Arumai anna oru nalla pathivu ithupola nalla nalla audio sambanthamana pathivukalai pathividum ungaluku audio rasikarkal sarbaga nandrikal.anna
@senthildarshani74783 жыл бұрын
Thanks🙏🌹❤🌹❤🌹 for you 🙏to
@anilsharaff3 жыл бұрын
Wish you good business for you maintain quality
@VijayaKumar-cp6dm3 жыл бұрын
மிக்க நன்றி நண்பரே நீங்கள் ஒரு நல்ல ஆசான். அருமை நன்றி மனோ சார்....
@jasminejawahar62583 жыл бұрын
Thanks for yours by
@rajaudiokaraikal25953 жыл бұрын
உங்க செல் நம்பர் குடுங்க
@Abhinavsarvesh11112 жыл бұрын
Anna Acrylic front panel ல் எப்படி VU indicator fix panradhu, push switch eppadi fix panradhu, மேலும் மற்ற fittings எல்லாம் எப்படி fix பன்னுவதுனு ஒரு video podunga.
@sakthimayavan.s12032 жыл бұрын
அண்ணா maxwin தயாரிப்புகள் பற்றியும் அந்த கம்பெனி பற்றியும் எங்களுக்கு விரிவாக காண்பித்து இருக்கிறீர்கள் என்றுமே உங்களுடைய படைப்பு எங்களுக்கு புதுமை தான்.
@prakashkg79143 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு maxwin தயாரிப்புக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@nivashelectronic69103 жыл бұрын
Super .இதுவரை எந்த சேனலும் காட்டாத வீடியோ சூப்பர்
@SIVASIVA-vs6rl3 жыл бұрын
Super Anna
@sivaelectricalsworks84173 жыл бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா
@jeyakumarjk52652 жыл бұрын
அக்ரலிக் பேனல் தயாரிக்கும் வீடியோ போடுங்கள் ஐயா
@குணசேகரன்-ர9ய3 жыл бұрын
Thanks
@alexanderragupathy98622 жыл бұрын
congrats for efforts very useful information .best wishes for your success
@D.j.karthick3 жыл бұрын
அற்புதம் ....மற்றுமொரு பயனுள்ள வீடியோவிற்கு நன்றிகள் .... உங்களிடம் ஒன்று சொல்லியே ஆகவேண்டும் உங்களுடைய வீடியோக்களை பார்த்து நானே என்னுடைய தம்பியின் ஆட்டோவிற்கு stereo ஆம்ப்ளிபயர் அசெம்பிள் செய்து விட்டேன் இதற்கு முழுமுதற் காரணமான தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்.......
@karthickaudios88843 жыл бұрын
வாழ்த்துக்களும் நன்றிகளும் Maxwin உரிமையாளருக்கு....மற்றும் எங்களுக்கெல்லாம் இந்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்திய ஆசான் Mano Audio's போஸ் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகள்
@ct100ridersmass83 жыл бұрын
நன்றி அண்ணா
@gururajm58463 жыл бұрын
சூப்பரான பதிவு அண்ணா
@soundrarajanjagadeesan77923 жыл бұрын
18:15 Hand manual soldering செய்யும் இடத்தில் soldering fumes exhaust system பொருத்துங்கள்.அந்த புகை அதில் பணிபுரிபவருக்கு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும். நான் கோவையில் உள்ள தனியார் மின்னணு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தில் வேலை செய்கிறேன்.அங்கு இது மாதிரியான வேலைக்கு, அதிக மனித பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுத்து உள்ளார்கள்.
@umasankarm53723 жыл бұрын
OK thanks
@ViJay-uc5oe3 жыл бұрын
Beautiful company good explanation sir 👌👌
@rajaudiokaraikal25953 жыл бұрын
Supar anna adras kudunga
@jagathesantamil18313 жыл бұрын
புதிய மற்றும் பயனுள்ள பதிவு அண்ணா💐
@rakb39713 жыл бұрын
Arumayana vilakkam Anna
@selvaganesan36252 жыл бұрын
Lagi.vedyo.sir
@vigneshm86173 жыл бұрын
2 கன்வெட்டார் பேரால் பண்ணலாமா அண்ணா அப்படி பண்ண என்ன ஆகும் அண்ணா