14 வயது சிறுவன் உயிரிழப்பு | லேஸ் - கூல்ட்ரிங்ஸ் காரணமா ? | Viruthunagar

  Рет қаралды 298,716

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** 14 வயது சிறுவன் உயிரிழப்பு | லேஸ் - கூல்ட்ரிங்ஸ் காரணமா ? | Viruthunagar
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv
#NewsTamil24x7 #NewsTamil #NewsTamilTv24x7
#Viruthunagar #CoolDrinks #Lays #14YearsSmallBoy #ViruthunagarIssue
#BreakingNews #Headlines #TnHeadlines #TnNewsupdate
#LatestNews #TamilNews #TamilBreakingNews #LatestHeadlines

Пікірлер: 101
@arunashanmugam8570
@arunashanmugam8570 4 ай бұрын
குழந்தைகள் உயிரை எடுக்கும் பொருட்களை விற்பனை செய்வதை தடை விதிக்க அரசு நடவடிக்கை வேண்டும்
@just4yts
@just4yts Жыл бұрын
பேருந்தில் யாரேனும் நோய்வாய்பட்டால் பேருந்தை மருத்துவமனைக்கு செலுத்த வேண்டும் அல்லது ஆம்புலன்ஸ் வரவழைக்க வேண்டும் என்று சட்டம் வர வேண்டும்.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
பஸ் டிரைவருக்கு என்ன. தன் குடும்பத்தில் இப்படி ஒரு காரியம் நடந்தால் நேரெதிராக மருத்துவமனைக்கு போய் இருப்பான். அந்த குடும்பத்தின் மன ஆறுதல் காக கடவுளிடம் பிரார்த்தனை செய்கிறேன். என்ன செய்வது.நம் யோசித்து பார்த்து வாங்க வேண்டும். பிரயாணம் செய்யும் போது எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடாமல் நல்ல பிஸ்கட், ரஸ்க், (பிரெட் சுட்டு ) வீட்டில் இருந்து கொண்டு போய் இருக்கலாம்.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
சரி யாக சொன்னீங்க அந்த வகையில் டிரைவர் தகவல் சொல்லி இருக்கலாம்.
@barathkannan4375
@barathkannan4375 Жыл бұрын
ரோட்டோர கடைகளில் விற்கும் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் expiry date பார்த்து வாங்கவும்.. ஏனென்றால் காசுக்காக ஆசைப்பட்டு கடைக்காரர்கள் காலாவதியான பொருட்களையும் இருக்கின்றனர் அவர்களுக்கு என்ன தைரியம் என்றால் பயணத்தில் இருக்கும் போது திரும்பி வந்து கேட்கவா போகிறார்கள் என்று தான் நாம் தான் கவனித்து வாங்க வேண்டும்.
@riyariyaz1926
@riyariyaz1926 Жыл бұрын
Crt ah soniga
@gowridevarajan9932
@gowridevarajan9932 Жыл бұрын
F
@meenameena1750
@meenameena1750 Жыл бұрын
Aaladjsghlhsa HD kg
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
உண்மை யாக சொன்னீங்க.இதை மறுக்க முடியாது.
@umadevi1530
@umadevi1530 Жыл бұрын
🤣😇
@jafferjaffer1859
@jafferjaffer1859 Жыл бұрын
இறைவன் இப்படி ஒரு முடிவு தந்து இருக்க கூடாது பாவம் அந்த குழந்தை
@muthurajan8789
@muthurajan8789 Жыл бұрын
😰😰
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
குழந்தைகளுக்கு கண்ட நேரத்தில்.கண்ட கடையில்,கண்ட தின்பண்டம் வாங்கித் தராதீர். எண்ணெயில் பொரித்த எதையும் இரவு நேரங்களில் பயணங்களின் போது தவிருங்கள். அம்மா திட்டப் போகிறார் என்று சிறுவன் எல்லாவற்றையும் பொறுத்ததன் விளைவு அவனுடைய மரணம். என்னப்பா பண்ணுது? முடியலையா? என்று கேட்டு முதலுதவிசிகிச்சை செய்து இருக்கலாம்.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Yes correct 💯
@dhanamk5453
@dhanamk5453 Жыл бұрын
பேருந்து மருத்துவமனைக்கு விட்ருக்க லாம்
@avalli2385
@avalli2385 Жыл бұрын
பிள்ளைகள் எவ்ளோ சொன்னாலும் கேட்கமாற்றங்க இனிமேல் அடிச்சவது லேஸ் கூல்றிங்ஸ் வாங்கி தராம இருக்கனும் பாவம் அந்த பையன்😭அவங்க அம்மா எவ்ளோ கஷ்டம் படுவாங்க நினெச்சி கூட பார்க்க முடில😭😭
@bakiyamking7199
@bakiyamking7199 Жыл бұрын
இதெல்லாம் தடைசெய்ய வேண்டும்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
செய்தி வாசிப்பவர் சரி யாக சொன்னார்.
@sarigasariga2239
@sarigasariga2239 Жыл бұрын
Bus driver kku arivu illai😡😡😡
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
சரி யாக சொன்னீங்க
@gitavk5015
@gitavk5015 Жыл бұрын
🙆கமரக்கட்டு,🤦தட்டமுறுக்கு,💁பொறிஉருண்டை,🙅ஜவ்வுமிட்டாய் 🙇,எலந்தவடை,🙍பம்பாய்மிட்டாய்,🙎 இதயெல்லாம் மறந்தா 👩‍⚕️இப்படித்தான்.🛌
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
உண்மை யான வார்த்தை
@mr.afsartamilgaming2470
@mr.afsartamilgaming2470 Жыл бұрын
Lays ellam stop pannungA
@j1clips334
@j1clips334 Жыл бұрын
அந்த கடையை சோதனை செய்ய வேண்டும் காலாவதி ஆன குளிர்பானமாக இருக்கலாம்.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Very good Yes true
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
சோதனை செய்ய வரும் போது எல்லா வற்றையும் ஒழித்து விட்டு பணம் கொடுத்து விடுவார்கள். கடைசி நேரத்தில் தவறு அந்த லேடி மற்றும் பையன் மேல் சொல்லி விடுவார்கள்.
@kvictoria7021
@kvictoria7021 Жыл бұрын
கூல்ரிங்ஸ் இப்ப எல்லாம் கடையில் 10 20 ரூபாய் பொருள் மிகவும் சரியில்லை
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Very true
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 Жыл бұрын
Correct
@umarali5794
@umarali5794 Жыл бұрын
அணுகிரகா ஹோட்டல் 🔥🔥🔥🔥
@mariammalvelusamy7875
@mariammalvelusamy7875 Жыл бұрын
Foriegn food ellam stop panna nalla irukum
@gowthamcsg2692
@gowthamcsg2692 Жыл бұрын
இந்த சம்பவத்தில் அந்த ஓட்டுநர் ஒரு காரணம் தான். அவர் நேரடியாக பேருந்தை மருத்துவமனைக்கு செலுத்தியிருக்க வேண்டும்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
ரொம்ப சரி யான வார்த்தை
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
@@caruniagnanasundari4331 பேருந்தை அதிகாரிகளின் அனுமதி இன்றி route diversion செய்ய முடியாது. தன்னிச்சையாக எடுத்துச் சென்று ஏதாவது ஒன்று ஆகி விட்டால் ஓட்டுநர் வேலை இழக்கும் அபாயமும் உண்டு.
@sureshram5697
@sureshram5697 Жыл бұрын
@@caruniagnanasundari4331 அந்த lady போகும் வழியில் உள்ள பெரிய ஊரில் இறங்கி அரசு மருத்துவமனையில் காட்டி இருக்கலாம். அட்ஜஸ்ட் பண்ணு காலையில் பார்த்துக்கலாம் என்று சொல்லி இருப்பார். பேருந்து கட்டணம் மிச்சம் பிடிக்க!
@artyourremixrangoli4672
@artyourremixrangoli4672 Жыл бұрын
Cooldrink stop pannanum.......
@ponnasom5164
@ponnasom5164 Жыл бұрын
இதை அரசு தடை செய்யவேண்டும்
@somethinginside8897
@somethinginside8897 Жыл бұрын
ஏன் மருந்து தயாரித்த முடிவு தேதி இல்லாத மருந்து பயன்படுத்தி ராவ் கூட பாதிக்கலாம் இது தவறு
@sowrirajhot7840
@sowrirajhot7840 2 ай бұрын
வில்லேஜ் ஸ்கூல் ட்ரிங்க்ஸ் அண்ட் வாகனம் பஸ் ஓட்டுநர் இந்த மூவரையும் காரணம்
@rselvaraj3671
@rselvaraj3671 Жыл бұрын
😭😭😭
@deltasgamingbyniranjan1171
@deltasgamingbyniranjan1171 Жыл бұрын
R.i.p. roshan
@jayanthasaian7202
@jayanthasaian7202 Жыл бұрын
Bus driver shame
@suryaananth2405
@suryaananth2405 Жыл бұрын
Apo en da Atha vikireenga.....
@sureshjothiduraisamy7663
@sureshjothiduraisamy7663 Жыл бұрын
Kuzhanthaigalin ovvoru seyalaiyum petrorgal kavanikka vendum avargalidam yethavthu maatram therinthal udane sari seyya Vendum
@firdousejahan9688
@firdousejahan9688 Жыл бұрын
All assumed that vomiting while traveling is normal. But no one knows how far it is dangerous and how to treat that.neither the parents and relatives knows not the driver or the passengers... Awareness about choking when vomiting and it's first aid should be created among the public....Also must ban all the preservatives added snacks and beverages....
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Yes true
@janakarthikk9408
@janakarthikk9408 Жыл бұрын
Ayo pavam Rip epatti avuga amma appa epatti thagikira poraga
@govindans7952
@govindans7952 Жыл бұрын
Miss you da 😭😭😭😭😭😭😭😭😭
@nagarajudhayakumar6598
@nagarajudhayakumar6598 Жыл бұрын
😭😭😭😭
@Vaiju134
@Vaiju134 Жыл бұрын
All these Junk foods should be banned.. Should not be manufactured...
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Yes
@jagkum3158
@jagkum3158 Жыл бұрын
எதுவும் அளவோட சாப்பிடப் பழக்கவேண்டும். ஹூம், குளிர் பானங்கள் கார்பனேட்டடு வாட்டரே, ஒன்றுக்கு மேற்பட்ட முறை ஒரு இரவுக்குள்... எங்கள் சிறுவயதில் இரவில் 8க்குள் உணவு,பால், விடிந்து பல்துலக்கியே எதுவும்.. ஹூம், எங்கம்மா 6வது கால்வருஷம் தான் ஆனா பிள்ளைகள் வளர்க்க எடுத்த அக்கரை;இன்றைய அம்மாக்கள் மெத்தப் படித்த கைபேசியில் உலகம் சுற்றுவர்.பிள்ளைகளின் விளையாட்டை, துடுக்கை அடக்க கூல்டிரிங்ஸ், லேஸ்,குர்குரே, செல்போன், வீடியோ கேம்ஸ். என்ன சொல்ல இந்தத் தாய்க்கு சாகும்வரை போகுமா குற்ற உணர்வும், மனவுளைச்சலும்... போனவன் போனாண்டி.....
@selvinselvin5834
@selvinselvin5834 Жыл бұрын
First Ella bus stand shop la regular a check pannanum niraya busstand shop la irrukkura snacks ellam expired anathu tan
@bhavas6432
@bhavas6432 Жыл бұрын
😢
@vanithagracegrace4253
@vanithagracegrace4253 Жыл бұрын
Plz band lays remade chocolate artifical biscuits all the Shop owners they r buying packets bulk if it expires they r selling it so we should complain to food test service or some one else
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
Very good idiya
@thekku.heroboy8123
@thekku.heroboy8123 Жыл бұрын
Oh my God
@kavitha2562
@kavitha2562 Жыл бұрын
😭😭😭😭😭
@venkivenki5407
@venkivenki5407 Жыл бұрын
மளிகை கடை முதலாளி பையன் லேஸ் சாப்பிட்டதே இல்லையா . பஸ் நிறுத்த உணவகம் தான் லேஸ் வாங்கணுமா.
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
சரி யான கேள்வி
@ammuharikrishnan7215
@ammuharikrishnan7215 Жыл бұрын
Eppolam cool drinks bottle la exp date poda matranga yellarum vangi paarunga
@shrisamayapurathumariamman4475
@shrisamayapurathumariamman4475 Жыл бұрын
Bus driver uthaviyirukalam. .
@rajeshwarir6413
@rajeshwarir6413 Жыл бұрын
😥😥😥😥😥😥
@taichannel9175
@taichannel9175 Жыл бұрын
S... Bus hospital kitta stop pannirukkanum
@selvakumarsasi2935
@selvakumarsasi2935 Жыл бұрын
😢😢😢😢😢😢😢😢😢
@g3speaks
@g3speaks Жыл бұрын
May be expired product.. :(
@user-zq6kc4xu2t
@user-zq6kc4xu2t 3 ай бұрын
Intha mathiri porultgal ellam thadai siya vendum.
@shantisurulivel1069
@shantisurulivel1069 Жыл бұрын
தடுப்பூசி போட்டதின் விளைவு. திடீர் சாவுகள் நிறைய நடக்கிறது. வயது வித்தியாசமின்றி
@ragedgameplaytamizhan
@ragedgameplaytamizhan Жыл бұрын
Yenga irunthu ya varinga
@rajarajeswariudhayakumar5848
@rajarajeswariudhayakumar5848 Жыл бұрын
Enaku Enna nu erukama konjam andha bus hospital poi erukalam .udhavi seira manasu yeallarukum yendha neyrathulaium erukanum
@shivau6848
@shivau6848 Жыл бұрын
Food and health department intha mari kadaiku seal vaikanum open panave kudathu
@priyam2573
@priyam2573 Жыл бұрын
Limka kudichale marunthu smell varum atha kudikave kudathu
@gukibrothers
@gukibrothers Жыл бұрын
S.. like penoil smell mathri irukum.. i don't like it..
@revalithish9080
@revalithish9080 Жыл бұрын
இதெல்லாம் விற்க தடை செய்யணும்
@caruniagnanasundari4331
@caruniagnanasundari4331 Жыл бұрын
ஆமா
@senthilrocky9686
@senthilrocky9686 Жыл бұрын
Lays , Kurkure, cooldrinks sof drinks pocket drinks , ethulam neega Ethana vati news pottulum, yarum kekea mattaga, atha neerqtharam stop panuga neega newa podringa ana unaga channel ya antha lays advst pandringa, so pls pls safe
@rajarajeswariudhayakumar5848
@rajarajeswariudhayakumar5848 Жыл бұрын
Endha madhiri kolandhainga uyiroda velaiyadura parents than thappu., parents than sollanum Enna sapda kooduthu sapdanum nu .,chinna kolandhainga kuda sapduthu cooldrinks Kanda Kanda bottol la ullathalam kuduthu vena adikuranga .,edha parthum sela per therundha mattanga sela per news ah than concider pannuvanga sela per adha kuda kandukka mattanga edhanala yarukumea konjam kuda velipunarvu erukadhu .,traval la yeadhum sapdama verum water yeduthaley podhum.,aludhu Enna. Kolandha poitu enimea varava podhu .,
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 Жыл бұрын
காலாவதியான பழைய ஸ்டாக் உள்ள குளிர்ப்பானம்.
@nashrenbeevi6792
@nashrenbeevi6792 Жыл бұрын
Vanthi varuthu sonnathukaparam than antha paiyanuku avanga amma jush vangi kututhurukanga apdina appadina antha paiyan fangsan la than avan enna saptanu kantu pusikanum venune yaracham kalathu kututhurukalam
@RamKumar-vx2sh
@RamKumar-vx2sh Жыл бұрын
....
@EarrammalearrammalEarrammalear
@EarrammalearrammalEarrammalear 2 ай бұрын
Reason expiry yes enaku nadanthirku but na vamit eduthuten kaiyya vittu .palaiya. Cooldring smell Vamit edukumpothu
@gthamizh2794
@gthamizh2794 Жыл бұрын
Nalla Vela 3 nalaiku munnadi thaan limca kudikalama nu yosichi kudukala....😮😮😮
@jayalakshmibalasubramanian8565
@jayalakshmibalasubramanian8565 Жыл бұрын
Kushandhaigal neraye yerandhu poranga
@devakumar7135
@devakumar7135 Жыл бұрын
Ethu ponra porutkalai Thadai seayungal Thamilaga araseaaa
@thaiyalanthaya3654
@thaiyalanthaya3654 Жыл бұрын
Vara yadhavadhu snacks irundha sollunga vangi salse panrom
@lifeplus9412
@lifeplus9412 Жыл бұрын
If anyone drink or eat rarely.... Nothing will happen to anyone.... Unless expiry But... Now a days all aged people drink or eat unwanted things whatever they see in shop.... For long period of time... Those colors, preservative lead to cancer or any fatal disease We or parents should know wat /give to eat or drink for kids .....types of food need for us and to our family....
@thimilan2703
@thimilan2703 Жыл бұрын
Dmk.madal
@citytawampharmacy9915
@citytawampharmacy9915 Ай бұрын
RIP
@sivagamiakp1960
@sivagamiakp1960 Жыл бұрын
😭😭😭
@bharathidharshan9543
@bharathidharshan9543 Жыл бұрын
😭😭😭😭
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 8 МЛН
Они так быстро убрались!
01:00
Аришнев
Рет қаралды 2,3 МЛН
Это реально работает?!
00:33
БРУНО
Рет қаралды 3 МЛН