நாங்கள் என் குடும்பத்துடன் சென்று பார்த்தோம். 2021 காணும் பொங்கல் அன்று சென்று பார்த்தோம். இங்கு மேலும் சிறப்பு இருக்கின்றது. அடுத்த பதிவை விரைவாக பதிவிடுங்கள். என் பண்ணைய வாங்கும் முன்பு அனுபவத்திற்க்காக சென்று பார்த்தேன். இப்போது நெல்லையில் பண்ணை நிலம் ஆரம்பமாகிவிட்டது...இப்போது நானும் ஒரு பண்ணையார். மிக்க நன்றி இறை அழகன் அய்யா.
@vasantharaj22122 жыл бұрын
Hi bro nellai la entha uru bro parga varalama enakku Kovil Patti
@Uzavanarul2 жыл бұрын
எப்பொழுதும் புதிய புதிய விஷயங்களை தேடிக்கொண்டே இருக்கும் நவீன உழவன் சேனலுக்கு வாழ்த்துக்கள்
@rajasekarannavaneethshnana76202 жыл бұрын
நண்பரே நீங்கள் எடுத்த இந்த காணொளி, அதற்கு கோடான கோடி நன்றிகள் எனக்கும் இவ்வாறான சிந்தனைகள் உண்டு காடு வளர்க்க வேண்டும் என்று. இந்த காணொளி எனக்கு பயனாக அமைந்தது நன்றி! நன்றி!! நன்றி!!!
@ramamoorthyforestdevelopme8732 жыл бұрын
ந ல் ல, மு டி வு, கா டு, செ ழி த் தா ல் நா டு, செ ழி க கு ம்,....... நா ட் டி லு ள் ள (ம னி த ரி ன ம்,) உ யி ரி ன ங் க ளெ ல் லா மு மே ந ல மோ டு ம், வ ள மோ டு ம், வா ழ வ ழி யு ம், பி ற க கு மே !
@கார்த்தி-வ6ப2 жыл бұрын
கண்கொள்ளா காட்சிகள் மகிழ்ச்சி மனமார்ந்த நன்றிகள்
@vasu10742 жыл бұрын
எனக்கு இது போன்ற பண்ணை அமைக்க ஆசை இருக்கிறது ஆனால் பொருளாதார வசதி இல்லை. ஆனாலும் ஆர்வம் இருக்கிறது, ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள்
@periyasamynallasamy84042 жыл бұрын
wait
@saravanamuthuramasamy60282 жыл бұрын
நீங்கள் கூறிய செய்திகள் அழகு,பேசிய தமிழ் அழகு, உங்களின் இந்த முயற்சி அழகு, வெல்க தமிழ்,வாழ்க வளர்க வேளாண்மை, பரவட்டும் தமிழர் பாரம்பரியம்.....
@Ak-dg2ft2 жыл бұрын
விவசாய உணர்வை கூறிய உங்களுக்கு மிக்கநன்றி.....
@chinnappabharathi23252 жыл бұрын
மிகச்சிறந்த மனிதர்.இயற்கையை நேசிக்கும் புனிதர் இவர்.
@abiramigiritharan21022 жыл бұрын
அருமை சிறம்தாழ்த நமஸ்காரம். அவசியம் பார்க்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் இந்த பதிவு க்கு மிகுந்த நன்றி அண்ணா.
@naveenauzhavan2 жыл бұрын
நன்றி
@jinnahsyedibrahim84002 жыл бұрын
அருமை ! மிக அருமை !! மனமார்ந்த வாழ்த்துகள் !!! மரங்களின் தமிழ் பெயர்கள் , பொட்டானிக்கல் பெயர்கள் , இதர விளக்கங்கள் ஆகியவற்றை விளம்பரப் பலகைகளில் குறிப்பிட்டு மரங்களில் பொருத்தி வைத்தால் மாணவச் செல்வங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் . நன்றி !
இந்த மூமியில் பிறந்ததிறிகு உங்க கடமையை செய்துவிட்டிர்கள் . அருமை !அருமை !
@govindarajm91852 жыл бұрын
Vhhhh
@arjunank92782 жыл бұрын
அன்னாச்சி சூப்பர்.முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள். காண்ட்ராக்டராக இருந்துள்ளீர்கள்.ஆக பஞ்சமில்லை. எல்லாதரப்பினருக்குமானதை கூறியிருந்தால் மிக அருமையாக இருந்திருக்கும். வீட்டு மனைக்கே வழியற்றவர்களுக்கு.....ஒரு தலைமுறை கடந்த பயிர்.....நிலம் வேண்டும். போதாது நீர்வளம் வேண்டும்....நீர்வளம் இல்லை எனில் புல் பூண்டு கூட......முளைக்காது........அறுவடை காலத்தில் மரங்களின் பயன்பாடுகள் மிக மிக குறைவாக இருக்கும் ............
@முத்துமுத்து-ன4ர2 жыл бұрын
மிகவும் அருமையாகவும் ஆழமான கருத்துக்கள். அறிந்திராத தகவல்கள் அளித்தற்க்கு நன்றி
@lingeshp9402 жыл бұрын
உங்கள் பணி தொடரட்டும் ஐயா.. நம்மாழ்வார் ஐயாவின் ஆசை நிறைவேற்றுங்கள்.. ✨️
@pasaithambi34962 жыл бұрын
P
@alagurajaselvaraj54912 жыл бұрын
அருமையான செயல். அருமையான விளக்கம் நன்றி ஐயா
@அன்பரசன்-ம7ண8 күн бұрын
தோழருக்கு வாழ்த்துகள்
@duraisamy42932 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா. தங்களை போன்றவர்கள் நிறைய வரவேண்டும்.
Bharat Ratna award இவருக்கு தர வேண்டும் ...எத்தனை நன்மைகள் உள்ளன பறவைகள் சரணாலயம் .... பிளாஸ்டிக் தொல்லை இல்லாமல் இருப்பது மிக அவசியம் .
@valavappank24552 жыл бұрын
😘
@gcpraveen2 жыл бұрын
I always inspired by the movie "Unnal Mudiyum Thambi" thatha who keeps planting.. this gentleman seems to be another example.. hats of to him for so planting many trees (especially not for money)... ayya neenga valzgha.. happy to see a tree seeded by bird...
@metatamil81142 жыл бұрын
No exaggerating facts.. This video inspires me alot👍.. For middle class buying farm land is costly affair..
@ponnusteelponnu2 жыл бұрын
வாழ்த்துக்கள். தமிழ்பன்னையை முழுவதுமாக சுற்றிப்பார்க்க வாய்ப்பு கிடைத்தது.நண்பர் முழுவதும் சுற்றிகாண்பித்தார். மகிழ்ச்சி உபயோகமான நேர்காணல் .
@mahendransai64952 жыл бұрын
அருமையான பதிவு.. வாழ்த்துக்கள் ஐயா.. தமிழ் பேச்சு மிக அருமை..
@parameswaran20062 жыл бұрын
செமையாக இருக்கு காணொளி!
@vijayragavan27502 жыл бұрын
இதை போல் நான் என் தோட்டத்தில் 2ஏக்கர் மரம் வேய்ந்த உள்ளேன் ஈட்டி, வேங்கை,கறுமறுது இறுகியது.
Every time I save money to buy a land but every time I failed because of Land price
@POLLACHI-LIC2 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு நன்றி வணக்கம்
@samiyappanvcchenniappagoun51822 жыл бұрын
வாழ்கவளமுடன்!!!வாழ்க வனமுடன்!!!
@dhuraibalalan3662 жыл бұрын
இயற்கை பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா
@virumandiviru65832 жыл бұрын
ஐயா உங்களுக்கு ஆய்சு 1000 ஆண்டுகள் வர வாழ்த்துக்கள்
@sulochana70622 жыл бұрын
விவசாயம்.அருமையன.பதிவு நன்றி ங்ஐய்யா
@vajiramutility75032 жыл бұрын
Arumaiyana petti ... maalan
@FearlessSanathani2 жыл бұрын
Wonderful episode, the presenter got emotional multiple times while speaking.
@jaik9321 Жыл бұрын
Congratulations🎉🥳👏, Sir salute
@justlaugh58042 жыл бұрын
Red sandal wood pathi neraya video irukku but athula irunthu money make panavangala yaru paka mulla nenga podunga romba usefull ah irukum because it's a crorw worth project
@farmergreat98312 жыл бұрын
Needs like this great person interview should telecast in top channel
@surendherankannan2 жыл бұрын
மிக சிறப்பு ஐயா.
@தமிழ்இறையோன்2 жыл бұрын
ஆகச் சிறப்பு ஐயா. நாம் தமிழர்கள்
@smanoj39582 жыл бұрын
Sir, Tamil Nilam and your Tamil both are motivational.thank you sharing the knowledge
@kannanga45262 жыл бұрын
அருமை 👌
@2540mahen2 жыл бұрын
Your vision and contributioni to our mother earth are blessing . We wish you success.
@ilayaraja13992 жыл бұрын
நம்மாழ்வார் ஐயா வாழ்க.
@manivannan48972 жыл бұрын
நன்றி நவீன உழவன்...
@mohamedkassali82052 жыл бұрын
விலை உயர்ந்த மரங்களைப் பற்றி கூறியதை தவிர்த்திருக்கலாம், தங்களின் பாதுகாப்புக்காக இதைத் தவிர்த்திருக்கலாம் ஐயா 🙏
@monishaashokkumar35912 жыл бұрын
Anna you are really doing a good job.. After watching your videos, I fell in love with agriculture..all your videos are very meaningful and useful. I have saved more videos of yours for my future planning.. kudos Anna..
@pkumar63682 жыл бұрын
சூப்பர் ஐயா
@jeganml2 жыл бұрын
உங்கள் பண்ணை போன்றே உங்கள் தமிழும் அழகு
@27niceshiva2 жыл бұрын
This called green business and he is good example for us
@MrTringtube2 жыл бұрын
aiyya theivamae............u are my dream hero....i just seen today.....valga....in future i will try
@ganesanm70132 жыл бұрын
Super God bless you
@lr.v.velmurugannotaryadvoc37792 жыл бұрын
அருமையான பதிவு
@Friend753902 жыл бұрын
All verysuper tree veryhappy 💯👍💪👌🙏
@bhuvaneshwarisankar43342 жыл бұрын
வரலாற்று பதிவு.. நன்றி
@bhuvananatarajan77852 жыл бұрын
மிகவும்அருமை
@muruganraju11622 жыл бұрын
Great man and excellent job
@alagarsamykadmban51882 жыл бұрын
மிக்க நன்றி
@venkataramanramesh92732 жыл бұрын
Super sir. Very nice.
@senthilkumarn4u2 жыл бұрын
I've seen him on other KZbin as well great and most intelligent way to do farming... Economics is very very important aspect... Motivation mattum irundha pathadhu...
@kingslyphd78712 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மரங்களின் இடையில் கோழிகள் வளர்க்கலாம் புழு,பூச்சிகள் உண்டு சுத்தமாக காடு இருக்கும்.கோழி யின் எச்சம் மண்வளம் கூட்டும் மரங்கள் இன்னும் செழிப்பாக வளரும்.
@SathishKumar-sx7qx2 жыл бұрын
Luckiest life for you sir. Money cannot satisfy all.
@thagavalvithaigal2 жыл бұрын
Kadasiyaa sutttulam soninga super but namba manitha allu inga kal pataa avoldhaan. Plastic use panma avinglkum support pana innm supr
@kgrbabu2 жыл бұрын
Super aiya, appreciate your effort
@tapastrust97222 жыл бұрын
excellent
@mohamedyousuf94392 жыл бұрын
மிகவும் பயனுள்ளபதிவு வாழ்த்துள்.
@sungod54342 жыл бұрын
Pls complete the future projects...All the best....
@PremKumar-lx3hv2 жыл бұрын
Great Sir ...!
@sreenivaasansubbaraju24452 жыл бұрын
அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறோம்.நன்றி
@abinvincent77482 жыл бұрын
Super brother
@ushathilakraj6412 Жыл бұрын
Very great ur sir .truer
@ramanathand52742 жыл бұрын
Super
@vishvavishva8362 жыл бұрын
Hi brother your walking way good we want fully support and help to farmers and each and every one message great I AM VELMURUGAN CHIDAMPARAM
@DineshKumar-yb7zc2 жыл бұрын
Super brother 💕
@suryadiary13922 жыл бұрын
இவரின் பேச்சை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது இவர் ஒரு பொருளாதார மேதை
@srinivasanranganathan34682 жыл бұрын
It's our duty to protect & grow trees. Trees give us fruits, vegetables , shade , filters the air etc., Grow a tree, grow yourself!!!
@babukarthick76162 жыл бұрын
Super bro
@visalaakshirethnam96242 жыл бұрын
அருமை
@srinivenkataraman24132 жыл бұрын
Highly inspiring video. There was no mention of the time taken for the conversion from plain land of 15 acres to this forest. Curious as to how much effort I was made, where he got the plants/seedlings from, irrigation details etc.
@noblerajanayagam79322 жыл бұрын
This. 👆 please include these crucial details in your future interviews
@believeinfuture77562 жыл бұрын
Napolean hill used mahoganay desk mentioned in " think and grow rich book"