இன்று தான் நீங்கள் சொன்ன படி நானே செய்து பார்த்தேன்... நன்றாக உள்ளது... நன்றி.. பாராட்டுக்கள்
@cevriderprime48143 жыл бұрын
ப்ரோ இந்த மாதிரியான வீடியோ ரொம்ப நாள் தேடிக்கொண்டு இருத்தேன் நன்றி ப்ரோ
@11ThGEAR3 жыл бұрын
நன்றி உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே
@vawaidigitalcenter62283 жыл бұрын
@@11ThGEAR bro activa 125 கும் இதே வழிமுறை தானா? Workshop ல ஹெட்லைட் ல இந்த மாதிரி changes பண்ண முடியாது னு சொல்ராங்க
@rajamohan81069 ай бұрын
பண்ணலாம்... அதைப் பற்றி யாரும் முயற்சி செய்வதில்லை... அதைப் பற்றி தெரியாமலே முடியாது என்று சொல்வார்கள்.. நாமும் முயற்சி செய்து பார்த்தால் நிச்சயமாக முடியும்..@@vawaidigitalcenter6228
@News49Tamilnadu8 ай бұрын
Xl panalama romba light power illa night time poga kastama iruku....reguler ah local mechanic Anna kita ketan panna mudiyathu nu solitanga ....xl 100 hvy duty panalama
@vasanthakumar23682 жыл бұрын
ரொம்ப tanks அண்ணா நானும் same இதே கான்செப்ட் தான் ரெடி பண்ணனும் னு பிளான் பண்ணனேன் கொஞ்சம் confusion இருந்துச்சு இப்போ clear ஆயிடுச்சு
@sunpower6103 жыл бұрын
சகோதரரே இந்த வீடியோ போட்டதுக்கு ரொம்ப நன்றி. வாழ்க வளமுடன்
@11ThGEAR3 жыл бұрын
நன்றி ! உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே
@ScienceInfoTech2 жыл бұрын
சூப்பர், நான் தேடுன வீடியோ.. But செய்து பார்த்தால் எப்படி இருக்குனு தெரியும்.. 👍👍👍👍👍
@Rudhran20003 жыл бұрын
Good idea for LED conversion with minimum damage to original wiring kit. Also battery support not required is a plus point. Thanks bro. As an alternate, pls upload battery supported LED conversion using relay.
@11ThGEAR3 жыл бұрын
thanks ! நன்றி உங்கள் நண்பர்களுக்கும் நமது சானலை share செய்யலாமே
@wellnesslifecaresolutions35112 жыл бұрын
Very very useful brother'.. very clean explainations... Thank you so much
@jilubhai52552 жыл бұрын
Nice brother exlent expansion 🙏🙏🙏
@gsivashanmugam3 жыл бұрын
Good work 👍
@jeevasanjay28896 ай бұрын
Sir neenga pana mari honda cb shine optimax 2012 model ku panen head light ok agiduchu but speedometer light bike start panale on agiduthu head light on pana off agiduthu ...epdi sari panrathu sir
@VENKATVENKAT-zs3qj6 ай бұрын
அருமையான பதிவு அண்ணா நன்றி
@vigneshr6974Ай бұрын
Very useful sir
@Vijayasekaran-wg9qnАй бұрын
வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉
@thavanthiran.tharshan.73911 ай бұрын
Super.ser.❤❤❤❤❤❤❤❤
@thavanthiran.tharshan.73911 ай бұрын
Nan.tvs king appadi sevathu anru ninaththan super set.❤❤❤
@thavanthiran.tharshan.73911 ай бұрын
TVs king
@svvmtamilvideosstatus10483 жыл бұрын
Bro super nice explain congratulations
@sowsha143 жыл бұрын
Very nice sir. I'll use ur circuit. Very simple.
@srenivasanyamaha7153 жыл бұрын
வாழ்த்துக்கள் சிவா
@panneerselvam37172 жыл бұрын
Hero Honda வண்டிகளுக்கு LED light மாற்றம் செய்ய முடியுமா bro. Pl. Tell me bro.
@11ThGEAR2 жыл бұрын
விரைவில் வீடியோ வரும்
@trendingmechanic56212 жыл бұрын
Super anna பயனுள்ள தகவல்
@surirayar2 жыл бұрын
Superb bro thanks
@manikandan19654 ай бұрын
Super Anna congratulations splendor bike epadi nu wiring sollunka Anna
@ALAGAPPANBharathi3 ай бұрын
எலக்ட்ரிகல் அனுபவம் உள்ளவர்களுக்கு இவர் சொல்வதன் அர்த்தம் புரியூம்.பாது காப்பான முறை . ரூல்ஸ் பாலோ செய்ய வேண்டும்.ஹெல்மெட் கட் டாயம்.நேர்மை யான மெகானிக்காக உள்ளார்.பல்லாண்டு வாழ்க.
@11ThGEAR3 ай бұрын
நன்றி
@BabuBabu-dj8zb2 жыл бұрын
Super nice 🙏👌👌🙏
@lokeshvijay6473 жыл бұрын
Good information super sir
@rajamohan81069 ай бұрын
இதை ஹீரோ ஸ்ப்ளெண்டர் பைக்கிற்கு பயன் படுத்தலாமா???
@sundarakrishnans361111 ай бұрын
Meter la, high beam indication light kum ground wire cur panni DC line kodkanum. Illena head light la AC groung mix aagum
@manikandan19654 ай бұрын
சூப்பர் அண்ணா splendor ku wiring connection sollunka
@jeroldarokiyaraj3419 Жыл бұрын
35l0 use panalama sir
@Nagarjun.n75 ай бұрын
Tvs super xl intha method wiring pathi podunga
@saranr99002 жыл бұрын
Excellent Bro
@kandeebankandi74759 ай бұрын
Tvs scooty streak இரண்டு பக்கமுள்ள hatlit led bulb மேலும் கீழம் அல்லது இரண்டு செய்யும் எந்த நேர் கோட்டில் அமைக்கும் முறை இரவு வணக்கம்🙏🌹
@11ThGEAR9 ай бұрын
Whatsapp 9080416383
@rajamohan81069 ай бұрын
Hero splendor plus,, AC supply எத்தனை voltage வரும்?? எத்தனை amps bridge circuit இதற்கு தேவை???
@saravananramaswamy84413 ай бұрын
12v 3amp
@RSHIVAKUMAR2 жыл бұрын
Really super sir
@11ThGEAR2 жыл бұрын
Keep watching
@vikramvikkil99722 жыл бұрын
தலைவரே new bike splendor ba6 bike heels driving பண்ணலாமா, வேண்டாமா. ஒரு video போடுங்க.
@dhivagarm27803 жыл бұрын
Thanks Sir congratulations🎉
@Manikandan-ue1cz3 жыл бұрын
இதெல்லாம் 1 வருசத்துக்கு முன்னாடியே தமிழ்ல வாகனவியல் தமிழ் சேனல்ல வந்திருச்சு சகோ.
@11ThGEAR3 жыл бұрын
இதே method தானா என்பதை தெளிவாக பார்த்து விட்டு கமெண்ட் பண்ணுங்க ! வாகன வியல் கோபி எனது நண்பர்தான்
@krishnanm1810 Жыл бұрын
Bro relay vachi honda shine bike 2014model ku oru video podunga Or honda shine ku entha relay podanum nu solunga
@11ThGEAR Жыл бұрын
Ok ஆனால் இந்த வண்டிக்கெல்லாம் ரிலே தேவையிருக்காது !!!
@krishnanm1810 Жыл бұрын
@@11ThGEAR relay theva irukaatha 🤔🤔appo epdi bro ac to dc converter pandrathu...
@baskarand76012 жыл бұрын
அருமை நண்பரே. D C யில் LED bulb போடுவதால் லைட்டிங் காயில் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா.
@11ThGEAR2 жыл бұрын
ஒன்றும் ஆகாது
@saravananramaswamy84413 ай бұрын
bridge rectifier earth , take it from any bolt from body with washer
@jfk-b2c12 күн бұрын
Sir good quality led light kit which make is best for activa 3g
@11ThGEAR8 күн бұрын
Whatsapp 9080416383
@vijilakshmi5771 Жыл бұрын
Bro tvs 50 la set pannalama
@11ThGEAR Жыл бұрын
Pedal வண்டியா ?
@BabuBabu-dj8zb2 жыл бұрын
Super nice 🙏🙏
@zaheerhussain83463 жыл бұрын
Anna Scooters ( access, activa, jupiter) silencer cleaning method vedio podunga anna
@nktrendings8163 жыл бұрын
Super BRO
@ega28006 ай бұрын
பயனுள்ள தகவல்
@beast-07-tamil92 Жыл бұрын
Anna entha method tvs xl 100 havey duty self model set auguma Eda mari method thana
@11ThGEAR Жыл бұрын
இல்லை whatsapp 9080416383
@beast-07-tamil92 Жыл бұрын
@@11ThGEAR ungala whatsApp la contact panurada
@jpashnavsiva32432 жыл бұрын
TVs Apache 180 connesion ? Bro
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@ragupathiragupathi938111 ай бұрын
Honda shinela rectifier ku earth eppadi kodupathu anna
@vijayr15raceing933 жыл бұрын
Solla varthi ellai Anna 👏👌👍
@tamild43072 жыл бұрын
Scooty Pep+ entha circuit use pannala
@narayanasamygopalakrishnan8383 жыл бұрын
Very useful.
@rajamohan81069 ай бұрын
splendor plus ac voltage 12 volt தானா??
@suryakanal38057 ай бұрын
👍👍👍👍👍🤝👌
@astyles87863 жыл бұрын
sir, en bike pulsar 180 (2009). starting problem iruku, wiring kit, relay, sparkplug, mathiten. analum bike on agala. valve change paniten, piston rings change paniten, analum start agala. (battery um 2times charge down agi, charge yethiten) ena prachana nu therila. silencer kalati vachiruken, crank agum podhu elam , silencer vazhiya pugai varudhu. analum start aga matengudhu. carburator um clean paniten. idhuku mela ena panradhunu puriyala blank ah iruku. please yedhachum idea solunga. (mechanic kita kondu poi than, wiring,relay rectifier mathnen, starter motor kit, elam senju 2days la same problem. ) please help
@11ThGEAR3 жыл бұрын
நாளை 9080416383 என்ற நம்பரில் தொடர்பு கொள்ளவும்
@adhimahendra13 жыл бұрын
Brother உங்கள் கதையை கேட்டு மிகவும் வருத்தப்பட்டேன். நான் ஒரு youtube channel address தருகிறேன் அங்கு போய் சரிசெய்யவும்.VAGANAVIYAL TAMIL. location chengalpattu.super mechanic
@adhimahendra13 жыл бұрын
kzbin.info
@kervinsystek2 жыл бұрын
Great, I'm looking for this
@rajgopirajgopi24572 жыл бұрын
Brother. Platina100es Eppadi head light change pannaratu. Demo
@11ThGEAR2 жыл бұрын
Ok
@pranezh97163 жыл бұрын
2009 model bcd unit pulsar how to convert is this same
@11ThGEAR3 жыл бұрын
No for further details whatsapp 9080416383
@sabick2 жыл бұрын
Very usefull thanyou anna
@11ThGEAR2 жыл бұрын
Welcome
@kwt62522 жыл бұрын
Good job
@rajmickael Жыл бұрын
Thank you so much Anna.
@mpushparani75612 жыл бұрын
Baja CT-100 m ipadi saiya mudimohh ?
@11ThGEAR2 жыл бұрын
Yes
@village_fishing_tn_502 жыл бұрын
அண்ணா splendor plus ல பவர் அதிகமா வருது என்ன பன்னலாம்
@pauljones45313 жыл бұрын
Honda unicorn bs6 ku podalamma
@mkincubators2 жыл бұрын
Bro it's possible to do on bs6 unicorn 160cc
@11ThGEAR2 жыл бұрын
Yes with some additional changes
@mkincubators2 жыл бұрын
If possible make video for bs6 model
@11ThGEAR2 жыл бұрын
@@mkincubators soon
@pulsarpraba5353 жыл бұрын
Anna pulsar 2014 model, direct ah led podalama
@11ThGEAR3 жыл бұрын
பல்பு சீக்கிரம் ஃயூஸ் ஆகிடும்
@pulsarpraba5353 жыл бұрын
@@11ThGEAR any idea anna
@11ThGEAR3 жыл бұрын
@@pulsarpraba535 whatsapp 9080416383
@Dharmaseelan-ez9cm Жыл бұрын
Xl 100 ku eppdi panalam athula battery illa and fog light instal panrathuku
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@allinalltamil91303 жыл бұрын
Super bro 😍
@11ThGEAR3 жыл бұрын
நன்றி உங்கள் நண்பர்களுக்கும் share செய்யலாமே
@allinalltamil91303 жыл бұрын
@@11ThGEAR Already pannitaen anna
@baskaranbaskar27222 жыл бұрын
பெட்ரோல் என்ஜின், டீசல் எஞ்சின் களை நீக்கிவிட்டு 100% எத்தனால் - ல் இயங்கும் கன்வர்ட் கிட் பொருத்துவது எப்படி ? இதற்கு வீடியோ போடுங்கள் தோழா.
@11ThGEAR2 жыл бұрын
விரைவில் முயற்சி செய்கிறேன்
@psudarsan79062 жыл бұрын
சிவா அண்ணா சூப்பர் சூப்பர்
@dantispaul3506 Жыл бұрын
How to work upper dipper in this connection
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@k.asathullahsheik19439 ай бұрын
5000 uf 50 volt podunga innum performance nallarkkum
@Karthick-xl2ou Жыл бұрын
Super
@joelnirmal46483 жыл бұрын
Sir,TVS XL100(latest version BS6) intha circuit podalaama?
@11ThGEAR3 жыл бұрын
போடலாம் வண்டி வாரண்டியில் இருக்கா ? எவ்வளவு நாள் வண்டி ?
@joelnirmal46482 жыл бұрын
Sir, July 2021, 4950 km than odierukku.
@venkatramanj89782 жыл бұрын
Fuel injection பற்றி சொல்லுங்கள்.மற்றும் ஹோண்டா ஆக்டிவா6ஜி எஞ்சின் செயல்பாடு பற்றி விளக்கவும்.
@11ThGEAR2 жыл бұрын
விரைவில்
@LithikRuhanni3 жыл бұрын
anna hero passion pro bike ku same video podunga
@11ThGEAR2 жыл бұрын
Ok
@balasubramanid5411 Жыл бұрын
Till today working aa sir.
@11ThGEAR Жыл бұрын
Yes
@balasubramanid5411 Жыл бұрын
@@11ThGEAR ok thank you sir, because I need to install led light to my pulsar 2003 model in this way
@Nippon-ch2 жыл бұрын
anna honda shinela pannalama 55/60 palb podalama
@11ThGEAR2 жыл бұрын
காயில் ஆல்டரேஷன் செய்ய வேண்டும்
@nsreepathy2 жыл бұрын
nan itha Yamaha Gladiator la try pannen. But Headlight switch on pannamaye Light glow aaguthu. aparam AC V la work agura mari brightness dim aguthu
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@karnankarnan60052 жыл бұрын
Anna nenga sonna madhrai senja flexvation agdahu Anna enna pandradhu
@11ThGEAR2 жыл бұрын
may be slight fluxuation வரலாம்
@sudalaimanipalani4015 Жыл бұрын
innum oru capacitor use panna led flexvation aakathu... capacitor fliger ahh reduce pannum.... try pannunga ji...
@ScienceInfoTech2 жыл бұрын
Passing light eppadi work aagum
@11ThGEAR2 жыл бұрын
5 Pin relay
@bsrinivasarao91372 жыл бұрын
Can I have your circuit diagram suitable for RX100 with 12 volts battery.
@11ThGEAR2 жыл бұрын
Yes
@tamizhiniyanm39333 жыл бұрын
Bro pulsar 150 bs4 la horn adicha headlight dim aaguthu.new battery tha potrukken.aanalum intha problem varuthu.enna reason?sari panna enna panrathu?
@albertdevadoss60273 жыл бұрын
Horn புதுப்பேட்டை-ல வாங்கினீங்களா..?
@shankarrock41313 жыл бұрын
Happy Pongal
@boopathy293410 ай бұрын
Splendor ku solli kudunga anna please please😢😢😢😢
@rajkaboor67412 жыл бұрын
Hero splendor ku led kit video podunga anna
@11ThGEAR2 жыл бұрын
Ok
@rajkaboor67412 жыл бұрын
@@11ThGEAR head lamp very low brightness bro
@11ThGEAR2 жыл бұрын
@@rajkaboor6741 please wait for video
@jeffry963040952 жыл бұрын
Bro pl share a video for yamaha ray z having same procedure
@லட்சுமிகாந்தன்Ай бұрын
அண்ணா நீங்க எந்த ஊர்னு தெரிந்தால் நேரில் வந்து மாற்றி கொள்ள வசதியாக இருக்கும்
@11ThGEAR24 күн бұрын
9080416383 whatsapp
@masanamoorthy356 Жыл бұрын
Sir நிங்க சொன்ன மாரியே கனெக்சன் கூடுத்தேண் லைட் எரியுது ஆனா பவர் கம்மியாக இருக்குBajaj ct 100es 2019 மாடல்
@11ThGEAR Жыл бұрын
Whatsapp 9080416383
@Adv__Motors2 жыл бұрын
Thank you bro
@chidambaramtk1544Ай бұрын
அய்யா நார்மல் லைட் நல்லா வெளிச்சமாய் எரிய என்ன வழி சொல்லுங்க
@11ThGEAR29 күн бұрын
whatsapl 9080416383
@gsahswinjees3 жыл бұрын
எனக்கு ஒரு சின்ன டவுட்டு சகோ, உங்கள் கைப்பேசி எண் கிடைக்குமா
@11ThGEAR3 жыл бұрын
Whatsapp 9080416383
@gottetidineshbabu10782 жыл бұрын
I did it but bridge rectifeir geting hot please give me riply
@11ThGEAR2 жыл бұрын
Wrong polarity யாக இருக்கலாம் check பண்ணுங்க bridge rectifier சிறிதளவு சூடானால் தவறில்லை
@RSHIVAKUMAR2 жыл бұрын
Neenga enga sir irrukeenga
@11ThGEAR2 жыл бұрын
Chennai avadi
@erode8youtupe Жыл бұрын
Splendor pro led video pls
@11ThGEAR Жыл бұрын
Same method
@pachaimuthu17532 жыл бұрын
அண்ணா pulsar 150 இதே formula use பண்ணலாமா அண்ணா
@rahulkumars9042 жыл бұрын
Pulsar is full dc setup just headlight bulb change pannaale pothum
@11ThGEAR2 жыл бұрын
எந்த வருட வண்டி ?
@rahulkumars9042 жыл бұрын
@@11ThGEAR Anna pulsar oru sila model la headlight supply low rpm la dc high rpm la ac nu solranga athu unamaya?
@11ThGEAR2 жыл бұрын
@@rahulkumars904 அப்படி கிடையாது UG 3 வரையில் ac அதன்பின் வரும் வண்டி dc
@rahulkumars9042 жыл бұрын
@@11ThGEAR thanks anna
@sathishkumar-78642 жыл бұрын
Inta mari panna pass switch work agala bro
@sathishkumar-78642 жыл бұрын
Pass switch um work agura mari solunga my bike honda sp shine
@11ThGEAR2 жыл бұрын
Whatsapp 9080416383
@krishnaprasath2 жыл бұрын
I am planning to install LED headlight on my Hero Splendor Plus BS4 model, it has 4ah EXIDE battery...
@11ThGEAR2 жыл бұрын
Whatsapp 9080416383
@kkumaresh23183 жыл бұрын
இதே போல் ac to dc வீடியோ Hero Honda splendor plus - ற்கு செய்து வெளியிடுங்கள் bro. நன்றி
@seyadalyseyad5863 жыл бұрын
ப்ரோ இந்த வைரிங்கை ஹாலஜன் பல்ப் பயன்பாடுத்தலாமா
@11ThGEAR3 жыл бұрын
ஹாலோஜன் பல்பு நேரடியாக வண்டி கரண்டிலேயே எரியும்
@seyadalyseyad5863 жыл бұрын
கார் மாதிரி ஸ்லொ ஸ்பீடில் துடிப்பில்லாமல் தொடர்ச்சியாக எரியுமா நன்றி