First view & first like good morning sir 🙏🙏 sir sivan kovil karuvarai la villakatramari kanavu vandha enna palan oru vidio podunga sir
@jayajothi57323 жыл бұрын
வணக்கம் ஐயா, பதிவுக்கு நன்றி .குறலில் மாற்றம் தெறிகிறது மழைக்காலம்.🙏🙏🙏🙏
@ranburose9513 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே
@channelofthirumayam3 жыл бұрын
ஐயா உடன் பிறந்தவர்களை கண்டுபிடிப்பது எப்படி என்று வீடியோ போடுங்கள் எப்போது போடுவீர்கள் ஐயா
@forfriends66137 ай бұрын
Ayya 12 il suriyan, seivvai, puthan, guru irunthal palan epdi solvathu...note: rasi and lakanathipathu seivvai
@shamugamsomiah83632 жыл бұрын
Excellent review ayya sir.Ranjani
@dharmajd27193 жыл бұрын
காலை வணக்கம் குருவே
@muralisiva86943 жыл бұрын
நன்றி குரு
@media90233 жыл бұрын
ஐயா தகட்டூரில் எந்த இடம் நான் இடம் தெரியாமல் உள்ளேன்
@sivapriya6723 жыл бұрын
Nature scene arumai ..🙏
@manikandank9143 жыл бұрын
சில உண்மைகளை யதார்த்தமா சொல்லிட்டீங்க சார்
@umasangarijegajeevan97923 жыл бұрын
எல்லா லக்கனுத்துக்கும் 12பாவாதிபதி பலன்களை சொல்லவும்
@thilagamthilagam78653 жыл бұрын
Sir neengal sonnathu saringa sir yarum irukum idathil irunthu kondal yellam sowkyame valnalthunai nammai vittu pirinthal thikkaravarpol valhira nilamainga sir athu anubavibarhalukuthan sir theriyum enda valhiromnu thonum thankyou sir
@theexplainer8963 жыл бұрын
Sir, please upload a video of Sani and kethu in 5 th house
@a.kannan.363 жыл бұрын
இனிய இரவு வணக்கம் ஐயா
@jayamukesh18693 жыл бұрын
இனிய காலை வணக்கம் அப்பா
@kalairaja14283 жыл бұрын
12 இல் செவ்வாய் 12 க்கு அதிபதியான புதன் 4இல் துலாம் சுக்கிரனுடன் மகரசனியின் பார்வையில். 12 ஐ யாரும் பார்க்கவில்லை தூக்கம் தொலைந்து போனது தொலைந்த தூக்கத்தை தேடிக்கொண்டிருக்கும் போதே இரவும் கழிந்து போகுது
@kanijeya89403 жыл бұрын
அன்பான வணக்கம் ஐயா.
@s.lakshmanpradeep42743 жыл бұрын
கடக லக்னம் விருச்சிகம் ராசி 12ல் குரு சூரியன் செவ்வாய் கெடு பலன்கள் மட்டுமே இருக்குமா ஐயா
@vijayrajeshrajesh69643 жыл бұрын
12-ஆம் இடத்தில் குரு சனி இணைவு பற்றி வீடியோ
@balamurugan-he1dv3 жыл бұрын
வணக்கம் குருவே🙏🙏🙏
@jamunaramki91583 жыл бұрын
Mithuna Lakkanam 12il sukkiran,puthan,sani,sevaai,raagu laakanathil guru jaathagar eppadi eruppar?
@pavir90273 жыл бұрын
Sir enku 12 la sevvai ragu erugu sir.. viruchagam lakanam enku kulathai pakiyam epothu kidikum sir ethanala ethavathu prblm varuma sir
@rubinianand97433 жыл бұрын
ஐயா தங்களை எப்படி தொடர்பு கொள்வது? எங்கள் பெண்ணின் ஜாதகம் பார்க்க வேண்டும்.
@SureshKumar-hz2lz Жыл бұрын
சார்.. 12ம் இடத்தை குரு பார்த்தால் நன்மையா
@jayashreemoorthy70873 жыл бұрын
Super explanation sir
@archanarajee14563 жыл бұрын
Kadaga lagnam 12-ல் புதன் வக்கிரம் சூரியன் எப்படி இருக்கும் சார்
@sdgtamizhan3 жыл бұрын
வணக்கம் சார்🙏 12 இடத்தில் குரு சிம்மம் லக்னம் உத்திரட்டாதி நட்சத்திரம் மீனா ராசி ஒன்றா இரண்டா பல கஷ்டங்கள்
@vengatesans42143 жыл бұрын
12ஆம் அதிபதி என்ன என்று புரியவில்லை. தயவுசெய்து ஒவ்வொரு இட அதிபதிகள் யார் என்று ஒரு விளக்கம் கொடுக்கவும்🙏
@sakthipandian99443 жыл бұрын
Unga laknathuku 12 th place
@UP.Sasha163 жыл бұрын
உங்கள் லக்னத்தில் இருந்து 12 வது இடத்தில் உள்ள ராசியின் அதிபதி பார்க்கவும்...ஒவ்வொரு ராசிக்கும் ஒரு அதிபதி இருப்பார்கள். மேஷம் -செவ்வாய் ரிஷபம் -சுக்கிரன் மிதுனம்- புதன் கடகம் -சந்திரன் சிம்மம் -சூரியன் கன்னி -புதன் துலாம் -சுக்கிரன் விருச்சிகம்- செவ்வாய் தனுசு -குரு மகரம் -சனி கும்பம் -சனி மீனம் -குரு
@kovamsam3 жыл бұрын
ஐயா நான் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் கன்னி லக்னம். மிதுன ராசிக்கு 12ல் கேது( ரிஷபத்தில்), கன்னிக்கு 12ல் அதே கேது ( சிம்மத்தில்). ஆனால் கன்னி லக்னத்திற்கு 10 ம் இடமான மிதுன ராசியில் புதன் ஆட்சி,குரு, சூரியன், சந்திரன் .. மிதுன ராசிக்கு 5 இடமான துலாம் ராசியில் குரு புதன் சுக்கிரன் சேர்க்கை.
@suryasmartrmg64033 жыл бұрын
சார் கும்ப ராசி கும்ப லக்னம் 4ல் சனி குரு இணைவு பெற்றால்
@vinoth.s89662 жыл бұрын
12 placela saani irunthaa sir
@vigneshdhamodharan40393 жыл бұрын
சார் 12ஆம் இடத்தை.. சனி, குரு, சுக்கிரன், சூரியன், புதன்,பாத்தால்... கேது உள்ளது
@saritharajs87663 жыл бұрын
ஐயா வணக்கம் 12இடம் துலாம் வீடாக இருந்தால் அதில் செவ்வாய்+குரு சேர்க்கை பெற்றால் இந்த பலன் மாறுமா பதில் சொல்லுங்கள் ஐயா நன்றி..
@anbudanraja80403 жыл бұрын
வணக்கம் குருவே
@Zigzag200673 жыл бұрын
sir kalai vanakkam..namadhu jadhagathai kondu epadi namadhu udal thotram namadhu uyaram nam yarai pol piranthurukirom pondravatraiyum epadi therindhukolvadhu adhanai patri oru pathivu vendum sir.
@Zigzag200673 жыл бұрын
sir kalai vanakkam..namadhu jadhagathai kondu epadi namadhu udal thotram namadhu uyaram nam yarai pol piranthurukirom pondravatraiyum also therindhukolvadhu adhanai patri our pathivu vendum sir.
@Yuvaraj-ee6gm Жыл бұрын
Mesha lagnam budhan guru sukran 12th house
@thanasekaran10113 жыл бұрын
Vannakam ayya🙏
@user-br7sr6px5f3 жыл бұрын
Sir, sukran and Rahu serkkai 7il. Ethai patri detail video podungu
@SubramanianKc-uz9nz3 жыл бұрын
வணக்கம் குருவே குரு வே சரணம்
@shanmugamramaiyan76343 жыл бұрын
Super sir good evening
@venivelu51833 жыл бұрын
Sir, super🙏🙏👌👌
@Prince-bm9ny3 жыл бұрын
ஐயா, மீன ராசியில் செவ்வாய் இருந்தால் அடுத்த ஜென்மம் கிடைக்குமா ??
@harimeena83203 жыл бұрын
வணக்கம் மிகவும் நன்றி வணக்கம்
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
வணக்கம் சாா்🙏 எனக்கு சிம்ம லக்னம் 12ல் சூரியன், சுக்ரன், புதன் உள்ளது. என்ன பலன் குருஜி..?
@gkben14123 жыл бұрын
குருவே சரணம் 🙏🙏🙏🙏🙏
@jaganpresi23343 жыл бұрын
வணக்கம் ஐயா.
@rajasrishanmugam77723 жыл бұрын
Sir suriyan sevvai kethu serkai in 7th palace pathi oru video podunga sir... Mrg panna kudathu nu solranga. But i m in love...pesi mudichum mrg nadakama iruku sir.. 🙏
@rameshalagappan7303 жыл бұрын
வணக்கம் குருவே🙏
@yogambikaambika9763 жыл бұрын
Enaku 12th house la sukran gedhu sernthu irukku... ithu nallatha kettatha solunga sir
@durkkairaja77503 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻 thank message Guru
@media90233 жыл бұрын
கூறுங்கள் ஐயா உங்களை உடனே காண உள்ளேன் எனக்கு நேரம் கணிக்க வேண்டும்
@akpvicky77763 жыл бұрын
Sir magararasi uthiradam nachathiram patthi solluga 👍
@ramesh6333 жыл бұрын
Ennum enaku bathil sollavillai enaku ?
@tmdhayanithi3 жыл бұрын
Vanakkam guruve
@Ammaiyappan9153 жыл бұрын
🙏 நன்றி 🙏
@sekar38553 жыл бұрын
Unga number anupunga jathagam parthu solluvingala
@Maiden4953 жыл бұрын
12ல் சனி இருந்தால் என்ன பலன் என்று சொல்லவே இல்லை
@selvaganes.aganes.a51272 жыл бұрын
Masam..laknm.6.sathn.8mmathnthi.12ragu
@nirmalakarunakaran33343 жыл бұрын
Nandri ayya
@veluchamy3253 жыл бұрын
sir talk super o super*
@saamsaamgani31173 жыл бұрын
12-ல் மாந்தி இருந்தால் என்ன வென்று சொல்லவில்லையே?!
@rajdevannamalai78113 жыл бұрын
மேஷ லக்னம்.12ல் ஆட்சி பெற்ற குரு இருந்தால் பலன்கள் என்ன? அண்ணாமலை காஞ்சிபுரம்