எப்போதும் போல் இன்றும் பயனுள்ள தகவல்கள் தந்தமைக்கு நன்றிகள் கோடி ஐயா.
@thenmozhielangovan6628 Жыл бұрын
எதிர் பார்த்த காணொளி சார்... சிறப்பு... வாழ்வின் முடிவு நிலைக்கும் 12 -ல் தனித்த சுக்ரனுக்கும் தொடர்பு உண்டாசார்...? மிக்க நன்றி ஐயா... 🙏💐🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No
@thenmozhielangovan6628 Жыл бұрын
மகிழ்வுடன் இனிய நன்றிகள் ஐயா.... 🙏💐
@suriyachandrasekar57867 ай бұрын
Thank you sir for your unknown information and very clear explanation about 12th place sukran and benefits🙏🙏
@gooner5244 Жыл бұрын
For me, Sukran is in 12th house. My lagnam is meenam, I'm 30 years old and my Sukra dasa started in October 2023. Thank you, sir 🙏🙏
@deepak9733 Жыл бұрын
Good morning guruji 😊 Take care❤ 12ல் சுக்கிரன் கேது சேர்க்கை பற்றி காணொளி போடுங்கள்.... இந்த அமைப்பை புரிந்து கொள்ள கடினமாக உள்ளது... குறிப்பாக சுக்கிரன் ராசிநாதனாக வரும்போது கேது தசை, சுக்கிரன் தசை எப்படி பலன் அறிவது பற்றி.. நன்றியுடன் வணக்கங்கள் ❤
@skrishanamoorthy80998 ай бұрын
மிகவும் நன்றி ஐயா மிகவும் வருத்தமாக இருந்தது எனக்கு சிம்ம லக்னம் சுக்கிரன் 12இடததில் இருக்கும் நீங்கள் சொன்னது நிம்மதியை தருகிறது நன்றி ஐயா
@perumalsamy722 Жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Very, nice explanation, thankyou sir 🙏✨✨👏👏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍🤝✨✨
@venkatpuliampatti848 Жыл бұрын
கால புருஷனுக்கு 12ல சுக்கிரன் வக்கிரம் எனக்கு 7ல பள்ளி கல்லூரி காலத்தில் எனக்கு எந்த கஷ்டமும் வரவில்லை ஆனாலும் ஏதேனும் ஒரு சுக்கிரன் அடி உண்டு சுக்கிர தசை கடந்து விட்டேன் நன்றி ஐயா
@neeliramesh2126 Жыл бұрын
Vanakkam Guruve, Nandri Guruve 🌹🌹🌹🌹🌹🌹
@vignesh33222 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு குருவே 🙏🙏🙏
@thenmozhihoneybeautyzone3334 Жыл бұрын
நன்றி குருஜி 🙏 தங்கள் விளக்கம்... தெளிவு பெற்றேன்.....
@panneerselvam7180 Жыл бұрын
. ஐயா வணக்கம் ரொம்ப அருமை நன்றி🙏💕
@arulkumar2958 Жыл бұрын
மிக அருமையான விளக்கம் குருஜி
@gayathrikalyan8117 Жыл бұрын
Thank you. That was a wonderful video. Well explained one. Thanks again Sir.
@vpramodh3510 Жыл бұрын
Rishabh lagnam sukran in 12 th house and vakra budhan in 12 th house and chevvai 9 il uchham and 3 il ucha guru ... Lagnathipathi strength ? And 12 th house palan eppadi irrukkum ?
@SURIA4142 Жыл бұрын
அருமையான பதிவு குருஜி 💛👍💚👍❤️👍.. சிம்ம லக்னம் பௌர்ணமி சந்திரன் 10இல் உச்ச வீடு.. ஆனால் சுக்ரன் 3இல் மறைவும் ஆட்சியும் பெற்றுள்ளார்,12இல் எந்த கிரகமும் இல்லை.. தெளிவு படுத்துங்கள் குருஜி..😐😑
ஐயா 12ம் இடமும் சனியும் பற்றி வீடியோ பதிவிடுகள் ஐயா
@sivayogi6570 Жыл бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome, sir 🙏✨✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
👍🤝✨✨
@PradeepPradeep-pz3uc Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@akshatrithu9656 Жыл бұрын
Kanni lagnam , 12 th house simma veetil sukran ullar. Sun+ sevvvai + guru elame anga than irukanga. Guru asthamanamagi vittar. Epdi irukkum guruji🤞
@jothimanikuppannan7213 Жыл бұрын
Vanakkam Gurujii 🙏🙏🙏🙏🙏
@divyamadhubala7102 Жыл бұрын
Mesha lagnam. Sukram ucham in 12th house. My Venus dasha starts after 50 😭
@kadhirbaala3877 Жыл бұрын
Super topic guruji thankyou so much 😊
@2D_Rat_Tamil Жыл бұрын
அப்படியே 11ம் இடமும் சுக்கிரனும் பற்றியும் வீடியோ போடுங்க ஐயா 🙏🙏🙏
@haripriya5797 Жыл бұрын
Super guruji, the way you explain everything to kalapurusha tatvam is too good. Dhanush lagnathukku, hastam sukran neecham aagi dasha nadandhaal nalladha guruji🙏
@raysondayasa520611 ай бұрын
குருஜி... எனக்கு 12 இல் சுக்கிரன் வர்கோத்தமம் .... நல்லதா.... விருச்சிக லக்னம்
@sivakumaran12510 күн бұрын
7,12 க்குடைய சுக்கிரன் 1,6க்குரிய செவ்வாயுடன் சேர்ந்து 12இல் துலாத்திலிருந்து 13/3/2008 லிருந்து தசை நடத்துகிறது இன்னும் திருமணமாகவில்லை சுகபோக வாழ்வையும் அனுபவிக்க வில்லை
@anandkrishnan7316 Жыл бұрын
Super.please more send video on sukran
@rathinasamy59878 ай бұрын
கடக லக்னம் கடக ராசி 12ல் சுக்கிரன் ஒன்றில் சூரியன் சந்திரன் புதன்
@sathyavijaythegreat4 ай бұрын
am thula lagnam. sukran in 12th place. what u say is right sir
@dhivagartaker9279 Жыл бұрын
🙏🔥 குருஜி வணக்கம் sir 🔥🙏 🕉️ மகரம் லக்னம் : லக்னத்தில் ராகு பகவான் தனித்து இருக்கிறார் 🕉️ துலாம் ராசி: சந்திரன் 🌒 தேய்பிறை செவ்வாய் இணைவு உள்ளது 🕉️ 6 ஆம் வீட்டில் : குரு வக்ரம்மாக இருக்கிறார் 🕉️ 12 ஆம் தனுசு வீட்டில் : சனி சுக்கிரன் இணைவு உள்ளது 🕉️ 12 ஆம் தனுசு வீட்டில்: 🌀 சனி பகவான் பூராடம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்கிறார் 🌀 சுக்கிரன் உத்திராடம் நட்சத்திரம் சஞ்சாரம் செய்கிறார் 🕉️🙏 இவர்கள் நல்ல இணைவா யோகம் உண்டா 🙏🕉️
@DhineshKumar-yx4nf Жыл бұрын
வணக்கம் தலைவா 🌾🌾🌾🌾🌾
@sathiyasathiya9777 Жыл бұрын
Sukiran endha paavikalodu iruka koodathu nu solunga sir
அய்யா வணக்கம் எனக்கு கும்ப லக்னம் ராசி விருச்சிகம் அனுஷம்,7இல் சுக்கிரன் கேது
@RenukaNavaneethaKumar Жыл бұрын
காலை வணக்கம் அண்ணா 🙏🙏
@c.yesurajany.chandrapaul1922 Жыл бұрын
ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு ராசி கட்டத்தில் சூரியன்-மேஷம்.சந்திரன்-கும்பம்.செவ்வாய்-ரிஷபம்.புதன்-மேஷம்.குரு-மேஷம்.சுக்கிரன்-மேஷம்.சனீஸ்வரன்-மேஷம்.ராகு-கடகம்.கேது-மகரம்.மாந்தி-ரிஷபம் ஆகிய வீடுகளில் உள்ளது எனக்கு பலன் எப்படி இருக்கும் ஐயா.
@jeyasoundar7269 Жыл бұрын
Mithuna lkm 12 m athibathi 5 l achi ragu 12 l sevai. Good or bad
@venkateshvenkyjr8634 Жыл бұрын
Respected sir, Really elated to hear from you... My sister Makara Lagnam... Sukran + Budhan in 12 th house
@mythriagnivesh5212 Жыл бұрын
Sir vanakkam midhuna laknam. Rishabathil shukran. Makara rasi. Shukra dasai vara vaypillai. Ithu nanmaya?
ஐயா 6ஆம் அதிபதி 8ஆம் அதிபதி லக்னத்தில் இருந்தால் பலன் சொல்லுங்கள்
@bharathimalar7674 Жыл бұрын
மகர ராசி மகர லக்னம் 12ல் சுக்கிரன் சூரியன் சனி சார்
@ssuganthi25379 ай бұрын
வணக்கம் சார் 🙏
@saivanhari Жыл бұрын
Kumba legnam 12 magarathula sukran marriage ayiduchu forign life ipo oorla poi settele avlama sir
@dineshbabu7827 Жыл бұрын
மகர லக்னம் 12 இல் சுக்கிரன் ,
@saathvick8358 Жыл бұрын
சிம்மலக்னம் சுக்ரன் 6ஆம் வீட்டில் இருந்து 12ம் வீட்டை பார்த்தால் சுகபோக வாழ்க்கையா சார்
@parameshs264 Жыл бұрын
ஐயா மகர லக்னம் 12ல் சுக்ரன் சாரத்தில் சந்திரன் சுப விரயங்கள் குறைவான வருமானமாக இருந்தாலும் நடந்துகொண்டே இருக்கிறது
@sureshbabu19995 Жыл бұрын
வணக்கம் குருஜி, என் ஜாதகத்தில் சூரியனுக்கும் பின் சுக்கிரன் உள்ளார் அவர்களுக்கு இடையே 15 degree இடைவெளி உள்ளது இதனை அஸ்தங்கம் என்று எடுத்துக் கொள்ளவா இல்லை வக்கிரம் என்று எடுத்துக் கொள்ளவா சொல்லுங்கள் குருஜி, எனில் பலன்கள் எப்படி இருக்கும் குருஜி
@MAR181687 ай бұрын
ரிஷப லக்னம் 12ல் சுக்கிரன் தனித்து வக்கிரம் .என்ன பலன் ஜயா
@prasannabca2002 Жыл бұрын
Good morning sir 🙏 excellent
@kavinraj.v4034 Жыл бұрын
12 am edathai sukran parthal palan porunthuma sir
@sooriyaprabha Жыл бұрын
வணக்கம் குருஜி. சிம்ம லக்னம் சுக்கிரன் 12ல் கேதுவுடன் இணைவு பலன் எப்படி இருக்கும்.
@SrideviVenu-lf9sd Жыл бұрын
🙏 வணக்கம் அண்ணா மீன ராசி, விருச்சிக லக்கனம் துலாமில் பன்னிரண்டாம் இடத்தில் சுக்கிரன், குரு பார்வையில் இப்பொழுது சுக்கிர திசை எப்படி இருக்கும் பலன் ஐயா🙏🙏🙏
@shenbagaraman7758 Жыл бұрын
Supera iron
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@nagarajmurugesan8300 Жыл бұрын
12 l சூரியன் சுக்கிரன் இந்த அமைப்பு செயல்படுமா ஐயா
@laxmilaxmi-fy7sm Жыл бұрын
ஐயா எனது ஜாதகம் 30.7.1993.நேரம் காலை 6.30 மணி.கடக லக்னம் 12இடமான மிதுனத்தில் புதன் சுக்ரன்
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@veljothi7041 Жыл бұрын
ஐயா மிக்க நன்றிகள்.. பதிவும் சொல்கிறீர்கள் கேள்விக்கு பதிலும் சொல்கிறீர்கள் அது தா ஐயா உங்கள் சேவையின் உச்சம் நன்றிகள் ஐயா.. ஐயா துலா லக்கினம் நீண்ட நாள் குழப்பம் மேஷம் சூரியன் புதன் close... சுக்கிரன் மீனம்.. சனி கும்பம்.. குரு கன்னி.. கடகம் செவ்வாய் நீசம் ஆனால் திக்பலம் வேற எந்த பார்வையும் இல்லை.. ஆனால் சனி பார்வை மேஷம் வீடு... இங்கு சூரியன் புதன் பலமா இல்லை திக்பலம் பெற்ற செவ்வாய் பலமா.. ஐயா நன்றிகள்...செவ்வாய் 2,7ம் அதிபதி.. சூரியன் 11, புதன் 9,12ம் அதிபதி....
Vanakkam guruji mahara laknam 12th houseil sukran with guru eppati irukkum guruji
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good
@periyasamyrevathi2486 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you for your valuable reply guruji
@karthikeyanpriya7358 Жыл бұрын
துலாம் லக்னம் சுக்ரன் 5ல் கும்பத்தில் நட்பு வீட்டில் நல்ல வாழ்க்கை முறை. அமையுமா பதில் கூறுங்கள் குருஜி அவர்களே
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Good 👍
@c.yesurajany.chandrapaul1922 Жыл бұрын
ஐயா நான் மிதுனம் லக்னம் கும்பம் ராசி எனக்கு நவாம்சத்தில் சூரியன் -சிம்மம்.சந்திரன்-துலாம்.செவ்வாய்-மகரம்.புதன்-கடகம்.குரு-துலாம்.சுக்கிரன்-மேஷம்.சனீஸ்வரன்-துலாம்.ராகு-கடகம்.கேது-மகரம் ஆகிய வீடுகளில் உள்ளது எனக்கு பலன் எப்படி இருக்கும் ஐயா தயவு செய்து கூறுங்கள் ஐயா.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not bad
@muthukamatchichandrasegara6267 Жыл бұрын
தனுசு லக்னத்திற்கு சுக்கிரன் புதனுடன் சேர்ந்து இருந்தாலும் நீங்கள் கூறியபலன் கிடைக்குமா சார்?
@sathishsathish-bi1le Жыл бұрын
But I have seen 12th sukran in lot of jadagam it's shows late marriage or love marriage. Lot of cases late marriage is it??
@kavithak815 Жыл бұрын
No Ennaku early mrg 18 age marriage agiduchu Sukiran guru suriyan 12 house Kanni lagnam guru dasai marriage achu I am happy avaru soldra ellama ennaku erruku arranged marriage achu after my marriage both husband and father become rich
@akjayaganesh5637 Жыл бұрын
Appu vannakam
@Docdesigner94 Жыл бұрын
Greetings sir Rahu sukran guru conjunction in 12 th house THULAM sir . Rahu and sukran both are friends na sir . Also rahu sukran are in Guru's conjunction sir ... So hope its a good combo sir
@AnuradhaVasanth Жыл бұрын
Sir, Simma lagnam, Sukran in 12th house with Moon and Rahu. Could you please tell if this is bad?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not exactly
@sriprasanna5692 Жыл бұрын
அருமையான விளக்கம்.👍🙏
@mathiazhagan1479 Жыл бұрын
ரிஷப லக்கினம் 12 ல் கேது சுக்கிரன் பலன் எப்படி இருக்கும்
ஐயா ரிசப லக்னம் மேசத்தில் ராகுவுடன் சுக்கிரன் உள்ளார்.சுகபோக வாழ்க்கை தான் வாழ்கிறேன்
@lathamahesh241 Жыл бұрын
வணக்கம் ஜீ இராசிக்கு 12ல் சுக்கிரன் இருப்பதாக இருந்தாலும் பலன் எடுத்துக்கொள்ளலாமா ஜீ. நன்றிகள் ஜீ 🙏.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
50%
@saisuganya5599 Жыл бұрын
Kuti sukiran ena seiyum
@abiramipremananth4580 Жыл бұрын
Sir other than sukkara thasa it will work or not.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Work
@manickarajraja8818 Жыл бұрын
Good morning anna manickaraja
@venkatramakrishnan1871 Жыл бұрын
Thanks for the video Sriramji sir. Have a question. My daughter is Thula lagnam. Lagnathipathi Sukran in combination with Bhudan and Sooriyan in 12th house (Virgo/Kanni). Will this combination nullify some good effects since Suriyan is 1/2 pavi?
@akjayaganesh5637 Жыл бұрын
Good
@sangi4ever275 Жыл бұрын
நன்றி திரு ஶ்ரிரம்ஜி... 12இல் ஆட்சி பெற்ற குருவுடன் இணைந்த சுக்ரன் சம உச்சம், இந்த அமைப்பை 10 இல் உச்சம் பெற்ற லக்னாதிபதி சனி 3அம் பார்வை.. இது இந்த அமைப்பை பலப்படுதுமா?? நன்றிகள் பல