115) கண்ணதாசன் தான் எல்லா பாட்டையும் எழுதனுமா? அது தப்பு--KANNADHASAN-கண்ணதாசன் -VIDEO-115--

  Рет қаралды 38,132

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

இப்போது வெளியாகும் தமிழ்ப் படங்களில் 90சதவிகிதப் படங்களுக்கு நான் தான் பாட்டு. இது ஒருவகையில் மோனோப்பலி போல்தான்.. தொழில்ல போட்டி இல்லேன்னா தரம் எங்கிருந்து வரும்? என்று கேட்டது கவியரசரே தான்.. இன்றைய திரைத் துறையினருக்கு இது ஒரு பாடம்…

Пікірлер: 172
@jeyrams8728
@jeyrams8728 3 жыл бұрын
கவலை வேண்டாம். தங்கள் மகளின் திருமணம் இனிதே நடைபெறும். ப்ரார்த்திக்கிறேன். குழந்தைகளுக்கு நல்லாசிகள்.
@vairavannarayan3287
@vairavannarayan3287 3 жыл бұрын
தங்கள் மகளது திருமணம் விமரிசையாக நடைபெறும். வாழ்த்துக்கள்.
@srinivasaraghavansaranatha7163
@srinivasaraghavansaranatha7163 3 жыл бұрын
தங்கள் மகளின் திருமணம் நல்லபடியாக நடைபெற ஆண்டவன் அருள் புரிய ப்ரார்த்தனை செய்கிறேன். கவிஞர் ஒரு சகாப்தம் & உயர் சிந்தனை பெற்ற மனிதர்.
@sankarsubramaniam2378
@sankarsubramaniam2378 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசனின் பேத்தியும் அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களின் மகளும் மருமகனும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறோம்
@ganesanvenukopal1203
@ganesanvenukopal1203 3 жыл бұрын
எங்கள் கண்ணதாசன் ஒரு ஞானப்பிறவி, மகான்,ஞானியு‌ம் அவரே
@mbalubaby4575
@mbalubaby4575 3 жыл бұрын
சார் உங்க அப்பா நல்லவர். அவர் ஆன்மா உங்கள் கூடவே இருக்கும். கலங்க வேண்டாம். நாங்கள் உங்களுக்குக்காக நிச்சயம் ஆண்டவனை பிரார்த்திப்போம்.உங்கள் பதிவு கேட்டுவிட்டு கண்கலங்காமல் இருந்ததில்லை.என்ன ஒரு மனசாட்சி. தெய்வம் சார் அவர்.
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
இவ்வளவு நாட்கள் உங்கள் பதிவு வராததால் உண்மையில் மனம் கலங்கி தான் விட்டது. மனம் இப்போது லேசாகி விட்டது. நீங்களும் உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சீரும் சிறப்புமாக வாழ ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன் 🙏 கவியரசர் ஒரு மகாகவி மட்டுமல்ல ஒரு மாமனிதர். தானே கொடிகட்டிப் பறக்க வேண்டும் என்று எண்ணாமல் தனக்கு நிகரான கவிஞர்களுடன் பறப்பது தான் ஆரோக்கியமானது என்று எண்ண எவ்வளவு பெரிய மனம் இருக்க வேண்டும். வாழ்க கவியரசர் புகழ்🙏💐
@venkatachalamraju4486
@venkatachalamraju4486 3 жыл бұрын
Thanks, thanks thanks
@sridharanjayarahman490
@sridharanjayarahman490 3 жыл бұрын
காஞ்சி ஸ்ரீ மஹா சுவாமிகள் ஆசிகளுடன் எல்லாம் சிறப்பாக நடக்கும். ஸ்ரீதரன் ஸ்ரீ சங்கர மடம் காஞ்சிபுரம்
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 3 жыл бұрын
@@sridharanjayarahman490 .ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர 🙏🌹🙏
@kumaresann3311
@kumaresann3311 3 жыл бұрын
ஐயா கலங்கவேண்டாம் உங்கள் மகள் திருமனம் நல்லபடியாக நடக்கும் அவர்கள் நீடுடி வாழ்வார்கள் என்னுடைய நல் வாழ்த்துக்கள்
@sridharduraiswamy4357
@sridharduraiswamy4357 3 жыл бұрын
Nobody could match our Kavignar Kannadasan for his songs, humanity and wisdom. Wish somebody should emerge to,at least to emulate his deep knowledge of Tamil and its great literature and its richness. Also his way of making a common man understand his evergreen songs and its message/meaning. Great, my salutes his memory
@mayfair1958
@mayfair1958 3 жыл бұрын
கவியரசர்: அவர் நிரந்தரமானவர்! அருமையான பகிர்வு. நன்றி. தங்கள் அன்பு மகள் - மருமகன் இருவருக்கும் உளம் கனிந்த திருமண நல்வாழ்த்துக்கள்! திருமண
@AshokKumar-dt4rb
@AshokKumar-dt4rb 2 жыл бұрын
என்றென்றும் கண்ணதாசன் மட்டுமே No 1 .....,.... 100001 வது இடத்தில் எவர் பெயரை வேண்டுமானாலும் எழேதி கொள்ளலாம்.
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 3 жыл бұрын
கண்ணதாசன் கவிசுனாமி! மற்ற வர்கள் ஆறு குளம் குட்டைபோல!
@thamilmani8838
@thamilmani8838 2 жыл бұрын
தமிழ்த்திரையுலகின் தவிர்க்க முடியாத ஆளுமை கவிஞர். அவர் புகழ் என்றும் வாழும்.
@ravindrannanu4074
@ravindrannanu4074 3 жыл бұрын
கவியரசர் இல்லாத இவ் உலகத்தில், ஏதோ பெயர்க்கு இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம், அடடா என்ன ஆச்சரியம், நம் இதயத்திலும், நினைவுகளிலும் அல்லவா ஒரு மாபெரும் அரசனை போல் வாழ்ந்து கொண்டிருன்றார். வாழ்க கவியரசர் புகழ், ஒவ்வொரு நல்ல மனம்படைத்த, தமிழ் நெஞ்சங்கள் உள்ளவரை, இவ் வையகம் உள்ளவரை, வாழ்க பல்லாண்டு, எந்த நிலையிலும் கவியரசருக்கும் 🙏, அவர் தம் புகழுக்கும் மரணமில்லை.
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
Correct sir
@ko6946
@ko6946 3 жыл бұрын
எங்கள் அன்பும் ஆசீரும் என்றும் உங்கள் குடும்பத்தில் அனைவருடனும். புதுமண பிள்ளைகள் எல்லா வளமும் பெற்று நலமாய், கவிஞர் புகழாய், நீடூழி வாழ வாழ்த்துகிறோம்!!!
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 3 жыл бұрын
கவியரசரின் நல்ஆசிகளும், அவர் தன் உயிராய் மதித்து வணங்கிய கண்ணனின் அருளாசிகளும் தங்கள் மகள் திருமணத்தை உடன் நின்று மிகவும் சிறப்பாக நடத்தித்தரும். மேளங்கள் முழங்கிவர, மேடை அழைக்கவர காதல்மணம் சூழவர அருமை மகள் கழுத்தில் எங்கள் எல்லோரின் ஆசியுடன் மங்கலநாணை மாப்பிள்ளை அணிவிக்கட்டும். கொட்டட்டும் மேளம், குவியட்டும் கோடிமலர், கட்டட்டும் மாங்கல்யம் மனை வாழ்க, துணை வாழ்க, குலம் வாழ்க.
@mayuranmayuran8542
@mayuranmayuran8542 3 жыл бұрын
மனக் குழப்பங்கள் சரி ஆகும். திருமணம் நன்றாகவே நடக்கும். கவிஞர் எப்போதும் நம்மோடு இருக்கின்றார்.
@venkadanarayanan7569
@venkadanarayanan7569 3 жыл бұрын
தங்கள் மகளின் திருமண வைபவம் மிக சிறப்பாக நடந்தேரும் இறைவன் அருளாலும், தங்களது தந்தையின் ஆசியாலும், என்போன்ற கவிஞரின் பக்தர்களின் வாழ்த்துக்களாலும். நீண்ட நாள் கழித்து தங்களது பதிவு கண்டு மனமகிச்சியடைந்தேன். இறைவன் முருகன் பேரருளால் மணமாகும் குழந்தைகளுக்கு இதயம் கனிந்த வாழ்த்துகள்.
@mangalamreghuraman
@mangalamreghuraman 3 жыл бұрын
உங்களைப் போல நல்ல உள்ளம் உடயவர்களுக்கு கடவுள் அருளால் நல்லதே நடக்கும். அப்பாவின் ஆசி கூடவே வழி நடத்தும். வாழ்க வளமுடன்
@gopalakrishnans524
@gopalakrishnans524 3 жыл бұрын
அன்புள்ள சகோதரரே தங்களின் மகள் திருமணம் ஐயாவின் ஆசியாலும் கடவுளின் அருளாலும் சிறப்பாக நடைபெறும். எல்லாம் நன்மைக்கே... உங்கள் நல்ல மனதிற்கு எல்லாம் நன்றாகவே நடக்கும்
@manisri2272
@manisri2272 2 жыл бұрын
வணக்கம் ஐயா தங்களின் வீட்டு விசேஷம் மிகவும் சிறப்பாக நடக்கும் கவிஞரின் ஆசி உங்களுக்கு என்றும் உண்டு. வாழ்கவளமுடன்.
@mughavaitamizhan7734
@mughavaitamizhan7734 3 жыл бұрын
உங்கள் பதிவு எப்போது வரும் என்று தினமும் காத்துக் கொண்டிருந்தேன்
@kannankannan7707
@kannankannan7707 3 жыл бұрын
பூ முடிப்பாள் இந்த பூங்குழளி புது சீர் பெறுவாள் வண்ண தேன் அருவி. பார்வையிலே மன்னன் பேரெழுதி அதை பார்த்தருப்பேன் கண்ணில் நீரெழுதி. கவிஞர் வாக்கு.
@saravananmuthusamy3886
@saravananmuthusamy3886 2 жыл бұрын
என் மனதார வாழ்த்துகிறேன் உங்கள் குடும்ப ம் என்றும் நலமுடன் வாழ்க வாழும் எங்க ஆசானாக கண்ணப்பா ஆசிர்வாதம் உண்டும் எங்களுக் கும் உங்களுக்கும் நன்றி
@m.r.r8408
@m.r.r8408 2 ай бұрын
உங்கள் மகள் திருமணம் நல்லபடி முடிந்து அவள் ஒளி மயமாக வாழ எங்கள் வாழ்த்துக்கள், பிரார்த்தனைகள்!🙏🙏👍
@m.paramasivansivan5337
@m.paramasivansivan5337 3 жыл бұрын
உங்களது குடும்பம், வாழ்வாங்கு வாழ எனது மனமார்ந்த வாழ்த்துகள். உங்களது வாழ்வு சிறக்க ஆண்டவன் அனுதினமும் துணையிருந்து அருள் புரிவானாக. மகளின் திருமணம் சிறப்பாக நடக்க எனது ஆசிகள்.
@rajagopalanbalachandar4955
@rajagopalanbalachandar4955 3 жыл бұрын
கடவுள் தங்கள் குடும்பத்தினருக்கு எந்த குறையும் வைக்க மாட்டார். தாங்கள் இந்த பதிவை செய்த முறை மிகவும் அருமை. தங்கள் மகளின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துக்கள்🙏
@venkateshbabu5170
@venkateshbabu5170 3 жыл бұрын
Sir, உங்க நல்ல மனசுக்கு, உங்கள் மகள் திருமணம் நல்லபடியாக நடைபெறும்.
@davidrajrayappan4989
@davidrajrayappan4989 3 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் மகளுக்கு திருமணம் நல்ல முறையில் நடைபெறும் நீங்கள் வருந்த வேண்டாம் திருமண வாழ்த்துக்கள்
@alwinthiagarajan
@alwinthiagarajan 2 жыл бұрын
கவிஞரின் பேத்தி திருமணம் கவிஞரின் ஆசீர்வாதத்துடன் மிகச்சிறப்பாக நடைபெறும் . வாழ்த்துக்கள். - ஆல்வின் தியாகராஜன்
@arunaramboo4421
@arunaramboo4421 3 жыл бұрын
மகளின் திருமணம் இனிதே நடைபெற வாழ்த்துகின்றேன்!
@balajibala7145
@balajibala7145 2 жыл бұрын
அப்படி யே கண்ணதாசன் குரல் அருமை
@sivapalansivasubramaniam488
@sivapalansivasubramaniam488 3 жыл бұрын
உங்கள் மகளின் திருமணம் இனிதாக நடந்தேறும்.கடவுள் அருள் புரிவார்.
@asokanradjou9378
@asokanradjou9378 3 жыл бұрын
வணக்கம், கவலை வேண்டாம் ஐயா கவியரசர் கண்ணதாசன் வீட்டு கல்யாணம் மிக சிறப்பாக நடந்தேறும் கோடான கோடி உள்ளத்தை தன் பாட்டு வரியால் பட்டா போட்டுகொண்ட அந்த மாமனிதரின் பேத்தியின் திருமணம் நன்றாகவே நடைபெறும் மணமக்களுக்கு என் உள்ளம் கனிந்த நல் வாழ்த்துகளும் சீறும் சிறப்புடன் வாழ மனம் மகிழ்ந்த ஆசிர்வாதமும் வாழ்க வளமுடன் ஜெய் ஸ்ரீ ராம்
@dr.sivasubramanianaiyakutt7635
@dr.sivasubramanianaiyakutt7635 2 жыл бұрын
ஒப்பற்ற பண்பு. கவிஞர் கவிஞர் தான்.
@raghupathyr7124
@raghupathyr7124 2 жыл бұрын
கண்ணதான் வீட்டு கல்யாணம் கண்ணன் பார்த்துக்கொள்வான்,இராஜரகுபதி
@senthilsenthilkumar40
@senthilsenthilkumar40 3 жыл бұрын
இவ்வளவு நாள் காத்திருப்பு கவலை இன்று தீர்ந்தது ஐயா 🙏🙏, தங்கள் மகளின் திருமணம் இனிதே நடைபெற வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
@sureshpandit6239
@sureshpandit6239 3 жыл бұрын
கவியரசரின் தெளிந்த நீரோடை போன்ற அவரது தூய மனதினால் தான் சாகாவரம் பெற்ற எண்ணற்ற கவிதைகளை படைக்க இயன்றது. அந்த உன்னத ஆத்மா பல தலைமுறைகள் வரை உங்கள் குடும்பத்தைக் காக்கும். தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் அனைத்து வளங்களும், மகிழ்ச்சியும் பெற்று சுபிட்சமாய் அமைய எல்லாம் வல்ல இறைவன் அருள் துணை நிற்கும். வாழ்க வளமுடன்! 🙏
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 3 жыл бұрын
கவியரசர் குடும்பத்தினர்க்கு ஆசியா? ஐயா உங்களை மட்டுமல்ல உங்கள் பரம்பரையையே வணங்கவே கடமைபட்டுள்ளோம்.
@anandharaj1436
@anandharaj1436 2 жыл бұрын
என் ஆசை கண்ணதாசன்
@ulaganathang3450
@ulaganathang3450 3 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் உயர்ந்த மனிதர் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு
@varatharajanthevasahayam8691
@varatharajanthevasahayam8691 3 жыл бұрын
தங்கள் மகளின் திருமணம் நல்லபடியாக நடைபெற ஆண்டவன் அருள் புரிய இறைவனை வேண்டுகிறேன். உங்கள் பதிவு எப்போது வரும் என்று தினமும் காத்துக் கொண்டிருந்தேன்
@asgraphics933
@asgraphics933 3 жыл бұрын
சத்தியமாய் உங்க மகள் நன்றாக இருக்கும் இறைவன் அருள் புரிவான்
@bhavyanagarajan1037
@bhavyanagarajan1037 3 жыл бұрын
தங்கள் தந்தையின் பாடல் வரிகளையே பதிலுக்கும் மனவுருதிக்கும் தருகிறேன்: "அவன் தானே நம்மை செய்தான் துன்பங்கள் ஏனடா?" துன்பம் தொலையும் வழியை அவனே அருள்வான். "நல்லவர்க்கு நல்லதெல்லாம் நடப்பது தான் நீதியடி !" இதுவும் கவியரசரின் வரிகளே. வணக்கம், வாழ்த்துக்கள்.
@babadhevarajan2471
@babadhevarajan2471 3 жыл бұрын
கண்பார்க்கா காதுகேட்க கேட்க இனிமை தரும் அதிகமாக பாடல் பெற்ற மறக்க முடியாத அனுபவம் 👍❤️🙏
@anubavangal3710
@anubavangal3710 3 жыл бұрын
நீங்கள் கண்ணதாசன் ஐயா பற்றி சொல்லப்படும் விஷயங்களை வைத்து தான் என்னோடு ஒவ்வொரு நாளும் நகர்கின்றன கண்ணதாசன் ஐயா நினைவால் தான் நான் என் மனம் ஒவ்வொரு நாளும் கவலைகளை தாண்டி ஓடி கொண்டிருக்கிறது..ஐயா அவர்கள் அனுதினமும் என் கவலையை போக்கி கொண்டுள்ளார். கவலையை போக்குப்பவன் கடவுள் அந்த வகையில் என் கடவுள் கவிஞர் கண்ணதாசன் ஐயா மட்டுமே... என்றும் கண்ணதாசன் ஐயா நினைவில் நாங்கள்...
@malathyshanmugam313
@malathyshanmugam313 3 жыл бұрын
கவியரசு கவித்திறன், ஆற்றல் போட்டியை பொறுத்து அல்லாமல், எப்போதும் அவருக்குள் உள்ள அதிகபட்ச, மிகச் சிறந்த திறமையை அவர் தம் இலக்கிய படைப்புகளில் வெளிக்கொண்டு வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே.தங்கள் மகள் திருமணம் கடவுள் அருளால் சிறப்பாக நடைபெற இறைவனை வேண்டுகிறேன்.
@dineskumar7735
@dineskumar7735 3 жыл бұрын
உங்கள் அன்பு மகளின் திருமணம் இனிதே நடைபெறும் கவிஞரின் நல் ஆசியுடன் நானும் வாழ்த்துகிறேன் பதினாறும் பெற்று இன்புற்று வாழ்க
@rajaramanswaminathan5933
@rajaramanswaminathan5933 3 жыл бұрын
எனது முழுமையான ஆசீர்வாதங்கள்
@sunnysfunnydays5850
@sunnysfunnydays5850 2 жыл бұрын
நல்லா இருக்கு. இதே போல் வனவாசம் நூலையும் படித்து விடுங்கள். உங்க குரலிலேயே கேட்க விருப்பம்.
@கதிரவன்-ங3ண
@கதிரவன்-ங3ண 2 жыл бұрын
அந்தக்கொப்புடையம்மனும் குன்றக்குடியாரும் துணை நின்று உங்கள் செல்ல மகளின் திருமணத்தை சீரும் சிறப்புடனும் நடத்தித்தர மனதார வேண்டி மணமக்களை வாழ்த்துகிறேன். ‘பூ முடிப்பாள் இந்தப் பூங்குழலி . புதுச்சீர் பெறுவாள் வண்ணத்தேனருவி ‘என்ற கவிஞரின் வார்த்தைகளுக்கிணங்க அவர் பேத்தியின் திருமணம் நடைபெறும்.
@vettrivelswamy4836
@vettrivelswamy4836 3 жыл бұрын
ஃபேஸ்புக்கில் வாலி அவர்களது பேட்டி ஒன்று பார்த்தேன். அதில் அவர் கூறுகிறார்:- மன்மதலீலை படத்தில் கண்ணதாசன் எழுதிய "மனைவி அமைவதெல்லாம் இறைவன் அளித்த வரம்" என்ற பாடலில் "கணவன் அமைதெல்லாம்" என்று இருந்திருக்க வேண்டும் அதைப்பற்றி கண்ணதானிடமே கேட்டேன். அவர் பதிலாக 'அது இயக்குனரின் பொறுப்பு' என்று கூறி முடித்து விட்டார்." இது எந்த அளவிற்கு உண்மை என்று அறிய அந்தப் படத்தை மீண்டும் பார்த்தேன். அதில் கண்ணதாசன் சரியாகவே எழுதியுள்ளார். அதனால் தான் இயக்குனர் சிகரம் என்று அறியப்படும் பாலசந்தரும் அதை அனுமதித்திருக்கிறார். அந்தப் பாடல் கமல்ஹாசன் தான் காதலிக்கும் அடுத்தவன் மனைவி பற்றியும் தன் மனைவி பற்றியுமே பாடுகிறார். வாலிக்கு இது புரியாதது ஏன் என்று தெரியவில்லை.
@kannankannan7707
@kannankannan7707 3 жыл бұрын
கவிஞர் ஒரு காவியம் அதுமட்டுமல்ல அவர் ஒரு திறந்த புத்தகம் தன் குணநலன்களை மறைக்காமல் சொன்ன மாமேதை கவிஞர் ஒரு காவியம் கவிதை இலக்கியம் இதிகாசம் அவர் ஒருபோதும் தன்னை உயர்வாக சொல்லியதில்லை ஆனால் இன்றைக்கு தனக்கு நிகர் யாருமில்லை என ஒன்றக்கும் உதவாத வார்த்தைகளை மீண்டும் மீண்டும் எழுதிய வார்த்தைகளை பாடலாகத்தரும் அந்த கவிஞர்போல் அல்லாமல் சுவைக்க சுவைக்க திகட்டாத வார்த்தைகளை பாடலாக தந்த ஒப்பற்ற கவிஞர் நம் கண்ணதாசன் ஒரவரே.
@velavankannan1474
@velavankannan1474 3 жыл бұрын
Best wishes sir
@kannankannan7707
@kannankannan7707 3 жыл бұрын
@@velavankannan1474 மிக்க நன்றி
@suthaperisamy3623
@suthaperisamy3623 3 жыл бұрын
நல்லதேநடக்கும்.கவலைவேண்டாம்.
@gunasekharana4244
@gunasekharana4244 4 күн бұрын
சக்தி வசந்தனனும் உதவியாளர் வசந்தனும் ஒருவரா?இருவரும் பெரிய மணிதர்கள்❤
@68tnj
@68tnj 3 жыл бұрын
Excellent piece of information. It is going to be 60 yrs since this incident.
@senthilnathan7858
@senthilnathan7858 3 жыл бұрын
தங்கள் திருமகளின் திருமணம் இனிதே நடந்தேற கூத்தபிராந் அருள்வான் ஐயா.தாமததிற்காக கோபப்படவில்லை அண்ணா.தங்கள் உடல்நலம் கருதிதான் வருதப்பட்டோம்.
@kamaludeenbangalore1218
@kamaludeenbangalore1218 3 жыл бұрын
அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களே கலங்காதீர்கள் உங்களுக்கு எல்லாம் நல்லபடியாக நடக்கும். கண்ணதாசன் என்ற மிகப் பெரிய ஆளுமை அவரின் ஆன்மா தன் பேத்திக்கு நல்லதே நடக்கும். எங்களின் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும்உண்டு. உங்களுடைய பதிவுகள் வராமல் பழைய பதிவுகளை யே திரும்பத் பார்த்துக்கொண்டிருந்தேன் நேரம் கிடைக்கும் பொழுது பதிவுகளை போடுங்கள் வாழ்க வளமுடன்
@jayamanoharan5396
@jayamanoharan5396 3 жыл бұрын
16selvangal peitru Peru valvu vazha ellaam valla eraivanai ventugiren. advance congratulations thankalin magayukku. Valga valamudan.
@arnagaripillai5843
@arnagaripillai5843 3 жыл бұрын
Best of Best 👍✌️👍✌️🌟🌟God will bless ur daughter And ur family.🇸🇬
@68tnj
@68tnj 3 жыл бұрын
Best wishes to the couple for a happy married life.
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 3 жыл бұрын
கவலை வேண்டாம் ஐயா,அனைவரின் ஆசீர்வாதம் இறைவனின் அருளும் எப்பொழும் உண்டு.அழைப்பிதழை காட்டுங்க, பார்க்க வேண்டும்.
@muthuvalliappan8870
@muthuvalliappan8870 3 жыл бұрын
நாட்டின் நன்மையே நம் நன்மை.தாங்கள் வாழ்க.
@devasena8685
@devasena8685 3 жыл бұрын
வாழ்த்துக்கள் 💐💐💐 உங்கள் மகளுக்கு
@gopinathamirthan7160
@gopinathamirthan7160 2 жыл бұрын
Enga kuladeivatha vendikren sir nalla padiya kalyanam nadakkum sir vazhthukal sir
@krishnamurthym6690
@krishnamurthym6690 3 жыл бұрын
Kulandaiku Munkutie kalyana Nalvaltu Pallandu Valga. Mysore Rtd A S I police
@gowthamarmy6889
@gowthamarmy6889 3 жыл бұрын
உங்கள் தேக ஆரோக்கியத்தை தயவு செய்து நீங்கள் பார்த்துக்கொள்ளுங்கள்
@jbphotography5850
@jbphotography5850 3 жыл бұрын
வாழ்க கவிஞர் புகழ், கவியரசர் அவர்கள் திருமணத்தை மிக சிறப்பாக நடத்தி வைப்பார் கலங்க வேண்டாம் சார்
@kumarz1111
@kumarz1111 3 жыл бұрын
Valga valumudan ayya
@sankarans11
@sankarans11 3 жыл бұрын
ஐய்யா, உங்கள் மகள் கல்யாணத்திற்கு எங்களின் நெஞ்ஜம் நிறைந்த நல் வாழ்த்துகள். நன்றியுடன்.சு.சங்கர்
@ravee575
@ravee575 3 жыл бұрын
அதான் கண்ணதாசன்
@0806maya
@0806maya 3 жыл бұрын
Blessings to your children. Not to worry. Your father’s blessings will always be with you all.
@sridharsk2802
@sridharsk2802 3 жыл бұрын
Migavum nantry..!' durai sir.
@kavitha5971
@kavitha5971 2 жыл бұрын
Congratulations sir for your daughter’s marriage.
@sazhagamma
@sazhagamma 3 жыл бұрын
Sir indruthan ninaithen enna romba nalla oru video vum vara liye endru. Ayusu nooru sir ungalukku
@TheVsreeram
@TheVsreeram 3 жыл бұрын
Still the great lyristic kannadasn. Alive.. Somebody dosen't get death.. Examptional..human being..
@ranibegum1211
@ranibegum1211 3 жыл бұрын
Ayya mathiri. nalla gunam ungaluku
@bharathirajaa2991
@bharathirajaa2991 3 жыл бұрын
Anna nenga vanthu pesuna pothum naanga katherupom
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
our best wishes and blessings to your daughter and would be son-in-law,will pray to god the Nov.2021 the marriage will be of your daughter will be performed very well.
@sureshr9016
@sureshr9016 3 жыл бұрын
உங்களது தந்தையின் ஆசீர்வாதம் ஒன்றே போதும். அது களங்கமற்ற, அன்பு நிறைந்த உள்ளம். வாழ்க்கையை பலருக்கு புரியவைத்த கடவுள். இன்று அந்த மனம் யாருக்கும் இல்லை என்றே சொல்லலாம். வாழ்க உமது மகள். வாழ்க பல்லாண்டு. திருமணம் இனிதே நடைபெறும். மணமக்கள் நீடு வாழ்வர், நலமுடனும், வளமுடனும்.
@68tnj
@68tnj 3 жыл бұрын
Best wishes for your daughter marriage.
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 3 жыл бұрын
Valgavalamudan
@rajah123
@rajah123 3 жыл бұрын
our heartfelt best wishes to our Anna's daughters wedding. Valgha Valamudan
@wildearth281
@wildearth281 3 жыл бұрын
best wishes sir..Nal vaalthukkal!
@krishnamurthym6690
@krishnamurthym6690 3 жыл бұрын
Ungal kudumbatirku Mysore Chàmundeswari Anugraham Eppolm undu
@anantharamakrishnans2484
@anantharamakrishnans2484 3 жыл бұрын
Sir, I have always loved your father as a great poet & a great human being. Your daughter will have his fullest blessings. May God Bless her.
@karupeswara
@karupeswara 3 жыл бұрын
உங்கள் நல்ல மனதிற்கும், கவிஞரின் பேத்தியாக பிறந்த பாக்கியத்திற்கும், உங்கள் மகள் சகல சௌபாக்யமும் பெற்று எல்லாம் வல்ல இறைவன் அருளால் தீர்க்க சுமங்கலியாக வாழ்வார்கள்
@muthuraja2122
@muthuraja2122 3 жыл бұрын
மணமக்கள் நீடூழி வாழ வாழ்த்துக்கள். அண்ணாத்துரை, மதியழகனை பார்த்த இடம் ஞானபூமியா??? புரியவில்லை
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 3 жыл бұрын
அதை எழுதியவர் சக்தி.வசந்தன். அவருக்கு அண்ணாவையும்,மதியழகனையும் அடிக்கடி.பார்த்த அந்த இடம் ஞான பூமி.
@aruloli5610
@aruloli5610 3 жыл бұрын
All the best
@muthuswamysanthanam2681
@muthuswamysanthanam2681 3 жыл бұрын
Ayya things about his no competion during 1962 because ayya avtaram of Valluvar,Kambar and bharati
@vijaykrt7068
@vijaykrt7068 3 жыл бұрын
Sagothariku en thaai thanthayar sarbaga aasigalpala 💐
@ருத்துருத்ரேஸ்வரன்
@ருத்துருத்ரேஸ்வரன் 3 жыл бұрын
👑 மகள் மருமகன் இனிதே பல்லாண்டு வாழ்க 👑
@umadevi-cl2tm
@umadevi-cl2tm 3 жыл бұрын
Sir video regulara post pannuga sir we are waiting
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 3 жыл бұрын
சக்தி வசந்தன் அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை. நீண்ட இடைவெளிக்கு பின் உங்கள் காணொளி கண்டது மகிழ்ச்சி. உங்கள் முகம் வாட்டமாகவும் சோர்வாகவும் தெரிகிறது. உடல் நலம் பேணுங்கள் சார். உங்கள் மகள் திருமணம் இனிதே நடைபெற எங்கள் வாழ்த்துகள்.
@venaitherthaperumalsugumar2578
@venaitherthaperumalsugumar2578 3 жыл бұрын
You have done & acted correctly by postponing your daughter’s marriage. God will bless the couples.Moreover, the great fans of your dad, all, will be with you&with your family .🙏🙏🙏
@karthikeyankeyan2272
@karthikeyankeyan2272 2 жыл бұрын
🔥👑🙏🙏🙏🙏👑🔥
@sevamganesan613
@sevamganesan613 2 жыл бұрын
Super bro
@rajsekar821
@rajsekar821 2 жыл бұрын
Arimmai aiyA
@aaniraikaapown8483
@aaniraikaapown8483 3 жыл бұрын
நீண்ட நாட்களாக தங்களது பதிவு ஏதும் இல்லாதது கண்டு வருத்தம் அடைந்து சற்று கோபமும் அடைந்தோம்... ஆனால் உண்மை நிலை தெரிந்தவுடன் மனதை தேற்றிக்கொண்டுமறுபடியும் கண்ணதாச காவியத்தில் நுழைந்து விட்டோம்... தங்களது இல்லத் திருமண விழா எந்த ஒரு குறைவும் இல்லாமல் நடந்தே தீரும்
@velchamy6212
@velchamy6212 3 жыл бұрын
ஐயா நல்லதே நடக்கும். வாழ்க வளமுடன். வாழையடி வாழையாக தழைக்கட்டும் கவிஞரின் குடும்பம்.
@manimuthun681
@manimuthun681 3 жыл бұрын
வாழ்த்துகள் மற்றும் நன்றி அய்யா...
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 70 МЛН
Players vs Corner Flags 🤯
00:28
LE FOOT EN VIDÉO
Рет қаралды 89 МЛН
கம்பன் ஏமாந்தான்
12:43
Nagarajan Venugopal
Рет қаралды 2 М.
202) நன்றி என்றால் கண்ணதாசன்
18:25
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 13 М.
111) கண்ணதாசனின் உண்மையான நண்பன் -KANNADASAN -VIDEO 111
20:07
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 58 М.
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12