அருமையான பதிவு ஐயா... உங்கள் பதிவுகளை தொடர்ந்து கவனித்து வருகிறேன் ஐயா.நன்றி
@horoscience7 ай бұрын
நன்றிங்க ஐயா 🙏
@MuruganKokila-kq6cq6 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@PositiveParandaman3 ай бұрын
ஜோதிட ரீதியாக எந்த நோய்க்கு என்ன தீர்வு என்று ஒரு வீடியோ போடுங்கள் ஐயா ❤
@horoscience3 ай бұрын
சரிங்க ஐயா 🙏
@vijayanrajagopal63947 ай бұрын
அருமையான பதிவு
@horoscience7 ай бұрын
நன்றிங்க 🙏
@venkateshvivekanandan81047 ай бұрын
Great Bro.....Sema detailing
@horoscience7 ай бұрын
Thank you 🙏
@megalakamal95997 ай бұрын
வணக்கம் சார்🙏🙏🙏
@anbarasuayyannan2932Ай бұрын
சார் 7ல் செவ்வாய் புதன் சூரியன்,6ல் சுக்ரன் கேது பொருந்துமா சார்
@horoscienceАй бұрын
பொருந்தும் ஐயா... நன்றிங்க 🙏
@KumarKR-j3i3 ай бұрын
If ketu is in meenam and rahu is in kanya lagnam ans all planets are in makar ,kumbam ,meenam and mesham . How does one interpret it as moving from rahu to ketu or ketu to rahu ? Which age 0 to 40 or 40 to 80 will be impacted?
@horoscience3 ай бұрын
If a planet is in mesham then on both sides of the axis the planets are present.... www.horoscience.com/2021/10/planetsinrahuketuaxis.html?m=1 ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@sriranga797 ай бұрын
வணக்கம். எனக்கு அஸ்வினி நட்சத்திரம். கேது தசையில் ஆரம்பம். செவ்வாய் தசை முடிந்து தற்போது குரு தசை. 72 வயது ஆகிறது. 12ல் சூரியன். இந்த புத்தகத்தில் இருப்பது போல் எனக்கு நடக்கவில்லை.
@horoscience7 ай бұрын
பொது பலன் மட்டுமே....அவரவர் சுய ஜாதகத்தை பொருத்து மாறுபடும்.... புத்தகத்தில் கொடுத்துள்ள அனைத்து விதிகளும் அப்படியே நடக்க வேண்டும் என்பதில்லை.... விதிகள் விதிவிலக்குகள் உண்டு...5' சனி அல்லது ராகு/கேதுகள் இருந்தால் புத்திர தோஷம் என்று புத்தகத்தில் விதி இருக்கும்... ஆனால் நடைமுறையில் நம் அனுபவத்தில் மக்கள் செல்வங்கள் அவ்வாறான ஜாதகர்களுக்கும் உண்டு....பொது விதியை அப்படியே எல்லா ஜாதகங்களுக்கும் பொருந்தியே ஆக வேண்டும் என்பது சாத்தியமில்லை.... ஜோதிட விதிகளின் மாறுபடும் யதார்த்தையும் நாம் கருத்தில் கொண்டு தான் ஜோதிடம் கற்க வேண்டும்..... நன்றிங்க... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@sriranga797 ай бұрын
@@horoscience correct. எனக்கு ஐந்தில் மகரத்தில் ராகு. இரண்டு பிள்ளைகள். IIT யில் படித்து விட்டு அமெரிக்காவில் PhD.
@horoscience7 ай бұрын
தகவல்களுக்கு நன்றிங்க ஐயா 🙏
@anbarasuayyannan2932Ай бұрын
6ல் கேது வுடன் சுக்ரன் இருக்கு இந்த கிரகங்கள் திசையோ புத்தியோ பாதிப்பு இருக்கும் சொல்கிறிர்கள் அதே குரு கிரகம் 5ம் பார்வையாக பார்த்தால் எப்படி இருக்கும் ஜாதகம் பார்க்க எவ்வளவு சார்
@horoscienceАй бұрын
சுக்கிரன் கேது அமர்ந்த நட்சத்திராதிபதி, பார்க்கும் கிரகங்கள், 6 ஆம் அதிபதி நிலை, லக்னாதிபதிக்கு நட்பா பகையா போன்ற பல்வேறு அம்சங்களை பார்த்து தான் ஒரு முடிவுக்கு வர வேண்டும் .... ஐயா, மேலும் ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...🙏
@thirumalchemist340719 күн бұрын
ஐயா வணக்கம் நான் விருச்சிகம் லக்கினம் & ராசி. அனுஷம் 2 ல் லக்கினம் & சனி. மகரத்தில் செவ்வாய் உள்ளது. எனக்கு வாழ்க்கை எப்படி இருக்கும்
@horoscience14 күн бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@Kashrichewvaa7 ай бұрын
சனி தசை பற்றி வீடியோ போடவும் நன்றி
@horoscience7 ай бұрын
ஓகே 👍
@V.kannan19857 ай бұрын
வணக்கம் மிக்க நன்றி ஐயா கண்ணன் மேஷ லக்னம் மிதுனம் ராசி எட்டில் சூரியன் சனி புதன் சுக்கிரன் சேர்க்கை தற்போது சனி திசை சனி புக்தி நடக்கிறது ஆயுள் பலம் எப்படி இருக்கும் என்பதை சிறு கருத்துக்கள் தெறிவுக்கவும் உடல் நலம் சரியில்லை ஆயுள் பயம் உள்ளது வயது 38 நடக்கிறது செவ்வாய் 6ல் உள்ளது ஐயா
@horoscience7 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@shanthakannan11227 ай бұрын
Ayya vanakkam...naan avittam....now sani dasai running... suffering from cancer.....mithuna lagnam...4il sani+guru+sukran...3il pudhan... treatment over fews days before.... how will be my sani dasa?😢😢
@horoscience7 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...
@bharthisathyan7 ай бұрын
Sir unga consulting fees how much
@horoscience7 ай бұрын
ஐயா, ஜோதிட ஆலோசனை பெற ஜாதக விவரங்களை அனுப்பவும்... பெயர், பிறந்த தேதி, நேரம், இடம்... For Horoscope Consultation Whatsapp 9487488112 நன்றிங்க...