"கல்யாணம் பண்ணிக்கோ" கொட்டும் மழையில் காதலன் வீட்டு முன்பு காதலி தர்ணா | Latest Tamil News

  Рет қаралды 4,354,833

News7 Tamil PRIME

News7 Tamil PRIME

Күн бұрын

Пікірлер: 1 900
@hemalathab5188
@hemalathab5188 3 жыл бұрын
விரும்பி கல்யாணம் பண்றவங்களே கடைசிவரைக்கும் சந்தோஷமா வாழ்வதில்லை இவ்வளவு கஷ்டப்பட்டு அவன்கூட மறுபடியும் சேர்ந்தாலும் அந்த பொண்ணு தான் பாவம்
@Rgkpets
@Rgkpets 3 жыл бұрын
Vaipilla
@srihari4216
@srihari4216 3 жыл бұрын
Correct
@ramanianandananandanramani6210
@ramanianandananandanramani6210 3 жыл бұрын
Correct sister
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ஆமா.நம்பியபுருசனையே.போட்டுதள்றாளுக..இதுவேறயா..
@sasikala2268
@sasikala2268 3 жыл бұрын
Ummai
@janukaranesh
@janukaranesh 3 жыл бұрын
எவ்வளவு பட்டாலும் நாமெல்லாம் திருத்தவே மாட்டோம். மறுபடியும் காதல் புனிதமானது என்று சொல்லிக்கொண்டே வாழப்போகிறோம்.....
@aathira7573
@aathira7573 3 жыл бұрын
Off course
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
😃😃😃😃😃🙏🏻
@promovijaytvsuperstar1687
@promovijaytvsuperstar1687 3 жыл бұрын
Hahaha correct
@SuryaSurya-gd2uv
@SuryaSurya-gd2uv 3 жыл бұрын
Crt
@vegadagave3499
@vegadagave3499 3 жыл бұрын
தலைவா அனுபவம் அதிகம்,,
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
இப்படி கல்யாணம் பண்ணிக்க வேண்டிய அவசியம் இல்லை,அவனுடன் வாழ்வது நரகமாக இருக்கும், நல்ல வாழ்க்கை வாழ்ந்து காட்டுங்கள்.அவன் வெட்கப்பட வேண்டும்.
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 3 жыл бұрын
நீங்க சொல்வது சரிதான் ...ஆனால் மீடியா வரைக்கும் தெரிந்து விட்டது.எந்த ஆண் இவருக்கு வாழ்க்கை குடுப்பாங்க
@padmavathi4714
@padmavathi4714 3 жыл бұрын
Crt
@varuneshkutty4780
@varuneshkutty4780 3 жыл бұрын
True
@ThamizhiAaseevagar
@ThamizhiAaseevagar 3 жыл бұрын
@@gowthamigowtha6681 வாழ்கை என்பது கல்யாணம் மட்டும் அல்ல, மேலும் மீடியா வெளிச்சம் சில நாட்களில் மறந்து விடும்.எல்லாம் கடந்து போகும்.
@gowthamigowtha6681
@gowthamigowtha6681 3 жыл бұрын
@@ThamizhiAaseevagar கொஞ்சம் பிராக்டிகலாக யோசிங்க. எப்படியாவது பிரச்சனைகள் வரும் .
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
1. சில ஆண்களின் காம பசிக்கு காதல் நாடகம்.. 2. சில பெண்களின் செலவிற்கு காதல் நாடகம்.. இன்று 80% காதல் சுகத்திற்கும், பணத்திற்கும் தான் உள்ளது.. இதனால் தான் சில உண்மையா காதலை கூட பெற்றோர்கள் எதிர்க்கின்றன...
@PrakashPrakash-eu1og
@PrakashPrakash-eu1og 3 жыл бұрын
உண்மை 💯
@lavanyarm7530
@lavanyarm7530 3 жыл бұрын
Exactly
@ahamedsameer7724
@ahamedsameer7724 3 жыл бұрын
Good one
@PremKumar-np7hv
@PremKumar-np7hv 3 жыл бұрын
@@viratmithran6278 thanks brother 🙏
@ChandruOfficial-ck7en
@ChandruOfficial-ck7en 3 жыл бұрын
Ama Anna 😔😔 oru pakam Caste Innoru pakam Namba madranga 😔😔
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 3 жыл бұрын
பெண் பாவம் சும்மா விடாது அந்த குடும்பத்தை
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ஆண்பாவம்.சும்மாவிடுமாடா
@vennilasubburajan2530
@vennilasubburajan2530 3 жыл бұрын
True
@devarajsellamsellamgodisgo593
@devarajsellamsellamgodisgo593 3 жыл бұрын
@@athiaman877 கண்ணா ஆண் பாவமும் சும்மா விடாது.
@veeranandhuveera8782
@veeranandhuveera8782 3 жыл бұрын
ஆணோ பெண்ணோ நல்லவர்கள் சாபம் அவங்க வாரிசையே அழித்து விடும்
@Palanisankari2010
@Palanisankari2010 3 жыл бұрын
@@veeranandhuveera8782 correct
@CHUMMA6
@CHUMMA6 3 жыл бұрын
இப்படி ஒரு துரோகி உனக்கு வேண்டாம் அம்மா, அவன் வம்சம் நாசமாய் போகட்டும். நீ தனியா வாழ்வதே மேல்
@anbusan3271
@anbusan3271 3 жыл бұрын
Kandipa
@MarimuthuMarimuthu-je7zq
@MarimuthuMarimuthu-je7zq 3 жыл бұрын
காதல் பண்ணுவது தப்பு இல்லை அது நல்ல காதலாக தேர்ந்தெடுப்பதில் ரொம்ப கவனமாக இருக்கணும்
@kutty2445
@kutty2445 3 жыл бұрын
Athu epti nga theriyum..love pannum pothu tha romba nallavan maari nadikirangale...unmai mugam romba late ah tha theriyuthu
@c.revathi3667
@c.revathi3667 3 жыл бұрын
Ipo la evanumea nallavan illayea... V2 la parthu mudichi vachalum lfy epadiyo poguthu love pannalum athey than... Kalyanam pannama thaniya valnthutu amma appa koda happy ah iruntharalam..
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
அதுதான் பார்த்தவுடனேயே வந்திருதே அப்றம் எப்படி நல்ல காதல்.......
@thampisumi5869
@thampisumi5869 3 жыл бұрын
Athu enn nallathu kettathu
@RaviS-vm7ux
@RaviS-vm7ux 3 жыл бұрын
@@c.revathi3667 vitla paarthu kalyanam Påni vecha apdiya poguthu...puriyala
@noormohamed9118
@noormohamed9118 2 жыл бұрын
படிக்கும் போது காதல்வய பட்டது முதல் தவறு.பெற்றோருக்கு தெரியாமல் திருமனம் செய்தது அடுத்த தவறு.அதை யாரிடமும் கூறாமல் மறைத்தது பெரிய தவறு. பெண்கள் மிகவும் கவனமாய் இருக்க வேண்டிய காலம் இது. சட்டபூர்வமாக வழக்கு போடுங்கள் நீதி வெல்லும் !!!.
@GayathriDg
@GayathriDg 3 жыл бұрын
இப்போ கட்டாயபடுத்தி அவன கல்யாணம் பண்ணி அவன் வீட்டுக்கு போன கோவத்தில உன்ன ஏதாவது பண்ணிட்டா என்ன பண்ணுவீங்க parents should support her
@dhanamk5453
@dhanamk5453 3 жыл бұрын
எவ்வளவு செய்தி வருது தினம் தினம் அறிவில்ல இப்ப சாதாரணமா கை கழுவிட்டு போயிட்டான் நீதா கஷ்ட படுர .அவனுக்கு என்ன நோகாமல் வேர எங்கியாவது பொறுக்க போயிருவான் .இதுக்குத்தா பெற்றவர்களை நினைத்து பார்க்க வேண்டும் பெற்றவர்களுக்கு துரோகம் செய்தால் நமக்கு நாமே ஆப்பு வச்சிக்கிர மாதிரி .எல்லா காதலும் உண்மையானது அல்ல வெற்றி அடைவதும் இல்லை
@mammam-bg6cw
@mammam-bg6cw 3 жыл бұрын
இவன் திருமணி குட்டி இல்ல திருட்டு மணி குட்டி 😡😡😡
@pocox3pro189
@pocox3pro189 3 жыл бұрын
😂😂😂
@sabarithurai-annamalai
@sabarithurai-annamalai 3 жыл бұрын
Un vailaa Avan jattiii😂
@lifeisshort6091
@lifeisshort6091 3 жыл бұрын
😂😂😂😂😂😂
@chockalingams2351
@chockalingams2351 3 жыл бұрын
ஆண் என்ற பாலின மட்டுமே அல்ல, பெண் பாலினத்திற்க்கும் காமம் ஒன்றே! அந்த தவறான முறையில் நடக்கும் திருமணம், செல்லாதது.அது போல் அந்த ஆணுக்கும் எவனும் பெண் தராக்கூடாது.
@dhonidhoni9119
@dhonidhoni9119 3 жыл бұрын
😂😂😂
@ranasview3535
@ranasview3535 3 жыл бұрын
இப்படியெல்லாம் கெஞ்சிதான் ஒருத்தன் கூட வாழனும்னா ....அப்படி ஒரு வாழ்க்கை தேவையில்லை 😡.
@thikthik3629
@thikthik3629 2 жыл бұрын
Avan matter mudithirpan
@gayathiric614
@gayathiric614 2 жыл бұрын
Correct
@user-fx2nf8sn9q
@user-fx2nf8sn9q 3 жыл бұрын
அந்தப் பொண்ணு எப்படி ஏமாத்தி இருக்கா அந்தப் பொண்ணுக்கு நியாயம் கிடைக்கணும் கடவுள் துணை இருக்கணும்
@solitudeking7939
@solitudeking7939 2 жыл бұрын
Kadavul ah ? 🤭 Yenga ivlo nadakuthu naatla. Innum kadavul nu solringa. Ok ok. Ur wish
@ungalinoruvan2558
@ungalinoruvan2558 3 жыл бұрын
உங்களை எல்லாம் உள்ளங்கையில் வைத்து தாங்குகின்றவனை நீங்கள் ஒரு போதும் நேசிப்பது இல்லை... நீங்கள் எதிர் பார்ப்பதோ.‌ரேசர் பைக்.பணம் சொத்து இருக்கிறதா..என எதிர்பார்க்கிறீர்கள். நல்ல மனசு உள்ளதா . என்பதை எந்த பெண்ணும் யோசிப்பது இல்லை.இதை எல்லாம் பொதுவாக தான் சொன்னேன்.. சகோதரி விஜயா வின் காதல் ஊர் அறிய திருமணத்தில் போய் முடிய வேண்டும் வாழ்த்துக்கள்
@labmagesh7634
@labmagesh7634 3 жыл бұрын
😭கண்ணுலா தண்ணி வருதுமா😭உன் போராட்டம் வெற்றியிடையா வாழ்த்துக்கள்💯👍
@jayaseelanjayaseelan3576
@jayaseelanjayaseelan3576 3 жыл бұрын
😀 😀 😀
@jayaseelanjayaseelan3576
@jayaseelanjayaseelan3576 3 жыл бұрын
கண்ணில் தண்ணீர் வருதா?
@D40052
@D40052 3 жыл бұрын
Sernthalum avan nalla vachupanu therilaye
@LakshmiLakshmi-tq8oy
@LakshmiLakshmi-tq8oy 3 жыл бұрын
@@jayaseelanjayaseelan3576 இல்ல குஞ்சில..
@subaramhomemake8187
@subaramhomemake8187 3 жыл бұрын
@@jayaseelanjayaseelan3576 😄😄
@jagathguruguru5881
@jagathguruguru5881 3 жыл бұрын
இந்த சிஸ்டருக்கு ஞாயம் வேண்டும் அவனுக்கு தண்டனை வேண்டும் கவலைப்படாதே சிஸ்டர் உனக்கு நிச்சயம் நாயம் கிடைக்கும் உன்னுடைய வாழ்க்கை புனிதமாக மாறட்டும் வாழ்க வளமுடன்
@samyofficial1574
@samyofficial1574 3 жыл бұрын
dei athu நியாயம் athuve thappu 😂
@m.r.divyacreation8153
@m.r.divyacreation8153 3 жыл бұрын
அவன் ஏமாற்றிருக்கான். மறுபடி சேர்ந்து வாழ்ந்தாலும் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்குமா என்பது சந்தேகம்.
@rajadinakaran9883
@rajadinakaran9883 2 жыл бұрын
இது பெண்களுக்கு ஒரு பாடம். எக்காரணம் கொண்டும் ஆசைவார்த்தை கூறி ஏமாற்றி வரும் நபர்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது தாமாகவே மாட்டிக்கொண்டு முழிப்பதாகத் தெரிகிறது. மக்கள் உதவி செய்ய வேண்டும். இந்த பெண்ணுக்கு நல்ல வாழ்க்கை அமையும்.
@Sivakanda123
@Sivakanda123 3 жыл бұрын
இப்படி எல்லாம் போராட்டம் பண்ணி வாழ்ந்து என்ன பயம். உண்மை காதல் இப்படி இருக்காது. ஒரு பெண்ணை இவ்வாறு காயப்படுத்தாது . அந்த பெண் அவளே தன் வாழ்க்கையை கெடுத்து கொண்டது போல் ஆகிவிட்டது
@PrakashK-ho1lm
@PrakashK-ho1lm 2 жыл бұрын
காதலித்து திருமணம் செய்த பெண்ணை ஏமாற்றாதே உனக்கு வேறொரு பெண்ணை கல்யாணம் பண்ணினால் அவளுக்கு உன்னுடைய விசயம் தெரிய வந்தால் உன் வாழ்கை அதோகதி. எனக்கு இந்த மாதிரி பொண்ணு அமையவில்லையே என்று பலரது உள்ளத்தில் ஓடிக் கொண்டிருக்கும் கேள்விகள் பல உள்ளன
@ukkassmohamed5817
@ukkassmohamed5817 3 жыл бұрын
பெற்ற தாய் தந்தைக்கு தெரியும் யாருக்கு கட்டி தர வேண்டும் யென்று தாய் தந்தைக்கு துரோகம் செய்யும் அனைவர்க்கும் இது ஒரு பாடமாக அமையட்டும்...
@vivekhvivekh287
@vivekhvivekh287 3 жыл бұрын
Super , I like this...
@priyalovelycollection
@priyalovelycollection 3 жыл бұрын
Yethu panunalum ponnuga mela pali podurega
@MinistryTuticorin
@MinistryTuticorin 3 жыл бұрын
Yes, 100% true. She has to deserve for her mistakes. She has cheated her parents.
@r.kodeeswaran9191
@r.kodeeswaran9191 3 жыл бұрын
Supar
@HariHaran-df2tn
@HariHaran-df2tn 3 жыл бұрын
Porikiya nambi vazhkaiya vest panna ivatha kuttravali
@ammuz9249
@ammuz9249 3 жыл бұрын
இனிமேல் இவன் கூட வாழ்ந்தும் பயனில்லை, நான் இப்படித்தான் ஒருத்தன் கிட்ட தினமு செருப்படி வாங்கிட்டு இருக்கேன்
@lavanyaa4734
@lavanyaa4734 2 жыл бұрын
Nanu tham
@sathishkumar-ep1kf
@sathishkumar-ep1kf 2 жыл бұрын
🤣🤣🤣🤣
@kamatchichinnasamy9999
@kamatchichinnasamy9999 3 жыл бұрын
ஆனா 100 ல 90 பேர் அந்த பொண்ணுக்கு தான் அறிவு இருந்து இருக்கணும் nu பொண்ணுங்களை தான் பல பேர் மேலும் காயப்படுத்துவார்கள். பொண்ணுங்க ரொம்ப பாவம் பா. Family la problem. Padikura edathula. Bus la. Enga போனாலும். Sometime en பொண்ணா பிறந்தோம் nu feel பண்ணுவோம். Please help her.
@k-dramasaddicted2257
@k-dramasaddicted2257 3 жыл бұрын
😔😔
@tomandjerry9874
@tomandjerry9874 3 жыл бұрын
Naanga en payan ah pirathom nu feel pannuvom niga en ponna pirathinga nu feel pannuvinga avolthan, you cant understand male's pain. Anyway antha sis ku justice kidaikanum
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
ரகசியமாக.குடும்பம்நடத்தியிருக்கிறாள்.இந்த.வேசை..விபச்சாரதடுப்புபிரிவில்.கைதுபண்ணவேண்டும்
@structuralcivilintamil6477
@structuralcivilintamil6477 3 жыл бұрын
Ethuku ma avasara paduringa, veetla appa amma paiyana paathu vaipanga, pethu valathavanga en ungaluku kalyanam panni vakka maatangala, periya veetu paiyan nu therinja pothum ungaluku,
@rajivinoth650
@rajivinoth650 3 жыл бұрын
Aama ponnuku arivu irukanum avangaluku avangale than pathukappa irukanum thaali katikitu ipo ivaluku thane kastam yar kum theriyama Kalyanam panna mudiyathu poda naaye nu verati irukanum
@hari-st7tb
@hari-st7tb 2 жыл бұрын
இந்த உலகில் நமக்கு தீங்கு நினைக்காத ஒரே ஜீவன் அம்மா அப்பா சொல்றதை கேளுங்க காதல் வேண்டாம்
@U1929-k7c
@U1929-k7c 2 жыл бұрын
Niga solra correct tha ana manasu keka mataguthe manakettu love venunu solluthe
@mindfulnessmusic9227
@mindfulnessmusic9227 2 жыл бұрын
@@U1929-k7c 😅🤣😹🤣😹🤣
@Sylappan
@Sylappan 2 жыл бұрын
Correcta soneenva
@sasikumar-tf8ue
@sasikumar-tf8ue 3 жыл бұрын
வீட்டில் இருக்கும் பெண் குழந்தையை பார்க்கும் போதே பயமா இருக்கு.
@MM-wr4si
@MM-wr4si 3 жыл бұрын
உண்மை.
@danielrasigai0707
@danielrasigai0707 3 жыл бұрын
ஆமாம்
@gayathrik7815
@gayathrik7815 3 жыл бұрын
ஏன்?
@itkneriperichaltiruppur6491
@itkneriperichaltiruppur6491 3 жыл бұрын
Pen kulanthaye ila aan kulanthaya paakum pothu thaan ....
@poomesh2338
@poomesh2338 3 жыл бұрын
பொண்ணை பெத்துட்டிங்களா இனி உங்க நிம்மதி அவ்ளோதான் இனிமே அந்த கடவுள்தான் உங்களை காப்பத்தணும் பிள்ளைங்கள பெக்கறதுக்கு பிள்ளையில்லைன்னு ஒரே சொல்லோடு வாழ்ந்தர்லாம் அதும் பெண்‌ பிள்ளைய பெத்துட்டா அவ்ளோதான் அது நம்மை கொள்ள வந்த எமன்
@helix7496
@helix7496 2 жыл бұрын
ஆணும் பெண்ணும் சமம் என்று ஒன்னா சுத்திட்டுதிரிஞ்சா இப்படி தான் நடக்கும் ஒரு பெண் ஒரு ஆணை காதலித்தால் அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும் பெற்றோர் திருமணம் முடித்து வைக்கும் வரை அதுதான் காதல்
@suriyasun5952
@suriyasun5952 3 жыл бұрын
காதல் என்பது யாதெனில்: மோக நரம்புகளின் இளமை சுற்றுலா- காமம் தீர்ந்தால் கசக்கும் "FORMULA"
@psuresh3514
@psuresh3514 3 жыл бұрын
Fact
@TVK_Vijay_thalapathy
@TVK_Vijay_thalapathy 3 жыл бұрын
🤣🤣🤣 semma
@sujirks6274
@sujirks6274 3 жыл бұрын
Vaera 11 😁😁
@naatiyamayilhemasri
@naatiyamayilhemasri 3 жыл бұрын
Sure
@madhavan5478
@madhavan5478 3 жыл бұрын
Crt... 🖐️
@Anbu-tv2op
@Anbu-tv2op 3 жыл бұрын
இவன இதோட விட்ருமா, இப்போமே இப்படி பன்றவன் நாளைக்கு கல்யாணம் ஆன அப்புறம் என்னலாம் பண்ணுவனோ தெரில, இதுக்கு மேலயும் அவனை நம்புனா உனக்கு தான் கஷ்டம் பாத்து நல்ல முடிவா எடுமா, எவ்ளோ நல்ல boys லா இருக்காங்க அதுல யாராவது பாத்து love panni marriage பண்ணிருக்க கூடாதா 🥺 என்னமா இப்படி பண்ணிட்ட, இன்னும் லா நீ அவனை விட மாட்டெங்குற 🤦🏻‍♀️
@elaragu6212
@elaragu6212 3 жыл бұрын
உன் நேர்மையே உனக்கான வெற்றி வாழ்த்துக்கள்
@sobhanamt
@sobhanamt 2 жыл бұрын
என்னடா நேர்மை....அப்பா அம்மாக்கு தெரியாம ஒருத்தன் குட வலந்திட்டிருக்கா 4 வருசமா. அறிவு வேண்டாமா
@venkatesanj9442
@venkatesanj9442 2 жыл бұрын
@@sobhanamt correct sir
@tamilarasip8545
@tamilarasip8545 2 жыл бұрын
அந்தப் பெண் நன்றாக படித்து போட்டித் தேர்வு எழுதி அரசு வேலை வாங்கி தனியாகவே வாழ பழகி கொள்ள வேண்டும். இவனையெல்லாம் கண்டுகொள்ளவே கூடாது.
@thiruppathipalani6486
@thiruppathipalani6486 3 жыл бұрын
பெற்றவர்களின் கண்ணிற் உங்களை சும்மா விடாது
@Me-wm7hd
@Me-wm7hd 3 жыл бұрын
@@skk5405 😍 super
@rajeshrock1331
@rajeshrock1331 3 жыл бұрын
இந்த மாதிரி பசங்களால தான் பெண்கள் ஒரு ஆணிடம் பேசுவதற்கே அச்சப்படுகின்றனர்...நீ அவனிடம் இப்போது சேர்ந்து வாழ்ந்தாலும் மகிழ்ச்சியாக இருக்க மாட்டமா... உன் வாழ்க்கையை தேவனாகிய கர்த்தர் இடத்தில் ஒப்புக்கொடு நல்லதாகவே நடக்கும்...
@sandhiyamurugan9531
@sandhiyamurugan9531 3 жыл бұрын
இவன் வேண்டா உனக்கு உன் மேல் காதல் இருந்தல் உன்னை விட்டு போகmaatan. Pls save ur life🙏🙏🙏🙏
@padmasuganthiofficial5896
@padmasuganthiofficial5896 3 жыл бұрын
Yes
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
Correct 👍🏻🙏🏻
@selvarajk9689
@selvarajk9689 2 жыл бұрын
Yes naanum athe than neneikiren ... Bcoz mullu melai selai pattalum selai melai mullu pattalum apathu yenavo selaiku than..... My idea any girls hostal available irunthuchuna thanga veinga pls .... Naanum oru ponu thaanga...
@mjystudio
@mjystudio 2 жыл бұрын
👏
@michaelarul956
@michaelarul956 3 жыл бұрын
இதெல்லாம் இந்த அக்காவுக்கு தேவையா அவன் கூட வாழணும்நு ஆசபடரங்க ஆனால் அவனுடன் வாழ்வதை விட 2 வது திருமணம் செய்து கொள்ளலாம்.
@shanmugamhomecareservice4261
@shanmugamhomecareservice4261 3 жыл бұрын
இப்பவே உன்னை எமாற்றுகின்றான் வாழ்க்கைபுள்ளா உன்னை இனி எமாற்றுவான் இவனை நம்பாதே உன்னுடைய அம்மா சொல்லுவதை கேள்
@venkateshwaril2520
@venkateshwaril2520 3 жыл бұрын
Yes correct
@attatuzalik2968
@attatuzalik2968 3 жыл бұрын
👍👍
@tamilmahi3813
@tamilmahi3813 3 жыл бұрын
Mm ama
@vijayalakshmisvijima8437
@vijayalakshmisvijima8437 3 жыл бұрын
Mm crt
@uma6887
@uma6887 2 жыл бұрын
Mmmm
@ARAVINDKUMAR_2001
@ARAVINDKUMAR_2001 2 жыл бұрын
ஆண் உண்மையா இருத்நா பெண் ஏமாற்றுகிறார்..பெண் உண்மையா இருந்தால் ஆண் ஏமாற்றுகிறார் .... இருவரும் உண்மையா இருந்தால் கடவுள் ஏமாற்றுகிறார்.... ......படித்ததில் பிடித்தது.......
@Ramcharan-yo6wo
@Ramcharan-yo6wo 2 жыл бұрын
Well said bro
@ARAVINDKUMAR_2001
@ARAVINDKUMAR_2001 2 жыл бұрын
@@Ramcharan-yo6wo thanks bro
@pratheebanrock9297
@pratheebanrock9297 2 жыл бұрын
Crt tha bro but oru paiyan ponna emathita antha ponnuku public support panuranka.oru ponnu paiyana emathita ithey public paiyanuku support panuvankala.
@kanmanikanmani8154
@kanmanikanmani8154 2 жыл бұрын
Unmaidhan
@mariyam5319
@mariyam5319 2 жыл бұрын
Coreect
@murugesanduraisamy1778
@murugesanduraisamy1778 3 жыл бұрын
நல்லவர்களை எந்தப் பெண்ணும் விரும்புவதில்லை
@jq0000
@jq0000 2 жыл бұрын
👌
@sathishkumarr9374
@sathishkumarr9374 2 жыл бұрын
💯💯💯💯💯💯💯
@kongusathishkumar6350
@kongusathishkumar6350 2 жыл бұрын
வழக்கு போட்டு அவனுக்கு கொடிய தண்டனை வாங்கி கொடு அதை விடுத்து மீண்டும் போய் அதே குழியில் விழ வேண்டாம் விழித்துக்கொள். இது போன்ற நபர்களை நம்பி உன் வாழ்க்கையை மீண்டும் ஒப்படைத்தால் வாழ்நாள் முழுவதும் கண்ணீர் மட்டுமே
@peacefularmy7033
@peacefularmy7033 2 жыл бұрын
All are fake news
@sathishkumran4313
@sathishkumran4313 3 жыл бұрын
எப்பதான் எல்லாம் திருந்துவது...மறக்க சொன்னப்பவே நீ விழித்திருக்கனும்...இப்ப விட்டதனால் இப்ப உனக்கு நடு தெரு
@antas9127
@antas9127 3 жыл бұрын
ஏமா இனி இவனுகாக காதிருகதே, அவன நீ கல்யாணம் பண்ணல் அந்த வாழ்கை சந்தோசமாக இருக்காது. அதனால் நீ வேறு ஒரு ஆணை திருமணம் செய்து கொள். உனக்கு நல்ல பையன் கிடைக்க என்னோட வாழ்த்துக்கள் தங்கச்சி....
@reenareena7829
@reenareena7829 3 жыл бұрын
என்ன டா திருமணி குட்டி,ஜட்டி-னு சொல்லிட்டு இருக்கீங்க "அவனை ஜட்டி ஓட ஒக்கரே வைய்ங்க டா"
@abimaduraiponnu4647
@abimaduraiponnu4647 3 жыл бұрын
பொண்ணு அழகா தான் இருக்கு.... காதலிச்ச இருவரில் ஒருவர் பொய்யாக இருக்கிறார்கள்.... என் கணவர் என்ன காதல் திருமணம் பன்னிட்டு இப்ப காசுக்காக வீட்டுல சொல்லுற பொண்ண கல்யாணம் பன்னிட்டான்....
@av9844
@av9844 3 жыл бұрын
பெற்றோரை மதிக்காமல் இருந்தால் இப்படி தான் நடக்கும்
@lankacorner70
@lankacorner70 2 жыл бұрын
அவன் ஏற்கனவே இந்த பெண்ணை கல்யாணம் பண்ணியதாக சொல்லும் இப்பெண் ஏன் மீண்டும் கல்யாணம் பண்ணும்படி அவனிடம் கேட்க வேண்டும்? வீட்டிற்கு வெளியே நிற்காமல் அவன் வீட்டிற்குள் சென்று வாழ வேண்டியது தானே. யாராவது இதை இப்பெண்ணிடம் சொல்லுங்கள் please.
@trichyfalseceiling8246
@trichyfalseceiling8246 3 жыл бұрын
100 நாள் கூட முழுசா பழகிஇருக்க மாட்டாங்க.ப. பிக் பாஸ் வீட்டில்.. ஆனால் அந்த வீட்டை விட்டு வெளியே வரும்போது கூட பழகியவர்களை பிரிந்து வெளியே செல்வதற்கு.. அவ்வளவு கஷ்டப்படுகிறார்கள்.. ஆனால் ஐந்து வருடம் சேர்ந்து வாழ்ந்துவிட்டு,, எப்படி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறார்கள்..🤦‍♂️🤦‍♂️🤦‍♂️
@rabiyathbaji4654
@rabiyathbaji4654 3 жыл бұрын
Punishment vagi kuduga
@dhakshaya2225
@dhakshaya2225 2 жыл бұрын
காதல் ரகசியமாகலாம் ஆனால், கல்யாணம் ரகசியமானால் இதுதான் நிலைமை .
@mahendirandiran7243
@mahendirandiran7243 3 жыл бұрын
அவற்றையெல்லாம் அடித்து கைகால்களை ஒடித்து விடுங்கள் போலீஸ் 🙄
@mahendirandiran7243
@mahendirandiran7243 3 жыл бұрын
@Usha VH 💯 true
@athiaman877
@athiaman877 3 жыл бұрын
குற்றவாளி.இந்தபெண்தானே
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Apo Ithu mari 100000 ponnunga kai kaalgala odakanum
@yuvarajs509
@yuvarajs509 3 жыл бұрын
பெண்னின் போராட்டம் உண்மையாக ஜெயிக்கும் நாடக காதல் அங்கு ஒன்றும் இங்கு ஒன்றும் நடந்து கொண்டு இருக்கிறது
@kujalambaltiwari433
@kujalambaltiwari433 3 жыл бұрын
This thirumani kutty is DMK... This news will be stopped by the govt... Shameless government...
@yuvarajyuvaraj8443
@yuvarajyuvaraj8443 2 жыл бұрын
உன் பெண்டாட்டி கூட நாடக காதல் தான் போல.
@krmuthu007
@krmuthu007 3 жыл бұрын
இந்த மாதிரி பொண்ண கல்யாணம் ‌பண்ணு லைப் நல்லா இருக்கும்
@PTRavi-rp1ou
@PTRavi-rp1ou 3 жыл бұрын
இனி அவனுடன் சேர்ந்து வாழ்வதென்பது அந்தப் பெண்ணின் சாவுக்கு வழியாக அமையும் . அப்படி திருமணி குட்டி தன் தவறை ஏற்று அந்தப் பெண்ணுடன் வாழ்வானானால் நல்லது . இல்லை எனில் திருமணிகுட்டி. இனி தன் வாழ்நாளில் திருமணக் கனவுடனே சாகவேண்டும் .அப்படி ஒரு தண்டனை கிடைக்க வேண்டும்.
@jeevithasharmi8216
@jeevithasharmi8216 3 жыл бұрын
Girls love also true 💗and they also struggle for it👏
@bestandthebeast3893
@bestandthebeast3893 3 жыл бұрын
Aaakannn 🤔,
@msksangeethmsk9339
@msksangeethmsk9339 3 жыл бұрын
Na oru ponna love panna ipo ava yenna yemathita na yevlo ketum yenna thiruma yethuka matra😭💔
@TheK4kick
@TheK4kick 2 жыл бұрын
மூடிட்டு அப்பா அம்மா பார்க்கும் பிள்ளையை ஏற்று கொள்ளுங்கள். இப்படி பின்னால் சுத்தி வரவனை நம்பாதீர்கள். நடு தெரு தான் மிஞ்சும்
@Ramnadian_TN65
@Ramnadian_TN65 3 жыл бұрын
அவனுக்கு சரியான தண்டனையும் அந்த பெண்ணுக்கு மனத்திருப்தி தரக்கூடிய தீர்ப்பும் அரசாங்கம் கண்டிப்பாக வழங்க வேண்டும்.
@sramesh8633
@sramesh8633 2 жыл бұрын
உண்மையாக காதலிப்பவனை விட்டுட்டு வீநா போனாவனை காதலிக்கும் பெண்கள் நிலைமை இதுதான். 😔😡
@karthi7450
@karthi7450 3 жыл бұрын
திரு. திரு மணி குட்டி அவர்கள் எங்கு இருந்தாலும் மேடைக்கு வரவும்😎😎😎😎
@shahithazahirhussain7472
@shahithazahirhussain7472 2 жыл бұрын
இவ்வளவு போராட்டத்துக்கு பிறகு அவனை திருமணம் செய்தாலும் அவன் நன்றாக வைத்திருப்பான் என்பது சந்தேகமே. அவன் முன் நன்றாக வாழ்ந்து காட்டு பெற்றோர் துணையுடன்.
@amudhaphilip9928
@amudhaphilip9928 3 жыл бұрын
உன் முயற்சி வெற்றியடைய உன் வாழ்கை சிரக்க வாழ்த்துக்கள்
@ThiruThiru1007
@ThiruThiru1007 3 жыл бұрын
போராட்டத்திற்கு பிறகு திருமணம் செய்தால் சந்தோஷமாக வாழ முடியுமா இப்போ வேணாம்னு சொன்னவன் இதுக்கப்புறம் வேணான்னு சொல்ல மாட்டானா
@விவசாயிநண்பன்-ள5ள
@விவசாயிநண்பன்-ள5ள 3 жыл бұрын
. இவன் திருமணி குட்டி அல்ல திராவிட மணி குட்டி...
@Raja.935
@Raja.935 2 жыл бұрын
இது போன்ற நிகழ்வுகள் தான் உண்மை காதலை கூட பெற்றோர்கள் எதிர்கிறார்கள் . காதல் புனிதமானது என்று என்னைக் தான் அறிய போகிறார்களோ..
@padmasri6481
@padmasri6481 3 жыл бұрын
பெண்கள் கவனமாக இருக்க வேண்டும். போட்டோ வீடியோ போன்ற ஆதாரங்கள் வைத்திருந்தால் நல்லது.
@MyLove-xn7sc
@MyLove-xn7sc 3 жыл бұрын
Police no action
@akhilashermin5519
@akhilashermin5519 3 жыл бұрын
உனக்கு இந்த வாழ்க்கை வேண்டாம் மா........தூக்கி எறிந்தது எறிந்தது தான்......‌உனக்கு நல்ல வாழ்க்கை கிடைக்கும்....... இருந்தாலும் போராட்டத்தில் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்று சொல்கிறது விட...... அம்மா அப்பா ஏற்றுக் கொண்டு உனக்கு நல்ல வாழ்க்கை அமைத்துக் தர வாழ்த்துக்கள்
@jibeerakamedmohamedaittikg3963
@jibeerakamedmohamedaittikg3963 3 жыл бұрын
இந்த மாரி காதல் எனக்கு இல்லை காதலியும் இல்லை
@jayakichi3453
@jayakichi3453 2 жыл бұрын
பொண்ண வச்சி வாழ துப்பு இல்லைனா திருட்டூதனமா கல்யாணம் பன்னகூடாது . .மனசார வாழணும்.. இப்படி மழைல நனஞ்சி நியாம் கேப்பது வேஸ்டு சகோதரி . . இனி மேல் இந்த வாழ்க்கை நல்லா இருக்காது . . நானும் காதல் திருமணம் தான் என் கணவர் முறையாக வீட்டில் வந்து கேட்டு . . சம்மதிக்காத நிலைமல ஆறு மாதம் போராடி காத்து இருந்து யாரையும் நொகடிகாமா கல்யாணம் பன்னி ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில் சந்தோஸமாதான் வாழ்கிறோம் . . ஏன் தான் காதல்னு சொல்லி இப்படி நாசமா போரேங்கனு தெரில . .
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Ithu mari thaam 100000 pasanga aluranga...apo en yarum ponna thappu solla matringa
@RRRSRIVITV
@RRRSRIVITV 3 жыл бұрын
எங்களை மாணிக்க பயங்கள் எல்லாம் கண்ணுக்கு தெரியாத அழகான பையனை பார்த்து கல்யாணம் பண்ண வேண்டியது கடைசி விட்டு ஓட வேண்டியது இதுதான் வாழ்க்கை வாழ்க்கை நடந்துட்டு வருது
@varadhalakshmilakshmi1469
@varadhalakshmilakshmi1469 3 жыл бұрын
உன்ன பாத்தா ரொம்பவே கஷ்டமா இருக்கு😔 உன் கூட வாழ்ந்தவனை கரம் பிடிக்கவே உனக்கு இவ்ளோ போராட்டம்😏 அப்டியே நீ போராடி உனக்கு வெற்றி கெடச்சி அவன் கூட சேர்ந்து வாழணும்னு ஒரு வாய்ப்பு கெடச்சா நீ போலியான அன்புக்குத்தான் அடிமையா வாழனும்...... அவன் உன் கிட்ட உண்மையா நடந்துக்கமாட்டான்..... வாழ்நாள் முழுக்க உன் வாழக்கையே இருட்டாகிடும்...... உன்ன ஏமாத்தினவன கடவுள் நிச்சயம் ஒரு நாள் தாண்டிப்பாங்கனு நெனச்சி நீ ஒரு நல்ல முடிவு எடுக்குறதுதான் சரி...... 🤷🏻‍♀️
@karthikdhandapani5265
@karthikdhandapani5265 2 жыл бұрын
சூடான எண்ணை காய்ச்சி தலையில் ஊற்றிவிடலாம்,
@rani2033
@rani2033 3 жыл бұрын
காதல் என்ற வார்த்தையில் காதலி காதலனை நம்பினால் ... காதல் பொய்யா?????? காதலன் பொய்யா????
@sunithawari6062
@sunithawari6062 3 жыл бұрын
அவனுக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தவுடன் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து இருக்கலாம். நல்ல தோழிகள் உறவினர்கள் புத்திமதி கூறி இருக்கலாம். இப்போதும் ஒன்றும் ஆகி விடவில்லை. பொம்மை திருமணம் தமாஷுக்கு நடந்தது என்று ஒரே போடாக போட்டு, வேலைக்கு செல்வதே நலம். கயவன் திருமணம் முடியும் வரை காத்திருந்து பிறகு இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு பின்னர் வெளியூர் சென்று திருமணம் செய்து நலமாக வாழ வாழ்த்துகிறேன்
@sureshung2371
@sureshung2371 3 жыл бұрын
இவன்கூட வாழ்வதற்கு சாகலாம் உன்னை நீயே உயர்திக்கொள்
@magipriya6959
@magipriya6959 3 жыл бұрын
Mmmm👍
@Magizhanbu16
@Magizhanbu16 2 жыл бұрын
இந்த காலத்தில் ஒருவரோடு காதல், மற்றொருவரோடு டூயட், இன்னொருவரோடு ஊர்சுத்தி,ஏமாந்தவரை திருமணம் செய்து, அதன் பின்னும் கல்லக் காதல் என்ற பெயரில் சில மனிதர்கள் நாகரிகத்தை மறந்து வாழ்கிறார்கள் . காதலித்து கைப்பிடித்தவனே கணவன் என்று அவனுக்காக போராடும் இந்த பெண்ணை நினைத்து பெருமைப்படுகிறேன்.
@jq0000
@jq0000 2 жыл бұрын
👏
@mukilg2418
@mukilg2418 3 жыл бұрын
விஐயா கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர்இருவரும் அன்பான வாழ்க்கை வாழ்ந்ததான் கணவன் மணைவி
@suriyakantha5899
@suriyakantha5899 3 жыл бұрын
அவனுக்கு தண்டனை வாங்கி கொடுத்திட்டு நீ விலகிடு உன்ன வாழ விடமாட்டான் பழிவாங்குவான். உஷார் மகளே!
@dhanamk5453
@dhanamk5453 3 жыл бұрын
துரோகம் பண்ணிட்டு போனவன வழுக்கட்டாயம் பண்ணி திருமணம் பண்ணா அவன் தூங்கும் போது கொலை செய்ய மாட்டான் என்பது என்ன நிச்சயம்
@ponmalairamm3996
@ponmalairamm3996 2 жыл бұрын
அந்த பெண்ணை ஏமாற்றுவது பெரிய பாவம் டா தம்பி உணக்கு பத்து பொட்ட பிள்ளை பொறந்து அதை வளர்த்தி கரை சேர்த்தி பார் அப்ப தெரியும்.
@Deva7602
@Deva7602 3 жыл бұрын
பெற்றோரின் ஆலோசனை கேட்காமல் சுய விருப்பத்தில் தேவை நிறைவேற்றும் இளஞ்பிள்ளைகள் இச்சம்பவம் பார்த்தாவது திருந்தினால் நல்லது
@madurakaraponnumedia1839
@madurakaraponnumedia1839 2 жыл бұрын
ஏமாருபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்க தான் செய்வார்கள் நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் பெண்களே...
@jaisindhu282
@jaisindhu282 3 жыл бұрын
இப்பதான் ஒரு நியூஸ் பாத்தேன். கட்டாயத் திருமணம் செய்துவைத்து திருமணம் முடிந்த இரண்டே நாட்களில் அந்த பெண் கர்ப்பிணி என்றும் பாராமல் தீ வைத்து எரித்துவிட்டான்
@gangadevis2638
@gangadevis2638 2 жыл бұрын
இந்த பொண்ணவா சொல்றீங்க
@ponisakthi4545
@ponisakthi4545 2 жыл бұрын
Oh my God
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Thirumanam aana 2 naal la karpiniya 🤔
@prakashvgm9705
@prakashvgm9705 2 жыл бұрын
பெத்தவங்க பேச்சை கேக்காதவர்களுக்கு இது ஒரு பாடம்
@rrsmartchannel8550
@rrsmartchannel8550 3 жыл бұрын
காதல் பன்னா திருமணம் பன்ன வேண்டும் .இல்லை என்றால் காதல் பன்ன கூடாது.
@prasanthkumar3558
@prasanthkumar3558 2 жыл бұрын
உங்க வீட்டில சொல்லற மாப்பிள்ளை கல்யாணம் பண்ணுங்க அப்போதான் அப்புறம் வழக்கை சந்தோசமா இருக்கும்
@m.narayanan989
@m.narayanan989 3 жыл бұрын
2011 நவம்பர் ல கல்யாணம் முடிஞ்சதா . அந்த பிள்ளைக்கு இப்போ வே வயசு என்ன ? . ஆனா பத்து வருஷத்துக்கு முன்னால கல்யாணம் நம்ப முடியமா . அப்படியே கல்யாணம் முடிஞ்சாலும் படிக்க வயசுல என்ன கல்யாணம் . மறைமுகமா வாழ்ந்தாங்களாம் . அப்படி என்ன அசிங்கம் புடிச்ச வாழ்க்கை . நீ காதலிச்சி கல்யாணம் பன்னுனனு சொல்ர அவன் இல்லனு சொல்ரான். நீ ஏதாவது ஆதாரம் வச்சியிருக்கியா கல்யாணம் ஆனதுக்கு . அவன் இவ்வளவு பன்னுனதுக்கு அப்பறம் அவன் கூட என்ன வாழ்க்கை வாழ முடியும் .
@sakthivelkkm8103
@sakthivelkkm8103 2 жыл бұрын
பாதியில் விட்டுட்டு போகும் பெண்களுக்கு மத்தியில் இப்படி ஒரு பெண் சினிமாவுல நடந்தா கைத்தட்டும் கூட்டம் இப்போ நிஜத்தில் நடந்தால் கமெண்ட் செய்கிறது
@chanthini5408
@chanthini5408 3 жыл бұрын
அறிவு இருக்கா?திருட்டு கல்யாணத்தை நீஎதுக்கு பண்ண?
@finopaymentbankbalasubrama6926
@finopaymentbankbalasubrama6926 2 жыл бұрын
உனக்கு என்னமா குறை நல்லா தானே இருக்கு அவன் தான் உன்னை வேணாம்னு சொல்றான் விட்டுடுமா இதுபோன்ற தருதலை கூட நீ வாழ்வதைவிட நல்ல மனிதர்கள் எவ்வளவோ பேர் பெண் கிடைக்காமல் கஷ்டப்படுகிறார்கள் அவர்களுக்கு நீங்கள் வாழ்க்கை கொடுக்கலாமே இந்த இடத்தில்தான் நாம் அமெரிக்க கலாச்சாரத்தை பின்பற்ற வேண்டிய நிலையில் இருக்கிறோம் அவன் கூட ஐந்து வருடம் வாழ்ந்தது சரி என்றால் இனிவரும் வாழ்க்கை உனக்கு கசப்பானதாக இருக்கும் பரவாயில்லையா அதனால் போகட்டும் விட்டு விடு அவனுக்கு காலம் கட்டாயம் பதில் சொல்லும் உன் வாழ்க்கையை நல்லபடியாக அமைத்துக் கொள் மணமகனின் குணம் தெரியாமல் பெண்ணை கொடுத்து விட்டு கஷ்டப்படும் பெற்றோர்களின் மத்தியில் நான் ஒரு களவாணிப் பையன் என்று சொல்லும் ஒருவனை மீண்டும் நாடுவது நம் முட்டாள்தனம் தான்
@MDP576
@MDP576 3 жыл бұрын
அவன் மைனர் குஞ்சுனு மனசுல நினைப்பு போல..... அந்த குஞ்ச கட் கட்டிங் பண்ணிட்டா ... உன்னை கைவிட மாட்டான் 😡😡
@muralin2795
@muralin2795 3 жыл бұрын
இனி அவன் உனக்கு தேவை இல்லை மா . அவனோடு வாழ முடியாது போராடி கல்யாணம் பண்றது வேஸ்ட்
@venkivenki5407
@venkivenki5407 3 жыл бұрын
பொருக்கி ,குடிகாரனை love பண்ணி கல்யாணம் பண்ணிட்டு அப்பறோம் எல்லாம் போச்சேன்னு அழறது
@moratuengineer6888
@moratuengineer6888 3 жыл бұрын
பொண்ணுங்க எப்போதுமே உண்மையா காதலிக்குற பசங்கள கழுட்டி விடுவாங்க., பொய்யா நடிக்குறவனே துரத்தி துரத்தி விரும்புவாங்க.,
@Thiagu-qe2ph
@Thiagu-qe2ph 3 жыл бұрын
உலகம் இதுதான்..உதரிஎரிந்துவிட்டு வாழ்ந்து பார்...உலகம் உன்பின்னே....பெண்ணே...🙏
@Dreemitspositive
@Dreemitspositive 2 жыл бұрын
பெண் என்றால் ரொம்ப ஜாக்கிரதை யாக இருக்க வேண்டிய உலகம் ஆண்கள் ஒரு சிலர் இப்படி எமற்ற வாய்ப்பு இருக்கிறது நாம் தான் நல்லவர்களா கேட்டவர்களா என்று பார்த்து பழக வேண்டும்
@JAI----
@JAI---- 2 жыл бұрын
Athukku thaan ponnunga yemathama irukkanum
@MuthuMuthu-lq5vj
@MuthuMuthu-lq5vj 2 жыл бұрын
உங்களை பெற்றவர்களுக்கு உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியாதா உங்க இஷ்டத்துக்கு கழ்யாணம் பண்ணுவீங்க இப்பம் ஏமாத்திட்டான் சொல்லுறீங்க என்ன பண்ண
@hajam1554
@hajam1554 2 жыл бұрын
antha திருமேனி குட்டியை காவலில் எடுத்து அடித்து துவைத்து விட்டு நீ வேற ஒரு நல்ல பையனை கரம் பிடி. அந்த திருமேனி குட்டி கூட இனி நீ நிம்மதியா வாழ முடியாது
@Karunaambulanceamr
@Karunaambulanceamr 3 жыл бұрын
உண்மையான காதல் என்றும் ஜெயிக்கும்
@lenins8648
@lenins8648 3 жыл бұрын
Nanka love marriage than
@gopisakthivel7326
@gopisakthivel7326 3 жыл бұрын
Avana summa vitatha ma🔥🔥
@k.selvakumar_media
@k.selvakumar_media 3 жыл бұрын
Unmaya love pannura yarum epdi vettutula poga mattagga brother 🤦‍♂️
@anandabi3916
@anandabi3916 2 жыл бұрын
அவன கல்யாணம் பண்ணதிங்க அக்கா உங்களுக்கு நல்ல வாழ்க்கை இருக்கு அவன் உங்களை நல்லா வெச்சுக்க மட்டான்
@vipikumar8154
@vipikumar8154 3 жыл бұрын
வீட்டுல அப்பா அம்மா பேச்சைக் கேட்கவில்லை என்றால் இப்படித்தான்
@velanstudiotcr9753
@velanstudiotcr9753 3 жыл бұрын
உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள் ...இதே பிரச்சைதான் எனக்கும்.ஒழுங்கா வேலை பாத்துட்டு இருந்த என்னை என் காதலி என்னை காதலித்து ஏமாதிட்டா... நா போய் இத யாருட சொன்னாலும் உனக்கு வேற நல்ல பொண்ணு கிடைக்கும் அவளை மறந்திடு னு சொல்றாங்க...பையனுக்கும் ஒரு சட்டம் உருவாக்குங்கள் இனி வரும் காலங்களில் உதவியாக இருக்கும்....
@kannanmuki4494
@kannanmuki4494 3 жыл бұрын
பெத்தவங்க கன்னீர் ‌உன்ன சும்மா ‌விடாது
@jothisiji6988
@jothisiji6988 3 жыл бұрын
ரொம்ப கஷ்டப்பட்டு இவன கல்யாணம் பண்ணிக்க வேண்டா அக்கா. பண்ணாலும் உங்க வாழ்க்கை சந்தோஷமா இருக்காது . அவன் வைரு எரியுற அளவுக்கு வாழ்ந்து காட்டுங்க அக்கா . அவன் இவளோ பண்ணியும் அவன் நல்ல வாள பொரானா ...?
@karthikeyan.r2683
@karthikeyan.r2683 3 жыл бұрын
மைனர் குஞ்ச சுட்டுட்டேன் எங்க டா சுட்ட , அதான் சொன்னனே.... இந்த ராஸ் குட்டி கு அதன் நடக்கும்
@muthukrishnan626
@muthukrishnan626 2 жыл бұрын
பெண்கள் படிப்பறிவு இல்லாத பொழுது கூட பண்புகள் கலாச்சாரத்தை பின்பற்றினர்கள். இப்பொழுது படிப்பறிவு இருந்தும் விழிப்புணர்வோடு இல்லாமல் இருப்பது வேதனை அழிக்கிறது🙏
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Putin and Trump negotiations / Countries offering venues
13:49
NEXTA Live
Рет қаралды 243 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН