12 லக்னகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் | Alp astrology | pothuvudai moorthy

  Рет қаралды 286,252

ஜோதிட ரகசியங்கள்

ஜோதிட ரகசியங்கள்

Жыл бұрын

12 லக்னகாரர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளும் தீர்வுகளும் | Alp astrology | pothuvudai moorthy
தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்
play.google.com/store/apps/de...
9786556156
alp astrology,alp astrology classes,alp astrology method,alp astrology in tamil,tamil astrology,alp astrology live.
astrology,today astrology tamil,astrology in tamil,traditional astrology,alp astrology address,alp method astrology,alp moorthy astrology.
#alpastrology #jothidam #pariharam
alp ஜோதிட முறை,பொதுவுடை மூர்த்தி ஜோதிடர்,அட்சய லக்ன பத்ததி,alp astrology method,அட்சய லக்னம் பத்ததி ஜோதிடம்.
alp method astrology,alp astrology address,alp jothidam tamil,poduvudai moorthy,alp astrology classes,alp astrology in tamil,podhuvudamai moorthy astrologer
JOIN Now to our Jothida Ragasiyangal Community to get More Benefits
/ @jothidaragasiyangal
Below is telegram link for our channel group
t.me/ragasiyangal
Below is our facebook page to connect with us
/ parigarangal

Пікірлер: 318
@gariad19
@gariad19 Жыл бұрын
Mesham 9:00 Rishabam 18:00 Mithunam 33:23 Kadagam 37:25 Simmam 41:41 Kanni 59:35 Thulam 1:00:13 Virutchigam 1:01:12 Tanusu 1:03:42 Makaram 1:06:32 Kumbam 1:09:09 Meenam 1:17:33
@bairavthenativedog6878
@bairavthenativedog6878 Жыл бұрын
Thank u
@BBW897
@BBW897 Жыл бұрын
Nandri
@bala7461
@bala7461 Жыл бұрын
உங்க லக்னம் நிச்சயமாக நல்ல லக்னமாதான் இருக்கும்
@gariad19
@gariad19 Жыл бұрын
@@bala7461 🙂ungal vaalkai inidhaga amaiya vaalthukal bro!
@licvenkatvd8379
@licvenkatvd8379 Жыл бұрын
Thanks
@k.kalimuthu9119
@k.kalimuthu9119 Жыл бұрын
அட்சய லக்கனபத்ததி ஜோதிட மகா குருஜி ஐயா திரு.பொதுவுடைமூர்த்தி அவர்களின் வளரும் லக்கனமாம்‌ அட்சய லக்கனம் குறித்த பல அரிய தகவல்கள் தந்துள்ளார்...விளக்கு ஏற்றும் முறை... சேமிக்கும் முறை... அதிகாலை எழுந்திருத்தல்.. நல்ல செயல்களைச் செய்தல்...காலமறிந்து‌ செயல்படுதல்... வேண்டாம் காழ்ப்புணர்ச்சி என்று விளக்கியது... அனைத்து அட்சய லக்கனத்திற்கும் பலன் கூறியது...என இந்த நேரலை இருந்தது...தொகுத்தளித்த சகோதரிக்கும்... திருமணம் சார்ந்த ‌தனது அனுபவ கருத்தினை அள்ளித் தந்த அட்சய லக்கனபத்ததி ஜோதிட மூத்த குருவான‌ திரு.சாந்தகுமார் ஐயா அவர்களுக்கும் என் நன்றிகள் பல... சிவகாசிk. காளிமுத்து
@alpnallanaayaki333
@alpnallanaayaki333 Жыл бұрын
குருவிற்கு வணக்கம் 🙏 அட்சய லக்னப் பத்ததி ஜோதிட முறையை உருவாக்கிய தங்களின் பாதம் பணிந்து வணங்குகிறேன்.நன்றிகள் கோடி...
@rameshchithra8907
@rameshchithra8907 Ай бұрын
நன்றி ஐயா 12லக்னத்திற்கும் அருமையான விளக்கம் கொடுத்தீர்கள் குருநாதர் பொதுவுடை மூர்த்தி ஐயா அவர்களுக்கு நன்றி 🪷🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪷
@ganapathidasanravichandran8546
@ganapathidasanravichandran8546 Ай бұрын
எந்தலக்னமாகயிருந்தாலும் கர்மாவைஅனபவித்துத்தான்ஆகவேண்டும்.இறைவழிபாடுமனநிம்மதி.
@shanmugakumarskumar9042
@shanmugakumarskumar9042 19 күн бұрын
100% nobody can win karma
@veluswamykpungodi7427
@veluswamykpungodi7427 Жыл бұрын
ரொம்ப உதவியாக இருந்தது உங்கள் அறிவுரை மிகவும் நன்றி ஐயா
@lakemistturtles5113
@lakemistturtles5113 Жыл бұрын
Marriage is complementing one another to bring up a complete family !Not competing with one another ! Excellent observation !
@srividyasripeedam
@srividyasripeedam 10 ай бұрын
ஓம் ஜெய் ஸ்ரீ குருப்யோ நமஹ அருமை. நல்லதே நடக்கும். ஓம் ஜெய் ஸ்ரீ மாத்ரே நமஹ
@trsarathi
@trsarathi Жыл бұрын
ALP ஆசிரியர்கள் ஒவ்வொருவரின் பேச்சையும் கவனித்தால் ஒன்று எல்லோரும் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் ஏல்லோரும் ஒரே theory தான் சொல்வார்கள். அதாவது இவர்களில் எந்த ஆசிரியர்களிடம் நாம் சென்றாலும் நமது ஜாதகத்துக்கு ஒரே விதமான பலனைத் தான் சொல்வார்கள். எல்லோரும் அவ்வளவு devoted students of astrology and Pothuvudai Moorthy Sir. ஒன்றே சொல்வார்கள். உண்மையே சொல்வார்கள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manjarivaz9908
@manjarivaz9908 Жыл бұрын
Very valuable information and presented in a very simple way. Thank you master. .alp student.
@Angayarkannishivakumar
@Angayarkannishivakumar 2 ай бұрын
அருமை ஐயா 🙏 மிகவும் பயனுள்ள தகவல்கள் 😊🙏 நன்றி
@balasubramaniamramaswamy6557
@balasubramaniamramaswamy6557 Жыл бұрын
நம் வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் ஜோதிடம் எவ்வாறு நமக்கு உதவும் என்பதை மிகத்தெளிவாகவும், விரிவான விளக்கங்களுடன் குருஜி அவர்கள் எடுத்துரைத்தார்கள்👋. ஒவ்வொரு லக்னத்தையும் அலசி ஆராய்ந்தது மிக அருமை👌. அதே போல் திருமண வாழ்க்கையின் சாராம்சத்தை சாந்தகுமார் அவர்கள் மிக அழகாக எடுத்துரைத்தார்கள்👌. மிக்க நன்றி. ALP மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🌷🌹💐.
@thiyagarajan4669
@thiyagarajan4669 Жыл бұрын
Veer
@ramarao331
@ramarao331 3 ай бұрын
Lagnapropertiesucanput adetailed analysisinabigbook thankufora nicediscusion
@manishasolomi4160
@manishasolomi4160 Жыл бұрын
Time is everything…I am hoping that he will talk about my laknam as well….
@cashlessassets8406
@cashlessassets8406 Жыл бұрын
Awesome explanation with simple solutions. Thank you sir
@sounderrajan7224
@sounderrajan7224 8 ай бұрын
ஸ்ரீ குருப்யோ நமஹ ...தீர்க்கமான பேச்சு விரிவான விளக்கம் 2311 சௌந்தர்ராஜன்
@tohussain6642
@tohussain6642 Жыл бұрын
Vaalthukkal ayya
@beenas6995
@beenas6995 Жыл бұрын
Great information. Explained in a simple manner with examples. Thank you sir. Simple remedies. Better everyone know about ALP and frame better future.
@gayathrir7053
@gayathrir7053 Жыл бұрын
மிக மிக அருமை.பயனுள்ள தகவல்.நன்றி
@suryaprakashacj
@suryaprakashacj Жыл бұрын
Why Dr. Vimalan is saying against your predictions. Please reply.
@sakthivelm7138
@sakthivelm7138 Жыл бұрын
Description
@sas9730
@sas9730 Жыл бұрын
Magara lagnam exact sir... Everything you said is exactly same..
@ranithiyagu8026
@ranithiyagu8026 Жыл бұрын
சார் உங்கள் உரையாடல் மிகவும் அருமை மிகவும் பொருமையுடன் புரியும் படிஇருந்தது
@sathyaastro896
@sathyaastro896 Жыл бұрын
Nice program 🌹🙏🙏🙏
@prasannavenkatesh9177
@prasannavenkatesh9177 Жыл бұрын
Super information sir, great
@rajaprabaharan9153
@rajaprabaharan9153 Жыл бұрын
தங்களது விளக்கம் மிகவும் தெளிவாக ALP துலாம் லக்னம் பற்றிய மேலும் தாங்கள் விளக்க வேண்டும்
@velmanickamt7287
@velmanickamt7287 Ай бұрын
❤❤❤நான் தனுசு லக்கினம் நன்றி நன்றி சார்🙏🙏🙏🙏🙏
@TheShishashiful
@TheShishashiful Ай бұрын
Magara Lagnam ku sonnadhu correct 💯
@CS-tf3ox
@CS-tf3ox 2 ай бұрын
தெய்வமே !!!! மகர லக்னம். அனைத்தும் உண்மை
@user-ho3xv1kh3i
@user-ho3xv1kh3i 10 ай бұрын
Thank-you sir 🙏
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள்
@Ksk-15
@Ksk-15 7 ай бұрын
Good. For meenam iyya cannot able to say more, because interview person. Unfair. Because iyya told several things. Interview persons first they would asked first all lagnas after that they can ask iyya other discussions.
@whatismynamehere
@whatismynamehere Жыл бұрын
Mesham : 08:50 Rishabam: 17:57
@ramachandran.oramachandran9628
@ramachandran.oramachandran9628 Жыл бұрын
SUPREME STAR ALPGURUJI 🌟 ✨ 🌟 ✨ ♥
@kga27
@kga27 Жыл бұрын
Thank you so much
@balakrishnan1343
@balakrishnan1343 Жыл бұрын
VERY NICE 👍
@paneer02
@paneer02 11 ай бұрын
குருவே சரணம் 🙏
@gomathikumaravel7747
@gomathikumaravel7747 8 ай бұрын
Nantri sir
@vallis8300
@vallis8300 Жыл бұрын
Thank u sir
@uyirulagam.9827
@uyirulagam.9827 Жыл бұрын
Super sir Excellent Thank you
@selvig9731
@selvig9731 Жыл бұрын
அருமையான பதிவு🙏🙏🙏🙏
@Indiantamillifestyle
@Indiantamillifestyle 8 ай бұрын
Perfect prediction
@TheShishashiful
@TheShishashiful Ай бұрын
Simma lagnum correct ah soneenga 💯
@bhalamuruganms6505
@bhalamuruganms6505 Жыл бұрын
Super Content.
@theetharappanrv744
@theetharappanrv744 Жыл бұрын
Thulam luganam 💯 %correct ji
@rajimani6626
@rajimani6626 Жыл бұрын
வணக்கம் குருஜி அற்புதமான பதிவு நன்றிகள்
@kamalnazeer467
@kamalnazeer467 Жыл бұрын
ஐயா, லக்னம் நகருவதை எப்படி கணக்கிடுவது எப்படி என்பதை சொல்லுங்கள் please🙏
@ganesannagarajan3191
@ganesannagarajan3191 Жыл бұрын
Sir Useful information provided and whether the basic like Rasi and Lagnam is Sufficient to learn as Lagnam and Rasi maybe different . ALP is Kochara Chandiran based on day today palan ,whereas Lagnam is Janma Kalam
@thilagavathysekar2976
@thilagavathysekar2976 9 ай бұрын
🎉
@lokesvari4431
@lokesvari4431 9 ай бұрын
Thanks ayah
@vsamarasan9667
@vsamarasan9667 Жыл бұрын
அறியாமை துன்பத்தைத் தூண்டுகிறது. கடந்த காலம் நம்மை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்துள்ளது. நிகழ்காலம் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. எனவே நிகழ்காலம் எங்கும் நிறைந்தது. ALP நகரும் லக்னத்தையும் ராசியையும் அறிந்துகொள்வது வாழ்க்கையின் முழுமையான படத்தை அளிக்கிறது. ALP இப்போது நம் நிலையைப் புரிந்துகொள்ளவும், நம் வாழ்க்கையை சரிசெய்யவும் உதவுகிறது☀☂
@aarumugamagm050
@aarumugamagm050 Жыл бұрын
லக்கினம் வளர்கிறதுஎன்றால் பிறந்தஒன்றுதான் வளர்கிறது என்றுபொருள்; அப்படியென்றால்,பிறந்தஒன்று இறக்குமென்பது நிச்சயமாகிறது. ஆக லக்கினம் சாகிறது என்றுகொள்ளலாமா?
@harishchiranjeevi9852
@harishchiranjeevi9852 11 ай бұрын
Thank you sir super.
@ChandraSekar-on6yw
@ChandraSekar-on6yw Жыл бұрын
Sir great
@kumuthiniharris828
@kumuthiniharris828 Жыл бұрын
In foreign countries, sunset is around 9-9.30 pm. How can we lit the lamp during 430-630 pm
@shanthisathiyamoorthy3226
@shanthisathiyamoorthy3226 Жыл бұрын
Vanakam. Shorta entha laknathirku yena seiya vendum yenru sonal nalla erukum nanrikal pala
@sagariga4002
@sagariga4002 2 ай бұрын
மேஷம் லக்கினம் வாயிக்கு பூட்டு போடுவது சிறப்பு. இது 100% உண்மை
@mahajothisamim6376
@mahajothisamim6376 2 ай бұрын
வாழ்க
@ramamoorthi2451
@ramamoorthi2451 Жыл бұрын
Super sir
@karuneshkumarkumar
@karuneshkumarkumar Жыл бұрын
1:01:12விருச்சிகம் லக்கனாம் ராசி பலன்கள்
@jvkalamelum9085
@jvkalamelum9085 Жыл бұрын
Mesa rasiku sonnathu 100 true
@thiyaganjayaraman4553
@thiyaganjayaraman4553 Жыл бұрын
What you said is 100 percent correct
@deepikasundaram892
@deepikasundaram892 Жыл бұрын
கடகம் லக்கனம் பற்றி தனியாக வீடியோவை பதிவிடுங்கள்.
@user-hd1fc8cc9u
@user-hd1fc8cc9u Жыл бұрын
P
@kalicharansekar6128
@kalicharansekar6128 Жыл бұрын
Magara lagnam unmai sir vaazhakai pudikamal vazhkirom
@ethirajr6612
@ethirajr6612 Жыл бұрын
Virchiga lagnam virchiga rasi munetron illai,munnera vazhi solungak
@suseelamami5093
@suseelamami5093 Жыл бұрын
ALP pathi kelvi attadhilerndhu..Eppa ivorada padhivu parpomnu wait panni ippadhan bashyam kedachadhu..
@selvir3277
@selvir3277 17 күн бұрын
Tnq guruji. Meenam konjam athikam sollunka. Plzz
@ramananb.v389
@ramananb.v389 Жыл бұрын
Sir, iyya, vetil kalabiravar photo vaikka koodatha..en Sir please sollunga sir..
@kavithas7460
@kavithas7460 Жыл бұрын
Thirumana porutham rasi set agamal irunthal lagnam base panni porutham parkalama
@sampathkumarspace9162
@sampathkumarspace9162 Жыл бұрын
Prediction or Calculation not proper seems , but I agree with guru prayers
@chitrasanthosh8843
@chitrasanthosh8843 Жыл бұрын
Iam thulam raasi kadaga lagnam. Romba health issues. Padadha avamanan illa 6 yearsa. Enakku sollungalen
@true187
@true187 Жыл бұрын
Simma rasi magam natchathiram 1 paadham mithuna laknam
@syamnair3862
@syamnair3862 Жыл бұрын
MITHUNAM 33:23 😍
@Roja21701
@Roja21701 Жыл бұрын
🙏
@vijayarajtn2863
@vijayarajtn2863 Жыл бұрын
nandri
@syamnair3862
@syamnair3862 Жыл бұрын
@@vijayarajtn2863 🤝
@ravigokulam72
@ravigokulam72 Жыл бұрын
சிம்மம் 41:43
@muthukrish4638
@muthukrish4638 Жыл бұрын
57.30 kanni laknam
@bvkrishnan1958
@bvkrishnan1958 2 ай бұрын
I wanted to purchase the book on ALP astrology. The basic book is in English only, is it possible to get the same in Tamil.
@Gururajan-vh9jt
@Gururajan-vh9jt 2 ай бұрын
01 17 Meena lagna
@wisdomhub5116
@wisdomhub5116 Жыл бұрын
Sir Simma rasi i have observed as u tell..adhikaram, poramai ,kaazhpunarchi is more in them
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
Naan Simha rasi,Simha lagnam இவர் கூறுவது அனைத்தும் பொய்.
@wisdomhub5116
@wisdomhub5116 Жыл бұрын
@@Jayantan846 depends on position of moon ,mars and other planets also the character or traits of a person change... Some general aspects only we can tell based on moon nakshatra.. other planetary position also important
@Jayantan846
@Jayantan846 Жыл бұрын
@@wisdomhub5116 I know but he must not be judgemental? He can't tell Simha people are jealous,proud,rebel and revenge in nature..
@sankarayavoo7460
@sankarayavoo7460 7 ай бұрын
@@Jayantan846 I have experience with 4 people of Simha rasi. First, they never admit it even if they are caught red handed. They'll could up a alternative story in an instant. Great liars. You could never get the truth if they do not want to share it. No matter how you try, they will even cry until you drop the issue. They'll dominate you first with , lie, if cannot, they try to reason with alternative, finally they'll beg you if it need be. But in the end it's you, who will get owned. Most of the times, you'll never know you are being used for many many years. By the time you realise, you find that you've become old. What I've experienced. Now I tell Simha straight to their face, and immediately they shut their mouth.
@sujathathiruvengadam8450
@sujathathiruvengadam8450 Жыл бұрын
For ALP method jatham palan, who is seeing. What is charge
@rameshsounderajan6410
@rameshsounderajan6410 2 ай бұрын
Respected sir, Thankyou for your very good explanation, Sir, I facing from long time, I didn't get any response correctly, and I am not satisfied with their explanation. S.Ramesh 08-04-1963, Time - 7pm, Chennai, Kanya Rasi, Hastha nachataram, Thula laganam. From 2004, till date I am living, don't know how and I can not decide anything in my life. Every one are rejecting me as I am burden to them.
@startamilcoin561
@startamilcoin561 10 ай бұрын
Super 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥💕 in
@lakemistturtles5113
@lakemistturtles5113 Жыл бұрын
when will a person get married என்று predict பண்ண முடியுமா ALP Josya முறையில் ?
@ravigokulam72
@ravigokulam72 Жыл бұрын
மேஷம் 09:10
@jayammalp6687
@jayammalp6687 11 ай бұрын
சார் வணக்கம். கும்பலக்ணத்திறகு நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. உடல் ஆரோக்கியத்திற்கு பேக் பெயின் L4, L5 என்ன செய்வது சொல்லுங்கள் குருவே. 🎉
@AparaayaanAyaan
@AparaayaanAyaan 10 ай бұрын
எனக்கு L4, L5 என்ன செய்யணும் ப்ளீஸ்
@prabuprabu3138
@prabuprabu3138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@chona777
@chona777 Жыл бұрын
My age is 55 now my ALPis travel simha laknam.But now is ordnary person.There is no power of ability.
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Enaku oru aanai tirumanam seydu vitar appo 2 vadu oru pennudan manam purindal nalladu dhane?
@sureshkumar-ks2eu
@sureshkumar-ks2eu Жыл бұрын
Madam neengal might pathurunga
@ramakrishnans6667
@ramakrishnans6667 2 ай бұрын
மேஷம் ராசி மிதுனம் லக்னம்
@indirakunjupillai3761
@indirakunjupillai3761 Жыл бұрын
Viruchigam 1:00:39
@vallichidambaram1890
@vallichidambaram1890 Жыл бұрын
Hi sir vanakam
@pollaathavannviki7697
@pollaathavannviki7697 Жыл бұрын
41.42 simmam
@gamesworld6051
@gamesworld6051 Жыл бұрын
அய்யா நான் மீன ராசி உத்திரட்டாதி நட்சத்திரம் ,விருட்சகலகுணம் ...
@vrbnathan.7854
@vrbnathan.7854 Жыл бұрын
🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️🙏🙏🙏
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Jadhagam match ayiruku nu solli tirumanam seygirargal, aana vazhkkai adi vangiruchi
@hemalatha-lh9qv
@hemalatha-lh9qv Жыл бұрын
Hi sir. How can I learn from you?
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Aanum pennum tirumanam seyyalam aanum aanum pennum pennum seydhal?
@parvathimoorthy115
@parvathimoorthy115 Жыл бұрын
வணக்கம் ஐயா. மதுரையில் க்ளாஸ் நடத்துகிறீர்களா. கட்டணம் எவ்வளவு ஐயா
@balar7140
@balar7140 Жыл бұрын
Kanni lagnam palan sema..... detail speech .. net balance tha waste
@seenurekhaheart8412
@seenurekhaheart8412 Жыл бұрын
Tula lagna sukra dasa enna septum comment padikurirgala badil varuma
@salimabanu3613
@salimabanu3613 Жыл бұрын
Sir I don't know my birthday when I born how can I know my alp
@renganmurli6222
@renganmurli6222 Жыл бұрын
Temp pirivinai accident aga irundhal? Aduve fatal accident aga irundhal uyire poi vittal?
@arumugams5399
@arumugams5399 9 ай бұрын
🙏🙏🙏
@shreekavi7173
@shreekavi7173 Жыл бұрын
தூலாம் 1.00.13
@s.chitras.chitra9315
@s.chitras.chitra9315 Жыл бұрын
Naan magara laknam. Life fulla pirachanai than. But ennala handle panna mudiyuthu.. Because I follow my god sivan.
@Aravind33454
@Aravind33454 Жыл бұрын
S. chitra S. chitra... tell me ur problem clearly will guide you
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 43 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
Samputeekaranam -2
1:04:36
Vagvadini
Рет қаралды 179
BYD U8 танковый разворот
1:00
YOUR NEW AUTO
Рет қаралды 3,2 МЛН
я,когда приехала к бабушке #shorts
0:12
Kamilla Family
Рет қаралды 2,2 МЛН
СУШИ ИЗ АРБУЗА//ПРОВЕРКА РЕЦЕПТА
0:24
ОЛЯ ПЕРЧИК
Рет қаралды 1,5 МЛН
Советы на всё лето 4 @postworkllc
0:23
История одного вокалиста
Рет қаралды 4,5 МЛН
Best the best 2024❤️ Subscribe
0:14
Hayot Sinovlari
Рет қаралды 5 МЛН