15 ஏக்கருக்கும் மூங்கிலில் உயிர் வேலி | Value added from Bamboo | Fence for man made Forest

  Рет қаралды 137,506

நவீன உழவன் - Naveena Uzhavan

நவீன உழவன் - Naveena Uzhavan

2 жыл бұрын

#உயிர்வேலி
இந்த பண்ணையின் முந்தைய காணொளிகள்:
தனிமனிதன் உருவாக்கிய வணிக மரக்காடு! - • தனிமனிதன் உருவாக்கிய வ...
மரக்காட்டிற்குள் ஒரு உணவுக்காடு - • மரக்காட்டிற்குள் ஒரு உ...
ஒரு காட்டிற்கே நீர் பாய்ச்சும் ஒற்றை கிணறு! - • ஒரு காட்டிற்கே நீர் பா...
எத்தனை வருட மரக்கன்றுகளை தேர்ந்தெடுப்பது சிறந்து! - • எத்தனை வருட மரக்கன்றுக...
----------------------------------------------------------------------------------------------
திரு இறை அழகன் - 93400 47779
திருக்கழுக்குன்றம்
பண்ணையின் கூகிள் லொகேஷன் - maps.app.goo.gl/qNTqPNahAb9t9...

Пікірлер: 60
@nobelnagarajannobel9140
@nobelnagarajannobel9140 Жыл бұрын
he is GOD and his Words are Vedham .Agriculture and Dark Firming is the best movement to save our Earth
@seenivasanperiyakaruppan6593
@seenivasanperiyakaruppan6593 2 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் மரம் வளர்ப்போம் மக்களை காப்போம்
@sivakumarvelayudham7371
@sivakumarvelayudham7371 2 жыл бұрын
Bamboo is very good income generating crop. Govt has a very big bamboo research organization in krishnagiri. District... Value added products are many..for example.. Bamboo shirts. Are being made.. Paper plates cups.. Many more
@Jagadeesh_waran
@Jagadeesh_waran 2 жыл бұрын
அருமையான பதிவு அனைவரும் இதை பின் பற்ற வேண்டும் 🙏🙏
@Krish-hq8zj
@Krish-hq8zj 2 жыл бұрын
மூடாக்கு போட்டா பக்கத்து காட்டுக்காரன்கள் பாம்பு வருதுன்னு சண்டைக்கு வராங்க...ஆனா பாம்பு வராது அது அவங்களோட பொறாமை தான்😁😁😁😁
@rkcreations3822
@rkcreations3822 2 жыл бұрын
சூப்பர் அய்யா உங்களை பின்பற்றி நானும் செயல் பட விரும்புகிறேன்
@pasumaisaral8547
@pasumaisaral8547 2 жыл бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் ! தொடரட்டும் உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள் !!
@mercyprakash952
@mercyprakash952 2 жыл бұрын
அண்ணா, நீங்களும் இந்த பதிவை கண்டுள்ளீர்கள் 👍🏾
@growfresh2225
@growfresh2225 2 жыл бұрын
Nice sharing 😊
@srinivasanmurugasan8867
@srinivasanmurugasan8867 2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துகள் 🌹
@tamilmudalidu8034
@tamilmudalidu8034 2 жыл бұрын
Vera Level ya manusan...semma...his kind of life gives u more peaceful
@MuthuKumar-xt9jv
@MuthuKumar-xt9jv 2 жыл бұрын
ஐயா க்கு நன்றி
@saransuriya8789
@saransuriya8789 2 жыл бұрын
ரொம்ப சூப்பர்
@lksinternational3358
@lksinternational3358 2 жыл бұрын
Excellent
@rajilakshmi1049
@rajilakshmi1049 2 жыл бұрын
Great
@suganyasuganya5420
@suganyasuganya5420 2 жыл бұрын
விவசாயி ஐயாவிற்கு 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@asarerebird8480
@asarerebird8480 2 жыл бұрын
Super sir,,🙏
@noorarmyvestige4157
@noorarmyvestige4157 Жыл бұрын
Super message
@navaradnamnavaradnamnavam1104
@navaradnamnavaradnamnavam1104 2 жыл бұрын
Super 👌👌👌👃👏👏👏
@prabhushankar8520
@prabhushankar8520 2 жыл бұрын
Good.
@abubakerabu7948
@abubakerabu7948 2 жыл бұрын
Valgha valamudan .valgha vaiyagam
@thiru2692
@thiru2692 2 жыл бұрын
Super bro ❤️😘
@90skidinfo10
@90skidinfo10 2 жыл бұрын
Superb bro I love it..
@sivak30
@sivak30 2 жыл бұрын
Arumaiana manithar 😊
@sivaperumalmuthusivan4658
@sivaperumalmuthusivan4658 2 жыл бұрын
...👏🏻👏🏻👏🏻...
@chidambarams5637
@chidambarams5637 2 жыл бұрын
Do this only at before sleep minimum 20 mins.for buissness and connect with nature,more luck.sit straight with open eyes..keep tip of tongue at soft palet..slowly inhale and exhale,while inhaling imagine through forehead to stomach and while exhaling stomach to crown of head...do fully concentrated,should not distract to anything...eat more almonds,it will support for that process....go tour 3 month once...go for theatre weekly once.go temple for 3 days once
@subbaiyankaliyappan7186
@subbaiyankaliyappan7186 2 жыл бұрын
அருமையான பதிவுகள் ஐயா நன்றி.
@kanagavelbalasubramanian2756
@kanagavelbalasubramanian2756 2 жыл бұрын
Very good suggestion and implementation of innovative ideas.
@ilakkiyamathiselvaraj387
@ilakkiyamathiselvaraj387 2 жыл бұрын
Excellent Very good roll model....
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
Thank you. Have a great day
@vanarajanm6997
@vanarajanm6997 2 жыл бұрын
👌🙏👌
@venugopalants1758
@venugopalants1758 2 жыл бұрын
There are hundred plus varieties of bamboos. One variety grows as shown by you. They cut vertically into four parts paste together and make planks of any size width thickness etc.
@vannipodiyan
@vannipodiyan 2 жыл бұрын
இலங்கை வன்னியில் இருந்து vanni podiyan, super
@thirumurugan5391
@thirumurugan5391 2 жыл бұрын
Vanniyil entha oor
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 жыл бұрын
👍👍👍👍👌
@arunkubendran
@arunkubendran 2 жыл бұрын
மூடாக்கு போடுவதினால் பாம்பின் உறைவிடம் ஆகிவிடும் நிலம்.
@balaguruvarafhasrinivasalu6668
@balaguruvarafhasrinivasalu6668 2 жыл бұрын
Wishes to the channel.andthe farmer
@rajan9088
@rajan9088 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vengatindia2577
@vengatindia2577 2 жыл бұрын
அருமையான பதிவு ஆனால் இந்த மூங்கிலில் ராகம்
@ragulragu5825
@ragulragu5825 2 жыл бұрын
😘
@bashyammallan5326
@bashyammallan5326 2 жыл бұрын
👍🤝🙏🤗❤
@dineshsekar1987
@dineshsekar1987 11 ай бұрын
Moonkil mara kandru kedaikuma???
@poovarasannataraj609
@poovarasannataraj609 2 жыл бұрын
எங்கா ஊர் திருக்கழுக்குன்றம்
@janaj573
@janaj573 2 жыл бұрын
ஒரு தரிசு நிலம் வாங்கி அதனை சுற்றி உயிர் வேலி அமைத்து. நீர் வளம்.. எவ்வாறு நீர் பாய்ச்சும் முறை மற்றும் என்ன என்ன பயிர்கள் மரங்கள் வைக்க வேண்டும் என்று ஒரு முழு நீள விளக்க காணொளி. ஒரு தரிசு நிலத்தை செளிப்பக்கா என்ன எப்படி செய்யவேண்டும். அதன் செலவுகள்? இப்படி ஒரு காணொளி வந்தால் பயனுள்ளதா இருக்கும் 👌🏼
@luvz2888
@luvz2888 Жыл бұрын
Idu ennoda muyarchi...inda varudam aarambam..
@manojkumar-tu9rl
@manojkumar-tu9rl 10 ай бұрын
ஐய்யா, பண்ணை location share செய்யவும்.
@anbuarasu5320
@anbuarasu5320 2 жыл бұрын
ஐயா இது எந்த ஊர் இது என்ன வகை மூங்கில் எனக்கு கெட்டி மூங்கில் என்றால் வேண்டும் எனது ஊர் கும்மிடிப்பூண்டி..
@glscapcapacitor1783
@glscapcapacitor1783 2 жыл бұрын
எத்தனை வருமானம் வந்தால் என்ன கடன் வாங்கினால் திருப்பி கட்டுவதில்லை என்பதில் தான் இலக்கு
@vijayragavan2750
@vijayragavan2750 2 жыл бұрын
புயல் தோன்றல் மற்றும் குனம் உயிர் வேலி மட்டும் உன்டூ.
@PSExplore007
@PSExplore007 2 жыл бұрын
உப்பு நீரில் மூங்கில் வருமா தோழரே
@prakashpalanivel2392
@prakashpalanivel2392 2 жыл бұрын
Kandippa valarum
@n0faP_thurai_amaichar
@n0faP_thurai_amaichar 2 жыл бұрын
sir, ur farm is going to go under sea within 10 years
@tamilkalki2057
@tamilkalki2057 2 жыл бұрын
எந்த ஊர் அய்யா
@naveenauzhavan
@naveenauzhavan 2 жыл бұрын
சென்னை அருகில் திருக்கழுக்குன்றம்
@tamilkalki2057
@tamilkalki2057 2 жыл бұрын
@@naveenauzhavan நன்றி அய்யா சிறப்பு தங்கள் சேவை
@gdeepak2011
@gdeepak2011 2 жыл бұрын
Put your hens update otherwise I will unsubscribe your channel
НРАВИТСЯ ЭТОТ ФОРМАТ??
00:37
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 8 МЛН
EVOLUTION OF ICE CREAM 😱 #shorts
00:11
Savage Vlogs
Рет қаралды 9 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 100 МЛН
all India bamboo suppliers6# #youtubeshorts #happy .oit
1:12
M/s. ISLAM ENTERPRISE
Рет қаралды 2,3 М.
இந்த பண்ணை எப்படி இருக்கு!! - Smart Integrated Farming
4:55
நவீன உழவன் - Naveena Uzhavan
Рет қаралды 78 М.
26 июля 2024 г.
1:00
lecsh
Рет қаралды 2,7 МЛН
Intelligent dog teaches a litterbug a lesson #shorts
0:34
Fabiosa Best Lifehacks
Рет қаралды 6 МЛН
вирусные видео
0:35
Джордж TVМЕН
Рет қаралды 999 М.
Пёсик-помощник 😂
0:46
Фрайд
Рет қаралды 1,1 МЛН
Бушмен и бабуин. В поисках воды.
0:42
BERMUDA
Рет қаралды 13 МЛН