144 ) இது மாலை நேரத்து மயக்கம் பாடலைப் பற்றி கவியரசு கண்ணதாசன் சொன்னது.

  Рет қаралды 142,050

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Kannadhasan Productions by Annadurai Kannadhasan

Күн бұрын

திரைப்படத்தில் பாடல்கள் இடம்பெறும் சூழல்கள் பொருத்தே பாடல் வரிகள் அமைக்கப்படுகின்றன. சில சமயம் சில பாடல்கள் வித்தியாசமாக அமைவதும் உண்டு..அப்பா எழுதிய அப்படிப்பட்ட இரண்டு பாடல்களைப் பற்றி இங்கே சொல்லி இருக்கிறேன்

Пікірлер: 180
@jbphotography5850
@jbphotography5850 2 жыл бұрын
இப்படி ஒரு பாடலை எந்த ஒரு கவிஞனும் எழுதி இருக்க முடியாது வாழ்க கவியரசர் புகழ்
@Balaguru-l9n
@Balaguru-l9n 2 жыл бұрын
வானொலி கேட்க்கும் காலத்தில்1980களில் இந்த பாடலை கேட்க ருசிக்க தவறியதில்லை வாழையடி வாழையாக வாழையாக வாழும் வைரவரிகள் வாழ்க கவிஞர்
@sabbainaidu9443
@sabbainaidu9443 2 жыл бұрын
எனக்கு ,கவியரசர் கண்ணதாசன் அவர்களை எண்ணி மிகவும் பிரமித்துபோவேன் ! இக்காலத்து கம்பன் இவர் ! எனக்கு மிகவும் பிடித்த பாடல்,இந்தப்பாடல் !
@மதன்குமார்-ர5ச
@மதன்குமார்-ர5ச 2 жыл бұрын
பல நூறு முறை கேட்டு ரசித்து மகிழ்ந்த பாடல்களுக்கு உங்கள் விளக்கமும் விரிவுரையும் மேலும் சுவை ஊட்டுகிறது. நன்றி.. கவிஞர் புகழ் நிலையாக நிலைத்திருக்கும்!
@kannangopalaln7683
@kannangopalaln7683 2 жыл бұрын
மிகவும் பிடித்த பாடல். கவியரசருக்கு நிகர் அவர்தான். மறுப்பார் எவரும் இல்லை.
@shunmugamcr4334
@shunmugamcr4334 2 жыл бұрын
உண்மையிலேயே rarest of rare பாடல் தான்.... சாய்ந்த தென்னை, ஞானத் தேர் - அற்புதமான சொற்றொடர்கள்..! அருமை. நன்றி.
@shanmugams5661
@shanmugams5661 2 жыл бұрын
அருமை அய்யா அவர் தேன்மழை பொழியும் மேகம் தீராத மொழியின் தாகம் காரைக்குடியில் பிறந்த முத்து கண்ணதாசன் கவிதை உலகின் அழியா சொத்து உண்மைநேசன் சண்முகம்
@saravananpt1324
@saravananpt1324 2 жыл бұрын
கவிஞரின் குரலை கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்கள் விளக்கத்திற்கும், எங்களை மகிழ்விக்க எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் மிக்க நன்றி.
@muthuselvam2406
@muthuselvam2406 2 жыл бұрын
எத்தனை எத்தனை எத்தனை முறை கேட்டாலும் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது மிகவும் அரிதான அருமையான மாலை நேரத்து மயக்கம்
@elangopn2389
@elangopn2389 2 жыл бұрын
இந்தப் பாடலை ஒருவன் வாழ்வின் பிற்பகுதியில்தான் உணரமுடியும்.இளமையில் ஒருவன் இதை உணர்ந்து விட்டால் அவன் புத்தபிரான் ஆகி விடுகிறான்.இறைவன் மாயை......
@mgrajan3995
@mgrajan3995 2 жыл бұрын
நான் இளைஞனாக இருந்தபோது பாதிவரிகளையும், வாழ்ந்து பார்த்த பின் மீதி வரிகளையும், இன்று முதுமையில் முழு பாடல் வரிகளையும் ரசிக்க வைத்த பாடல் இது.!
@padmavathiraj2230
@padmavathiraj2230 2 жыл бұрын
அதியற்புதம் ....அருந்தமிழின் அரும்புதல்வர்.....நம் கவிஞர்.... 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽 நம் பெரும் பாக்கியம் ஐயா 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
இந்தப் பாடல் வெளிவந்த போது, எனக்கு வயது சுமார் 18. அப்போது இந்த பாடல் பற்றி எனக்கு ஏதும் தெரியாது. ஆனால் சில ஆண்டுகள் கழித்து பாடல்பொருள் புரிந்த போது, பிரமிப்பு அடைந்து விட்டேன். நீங்களும் அந்த நிலை அடைய விரைவில் சந்திப்போம். 🙏
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 2 жыл бұрын
7: 50 Sir, l am listening this song for the first time. I don't get opportunities to see tamiz movies nor do I see them on TV. The tune of this song is similar to one song from a hindi movie April Fool released in sixties.
@tamilentertainment7637
@tamilentertainment7637 2 жыл бұрын
உயரத்தில் உயர்ந்த சிகரம் எவரெஸ்ட் சிகரம் அதையும் தாண்டி கவிஞர் உயர்ந்து நிற்கிறார் தமிழ் வாழும் வரை கவிஞர் உலக மக்களின் மனதில் என்றென்றும் வாழ்ந்து கொண்டிருப்பார் எந்த நிலையிலும் அவருக்கு மரணமில்லை இந்த நிகழ்ச்சியை வழங்கிய கவிஞரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசனுக்கு நன்றி வாழ்த்துக்கள்
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 2 жыл бұрын
வித்தியாசமான சூழலுக்கு மிகவும் சிறப்பான சொல்லாடல் மூலம் கவியரசர் தூள் கிளப்பி விட்டார் என்பது உண்மை.
@anantharunagirsamy2280
@anantharunagirsamy2280 2 жыл бұрын
ஆம். இன்றுவரை இந்த மாதிரியான பாடல் அரங்கேறவில்லை.
@jothisekar8442
@jothisekar8442 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் வரிகள். மனிதர்கள் புரிய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட அந்த பாடல் வரிகள் என்றும். அருமை
@anandanegambaram3677
@anandanegambaram3677 2 жыл бұрын
மிகவும் அருமையான பாடல். வாழ்வின் தத்துவம்.
@malaiaruvi350
@malaiaruvi350 2 жыл бұрын
இப்பாடலின் ஒவ்வொரு வரியையும் நான் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்து இருக்கிறேன். பாமரனும் புரிந்து கொள்ளும்படி மிகப்பெரிய தத்துவத்தை எளிமையான வரிகளில் புகுத்தியவர் கவியரசு.
@sivagnanam5803
@sivagnanam5803 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் கவிதை உலகில் ஒப்புயர்வற்றவர்...
@r.s.nathan6772
@r.s.nathan6772 2 жыл бұрын
இன்பங்களை எல்லாம் ரசித்து ரசித்து சுவைத்து சுவைத்த கவிஅரசரின் இது மாலை நேரத்து மயக்கம் பாடல் திரு முத்தையாவின் ஆன்மாவின் குரல் என்று நம்புகிறேன்.
@saravananswaminathan2748
@saravananswaminathan2748 2 жыл бұрын
நான் அறிந்த வரையில் அதுவும் கவிஞர் வரியில்தான் அறிந்தேன், கம்பன், காளிதாசன், பட்டுக் கோட்டையின் வரிசையில் நமது 'கவிஞரும்' தான் கவிதையாக வாழ்ந்தவர், இந்த வரிசையில் கடைசியாக இடம் பெற்றவர் காவியக் கவிஞர் 'வாலி' அவர்கள், இதோடு நிற்கிறது என்னைப் பொருத்தவரை, மற்றவரை குரைகூற அருகதை அற்றவன் தான் நான், இருந்தாலும் நான் ரசித்ததை சொல்கிறேன், மற்ற கவிஞர்களும் இந்த வரிசையில் இடம் பெறவேண்டும் என்று விரும்புகிறேன், நான் விரும்பியது நடந்தால் மிக்க மகிழ்ச்சி,
@RaviKumar-ln3hp
@RaviKumar-ln3hp 2 жыл бұрын
வானத்தையும் பூமியையும் இணைக்கும் சத்தி. பட்டி தாசருக்கு மட்டுமே பரந்தாமன் தந்த யுத்தி... 🇮🇳கோவையின் வாங்க
@kannadevandurai2037
@kannadevandurai2037 2 жыл бұрын
நன்றி, மிகவும் பிடித்த பாடல்
@shanmugams5661
@shanmugams5661 2 жыл бұрын
கவிஞருக்காக காவியத்தாயின் மடியில் வந்து கானம் பாடிய கவிக்குயிலே கவி கம்பன் பாரதி வள்ளுவன் வரிசையில் உம்மையும் சேர்த்தது உலகினிலே அமுததமிழிழ் ஆயிரமாயிரம் கற்பனைத் தேரை பூட்டியவன் அர்த்தமுள்ள இந்து மதத்தை சங்கத்தமிழில் தீட்டியவன் போதைக்கடலில் முழ்கியபோதும் தத்துவம் என்னும் முத்தெடுத்தாய் தாய்மொழி தரத்தை உயர்த்திடும் வண்ணம் தமிழை தனக்கு தத்தெடுதாய் பாமரன் காதில் பாய்ந்திடும் வகையில் எளிமைச் சொல்லில் நடைஎடுத்து காதல் வலையில் சோகம் படித்து உயர் தத்துவம் உதிர்த்த பொற்கவியே ! நினைத்ததை எல்லாம் மறைத்திடாமல் கருத்தாய் கொட்டிய கவிச்சோலை ! இந்த கவிதை உலகம் வாழும் வரையில் என் தாசக்கவிக்கே புகழ் மாலை ! சண்முகம் உண்மை நேசன்
@vallisudhakaran2546
@vallisudhakaran2546 2 жыл бұрын
Superb sir Legend கவிஞர் அய்யா அவர்கள்
@rpkjeayakumar8932
@rpkjeayakumar8932 2 жыл бұрын
கவிஞர் ஒரு மா மனிதர் இல்லை இல்லை ஒரு தெய்வ சக்தி பெற்ற கண்ணனின் அவதாரம் RP கண்ணன் ஜெயகுமார்
@ravikumarbalu3006
@ravikumarbalu3006 2 жыл бұрын
கவிஞர் ஒரு சகாப்தம்.
@ARANGAGIRIDHARAN
@ARANGAGIRIDHARAN 2 жыл бұрын
இந்தத் தேன் கிண்ணம் நிகழ்ச்சியை முன்னம் வானொலியில் கேட்டிருந்தேன் நல்ல நேரத்தில் இதை நினைவு கூர்ந்து மீண்டும் கேட்ச் செய்தமைக்கு மிகவும் நன்றி மகிழ்ச்சி 😃
@shankar.g3585
@shankar.g3585 2 жыл бұрын
Thanks for our great poet video.
@chinnadurairajangam4863
@chinnadurairajangam4863 3 ай бұрын
The great கவியரசு, nobody can be compared in this world, even Tamil play back song written s For example மலர்ந்தும் மலராத அன்பு நடமாடும் கலைக்கூடமே நீரோடும் வைகயிலே அத்திக்காய் தங்கச்சி சின்ன பொண்ணு நான் பேசநினைப்பதெல்லாம் இன்னும் எத்தனையோ தலாட்டு பாடல்கள் ,........ வாழ்க கவியரசு நாமம்!!!!!!
@SivaKumar-bx3fn
@SivaKumar-bx3fn Жыл бұрын
எதிரும் புதிருமாக உவமை அழகில் தந்த பெருமை சேர்க்கும் விதமாக கவிஞரின் எண்ணங்கள்.
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 2 жыл бұрын
*கண்ணதாசனின் காற்தூசி துதித்தேன்* கம்பனின் மறு உருவே.. காளமேகக் கருவடிவே.. கவிகோடி தரவென்றே கலைவாணி தந்த கோவே..!! கற்றது கையளவே... நீ கடைந்தேறி பெற்றதால் கவிதந்து கண்டதோ கடலினும் வலிதளவே..!! கண்ணனையே சிந்தையினில் களிப்புற சுமந்து நிதம் கவிபாடி திரிந்தனையே...!! கறைவாழ்வு தனையும் கச்சிதமாய் வனவாசம் பாடி கடைவிரித்து வைத்தனையே...!! கண்ணியம் தவறாத கடமைதனை மனவாசமாய் கட்டுக்கோவாய் கைதந்தனையே..!! கவிக்கோவே.... சுவாசித்த நின் காற்றினை சுவைக்க பெற்றதே காலம் தந்த கொடையென்பேன்...!! கண்ணதாசனே... என் எண்ணவாசனே.. கவிபாட என்னுள் கொஞ்சம் உறை..!! 24.06.2022 கண்ணதாசன் பிறந்த நாள்.
@r.s.nathan6772
@r.s.nathan6772 2 жыл бұрын
அருமை.
@sudalaimanimani1733
@sudalaimanimani1733 2 жыл бұрын
நன்றிகள் கோடி..
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 жыл бұрын
🙏💐🏘️💐🙏💐👌👌👍👍
@samykkannuramasamy749
@samykkannuramasamy749 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@gopalnaidu9479
@gopalnaidu9479 Жыл бұрын
அருமையான கவிதை வாழ்த்துக்கள் நண்பரே
@balaravindran958
@balaravindran958 2 жыл бұрын
கவிஞருக்கு இது போல எழுத சொல்லிக் கொடுக்க வேண்டுமா என்ன.. அருமை..
@janakavalli5563
@janakavalli5563 2 жыл бұрын
அருமையான பாடல்.மன முதிர்ச்சி.
@parthasarathy1861
@parthasarathy1861 4 ай бұрын
அருமைமிலும் அருமை. காதல் எல்லாருக்கும் வெற்றி யைத்தராது. பலசூழ்நிலைகளுக்கு உட்பட்டது. அக்காலத்தில் குடும்ப உறவுகளுக்குள் பாசம் நிறைந்த பாடல்களின் தாக்கம் நிறைந்தது. என்ன ஒருவர் காதலித்தார். வருமானம் நின்ற பெற்றோர். உடன்பிறந்த சகோதரிகள் திருமணத்திற்கு. இரட்டைமாட்டு வண்டி போல் தம்பியூம் நானும் சம்பாதிக்கும் இளைஞர் கள். ஒத்த மனம் கொண்டவர்கள். என்னை வேறுசாதி பெண் காதலித்தார். அதுவும் நான் வேறொரே ஊரில் அவளின் அலுவலகத்திலே. மாற்றலில் இருந்தேன். மிகவும் பாதிப்பு அடைந்தேன். தடுமாறினேன். குடும்ப நிலையா சுயநலமா? ஊர் என்ன சொல்லும்? சிலமாதங்கள் தவிப்பு. தம்பி கூறினான் தானே நம்இனத்திலேயே பெண்பார்த்து தருவதாக. சகோதரிகளின் திருமணம் தடைபடக்கூடாதென்று. ஒரேநாள் சிந்தனை. பாசம் நிறைந்த குடும்பத்தில் குழப்பம் வர மனம் விரும்பவில்லை. பல சினிமா படங்களும் பாடல்களும் பாசம் கடமை உணர்வை ஏற்றகன. அவ்வளவுதான். காதலுக்கு சிவப்பு கொடி. இன்று தம்பி பெற்றோர் பார்த்த பெண்ணுடன் 50 வருட வெட்டிங் டே முடித்தாயிற்று. இருவரும் நலம். உடன்பிறந்தோறும். நலம். காதலியும் வேறொருமணந்து அவர்களும் நலம். அளவான பாசமுள்ள குடும்பத்துடன். இன்றைய பழிக்குப்பழி இரத்தத்திற்கு இரத்தம். ஊழல் படங்கள் பிடிப்பதில்லை. வாழ்க திரு கண்ணதாசன் புகழ். 🙏🙏🙏
@ksavanksavan778
@ksavanksavan778 2 жыл бұрын
கண்ணதாசனின் பாடல்கள் மிக கலைநயம் சிறப்பு கருத்துக்கள் நிறைந்தது காலத்தால் அழியாத சிறப்புமிக்க பாடலை பேசியதற்கு வாழ்த்துக்கள் நன்றி
@shanmugamr8981
@shanmugamr8981 2 жыл бұрын
Our kannadasan took Our 63 nayanmargal Pattinatar words and put inside of in this song. What a men our greatest👍 mahakavi. We are all will going to die. But this persons never going to die. Upto the end of this world these legends will lives.thank gods by gods grace we are all lives along with this legends when they lived.
@68tnj
@68tnj 2 жыл бұрын
One of the very finest song that I enjoyed listening. Even today the song sounds interesting
@sundarviswanathan6500
@sundarviswanathan6500 2 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் திரையுலகில் ப்ரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு சூரியன். என்றென்றும் ஜொலித்துக் கொண்டிருப்பார். அற்புதமான பதிவிற்கு நன்றி 💐🙏
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 Жыл бұрын
மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது இந்த பதிவு நன்றி ஐயா
@arunaramboo4421
@arunaramboo4421 2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா, மாலை நேரத்து மயக்கம் என்ற பாடலை கேட்க்கும்போதே அந்த உணர்வு நமக்குள்ளே படர்ந்துவிடும், அதற்கு காரணம் கவிஞரின் அற்புதமான வரிகளும் அந்த இசையுந்தான். ஒரு பாடலில் வரிகள் " வலி" என்று சொன்னால் இசை அதன் ஆழந்தைச் சொல்லிவிடும் ஆனால் கவிஞரின் வரிகளோ அதன் ஆழத்தையும் சேர்த்துச் சொல்லிவிடும், அதுதான் கவிஞரின் தனித்தன்மை! கவிஞரின் காலம் சினிமாவின் பொற்காலம்!
@sozharajan4413
@sozharajan4413 2 жыл бұрын
உண்மைதான் கவிஞ்கரே இன்றும் கூட என்மனதில் அழியாமல் இருக்கிறது இந்தப்பாடல் நான் மிகவும் ரசித்த அல்ல நேசித்த பாடல் இது
@mkalidoss5140
@mkalidoss5140 2 жыл бұрын
"Naan malarodu" lyrics follow a poem in "Viveka Chinthamani" collection. However when the same meaning is conveyed using common words, it readily reaches the people. Hats off to Kavigner.
@venkateswaranka9464
@venkateswaranka9464 Жыл бұрын
Amazing song awesome excellent lyrics excellent combo tms doolamangalam, rajalakshmi
@lakshmithangavel7534
@lakshmithangavel7534 2 жыл бұрын
கண்ணதாசன் என்ற மாபெரும் கவியை நினைத்தால் கண்ணீர் பெருக்கெடுக்கிறது.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bhanumathyswaminathan2223
@bhanumathyswaminathan2223 Жыл бұрын
உங்களது title song selection மிகப்பொருத்தம் . கவிஞர் அவர்களும் நிரந்தரமானவர் , திரு TMS அவர்களும் நிரந்தரமானவர் நன்றி
@saburabanu3810
@saburabanu3810 Жыл бұрын
கவிஞரின் மிகச் சிறந்த பாடல்களில் இதுவும் ஒன்று.
@savithriravikumar7478
@savithriravikumar7478 Жыл бұрын
Kannadhasan ayya is Kannadhasan. Nobody can equalise him. Great divine poet, philosopher and very practical personality. Vazhlga Valamudan his name and fame. 🙏🙏💯
@m.kaliyaperumal.m.kaliyape2640
@m.kaliyaperumal.m.kaliyape2640 2 жыл бұрын
பீடி புகைப்பதும் நிறைய உண்டு.இது மாலை நேரத்து மயக்கம் பாடல் ! ஒரு அற்புத பாடல் வரிகள்.கவியரசருக்கு இல்லறம் துறவறம் இரண்டையும் தேனாக புரியவைத்து விட்டார்.
@ksavanksavan778
@ksavanksavan778 2 жыл бұрын
வாழ்ந்து முடிந்து திரையில் பாட ஒரு பாடலை மிக சிறப்பாக பாடியுள்ளார் பாடல் வாழ்க்கையின் ஒரு தத்துவத்தை ஞாபகப்படுத்துகிறேன் இது உண்மையான தத்துவம் இதுதான்
@ArondaNoah
@ArondaNoah 2 жыл бұрын
Enakku migavum piditha padal
@srk8360
@srk8360 2 жыл бұрын
மிகவும் அற்புதமான பாடலும் விளக்கமும்.. அரசரின் பாடல்களில்எல்லாமேநவமணிகள்தானேகொட்டிக்கிடக்கிறது.. இந்த பாடல் விதிவிலக்கா என்ன? அற்புதமான பாடலை பதிவேற்றம் செய்தமைக்கு நன்றி அண்ணா.. அந்த மஹாகவிக்கு ஆயிரமாயிரம்நன்றி மலர்கள். 🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏 நல்லிரவாகட்டும். 💞
@balasubramaniamify
@balasubramaniamify Жыл бұрын
இன்று இந்த பாடலை பல முறை கேட்டேன்
@balaiahraghu6789
@balaiahraghu6789 2 жыл бұрын
அண்ணாதுரை, உன்ன பார்க்கும்போது பழைய நியாபகம் வருது. இந்த ப்ரோக்ராம் பார்க்கும்போது 60,70 களுக்கு போய்விட்டேன்.
@kannadhasanproductionsbyan4271
@kannadhasanproductionsbyan4271 2 жыл бұрын
Thanks Raghu
@தாமரைபிஜேபி
@தாமரைபிஜேபி Жыл бұрын
இந்த பாடலை நான் கேட்காத நாளில்லை என்றாலும் என் உதடுகள் உளராத நாளில்லை
@rvslifeshadow8237
@rvslifeshadow8237 2 жыл бұрын
மாலை நேரத்து மயக்கம்..பாடல். உண்மைதான் கவிஞர் ஒருத்தரால் மட்டுமே எழுத முடியும்
@UmaDevapiran-po8kw
@UmaDevapiran-po8kw Ай бұрын
Every day thoughts our mind this songs the great kannnadasan
@subramanianramamoorthy3413
@subramanianramamoorthy3413 2 жыл бұрын
Super wordings of duet by kavingnar
@rajah123
@rajah123 2 жыл бұрын
Brother Durai, this is one of yr best compilation brother. very very good selection of songs and explanations in your usual style sir. as a word of encouragement, we are blessed having you giving us all the unheard and secret stories behind songs. god will bless you with good health wealth wisdom. cheers sir
@kumarasamypinnapala7848
@kumarasamypinnapala7848 2 жыл бұрын
Yengal idaya Kavi Annan kannadasan ever green poiet walzga Anna durai kannathasan 👏👏👏🌹💯❤️👏👌👌🌷🌹🎉🙏
@palanisamyramasamy7950
@palanisamyramasamy7950 2 жыл бұрын
நான் போனோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்! நம் துரை சாரு புதிதாக விடியோ ஒன்று போடுவார்! கவிஞர் பற்றி புதிதாக விடியோ ஒன்று போடுவார்!
@rajapandirajapandi1853
@rajapandirajapandi1853 2 жыл бұрын
கற்பனைக்கு எட்டாத உயரத்தில் கவிஞர் அவர்கள் நன்றி ஐயா அறிய தகவல் தந்தீர்கள் நன்றி ஐயா
@c.kmurugan5377
@c.kmurugan5377 Жыл бұрын
இந்தப் பாடலின் அந்த இரு குரல்கள் LR ஈஸ்வரி, TMS ,இவை அழகுக்கு ஆழகு சேர்ந்து.
@Altersci
@Altersci 2 жыл бұрын
Naan malarodu.. was inspired by a Hindi song sung by Rafi sahab and Suman Kalyanpur..music Laxmikant Pyarelal. Amazing song with a sad touch
@raghavans6842
@raghavans6842 2 жыл бұрын
This song in hindi was co.posef by Shankar Jaikishan film Aprill zfoool
@parameshwarashiva9034
@parameshwarashiva9034 20 күн бұрын
Paatu mettavanda hindi copy, but lyrics in tamil of kannadasan is awesome
@tamilvananvanan6701
@tamilvananvanan6701 2 жыл бұрын
அருமையான பாடல்
@koodalazhagarperumal7213
@koodalazhagarperumal7213 8 ай бұрын
கவியரசரின் மகனாகப் பிறந்ததற்கே நீங்கள் பெரும் பாக்கியம் செய்திருக்கவேண்டும்! அவர் இருந்த சகாப்தத்தில் நாங்களும் இருந்து அவருடைய கவிதைகளை கேட்டுச் சுவைக்க நாங்கள் புண்ணியம் செய்திருக்கிறோம்!
@rangasamyk4912
@rangasamyk4912 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய பாடல்களுடன் காலம் கழிகிறது
@venkitapathirajunaidu2106
@venkitapathirajunaidu2106 2 жыл бұрын
அட்சயா பாத்திரம்....கவிஞரின் கற்பனை...
@parthasarathy1861
@parthasarathy1861 2 жыл бұрын
இருபத்தைந்து வயதில் கேட்டதற்கும் இப்போது எண்பத்திரண்டில் கேட்பதற்கும் அப்பப்பா எவ்வளவு வித்யாசம். கவித்திறனும் கற்பனையும் சேர்ந்த ஞானமும் அநுபவும் போட்டிபோட்டு பாட்டு பிறந்துள்ளது. அதனால்தான் வேறொருவரால் இதுவரை பாடப்படவில்லை. இன்று இளைய உள்ளங்கள் சிகரம் தொடுவதுபோல் மயங்குகின்றன சில ஏமாற்ற மடைந்து தற்கொலையில் முடிகின்றன. உண்மையில் காதல் போதை தெளிந்தவுடன் வாழ்க்கையில் கடைசிவரையில் போராட்டம்தான்.அவளுக்கு சோறாக்கிப் போடுவதற்கும் கைகளால் இயலவில்லை . இலனுக்கு மனைவிக்கு பணத்தாலும் உடலாலும் உதவ முடியவில்லை. மனம் என்ன செய்யும். வேதனைதான் மிச்சம். 😭
@veeraraghvan2026
@veeraraghvan2026 2 жыл бұрын
Yes yes yes yes yes yes
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
இந்தப் பாடல்பற்றி விளக்கம் தருவதற்கோ, ஏன் இந்த பாடல் பற்றி சொல்வதற்கு கூட யாரும் தயங்குவார்கள். (காலங்களில் வசந்தனாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும் கண்டிப்பாக இந்த பாடலை தொட மாட்டார்கள்.) அப்படிப்பட்ட சூழலில் இந்தப் பாடலை நீங்கள் தேர்ந்தெடுத்த தே பெரிய ஆச்சரியம். வர்ணனையில் கம்பனையும் வள்ளுவனையும் பல அறிஞர்கள் கூறக் கேட்டதுண்டு. ஆனால் நாம் வாழ்ந்த காலத்தில், நம்முடைய கவிஞர், போகிற போக்கில் அள்ளித் தெளித்த அற்புத வார்த்தைகள்... நான் இந்த பாடலை பலமுறை கேட்டு கேட்டு ரசித்தது உண்டு. பல இடங்களில் வியந்ததும் உண்டு. அப்படிப்பட்ட பாடலை நீங்கள் அணு அணுவாக ரசிக்க விருப்பமா...? வேண்டாம் என கமெண்ட் வந்தால், நிறுத்திக் கொள்கிறேன். இல்லையேல் இரண்டு அல்லது மூன்று தினங்களில் பாடல் பற்றிய முழுமையான தகவல் தரப்படும். நன்றி. குறிப்பு-இந்தப் பாடல் பற்றி யாரும் எவரும் எங்கும் பேசமாட்டார்கள். நாமாவது வாய்ப்பு கிடைக்கும் போது மற்றவர்களுக்கு சொல்வோமே என்ற ஆவலில் இங்கு பதிவிடப்படும் நன்றி. 🙏
@prakashrajendran2702
@prakashrajendran2702 2 жыл бұрын
Tell me bro
@indiramurugan6510
@indiramurugan6510 2 жыл бұрын
8
@premalathap219
@premalathap219 Жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த பாடல் (உயிர்)
@sudhakar7172
@sudhakar7172 2 жыл бұрын
கண்ணதாசன் ஒரு கவிதை சுரபி.
@najmahnajimah8728
@najmahnajimah8728 2 жыл бұрын
Anaithu padagaum mega mega arumai 🙏 k k ayah 🙏
@DrVKRao-zw1vp
@DrVKRao-zw1vp 2 жыл бұрын
Legend kavingar
@aanmigaarularul6816
@aanmigaarularul6816 2 жыл бұрын
அருமையான குர்ல் கவிஞர் மகனாருக்கு.நன்றி.
@kalidasanramalingam4110
@kalidasanramalingam4110 2 жыл бұрын
வேறு கவிஞர்களாக இருந்தால் பாட்டுக்கான situation ஐக் கேட்ட உடன் துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விட்டிருப்பார்கள். இந்த சவாலை நம் கவியரசு மட்டும்தான எதிர் கொள்ள முடியும் : அதை மிக நன்றாக சாதித்துள்ளார்.
@comfocustechnologies4617
@comfocustechnologies4617 2 жыл бұрын
None can match Kannadasan Sir. He is no doubt a genius
@viswanathan4984
@viswanathan4984 2 жыл бұрын
கவிஞரின் சிறப்புத் தேன்கிண்ணத்தில் இருந்து மேலும் சில பகுதிகளை வழங்க முடியுமா!!
@rajendhranr6519
@rajendhranr6519 2 жыл бұрын
அண்ணா உங்களிடம் இது போல் நிறைய எதிர் பார்க்கிறோம் 50,60, வயது கொண்டவர்கள் இளமைக்கு திரும்புவது நிச்சயம்
@sathyapollard8406
@sathyapollard8406 2 жыл бұрын
The great kannadasan Ayya 🙏
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Contractions of different feelings! in one 🎵
@purandaranpurandaran7575
@purandaranpurandaran7575 2 жыл бұрын
Marvelous!
@pdamarnath3942
@pdamarnath3942 2 жыл бұрын
கற்பனை கங்கை ஆகி ஓடிய காலம்.
@ko6946
@ko6946 2 жыл бұрын
ஊடலின் உச்சம் ஒன்று, மற்றதோ உரசலின் உச்சம்!!!! இரண்டையும் அனுபவித்து, கவிஞரின் வார்த்தைகளில் மோகநிலை காணுங்கள்!!!!!
@sorgamdigital979
@sorgamdigital979 2 жыл бұрын
மாலை நேரத்து மயக்கம் போலவே TR ன் மைதிலி என்னை காதலி படத்தில் ஒரு பாடல் உள்ளது
@gopinaththatai7084
@gopinaththatai7084 2 жыл бұрын
One of my favorite songs, wonder how Kavignar wrote such lyrics , it's a wonder to me . I keep hearing this song quite often .Hats off to Kavignar
@தேனமுதம்
@தேனமுதம் 2 жыл бұрын
உறவு நாடும் மேனகா துறவுதேடும் மகரிஷி துருவம் இரண்டும் பாடும் பாடல் புளியம்பழமும் ஓடும் போலே இணைய முடியா தண்டவாளங்களே!
@ravichandrankumaraswamy7579
@ravichandrankumaraswamy7579 2 жыл бұрын
அருமை
@Tv-jy2ig
@Tv-jy2ig 2 жыл бұрын
ஆம் நீங்கள் சொல்வது போல உங்க தந்தையார் எளிதில் எழுதிவிட்டார் ஆனால் அதில் எத்தனை எத்தனை அர்த்தங்கள் எத்தனை எத்தனை தத்துவங்கள் எத்தனை பெரிய ஞானிகளும் சொல்ல முடியாத மிகப்பெரிய விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கிறது இது ஓட்டை வீடு அதில் ஒன்பது வாசல்
@geethasriram1478
@geethasriram1478 2 жыл бұрын
Wonderful meaning and narration of this songA K 😍👌
@ramamoorthytrs8488
@ramamoorthytrs8488 2 жыл бұрын
முருகா
@govindarajanvasantha7835
@govindarajanvasantha7835 Жыл бұрын
Valgavalamudan kaviarasar
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமையான வரிகள்
@rajendranm64
@rajendranm64 2 жыл бұрын
கவிஞர் கண்ணதாசன் ஒரு தெய்வப்புலவர்
@RAVINDRANEXCELLENTWOWM
@RAVINDRANEXCELLENTWOWM 2 жыл бұрын
Kavignar Kannadasan Kavignar Kannadasan Thaan. Avarukku Nigar Avarae. Nalla Thoru Aanmaa Pirinthu Vittathu. Avar Aanmaavukku Siharam Vaithathu Pola Avarathu " ARTHAMULLA INDHU MATHAM " Endrum Jollithu Kondirukkum.☺🙏
@gopalakrishnans2090
@gopalakrishnans2090 2 жыл бұрын
இப்படம் பார்க்க்கும் பொது என் வயது16.இன்ரு 66 .50 ஆண்டுகளில் நான் வியன்து ரசிட்த விட்தியாசமான பாடல்களில் இது ஒன்ரு மட்டும தான்.ஆபாசமட்ர இலை மரைவு காயி மறைவாக இதை விட சிரப்பாக கவிஞர் தவிர யாரும் எழுத முடியுமா என்ன? விட்தியாசமான பாட லுக்கு நல்ல விலக்கம்.வால்துக்கல்
@periyasamypalanisamy691
@periyasamypalanisamy691 2 жыл бұрын
தலைப்பு ஒன்று கொடுத்துள்ளீர். அதைத் தொடாமல் எங்கெங்கோ 10 நிமிடங்கள் சுற்றி விட்டு பிறகு தான் தலைப்புக்கு வருகிறீர்கள். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனாலும், கொடுக்கப்பட்ட தலைப்புக்குள் விரைவில் வந்து தகவலை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்."மாலை நேரத்து மயக்கம்"பாடல் பற்றிய எனது பார்வையில், விளக்கம் அடுத்த பதிவில். 🙏
@MUGGI64
@MUGGI64 2 жыл бұрын
தலைப்புகளை வேறு எவரோ தேர்ந்தெடுப்பதாக பொதுவாக சொல்லப்படுகிறது. அதனால்தான் பார்வையாளர்களை அதிகம் கவர வேண்டுமென்று சில சமயம் பொருத்தமில்லாத தலைப்புகள் தரப்படுவதாக சொல்கிறார்கள். தெரிந்தவர் தெளிவாக்கலாம்.
@mvvenkataraman
@mvvenkataraman 2 жыл бұрын
She would entice him to embrace her with love, He will reject her demands by talking philosophy She will tempt him with firmness via sexy words He would deny her by giving many valid points The song indeed would arouse sexual desire As her dress and approach would be attractive, The poet will provoke our sexual appetite Whenever we listen to her words in the song But, we will be cautioned by the hero's words This is an argument between two kind souls With demanding and countermanding, A gem of a song in Tamil film literature, Kudos to the great poet and his son, A father must make his son stand first In any honorable court via his efforts, Here, the son brings honors to his dad By giving proper expression so perfectly!!! M V Venkataraman
@ramachandrannarayanan1630
@ramachandrannarayanan1630 2 жыл бұрын
Today's post was very nice ,do you have any information about AvmRajan and your father meeting each other those days,why i am asking because Avm Rajan has acted in many movies when yourfather was in the peak
@ramani.g390
@ramani.g390 2 жыл бұрын
இப்போதெல்லாம் Ott யில் திரைப்பட பாடல்கள் வரும்போது அதனை fast forward செய்து விடுகின்றனர்.
@saikanth2993
@saikanth2993 2 жыл бұрын
Neenga sollum bodhum dhan ellam purigiradhu,,, super kanndsan SON, Annadurai
51 )கண்ணதாசன்-சில பாடல்கள்-சில நினைவுகள்- EPS51
14:43
Kannadhasan Productions by Annadurai Kannadhasan
Рет қаралды 115 М.
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Всё пошло не по плану 😮
00:36
Miracle
Рет қаралды 1,6 МЛН
192) வனவாசம் பற்றி திரு.அண்ணாமலை சொன்னது பொய்யா?
25:22
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 669 М.
146)  கண்ணதாசனா? நானா? -நடிகையர் திலகம் சாவித்திரி
17:41
MGR with Saroja Devi Super Hit Evergreen Video Songs Vol1
33:36
Tamil Music Videos
Рет қаралды 8 МЛН
Flipping Robot vs Heavier And Heavier Objects
00:34
Mark Rober
Рет қаралды 59 МЛН