ஜாதகம் உண்மையா பொய்யா? | Truth about Ragu & Kethu in astrology | Ragu-kethu explained in Tamil

  Рет қаралды 743,156

Street Light

Street Light

Күн бұрын

#streetlight #astrology #myths
This video explains in detail about Ragu & kethu - is there any science behind the astrology, jathagam & as such.!
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 1 400
@DhanasekaranT-de4wz
@DhanasekaranT-de4wz Жыл бұрын
ராகு கேதுவுக்கு சிறந்த விளக்கம் அளிக்கும் வீடியோ. இன்னொரு விஷயம். ஒவ்வொரு 18 மாதங்களுக்கு ஒரு முறை இந்த உலகின் ஏதாவது ஒரு பகுதியில் முழு சூரிய கிரகணம் அமாவாசை தினத்தன்று நிகழும். அந்த அமாவாசைக்கு முந்தைய பௌர்ணமி தினத்தன்றும் சூரிய கிரகணத்தை அடுத்து வரும் பௌர்ணமியிலும் இரண்டு சந்திர கிரகணங்கள் நிகழும். அந்த 5 டிகிரி சாய்வான சந்திரனின் சுற்று வட்டப்பாதை இல்லாமல் இருந்தால் பிரதிமாதம் சூரிய மற்றும் சந்திர கிரகணங்கள் நிகழும். இதுதான் இயற்கையின் ஆச்சர்யம் மற்றும் அதிசயம்.
@naveenprasath2009
@naveenprasath2009 8 ай бұрын
எது எப்படியோ.. உங்கள் நேரத்தை செலவிட்டு எங்களுக்கு புரியும்படி விளக்கியதற்கு மிக நன்றி என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்🎉🎉
@Nattttey.tttdfftt
@Nattttey.tttdfftt 10 ай бұрын
ஜோதிடம் உண்மை.... ஆனால் உண்மையான ஜோதிடர்கள் இல்லை
@arasiyal_pesu_
@arasiyal_pesu_ 9 ай бұрын
உண்மையான ஜோதிடர் இருக்காங்க... ஆனால் நம்முடைய மக்கள் கிட்ட இல்ல உண்மையை சொன்னா தூக்கு போட்டு செத்துருவாங்க..
@starlight1704
@starlight1704 9 ай бұрын
2 scientists here
@dhinesh_animalover9595
@dhinesh_animalover9595 9 ай бұрын
​@@starlight1704😂
@anishani7776
@anishani7776 9 ай бұрын
😅😅😅😅😅
@Alpha_67
@Alpha_67 8 ай бұрын
😂😂​@@starlight1704
@waterdivinerelumalai.p6488
@waterdivinerelumalai.p6488 Жыл бұрын
தெளிவாக விளக்கும் விதம் அருமை. அதே போல் அறிவியலுக்கும் அறிவியல் தொழில் நுட்ப்பத்திற்க்கும் வித்தியாசம் மக்களுக்கு தேவை. மேலும் மெய்ஞானத்திற்க்கும் விஞ்ஞானத்திற்க்கும் வித்தியாசம் தேவை.
@kondalhari8424
@kondalhari8424 11 ай бұрын
அகக் கண்ணால் தான் யார்?, ஏன், எதற்கு, எப்படி? என உயிரின் ஓட்டத்தை பக்தியால் அறிய முயற்ச்சி, மெய்ஞானம். அதையே கருவிகளால், அறிவியலால், கண்டுபிடிக்க முயல்வது விஞ்ஞானம்.
@yokeshmadurai9312
@yokeshmadurai9312 Жыл бұрын
11:20 Ascending node is when the moon crosses the Earth-Sun plane from South to North(down to up) Descending node is when the moon crosses the Earth-Sun plane from North to South(up to down)
@rusoa7810
@rusoa7810 7 ай бұрын
Great. அறிவியல் பூரமானது தங்களின் அனைத்து பதிவுகள். நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன். தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துகள்.
@sureshsurey2290
@sureshsurey2290 Жыл бұрын
உங்களுடைய புரிதலும் உங்களுடைய அருமையான விளக்கமும் மிகவும் அற்புதம் திரு ஸ்டீபன் ஹாக்கிங் அவர்கள் இந்த ராகு கேதுக்களை பிளாக் ஹோல் உடன் ஒப்பிட்டு தனது ஆராய்ச்சியின் மூலம் எழுத்துப்பூர்வமாக நூல் வடிவில் விளக்கியுள்ளார் அது பற்றி வீடியோ போடவும்
@arasiniranjan9976
@arasiniranjan9976 5 ай бұрын
அவன் பைத்தியம்
@lalithabai7347
@lalithabai7347 4 ай бұрын
Avar paithiyam illa neenga than paithiyam ​@@arasiniranjan9976
@Kpganesh
@Kpganesh Ай бұрын
Excellent explanation... Pls refer baskara astrogy research center for kethu details. எப்படி கேதுவோட தசா வருஷம் ஏழுன்னு எடுத்தாங்கன்னு தெரியல ன்னு சொன்னீங்க, தெரியாததை தெரியலன்னு சொன்னாலே மாஸ்... Really💯🔥
@Kpganesh
@Kpganesh Ай бұрын
@BaskaraAstrology
@stylishtamizhan1220
@stylishtamizhan1220 Жыл бұрын
Bro, you are telling about Horoscope (ஜாதகம்) . Need truth about Astrology (ஜோசியம்).
@venkatroysymonds5094
@venkatroysymonds5094 Жыл бұрын
ஜோதிடப்படி ஒரு மனிதனின் அதிகபட்ச ஆயுள் 120 ஆண்டு கள்.ஜோதிடப்படி பூமியின் உள்வட்ட கோள்களான சூரியன் 6 வருடம், புதன் 17, வெள்ளி 20, சந்திரன் 10, கேது 7 ஆக மொத்தம் 60 ஆண்டுகள் உள்வட்ட திசைகள்.வெளிவட்ட கிரகங்களான செவ்வாய் 7, வியாழன் 16, சனி 19,ராகு 18 ஆக மொத்தம் 60 ஆண்டுகள். இந்த இரண்டையும் சேர்த்து 120 ஆண்டுகள்.
@MOHAMEDALI-df9hz
@MOHAMEDALI-df9hz Жыл бұрын
😅
@mazhaisaral3212
@mazhaisaral3212 Жыл бұрын
@@MOHAMEDALI-df9hz 😆😆😆😆😆 naatham pudicha thullukan
@Harikrishnan_1505
@Harikrishnan_1505 Жыл бұрын
Yov uruttu...
@smalltechnic8596
@smalltechnic8596 Жыл бұрын
Fradu paiyan 😂😂
@Dinesh-1303-_-
@Dinesh-1303-_- Жыл бұрын
​@@MOHAMEDALI-df9hzkelvi patten nabi ayeesha kuthiye rendaa polantha mathiri, nilaavayum rendaa polanthan nu😜
@klguessingfox3782
@klguessingfox3782 8 ай бұрын
ஜோதிடம் என்பது மிக மிகச் சரியான உண்மை ஆனால் நாம் அதில் இருப்பது தான் நம் வாழ்க்கை நடக்கும் என்று நினைத்துக் கொள்கிறோம் அப்படி அல்ல ஜோதிடர்கள் சொல்வது ஒரு வழிகாட்டு முறையாகும் இந்த காலகட்டத்தில் இத்தகைய எண்ணங்கள் உங்கள் மனதில் எழும் அந்த எண்ணங்களுக்கு ஏற்ப நீங்கள் செல்வீர்கள் அது சரியா தவறா என்று ஒரு வழிகாட்டும் உரையாகும் விதியை மதியால் என்று ஜோதிடத்தில் சொல்லியிருக்கிறார்கள் ஜோதிடத்தில் இருப்பது போல் தான் எல்லாம் நடக்கும் என்பது நம் தவறு ஆனால் ஜோதிடம் ஒரு தவறு நடக்கும் முன்பு அதைப் பார்த்தால் நமக்கு சொல்லிவிடும்
@Tamiltamilta
@Tamiltamilta 4 ай бұрын
😂😂 "IF A STAR DISTURBS MY LIFE, IT WOULD NOT BE WORTH A CENT. YOU WILL FIND THAT ASTROLOGY AND ALL THESE MYSTICAL THINGS ARE GENERALLY SIGNS OF A WEAK MIND; THEREFORE AS SOON AS THEY ARE BECOMING PROMINENT IN OUR MINDS, WE SHOULD SEE A PHYSICIAN, TAKE GOOD FOOD, AND REST." - SWAMI VIVEKANANDA
@venkatesan8724
@venkatesan8724 3 ай бұрын
கெட்ட காலம் வரும் போது பல நஷ்டங்களை உண்டாக்கும். இது கண்கூடு.
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 8 ай бұрын
ஒரு ஜோதிடராக, எனக்கு நீங்கள் கூறும் விளக்கம், எல்லோருக்கும் புரியும் படியாக இருந்தது 👍
@KarthikGopalan-qv4kk
@KarthikGopalan-qv4kk Жыл бұрын
Few Periyava says, very nice presentation, still, they are all busy in renovation of their bungalows after flood, white wash, painting, claiming vehicle insurance, house Holder insurance, after few weeks will watch this video, thanks
@Janani-hw9sn
@Janani-hw9sn 2 ай бұрын
சார், அருமையான விளக்கம் கொடுத்தீர்கள்.நன்றி... ஆனால் ஜாதகத்தில் சொல்கின்றது எல்லாம் உண்மையாக இருக்கின்றதே...அது எப்படி சாத்தியம்...நான் ஒரு இடத்தில் ஜாதகம் பார்த்தேன்.. அவர் சொன்னது எல்லாம் என் கடந்த காலத்தில் நடந்தது.. கோள்களுக்கும் ஜாதகத்திற்கும் என்ன சம்பந்தம் ???? ஒரு வீடியோ போடுங்கள்..🙏🙏
@smileplease7611
@smileplease7611 3 ай бұрын
தமிழனின் வரலாறு மிக அருமையானது அதைத் தொடர்ந்துதான் இப்போது விண்வெளி ஆராய்ச்சிகள் நடக்கின்றது
@gvremohan4962
@gvremohan4962 9 ай бұрын
நிறைய மிஸ்டேக்... இருப்பினும் உங்க முயற்சிக்கு ஒரு பாராட்டு...
@கிராமத்துஇளைஞன்-ர5ங
@கிராமத்துஇளைஞன்-ர5ங 8 ай бұрын
நிறைய மிஸ்டேக் இருக்க அதை என்ன வென்று சொல்லுங்க நண்பா ஆதாரபூர்வமாக
@SHAMINDAR24
@SHAMINDAR24 5 ай бұрын
​@@கிராமத்துஇளைஞன்-ர5ங😂😂😂சொல்லமாட்டான்😅😅😅😅
@rajapandivithya6708
@rajapandivithya6708 Жыл бұрын
27 நட்சத்திரம் அத சொல்லல, நட்சத்திரம் 1000 லைட் years தொலைவில இருக்கு, அத எப்படி கன்டு பிடிச்சாங்க
@rajeshraj-tp1cg
@rajeshraj-tp1cg 8 ай бұрын
Mass question
@jafreen1133
@jafreen1133 8 ай бұрын
செம்ம கேள்வி
@arunprasad0505
@arunprasad0505 8 ай бұрын
நானும் சொல்லுவான் சொல்லுவான் நு எதிர் பாதுட்டெ இருந்தே 😂 கடைசி வர சொல்லல
@jafreen1133
@jafreen1133 8 ай бұрын
1000 years time travel panni irupanggalo
@sinnarajalachumanan3913
@sinnarajalachumanan3913 8 ай бұрын
Thambi video maker bathil sollu
@ramyadevi2363
@ramyadevi2363 2 ай бұрын
என்னை போல் பலரது அனுபவத்தில் ஜோதிடம் ஜாதகம் 100%உண்மை. ஒரு குழந்தை பிறந்த அந்த வருடத்தில் அந்த மாதத்தில் அந்த நாளில் அந்த நேரத்தில் அந்த நிமிடத்தில் அந்த இடத்தில் கிரகங்களின் தாக்கங்கள்(vibrations) எப்படி இருக்கமோ அதை பொறுத்து அந்த குழந்தை பிறந்த அந்த நேரத்தில் இருந்து அந்த குழந்தையின் மனநிலை உடல்நிலை வாழ்க்கை ஆயுள் முழுவதும் செயல்பட தொடங்குகிறது. இதுவே ஜோதிடம் ஜாதகம்.நம் முன்னோர்கள் வகுத்து கொடுத்த 64 கலைகளில் ஒன்று தான் ஜோதிடம். ஒரு சில ஜோதிடர்கள் பொய்யாக இருக்கலாம் ஆனால் ஜோதிடம் உண்மை.இது நம் முன்னோர்கள் வகுத்த ஒரு மிகவும் மகத்தான அறிவியல் கணிதம். அனைத்து விதத்திலும் அவர்கள் அறிவியல் நுட்பங்களையெல்லாம் புரிந்து கொள்ளும் அளவிற்கெல்லாம் அறிவோ சிலர் அடிக்கடி சொன்ன இன்றைய அறிவியல் ஆராய்ச்சிகளோ இல்லை என்பதே உண்மை. காற்று நம் கண்களுக்கு தெரியவில்லை என்பதற்காக அது இல்லை என்று சொல்லமுடியுமா?அது போல் நமக்கு ஒரு விஷயம் புரியவில்லை என்றால் அப்படி ஒன்றே இல்லை என்பது சரியா?.வாழ்க்கையில் அடுத்த நொடி என்ன நடக்கும் என்று கணிக்க முடியாத சூழ்நிலையில் எதிர்காலம் பற்றி தெரிந்து கொண்டு முன்னெச்சரிக்கையாக வாழ நம் முன்னோர்கள் கண்டுபிடித்து நமக்கு கொடுத்த ஒரே சிறப்பான வழி தான் ஜோதிடம். ஜோதிடத்தை பற்றி சிலர் கேட்கும் மூடத்தனமான கேள்விகளை வைத்து அவர்களுக்கு அடிப்படை பிரபஞ்ச விதியே தெரியவில்லை மேலும் அடிப்படை ஜோதிட அறிவும் இல்லை என்பது புரிகிறது. 1.குழந்தை பிறக்காதவரை அது தாயின் வயிற்றில் தாயின் உடலோடு அதன் உதவியோடு ஒரு அங்கமாக மட்டுமே இருக்கிறது. வயிற்றிலிருந்து பிரிந்து பிறந்த பிறகே அனைத்து விதத்திலும் தனியாக செயல்பட தொடங்குகிறது. எனவே அந்த நேரத்தில் பிரபஞ்சத்தில் உள்ள அதிர்வுக்கு ஏற்ற மாதிரி செயல் பட தொடங்குவதால் அந்த நேரத்தை வைத்து அந்த குழந்தையின் ஜாதகம் கணிக்கப்படுகிறது . 9கிரகங்கள் ஜாதகத்தில் எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் வாரத்தில் ஏழு நாட்கள் ஞாயிறு முதல் சனி வரை எப்படி கடைபிடிக்கப்படுகிறது? ஏனெனில் அவைதான் பூமியோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவை அந்த ஏழோடு சேர்ந்து ராகு கேது என்று இரண்டு நிழல் கிரகங்கள் என்று மொத்தம் ஒன்பது கிரகங்கள்... 2.கிரகங்களின் தாக்கங்கள் நாம் பிறந்துமுதல் உலகில் எந்த இடத்திற்கு சென்றாலும் ஏன் இறந்து மண்ணா போனாலும் கடைசிவரை இருந்து கொண்டுதான் இருக்கும். கிரகங்களும் பூமியில் இருக்கும் மனிதர்கள், பொருட்களும் ஒன்றா? பொருட்களுடைய அதிர்வு எப்படி அந்த குழந்தையை தொடர்ந்து வரும்?. 3.அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒரே கிரக அமைப்பில் பறிப்பதில்லை எனவே அவரவர் பிறந்த அமைப்பிற்கு ஏற்ப நன்மை தீமை ஏற்றம் இறக்கம் வாழ்க்கை குணம் ஆயுள் ஆரோக்யம் அனைத்தும் வேறுபடுகிறது. நீங்கள் சொல்வது போல் ஒரே மாதிரியான தாக்கம் இருந்தால் அனைவரும் எல்லா விதத்திலும் ஒரே மாதிரி தானே இருக்க வேண்டும்?. 4.குறிப்பிட்ட எல்லையில் பூமிக்கு மிக அருகில் உள்ள கிரகங்களின் தாக்கங்கள் தான் பூமிக்கு இருக்கும் எனவேதான் அவற்றை மட்டும் வைத்து ஜோதிடம் கணிக்கப்படுகிறது. மற்ற கேலக்சி கணக்குகள் எல்லாம் தேவையில்லை என்பது புரிகிறதா? ஒரே ராசி ஒரே நட்சத்திரம் ஒரே லக்கினம் இருப்பவர்களுக்கும் மற்ற கிரக அமைப்புகள் கிரக சேர்க்கைகள் மாறி இருப்பதால் பலன்கள் மாறுபடும் இவையெல்லாம் புரிந்து கொள்ள ஒரு ஜோதிடராக இருக்க தேவையில்லை சாதாரண இயற்கை அடிப்படை பிரபஞ்ச விதியே இவைகள். முறையாக ஜோதிடத்தை கற்றுக் கொண்டு பலன் சொல்லாத ஜோதிடர்கள் ஒருசிலராலும் பணத்திற்காக இதை வைத்து ஏமாற்றம் ஜோதிடர்கள் ஒரு சிலராலுமே மக்களுக்கு அதன் மேல் இருக்கும் நம்பிக்கை கெட்டுவிட்டது.மொத்தத்தில் நம் முன்னோர்கள் அனைத்து விதத்திலும் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகள் அனைத்தும் அறிவியல் முறைகளே.அவற்றை பற்றி தெரிந்து புரிந்து கொள்ளாததும், அவைகளை மூட நம்பிக்கை என்றும் அவை பற்றிய அடிப்படை அறிவை கூட வளர்த்துக் கொள்ளாததுமே இப்போது அனைவரும் நிம்மதி சந்தோசம் ஆரோக்கியம் ஆகியவற்றை தொலைத்து குழப்பத்தோடு வாழ்வதற்கு காரணம் .தெரியாத விஷயங்கள் எதுவானாலும் ஆராய்ந்து உண்மையை தெரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டுமே தவிர அந்த விஷயத்தை பற்றி சிலர் சமூக வலைதளங்களில் தரக்குறைவாக சித்தரித்து பேசுவது பேசுபவர் வாழ்க்கைக்கும் பேசுபவர்களை நம்புபவர்கள் வாழ்க்கைக்கும் நல்ல தல்ல..
@ramyadevi2363
@ramyadevi2363 Ай бұрын
@vanitha-c2j இல்லை...இவையெல்லாம் அனைவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் தான்...
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
02:07 - in Jaathaga kattam Lagnam/Ascendant is the earth,... . Lagnam is a reference point used to denote earth in Jaathaga kattam
@Luffydono33
@Luffydono33 Жыл бұрын
I think it the person who is born, is taken as the centre, from his perspective, how the world manifests is Jaadhagam
@rashirai3020
@rashirai3020 Жыл бұрын
@@Luffydono33 i want to know more
@karthikv4161
@karthikv4161 Жыл бұрын
Dude.. Lagnam is the first rasi that rises from east horizon. Nothing much. Don't complicate.
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
@@Luffydono33 learn astrology and apply it on your friends and family members horoscope, you will understand it easily, as it cannot be explained in a youtube comment it can be understood from experience only . Jaathaga kattam simply shows what kind of planetary energy and in what amount was available when a person was born in a particular time & part of the world ?
@Prince_of_all_Saiyans
@Prince_of_all_Saiyans Жыл бұрын
@@karthikv4161 Ok if it's just a random point? . Then what is the importance of that point ? . Why should I even give importance more than even the 9 planets in the chart ? . Ever thought about this ? And tried finding answers for these questions ?
@breathebgm8223
@breathebgm8223 3 ай бұрын
இராகு கேது செவ்வாய் வருமானம் போதுமானதாக இல்லை... என திருமணம் நடைபெறாமல் தவிக்கும் பல வரன்களின் பார்வையில் ஜாதகம் அர்த்தமற்றதே...💔
@santhap878
@santhap878 Жыл бұрын
U r taking much more strain to make things clear.glad.🎉super
@saravanan_0702
@saravanan_0702 Жыл бұрын
5:25 ... antha kaalathula earth thaa centre, earth ah thaan ellam suthi varthunu nu ninachanganu sonninga...apprm mercury sun pakathula iruku.. sun ah fast ah suthum nu mercury kadavul peru vechanganu soldinga? avanga earth thaan centre ninacha mars or venus ku thaana mercury nu peru vechu irukanum, coz athaan earth pakathula iruku...atha earth ah first suthum nu niachi irupanga
@ttggokulff9078
@ttggokulff9078 Жыл бұрын
அதே தான் நானும் கேட்க நினைத்தேன் 😂💥
@sxnjxy5902
@sxnjxy5902 4 ай бұрын
He is confusing with Greek astrology and tamil astrology.
@ttggokulff9078
@ttggokulff9078 Жыл бұрын
உங்கள் தெளிவான விளக்கம் 05:27 💥😂முதலில் பூமியை மையமாகக் கொண்டு அனைத்து கோள்களும் சுற்றுகிறது என்று சொன்னிர்கள் ... பிறகு எப்படி புதன் கிரகம் சூரியனை வேக வலம் வரும் என ரோமானிய கடவுள் பெயர் வைத்தனர் 😂
@manikandansakthivel8007
@manikandansakthivel8007 Жыл бұрын
Yenakum itheeeeee santhegam than video paakum pothu
@Jetz7
@Jetz7 Жыл бұрын
Bro boomila irundhu parkradhuku edhu vegama nagarudho adhu thaan mercury nu name wachrukranga. Avar explanationsa boomiya centera wachi sollama ipo irukra madhriye sun ah centera wachi namaku explain pandrar. But avar sonnadhula clarity illa adhan ungalku puriyala pola.
@mohamednikab4174
@mohamednikab4174 Жыл бұрын
Ellame views uruttugal 🤣
@k.sakthivelsakthi6942
@k.sakthivelsakthi6942 Жыл бұрын
Enakum entha doubt erunthuchu
@kym1445
@kym1445 Жыл бұрын
6th ,7th scince bookla poi padinga....avaru sonnathu crt ta erukkum
@Luckyjothidam
@Luckyjothidam Жыл бұрын
Europian வானியல கண்டுபிடிக்கல நமது சித்தர்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு முன்னரே கண்டுபிடிச்சிட்டாங்க நாடி ஜோதிட ஓலை சுவடிகளே சாண்று
@karikalan8830
@karikalan8830 11 ай бұрын
Greeks um astrology la neraya kandu puduchu irukanga, ancient India, Greece rendu perum avunga knowledges ah share panikitanga
@ravichandranramasamy2171
@ravichandranramasamy2171 10 ай бұрын
சித்தன் பித்தன் ஒரு நாயும் இப்போ ஏன் வரல? ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம் இன்னும் ஐனூறு ஆயிரம் வருசம் கழிச்சி இந்த மீம்ஸ்கள் வழியா கவுண்டமணி, வடிவேல் போன்றவர்கள் சித்தர்களாக போற்ற படுவாங்கன்னு மட்டும் தெரியுது...
@smaartcure6081
@smaartcure6081 8 ай бұрын
அவவன் நாட்டில் இருக்கிறவங்க அவவன் அறிவுக்கேத்த மாதிரி கண்டுபிடிக்கிறான்....
@sureshsivam613
@sureshsivam613 5 ай бұрын
சித்தர்கள் 400 வருடங்களுக்கு முன்பே தோன்றினார்கள்.
@Tsl-p5h
@Tsl-p5h 5 ай бұрын
⁠@@sureshsivam613when vana sastram invented? And do you know when agastiya,panjangli, thuoolar siddha lived . Please don’t give blinded false truth and fool loose talk. If true where is the evidence .
@mirattalrowthiram225
@mirattalrowthiram225 28 күн бұрын
எனக்கு சில சந்தேகங்கள் இருக்கிறது.... நம் முன்னோர்கள் கோள்களை நன்றாக பெரியதாக பார்த்துள்ளார்கள் என்று நினைக்கிறேன்.. ஏனென்றால் நம் முன்னோர்கள் வேறு ஏதாவது நுண்ணிய பொருள்களை கண்டுள்ளார்கள் என்று பார்த்தால். அணு என்பதைப் பற்றி விளக்கம் சித்தர்கள் கூறியுள்ளார்கள் அவர் செய்ய அனுமதி கண்டவர்களால். கோள்களை பெரிதாகப் பார்க்க வலி இருந்திருக்கும். 2. விந்து அணு செல் ஒன்றின் கல்வெட்டு அக்காலத்தில் வடித்துள்ளார்கள் அதன்படி போ அது மிகச் சிறியதான. அணுவைப் பற்றி தெரியாமல் எந்த உலோகமும் செய்ய முடியாது அவர்கள் அனைத்து உலோகங்களிலும் செய்து பாருங்கள்
@MadhanKumar-ui2rq
@MadhanKumar-ui2rq Жыл бұрын
மனிதன் வந்தான் வாழ்ந்தான் சென்றான் என்று இருந்திருந்தால் எதுகும், யாருக்கும், அவனுக்கும் எந்த செதாரமும் இருந்திருக்காது, ஆராய்ச்சியால் இருக்கும் நிடத்தை நாசம் செய்து அவனும் நிம்மதி இழந்து அலைகிரானோ என்று என்னம் தோன்றுகிறது...😔😔😔
@bhooganvedharajesh530
@bhooganvedharajesh530 10 ай бұрын
அண்ணா உங்க வயது என்ன
@arasiniranjan9976
@arasiniranjan9976 5 ай бұрын
தமிழில் ஒழுங்காக எழுதவும்
@suraji9138
@suraji9138 4 ай бұрын
💯💯💯 fact
@fatimasornaraj7870
@fatimasornaraj7870 3 ай бұрын
இதைத்தான் ஆங்கில விவிலியம் (Bible )don't eat the fruit of knowledge என்று கடவுள் முதல் மனிதனுக்கு சொன்னதாக சொல்கிறது.
@fatimasornaraj7870
@fatimasornaraj7870 3 ай бұрын
4th reply
@KRISHNAKUMAR-fc8nz
@KRISHNAKUMAR-fc8nz Жыл бұрын
Good work. Kolkalukum athan moolam solapadum jathaga palangalukum irukkum thodarbu enna enabathaium vilakam kodungal.
@அரசியல்ஆற்றுப்படை
@அரசியல்ஆற்றுப்படை 11 ай бұрын
அறிவியல் மனப்பான்மை வளர்க்க உங்கள் முயற்சிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள்🎉🎊
@RespectAllBeings6277
@RespectAllBeings6277 10 ай бұрын
உண்மை, நாம் வரலாற்றில் பின்னே செல்ல செல்ல, அன்று வாழ்ந்த மனிதர்கள் இயற்கைக்கு மிக மிக அருகில் வாழ்ந்திருப்பார்கள். அவர்கள் எந்த அளவிற்கு தங்களது மூளை அறிந்ததை document செய்து வைத்தார்கள் என்பது நமக்கு தெரியாது. இதனாலேயே நாம் இன்று கடைபிடிக்கும் முறைகளை மூடச்செயல் என்று சொல்வதை ஏற்க முடியாது. கோவிலில் நவக்கிரகங்கள் ஒன்றை ஒன்று பார்த்துக்கொள்வதில்லை. வான்வெளியில் இருக்கும் கிரகங்கள் ஒன்றை ஒன்று முடிக்கொள்வதில்லை. !
@KittiesLoverr
@KittiesLoverr 6 ай бұрын
கோள்களை வைத்து கற்பனைகளை சேர்த்து உருவாக்க பட்டது தான் ஜாதகம் ஜோதிடம் எல்லாமே. முழுக்க உண்மையுமில்லை , முழுக்க பெய்யுமில்லை 😊
@balajigandhi
@balajigandhi Жыл бұрын
Good explanation... Olden people discovered with their sources and now modern people discovered advance level... Human brain always try to discover new.. so should appreciate all discovered.. we shouldn't blame without knowing... 😊
@anandispeed
@anandispeed 6 ай бұрын
Good effort from a non astrologer. Few inaccurate details..but still good effort. I'm practicing astrology in scientific way for the past 6 years. You should investigate on how dasa bukti dictates the thoughts of human brain. Then you should ask the question is it really correlation or causation..
@ramkumar-eh5go
@ramkumar-eh5go Жыл бұрын
Good research and Explanation. Please make a video about astrology connected with human and its effects in deep.
@ramyadevi2363
@ramyadevi2363 2 ай бұрын
இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@mrgameo1994
@mrgameo1994 Жыл бұрын
intha video ennaku pudikala, neenga localism pesuringalunu ennaku thonuthu. i liked for your effort 👍
@sudhakardivya4162
@sudhakardivya4162 Күн бұрын
வணக்கம் நீங்க சொல்லும் விளக்கம் சரியானது ஏன் ராகுவுக்கு 17வருடமும் கேதுவிற்கு 7வருடமும் தந்தனர் என்று எனக்கு தெரிந்த மட்டும் ராகு பூமியின் வெளிவட்டத்தில் விளும் புள்ளி அதனால் அது அதிக தூரம் கேது சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் உள்வட்டத்தில் விளும் புள்ளி இதன் சுற்றுவட்ட பாதையின் தூரம் குறைவு அதனால் கேதுவிற்கு குறைவு
@ai66631
@ai66631 Жыл бұрын
Rahu is blackhole - can only absorb radiation, gravity, waves and has quantum entanglement properties operates in 3 constellation of ardra orion vega, swathi and chadayam.... Alternates with kethu in 3 constellations... Totally controls 27 starts in milkyway galaxy Kethu is super massiveWhitehole from SAG -A moola constellation - can absorb and emit radiation, waves, quantum entanglement properties operates in ashwini,magha and moola.... Works with rahu to totally control milky galaxy
@nandinikrishnamurthy3550
@nandinikrishnamurthy3550 2 ай бұрын
😂😂😂😂
@ai66631
@ai66631 2 ай бұрын
@@nandinikrishnamurthy3550 😍😍🤣🤣🤣
@rajanrajan7701
@rajanrajan7701 6 ай бұрын
சரியான விளக்கம் தந்த உங்களுக்கு இலங்கை ராஜனின் நன்றிகள் 👏👏👏👏👏👏👏👏👏
@parthasarathymb7186
@parthasarathymb7186 Жыл бұрын
ராகு கேது என்பது நிழல்.சூரியன் சந்திரன் இடையே பூமி வந்தால் கேது சந்திர கிரகணம் சூரியன் பூமி இடையே சந்திரன் வந்தால் சூரிய கிரகணம் ராகு.பூமியின் நிழலே ராகு கேது
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb Жыл бұрын
இல்லை. சந்திரனின் நிழல் ராகு. பூமியின் நிழல் கேது.
@suryamani5330
@suryamani5330 Жыл бұрын
சந்திர கிரகணம் ஏற்படுவது பூமியின் நிழலால். சூரிய கிரகணம் ஏற்படுவது சந்திரனால்.
@praveenpslv1978
@praveenpslv1978 Жыл бұрын
​@@suryamani5330good explanation
@ganesanganesh8647
@ganesanganesh8647 Жыл бұрын
Wrong kethuvala than suriya grahanam varum..
@கர்ணன்மீடியா
@கர்ணன்மீடியா 11 ай бұрын
மிக சிறப்பு அதிசியமீ ஆனால் உண்மை.நன்றி
@commercialtamilan277
@commercialtamilan277 Жыл бұрын
மிகச்சரியாக சொன்னீர்கள் இந்த ஜாதகம் நமக்கு எப்படி வேலை செய்கிறது என்பதை நீங்களே விளக்கியிருக்கலாம் சரி பாரவாயில்லை அந்த பொறுப்பினை நான் ஏற்கிறேன் . ஜாதகம் என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் மாறுபடும் ஏன் என்றால் (எ.கா) நான் பிறந்தவுடன் அதாவது தாயின் வயிற்றில் இருந்து வெளியில் வந்தவுடன். அந்த நேரத்தில் எந்தந்த கிரகத்தின் ஈர்ப்பு பூமியின் மீது அல்லது என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறதோ அந்த கணம் நான் செதுக்கப்படுகிறேன் உதாரணமாக செவ்வாய் கிரகத்தின் ஈர்ப்பு விசை என் மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால் செவ்வாய் கிரகத்திற்கென்று சில குணநலன்களை நம் முன்னோர்கள் வகுத்து வைத்துள்ளனர்.கோபம் ஆக்ரோஷம் போரட்டகுணம் நேர்மை இன்னும் சில குணநலன்களை செவ்வாய் கிரகத்தின் தட்பவெப்ப நிலை அதன் நிலப்பரப்பின் நிலை அது சூரியனை சுற்றி வரும் வேகம் போன்றவற்றை கணக்கிட்டு இந்த கிரகம் இப்படி பட்ட தன்மை கொண்டது என்று ஒவ்வொரு கிரகத்திற்கும் கணிப்புகள் உண்டு அதன் அடிப்படையில் தான் இத்தனை கிரகங்களின் ஈர்ப்பு விசையில் எந்தெந்த கிரகங்களின் ஈர்ப்பு எத்தனை சதவீதம் ..இப்படி இருந்தால் இதன் பலன் இப்படி இருக்கும் என்று கருதுகிறார்கள்.இது எப்படி என்றால் நாம் உணவு தயாரிப்பதை போல தான் ஜோதிட ரீதியான விளக்கங்களை கொடுப்பது என்பது சற்றே கடினமான ஒன்றாகும் என்னால் இயன்ற வரை முயன்றுள்ளனர் . முடிந்தால் தாங்களும் இந்த விடயத்தை விளக்கி ஒர் காணொளியை பதிவிடுங்கள் மிக்க நன்றி சகோ 🙏🙏🙏 திருச்சி சு அறிவழகன்
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
Arivalagan...perukum pechukum samanthame ilaye😂 lol🤪
@ravi7264
@ravi7264 Жыл бұрын
And it is 100 percent belief. Zero logic and scientific observation behind it.
@commercialtamilan277
@commercialtamilan277 Жыл бұрын
@@sridhar-tamil thank you so much and u don't worry
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
@@commercialtamilan277 OK Boomer Uncle🤪😂
@karthikv4161
@karthikv4161 Жыл бұрын
​@@ravi7264Bro 😅😅unaku puriyala na adhu ilave illa nu arthama.. Ne kanna muditu irundha onume theiryadhu Apo olagame ila nu arthama😅😅 Astro is not about belief. It's a perspective. Astro la namburathuku oru vishayam illa.. One plus one equals two😅idhula namburathuku enna iruku sollu. Astro lam romba intricate aana depth aana subject.. namma ooru josiyakaaranunga 75% peru naradichi vachirukanga.
@arokiadoss1682
@arokiadoss1682 11 ай бұрын
Hello bro yethukku karpanaiya antha nodes vaikkanum athu thaan periya kelvi ,moon athoda orbitla suthuthu athey orbitla extra rendu graham suthuthu nu yen kanakku pannanum appadi enna avasiyam irukku , atha pathi sollavey illa .
@nagarajr7809
@nagarajr7809 Жыл бұрын
உண்மையான விளக்கம். சிறப்பு.
@jpill3576
@jpill3576 10 ай бұрын
ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை.... துணிந்து முயன்று மேலும் நகர்ந்து கொண்டே இரு.. இது தான் வாழ்க்கை.
@veluppillaikumarakuru3665
@veluppillaikumarakuru3665 8 ай бұрын
அது சரிதான் முயன்று கொண்டே இருக்க வேண்டும்.
@mu.ganesan6305
@mu.ganesan6305 8 ай бұрын
​@velupp😂😂illaikumarakuru3665
@GopiPichandi
@GopiPichandi 5 ай бұрын
Comedy😂
@jayanviji1468
@jayanviji1468 Жыл бұрын
Street Light Brother... I am a Scientist and Astrology la knowledge ulla nabar..Nan pesalamaa.. ungaluku itha pathi sariyana vishyatha solluren..
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
Oru scientist ku epdi astrology mela numbika iruka mudiyum🤔
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Scientist and astrology believer? One one can be true.
@jayanviji1468
@jayanviji1468 Жыл бұрын
@@sridhar-tamil Science oda Extreme level Astrology thaan... Itha ipa ulla Scientist prove panna innum 200 varudangal thevapadum... Ungaluku yedhenum doubt iruntha kekalam
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
@@jayanviji1468 oh I see..apo Astronomy oda extreme level dhan Astrology apdidhane...apo black hole, wormhole, supernova, multiverse, sun rotate agudha ilaya, apram nama galaxy rotate agudha ilaya..indha mari ela questions kum answer panunga bro...apdiye onum onum ethananu soningana konjam vasathiya irukum 🤪
@jayanviji1468
@jayanviji1468 Жыл бұрын
@@sridhar-tamil astrology na enna nu neenga sollunga papom first... Ungaluku astrology pathi ulla purithala cleara sollunga.. nan athula irunthu unga point of view la explain pannuren
@anuanu4352
@anuanu4352 10 ай бұрын
மிக்க நன்றி தம்பி ❤❤❤❤🙏🙏💐💐
@VIJAYKumar-ji2mn
@VIJAYKumar-ji2mn Жыл бұрын
Headline ku content ku different ah irukke bro..... Finally horoscope is true or not nu Solla ve illa 😂😂😂
@zenithofscience
@zenithofscience Жыл бұрын
Bhuthana epdinga paakka mudium?
@zenithofscience
@zenithofscience Жыл бұрын
Verum kan la
@NATURS-Lover
@NATURS-Lover Жыл бұрын
14.25 - Ascending node belongs to sun Defending node belongs to moon because of sun and moon distance from Earth. If u put sin wave pattern in simulation. Sun going some where like spiral patern and earth also orbiting the sun as spiral patern. If we put this in sin wave pattern we could understand why this time difference.hope u will try. Thankyou
@appusrikanth
@appusrikanth 7 ай бұрын
Have you ever done the simulation??
@venkateshwaran5918
@venkateshwaran5918 17 күн бұрын
Good effort for your clarity.. I have one doubt, how these planets connected to our life ( human being) with example, if possible with proof.not only for me it's our viewers.
@vimalraj4283
@vimalraj4283 Жыл бұрын
Very clear. Proper research and a proper delivery 💯
@oshawk999
@oshawk999 6 ай бұрын
4:39 what a view ❤
@mahalakshmi2082
@mahalakshmi2082 Жыл бұрын
Correct velli - Venus ah naan daily pakaren
@vinayagar2943
@vinayagar2943 8 ай бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இன்னும் சற்று புரிதல் வேண்டும்.... பூமியை மையமாக வைத்து அனைத்து கோள்களும் நகர்கிறது என்று நம் முன்னோர் தவறாக புரிந்து கொள்ளவில்லை..... நம் முன்னோர்கள் நாட்காட்டி ( calendar)மற்றும் ஜோதிடத்தை( astrology) மருத்துவத்திற்காகவும் ; விவசாயத்திற்காகவும் ; இன்னும் பிற பயன்பாட்டிற்காகவும் தான் படைத்தார்கள்..... நாம் பூமி என்னும் கோளில் தான் வாழ்கிறோம் ..... பூமியில் வாழும் மனிதன் மீது எந்தந்த கிரகங்களின் கதிர்வீச்சுகள் ( radiation )விழ வாய்ப்பு உள்ளதோ அதையே ஜோதிடத்திலும் நாட்காட்டியிலும் புகுத்தினார்கள் .... எ.கா நம் மீது சூரியனின் (பெரும் நட்சத்திரத்தின் ) கதிர்வீச்சுகள் அதிகமாக விழுகும் நாளை ஞாயிறு கிழமை என்றும்..... நிலவின் கதிர்வீச்சு அதிகமாக பூமியில் வாழும் மனிதன் மீது விழும் நாளை திங்கள் கிழமை என்றும் ..... இதே போல செவ்வாய் கிரகத்தின் ஆதிக்க நாளை செவ்வாய் கிழமை என்றும்.... அதே போல் தான் இன்னும் பிற கிழமையான புதன் வியாழன் வெள்ளி சனி யும்... பூமியில் தான் நாம் வாழ்கிறோம் என்பதால் பூமியை விட்டு விட்டார்கள்.... ஆனால் ராகு கேது அடிக்கடி கதிர்வீச்சு படும் கிரகம் அல்ல அது நிழழ் கிரகம் (nodes )தினசரி நாட்காட்டியில் சேர்க்காமல் ஜோதிடத்தில் மட்டும் சேர்த்தார்கள் ..... வானத்தில் கோடிக்கணக்கான கோள்களும் நட்சத்திரங்களும் சூரிய குடும்பங்களும் பால்வீதிகளும் உள்ளன... நம் கண்ணில் பட்டவை எல்லாமும்; அல்லது (Telescope) தொலைநோக்கி வழியே பார்த்தது எல்லாமும்; நம் முன்னோர்கள் நாட்காட்டியிலும் ஜோதிடத்திலும் புகுத்தவில்லை மாறாக; நாம் வாழும் பூமியின் மீது ( நம் மீதும் ) அதிக தாக்கம் ஏற்படுத்துபவையை மட்டுமே கிழமைகளாக வைத்தார்கள் (ஜோதிடத்திலும் ).... அதலாயே Neptune & Pluto கிரகங்கள் தினசரி நாட்காட்டியில் இடம் பெறவில்லை (due to less radiation ).... To know this fully healer baskar 's jothidam class ..... they explained everything clearly.....watch this video for more info ...link below 👇kzbin.info/www/bejne/kKmkcp-rp510Y9Usi=Ymhdmcj9o206wAVB
@sachu7t
@sachu7t Жыл бұрын
Wonderful information🎉🎉🎉. Great job👏👏
@kannapinnasamayal
@kannapinnasamayal 2 күн бұрын
Recently addicted your videos. ❤❤❤❤
@ksusmitha5402
@ksusmitha5402 Жыл бұрын
Nice content with a neat explanation 👌 Hats off to you 👏 guys for making this video with a clear picture.
@djtamilan...3074
@djtamilan...3074 Жыл бұрын
Hi
@murugesanm7834
@murugesanm7834 Жыл бұрын
Hi
@saravanannagarajan8738
@saravanannagarajan8738 Жыл бұрын
😂
@thiyagarajan8688
@thiyagarajan8688 Жыл бұрын
Bro one small dawood plz tell me. குரு தசை சனி தசை சொல்றாங்க. சூரியனில் வெளிச்சம் குரு சனி கிரகம் மேல் பட்டு ஒளி எதிரொத்து பூமிக்கு வருமா கோஞ்சம் சொல்லுங்க. ஜாதகத்தில் இப்படிதான் சொல்றாங்க இது உண்மையா
@handle_reset
@handle_reset Жыл бұрын
Nice bro.. but we should also think how they identified the colors of the planets(Mars, Jupiter)
@mrgoats8474
@mrgoats8474 11 ай бұрын
Where they mentioned their color bro please tell me
@Dr.Rahul.J.A
@Dr.Rahul.J.A 8 ай бұрын
Try seing Mars on ammaavasai night. It looks orangish even to a naked eye.. It is one of the easiest plannets to spot due to it's orange hue
@ayyanarpg3029
@ayyanarpg3029 Жыл бұрын
ராகு கேது என்பது ஒரே கிரகம் என்ற வாதம் உள்ளது. தலை ஒன்றும் வால் ஒன்றும் ஆகும், ரோமன் காலத்தை விட தமிழ்தான் பழமையான மொழி என்று நான் நினைக்கிறேன் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள். இக்காலத்தில் ஆயிரம் பேருடைய தகவலை எடுத்து அதில் சிறந்ததை ஏனையவரிடம் சொல்லுவதை ஆரட்டுபிசல் இன்டலிஜன்ட் என்று சொல்லி கொள்கிறோம். அதையே அந்த காலத்தில் ரோமன் காலத்துக்கு முன்னரே ஆயிரம் பேருடைய தகவலை காதால் கேட்டு அவர்களுக்கு நடந்தவைகளை உணர்ந்து உருவாக்க பெற்ற ஏட்டுக்கணித கணினியை மூட நம்பிக்கை நம்ப முடியாதவை என்று சொல்லி விட்டு சிலர் கருதுகின்றனர். தமிழின் மாண்பு, இயற்கைக்கு இடையூறாக எதையும் கண்டு பிடிக்கவில்லை . பயன்படுத்திய பொருளை மீண்டும் சுழற்சி முறையில் வேறு சக்திகளை பெற முடியும் என்ற அறிவை ஏட்டில் எழுதாமல் பரம்பரை பரம்பரையாக பேச்சு வாக்கிலும் தொழில் ரீதியாகவும் வழி வழியாக சொல்லி சொல்லி மட்டுமே வளர்த்த பெருமை தமிழுக்கும் தமிழினத்திற்கு சேரும். இதில் அறிவியல் இல்லை என்றால் இழப்பு தமிழுக்கும் இல்லை தமிழினத்திற்கும் இல்லை.
@sivaravisivaravi
@sivaravisivaravi 6 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது போல அனைத்தும் உண்மையல்ல நிஜமான ஜோசியம் தற்காலத்தில் 40% மட்டுமே உள்ளது ஏனையவை மறைக்கப்பட்டது அல்லது அழிக்கப்பட்டது தமிழன் பல லட்சம் வருஷம் முன்னமே நவகிரக வழிபாடு கொண்டவன் மேலை நாட்டவன் வருடத்தற்கு 10. மாதம் என்று இந்தியா வரும் வரை ஏன் தமிழகம் வரும் வரை உணர வில்லை நம்மை பார்த்து தான் . நகல் எடுத்து அவன் செய்தது போல வரலாறை மாற்றி விட்டான் கற்றது கை அளவு கல்லாதது உலக அளவு நவின விஞ்ஞானம் அறிவு மாற்றத்திற்கு உரியது தற்போது உள்ள ஜாதக அமைப்பு இடை சொருகல் அதிகம் உள்ள தன்மையை பெற்றது நிஜம் வெளிவரும் அதை தற்போதைய விஞ்ஞானம் கேட்டு ஆச்சரியப்படுவார்கள்
@GaneshGanesh-se3uh
@GaneshGanesh-se3uh 11 ай бұрын
ராகு என்பது நீங்கள் வானத்தில் இரவு நேரத்தில் பார்க்கும் கருமையான இருட்டு கேது என்பது செவ்வாயின் நிழலில் இருந்து வரும் கருஞ்சிவப்பு நிற ஒளி ஆகும்
@ramanp5861
@ramanp5861 Жыл бұрын
மக்கள் தலையாட்டும் பூம் பூம் மாடாக இருப்பதனால் தான் ஜாதகமும் மூடநம்பிக்கையும் பசு தோல் போர்த்திய புலி போல இன்னும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றன.
@klguessingfox3782
@klguessingfox3782 8 ай бұрын
ஜோதிடம் என்பது ஒரு பாடம் அதைப் படித்து விட்டு உண்மையா பொய்யா என்று சொல்லுங்கள் எதையும் தெரிந்து கொள்ளாமல் மொட்டையாக பேசுவது தவறு
@ramanp5861
@ramanp5861 8 ай бұрын
@@klguessingfox3782 ஜோதிடம் என்பது பாடம் என்றால் அது எந்த பல்கலைகழகத்தின் பட்டம் வாங்கி படித்த பாடம் என்று சொல்லி விட்டு பிறகு எனக்கு அறிவுரை கூறுங்கள்.
@SenSam-hi3xn
@SenSam-hi3xn 2 ай бұрын
Thanks for the explanation awesome! Sir your explanation is direct comparison of objects/planets in astrology and astronomy, Instead, if I try to make more sense of astrology as some form of gravity/cosmic force that will act on my body which controls my behaviour, then Earth is lagna( where I was born) as my reference frame. Lagna does not move as it is my reference frame and not Center of solar system.All forces acting on my body from different planets including sun revolves around me if Earth is my stationary reference frame. Effective force acting on me from different planets is the basis. Now in Solar system, Jupiter helps to balance Earth not attracted into Sun based on size. Bigger sizes of Jupiter, Saturn and Sun has the most forces. Because Moon is nearby to me, it is considered to have certain force on me.Good explanation of Ragu and Kethu as Apogee and Perigee locations because of elliptical orbits.Uranus, Neptune, Pluto forces would be minimal on Earth. As you rightly said, solar system is not astrological Navagraha as Moon is not a planet. But what astrology is depicting is resultant of forces acting on you from near by planets, moon and sun.
@MK.__
@MK.__ Жыл бұрын
✴️Really you clearly explained & professionally handled about astrology without hurting any people. You delivered the knowledge, awareness in a good way👏🏻👏🏻👏🏻👏🏻
@PLScience
@PLScience Жыл бұрын
Athu knowledge nu sollathinga. Wikipedia reading . .
@naveena_comali
@naveena_comali Жыл бұрын
​@@PLScienceit take time for gathering info.
@leenad8567
@leenad8567 Жыл бұрын
Jathagam unmaiya poiya atha sollalaye 🤔
@youtu547
@youtu547 10 ай бұрын
நிலா பூமியை சுற்றி வருகிறது அதில் முன் செல்கிறது பின் செல்கிறது சரி இதில் என்ன இருக்கிறது. ராகு கேது என்பது கட்டுக்கதைகள்.
@ragupathim8550
@ragupathim8550 Жыл бұрын
புதன் கிரகம் சூரியனை வேகமாக சுற்றி வருவதால், வேகத்தின் கடவுள் பெயரை வைத்தார்கள், ஆனால் அப்போது பூமியைத் தான் மற்ற கிரகங்கள் சுற்றுகின்றன என்று நம்பி பெயர் சூட்டப்பட்டுள்ளது, பூமியை மையமாகக் கொண்டு பெயர் சூட்டப்பட்டது என்றால்.. நீங்கள் கூறுவது பிழையாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். Please tell me if I'm wrong...??
@LokeshK-ho5hi
@LokeshK-ho5hi 2 ай бұрын
👌👌👌
@maheshs1403
@maheshs1403 Жыл бұрын
Seriously good one bro, very informative. Keep going... 🤝👏👏👏😊
@sandrasilver4554
@sandrasilver4554 2 ай бұрын
My daghter’s horoscope was checked when there was an unusual delay in finding an alliance .An astrologer checked it then and wrote her marriage aspect was very weak delayed and also would face difficulties.Nine years later it’s happening now.I am a strong advocate.
@suruthiraja8449
@suruthiraja8449 Жыл бұрын
Super bro வாரத்தின் கிழமைகளும் இப்படி வந்தது தான்.....
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
12:47 ...ennadhu stars move agadha...nalaa urutringa bro... Astrology is a waste of time...Astronomy, Quantum physics & cosmology padinga bro
@rupeshtamoghna6239
@rupeshtamoghna6239 4 күн бұрын
Great effort.. hats off to you
@mohanappasamy8040
@mohanappasamy8040 Жыл бұрын
வாஸ்து சாஸ்திரம் பற்றிய விளக்கம் தாருங்கள் அண்ணா ❤
@harambhaiallahmemes9826
@harambhaiallahmemes9826 Жыл бұрын
Mooda nambikai
@ravi7264
@ravi7264 Жыл бұрын
Soft ah sonna belief. Harsh ah sollanum naa mooda nambikkai.
@ஒருவரி-மருத்துவ-குறிப்பு
@ஒருவரி-மருத்துவ-குறிப்பு 9 ай бұрын
மிகத் தெளிவான அருமையான விளக்கம் வாழ்க உங்கள் பணி நன்றி
@ramanp5861
@ramanp5861 Жыл бұрын
ஜாதகம் உண்மை என்றால் மண்டையில் உள்ள ஆறறிவு மூளை எதற்கு. தூக்கி எறிந்து விடுவது தானே. நாம் சுற்றுகிற பூமியும் இது கெட்ட நேரம் இது நல்ல நேரம் இது கெட்ட மாசம் இது நல்ல மாசம் இது கெட்ட காலம் இது நல்ல காலம் என்று நினைத்து சூரியனை சுற்றி சுற்றியும் சுத்தாமலும் இருந்தால் நமது நிலை என்னாவாகும் யோசித்து பாருங்கள் ஐந்தறிவு மனிதர்களே. எல்லா நேரமும் எல்லா நாளும் எல்லா மாசமும் நல்லது தான். நாம் செய்யும் செயலில் தான் நல்லது கெட்டது எல்லாம் அடங்கியுள்ளது. புரிந்து கொள்ளுங்கள் முட்டாள் ஐந்தறிவு மனிதர்களே.
@shanmugams9745
@shanmugams9745 6 ай бұрын
சார் தகவலுக்கு மன்னிக்கவும் உங்களைப் போன்று தான் நானும் ஜாதகம் ஜோதிடம் அனைத்தும் பொய் என்று இருந்தேன் நாம் செய்யும் வினைக்கு ஏற்பவே நன்மை தீமை நடக்கிறது என்று நினைத்த நேரத்தில் என் நண்பன் அவர்கள் கிராமத்தில் ஒரு ஜோதிடரிடம் என்னை அழைத்துச் சென்றார் அவர் சொன்னது அனைத்தும் உண்மையாக நடந்தது அவர் பழையதை பற்றி எதுவுமே பேசவில்லை இனி நடப்பது மட்டுமே கூறினார் அவை அனைத்துமே நடந்தது இத்தனைக்கும் அவர் சாதாரண கிராமத்தில் வெறும் நூறு ரூபாய் வாங்கும் ஜோதிடர் அவர் சொல்வதை எல்லாம் பலிக்கும் என்று சொல்லியே எனது நண்பர் என்னை அழைத்துச் சென்றார் நான் யார் என்று கூட தெரியாதே என்னைப் பற்றியும் அவருக்கு தெரியாது எனது 49 வயதில் அவரைப் போன்ற ஒரு ஜோதிடரை நான் கண்டதே இல்லை
@KANNANSAFARI
@KANNANSAFARI 4 ай бұрын
​@@shanmugams9745- Contact details sollunga pls
@m.dcentiimos2323
@m.dcentiimos2323 5 ай бұрын
Good. Deeply worried to see that still so many people are being misguided .
@Dewati_P
@Dewati_P Жыл бұрын
ஜோதிடம் படி சூரியன் ஒரு கிரகம்...😅 அறிவியல் படி சூரியன் ஒரு நட்சத்திரம்...!!!!
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
Point nanba😂
@senthilkumarbaliah5129
@senthilkumarbaliah5129 10 ай бұрын
Graham does not mean star… Sanskrit is much older than English… so the meaning of graham should be identified in its root language… in Tamil we call have same concept kole which in English is again planet… this is wrong translation as kole means something that is round and floating…. Sun and moon are round and they float … this makes kole a superset of anything that is round and float… so both sun and moon are koles… Kole and graha could have different meanings, that’s y Tamil astrology doesn’t include rahu and Ketu graha …. you have to seek the right meaning of graha from somebody who knows Sanskrit… instead you are using a wrong translation to make fun of something you don’t even have a clue….
@RamanaG-zz6rc
@RamanaG-zz6rc 10 ай бұрын
கிரகம்.எனில்.வீடு.ex. கிரக.பிரவேசம்.. 12 houses.the.owener.of the house called கிரகவாசி.In short..gragam (though,sun, Is a star .for.convenient.,it Is also called& termed as. As. Graha..).t.y
@Dewati_P
@Dewati_P 10 ай бұрын
@@RamanaG-zz6rc Call a spade spade. ஜோதிடம் அறிவியலுக்கு, நடைமுறைக்கு எதிரானது, மனிதனை முட்டாளுக்கும், அறியாமையை வைத்து... உழைக்காமல் வயிறு வளர்க்கவும்.. அன்றைய அரசர்களை ஏமாற்றி அவர்களிடம் நெருங்கி பழகி, பதவியை ஆட்டைய போடவும்...பார்ப்பனர் கண்டுபிடித்தது தான் இந்த ஜோதிடம், தோஷம், பரிகாரம் போன்றவைகள் எல்லாமே...!!!
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 8 ай бұрын
எல்லா கிரகங்களுக்கு உள்ளே ஜோதி ( core) தீப்பிழம்பு எரிந்துக்கொண்டு இருக்கிறது.
@mr.kollywood6116
@mr.kollywood6116 10 ай бұрын
Unnala india la irunthu itha veru eye la equipment illama pathu sollamudiyuma rome la sonna athukkum indian astrology yennada samantham
@balabisegan6866
@balabisegan6866 Жыл бұрын
பூமியின் சுற்று பாதையும், நிலவின் சுற்றுப்பாதையும் சந்திக்கும் இடங்கள் ராகு புள்ளி - சந்திர கிரகணம், பௌர்ணமி கேது புள்ளி - சூரிய கிரகணம், அமாவாசை பற்றி மேலும் ஒரு வீடியோ போடுங்கள்
@barathseshadri5563
@barathseshadri5563 Жыл бұрын
18 years is not to be equated with dasa. It’s the time rahu and Ketu take to travel all 12 constellation/rasis. Like for Saturn you said 29.4 (approx 30years). In Jyosiyam also it’s the same to go around all 12 constellations.
@rajkiran676
@rajkiran676 11 ай бұрын
Anti Sangis are coming
@Mr.petslife9600
@Mr.petslife9600 5 ай бұрын
நல்ல முயற்சி 🎉🎉🎉
@popcorn6978
@popcorn6978 Жыл бұрын
Its ok bro but how they guess planets rotate the sun. All the time they cannot see the planets they how they calculate the rotational time?
@praveenpslv1978
@praveenpslv1978 Жыл бұрын
They think all the planets rotating around earth.. They not consider earth as a planet.
@GukhanSelvam
@GukhanSelvam Ай бұрын
Theliva kozhappitinga..😢👍🏻
@rajeshkanna986
@rajeshkanna986 Жыл бұрын
எல்லா கோல்களும் பாம்பு போல் தான் பிரபஞ்சத்தில் பயனிக்கிறது
@praveenpslv1978
@praveenpslv1978 Жыл бұрын
No..
@VijayViji-ej6rc
@VijayViji-ej6rc Жыл бұрын
👍
@mohanraju3983
@mohanraju3983 7 ай бұрын
தம்பி மிக மிக அருமையான செய்தி. வாழ்த்துக்கள். ராகு காலம் என்றால் என்ன இது போன்ற விஷயங்களை விளக்கவும்.
@sivakumarg8212
@sivakumarg8212 Жыл бұрын
Good one. How about 27 stars connected with 9 planets in Indian Astrology? The same available Greek, ... elsewhere too ???
@SR-ty5kw
@SR-ty5kw 10 ай бұрын
Brilliant - so is the deduction and conclusion. Great job.
@vasanthakumarm9617
@vasanthakumarm9617 Жыл бұрын
இதே Voice Modulation ல வேற சேனல்ல சில வருடங்கள் முன்ன நிறைய வீடியோ பார்த்த நியாமபகம்..
@pandiyanshankar5653
@pandiyanshankar5653 Жыл бұрын
Super bro your way of conveying is very good
@saidharshann.s6011
@saidharshann.s6011 2 ай бұрын
Good work much appreciated🙏🙏
@drgajenderan3315
@drgajenderan3315 11 ай бұрын
சாதகம் 100% உண்மை. அந்த காலத்தில் (1955) வள்ளுவர்கள் என்ற ஒரு இனம் உண்டு. கொடுமையிலும் கொடுமையாக அவர்கள் ஊரைவிட்டு ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார்கள். மிகத்திறமையானவர்கள். எதை வைத்து சொல்கிறேன் என்றால், நான் பிறந்த ஒருமாதத்திலேயே என்னுடையை சாதகத்தை அவர் கணித்து எழுதியது, எனக்கு தெரியாது, வளர்ந்த பிறகும்! நான் மருத்துவராகி எனக்கு திருமணம் ஏற்பாடு செய்த போதுதான், என் சாதகத்தை அப்பா என்னிடம் அதே பழைய காகிதத்தில் உள்ளதை, கொடுத்தார். அதை முதல்முறையாக படித்துப்பார்த்த எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை! ஏனெனில், அதில் எழுதப்பட்டிருந்தவை, அப்படியே எனக்கு பொருந்திப்போய் இருந்தது! உருவ அமைப்பு, குணம், படிப்பு, திறமை etc. எல்லா செய்திகளும்! இப்போது சொல்லுங்கள், வள்ளுவன் எழுதும் கணிப்பு அறிவியல்பூர்வமானது!!!! இந்த இனத்தை அழித்து, ஒதுக்கி வைத்தவர்கள், வந்தேறிகளான பார்ப்பன கூட்டமே!
@kboms508
@kboms508 4 ай бұрын
வள்ளுவர்கள் இன்னும் இருக்கிறோம். பெரும்பாலானோர்கள் படித்து வேலைக்கு சென்றுவிட்டார்கள். ஒரு சிலர் மட்டுமே ஜாதகம் பார்க்கும் செய்கிறார்கள்.
@madheswaranr1712
@madheswaranr1712 2 ай бұрын
​@@kboms508can u tell me a good astrologer pls
@ThiruChendhilAdihal
@ThiruChendhilAdihal 3 ай бұрын
தம்பி அறிவுப் பூர்வமாக பேசுவது மகிழ்ச்சி ஆனால் வெறும் கண்களால் சனியையோ அல்லது வியாழனுக்கு இரண்டு சந்திரர்கள் என்று பார்த்தால் தெரியுமா என்ன
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
ஆராய்ச்சி நல்லா இருக்கு , ஆனா இன்னும் நிறைய புரிதல் வேண்டும். ஜோதிடம் பற்றி இன்னும் நல்ல ஆலோசனை கேட்டு வீடியோ போடவும் 🙏
@papakutty8843
@papakutty8843 Жыл бұрын
Pothum pothum neenga uruttuna uruutulam pothum
@Kannanpriyanka-nb1hz
@Kannanpriyanka-nb1hz Жыл бұрын
ஜோசியக்கார பயலுகல கொன்னு போட்டா 90s கிட்ஸ் கு கல்யாணம் ஆகிடும்
@Astro_Madhi_Vazhli
@Astro_Madhi_Vazhli Жыл бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு
@SelvaGanesh-ob2re
@SelvaGanesh-ob2re Жыл бұрын
தப்பு ராகு கேது opposite திசையில் வரும் ஜோதிடம் தெரியாமல் உளற வேண்டாம்
@Jaguar_Strike
@Jaguar_Strike Жыл бұрын
Good informational video bro but romba drag panni solra mari irukku core point ah takkunnu sequence ah sonna innum better ah irukum
@kavyas206
@kavyas206 Жыл бұрын
Superb explanation bro.... Expecting next topic is about vaakiya panchangam vs thirukkanidha panchangam...
@mazhaisaral3212
@mazhaisaral3212 Жыл бұрын
pattuma they will post the next video.
@karthikv4161
@karthikv4161 Жыл бұрын
Vakkiya panchangam nu Onu ilave ila.. Adhu inaccurate aagi pala varusam aguthu.. Ipa irukrua technology update ku no one's uses that. Use thirukanidham. Vakkiyam La ippa sani peyarchi nu soltu irukanga december la.. But sani transit January EH aiduchu
@TAMILARUVI-ms9oe
@TAMILARUVI-ms9oe 11 ай бұрын
Puthan than poomi, ragu, kethu night empty please bro, oru porul nagarum pothu left and right side empty place irukum atha ragu kethu
@ipskannan
@ipskannan Жыл бұрын
Very good concept. Thanks 😅
@nagarajchokkalingam5152
@nagarajchokkalingam5152 2 ай бұрын
ஜாதகம் என்பது உண்மைதான் அது பொய் என்று சொல்வது ஏற்கத்தக்கது அல்ல ஏனென்றால் ஒருவனுடைய ஜாதகத்தை கொண்டு போய் கொடுக்கும் போது அவனுடைய குணாதிசயங்கள் அவனுடைய பொருளாதாரம் இவைகளைப் பற்றி எல்லாம் தெளிவாக கூற முடிகிறது என்றால் அதில் உண்மை இல்லாமல் இருக்க முடியாது
@ramyadevi2363
@ramyadevi2363 2 ай бұрын
ஆம்...ஜோதிடம் உண்மை...
@gurusivaccumar979
@gurusivaccumar979 Жыл бұрын
பாரத ஞான மரபில் வானவியல் அறிவியலை ஏற்றுக்கொள்ளாத உங்களின் கருத்தை மிஷனரிகளின் எண்ணத்தையே காட்டுகிறது. நமது தேசத்தின் விஞ்ஞானிகளான ரிஷிகளை பற்றி தெரிந்துகொள்ள முயற்சி செய்வது நல்லது.
@Naveenkumar-qd5tg
@Naveenkumar-qd5tg Жыл бұрын
காமெடி பண்ணாத நண்பா. நமது முன்னோர்கள் முட்டா பயலுக .. ஒரு வண்டியோ ஒரு அறிவியல் விசயத்தை கண்டுபிடிக்கல.. உருப்படாத சாஸ்திரத்தையும் சம்பிரதாயத்தை கண்டுபிடித்தார்கள்😂😅
@premkuamr6343
@premkuamr6343 Жыл бұрын
​@@Naveenkumar-qd5tgurupadatha culture made them live long. Until these Mughals British came and created famines after looting millions They were healthy Western world introduces medicines and disease at same time to run the Pharma industry. Western world invented one thing. That is copyright. Almost every invention you see today was invented long by our forefathers. Even the so called razor blade which GD naidu invented was copied by gilette They can't even have their own words in English for rice which came from arisi. Narangi termed as orange Western world is shit. They copied everything and labled it as the their invenrion If our forefathers are not so advanced . How did they build Thanjavur brihadeeshwarar temple How did lathe technology is in hampi Karnataka thousands of years back. In 1400 india was land with extensive rich culture money resources..most lead a happy. Then came Mughals..and British and spoiled out entire country.
@booky6149
@booky6149 Жыл бұрын
​@@Naveenkumar-qd5tgYou will reincarnate again and again atleast until you fully understand what he is saying.
@sridhar-tamil
@sridhar-tamil Жыл бұрын
​@@booky6149astrology is a waste of time..astronomy quantum physics cosmology padichitu vanga bro
@ravi7264
@ravi7264 Жыл бұрын
There is a difference between science and pseudoscience. Some of our ancestors had astrological knowledge and some used it to create stories around it. Some of our ancestors were genius. Some were utter stupid.
100km/h Reflex Challenge 😱🚀
00:27
Celine Dept
Рет қаралды 156 МЛН
Провальная Акция в Seven Eleven
00:51
Тимур Сидельников
Рет қаралды 2,6 МЛН
Cute dog Won Squid Game 😱💸 #dog # funny #cartoon
00:33
Wooffey
Рет қаралды 21 МЛН
Drink Matching Game #игры #games #funnygames #умныеигры #matching #игрыдлякомпании #challenge
00:26
What causes eye floaters and are they dangerous? | Dr.K.K. Surgical & Paediatric Centre | Tamil
5:35
DR. K.K. SURGICAL & PAEDIATRIC CENTRE
Рет қаралды 14 М.
Neeya Naana | நீயா நானா 05/11/14
1:28:10
Vijay Television
Рет қаралды 2 МЛН
Signs that you have your Kundalini is Rising | Nithilan Dhandapani | Tamil
15:44
100km/h Reflex Challenge 😱🚀
00:27
Celine Dept
Рет қаралды 156 МЛН