. Sorry about this poor quality. I try to improve. Thank you.
@karthikraja3322
@karthikraja3322 2 жыл бұрын
Mater is human antimatter is human felling simply I'm told matter is a robot antimatter is human mother's feels
@jainulabdeenfasmeer1906
@jainulabdeenfasmeer1906 3 жыл бұрын
Explain very well
@mdinesh8815
@mdinesh8815 3 жыл бұрын
nice explanation sir
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank YOU Dinesh :)
@kumarababu1450
@kumarababu1450 2 жыл бұрын
Thank you !
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Consciousness.can not be predicted like anti matter.so matter and anti matter can not be avoided
@balasubramaniv7876
@balasubramaniv7876 3 жыл бұрын
A water drop in a water tank is isolated in water tank itself by energy of water pressure... likely make an electron by energy in space ..anti matter again filled with space.Thank you.
@newtonanand6581
@newtonanand6581 2 жыл бұрын
Vera level samaa. Dirac ❤️
@chitti37
@chitti37 3 жыл бұрын
Informative and interesting
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Am glad you enjoyed it..
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
super
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 2 жыл бұрын
இதைபபற்றி பகவத்கீதையில் உள்ளது. ஏழு லோகங்களில் நம்மைப்போலே அதே மாதிரி அதே நேரத்தில் இயங்கிக் கொண்டிருப்பர் என்காறார். அதை முன்பு படித்தபோது அதிசயமாக இருந்தது.
@ramachandran602
@ramachandran602 2 жыл бұрын
தயவு செய்து நீங்கள் குறிப்பிடும் செய்தி கீதையின் எந்த அத்யாயத்தில் எந்த ஸ்லோகத்தில் உள்ளது என்று தெரிவிக்கவும். நன்றி.
@ramanvenkataraman9623
@ramanvenkataraman9623 2 жыл бұрын
@@ramachandran602 படித்திருக்கிறேன்.பல வருடங்களுக்கு முன்.வெளியூருக்கு வந்துள்ளளன்.சமயம் கிடைக்கும்போது ஊர் திரும்பியபின் தேடிப் பதிவிடுகிறேன்.
@ramachandran602
@ramachandran602 2 жыл бұрын
@@ramanvenkataraman9623 Thanks.
@kandasamym6600
@kandasamym6600 2 жыл бұрын
Super
@vivekanandmarimuthu7371
@vivekanandmarimuthu7371 3 жыл бұрын
Fantastic sir.
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
Thank you Sir ❤️🙏
@rkmbala
@rkmbala 2 жыл бұрын
Awesome bro
@nadodi67
@nadodi67 2 жыл бұрын
Any questions? Yes, I don't understand this equation. ... That's a statement; any questions?
@SelviK148
@SelviK148 2 жыл бұрын
ஒரு பொருளுக்கு Anti matter இருக்குன்னு சொல்றீங்க. இப்போ அந்த பொருள வேற பொருளா மாத்தும் போதும் anti matter என்னவாகும்?
@localvisits6657
@localvisits6657 2 ай бұрын
பொருள் change ஆச்சுன்னா ani matterum change agum
@SelviK148
@SelviK148 2 ай бұрын
@@localvisits6657 இப்போ ஒரு மேட்டரை சேன்ஜ் பண்ணும் போது, ஆன்டிமேட்டரையும் மாத்த முடியும்னா.. matter and anti matter இரண்டும் ஏதோ ஒரு வழியில் கனெக்ட் ஆகி இருக்கிறது என்று அர்த்தம் தானே. அப்போ நம்மளோட ஆன்ட்டி மேட்டர் நம்ம கூட ஏதோ ஒரு வகையில கனெக்ட் ஆகி இருக்கலாம்ல?
@rockyram3815
@rockyram3815 2 жыл бұрын
Anti matter ready pana .. Ethula store panuvanga ??? Antha container + achila ?
@sakthikumar0
@sakthikumar0 Жыл бұрын
nice spich
@dhiyanmilan3459
@dhiyanmilan3459 2 жыл бұрын
Sir, One stupid doubt. Negative energy iruku imaginary energy iruka? root of -1 energy?
@user-zn2zc4gi8u
@user-zn2zc4gi8u 2 жыл бұрын
Strangest Man in Physics - Paul Dirac.
@jacqulin5731
@jacqulin5731 2 жыл бұрын
Vera level sir 👍
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@giriwillbe
@giriwillbe 3 жыл бұрын
Very good job
@ScienceWithSam
@ScienceWithSam 3 жыл бұрын
❤️🙏
@imchandru5928
@imchandru5928 3 жыл бұрын
Great
@commutronics
@commutronics 2 жыл бұрын
தற்பொழுது மின்சார இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் எதிர்பாராத விதமாக வெடிக்கின்றது... எரிகின்றது... எதனால் இந்த விபத்துக்கள் நடக்கின்றன? ஆனால் மின்சார 4 சக்கர வாகனங்களில் இது போன்ற விபத்துகள் நடைபெறுவதில்லை, மகிழ்ச்சி தான்.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Sure. Will explain soon.
@arunk8663
@arunk8663 2 жыл бұрын
Wow super
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
❤️🙏
@kaarvindh
@kaarvindh 2 жыл бұрын
1901 to 2000 is 20s century know... 🤔🤔
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
I am sorry if I mentioned it wrong
@DineshKumar-tr6pu
@DineshKumar-tr6pu 2 жыл бұрын
Hi bro... matter um anti matter um sentha zero mass aagi onnume iruka kudathu thana... epdi energy release agum?
@sckani3432
@sckani3432 3 ай бұрын
Nice. S Chitrai Kani
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
Time differs from stationary object and moving object this Einstein confused as time dilation.High velocity object time shrinks and differs with time on stationary objects not same this is the simple theory he confused maximum and got popularity.
@mykrahmaan3408
@mykrahmaan3408 16 күн бұрын
We should NOT be mere consumers of knowledge. We CAN, instead, produce knowledge suitable for SUSTENANCE OF EVIL FREE LIFE ON THIS EARTH, if we link the only source of all life in the entire known universe, THE PLANTS, to particle interactions inside the earth, which the entire hitherto knowledge seeker community (scientists, philosophers or even prophets) has completely ignored.
@trendingmonkey5759
@trendingmonkey5759 2 жыл бұрын
Sir e=mc square concept badi Namma earth rotate aguthu Namma earth oru speed la travel aguthu space nilaya eruku appo Namma earth ku age slow poguthu but space ku age speed ah poguma
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Our rotation has nothing to do with E=mc2
@sahayarajirudhayaraj6648
@sahayarajirudhayaraj6648 3 жыл бұрын
kadavul nanpikai oru stage la innurum. athuku appiram onnum illa. but science question arises every day every minutes every seconds and also every nano seconds.
@karthikk4831
@karthikk4831 2 жыл бұрын
not velocity sir speed is constant
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
OK
@athipaathi8485
@athipaathi8485 2 жыл бұрын
தம்பி இதில் உள்ள முடிவு 100 / சரி அதே ஆண்டி மேட்டர் நம்மை சுற்றியும் இயக்கத்தில் வினை புரிகிறது.... 🤫🐘🐘 அது அணுவின் இயக்கத்தில் செயலும் படுகிறது... 🤫🐘🐘..
@commutronics
@commutronics 2 жыл бұрын
சகோ இன்னொன்று கூறினீற்கள், ராக்கெட்டில் உள்ள கடிகாரத்தின் நேரமும் வெளியில் நமது கைகளில் உள்ள கடிகாரத்தின் நேரமும் வித்தியாசமாக இருக்கும் என்றால், அது எப்படி சகோதரா? சற்று விரிவாக தெளிவுபடுத்த வேண்டும் என்று பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் சகோ.
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
Please check my video on relativity.
@sahayarajirudhayaraj6648
@sahayarajirudhayaraj6648 3 жыл бұрын
hi sam. kadavul nanpikai irundal. yen intha mathiri science fiction na sollurinka. kadavul nanapikai vera. science is vera.
@kesavalukrishnan1677
@kesavalukrishnan1677 Жыл бұрын
விஞ்ஞானத்துடன், மூடநம்பிக்கையையும் கட்டமைத்து கதை சொல்லியுள்ளீர்?
@natarajanganapathy7670
@natarajanganapathy7670 3 жыл бұрын
All antimatter is in the space time
@jayakodialagar6507
@jayakodialagar6507 2 жыл бұрын
ஒவ்வொரு பொருளின் உயிரின் ஆன்மா ஆன்டி மேட்டர் (எதிர் அல்லது மறை பொருள்) அதை பார்க்க முடியாது. அது இருக்கிறது ஆனால் பார்க்க முடியாது.
@sitheswarans.p4922
@sitheswarans.p4922 3 жыл бұрын
அற்புதம்
@RIS_vlogs957
@RIS_vlogs957 2 жыл бұрын
Hi anna
@balamuruganramachandran2508
@balamuruganramachandran2508 6 ай бұрын
Too much ads
@sridharr4251
@sridharr4251 15 күн бұрын
நீங்கள் 19 ஆம் நூற்றாண்டு என்று சொல்வது அடிப்படையில் 20ஆம் நூற்றாண்டாகும்.
@taapaathukalam5558
@taapaathukalam5558 3 жыл бұрын
The god delusion RD
@sahayarajirudhayaraj6648
@sahayarajirudhayaraj6648 3 жыл бұрын
sorry sam. I am interesting your videos.
@msekar9355
@msekar9355 3 жыл бұрын
Bro. Sam excellent. But how if any invisible particles like quarks can arrives without the creator .you human can produce the smallest particles from the already created particles which were created by The Almighty GOD Jesus christ by Himself.
@jafaireenqs
@jafaireenqs 2 жыл бұрын
neenka mater na unka athma anti matera irukkalam ...sam
@ScienceWithSam
@ScienceWithSam 2 жыл бұрын
haha.. may be :)
@nirmalakutty909
@nirmalakutty909 3 жыл бұрын
Super
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 31 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 55 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 47 МЛН