Trichy Flight Issue | Air India Express | Landing Issue | Captain Arulmani Retd Pilot | Sun News

  Рет қаралды 168,630

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 148
@SasiKumar-ft9wq
@SasiKumar-ft9wq 2 ай бұрын
அருமையான விளக்கம் ஐயா. எப்பொழுதும் போலவே துளியும் தற்பெருமை கலவாத அருமையான உரையாடல்.. அதுவும் அழகு தமிழில் . எல்லோருக்கும் எளிதில் புரியும்படியான விளக்கம் அருமை ஐயா👏👏👌👌♥️. தங்களுக்கு ஓட்டுனராக பணியாற்றிது என் வாழ்வில் இறையருள் கொடுத்த பொக்கிஷமாக கருதுகிறேன்.❤❤. வாழ்க வளமுடன். தங்களுக்கு இறையருள் துணை நிற்கும்.
@imranorange4191
@imranorange4191 2 ай бұрын
எதுக்கு தற்பெருமை😡😡😡
@srinath6247
@srinath6247 2 ай бұрын
The interviewer doesn't know when to stop interrupting the Captain. He was providing volumes of information to the interviewer's questions, and yet the person was disrespectful to the Captain by intervening with the next question. This isn't how interviews work!!!
@ind2inttouristguide
@ind2inttouristguide 2 ай бұрын
Agreed
@Save_the_World24
@Save_the_World24 2 ай бұрын
That happens in most of the TV interviews - whether it is persons like this, doctors, politicians or cini actors
@nirmalraj8985
@nirmalraj8985 2 ай бұрын
திரு. அருள்மணி - தலைமை விமானி (ஓய்வு) ஐயா அவர்களுடனான அனைத்து நேர்காணல்களும் மிக அருமை. தமிழில் பயனுள்ள விளக்கம். நன்றி ஐயா 🙏🙏🙏
@lakshmirajan1643
@lakshmirajan1643 2 ай бұрын
அருமை நல்ல தமிழ் உரையாடலை கேட்டோம் அழகு உங்க பேச்சு வாழ்க வளமுடன் 🙏🙏
@mohamedarfan445
@mohamedarfan445 2 ай бұрын
வணக்கம்,, தலைமை விமானி அவர்களே,,, சாதரணமாக பேச கூடியவர்களே,, தாய் தமிழ் மொழி சேனலில் பேசினால் தஸ்புஸ்ன்னு ஆங்கில வார்த்தைகள்தான் 99% ஆக்கிரமிக்கும்,, ஏதோ ஆனா., வந்து போன்ற வார்த்தைகள்தான் தமிழ் என பேசுகின்ற இந்த காலத்தில்,, ஆங்கிலத்தில் மட்டுமே பேசி பழக்க பட்ட நீங்கள் தமிழ் சேனலுக்கு பேட்டி கொடுக்கும் போது,. எவ்வளவு அழகாக முயற்சி செய்து தமிழில் விளக்கி உள்ளீர்கள் நன்றி அய்யா,,,
@ro8jhraja
@ro8jhraja 2 ай бұрын
பாய் வீட்ல எதுக்கு உருதுல பேசரிங்க? தமிழ் நாட்டில் பிறந்த பாய்கள் இன்னும் தமிழை உருது மாதிரி பேசரிங்க..
@ulaganathanramasamy6850
@ulaganathanramasamy6850 2 ай бұрын
தலைமை விமானி அவர்கள் சிறப்பாக விளக்கம் தூய தமிழில். அருமை. வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்🎉🎊
@harinipldswamy8509
@harinipldswamy8509 2 ай бұрын
Even the layman can understand Captain's explanation. Our royal salute to Captain Sir.
@arulviknesh147
@arulviknesh147 2 ай бұрын
Being a Captain myself, i personally know, what Capt Arul mani sir is talking about. The most important thing is, there is no need to panic. All pilots are trained for this and are ready for these kind of scenarios. It is very frustrating to see, all that media and other self claimed experts are only exaggerating and creating panic among people unnecessarily. I am really grateful that Arul mani sir has explained it Very elegantly that even a layman will be able to understand.
@Tom-Studios
@Tom-Studios 2 ай бұрын
However it is fear for a common man
@hariragav3251
@hariragav3251 2 ай бұрын
are you working in an airline??
@nramesh9028
@nramesh9028 2 ай бұрын
Yes sir Good All pilots are well trained! News media only creating panic among peoples
@Bhavani2908
@Bhavani2908 2 ай бұрын
Iam an Aviation Aspirant.This video is very useful for me.Captain Arulmani sir's speech is very very clear to understand.Even common people can also understand the scenario very well.Thank you for uploading the video Sun News🎉🎉🎉
@kalaichelvank7951
@kalaichelvank7951 2 ай бұрын
எளிய முறையில் எல்லோருக்கும் புரியும் விதமாக கூறினார் .அனுபவம் மிக்க விமானி
@SudheepCute
@SudheepCute 2 ай бұрын
அருமையானா கலந்துரையாடல்
@neelakandans.a.p.6326
@neelakandans.a.p.6326 2 ай бұрын
மிகவும் பயனுள்ள நல்ல தகவல்களை எளிமையாகக் கொடுத்து புரிதலை ஏற்படுத்தினீர்கள். பாராட்டுகள் ஐயா.
@raja50939
@raja50939 2 ай бұрын
அப்பா இவ்ளோ விஷயங்கள் இருக்கா கேட்கவே ரொம்பவே வியப்பாக இருக்கிறது
@sabari6772
@sabari6772 2 ай бұрын
அருமையான விளக்கம்
@jummystick
@jummystick 2 ай бұрын
Very good information. I learned something new today. 🎉🎉🎉🇨🇦🇨🇦
@dkbrothers8202
@dkbrothers8202 2 ай бұрын
சிறப்பான விளக்கம் ஜயா❤❤
@jetblue7639
@jetblue7639 2 ай бұрын
Good narration by Captain Arulmani 👏
@njagadeesh1
@njagadeesh1 2 ай бұрын
அப்பப்போ பறவையை வண்டி வண்டினு சொன்னீங்க பாருங்க .... அங்க நிக்கறீங்க நாம தமிழினம் னு.... அருமை அருமையான இயல்பான தமிழ் விளக்கம்.. நன்றி.
@balasundaram1226
@balasundaram1226 2 ай бұрын
நல்ல செய்தியாக இருந்தால் கூட அதிக நேரம் போடும் வீடியோக்களை அதிகமான சதவீதம் மக்கள் பார்ப்பதில்லை
@thangap200
@thangap200 2 ай бұрын
Very good information. Thanku sir
@sast.kukaminawar341
@sast.kukaminawar341 2 ай бұрын
அருமையான.விளக்கம்.தந்தீர்.ஐயா.புரியாதவருக்கும்.புரியும்படி.
@push1941
@push1941 2 ай бұрын
By chance, I saw this interview. Hats off Capt. Arulmani. No one could have explained the incident / systems better than what you have done. And your explanation in Tamil language is so good that anyone watching the video would have learnt more about aircraft operation. You have been brilliant. Kudos to you. We are proud of you Push
@princerockland
@princerockland 2 ай бұрын
Great ,He looks like Heart Surgeon 🎉
@erajaas
@erajaas 2 ай бұрын
Why is it so??😂
@Fathima-v2o
@Fathima-v2o 2 ай бұрын
Super respective pilot sir❤
@ernestwilliam9703
@ernestwilliam9703 2 ай бұрын
A good information sir.❤❤❤❤❤
@ALIYYILA
@ALIYYILA 2 ай бұрын
Useful and realistic interview...Please bring more of this kind.
@ragunathanthakash3775
@ragunathanthakash3775 2 ай бұрын
மிக அருமையான அழகு தமிழ் விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள் உங்கள் பணி மேலும் தொடரட்டும்.
@nagarajanmuthuswamy6600
@nagarajanmuthuswamy6600 2 ай бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா இந்த்பத்திரிக்கை காரங்க எல்லா விஷயத்தையும் பெரிது படுத்துகிறார்கள்
@philemonrajah5366
@philemonrajah5366 2 ай бұрын
Very great sir 🙏🏿
@jayaramankrishnamoorthy5913
@jayaramankrishnamoorthy5913 2 ай бұрын
Very apt and clear.
@sinnapansubramaniam1005
@sinnapansubramaniam1005 2 ай бұрын
Wonderful explanation from an experienced pilot, but the anchor should not interrupt before he completes his words!
@sslthn
@sslthn 2 ай бұрын
Wonderful explanation by Captain Arulmani. When he discusses he tries to explain it in a way that a layman can understand. Great effort and thanks a lot for that intention to explain these things to a common man.
@v.sankarnarayanan3578
@v.sankarnarayanan3578 2 ай бұрын
Well explained captain sir. Your explanation was very simple and understandable for a common man.Always see your video regarding air craft operations. Best wishes sir.
@mohamedyunus5676
@mohamedyunus5676 2 ай бұрын
Super 👌👌
@radhakrishnansmridangam9418
@radhakrishnansmridangam9418 2 ай бұрын
Wonderful explanation with a smiling face
@mariappang9025
@mariappang9025 2 ай бұрын
அருமையான விளக்கம் பாராட்டுக்கள்
@shahilabegum2470
@shahilabegum2470 2 ай бұрын
அருமை. ஐயா அவர்கள் விமானம் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்களையும் புரியும்படி எளிமையான தமிழில் புரியும்படி சொன்னார். நெரியாளரும் அருமையாக கேள்விகள் கேட்டு பதில்களை வாங்கினார். .
@isaivaniselvaraj6137
@isaivaniselvaraj6137 2 ай бұрын
Captain Arulmani, sir, your speech is very clear. Thank you so much 🎉🎉🎉🎉🎉
@desikaveeraraghavan5955
@desikaveeraraghavan5955 2 ай бұрын
Highly informative, that too in thamizh, for the general public to understand.. Journalists must project the true picture instead of sensationalising it.
@pkmanivannan161
@pkmanivannan161 2 ай бұрын
அருமை , இந்த விளக்கம் இல்லாவிட்டால் நான் விமானம் ஏறுவதை தவிர்த்து இருப்பேன். பணி தொடரட்டும், எளிமையான விளக்கம்.❤
@shivaguru608
@shivaguru608 2 ай бұрын
Informative video
@Save_the_World24
@Save_the_World24 2 ай бұрын
மிக தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் சார். நன்றி
@nayagamparanjothi8137
@nayagamparanjothi8137 2 ай бұрын
Super Sir. Really very useful.
@TheBiztycoon
@TheBiztycoon 2 ай бұрын
Every time the anchor took the aircraft model and put it back, Arulmani sir corrected the Position 😊😊
@mnazarnazar78
@mnazarnazar78 2 ай бұрын
சரியான விளக்கம் அருமையான தகவல்
@9383812
@9383812 2 ай бұрын
மிக அழகான விளக்கம்.நன்றி சார்
@meganathng7600
@meganathng7600 2 ай бұрын
Thank you very much for highlighting the technical problems every flyer will understand during the emergency
@kvsuresh986
@kvsuresh986 2 ай бұрын
Thank you for the explanation sir
@a.c.manibharathi182
@a.c.manibharathi182 2 ай бұрын
I have a heartfelt appreciation for your detailed explanations. Your vast experience and love for your profession are evident. Great Sir.
@hosnsamid4656
@hosnsamid4656 2 ай бұрын
I always enjoy his interviews. 'தகவல் கடைக்கோடி தமிழன் வரை சென்றடைய வேண்டும்' என்ற ஆர்வமுடையவர். நன்றி ஐயா.
@moses5jjj
@moses5jjj 2 ай бұрын
Superr details pilot sir
@vaidhee63
@vaidhee63 2 ай бұрын
Very informative session
@PrabhaharanPrabha-g4e
@PrabhaharanPrabha-g4e 2 ай бұрын
Super
@SilambarasanSelvarajmech
@SilambarasanSelvarajmech 2 ай бұрын
Ayya, Vazhga Valamudan
@kaviii7552
@kaviii7552 2 ай бұрын
Right la indicator pottutu left poga veyndiyathu😂😂speed break la pinnadi irukavanga keela vilura alavuku vandi ootura naanga enga 😂😂😂.... Really big salute to all the pilots❤❤❤
@ind2inttouristguide
@ind2inttouristguide 2 ай бұрын
I don't like anchors approach. He has to change his attitude
@vvbb9738
@vvbb9738 2 ай бұрын
அருமை
@SurprisedGramophone-gy9lb
@SurprisedGramophone-gy9lb 2 ай бұрын
Super explanation
@TheRavisrajan
@TheRavisrajan 2 ай бұрын
Nice explanation on cross wind landing crabbing and de-crabbing. Soft landing is not recommended in wet runways.passive touch down or firm landing
@AbdulRaheem-px5wg
@AbdulRaheem-px5wg 2 ай бұрын
Arumai
@CS-vu9sd
@CS-vu9sd 2 ай бұрын
Well explained sir. So much to know about flying techniques. We just sit and comment. As you said public believe what media projects. Media should not exaggerate things for their rating. Kindly be responsible to share just what has happened and be positive. Sir, everytime sir says media hypes. At the end if the journalist had addressed that it would been a best moment. He could have asked the questions in the angle of getting clarified with the flight mechanism. It was as if he was charging the pilot . Anyway, nice interview. Thank you .
@ShahulHameed-ki3tq
@ShahulHameed-ki3tq 2 ай бұрын
விளக்கம் மிகவும் அருமை.
@AnandRaj-k1u
@AnandRaj-k1u 2 ай бұрын
Very clear explanations
@pusangudiabdulkader8601
@pusangudiabdulkader8601 2 ай бұрын
Thanking you captain sir for your valuable definition, our media make hyper attention always , even small and nothing thinks
@kaviii7552
@kaviii7552 2 ай бұрын
Keakavey bayama iruku evalo checklist precautions...Namaku main road la vandi ootavey avalo bayama iruku😂❤❤❤hats off to all the Pilots
@subramaniyanmangudi8490
@subramaniyanmangudi8490 2 ай бұрын
உண்மை ஊடகங்களால் தான் மக்கள் பீதியடைகிறார்கள்
@user-sx2bj8fm6k
@user-sx2bj8fm6k 2 ай бұрын
super explanation iam in chennai aai
@antonymotha3852
@antonymotha3852 2 ай бұрын
Salute you Captain.
@nelsonjeeves1097
@nelsonjeeves1097 2 ай бұрын
சார் வணக்கம்...விமானச் செய்தி என்றவுடன் உங்கள் இருவரைத்தான் எதிர் பார்த்தோம்... புரிந்து கொள்ளும் வகையில் ஏராளமான செய்திகளுடன் வந்து விட்டீர்கள்... நன்றி.. வணக்கம்.
@binorussaliah2841
@binorussaliah2841 2 ай бұрын
Exactly correct.. Depends on pilots skills.. for e.g. when a flight enter a runway.. their will be a turn.. however.. certain pilots does in such a way.. that we don't even know runway came and we got liftoff.. skill
@cellmel
@cellmel 2 ай бұрын
Correct
@bthamarai201250
@bthamarai201250 2 ай бұрын
ஐயா வணக்கம்🙏 சில நேரங்களில் விமான பயணத்தில் அதிகமாக காது வலி வர காரணம் என்ன? அது விமானி தவறா? இல்ல கால சூழ்நிலையா ? விளக்கவும்
@rkgokul1
@rkgokul1 2 ай бұрын
Poor maintenace ....routine checkip is must...single flight takes muktiple trips..
@ShriRam-co1ql
@ShriRam-co1ql 2 ай бұрын
How to contact Capt. Arul Mani, need some guidance for my CPL
@Listen321
@Listen321 2 ай бұрын
Hi, what guidance you need? I am a pilot too!
@ShriRam-co1ql
@ShriRam-co1ql 2 ай бұрын
@@Listen321 Hi, I am done with all my CPL papers now, for flying there is a faint rumour on Air India flight school opening next year, of that is the case I can hold on for a while before joining any other flight school conventionally as that gives a job guarantee, what would you suggest me?
@srinath6247
@srinath6247 2 ай бұрын
​@ShriRam-co1ql IndiGo's cadet program is good. They recruit all the trainees upon graduation. I worked for IndiGo as a load officer at Chennai Airport.
@rkgokul1
@rkgokul1 2 ай бұрын
Avoid premier munnottam...time data waste....5mnts premier for 5 mbts video..Maximum channels are doing blunders.....Oldest pilot doesnot know the latest tech
@PeakyBlinder-r8w
@PeakyBlinder-r8w 2 ай бұрын
Contrary to your dumb claim, the new age pilots still continue to seek his advice for their flying, while you sit back and make unfounded statements without a clear understanding of the subject.
@josephantonybrittoa2318
@josephantonybrittoa2318 2 ай бұрын
Pilot ஐ காப்பாற்ற இவ்வளவு கஷ்டப்பட்டு ? !!! 1.Under carriage lock pin remove செய்யாததை pilot கவனிக்க வில்லை ? !!!! 2. Fuel jettison செய்ய தாமதம் ஏன் ? வேலை செய்யவில்லையா ? இல்லை under carriage pin remove செய்யாததை யோசிக்க கூட ? !!!
@ekambaramjagadeesan5053
@ekambaramjagadeesan5053 2 ай бұрын
சிறந்த தெளிவான உரையாடல் அதுவும் தமிழில்
@dharundharun1407
@dharundharun1407 2 ай бұрын
❤❤❤
@karthimohan7334
@karthimohan7334 2 ай бұрын
நல்ல பதிவு 😂 இனி போக மாட்ட
@marimuthu7326
@marimuthu7326 2 ай бұрын
Sir ROYAL Salute Sir
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 2 ай бұрын
Nenga sonna as soon as possible vilakatha R.N. Raviku konjam solungalen
@salmanhameed8473
@salmanhameed8473 2 ай бұрын
கண்டுபிடிப்பவர்கள் எல்லோரும் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,கதை கதையாக கதை விடுவதுவதில் நம்ம ஊர் ஆட்களை அடிச்சுக்க ஆளில்லை,😂
@TokTikTamil
@TokTikTamil 2 ай бұрын
Detailed analysis
@instylesiva
@instylesiva 2 ай бұрын
Anchor is trying to be smart but making him self fool in front of us 😂😂😂😂
@RakshanM-w7r
@RakshanM-w7r 2 ай бұрын
Plane landingum gravity force um samamaga irundhal andha plane super landing
@RakshanM-w7r
@RakshanM-w7r 2 ай бұрын
Aiya. Landikkum gravitiy force um sariya irundhal flight thadu maramal landing agum idhan law
@KuppuSamy-pd9df
@KuppuSamy-pd9df 2 ай бұрын
இந்த நாரசாரமான மியுசிக்கை நிறுத்தவே மாட்டீங்களோ.??
@SparkleSoulTravel
@SparkleSoulTravel 2 ай бұрын
2-1/2 HOURS PARANDHUCHAE ..APPAYUM WHEELS SUSPENDED LA DHAANAE IRUNDHADHU...APPA YEDHUM ADHUKU DAMAGE AAGAADHAA ??
@4minofCODM
@4minofCODM 2 ай бұрын
Lower altitude bro so it won’t be a problem
@Educational4117
@Educational4117 2 ай бұрын
யாழ்ப்பாண மாமாக்கழுக்கு தமது உறவினர் பெயரில் வைத்திருக்கிறார் ஒருவரும் ஆட்ட முடியாது😂😂 எங்க தலைகளுக்கு தில்லபாத்தயா😂😂
@ravihalasyam4040
@ravihalasyam4040 2 ай бұрын
பைலட் அருள்மணி சார் , எனக்கு ஒரு சந்தேகம் அது எப்படி உதாரணமாக 100 டன் வெயிட்க்கு எரி பொருளையும் சேர்த்து தானே அந்த விமானத்தை டிசைன் செய்து இருப்பார் கள் அப்ப அந்த விமானம் மேலே ஏறுவதற்கும் கீழே இறங்குவதற்கும் சிரமம் இல்லாமல் இறங்க வேண் டுமா இல்லையா?? அப்புறம் எதற்கு எரிபொரு ளை குறைத்து திருச்சியி ல் விமானம் இறக்க பட்டு ள்ளது, பிரச்சினை ஹைடி ராலிக் வேலை செய்யா மல் சக்கரம் உள்ளே செல் ல வில்லை இங்கே பிரச்சி னை ஏதும் இல்லை அரை மணிநேரத்தில் விமானத் தை கீழே தரை இறக்கி இருக்கலாமே? குறிப்பு:- பயணிகள் ஒருவருக்கு 30 கிலோ விற்கு மேல் எடுத்து செல்ல கூடாது என்ற சட்ட மே உள்ளது, நான் கேட்ட கேள்விகள் சரிதானே சிந்திக்கவும்.. ஹெச் ஆர் ஐயர் 1952 மதுரை..
@Kans-kanna
@Kans-kanna 2 ай бұрын
Guys understand this, more fuel more danger fire
@RakshanM-w7r
@RakshanM-w7r 2 ай бұрын
Adhavadu weel veliye varalai eandral dhan prachanai weel veleye irundhal prachanai illai
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 ай бұрын
Fuel ஐ discharge பன்னும்போது அது open ஆவே பன்னிருவாங்களா ? அப்போ environment affect ஆகாதா ???
@arulmanisubramaniam6516
@arulmanisubramaniam6516 2 ай бұрын
ஒவ்வொரு விமான நிலையத்திற்கும் ஒரு குறிப்பிட்ட இடம் வானில் இருக்கும். Designated Air Space என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். சராசரியாக 7000 அடி உயரத்திற்கு விமானத்தை கொண்டு சென்று, எரிபொருளை வெளியேற்றுவார்கள். விமானத்தில் இருந்து வெளியேறும் எரிபொருள், பூமிக்கு வருவதற்கு முன்பாகவே, ஆவியாகிவிடும். உங்கள் கேள்விக்கான பதில் கிடைத்து உள்ளதா.
@sheikmydeen9975
@sheikmydeen9975 2 ай бұрын
@@arulmanisubramaniam6516 நன்றி சார்
@MuthusamySolraj
@MuthusamySolraj 2 ай бұрын
@sivagnanagurunatarajan1442
@sivagnanagurunatarajan1442 2 ай бұрын
Trainla break podrapa nerupu pori varum Udagakaranunga cariagela nerupu pudaithathunu poduvanunga
@ramanarasanravishankar9624
@ramanarasanravishankar9624 2 ай бұрын
why the Pilot/control room did not take the decision to divert the Air india flight to Chennai/Cochin so as to evacuate the petrol in the Bay of Bengal (sea) within 30 minutes?
@gurunathangurusamy2093
@gurunathangurusamy2093 2 ай бұрын
we don't know airtrafic in chennai at that time.
@srinath6247
@srinath6247 2 ай бұрын
Airplanes that land in Chennai cruise at 27000-30000ft before dropping to low altitudes during approach. In this case, the aircraft's hydraulics were messed up, resulting in non-retraction of landing gears. Without the landing gears retracted, an airplane won't be able to thrust more power to ascend to high altitudes while drag forces are exerted on it. Had the pilots planned your way, the entire fuel on-board would've emptied midway with the landing gears dangling.
@narenkumar2241
@narenkumar2241 2 ай бұрын
அவரு விவரிக்கும் போது தொகுப்பாளர் போன் பார்ப்பது சரி இல்லை
@nazeermohamedshareeff5284
@nazeermohamedshareeff5284 2 ай бұрын
கிளச்ச மூன்றில் வைத்து முன் பின் பீரேக்க கெட்டியா பிடிச்சா விமானத்தை நிறுத்தி இருக்கலாம்
@tamilanban2640
@tamilanban2640 2 ай бұрын
Very fine details given .Thank you sir.
@RajakumarNadar-t7q
@RajakumarNadar-t7q 2 ай бұрын
7:36
@narenkumar2241
@narenkumar2241 2 ай бұрын
ஏன் சார் nose landing try panla
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН