அவங்க அம்மா விட... அவ அண்ணாவின் தல குனிந்து நிற்கும் வலிகலுக்கு வார்த்தை இல்லை
@magesupra68763 жыл бұрын
Aaama
@jayrajnadar88743 жыл бұрын
Yes ramba kastama erukku
@guneshgunesh84003 жыл бұрын
Antha bro ah pakka poothu kannula kannir vaaruthu
@karpagaakarpagaa16163 жыл бұрын
S
@sankerguru16843 жыл бұрын
Pakkavea paavama iruku 😓😓😓
@aravind77554 жыл бұрын
36 வயது ஆனபின்பும் தங்கைகளுக்காக திருமண பண்ணாமல் இருக்கும் அந்த அண்ணனின் மூத்திரத்தை இருவரும் வாங்கி குடிங்கடா 😭
@rekajerry32864 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍
@annamalaig50344 жыл бұрын
😢😭
@dii45554 жыл бұрын
ஆண்கள் காமத்தை கட்டுபடுத்த தெரிந்தவர்கள் இப்போ உள்ள பெண்கள் கட்டுபாடற்ற காமவெறியை மண்டைக்குள் ஏற்றிவைத்திருக்கிறார்கள்
@jesusvasanthi57854 жыл бұрын
இப்படி ஒரு அண்ணன் இருந்தும் இவ்வளவு கேவளமான தங்கையா
@dii45554 жыл бұрын
@@jesusvasanthi5785 ella veetlayum ponnungakitta irundhu phone pidungi paarunga appodhan therium...ivlo kevalamana pengala tamil natlannu solluvinga
@Nithin_Kavin4 жыл бұрын
அண்ணனுக்கு 36 வயது ஆகுது இன்னும் கல்யாண ஆகவில்லை என்று அந்த தாய் சொல்லும் போது😭😭😭😭😭😭😭😭
@rishistory4 жыл бұрын
yes he is shattered.. but let her move on. anda ponna inime vachu ena panaporanga.. irresposible fellows..
@r15v3lover34 жыл бұрын
Anna unmaiya en kannula thanni vanthichi na
@pandianpandi77144 жыл бұрын
Definitely he ll get good wife Intha saniyan poi tholaiyatum Kadaisi varaikum ithunga thirunthathu.... until death
@sakthivks81394 жыл бұрын
பாவம் அவரு 80's kid pola!!!!
@Nithin_Kavin4 жыл бұрын
எனக்கு கூட பிறந்த தங்கையோ அக்காவோ கிடையாது. அப்பாவும் இறந்து விட்டார். நமது குடும்பம் முன்னேற வேண்டும் என்று ஒரு அரசு ஊழியர் ஆக பின்பு தான் திருமணம் செய்து கொண்டேன் 30 வயதில். அம்மாவின் அன்பை மதித்து பிறகு அவனோட வே வாழ்ந்து இருக்கலாமே.என்ன காதலோ😭😭😭😭😭
@kesavanrajendran99613 жыл бұрын
36 வயது அண்ணணின் வலி அம்மா வாய்திறந்து கூறிவிட்டாள் ஆனால் அண்ணனோட வலி சொல்ல வார்த்தை இல்லை 😭😭😭
@jebasraj92373 жыл бұрын
அந்த அண்ணன் அவளை திரும்பி பார்க்காத போதே அவளுக்கு அது ஒரு சரியான செருப்படி. போய் மாமியார் வீட்டில் இது மாதிரி நடந்து கொண்டால் தெரியும் செய்தி. அப்போ அம்மா எல்லாரும் நினைவில் வருவார்கள். இந்த மாதிரி ஒரு அண்ணன் உனக்கு ஒரு வரம். எனக்கெல்லாம் ஒரு அண்ணன் இருந்தும் என்னை எல்லாம் கண்டு கொள்வதில்லை. என் பிள்ளைகளுக்கு ஒரு தாய்மாமன் சீர் செய்ய மனமில்லை. இந்த மாதிரி ஒரு அண்ணன் இருந்தும் இழந்து விடாதே.
@n.c.ranganathandharmakarth58843 жыл бұрын
இடரினும்தளரினும்எனதுறுநோய்
@fasithfasithfasithfasith74193 жыл бұрын
👍👍👍
@mltchandhru.s62743 жыл бұрын
"சாத்தியமா அவள் நல்லாவே இருக்க மாட்டா " ஒரு தாயின் சாபம் பொல்லாதது 😭😭😭😭😭😭 பாவம் அந்த தாய்,,,, அவளை எவ்வளவு கஷ்ட பட்டு வளர்த்திருப்பாள் 😭😭😭😭😭😭
@jothiIyer Жыл бұрын
Correct
@nothingpersonal71714 жыл бұрын
அந்த பையன் கொஞ்சம் மனசு இறங்கி வந்துருக்கலாம் உங்கம்மா கூட போனு சொல்லிருக்கலாம்...😔
@sarikajanakan24204 жыл бұрын
S
@sathish42604 жыл бұрын
Aanava kolai is the best solution 😉
@HarinithaS4 жыл бұрын
Yes
@andril00194 жыл бұрын
அந்த வயித்துல பிறந்த தே*வுக்கே மனசு இறங்கல! அவன் நிஜமாத்தான் விரும்புறானா இல்ல "காரியம்" முடிய காத்துறுக்கானோ அவனுக்கு தான் தெரியும்! வெண்ணெய் திறண்டு வர்றப்ப தாழிய உடைப்பானா என்ன?
@shandy45074 жыл бұрын
@@sathish4260 yow ya ya ippdi soldra 🙄
@ravisankar22624 жыл бұрын
இத பாத்து ஒரு ரெண்டு பேரு திருந்துனா கூட . அது polimer கும் வேல்ராஜ் கும் கிடைத்த வெற்றி.
@anjuma59374 жыл бұрын
👍
@smonk3744 жыл бұрын
👍
@r15v3lover34 жыл бұрын
Crt bro
@Mayamaya-qk8yp4 жыл бұрын
18 , வயதை 21 ஆக மாற்ற வேண்டும் , அப்போது தான் பக்குவம் வரும் , இல்லை என்றால் இப்படி நடக்கும் , நடந்துட்டே இருக்கும்...
@fearfiles61644 жыл бұрын
Eppave ponnu kidaikkala Eni ennum eruchunna avlothaan
@VillageFood-12344 жыл бұрын
Iyyo ne romba nallava
@-PH-RanjaniT4 жыл бұрын
Crt
@Mayamaya-qk8yp4 жыл бұрын
அப்படி என்ன அவசரம் ஒரே ஜாதி , அவங்க அம்மா சொள்ளுதே , நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் nu ,
@Mayamaya-qk8yp4 жыл бұрын
அவன் அண்ணன் 32 வயசுல கல்யாணம் ஆகாமல் இவ படிக்க வேலைக்கு போயிருக்கான் ல ...
@sanju_.___223 жыл бұрын
ஐந்து லட்சம் போட்டு அவள படிக்க வெச்சேன் என்று அந்த தாய் சொல்லும் பொது சத்தியமா என்னால அழாம இருக்க முடில 😭😭😭
அந்த 36 வயது அண்ணாவோட வலி ரொம்ப ரொம்ப அதிகம்...... அந்த அண்ணன் இப்படி ஒரு வேலை செய்து இருந்திருந்தால், நீ இப்படி இருந்திருக்க முடியாது..... ஆனாலும் மேலும் மூன்று தங்கைக்காக தன்னையே தியாகம் செய்து கொண்டிருக்கும் அந்த அண்ணன், கல்யாணம் செய்து கொள்ளாமல் இப்போது வரை..... ஒன்றுமே பேச முடியாமல் நின்னு இருக்காரு, நீ ரொம்ப பெரிய மனுஷன்யா 🙏🙏🙏🙏🙏
@nammaonlineshop74063 жыл бұрын
S true he is a great man
@glogeshwaran20473 жыл бұрын
நீ சூப்பர் யா
@rajas78233 жыл бұрын
Unmai
@dustsam65653 жыл бұрын
💔
@chithragracy42673 жыл бұрын
true
@nirmalsalem4 жыл бұрын
யார் ஒருவர் திருமண விசயத்தில் தன் தாய் தந்தையை கண்ணீர் விட வைக்கிறார்களோ அவர்கள் வாழ்வில் முன்னேறவும் முடியாது சந்தோஷமாகவும் இருக்க முடியாது.
@amaravathisenthil4704 жыл бұрын
En life la nadakuthu
@Jesi-jesi-parthi4 жыл бұрын
Yes 100% unmai
@mahendran30433 жыл бұрын
Romba romba correct sir 🙏👍
@durgam52763 жыл бұрын
Correct
@venkat-rko-editz3 жыл бұрын
Yes 10000000000%true
@sankar12584 жыл бұрын
அண்ணனின் வயது 36 இப்படிதான் போகிறது பல அண்ணன்களின் காதலும் தியாகமாக தங்கைகளுக்காக வாழ்க உன் காதலுடன்
@allinallrajasurya..49754 жыл бұрын
😭😭
@sankar12584 жыл бұрын
@@allinallrajasurya..4975 enna
@allinallrajasurya..49754 жыл бұрын
@@sankar1258 unmai
@sankar12584 жыл бұрын
@@allinallrajasurya..4975 mmmm
@sosimple82963 жыл бұрын
its true
@subuglory89243 жыл бұрын
அண்ணன் அண்ணனாக இருக்கிறார். தங்கை தறுதலையாக இருக்கிறார்.
@sidhartha78033 жыл бұрын
Yes
@mdharani1973 жыл бұрын
Mm
@SakthiVel-eb8go4 жыл бұрын
அந்த அம்மாவின் கண்ணீர், அண்ணனின் மௌனம் மனசு வலிக்கிறது.,,
@appleorange69904 жыл бұрын
Avala poi araiyanumnu thonuthu ..
@deepaashokan26374 жыл бұрын
Yes
@monkysonky4 жыл бұрын
@@appleorange6990 அவனும் கொஞ்ச நாளில் அறைஞ்சு அனுப்பத்தான் போறான் ....அப்டியே தெய்வீக காதல் போல் சீன் போடும் அவ பத்தினி வேஷம் கலைந்து பரத்தையாக தெரியப்போகிறாள்
@chilbirdshalu8513 жыл бұрын
ஒரு தாயின் மனவலி எவ்வளவு என்பதை அவள் தாயாகும் போதுதான் தெரியும் 😭
அந்த அம்மா கெஞ்சி கேட்டு கிட்டு இருக்காங்க.நானா இருந்தேன் செருப்பால பிச்சு எடுத்துருவேன்
@CreativeTheboys04513 жыл бұрын
இந்த காதல் உருப்படாது .....அம்மா பேச்ச கேட்காத யாரும் உட்பட மாட்டாங்க ......
@jecinstanly33084 жыл бұрын
அந்த அம்மாவை விட அண்ணன் நம் மனதை வென்று விட்டார்!!!
@々Boopathi4 жыл бұрын
Fact
@maxwellprasanth10994 жыл бұрын
Avar manasu odanchi poi vitaru😥
@hemeshjeyaribndmahesh84304 жыл бұрын
Exactly
@revathilakshmi983 жыл бұрын
Yes. Entha mathiri enaku oru anna illa .
@gobigobi24303 жыл бұрын
🔥
@nammaialwar33794 жыл бұрын
அம்மா கோபம் நியாயமானது.மகளுக்கு கல்யாணம் ஆகி ஒரு பெண் குழந்தை பிறந்து வளர்ந்த பிறகு தான் அம்மாவின் கஷ்டம் தெரியும்.👨👩👧
@puthiyasutalai17733 жыл бұрын
Hm
@lakshmipriya57583 жыл бұрын
Ipdilam suthrathu, kulanthai ellam pethukuma nu therila...antha manavi nilai ? Than. Vaya thiranthu veetuku po nu kuda sola matikran. Ivana nambi poiruku
@giritailoringclass41183 жыл бұрын
Sss
@shibinkumar15953 жыл бұрын
Suppppppppppppernka
@SenthilKumar-ng3ft3 жыл бұрын
It's true
@kavithaappu56243 жыл бұрын
வயிறு எரிஞ்சு சொல்றேன். எவ என் ஒருத்தி தாய் தகப்பன் வயிறு எரிய விட்டுப் போறாரோ லோ நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்லை😭😭😭
@adaikkalasamyadaikkan9453 жыл бұрын
😟😬😬😬
@kamalikamali29343 жыл бұрын
💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@devlakshi_playz24573 жыл бұрын
Yes very true
@sreescorner68543 жыл бұрын
Factuh nga... Luvr pathukiranu pora pinadiyea theruvula vida poran aprm amma niyabagam varum.... Vettu kuthunu pora kaalathula ipd oru amma kenji epodhan pakren yarukum indha nilama vara koodadhu pa😞🙏🏻
@epcyjorge92593 жыл бұрын
S 100% true
@rohitmanikasundaram55553 жыл бұрын
இவங்க காதல் உண்மையானதா இருந்தா, பெத்தவங்க சம்மதத்தோட கல்யாணம் செஞ்சுருப்பாங்க. உண்மையில் இவங்க காதல் தோற்றுவிட்டது.
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
டௌரி கேட்டு விரட்டிவிடுவான் அந்தபையன் அவன் நல்லவனுக்கு பிறந்திருந்தால் அந்த பொண்ணுக்கு நல்லபுத்திமதி சொல்லிஅந்த தாய் கண்ணீர் சிந்தியபோதே அவர்களுடன் அனுப்பியிருப்பான் அந்த பெண்ணை.தறுதலைகள் இரண்டுமே உருப்படாது.
@durairajanbalaji4 жыл бұрын
அண்ணனின் மௌனம் ஆயிரம் வலிகளைக் கடந்து ...
@jollyjoystories64564 жыл бұрын
😭😭
@surya154744 жыл бұрын
Paavam anna 😔😔😔
@sumathithirukumar79434 жыл бұрын
Kandippa
@alwayshappyall4 жыл бұрын
😭😭😭
@s.vasanthaveni74004 жыл бұрын
😭😭😭
@adhitthyank.g17184 жыл бұрын
Only true children can understand the parents sacrifices
@fighterash12944 жыл бұрын
Who r u a parent
@nizamnizam2524 жыл бұрын
Exactly
@meghumirchi4784 жыл бұрын
But parent wont pa As a singlechild i am thinking about my parents what they will do without me But they will always worried about thif eff society
@roopareena3764 жыл бұрын
Even I use to think about my parents & my brother. They r my world
@manjuyuga71063 жыл бұрын
Yes
@sureshp14194 жыл бұрын
என்னடா காதல் மயிறுன்னு நம்ப அம்மாவை இப்படி அழுத வச்சிட்டு உனக்கு இந்த காதல் தேவையா 😭😭
@Ammuanitha094 жыл бұрын
Crt brother
@jollyjoystories64564 жыл бұрын
கரெக்ட் அண்ணா
@r15v3lover34 жыл бұрын
Avanga Anna voda valkaiya pochi bro😔😔😔😔
@venkivenki54073 жыл бұрын
36 வயதாகி தங்கையை படித்து ஆளாக்க நினைத்த அண்ணன் பாவம்
@umadevi-gk6tj4 жыл бұрын
பெற்றோரின் கஷ்டத்தையும், கண்ணீரையும் புரிந்துக் கொள்ளாதவர்கள் வாழ்க்கையில் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லை
@elumalai23134 жыл бұрын
உலகிலே மிக துயரமான கண்ணீர் உன் தாயின் கண்ணீர் மட்டும்தான்அவர்களின் கண்ணீரில் இருந்து கண்ணீர் வர ஒரு போதும் காரணமாகி விடாதீர்கள்
@karthika48054 жыл бұрын
Unmai unmai
@dineshsekar42454 жыл бұрын
@@elumalai2313 q1q
@mohamedaasim85154 жыл бұрын
Unmai sister... Kandippa vazla mudyathu
@kitygamer8194 жыл бұрын
Sathiyamaaga vunmai
@middleclasstnpsc99864 жыл бұрын
தாய் இருக்கும் போது பாசம் புரியாது... பாசம் புரியும் போது தாய் இருக்க மாட்டாள்
@Universel-rt3gd4 жыл бұрын
👍👍🙏🙏🙏
@suthas55144 жыл бұрын
Correct
@selvamlifeisfullofpainselv17994 жыл бұрын
😭😭😭😭
@ammuammu70713 жыл бұрын
💯💯💯💯💯 unmai😭😭😭😭😭😭😭
@anithalifestyle68853 жыл бұрын
நன
@TrendPannuvom4 жыл бұрын
காதலியுங்கள் ஆனால் பெற்றோர்கள் சம்மதத்தோடு திருமணம் செய்யுங்கள் இந்த தாய் கெஞ்சிவதை பார்த்தால் வேதனையா இருக்கு😧
@rjsanjaibgmvoice40763 жыл бұрын
இதைக் கேட்கும் பொழுது என் நெஞ்சம் பதறுகிறது அந்தத் தாயோட கஷ்டத்தையும் அந்த அண்ணனோட மனவேதனையும் பார்க்கும் பொழுது நான் காதலிக்கும் பெண்ணை அவளுடைய பெற்றோர்கள் சம்மதத்துடன் தான் திருமணம் செய்வேன் இல்லை என்றால் அந்த திருமணம் எனக்கு தேவையில்லை 🙇🙇🙇
@poomeshdh84043 жыл бұрын
நல்ல முடிவு ப்ரோ கண்டிப்பாக பண்ணுங்க
@kamukamatchi68223 жыл бұрын
👏🥺
@thabidani58444 жыл бұрын
அண்ணன் தலை குனிந்து நிற்பது பார்ப்பதற்கு மிகவும் கவலை அளிக்கிறது.
@sumithalukky45724 жыл бұрын
ஆமாம்
@vivekrkongu70794 жыл бұрын
😢😢😢😢😭😭😭
@ramug91084 жыл бұрын
So filing pro
@kannanrs84554 жыл бұрын
அண்ணன் வயது 36...இன்னும் கல்யாணம் ஆகல...5லட்சத்துக்கு மேல கடன்...அவன் வாழ்க்கையே போச்சு....நானும் ஒரு மிடில்க்ளாஸ் ஃபேம்லில பிறந்த மூத்த மகன் தான்...😑
@manikandankraj79524 жыл бұрын
😭😭😭😭
@11314 жыл бұрын
Your great bro I know that feeling
@muthusumithra63944 жыл бұрын
😭😭😭
@suthansuthan31054 жыл бұрын
Ho my god
@poovarasan.k52404 жыл бұрын
Nanum the bro
@vasanthimarymary92754 жыл бұрын
அம்மா நான் உங்கள் வயிற்றில் பிறக்க வில்லை. உங்கள் பாசத்துக்காக ஏங்கு கின்றேன். உங்கள் மகள் 🇱🇰🇱🇰🇸🇦
@PSWSureka4 жыл бұрын
❤️
@Ajith-fq7so4 жыл бұрын
💖
@madhanshanmugam38694 жыл бұрын
❤
@kingofgsm84984 жыл бұрын
💓
@sibii43254 жыл бұрын
❤❤
@sureshkumar-xu8hd3 жыл бұрын
அவள் அண்ணனின் வலியும் சுமயும் மட்டும் தான் எனக்கு தெரிகிறது 😣😣
@NaturalAgriculture8384 жыл бұрын
ஒருவருக்கு காமக் காதல் வந்துவிட்டால், பெற்ற தாய் மட்டும் இல்லை அந்த கடவுளே நேரில் வந்து சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.😂😂😂
@கிருபாகரன்திருப்பூர்4 жыл бұрын
இதான் உண்மை
@NaturalAgriculture8384 жыл бұрын
@@கிருபாகரன்திருப்பூர் ஆம் நண்பரே.😂
@NaturalAgriculture8384 жыл бұрын
@AV Creation தமிழ் 😂😂😂
@கிருபாகரன்திருப்பூர்4 жыл бұрын
இன்னைக்கு நான்தான் கிடைத்தேனா உங்க எல்லோருக்கும்
@daredevil-nk6xp4 жыл бұрын
😂😂😂😂🏃
@Yemali21134 жыл бұрын
பெற்றோரின் அன்பை விட காதல் ஒன்றும் புனிதமானது அல்ல என்றே தோன்றுகிறது...
@@r15v3lover3 பெத்தவங்களை தூக்கி போட்டவ நாளைக்கு புருஷனை தூக்கி போட எவ்ளோ நேரம் ஆயிடும்....
@indrajitsamy45134 жыл бұрын
அண்ணன் பாவம். கூனி குறுகி நிற்கிறார் 😭😭
@tamilarasan84904 жыл бұрын
😂
@indrajitsamy45134 жыл бұрын
@@tamilarasan8490 🙄🤷
@kmr1284 жыл бұрын
@@tamilarasan8490 Thangachi irundha ipadi sirika maata bro.....
@sofaservicechennaitamilnad31174 жыл бұрын
Annana poragurathe pavam
@indrajitsamy45134 жыл бұрын
@@sofaservicechennaitamilnad3117 ஆமாம் 😔
@brainseller14253 жыл бұрын
பெற்று வளர்த்த தாய் தந்தைக்கு உண்மையாக இல்லாத ஆண்/பெண் நேற்று வந்தவருக்கு உண்மையாக இருப்பார் என்ற மூட நம்பிக்கையே காதல்🔥
@zionisaacadaiyur62843 жыл бұрын
Super
@elumalaimunnusamymunnusamy27763 жыл бұрын
ஆழ ஆப்பே காரணம்.
@karthikalai78463 жыл бұрын
Ivana vitutu vera yar kudayavadu oodiru va.
@Vas304 жыл бұрын
இந்த பெண் தாயான பிறகுதான் இந்த தாயின் வேதனை புரியும். தாயின் உண்மையான காதலும் புரியும்.
@vinithavinod82294 жыл бұрын
True
@sreeram65554 жыл бұрын
Kantipa sis.
@anithavenu72174 жыл бұрын
Its True...
@r.karthikeyanr.karthikeyan19954 жыл бұрын
Yes it's true
@MuraliMurali-gr1gw3 жыл бұрын
6
@KarthiKeyan-vg4ho4 жыл бұрын
பெற்றோரின் கண்ணீரை விட காதல் பெரிதாகிவிட்டது 😡😡😡🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂🤦♂
@VIP-gh7pc4 жыл бұрын
அந்த அண்ணனின் நிலை யாருக்கும் வரகூடாது கடவுளே.......அவனின் மன குமுறல்...அழவும் முடியாமல் ஆத்திரமும் பட முடியாமல் நிற்கும் அந்த நடுத்தர குடும்பத்தில் மூத்த மகனாக பிறந்தவர்களுக்கு மட்டும் தான் தெரியும்....
@edwinprasad8404 жыл бұрын
நீயும் ஒரு brother aa
@arokyamary58904 жыл бұрын
Yes anna
@VIP-gh7pc4 жыл бұрын
@@edwinprasad840 yes bro
@templecityking73834 жыл бұрын
Correct.. 😖😢
@radhakrishnang644 Жыл бұрын
உண்மையான காதல் யாரையும் காயப்படுத்தாது அந்த அம்மா அண்ணனின் நிலை பார்க்கும் போது 🥺
@tamilnews3154 жыл бұрын
இதற்கு முக்கியமான காரணம் தமிழில் வரும் கண்ட்ராவியான திரைப்படங்களும் கருமம் பிடித்த நாடகங்களும் தான் 🖋
@parvathis98794 жыл бұрын
Unmaithaan sago
@daredevil-nk6xp4 жыл бұрын
Fact
@mr.mrs.youtube92464 жыл бұрын
S
@nandhu29304 жыл бұрын
100 percent true
@SupriyaD4 жыл бұрын
Apa yarukum sondha buthi eh ila la ?😂😂
@திரைபேசும்கதைவணக்கம்3 жыл бұрын
காதல் ஆசையால் வீட்டை விட்டு செல்லும் பிள்ளைகள்.பெற்றோர்கள் செலவழித்த பணத்தை திருப்பி தர வேண்டும் என்ற சட்டம் வந்தால் இப்படி நடக்காது
@krazybeatzz37033 жыл бұрын
Super..
@senthilvelthala7553 жыл бұрын
Unmai bro 👌
@sowdharg51143 жыл бұрын
Super
@lavanyalavanya11523 жыл бұрын
💯💯😡
@DivyaDivya-pv2ur3 жыл бұрын
kandipa anna
@capturetamizha4 жыл бұрын
அண்ணனின் தலைகுனிவு அவளின் அப்பாவின் தலைகுனிவிற்கு சமம்.. அந்த அண்ணனிற்க்கு நல்ல வாழ்க்கை காத்து கொண்டிருக்கிறது எனது வாழ்த்துக்கள் அண்ணா..🌸🌺🌸
@JesusJesus-id3lx4 жыл бұрын
Sure,eppadi oru Annan God kodutha gift..,God bless u Anna..
@jollyjoystories64564 жыл бұрын
சூப்பர் அண்ணா
@bmatheeswaran32354 жыл бұрын
😭
@ahamedhussain24244 жыл бұрын
Nammala vanthu like tha poda mudiyum 💔
@capturetamizha4 жыл бұрын
@@ahamedhussain2424 உங்களுக்கு திறமை இருக்கு brother முயற்சி செய்ங்க!
@georgevilliam75233 жыл бұрын
Polimer, oru 4.monthku apram poyi avangale again interview edukka mudiyuma??? 😂😂😂😂
@Muniyarajcl4 жыл бұрын
கண் கலங்கியது அண்ணன் நிற்கும் நிலமை
@jeganinthu52553 жыл бұрын
Appavin innoru vadivam anna
@revathilakshmi983 жыл бұрын
Entha mathiri enaku oru anna illa . Antha ponnu romba varutha paduva pinnadi.
ஆண் பிள்ளை 36 வயதாகியும் கல்யாணம் பண்ணாம குடும்ப பாரத்த சுமக்குறாங்க... பெத்தவங்க சாபம் சும்மா விடாது....
@SowmiyaE4 жыл бұрын
ஒரு வாரம் இல்லனா ஒரு மாதம் ஜாலியா இருப்பாங்க... அப்பறம் தெரியும் அம்மாவோட அருமை....
@babibabi3204 жыл бұрын
S athe than
@AJAY-ui1hd4 жыл бұрын
Yes broo
@AppuAppu-lh8in4 жыл бұрын
Amma 😭😭😭
@saraphinepeter23964 жыл бұрын
Correct
@rsmpulligohappyboyschennal72754 жыл бұрын
Ama unmai👌
@crudofficial6863 жыл бұрын
காதலால் பல குடும்பங்கள் சீரழிந்துவிட்டது.... காதலிப்பதற்கு முன்பு ஒரு முறை பெற்ற தாய் தந்தையை நினைத்து பார்த்தால் அவர்கள் செய்த எல்லாம் நினைவுக்கு வரும்.....
@hari2884-HSN3 жыл бұрын
உங்கள் இருவருக்கும் பெண் குழந்தை பிறந்து அந்த குழந்தை நீங்கள் செய்த இதே தவறை செய்யும் போது தான் புரியும், இன்று உங்களுக்கு புரியாது “உனது தாயின் கதறல்” 😢
But after 90 days she will be loaded. Course not completed. Difficult for good job. For food ? Swin against stream.
@amsnaathan149610 ай бұрын
ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் அது கடந்த பின் ஒழுங்காக வாழ்ந்தால் வாழ்த்துக்கள் இல்லையெனில் காலமே பதில் சொல்லும்,,அம்மா அண்ணன் தேவையில்லை என்ன ஒரு அதிமேதாவித்தனமான் பேச்சு இப்பெண்ணுக்கு பாவம் பெற்றோர்
@Mr-dr6fy4 жыл бұрын
பாலிமர் நியூஸ் இவர்களை 6 மாதம் கழித்து காட்டவும் 😀 ஒரு நல்ல பயனுள்ள வாழ்கை பாடமாக பலருக்கு உதவும்
Bro intha polimer news kita oru request anupa enna vazhi iruku? they shld review this incident bcz ithaala irunthu neraiya peru ku ithu oru lesson a amaiyanum
@arunkumarv55374 жыл бұрын
தாயின் குமுறலை கேட்டவுடன் கண்ணீர் வருகிறது... தாய் தந்தையை முதலில் பாருங்கள் அவர்கள்தான் முதல் தெய்வங்கள் நமக்கு😭😭😭
@kalaimani82304 жыл бұрын
Iam so sad😂😭
@thangapandisir91404 жыл бұрын
Superb
@parvathis98794 жыл бұрын
👍
@vigneshwarivigneshwari27234 жыл бұрын
Ss 100% crt
@sundareditingsvirudhunagar69474 жыл бұрын
இத்தனை வருடங்கள் வளர்த்த அம்மாவையே புருஞ்சக்கிடல... இவ புருஷன புருஞ்சுக்கிட போறாலாக்கும்...
@sivapravin7934 жыл бұрын
Unmaithan antha amma va patha pavama irukku
@vellorefoodreviewchannel98973 жыл бұрын
Avanayum thukki potruva
@SssBhuvi-rr1rq3 жыл бұрын
Ada ponga bro idhu madhiri news la pathale sema tension aagudhu
@shanmugasuntharam24413 жыл бұрын
ஆண்களாய் பிறக்க. அருந்தவம் செய்திட வேண்டும் அம்மா...
@kurinjivlog50464 жыл бұрын
அம்மா பாவம் உன் தங்கை யை நினைத்து பார்த்து இருந்திருக்கலாம் அண்ணன் பார்க்க பாவமாக இருந்தது
@Mayamaya-qk8yp4 жыл бұрын
இந்த பையன் ஒன்றும் காதலில் வெற்றி பெற வில்லை , அவன் உண்மையான ஆம்பளையா இருந்தால் அம்மாவிடம் அனுப்பி இருக்க வேண்டும் .,.. பின்னால் கூட திருமணம் செய்து இருக்கலாம்...
@sathiz11334 жыл бұрын
👌👌👌
@varatharajan6074 жыл бұрын
Sariyana Pathivu 👌
@sillumasillu95994 жыл бұрын
Work from home available. Weekly salary 5000 No target Typing and novel. Per page 35 rupes After 5 days per Page 70 rupes No Target... Novel also same...
@balahatershivanilover73384 жыл бұрын
Apdi dhana solli kupttu poovanga ....ana poonadhum vera maathiri maariduvanga
@tssindhu62904 жыл бұрын
@@sillumasillu9599 details
@Mtamil-wq5xt4 жыл бұрын
நாளை உனக்கு பிறக்கும் பிள்ளை இதையே திரும்ப உனக்கு செய்யும் பாரு.....
@karthikeyankarthikeyan87404 жыл бұрын
💯
@raja-jx3kk4 жыл бұрын
Yes.. karma boomaraang..
@akaliyaakaliya53634 жыл бұрын
Yes brother
@thala30153 жыл бұрын
இப்படி ஒரு தங்கை தேவை இல்லை என்று வெட்டி வீசீருப்பேன்
@Hercy_Ma3 жыл бұрын
Iyaiyooo😳😂
@selvasuresh20492 жыл бұрын
Correct bro
@amalapandhalaraja84224 жыл бұрын
அந்த அம்மா பாவம் தேர்வு எழுதி முடிச்சதும் கல்யாணம் பண்ணி வைகிரேனு சொல்றாங்க சரியான கல் நெஞ்சகாரியா இருப்பா போல
@gopinathsuba91204 жыл бұрын
Ama sisy
@sivamagazine8884 жыл бұрын
நிச்சயமாக திரும்பி வருவா....சொல்வதெல்லாம் உண்மை போன்ற நிகழ்ச்சிக்கு...
@sakhivelsakhivel48054 жыл бұрын
அட நம்ம பாலிமர் நியூஸ் கே வருவா அடுத்த மாதம்
@Indian-hr1gu4 жыл бұрын
Super... Idhu nadakum
@ammu42704 жыл бұрын
Crt
@veronikas71334 жыл бұрын
Waiting bro
@bhuvimithra96614 жыл бұрын
Correct
@manivannan15344 жыл бұрын
என்னால கமென்ட் பண்ண முடியல😭😭😭😭 அந்த அம்மா பாவம் உங்களை நல்ல வாழ விடாது😭
@manikandankraj79524 жыл бұрын
😭
@m.palanimurugan25232 жыл бұрын
ஒரு வருடம் ஆகிவிட்டது.இன்நேரம் தெருவுக்கு வந்து இருப்பாளே.தாய் . சகோதரர்.பாவம் கவலை பட வேண்டாம். தலை முழுகி விடுங்கள்.
@vinishleen47784 жыл бұрын
நாசமாய் போகட்டும்,நீ கண் கலங்காத அம்மா🙏
@maniguru88414 жыл бұрын
90 கிட்ஸ் ... நாங்கள் தலையில் பாரத்தை சுமக்கிறோம்....ஆனால் 2 k kids ஓடிட்டு திரியுது..... ஹிம்
@udhayaramya33154 жыл бұрын
Unmai tha
@karthika40833 жыл бұрын
💯 unmai..
@freakyboyvicky34273 жыл бұрын
😉
@suriyamoorthy72133 жыл бұрын
100% உண்மை
@subithaqueen21873 жыл бұрын
Ama pa
@premkumar_mayathevan4 жыл бұрын
என் பையனுக்கு 36 வயது ஆகுது இன்னும் கல்யாணம் பண்ணிக்கல உங்களுக்ககாக 😥😪😓🤤
@karthikakarthi42124 жыл бұрын
🙄
@kesavraja46044 жыл бұрын
:(
@MARIMUTHU-zg3mb4 жыл бұрын
andha amma pesuradha patha kan kalangudhu
@niviniha30967 ай бұрын
குடும்ப சூழ்நிலையை புரிந்து கொள்ளாத பிள்ளைகளின் வாழ்க்கை பாதை மாறியே செல்லும்
@ziavulhughhugh40794 жыл бұрын
உலகத்தில் தாயிடம் மட்டும் சாபம் பெறாதீர்கள் அவர்களது வார்த்தைகள் மிகவும் வலிமை வாய்ந்தது
@bahubali36424 жыл бұрын
👍👍👍🙏🙏🙏
@sofiyas_dreams4 жыл бұрын
𝐼𝓉𝓈 𝓉𝓇𝓊𝑒
@rubaberci42054 жыл бұрын
Correct bro.
@kalimuthujk25154 жыл бұрын
பெற்றோர்க்கு துரோகம் செய்தால் நீ ஒரு நாள் கூட நிம்மதியாய் இருக்க முடியாது .
@jebinj89474 жыл бұрын
True
@udhaykumar15024 жыл бұрын
💯
@balajiyadav52064 жыл бұрын
💯💯💯
@TilakRaj-qo6ic4 жыл бұрын
😭😭
@sarathramesh88194 жыл бұрын
Athuku marriage panaivekanum
@prasanthj32844 жыл бұрын
வயிறு எரிஞ்சு சொல்லுறேன்..நீயெல்லாம் நல்லாவே இருக்க மாட்ட😭
@vibinovel4 жыл бұрын
கண்டிப்பா பாஸ்.. இப்ப இதுங்களுக்கு எல்லாம் புரியாது.. பின்னாடி ஒரு பிள்ளை பெறும் போது ஹாஸ்பிடல்ல யாரும் பாக்க ஆளு இல்லாம.. மத்தவங்களுக்கு அம்மா இருக்கும் போது அதை பார்த்து இந்த மூதேவி அப்பவே நடை பிணமாகும்.. ஏன்னா நானே எத்தனையோ பேரை அப்படி பாத்துருக்கேன்
@subbarajm65344 жыл бұрын
Nalavea irukamaita
@vinithavinod82294 жыл бұрын
@@vibinovel truth..ada ena vazhkai nu na romba aludha moment 😭😭 pregnancy tym laye enaku thoniruchi yarumey ena pathukalanu including na nambi vandhavane enaya pakala
@harishk80054 жыл бұрын
I will call fire station
@ganeshkumarer78104 жыл бұрын
Eno kudiga sari akidum
@saa67123 жыл бұрын
10 மாதம் மார்பிலும் மடியிலும் தூக்கி வளர்த்த தாய் தந்தை முக்கியம் இல்லை என்று நேற்று வந்த யாரோ ஒருவனுக்காக பெற்ற தாய்யை தந்தையை தவிக்க விட்டு செல்லும் உங்களின் வாழ்க்கை ஒருபொழுதும் இன்பம் தராது..!அதை புரிந்து கொள்ளுங்கள்...🙏💯🙇
@ananthalagar88144 жыл бұрын
தாயின் வேதனை... புரியாத மகள்.....😥36 வயது மகன் எங்கயா பாவம்யா....
@hakunamatata70884 жыл бұрын
இதுக்கு பெயர் காதல் இல்லை காமம்... உண்மையா காதலிச்சா நல்லா படிச்சி life Settle ஆன அப்புறம் கல்யாணம் பன்னுங்க.. அதுவரைக்கும் wait பன்ன முடியலனா அது காமம் தான்..
@rajasivakumar064 жыл бұрын
Ctr
@bikeriders72774 жыл бұрын
Super
@shanjo97564 жыл бұрын
Exactly
@kavyajanu73414 жыл бұрын
Ssssssssss
@jayaseelan.70514 жыл бұрын
Crt
@prasanthj32844 жыл бұрын
அந்த பொண்ண கடன் வாங்குன 5 லட்சத்தை கொடுத்துட்டு கூட்டிடு போ நு சொல்லி இருக்கணும்....
@rameshsv91214 жыл бұрын
5 லட்சம் இல்லை பிரந்ததில் இருந்து செய்த செலவு கஷ்டம் எல்லாத்தையும் திருப்பி கொடுத்துவிட்டு செல்ல வேன்டும்
@chandralekha16394 жыл бұрын
@@rameshsv9121 yes
@vanmathi95372 жыл бұрын
இவங்க Life ல நல்லாவே இருக்க மாட்டாங்க 🥺😡😡🤬
@sherlinvinitha44094 жыл бұрын
நீ அம்மாவாகும் போது தான் உனக்கு உன்னோடிய அம்மா பட்ட கஷ்டம் தெரியும். இப்படி ஒரு அம்மா கிடைச்சதுக்கு நீ குடுத்துவச்சியிருக்கணும்
@harinivask15964 жыл бұрын
😭😭
@rajhdma4 жыл бұрын
இதயம் கணக்கிறது, வார்த்தை தடுமாறுகிறது, கண்கள் கலங்குகிறது, எப்படி சொல்வதென்றே தெரியவில்லை.... காதல் தவறில்லை, பெற்றோரையும் சேர்த்து காதலியுங்கள்....
@poongodis71244 жыл бұрын
Yes anna
@jollyjoystories64564 жыл бұрын
ஆமா அண்ணா பாவம் அந்த தாய்
@rajhdma4 жыл бұрын
@@jollyjoystories6456 என் குடும்ப சம்பவம் போல உணர்கிறேன்...கிட்ட தட்ட இது போன்ற சம்பவங்கள் என் வாழ்விலும் நிகழ்ந்துள்ளன...
இந்த பெண்ணின் அம்மா இப்போ கூறுவதை அந்தப் பெண்ணிடம் முதலே கூறியிருந்தால் அந்தப் பெண் வீட்டை விட்டு சென்று இருக்க மாட்டாள் இப்போது நான் அந்தப் பெண் செய்தது சரி என்று சொல்ல வரல ஆனால் பெற்றோர்கள் ஒரு தவறு நடந்த பின் யோசிப்பதை விட முதலை யோசித்து முடிவெடுத்தாள் எந்தப் பிரச்சனையும் வராது..🙏
@ruupa68663 жыл бұрын
அந்த அண்ணா நிக்கறாரே மனசுல வலியோட...அதை எல்லாம் வார்த்தைகளால சொல்லமுடியாது....
@Arjung205973 жыл бұрын
உண்மை சகோதரி 😥😭
@leelag58023 жыл бұрын
Ivalelam nadutheruvuku vandhuduva
@ruupa68663 жыл бұрын
@@leelag5802 நிஜம்
@vishnun37914 жыл бұрын
இவளோ கெஞ்சுறாங்க அந்த அம்மா... அந்த பையனாவது ஒரு முடிவெடுத்து, அவள அனுப்பி விட்டுருக்கலாம் 🤷 பெத்தவங்க கண்ணீருக்கு காரணமா இருக்காதிங்க டா, அந்த பாவம் சும்மா விடாது. இப்படிக்கு, பெண்ணின் பெற்றோருக்காக காதலை கைவிட்ட ஒரு நடுத்தர குடும்பத்து 90'ஸ் கிட் ❣️
@nammaonlineshop74063 жыл бұрын
Super correct well said
@ragavi39143 жыл бұрын
Super bro....
@chitraranjithkumar27613 жыл бұрын
Semma unga life nalla erukum
@vishnun37913 жыл бұрын
@@chitraranjithkumar2761 thanku bro🤘
@vishnun37913 жыл бұрын
@@VasanthKumar-tu8kc 😅🤘
@sanjaib93224 жыл бұрын
I can feel in myself. . as a brother. . see how his brother standing alone with full of feelings. .
@mathuvakeeofficiallchannel90113 жыл бұрын
இந்த ஜோடியோட தற்போதைய நிலை ? மாணவி சீரழிந்து சின்னாபின்னமாகி தெருவுக்கு வந்துட்டாளான்னு தயவுசெய்து தேடி நியூஸ் போடு பாலிமர்.பலருக்கு வாழ்க்கைப்பாடமாக அமையும்
@dammikasilva36174 жыл бұрын
இவ நாசம போவ மூதவி அந்த அம்மா பாவம்
@bhuva-._244 жыл бұрын
Ada cha yen apadi solluriya Naliku nama v2la nadakum podhu theriyum
@artikabuilders73094 жыл бұрын
உங்கள் இருவருக்கும் ஏழு ஜென்மத்துக்கு மன்னிப்பே கிடையாது... காலச்சக்கரம் சுழலும்..
@SF-vl9hn4 жыл бұрын
அந்த பொண்ணோட அண்ணன் கடைசிவரைக்கும் தலைய நிமிர்த்திகூட பாக்கல.. அவர் மனசுக்குள்ள எவ்வளவு கஷ்டத்த வச்சிருப்பாரோ அந்த கடவுளுக்கு தான் தெரியும்..
@Pratap136213 жыл бұрын
அந்த அம்மாவுக்கு எல்லாரும் money உதவி செய்யலாம் pls..
@MegaMohammed7863 жыл бұрын
அந்த அண்ணின் மனநிலையை கண்டு கண்ணீர் வருகிறது
@nenjamenimir84354 жыл бұрын
பக்குவமில்லாத காதல் இது. அம்மாவின் தியாகத்தையும்,அண்ணனின் பாசத்தையும் எப்படித்தான் அவள் மறந்து போனாலோ. நன்றி கெட்ட உலகமடா....
@tamilbaba3 жыл бұрын
Adhu masai
@sugamsukha37464 жыл бұрын
இவளிடம் கெஞ்சாதீங்கம்மா😭😭 இவளை நீங்க விஷத்தை வைத்து கொன்றால் கூட தப்பில்லை😠தாயை கதறு விட்டு எப்படி காதலனை கூட செல்ல மனசு வருதோ😠😠
@ராஜ்-ள6ய4 жыл бұрын
நண்பா கொன்னுப்புட்டா ஆணவ கொலைன்னு ஒரு குரூப் உடனே கிளம்பிடும்,