No video

13வது திருத்தத்திற்கு இடமேயில்லை,டக்ளஸ் தரப்புடன் பேசவும் நாங்கள் தயார்|

  Рет қаралды 7,229

Jaffna Gallery

Jaffna Gallery

Күн бұрын

today News | இன்றைய பிரதான செய்தி
#SriLanka #lka #Weather #FacebookLive #Live #FBLive #Northernprovence #Rain #மழை #வானிலை
#GotabayaRajapaksa​ #SriLankaUn​ #UnMeeting​ #SriLankaInGeniva​ #SriLankaWarCrime​ #Geneva​ #MichelleBachelet​ #HumanRightsCouncil​ #tnpf​ #SriLankaUn​ #SriLankaNews​ #tna​ #SriLankaTamilNews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia #SriLanka #Colombo #srilankanews
#JoeBiden #GotabhayaRajapaksa #VladimirPutin #UnitedStatesofAmerica #UnitedRussia
Today News | இன்றைய பிரதான செய்தி
#asani
#Todaynews #SriLankaNews #jaffnanews #Jaffna #Jaffnagallery #Kilinochchi #Mullaitivu #vavuniya #Mannar #Trincomalee #Batticaloa #Ampara #Colombo #gambaga #Kalutara #kandy #nuwaraeliya #Badulla #Monaragala #ambanthotta #gallery #galle

Пікірлер: 61
@Soorie-lt6px
@Soorie-lt6px 2 ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
@ArupillaihSampanthan
@ArupillaihSampanthan 29 күн бұрын
Ooôdx😮😮😊😊😊
@Theglobalpeace
@Theglobalpeace 2 ай бұрын
மிகவும், சிறப்பான, காலத்திற்கு தேவையான உரையாடல் . .நன்றி.
@PeriyamuthuAiyamuthu
@PeriyamuthuAiyamuthu 2 ай бұрын
சிறப்பான பேட்டி சிங்களத் தேர்தல் நடைபெறும் தனிநபர் சுயநலக்கருத்துரைகளைத்தவிர்த்து குழுக்கள். சங்கங்கள்சமூகநலன்சார்ந்தோர்களின் கூட்டுப் பங்களிப்புடன் முன்னர்க் துகள்கள். நாளைநமதே
@baarathan1431
@baarathan1431 2 ай бұрын
நாட்டின் பொருளாதார கொள்கை, அபிவிருத்தி என்று பார்காமல் அதற்கான தேர்தல் என்று புரியாதவர் எங்கட பிரச்சனையை தீர்கவே ஜெனாதிபதி தேர்தல் என்று தமிழ் தேசியத்தை கதைக்கிறோம் என்று காட்டுவது அரசியல் வங்குரோத்து.
@thiruvarudchelvamthavakkum4386
@thiruvarudchelvamthavakkum4386 2 ай бұрын
நல்ல ஆரோக்கியமான சந்திப்பு
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
வாழ்த்துக்கள் தமிழ் மக்கள் பொதுச்சபை உருவாகி பல கடடமைப்புகளை உருவாக்கி உள்ளீர்கள் செயல்படவும் தொடக்கி உள்ளீர்கள் மக்களிடம் சென்றது பெரும் வரவேற்பு மகிழ்ச்சி
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 2 ай бұрын
ஐயா வீடு வீடாக சென்று விளக்கவேண்டும்
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 2 ай бұрын
அரசாங்கத்துக்கு ஆதரவான கட்சிக்கு சார்பான மக்களுக்கும்! தெளிவுபடுத்தி அழுத்தம் கொடுத்து ஒன்று திரட்ட வேண்டும்! அப்படி செய்தால் வெற்றிபெறமுடியும்!
@selvaarumugan2898
@selvaarumugan2898 Ай бұрын
Well said
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
பாதுகாப்பு நிதி வெளியுறவு ஊடகம் அரசியல் கடடமைபு வெளிப்படுத்துங்கள் மக்கள் உதவ தயாராக உள்ளார்கள் யானதிபதி வேட்பளர் தகுதியான பூர்விகத்தமிழர்
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
பாதுகாப்பு துறை கடடமைபு அவசியம் தேர்தல் பிரசாரத்துக்கு போக வேண்டும் வேட்ப்பாளரை பாதுகாக்க மக்களை ஒழுங்குபடுத்த எட்டுமாவட்த்தில் இருந்தும் இருவர்
@velupillaisenthinathan9221
@velupillaisenthinathan9221 2 ай бұрын
@vipulan
@vipulan 2 ай бұрын
good interview
@sinnarajaharulnesan5562
@sinnarajaharulnesan5562 2 ай бұрын
🙏🙏🙏
@ksivakumar2552
@ksivakumar2552 2 ай бұрын
சுமந்திரனின் பேச்சு தமிழ்மக்கள் மத்தியில் எடுபடாது பொதுவேட்பாளர் தான் ஒரேமுடிவு
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
பாதுகாப்பு துறை கடடமைபு ஆரம்பம் மாவட்த்தில் இருவர் சம்பளம் கொடுங்கள் பணம் மக்கள் தருவார் மக்களுக்கு உதவ விரும்புவோர் பொதுச்சபை ஊடாக மட்டும்செய்யடும்
@jamesfernandez4664
@jamesfernandez4664 2 ай бұрын
Excellent reasoning. Creating unity among all tamil speaking people will be beneficial locally and internationally. International community can think of making valuable contribution only when they are convinced that we are united. Common candidate can be a figurehead to create unity, which is very important at this time.
@User19659
@User19659 2 ай бұрын
Great interview. We salute your boldness and bravery. Don’t give up, even you get 1000 votes it’s okay. Rome is not built in a day. Reach for the moon you could fall among the stars. It could be a new beginning!
@sivananthanrajah
@sivananthanrajah 2 ай бұрын
தமிழ்..கச்சிகழ்😅வேண்டாம்😊😊😊கழ்ழவெசைமகழ்😊😊
@mahendrarajah13
@mahendrarajah13 2 ай бұрын
தமிழ் மக்கள் பொதுச்சபை குள் கட் சி ஊடகம் அரசியல் உள்ளடக்கம் கொள்கைவகுப்பாளர் தமிழ் மக்கள் பொதுச்சபை(செனட் சபை)போல் இயங்க வேண்டும் தேர்தலுக்கு அப்பால்
@lemmanuek
@lemmanuek 2 ай бұрын
Excellent explanation
@shanmuganathanmuraleethara7105
@shanmuganathanmuraleethara7105 2 ай бұрын
மக்கள் 30 வருட யுத்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அரசியல் நோக்கம் கொண்டது என்பதையும் அறிவார்கள் அரசியல் வாதிகளுடன் பல பேச்சுவார்த்தைகள் நடந்ததையும் அறிவார்கள். எனவே அரசியல் மக்களுக்கு நன்றாக தெரியும்.
@inpakumarbenjamin4537
@inpakumarbenjamin4537 2 ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Thanks for uniting CASTE RACIST Elam Tamils and their leaders
@user-sr6ql5rl8d
@user-sr6ql5rl8d 2 ай бұрын
Regarding Tamil President Candidate First vote, Second vote should be a boycott. This will be a healthy Decision. This will have a strong message for International community., to apply their process for further discussion with Tamil speaking representatives.
@somasuntharampragalathan3547
@somasuntharampragalathan3547 2 ай бұрын
எங்கள் வெற்றி அரசியல் கோமாளிகளை ஆகாற்றும் நாளை நமதே
@srisenadaniyal6915
@srisenadaniyal6915 2 ай бұрын
சம்மந்தர்,மாவை, சுமி இவங்களை வீட்டுக்கு போக வைக்க என்ன செய்யலாம் எண்டு முதல்ல யோசியுங்கோ
@kunchithayanithi2365
@kunchithayanithi2365 2 ай бұрын
No point of going and talking in Parliament. Better baycot Parliament too.
@SivaSiva-oc4wb
@SivaSiva-oc4wb 2 ай бұрын
13ம்வேண்டாம்14ம் வேண்டாம் அமைதியாயிருந்தாலே போதும்.எத்தனை வருடங்களாக பேசிறியள்.
@Oooohjkkn
@Oooohjkkn 2 ай бұрын
P2p உருவாக்குவாதட்கு முதல் கூடடம் நான் ஒழுங்கு செய்த போது திரு நிழந்தன் திரு ஜோதிலிங்கம் ஐயா திரு கணேசலிங்கம் இவர்களை நேரடியாக சென்று நிகழ்வுக்கு வரும்படி அழைப்பிதழ் செய்தென் அப்போது இவர்கள் மூன்று பேரும் வரவில்லை இவர்கள் முதல் p2p என்ற மக்கள் அமைப்பை ஏற்க மருத்தார்கள் அதன் விளைவுதான் இன்று இவர்கள் பெரும் மக்கள் கூட்டம் கூட முடியாமல் இருக்கிறார்கள் இவர்களில் ஒருவற்குட முன் வர மாடடர்கள் போது வேடப்பாளர் ஆக இவர்களில் ஒருவர் கூட முன்வைரமாடடர்கள் இவர்கள் ஒரு போதும் மக்களுக்கு நல்லது செயமாட் டர்கள்
@Arammedia-vc3mc
@Arammedia-vc3mc 2 ай бұрын
பிரம்மாஸ்த்திரம் ஒரு ஆயுதம் எப்படி அரசியல் சமூகவியல் கருத்தாடல் களத்திற்கு பிரம்மாஸ்த்திரம் என்ற பெயர் வந்தது?????
@user-yc7sl4ji2y
@user-yc7sl4ji2y 2 ай бұрын
பொதுநல அரசியலை செய்வதில் ஒருசில தமிழ் அரசியலில் இல்லை
@samsunggalaxyjmax1491
@samsunggalaxyjmax1491 2 ай бұрын
கடந்த 75 வருடங்களாக தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டுதான் இருக்கின்றோம்.
@danimageswaran2630
@danimageswaran2630 2 ай бұрын
Ellam pesireenka but nanka jarukku vote pannurathu athu jar endu sollunka muthal
@User19659
@User19659 2 ай бұрын
One correction that Sam and Suma worked for their benefit do not confuse people that they worked for Tamils.
@danimageswaran2630
@danimageswaran2630 2 ай бұрын
That is not possible
@abilashakilan2450
@abilashakilan2450 2 ай бұрын
Sumanthiran thamizh ina thiroki
@nagalingamsivabalan9319
@nagalingamsivabalan9319 2 ай бұрын
He is talking talking &tired but nothing happen.
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg 2 ай бұрын
In the beginning, I was skeptical about the neutral nominee after listening to the whole analysis and explaining now totally agree with you. You are absolutely correct about Sanakkian. He is a camilion typical eastern theater also he is close to pilayan.
@PeteyathamyRavi
@PeteyathamyRavi 2 ай бұрын
Ayya.nam.vella mudiyadu.aanal.nankal.thamiler.em.adiyalam.ulakukku.kadda.wandum
@christiekurusumuthu7489
@christiekurusumuthu7489 2 ай бұрын
First of all the old genaration must leave from Politique and enter young genaration. Because last seventyfive years didnot take decession about tamil comunity.
@panneerselvamsrikkanth4722
@panneerselvamsrikkanth4722 Ай бұрын
ஐயா... ஷெல் துண்டுகளை சுமந்து கொண்டு பாடசாலை செல்லும் சிறுவர்கள் இருப்பதாக கூறுகிறீர்களா். 15 வருடத்திற்கு முன்னர் நிறைவடைந்த யுத்தம் நிறைவடையும் போது, 3 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளாக இருந்தவர்களே தற்போது பாடசாலை செல்லும் பருவ வயதினாராக இருப்பார்கள். அவர்களும் உயர்தரத்தில் இருப்பார்கள்.... அப்படியானால்... சிறுவர்கள் என நீங்கள் கூறுவது.....😂😂😂
@VelanaiBro
@VelanaiBro 2 ай бұрын
இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே!
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН