இந்த வீடியோவில் வரும் சந்துரு என்பவர் சொல்லும் அனைத்தும் உண்மை இல்லை இவர் சொல்லும் மல்பெரி நாற்று இவரிடத்தில் இருந்து அறுவடை செய்து நம்மளுக்கு அனுப்புவதில்லை இவர் ஒரு தரகர் போல் வேறு ஒருவரிடம் இருந்து வாங்கி நம்மவர்களுக்கு அட்ரஸ் வாங்கிட்டு அனுப்புகிறார் அப்படி அனுப்பும் பொழுது காலதாமத்தினால் அந்த பொருள் அழுகிவிடுகிறது முளைப்புத்திறன் அற்றவையாக உள்ளது இதை அவரிடம் சொல்லும் பொழுது போனில் நம்மளை தரக்குறைவாக பேசுகிறார் பின்பு அதற்குண்டான பணத்தை கேட்டால் தர மறுக்கிறார் ஆகையால் இந்த வீடியோவை இந்த யூடியூப் சேனல் காரர் ஆராய்ந்து மக்களின் கருத்தை கேட்டு பின்பு பதிவிட மாறி கேட்டுக்கொள்கிறேன்
@srisaigoatfarme6630 Жыл бұрын
நீ ஆம்பளையா இருந்தா என்னுடைய அலைபேசியில் அழைத்து நான் உனக்கு பணம் தர வேண்டுமா கேட்டால் சரியாக இருக்கும் நண்பரே
@boopathyraj4689 Жыл бұрын
Fertilizer ena kudukaranga
@manivannanamanivannana111 Жыл бұрын
no 1 fraud, wrong information
@dharsanc.s6110 Жыл бұрын
Maize Napier and Taiwan Napier and super Napier is 100% same, .00001% No difference, This video only marketing techniques