அருமை அருமை அருமையான விளக்கம் கேட்கும் போது காதுகளில் தேன் பாய்ந்தது போல் இருக்கின்றது என்ன சொல்வது வார்த்தையே இல்லை மிக்க நன்றி அக்கா
@ramkumars89884 жыл бұрын
ஞானிகள் மட்டுமே அறிய முடியும் வேதத்தை பாமர மக்களும் அறியும் வகையில் மிக எளிமையாக உணர்த்திவிட்டீர்கள்....தங்களது இறைப்பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துகள்........
@rajarajeswari46154 жыл бұрын
இனிப்பு எந்த விதமாக இருந்தால் என்ன? எம் பெருமானின் அற்புதங்களை, பெருமைகளை கேட்க கேட்க உள்ளம் உருகுகிறது. இனிப்பு சுவையை மேலும் சுவையை மேலும் மேலும் சுவைக்க மனம் ஆவல் கொள்கிறது. அதுவும் தங்களின் அழகிய தமிழில்.
@thanseelokes43554 жыл бұрын
Ungal voice miga arumai amma ungal voice ku adiyen adimai amma
@poovaneswarygovindasamy422 жыл бұрын
🔱சிவன்வன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்🙏ஓம் நமசிவாய🙏
@vetrivelmurugan85714 жыл бұрын
அம்மா, உங்கள் உயிர் அபிமானத்தினை நான் வணங்குகிறேன். குழந்தைகளுக்கு ஏற்படும் பாலியல் வன்முறைக்கு எதிராக உங்கள் குரல் ஒரு பதிவிலாவது ஒலிக்க வேண்டி விண்ணப்பம் செய்கிறேன்னம்மா🤧
@bccjeeva22958 ай бұрын
.🙏🙏எம்மை ஆளும் மீனாட்சியே...🙏🙏🙏
@dremsilverboy12263 жыл бұрын
அருமை மிக அருமை அம்மா
@meenakashishankar92924 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏
@harinimurugan15483 жыл бұрын
அம்மா , நீங்கள் என் குரு
@harinimurugan15483 жыл бұрын
அம்மா சிவபுராணத்தின் ஒரு ஒரு வரிக்கும் பொருள் தாருங்கள்
@jeyachitra36694 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி அம்மா மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
உங்கள் அனைத்து பதிவுகளும் அருமை.. தொடர்ந்து உன் வீடியோவை பார்த்து வருகிறேன். சின்ன குழந்தைகள் இருந்த முகம் அப்படியே இருக்கிறது. மதுரையில் வில்லாபுரம் என் வீட்டிற்கு நீ வந்திருக்கிறாய் ஞாபகம் இருக்கிறதா....
@jothikannan84873 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@selvidevaraj57654 жыл бұрын
Amma vanakkam
@tskannan67143 жыл бұрын
AMMA ungka speech yenakku putikkum ningka unmaiyile our theiva pen
@dhanalakshmikrishnan88513 жыл бұрын
Om namashivaya vazhga nadhan thaal vazhga h
@rahulsivakumar84524 жыл бұрын
Nandri amma 🙏🙏
@sarojaramakrishnan67613 жыл бұрын
Amma your my guru so wish for gurupoornima
@thanseelokes43554 жыл бұрын
Romba nandri amma kuru amma
@adhimoolam77602 жыл бұрын
அம்மா🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@muruganrradha8738 Жыл бұрын
Om namasivaya 🕉️ vanakam sister 🕉️
@kanmanixlla-27484 жыл бұрын
Very nice I am happy
@nanthesr6160 Жыл бұрын
15வது திருவிளையாடலிற்குப் பின் வாரியார் சுவாமிகள் அடிக்கடி மனக்கண்ணில் வருகிறார், மகள். எனக்கு70 வயது. யாழ்ப்பாணம், சிறீலங்கா
@velmayilvaiyapuri41374 жыл бұрын
Nandri Amma 🙏, please post more of your sorpozhivu....
Amma unga speech enaku romba pidikum.neenga ungalado medai pechukalai videova podunga Amma.
@kokilakoki4709 Жыл бұрын
Om nama sivaya 💕🙏🙏💐💐
@raninila79414 жыл бұрын
Om namah shivaya 🙏🙏
@nithyas42404 жыл бұрын
இராமயாணம்.கதை கூற வேண்டும். அம்மா
@SaiSai-hr5nw2 жыл бұрын
Arumaiya kural amma
@HARIKRISHNA-qh1gv4 жыл бұрын
actually today i have eagerly waiting of nayanmargal history hope you will upload asap thank you ,NAMASHIVAYA
@siddhivinnayagar894 жыл бұрын
நன்றி அம்மா
@sridharsenthil92304 жыл бұрын
அருமை சகோதரி
@rajeswarinagarajan62984 жыл бұрын
அம்மா அருமை
@adidevanmanimehala53664 жыл бұрын
Nandri amma
@yogiver.2.0.454 жыл бұрын
Arpudham atthai! Nichayam andha vedathoda porul ah poi paarthu purinjiklaam!
@SanthiRavi-zs4xt5 ай бұрын
Super ama
@svmohanar40164 жыл бұрын
Thanks a lot 😊🙏👍🙏👍🙏
@prakashalitalit48834 жыл бұрын
OM NAMMA SIVAYA 🙏
@nivinadvik31657 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏
@keerthukeerthana72714 жыл бұрын
Amma na kalaila 12 manivarai sapidamate kalailaye kuichutu Shivan koviliku poi nandhiyamperumanuku arugampul sathi appaku vilakethi vanakiren
@dds19138 ай бұрын
சிவ சிவ ஓம் நமசிவாய
@selvirajendran17784 жыл бұрын
Super mam
@nandhinimani41844 жыл бұрын
Hai mam 1st comment am happy
@royalllv51584 жыл бұрын
Nice ma
@karthickkeyan53284 жыл бұрын
அம்மா உங்கள் சொற்பொழிவை கேட்டு கேட்டு அசைவத்தின் மீது விருப்பம் இல்லாமல் பொய்யிறு தாங்கள் எனக்கு தீட்சை அலிபிர்களா அம்மா
@ganeshKumar-rt3wb4 жыл бұрын
Amma thiruvasagam patri sollunga amma important padal sollunga amma
@sivagamir75284 жыл бұрын
Amma. 786 no ulla rupa note panam pathi sollungal amma please
@RajaRaja-vy1ut4 жыл бұрын
அம்மா நீங்கள் ஒரு நல்ல கருத்து சொல்ல வேண்டும் அம்மா ஆதிக்கம் பாசம் வைத்தவர் நம்மை விட்டு பிரிந்து சென்று விட்டாரோ என்ற மன பயத்தை போக்குவது எப்படி அம்மா
@banupriyabanupriya37274 жыл бұрын
Amma nan Banupriya enakku intha somavara viratham eppedi irukkanu eppa irukanum eppa thuvanganunnu sollunga ma nanri
@jaysj19854 жыл бұрын
Please friends sollunga... madam Entha use Pani erukanga... kadavul yeallarkum Pothuvaanavar...Nammaku mattum than samy kumbita thyriyum nu yaraiyum elakarama Peasa kudathunu.... Entha lines yentha video nu sollunga pls pls pls
வணக்கம் அக்க தீக்ஷா எப்படி பெறுவது தீக்ஷா நாங்கள் சாதாரணமானவர்கள் பெறலாம் இல்ல அதுகெதவது விதிவிலக்குகள் இருக்கா தீக்ஷா பெருவதுகான பூஜைக்கு பணம் செளுதனமா எப்படி பன்றதுங்க அக்கா
@KanchanaAbdulsalam8 ай бұрын
Pls அக்கா நான் பிறந்தது கேரள அதனால் தமிழ் தப்புவந்தா மண்ணிக்கணம் அக்கா🙏
@MrKing-ze3gx4 жыл бұрын
Intha vari thiruppugazhil varum....
@harishrajappa13854 жыл бұрын
🔯🕉️🔯
@kannans7661 Жыл бұрын
OM NAMA SHIVAYA
@sarojaramakrishnan67613 жыл бұрын
Please tell me how to pray god of kali
@nadarasahnageswary5023 жыл бұрын
Ccc CC
@poovaneswarygovindasamy422 жыл бұрын
🔱சிவன்வன் என் சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவபுரா ணந்தன்னை முந்தை வினைமுழுதும் ஒய உரைப்பன்யான்🙏ஓம் நமசிவாய🙏