11 கிராம மக்கள் சாவார்களே தவிர அவர்களின் மண்ணை தரமாட்டார்கள்-Savukku Shankar Breaks| Eva Velu|Sipcot

  Рет қаралды 232,106

Savukku Media

Savukku Media

Күн бұрын

எ.வ.வேலுவின் பணத்தாசையால் திமுகவையே அழிக்க பார்க்கிறார் - Savukku Shankar Breaks | Eva Velu | Sipcot
#savukkushankar #sipcot #evavelu #dmk #mkstalin #udhayanidhistalin #sipcotprotest #chennaiprotest #savukkushankarlatestinterview #savukkushankaralatestinterviewtoday #savukkushankarlatest #savukkushankarreveals #savukkushankarlatest
ev velu,minister ev velu,e v velu,ev velu news,ev velu news today,ev velu speech,e v velu speech,ev velu dmk,ev velu latest speech,ev velu it raids,it raids ev velu,evvelu,ev velu raids,ev velu today speech,ev velu dmk it raids,it raids dmk ev velu,eva velu,minister ev velu news,e v velu dmk,ev velu assembly speech,mr minister ev velu,dmk minister ev velu,ev velu minister 2021,ev velu inspection news,ev velu mk stalin,dmk ev velu it radis,
Subscribe to our Savukku Media's SPlex for never miss any Cine Updates
shorturl.at/bzJZ5
Follow us on:
TWITTER : / savukkumedia
FACEBOOK : / savukkumedia
INSTAGRAM : / savukkumedia

Пікірлер: 962
@vijayalakshmiannamalai7047
@vijayalakshmiannamalai7047 10 ай бұрын
. சங்கர் அண்ணாவுக்கு நன்றி நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாய மக்களுக்காக குரல் கொடுப்போம்
@msv28-12
@msv28-12 10 ай бұрын
knees down for BJP long ago..
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq 10 ай бұрын
இதில் கவனிக்க வேண்டியது அந்த மன்னை அவர்களது உயிருக்கு நிகராக பார்ப்பது தான்...🔥🔥🔥
@கிராமத்துபசங்க-ட8ற
@கிராமத்துபசங்க-ட8ற 10 ай бұрын
வாழ்த்துக்கள் சார் எங்களது பகுதிக்கு வந்து உண்மையான ஆதரங்களை திரட்டியதற்கு
@RajanRajan-yk5vp
@RajanRajan-yk5vp 10 ай бұрын
திமுக எப்போது ஆட்சிக்கு வந்தால் விவசாய நிலங்களை மேல தான் ஆசை
@ram0210
@ram0210 10 ай бұрын
அது தான் உண்மை. காரணம்..அவர்கள் திட்டம் எல்லாமே தமிழ் நாட்டு விவசாய நிலங்களை அளிப்பதே. சாப்பாடு தான் நிரந்தர வருமானம்.. Phone, technology எல்லாமே வரும் போகும். ஆனால்.சாப்பாடு தேவை என்பது நிரந்தரம். அதனை இவன் இனி வரும் காலங்களில் கையில் வைத்து இருக்கிறானோ அவன் எல்லாம் தான் பொருளாதார பலம் அடைவான். Bill gates போன்ற பல பெயர் பல லட்சம் கொடிகளை விவசாயத்துக்காக invest செய்து இருக்கின்றார்கள். அதனால் அவர்களை எதிர்காலத்தை நிர்ணயிக்க காலம்..காளம்மாக உள்ள விவசாய நிலங்களை அளித்து Hybrid விவசாயத்தை கொண்டுவருவது தான் இவர்களின் திட்டம். அதனால் தான் எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் அதனை மீறி.. திரும்பத் திரும்ப கொஞ்சம் நெஞ்சம் இருக்கும் நீர்த்தேக்கங்கள் அழித்து இப்படிப்பட்ட காரியங்களை செய்ய மிகவும் துடியாய் துடிக்கிறார்கள்.
@latchug627
@latchug627 10 ай бұрын
இவ்வளவு பிரச்சினைகள் வெளியே தெரியவில்லை சங்கர் ஐயா அவர்கள் மூலம் உலக மக்களுக்கு தெரிவித்துள்ளார் ஐயா அவர்கள் அந்த மக்களை காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@prasatha4774
@prasatha4774 10 ай бұрын
அருமையான, நேர்மையான,நேர்காணல் இது போன்ற மக்களுக்கான போராட்டத்தில் உள்ள உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்கு சிறந்த சவுக்கு & மீடியாவுக்கும் எனது வாழ்த்துக்கள்..👍
@whitebloodcell_
@whitebloodcell_ 10 ай бұрын
இதை பற்றி பதிவிடப்பட்டதற்கு நன்றி
@EspandiyanTN15
@EspandiyanTN15 10 ай бұрын
2026 அப்புறம் DMK கட்சியே இருக்காது கவலை பட வேண்டாம் 😢
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 10 ай бұрын
Vaipu illa bro kasu vangikitu vote poduvanga
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 10 ай бұрын
Yes , it is true.
@chinnaperumal2180
@chinnaperumal2180 10 ай бұрын
1 lakh kodutha kuda na vote pannidu vena.. DMK WIN BY 3 % vote difference
@shanmugabharani8844
@shanmugabharani8844 10 ай бұрын
​@@Selvakumar-gn3lz1 கோடி குடுத்தாலும் அவனுக்கு ஓட்டு கிடையாது
@natarajang6092
@natarajang6092 10 ай бұрын
Tamil people again vote to d mk for money
@வள்ளுவர்-ந8ந
@வள்ளுவர்-ந8ந 10 ай бұрын
மக்களுக்காக தொடர்ந்து உங்கள் பங்களிப்பை அளித்து வரவேண்டும்...அன்பான நன்றி..
@balasubramaniansethuraman8686
@balasubramaniansethuraman8686 10 ай бұрын
இவர்கள் நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ் அவர்களிடம் தான் சரணடைய வேண்டும்.
@shamediagroups1347
@shamediagroups1347 10 ай бұрын
இந்த பிரட்சனை பற்றி அண்ணன் சவுக்கு பேசியதுக்கு என் மனம் நிரைந்த நன்றி...........❤❤❤❤❤❤........... இது மட்டும் இல்லாமல் இவர்களுடன் இணைந்து போராட உங்கள் உதவி தேவைபடுகறது அண்ணா... நீங்கள் கடைசிவரை போராட வேண்டும் அண்ணா......
@subesan511
@subesan511 10 ай бұрын
இது போன்ற அரசின் அட்டூழியங்களை வெளியே எடுத்து வந்து ஆதாரத்துடன் கூறியது மிகவும் பாராட்டுகிறேன், திரு சவுக்கு அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறேன்....
@SenthilKumar-kr4wy
@SenthilKumar-kr4wy 10 ай бұрын
மக்கள் சக்தி மிக பெரியது நல்லவர்கள் எல்லா சமயம் வேடிக்கை பார்த்து கொண்டே இருக்க மாட்டார்கள்
@raghuanbalagan7545
@raghuanbalagan7545 10 ай бұрын
This is real journalism. Salute to savukku shankar
@dancervinoth1148
@dancervinoth1148 10 ай бұрын
சிறந்து பதிவுகளின் மூலம் ஏழைகளின் துயரம் துடைக்கும் அண்ணன் சவுக்கு சங்கர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்
@arvindr2101
@arvindr2101 10 ай бұрын
Hats off to Mr Shankar for the stupendous task of carrying out the coverage of critical and all important events and laying bare the truth. We all stand with you and the people of Parandur and Cheyyur
@MohanKumar-tl3id
@MohanKumar-tl3id 10 ай бұрын
It's cheyyar - Melma Village
@selvarajp4446
@selvarajp4446 10 ай бұрын
கண்ணீர் வருகிறது.பெண்கள் போராட்டம். அனைவரின் ஆதரவு உண்டு.
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 10 ай бұрын
DMK WOREST PARTY
@vinothshan2158
@vinothshan2158 10 ай бұрын
😂
@agentK1896
@agentK1896 10 ай бұрын
Whorest party
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 10 ай бұрын
😂😂😂😂
@ajoyforever210
@ajoyforever210 10 ай бұрын
🤣🤣🤣🤣​@@agentK1896
@ugravanitv
@ugravanitv 10 ай бұрын
தோழரே தங்களின் மக்கள் பணி தொடரட்டும்,,,
@JJJJJJJJJJ1177
@JJJJJJJJJJ1177 10 ай бұрын
திருவண்ணாமலை காவல்துறை எவ வேலுவின் கூலிப்படை🎉🎉🎉😢😅😅😅😅உண்மை❤❤❤❤❤
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
🎉🎉மக்கள் போராட்டம் என்றுமே தோற்றதாக சரித்திரம் இல்லை🎉🎉போராட்டம் வெற்றி பெற வேண்டும் என்று நான் இறைவனை வேண்டுகிறேன்🎉🎉
@MaheshwariRajendran-b9d
@MaheshwariRajendran-b9d 5 ай бұрын
Namur sernthu porada vendum
@dkingthek3509
@dkingthek3509 10 ай бұрын
My full support for Shankar Anna from Sri Lanka 🇱🇰 you break the truth among main stream media
@Mri881
@Mri881 10 ай бұрын
One of my life's biggest mistake is voting for dmk 😢
@sarojakrieg4780
@sarojakrieg4780 10 ай бұрын
Smart tamils voted for ntk
@Mri881
@Mri881 10 ай бұрын
@@sarojakrieg4780 sorry sir I won't, I like Seeman sir but I don't like his ideology of independent tn and related to other minority issues
@sunilraj7558
@sunilraj7558 10 ай бұрын
​@@Mri881your vote your right 👍, but please don't vote dmk😢
@Mri881
@Mri881 10 ай бұрын
@@sunilraj7558 sure lesson learned and it hurts a lot ,seeing people like this.
@kokilad8275
@kokilad8275 10 ай бұрын
Purinja sari
@vinothkrishnan1006
@vinothkrishnan1006 10 ай бұрын
இந்த அந்நியாயத்தை அந்த திருவண்ணாமலை ஆண்டவன் அண்ணாமலை யான் தான் கேட்கவேண்டும்
@rajtigris
@rajtigris 10 ай бұрын
திருமதி CM எத்தனை கோயில் ஏறி பரிகாரம் செய்தாலும் வீண்தான்! சாமானிய ஏழைகளின் சாபம் எரிக்கும்! நாளுக்கு நாள் ஆளும் அரசு மக்களிடம் செல்வாக்கை இழந்து வருகிறது! மக்களின் பக்கம் நிற்கும் சவுக்கு மீடியா வளரும் விருட்சம்...வாழ்த்துக்கள்
@vksvks7901
@vksvks7901 10 ай бұрын
அதுவும் பேராசை பிடிச்சதுதான் பக்தி இருக்கு ஆனால் பேராசையுமிருக்கு
@jbsfoodproducts365
@jbsfoodproducts365 10 ай бұрын
100 %
@4wingcoldlake
@4wingcoldlake 10 ай бұрын
definitely karma won't go anywhere it will multiple times bounce back
@ram0210
@ram0210 10 ай бұрын
இதை எல்லாம் செய்வதே அந்த CM தான்
@dharmalingappanatarajanbas2859
@dharmalingappanatarajanbas2859 10 ай бұрын
She alone is going to temple.All are going to temple.
@sampathmani9287
@sampathmani9287 10 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி இந்த இடத்துக்கு வந்து நீங்க பார்த்ததுக்கு, உங்களின் பணி மிக சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்
@gangadharanpm6602
@gangadharanpm6602 10 ай бұрын
பல இடங்களில் வி.ஏ.ஓ க்களின் தவறான ஆவணங்களாக பதிவுசெய்து பல பிரச்சனைக்களுக்கு காரணமாகிறது.ஆதலால் வி.ஏ.ஓ பதிவுகள் தவறு என்று நீதிமன்றங்கள்தான் தீர்வு கொடுக்க வேண்டும்.பல பிரச்சனைகளுக்கு காரணமே தவறான பதிவுகளே. நன்றி
@akilanvinod5258
@akilanvinod5258 10 ай бұрын
மக்கள் என்று 1000 500 களுக்கு விலை போனார்களோ அன்று முதல் பிரச்சினைகள் மேல் பிரச்சனைதான். மக்களுக்கு இருக்கும் ஒரே அதிகாரம் வாக்குரிமை அதை சரியாக பயன்படுத்தினால் அரசியல்வாதிகள் நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாது .
@natarajang6092
@natarajang6092 10 ай бұрын
Fact tamil people receive 50 paise per day for vote
@B.Natesan
@B.Natesan 10 ай бұрын
Not only that so called minority people given full support to DMK
@kumarprasath8871
@kumarprasath8871 10 ай бұрын
ஆஹா அருமையான பதிவு வாழ்த்துக்கள் சங்கர்🎉🎉❤❤ தொடரட்டும் உனது பணி வெற்றிகரமாக🎉🎉❤❤❤❤
@jgjeevaa
@jgjeevaa 10 ай бұрын
நான் இடதுசாரி சிந்தனையுடன் வாழ்பவன் வலதுசாரி,முதலாளித்துவ பாசக மற்றும் அது சார்ந்த கட்சிகள் வந்துவிட கூடாது என்பதற்காகவே திமுக வை ஆதரித்து வந்தேன் இந்த கானொளியை கன்டவுடன் இனி எக்காலத்திலும் திமுக வந்துவிட கூடாதென்று என்னுகிறேன் ... சவுக்கு சங்கர் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்தும் ...
@sivag2032
@sivag2032 10 ай бұрын
Idathu DMK bommai
@Sathishmani100
@Sathishmani100 10 ай бұрын
Thanks a lot for revealed the truth to world ❤
@Ellamnanmaike
@Ellamnanmaike 10 ай бұрын
விவசாய நிலங்கள் மலை,மணல்,எக்காரணம் கொண்டும் அழிய விடவே கூடாது என மக்களே 🙏🙏🙏🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🙏🙏🙏🙏🙏
@KannanTalks5428
@KannanTalks5428 10 ай бұрын
எவ்வளவு கேவலம் அரசின் செயல்??
@KannanTalks5428
@KannanTalks5428 10 ай бұрын
தொல்மா மற்றும் பாலகிருஷ்ணன் நாட்டில் இல்லையோ?, எங்கே போயிற்று அவர்கள் பொறுப்பு????
@Jai8888-l8k
@Jai8888-l8k 10 ай бұрын
​@@KannanTalks5428Thalaiva 11village la paraiyanukku sothea illa aparam enga varuvan kuruma
@paravai652
@paravai652 10 ай бұрын
இவ்வளவு கொடுமையானா ஆட்சியை இதற்கு முன்பு பார்த்ததே இல்லை😢😢😢
@kavinsathyan9387
@kavinsathyan9387 10 ай бұрын
நிறைய விமர்சனங்கள் இருந்தாலும்... நடுநிலையாக, மக்களின் பக்கம் நின்றதுக்காக நன்றி... அருமையான ஆவணப்படம்...👌🙏
@b.govindarajanb.govindaraj3963
@b.govindarajanb.govindaraj3963 10 ай бұрын
எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இந்த பிரச்சனை களை வெளி உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக இந்த வீடியோ பதிவுகளை வெளியிட்ட திரு. சவுக்கு சங்கா் அவா்களின் நடவடிக்கை களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்🎉🎉🎉🎉🎉🎉
@kumargopalakrishnan1697
@kumargopalakrishnan1697 10 ай бұрын
அதிமுக ஆட்சியில் இருந்த ஊடகங்கள், போராளிகள் எங்கே? மக்களே பாருங்கள். இவர்கள் யார் என புரிந்து கொள்ளுங்கள்.😮
@whitebloodcell_
@whitebloodcell_ 10 ай бұрын
Anaithum dmk sarbu oodagangal
@ljebaraj7226
@ljebaraj7226 10 ай бұрын
The bullshit main stream one sided medias like News 28, News 77, Pazhaya Parambarai and Thatthi are eating mixture. Very very shame and they were the curse of Tamil Nadu.
@hjkklop
@hjkklop 10 ай бұрын
Keep the good work sir..be safe...not even main stream media covered on this .
@nagarajanappurao2147
@nagarajanappurao2147 10 ай бұрын
காசுக்கு ஓட்டைப் போட்டால் இப்படித்தான். 3% சமூகத்தின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை அடுக்கி அவர்களிடமிருந்து அதிகாரத்தைப் பறித்து நாட்டை நாசமாக்கி விட்டனர். 97% உடலில் பலமுள்ள அளவிற்கு தலையில் இல்லை.
@mksekar5986
@mksekar5986 10 ай бұрын
இது போன்ற அவலங்களை ஏன் நீதி அரசர்கள் முன் வந்து எடுக்க வில்லை & முடிய வில்லை.
@patcheammlles7538
@patcheammlles7538 10 ай бұрын
மக்கள் பேசும்போது கண் கலங்கியது... 😢 வாழ்த்துக்கள் சங்கர் அவர்களே❤
@anandrajagopal9045
@anandrajagopal9045 10 ай бұрын
வாழ்க விவசாயி, வளர்க விவசாயம்...
@RPrandoms
@RPrandoms 10 ай бұрын
எப்பொழுதும் மக்களுக்காக சவுக்கு மீடியா. வாழ்க வளர்க. அண்ணா நீங்க நல்லா இருக்கனும்..
@Ramji-ym3wg
@Ramji-ym3wg 10 ай бұрын
தென்காசி மாவட்டத்தில் விளையாட்டு மைதானம் அமைக்க 12ஏக்கர் மலைக்காடுகள் அழிக்கப்பட்டுள்ளது.இதை சவுக்கு மீடியா ஆய்வு செய்து பேச வேண்டும்.
@nahoomani1366
@nahoomani1366 10 ай бұрын
வேலு அய்யா ஒருவரிடமிருந்து மட்டுமே சிப்காடிற்கான நிலம் இருக்குமே அதை கையக படுத்தலாமே
@gokulnathsuresh1786
@gokulnathsuresh1786 10 ай бұрын
After All this with 1000+ Supporters of my side will never Vote for DMK in any Situation.
@agentK1896
@agentK1896 10 ай бұрын
All will be forgiven when they get 2000 rupees + 1 quarter + 1 biryani
@mathaveuplands4395
@mathaveuplands4395 10 ай бұрын
​​@@agentK1896 Dont insult & underestimate people's power!! !
@agentK1896
@agentK1896 10 ай бұрын
@@mathaveuplands4395 lol. Ennamo vote ku kaasu nadakatha mari pesareenga. Ponga boss The people themselves are corrupt. Do you expect our elected reps to be saints?
@nachatraakshara1180
@nachatraakshara1180 10 ай бұрын
Exactly 💯
@Simon_Ghost_Riley_TF_141
@Simon_Ghost_Riley_TF_141 10 ай бұрын
​@@agentK1896200 rs credited already? 😊
@anbuarasan8210
@anbuarasan8210 10 ай бұрын
Stand with farmer is really good to see... Thank you sir....
@drgps007
@drgps007 10 ай бұрын
மக்கள் பாவம்டா
@vijethevarthevar2235
@vijethevarthevar2235 10 ай бұрын
அவர்களின் சாபம் திமுகவை சும்மா விடாது
@Selvakumar-gn3lz
@Selvakumar-gn3lz 10 ай бұрын
Vaipu illa bro
@bhoopathym8421
@bhoopathym8421 10 ай бұрын
மக்களின் சாபம் நிறைவேறிகொண்டிருக்கிறது, நன்றி இறைவனுக்கு!
@kva-tamil5429
@kva-tamil5429 10 ай бұрын
Next target case எ வா வேலு... Ed Ride விட்டு தூக்கி உள்ள போடுங்க
@rajtigris
@rajtigris 10 ай бұрын
தேங்க்ஸ் ப்ரோ! நான் சொல்லவந்ததை நீங்க சொல்லிட்டீங்க!
@prathapand596
@prathapand596 10 ай бұрын
Great Work 🤩🔥🔥
@ariyammalkumar1249
@ariyammalkumar1249 10 ай бұрын
மிகுந்த மனவேதனை யாக உள்ளது
@SridharBathiniArunachalam
@SridharBathiniArunachalam 10 ай бұрын
I just saw this video, and being a farmer, I could feel the pulse of these innocent peasants. Kudos to you, Mr.Shankar, for the new revelations of their hard-fought struggle against greedy politicians like E.V. Velu. Tears roll down my cheeks while watching their interview. These fertile lands must be saved at any cost against this unjustified aggression of power mongers. If not, this is going to be a death knell for DMK.
@savithrus3692
@savithrus3692 10 ай бұрын
Hands off bro one of very best interviews along with farmer's உயிர் வாழ உணவு கொடுக்கும் கடவுள்கள் நமது விவசாய கடவுள்
@jayaraman.rrajagopal5191
@jayaraman.rrajagopal5191 10 ай бұрын
அருமையான செய்தி... விளக்கமான உறை..... நன்றி.
@Giri_01
@Giri_01 10 ай бұрын
செந்தில் பாலாஜி ✅ பொன்முடி✅ அடுத்து, ஏவா வேலு செயலாக்கத்தில் உள்ளது
@karunakarankarunakaran3277
@karunakarankarunakaran3277 10 ай бұрын
உலகிற்கு உண்மையை உறக்க சொன்னதற்கு நன்றி ஐயா
@akbarak391
@akbarak391 10 ай бұрын
Hats off savukku Shankar Anna ❤
@girishkumar4409
@girishkumar4409 10 ай бұрын
Great work sir ❤
@dr.rajthangavel1026
@dr.rajthangavel1026 10 ай бұрын
இப்போது தமிழ்நாடு அரசு மீது தான் குண்டர் சட்டம் போட்டா மட்டும் தான் மக்கள் வாழ முடியும்
@vigneshsiva4578
@vigneshsiva4578 10 ай бұрын
சவுக்கு அண்ணா உங்களை நான் உன்னிப்பாக கவனித்து வருகிறேன் மக்களுக்கு பெரும் உதவி செய்கிறீர்கள் சாமானிய மக்களின் குரலாக இருக்கிறீர் தொடர்ச்சியாக மக்களுக்காக போராடுங்கள். மக்கள் நிச்சயம் உங்களுக்கு துணையாக இருப்பார்கள்
@jeyakumar_r
@jeyakumar_r 10 ай бұрын
Very emotional interview. As I said always, Savukku annan is our State’s opposition leader
@Rk-gs1nl
@Rk-gs1nl 10 ай бұрын
Thank you Savukku for letting us know these news thats not telecasted in mainstream media 🫡
@AS-by8op
@AS-by8op 10 ай бұрын
இவர்கள் இன்னும் கஷ்டப்பட என்னுடைய வாழ்த்துக்கள்.மாற்றை தவிர வேறு வழியில்லை
@whitebloodcell_
@whitebloodcell_ 10 ай бұрын
😢
@rajkannankannan5385
@rajkannankannan5385 10 ай бұрын
மக்கள் பிரதிநிதிகளை ஏன்...11 கிராம மக்கள் திருப்ப பெற கூடாது...
@arunr1052
@arunr1052 10 ай бұрын
20:51 Shankar sir, Hats of to you this is one of my neighbouring district. I am extremely proud of you for bringing people voice out
@youngpixel
@youngpixel 10 ай бұрын
Excellent coverage from the hearts of people. Keep exposing... 🎉
@manikandanachari3012
@manikandanachari3012 10 ай бұрын
போலீஸ் மக்களுக்கு பாதுகாப்புக்காகத்தான். விவசாயிகளை கைது செய்ய என்ன தேவை?' போலீஸ் தனது இயல்பை இந்த காலத்திலும் மாற்றிக் கொள்ளவில்லையே. வேதனை.
@Tetra193
@Tetra193 10 ай бұрын
அக்க்ராம மக்களுக்கும் அருளுக்கும் நன்றி. அமைதியான முறையில் போராடுவதற்கு. இதுதான் உண்மையான போராட்டம். தூத்துக்குடி போராட்டம் போல் அல்ல. எங்கே போனான் பூவுலக நண்பன் உதயகுமார்
@malsiva6699
@malsiva6699 10 ай бұрын
Valid questions and criticism by Sankar. Thanks for bringing it out and representing them.
@dineshr2801
@dineshr2801 10 ай бұрын
தரமான காணொலி அண்ணா மக்கள் மனநிலை அறிந்துக்கொள்ள.
@sujathatr3934
@sujathatr3934 10 ай бұрын
Well matured questions and listening power by Leo . good journalism. 🎉🎉🎉 God bless you for the colour full future
@SuryaASTS
@SuryaASTS 10 ай бұрын
I stand with the farmers in their rightful protest for fair treatment and protection of their land. It is crucial for the government to engage in a transparent and constructive dialogue, respecting the farmers' rights and ensuring a fair resolution to the issue.
@sptech9674
@sptech9674 10 ай бұрын
Great work 👏
@MohanKumar-tl3id
@MohanKumar-tl3id 10 ай бұрын
Thankyou Shankar Anna 🙏❤️... Good soul - ❤ Melma people will never forget this help thanks for your precious time... We hope this melma sipcot plan will cancel soon
@sriprakash6664
@sriprakash6664 10 ай бұрын
Eni DMK ku vote poda maten Vote to NTK
@ReminiscewithJohn
@ReminiscewithJohn 10 ай бұрын
Unga saaamaan yenna pannaaru ivungaluku
@sabarihariharan129
@sabarihariharan129 10 ай бұрын
​@@ReminiscewithJohnsir ipo dmk ena panudhu nu dhaan kelvi.. ena pudungarangala dmk
@Foodie_sum
@Foodie_sum 10 ай бұрын
@@ReminiscewithJohndei thevudia payalae DMK ivlo koduma panudhu idhelam kanuku terla unaku
@arivazhagang924
@arivazhagang924 10 ай бұрын
I don’t know who will address all these issues except Shankar Anna.. hats off and thanks
@KarthiNimmivlogz
@KarthiNimmivlogz 10 ай бұрын
Shankar sir is a legend. Hats off you sir
@kaanagam25
@kaanagam25 10 ай бұрын
Not sure how to support these people 😢. If only some one could let me know. These should become another jallikat like protest. Thanks to Shankar sir for covering this.
@kbmeggshop2125
@kbmeggshop2125 10 ай бұрын
அதிமுகன்னு ஒரு எதிர்கட்சி எங்க போச்சுன்னே தெரில.. யாராவது பாத்தா சொல்லுங்க
@sivag2032
@sivag2032 10 ай бұрын
Communist enge?
@987sai
@987sai 10 ай бұрын
❤ SAVUKKU SHANKAR ❤
@yogeshlakshman8488
@yogeshlakshman8488 10 ай бұрын
All the social activist should be in the ground and raise their voice for the people
@tamilsoundher2352
@tamilsoundher2352 10 ай бұрын
சவுக்கு சங்கர் நன்றி வாழ்க வளமுடன் நன்றி நன்றி நன்றி
@srinivasansivakumar2424
@srinivasansivakumar2424 10 ай бұрын
வேலு தலையில் புல்லு பூண்டு முலைக்காது அதை தான் சொல்லி இருப்பார்
@rajtigris
@rajtigris 10 ай бұрын
உள்ளே இருந்தாதானே மொழைக்கிறதுக்கு 😁😁😁
@ShakthiPrabhu
@ShakthiPrabhu 10 ай бұрын
Hats off to Shankar team. This is real journalism and the video should reach as much as possible.
@Prabhus110
@Prabhus110 10 ай бұрын
நெல் விளையிர நெலத்த அழிக்க இவங்களுக்கு எப்படி மனசு வருதோ.🤦
@pachaiyappanpachaiyappan3286
@pachaiyappanpachaiyappan3286 10 ай бұрын
அருமை.சவுக்கு அவர்களுக்கு வாழ்த்துகள். ஸ்டாலின் அரசு அழிக.
@chandrasekaranseker5436
@chandrasekaranseker5436 10 ай бұрын
அய்யா வணக்கம் அரசு எதிர்கட்சியாக இருந்தபோது விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியவர்கள் தற்போது விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் எதிர்வினை ஆற்றாமல் இருந்தால் மிகவும் நல்லது.நன்றி அய்யா.
@mohangovind700
@mohangovind700 10 ай бұрын
I think the perfect combo.Content , Media editor, Host, cameraman, video editor.❤
@chakravarthisambath8236
@chakravarthisambath8236 10 ай бұрын
இளநீர்குன்றம் எல்லையம்மன் எங்க குலதெய்வம்😣... மேல்பாதி விவகாரம் மாதிரி எ.வா வேலு விரைவில் புழலில்🔥
@sakthivelk7843
@sakthivelk7843 10 ай бұрын
great Sir Solute ... உண்மையை வெளியே சொன்னதற்கு
@iniyaaadhi6219
@iniyaaadhi6219 10 ай бұрын
ஓட்டு போட மாட்டோம், குடும்ப அட்டை வேண்டாம்னு போராட்டம் செய்க
@sujathatr3934
@sujathatr3934 10 ай бұрын
Savukku sir you are the God for poor people and farmers 🙏 . I salute your mother for giving such a great son to tamilnadu . God bless you with lots of happiness health and wealth 🙏🙏🙏
@GovindaswamiS
@GovindaswamiS 10 ай бұрын
நீதிமன்றம் தலையிடனும்..... கொடுமை. எதுக்கு இப்படியா ஆடுறானுக.... அழிவு நிச்சயம்....
@whitebloodcell_
@whitebloodcell_ 10 ай бұрын
Your journalism on peak🎉
@208maxi
@208maxi 10 ай бұрын
நாம சிட்டி ல இருகொம் நம்ம support காட்டனும் lets make a hashtag and trend it
@senthilmessi1261
@senthilmessi1261 10 ай бұрын
இது மக்களாட்சியா மன்னராட்சி யா
@akilanvinod5258
@akilanvinod5258 10 ай бұрын
தெலுங்கர்கள் ஆட்சி
@Govindsun
@Govindsun 10 ай бұрын
இது மக்கள் ஆட்சி இல்லை, மயிர் ஆட்சி!
@vinothshan2158
@vinothshan2158 10 ай бұрын
😂
@natarajang6092
@natarajang6092 10 ай бұрын
Kingd rule
@akilanvinod5258
@akilanvinod5258 10 ай бұрын
@@vinothshan2158 2026 க்கு மேல் திராவிடர் ஆட்சி அழிய நேரிடும்.
@ravid8245
@ravid8245 10 ай бұрын
அனல் பறக்கும் காணொளி,ஆட்சியாளர்களுக்கு உரைக்க வேண்டும்...
@whitebloodcell_
@whitebloodcell_ 10 ай бұрын
அவர்கள் சூடு சொரணை இல்லாதவர்கள் உரைக்காது
@harrismario9113
@harrismario9113 10 ай бұрын
45:57 நாம் தமிழர் மட்டுமே விடிவு, என் தமிழ் மக்கள் அன்றாடம் இந்த அரசியல் வியாதிகள் லால் இன்னல் பட்டது போதும்.
@parthibanthangam1628
@parthibanthangam1628 10 ай бұрын
Very good job doing savuku media...pure journalism ❤
@azR30
@azR30 10 ай бұрын
EV velu couple should go jail
@singaravelanr7016
@singaravelanr7016 10 ай бұрын
WE RESPECT SAVUKKU SANKAR BRO IS MASS AND BRAVE IN TAMIL NADU JOURNALISM
@opchinchanytyt8714
@opchinchanytyt8714 9 ай бұрын
Mr sauvkku and Annamalai IPS Very great
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 13 МЛН
Бенчик, пора купаться! 🛁 #бенчик #арти #симбочка
00:34
Симбочка Пимпочка
Рет қаралды 3,5 МЛН
Human vs Jet Engine
00:19
MrBeast
Рет қаралды 110 МЛН