என் வாழ்கைகையில் நானும் மாவாட்டி மாவாட்டி இதுவரைக்கும் சரியா வந்ததே இல்லை முதல் முறையாக நீங்கள் சொன்ன மாதிரி செய்தேன் சூப்பரா தோசை இட்லி வருது நன்றி நன்றி இதற்காகவே KZbin la டைமண்ட் பட்டன் தரலாம் சூப்பர் சூப்பர் தோசை என்றாலும் அவ்வளவு அருமை இட்லி என்றாலும் பஞ்சு பஞ்சு நன்றி நன்றி
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
😍 Thank you so much for your valuable feedback 🤝
@akshayatinu17482 жыл бұрын
Neengalum satham serthirgala
@isaacrajkumar8751 Жыл бұрын
நானும் தான் ப்ரதர் 😄
@Aashislime Жыл бұрын
உண்மையாவாங்க இல்ல அவங்க சொந்தக்காரவங்களா சாத்தியமா எனக்கும் இட்லி சரியாவே வராது. எனக்கும் வயசு 40ஆகுது. ஒரு நேரம் கடுப்பாகி அளவில்லாமல் போடுவேன் அப்பகூட ஒரு அளவு பரவா இல்லாமல் வரும். உங்க கமெண்ட் உண்மையா ப்ளீஸ் சொல்லுங்கப்பா ❤
@brindadurai6807 Жыл бұрын
@@Aashislime Hi pa. Naanum ungala Madhiri dan idli seiyum bodhu softa irukum aprom hard aayidum. But indha method nejamave super pa. Naama epavum ratio pathi dan yosikirom but ulundu aatum murai dhan difference enbadhu ipo dan puriyudhu. Neenga maavu karaikum bodhe ungaluku difference theriyum. Idli super softa varudhu. Kandipa try pannunga.
@lathamahesh241 Жыл бұрын
மிக அருமை நன்றிகள் 32வருசமா எனக்கு இட்லி ஒரு நாள் நல்லா வரும் பல நாள் நல்லா வறாது.கடை அரிசி போட்டாலும்...உங்கள் பதிவு போன வாரம் பார்த்து அரச்சேன்.இந்த வாரம் அறைச்சேன்.நன்றாக இட்லி வந்தது.ரேஷன் அரசி மட்டுமே எனக்கு ஆச்சரியம். அளவைவிட முக்கியமா மாவு ஆட்டும் பக்குவம் எனக்கு இப்படி தான் என்று தெளிவாக புரிந்தது நன்றிகள் 🙏🌷💐
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you for your valuable feedback!🤝
@chithrar5091Ай бұрын
அருமையான இட்லி, அருமையான விளக்கம், அருமையான voice, மிகவும் அருமையான தமிழ் பேச்சு, தெளிவான பேச்சு, கணீர் குரல், அழகான விளக்கம், இன்னும் என்ன சொல்வது.....! எல்லாமே சூப்பர் சிஸ்டர்... இட்லியை போலவே உங்கள் குரலும் அழகு.... நிதானமான பேச்சு, நிதானமான விளக்கம். அடுத்த வீடியோவில் உங்களை பார்க்க வேண்டும்...Thank you sister....
@homemaderecipestamilbynazАй бұрын
பாராட்டுவதற்கும் ஒரு மனம் வேண்டும்! மிக்க நன்றி சிஸ்டர்🥰👍
@arjunanv41182 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது மிகவும் அழகான முறையில் சிறந்த தமிழ் பேச்சு. இட்லி செய்வது இவ்வளவு பொருமை தேவை என்பது ஆச்சரியம்.நீங்கள் மிகவும் சுத்தமான முறையில் செய்தது பாராட்டுக்குரியது வாழ்த்துக்கள்.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you so much!
@kaak-er2zv7 ай бұрын
sister same method thosai varungala.appuram one dout ulundhu bridge la vaithu cool anathukku appuram araikanuma
@trisav802 Жыл бұрын
Nan retired aana piragu than vunga video pathu than nalla idly seiya kathukitten. Vunga Tamil romba nalla irukku. Thank you very much
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you very much!
@shanthishanmugavels564111 ай бұрын
மிக்க நன்றி சகோதரி, ஜவ்வரிசி, அவல், கொட்டமுத்து விதை இதெல்லாம் சேர்த்தால் தான் இட்லி soft ஆக வருமென்று நம்பிக் கொண்டிருந்தேன், ஆனால் இதெல்லாம் சேர்க்காமல் இட்லி soft ஆக செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டேன், உண்மையிலேயே நீங்க சொன்ன படியே follow பண்ணினேன், அட்டகாசம், சூப்பர், எனக்கு பிடித்த மாதிரி இட்லி நானே செய்தேன் என்று எனக்கே நம்ப முடியல, சகோதரிக்கு என் உள்ளம் நிறைந்த நன்றிகள், பாராட்டுக்ககள்,
@homemaderecipestamilbynaz11 ай бұрын
Thank you so much! For Your valuable feedback sis.
@sriraghavan8697 Жыл бұрын
Thanks mam. Its Good. 9 புழுங்கல் அரிசி மற்றும் 3 பச்சை அரிசி la innum soft a irukkum.
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Welcome!
@sakthikitchen8792 жыл бұрын
ரேஷன் அரிசியில் செய்யும்பொழுது கூடவே கொஞ்சம் பச்சரிசியும் சேர்க்கும்போது, உளுந்து குறைவாகவே சேர்த்தாலும் இட்லி அருமையாக இருக்கிறது. நீங்களும் அது போல் தான் செய்து காட்டினீர்கள் மிக அருமையாக இருக்கிறது தோழி
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!
@rajuraj-ed6fs Жыл бұрын
@@homemaderecipestamilbynaz 😁
@honeybees_cake7 ай бұрын
அக்கா இதுவரை நான் கேள்விப்படாத சிறிய நுட்பமான தகவல்களை சொல்லி இருக்கிறீர்கள். உளுந்து மாவை ஊதி பார்ப்பது.....மிகச் சிறப்பு...மிக்க நன்றி❤ நிச்சயமாக இதே போல செய்து பார்க்கிறேன்
@homemaderecipestamilbynaz7 ай бұрын
Maavai oodhi parka vendam, nan ungaluku kanpika vendi videovukaha panninathu.😊
@santhiyas1857 Жыл бұрын
Naanum try panne mam poo poola irukkunu my husband sonnaru mam tq
@homemaderecipestamilbynaz Жыл бұрын
👍
@userj50408 ай бұрын
It is good to add more ulundu because protein rich breakfast is advised. We make idlis 2:1 rice and urad dal in mixie grinding. Also add a little vendhayam.
@g3creations7197 ай бұрын
நீங்க சொன்னது போலவே இட்லிக்கு மாவு அரைத்து இட்லி செய்தேன் பஞ்சு போல அருமையாக வந்தது
@homemaderecipestamilbynaz7 ай бұрын
Thank you sis
@sandhiyabaskar30379 ай бұрын
Thank you sister after watching so many videos finally I got a perfect batter recipe I genuinely tried the recipe at home it comes very perfectly
@homemaderecipestamilbynaz9 ай бұрын
Most welcome 😊
@fehmidaghawte92064 ай бұрын
I don't understand this language...can you tell me this in english.pls
@santhini19623 ай бұрын
Ulundu is much better for health than rice! So, I will stick to 4:1 ratio for my family. My idlis are pretty soft.
@homemaderecipestamilbynaz3 ай бұрын
👍
@AbrahamSaraal-zb7yf Жыл бұрын
சூப்பர் இட்லி தெளிவானபாடம் நானும் செய்துபார்க்கிறேன் நன்றி
@homemaderecipestamilbynaz Жыл бұрын
👍
@ravil538911 ай бұрын
Ithuku peru pazhaya satham idli mavu nu pervekalam..well done.👍
@shivanikutty3201 Жыл бұрын
Unga video pathu idly mavu archa supera idly vanthuchi tq so much athuvu Na first time idly mavu aracha
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Welcome! I'm so glad🥰
@Revathi-uv3fc10 ай бұрын
ரொம்ப நன்றி நீங்க சொன்னதுபோல் மாவு அரைத்தேன் இட்லி சூப்பரா வந்தது மிக்க நன்றி
@homemaderecipestamilbynaz10 ай бұрын
👍
@AmuthaRajagopal-vr5re Жыл бұрын
Super super mikavum arumaiyaka etily eruntatu super
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you sis
@g3creations7197 ай бұрын
மிக அருமையான தெளிவான விளக்கம் நன்றிகள் உங்க வீடியோவை பார்த்து நேற்று இரவு அரிசி ஊற வைத்து இன்று காலை அரைத்து வைத்துள்ளேன் இன்று இரவு இட்லி செய்து எப்படி இருக்கிறது என்று பதிவிடுகிறேன்❤
@homemaderecipestamilbynaz7 ай бұрын
Ok sis👍
@g3creations7197 ай бұрын
Super super super perfect recipe இட்லி சூப்பரா பஞ்சு போல் வந்தது
@homemaderecipestamilbynaz6 ай бұрын
Thank you sis!💖
@SarojiniM-z6eАй бұрын
Aunty ration arisi idly arisi ya pulungal arisi ya serkanum. .please some body who tried this recipe say which rise we have to add..
@suganyagopi02114 ай бұрын
We can used idli arisi instead of pulungal ariisu
@peachisamayal2 жыл бұрын
பார்க்கும் பொழுதே இட்லி நல்லா புஸ்ஸுன்னு பந்து போல இருக்கு ரொம்ப அருமையாக விளக்கமாக செய்து காட்டினீர்கள் மிக்க நன்றி
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!
@meenatchimeena67817 күн бұрын
Super sister I will try
@homemaderecipestamilbynaz7 күн бұрын
Thank you
@sathiyap3491 Жыл бұрын
நானும் இதே மாதிரி செய்தேன் அருமையாக,வந்தது நன்றி சகோதரி
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Welcome!👍
@dr.palaniibhaskaran88524 ай бұрын
أرز مسلوق بـ 8 قنطار مقابل 4 قنطار بإجمالي 12 قنطار من الأرز بنسبة 8:4:1 ونقعه في الماء لمدة 5 ساعات بعد 10 دقائق من سكبه، اطحنيه شيئًا فشيئًا، ورشيه بالماء المغلي اطحنيه ثم امزجيهما معًا في وعاءين مختلفين واتركيه ليتخمر لمدة ثماني ساعات. خذيه واخلطيه في الدقيق.
@mansooralimansoorali65488 ай бұрын
Soru kandipa potte aganuna sister..sollunga
@musttryrecipes2 жыл бұрын
Sister 12 ஆழாக்கு அரிசிக்கு 1 ஆழாக்கு உளுந்தா ஆச்சரியமா இருக்கு. நானும் இதுபோன்று செய்து பார்க்கிறேன். துணி இட்லி ரொம்ப softa இருக்கும் Looking very soft. I like it New friend,
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you!
@dhandapaniperiyasamy63233 ай бұрын
மிக, மிக அருமை சிஸ்டர். வாழ்த்துக்கள்.❤❤❤
@homemaderecipestamilbynaz3 ай бұрын
Thank you
@hemalathasrinivasan5258 Жыл бұрын
Saatham pottaal yethanai naallukuu maavu use pannalaam
@CRaghuRaman-c4d Жыл бұрын
Excellent speech mami Kodiak Kodiak Namaskaaram Lord oppliyappanji BLESSING
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thanks
@tulsiraman62358 ай бұрын
நான் பல பேருடைய ரேஷன் அரிசியில் இட்லி தோசை மாவு அரைத்தேன் சரிவரல ஆனால் உங்கள் அளவுபிரகாரம் செய்தேன் supero super
Hello sis, Idli rice LA idhu panalama?? Nenga endha rice and ulundhu brand LA paninga
@jesril31728 ай бұрын
Ill wash and soak the rice and urad dhal inside the fridge. While grinding it will not gwt heat much when you use chill water. After grinding rice i'll add ground urad dhal batter too in tge grinder for a minute to mix both rice & urad and remove immediately . ( Dont need to mix with hand )
@arockiamsamayal43672 жыл бұрын
அருமையான தயாரிப்பு dear friend❤👌🏿👌🏿
@rajasuganthi60264 ай бұрын
Nan today senju parthen......rompa superah vanthathu❤
@homemaderecipestamilbynaz4 ай бұрын
Thank you so much
@tamilselvi-bv2bi2 жыл бұрын
Super sis nega use panuna pacha arisi ration rice a sis. And ulunthum 5 mani nearam ura veikanuma sis
@nesa9897 Жыл бұрын
Mam avlo naal idhu nall irukum i meen yethana naal varai vache use panalam please reply panunga
@swaminathan94502 жыл бұрын
Thanks for sharing madam this combination comes out well.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!👍
@raviprakash19567 ай бұрын
Thanks for sharing the trick while grinding the soaked urud dal.
@homemaderecipestamilbynaz7 ай бұрын
Welcome!👍
@shunmugapriya36662 жыл бұрын
Wow... Mam thank you I tried your method of grinding idli atta... It came out very well I fwd you video to all my friends
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you so much!🤝
@santhoshprakash9817Ай бұрын
Grinder idly will be good. In mixie?
@homemaderecipestamilbynazАй бұрын
Grinder-la perfect irukum
@kannakiauthithan2 жыл бұрын
Wow, super Sister, I am your new subscriber, பொதுவா 4 cup rice ku 1 cup உளுந்து போடுவாங்க , but this is really very nice, definitely I will try this . Idly rice கும் இதே அளவு தானா Sister? This is my first comment on your channel 🙂👍❤️
@sheebadev5978 Жыл бұрын
No. 3:1
@mathujayamoney51584 ай бұрын
Super sis I like ur vedios really ❤ , from Malaysia tq u so much sis 💖
@homemaderecipestamilbynaz4 ай бұрын
You are welcome!
@mahalakshmi-ep6or2 жыл бұрын
Urad dal is a good source of protein. Why should we add less? 4:1 ratio is good. My humble opinion.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
👍
@ushadhanasekaran6098 Жыл бұрын
No sir 6× 1 ratio is correct always if urad flour excess we can get good itdi it will come flat
@ramaramaswamy3006 Жыл бұрын
Urad dal is the richest source of protein, but we South Indian can't digest that dal soveasily through onlybidly dosa we can have urad dal, best proportion is 3:1
@sheebadev5978 Жыл бұрын
For me 4:1 . This is not suitable for me.
@sheebadev5978 Жыл бұрын
@@ramaramaswamy3006 u r corect
@sanjusri84789 ай бұрын
நானும் செய்து பார்த்து சொல்கிறேன்
@homemaderecipestamilbynaz9 ай бұрын
👍
@arockiaraj2070 Жыл бұрын
Sister, for 8 cup rice how much urudh dal to take, I don't have grinder, but I will grind in mixer. Will the idle be soft?
@sharonlily197611 ай бұрын
Add 2 1/4 cup of urad sister ..you need to add extra urad dhal if you grind it in mixer
@sharonlily197611 ай бұрын
Yes you will get good idlis using mixer ..Keep urad and rice in fridge before grinding because mixie wil become hot .i too use mixie only
@radhareddy84013 ай бұрын
Sister pls reply wat is that 2 types of rice u used.i am. not understanding the language
@gaurav-vc3yf3 ай бұрын
It's not idle(ஐடில்). It's idly
@vijayanirmala76847 күн бұрын
@@radhareddy8401boiled rice 8cup, raw rice 4 cup
@sumaiya62333 ай бұрын
ரேசனில் இவ்வளவு அருமையான இட்லி அரிசி பச்சரிசி எல்லாம் தருகிறார்களா தமிழக அரசுக்கு ரொம்ப நன்றி
@homemaderecipestamilbynaz3 ай бұрын
😊👍
@tamilarasi7790 Жыл бұрын
Nan 9 th, 10 th padikum pidhu attu uralil idli ku araipaen, ammavuku help anna, ulundhu mattum, adhan eaasy ah iruku, arachadhu podhuma nu adikadi kepaen, apa en appa solluvar, pasti solluvanga ulundhu maava kaila eduthu oodhina parakum, adhu dhan padham, idli thunila othuvanga, sema soft ah irukum, 57 years ipa enaku edha than follow pannituvaraen, ana grinder la
@homemaderecipestamilbynaz Жыл бұрын
🥰👍
@vasantha.b582 Жыл бұрын
Super naan try pandren plastic box vendam steel box use saiyungal
@homemaderecipestamilbynaz Жыл бұрын
👍
@Aashislime Жыл бұрын
பார்ப்போம் இதே அளவு நானும் போட்டு பார்க்கிறேன் நல்லா வந்தால் உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி ம்மா வரலானாலும் திட்ட மாட்டேன். இட்லிக்கு என் தலைவிதி அவ்ளோதான்னு போயிடுறேன். நல்ல படியா வரணும். பார்க்கலாம் 👍🏻👌🏻
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Try panni parthutu comment pannunga 👍
@CMAacademy20224 ай бұрын
I tried very super..... Thank you sister
@homemaderecipestamilbynaz4 ай бұрын
Welcome 😊
@BhagiyalakshmiThangavel5 ай бұрын
Thank you so much sister en maamiyar idhu varaikum ipdy soft ah idly saptadhe illanu sonanga. En husband nama idly kada potarlam nu soldrar. Rombo rombo thanks sister
@homemaderecipestamilbynaz5 ай бұрын
Welcome sis!💖
@kowsalyapalani3547 Жыл бұрын
Same ratio la mill la kuduthu grind panna idly soft ah irrukum ah sis
@anuradhaharikumaran85662 жыл бұрын
Can we use store bought boiled rice instead of ration rice. And is it enough to grind urad dhal for total 10 minutes
@selvarani99307 ай бұрын
Fivegu one potale sila samayam Kalla varudu edli 12 pota ennagum
@idhayadullahhidha6819 Жыл бұрын
I tried it yesterday it's really come out very well
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you so much for your valuable feedback!
@brindams93932 ай бұрын
Beautifully explain ed thank u
@homemaderecipestamilbynaz2 ай бұрын
Thank you so much!
@abbyiyer20112 жыл бұрын
Malayali speaking Tamil lovely. Instead of Cooked rice we can use aval as cooked rice will reduce shelf life and this is pazham Pattu for brahmins. Kaiyinal kalandal thaan best
@hameedunnisa30632 ай бұрын
Very nice and very beautiful recipe.
@homemaderecipestamilbynaz2 ай бұрын
Thanks
@tamilselvi-bv2bi2 жыл бұрын
Cooker rice use pana kudatha sis vaditya satham tha use pananuma
@perumalvelumayil1553Ай бұрын
Supper clear Tamil pronunciation thanks lot
@homemaderecipestamilbynazАй бұрын
Welcome sis💖
@lotusdoss2 жыл бұрын
Well, I hope you should have experienced a lot to get to this ratio mix and it's understood that 1 part of Urud dal is sufficient to bind with 12 parts of rice to get super soft idli recipe. Great! sharing your experience.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!🥰
@fowgiabegum1701 Жыл бұрын
Mm
@hvInd Жыл бұрын
Everyone else says 4:1 ratio then 12:1 is very different
@ManikandaPrabhu-t8o3 ай бұрын
Thanks chechi❤
@homemaderecipestamilbynaz3 ай бұрын
Welcome
@a3fashiondesigners553 Жыл бұрын
Super voice,, super notes, and super speech 💯👌👍🍬👩🎓
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thanks😊
@EzhileditКүн бұрын
Grinder illama machine lo araikambodu ulundu Evalo podanum
@sagayarajraj40752 жыл бұрын
Superb explanation.thank you sis
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Welcome!
@vijayashivadas1655Ай бұрын
Today I will try ..naan naale Kake sollare .how it came
@homemaderecipestamilbynazАй бұрын
Ok
@baskarang3161 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றியுடன் வாழ்த்துக்கள்
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you very much!
@nidharthcutie3902 ай бұрын
Ration rice ku kammiya dhan ulundhu thevai padum. Ippa varaikkum nanum same method dhan❤
@homemaderecipestamilbynaz2 ай бұрын
👍
@archanajeba84532 жыл бұрын
Hi mam, I tried it. It's good👍. Tq for ur tips. Share more tips...
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you so much!
@mfbwch Жыл бұрын
I think this a very important manner of a preparation for the difficult task of soft idly making. I’m sure to try and will let you know of my success. Thankyou.
@homemaderecipestamilbynaz Жыл бұрын
My pleasure 😊
@udayakumar84849 ай бұрын
Grinder kalu podum pothu antha lid full tight pananuma eppadi mam ulundu one onenu paruppu appadiye erruikku pls reply mam
@subasri49812 жыл бұрын
Super இட்லி நாங்களும் தயார் செய்து பார்க்கிறோம்
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
👍
@dharanikumar62718 ай бұрын
Ma'am...method very nice..plz don't use plastic container to store in refrigerator..use silver utensils...
@homemaderecipestamilbynaz8 ай бұрын
👍
@sheelakandasamy641 Жыл бұрын
hi mam can we use idly rice instead of pulungal rice? 8 cups and 4 cups raw rice?
@sheelakandasamy641 Жыл бұрын
will please reply for my question
@arulselviloganathan6572 Жыл бұрын
நன்றி அருமையனா பதிவு
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you!
@morganstanley8806 Жыл бұрын
Great video demonstration. Hats off to you, your Tamil is so sweet and you speak pure Tamil words in this modern era! Kudos to you!
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Thank you very much!
@brindadurai6807 Жыл бұрын
@@homemaderecipestamilbynaz Really i should only thank you for this video. Crystal clear explanation and u made my day.
@ramanikrishnan4087 Жыл бұрын
Kori edukkanam Kalakki vidalam. Malayalam thai mozhiya
@ramanikrishnan4087 Жыл бұрын
Can I add salt when Grinding
@junaithabeevi4946 Жыл бұрын
Ans pls
@selvikumar19683 ай бұрын
மிக அருமை தோழி, கருப்பு உளுந்து வைத்து ஒரு வீடியோ போடுங்க,pls
@homemaderecipestamilbynaz3 ай бұрын
Ok 👍
@selvikumar19683 ай бұрын
@@homemaderecipestamilbynaz sister measure ment sollunga
@vrindavineeth92 жыл бұрын
Saw your video for the first time... super idli... I'll try it... Subscribed
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!
@جمانهعلي-د7ض Жыл бұрын
ممكن تكتبين وصفاتك باللغة العربية في صندوق الوصف من فضلك
@homemaderecipestamilbynaz Жыл бұрын
أنا لا أعرف كيف أتحدث العربية😊
@جمانهعلي-د7ض Жыл бұрын
@@homemaderecipestamilbynaz اقصد تكتب وصفاتك باللغة العربية في صندوق الوصف
@homemaderecipestamilbynaz Жыл бұрын
إن شاء الله
@sulthanghori14812 жыл бұрын
ரேஷன் அரிசி இல்லாமல் வெறும் இட்லி அரிசி உபயோகித்தாலும் இதே அளவுகளில் சேர்க்கலாமா? அதில் பச்சரிசி கட்டாயம் சேர்க்க வேண்டுமா?
@goodgood9586 Жыл бұрын
Yes. Must pacharisi. Thankyou
@ushadhanasekaran6098 Жыл бұрын
நல்ல உளுந்து மற்றும் இட்லி அரிசி க்கு பச்சரிசி வெந்தயம் எதுவும் தேவை இல்லை
@beenascooknbake7908 ай бұрын
Good explanation and tips 👍thank you
@homemaderecipestamilbynaz8 ай бұрын
You are welcome
@lakshmiv38612 жыл бұрын
Super. Well explained.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you!
@sabeenabegum88952 жыл бұрын
I tried is really came out well
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you so much sis!👍
@mrsrajininathan19908 ай бұрын
10:48 how do you took ground batter out from Grinder?
@mspmsp79482 жыл бұрын
I tried mam came out well... But i add little methi
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Ok sis, Thank you so much!
@athikaram13432 жыл бұрын
நான் ரொம்ப நாளா எதிர்பார்த்த வீடியோ... ரொம்ப நன்றி அக்கா
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Welcome!
@poonamsrivastava94583 ай бұрын
Please translate the english .Looking very soft.
@shobhanair32682 жыл бұрын
Please share the proportion of the ingredients.
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Check out the description box
@joshuakunnur2226 Жыл бұрын
Madam please show this idli recipe in small quantity thank you 😊
@homemaderecipestamilbynaz Жыл бұрын
Sure 😊
@suchhitravaidyanatan45402 жыл бұрын
இட்லி அரிசி+பச்சை அரிசி use பண்ணலாமா
@kanagakarthick2226 Жыл бұрын
8 idly rice +4 raw rice
@santhyaasrisri39218 ай бұрын
Kandipa try panren ma miga miga miga arumai❤
@homemaderecipestamilbynaz8 ай бұрын
Thank you sis
@shilpaanil27852 жыл бұрын
Excellent recipe and Superb Presentation 💕💕💕💕💕
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
Thank you sis!
@sivaamutha83264 ай бұрын
Mechine la kuduthu arachalum.... Ethe ratio podalama amma...
@sameenafarook24032 жыл бұрын
unka voice nalla erukki❤❤❤
@homemaderecipestamilbynaz2 жыл бұрын
🥰
@josephinestellad387 Жыл бұрын
சூப்பர்.செய்துட்டு பதிவிடுகிறேன்😊
@homemaderecipestamilbynaz Жыл бұрын
👍
@amutha.j52292 жыл бұрын
First time watching..நீங்கள் தென் மாவட்டமா? (திருநெல்வேலி,கன்னியாகுமரி,நாகர்கோவில்)