இன்னும் நம்ப முடியாத ஒரு சில மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.சேவை மனப்பான்மை இல்லாமல் இது துளியும் சாத்தியமில்லை.உங்கள் சேவை மகத்தான ஒன்று!!❤❤🎉🎉.
@vijaykumarivijaykumari12425 ай бұрын
Idhu poi 😁
@ManiDaniel-j2o9 ай бұрын
போதும் என்ற மனமே நல் மனம்.மக்களுக்கு சேவை செய்யும் ❤ அன்பு சகோதரர் குடும்பத்துக்கு மனம்மார்ந்த வாழ்த்துக்கள் 🙏
@mohamedrafi789911 ай бұрын
Vowwwww 😘 😘.. உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்
@arasukkannu725611 ай бұрын
எப்படி சார் இது சாத்தியம்!!?? உங்களுக்கு கடவுள் நீண்ட ஆயுளை தரட்டும்!!வாழ்த்த வார்த்தைகள் இல்லை!!🎉🎉.
@kathiravankathir74986 ай бұрын
உங்கள் சேவை மேம்மேலும் தொடர நான் இறைவனை வேண்டுகிறேன்
@kasivenkatesh703410 ай бұрын
*உணவு கொடுத்தவர் உயிர் கொடுத்தோருக்கு சமமானவர்... இவரும் அப்படியே... வாழ்க இவர் புகழ்.... வளர்க இவர் அறம்*
@thiruvengadamm65724 ай бұрын
ரூபாய் 1500/ கொடுத்தால்தான் முழு உடல் பரிசோதனை செய்வர்கள்.. அதுக்கப்புரம் டாக்டர்கள் மருந்துக் கட்டணம் படுக்கைக் கட்டணம் அறை வாடகை போக்குவரத்து கட்டணம் மெய்டன்ஸ் கட்டணம் கூடுதல்..?
@saravanakumar74149 ай бұрын
நண்பர்களே இந்த ஓட்டல் நீங்கள் நினைப்பது போல் கிடையாது நான் இன்று ஒரு பார்சல் வாங்கினேன் பார்சலுக்கு 190 ரூபாய் வாங்கினார்கள் வீட்டில் சென்று பிரிக்கும் பொழுதே உள்ளே அவர்கள் சொன்ன மாதிரி எதுவுமே கிடையாது அங்கேயே சாப்பிடுபவர்களுக்கு ஒரு மாதிரியாகவும் பார்சல் கட்டுவோருக்கு ஒரு மாதிரியாகவும் கொடுக்கிறார்கள் நண்பர்களே தயவுசெய்து இதை நம்பி ஏமாற வேண்டாம் சுத்தப் பொய் பகல் கொள்ளை என்பது இங்குதான் நடக்கிறது வீணாக ஏமாற வேண்டாம்
@sivavelayutham72789 ай бұрын
Yella NON VEG HOTELLUM parcellil azhumbu pannuvargal! Nanri saravanakumar!
ஒரே விளம்பரம் ஆகிவிட்டது. கோழி வேட்ஸ்ட், தலைகள், குடல் ஆகியை கலப்படம். கறியை தெளிவாக எடுத்து கண்டுபிடிக்க முடியாது, சுகாதாரம் இல்லை,180 ரூ விலை, 10 வகை தேவை இல்லை, தலை கறி, நாட்டுக்கோழி, ஆடு, குடல், பிராய்லர் மட்டும் போதும், கலப்படம் செய்ய வேண்டாம்.பாத்திரங்கள் ஈகள் மொய்கிறது. மண் நிறைகிறது. தரம் இல்லை
ஊர் பேரு சொல்லும் போது மாவட்டத்தின் பெயரையும் சொல்லுங்க நண்பா.
@yamunaravi27184 ай бұрын
Salam muthunaikampatti
@vishnuv38302 ай бұрын
ഇതൊക്കെ കേരളക്കാർക്ക് കണ്ടുകൊണ്ടിരിക്കാം.. ഇവിടെ ഇതൊന്നും വരാൻ പോകുന്നില്ല..
@MalashreeNaidu7 ай бұрын
I had my lunch with my family here today after hearing so much about this place....it was a total disappointment. Food wasn't that great and it wasn't fresh either. It was a shack which was really dirty. So sorry to put up this message. Wish they would keep the place cleen at least.
@saravanand910210 ай бұрын
இந்த ஊர் எந்த மாவட்டம்
@Abirami.s-qx5pd10 ай бұрын
Salem.....omalur...muthunaikanpatti.
@suriyavinaykumaar775511 ай бұрын
Give complete address
@m.karthikm.katthik428811 ай бұрын
Muthu nayakanpatti yanga iruku
@suhagreatsoul11 ай бұрын
Great people
@ShivaBalaji-c5k11 ай бұрын
Mothala food review podu
@KumarKE-j4p8 ай бұрын
🎉🎉🎉🎉🎉
@seenuvasanseenuvasan857811 ай бұрын
Idhu maadhiri combo kedaikiradhu illa
@chellapandi7439 ай бұрын
Salem
@pasumaikaalam481811 ай бұрын
👍👌👍👍👌
@akshadapawar82217 ай бұрын
👍👍👍👍👌👌👌👌👌❤❤❤❤❤❤❤
@deepanramesh41767 ай бұрын
Ok
@kanagavel2757 ай бұрын
50endru video pottanga ippo 145solranga
@SasiKumar-vn7sy10 ай бұрын
salem
@rajavel402911 ай бұрын
Ithuva
@KaruppanRamasamy9 ай бұрын
Mention the city directly. Why should we browse the location?