Anyway if TRB can correct it's mistakes CV will be conducted . It seems that they don't have proper equipments. So let's see what they do in the upcoming Times. Thank you
@nazeerahaas26 күн бұрын
ஐயா தாங்கள் எப்பொழுதும் டிஆர்பி வெப்சைட்டில் பார்த்துக் கொண்டிருப்பீர்கள் போல டிஆர்பி வெப்சைட்டில் எந்த ஒரு சீரும் மாற்றம் வந்தாலும் முதலில் பதிவிடுகிறார்கள் வாழ்த்துக்கள்
@AayeshaNews26 күн бұрын
தமிழக ஆசிரியர்கள் எதிர்காலம் அந்த Website update ல தானே இருக்கு sir🌿☪️✝️🕉️⚖️🎙️