15. முருக நாயனார் | NAYANMARGAL HISTORY - MURUGA NAYANAR | நாயன்மார்கள் வரலாறு

  Рет қаралды 116,259

Athma Gnana Maiyam

Athma Gnana Maiyam

4 жыл бұрын

இறைவனுக்கு உகந்த & தவிர்க்க வேண்டிய மலர்கள் | Flowers to use & avoid while worshiping the God
• இறைவனுக்கு உகந்த & தவி...
நாயன்மார்கள் வரலாற்றினை வாரம் ஒரு நாயன்மார்கள் என்கிற வரிசையில் திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் வழங்கி வருகிறார். இந்த அடியார்களின் வரலாற்றை நீங்கள் பார்த்து ரசித்தபடி மற்றவர்களும் பார்த்து பயன் பெற இந்த வீடியோவினை ஷேர் செய்யவும். மேலும் தொடர்ந்து இந்த வீடியோக்களைப் பார்ப்பதற்கு இந்த சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும்.
- ஆத்ம ஞான மையம்

Пікірлер: 235
@arjuntamil5478
@arjuntamil5478 4 жыл бұрын
பூக்களில் கசியும் தேனினை போல் தாங்களின் பேச்சு நான் வண்டாக வந்து பார்த்தேன் நுகர்ந்தேன் சுவைத்தேன் ரசித்தேன் அதன்பின் மகிழ்ந்தேன்.....
@maragathambigaramasamy8458
@maragathambigaramasamy8458 4 жыл бұрын
அம்மாவின் பதிவுகள் மூலம் என் வாழ்க்கையில் நிறைய மாற்றங்களை நான் செய்துள்ளேன். தங்களின் ஒவ்வொரு வார்த்தைகளும் என் மனதிற்கு நம்பிக்கையும், தைரியமும் பிறக்க காரணமாகும். வாழ்க்கையில் எப்பொழுதும் தங்களின் சொற்பொழிவையும் அல்லது பதிவுகளையும் கேட்க விரும்புகிறேன். நன்றி.
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 4 жыл бұрын
I'm just 13 but I keep eagerly waiting for nayanmar history pls put 1 nayanmar everday love from manamadurai Sivaganga district Tamilnadu
@meenakashishankar9292
@meenakashishankar9292 4 жыл бұрын
Om namashivaya வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க 🙏🙏🙏🙏 ஸ்ரீ Muruga நாயனார் thiruvadigal சரணம் சரணம் சரணம் 🙏🙏🙏🙏
@user-sc7jr3jf3v
@user-sc7jr3jf3v 4 жыл бұрын
When I was little I was a vijay fan but now I'm your biggest fan
@adminloto7162
@adminloto7162 2 жыл бұрын
சிவபெருமானேயே மலர்களை மாலையாக சுட்டி மகிழ்வித்த முருகநாயனாரே போற்றி போற்றி சிவபெருமானே போற்றி போற்றி நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@thruvaluvankasduri1060
@thruvaluvankasduri1060 4 жыл бұрын
Lalitha sahasranamam pati sollunga 🙂
@muruganprabhu613
@muruganprabhu613 4 жыл бұрын
ஓம் நமசிவாய அடுத்த நாயன்மார் பற்றிய பதிவை இப்போதிருந்தே எதிர்பார்த்து உள்ளேன்
@harikrish5952
@harikrish5952 4 жыл бұрын
Adiyen ungal sorpolivukku adimai nalla thagaval nanri valga valaudanum sivaberuman anaivarukkum nanmai tharattum🙏🙏🙏🙏🙏
@sirumaruthurlalgudi9267
@sirumaruthurlalgudi9267 4 жыл бұрын
மிக நன்றி அம்மா. தங்கள் ஒவ்வொரு பதிவிலும் ஒவ்வொரு அனுபவம் எனக்கு கிடைத்தது.. தங்கள் பதிவு எப்போது வரும் என எதிர்பார்த்துக் கொண்டேயிருப்பேன்.
@gurukani1173
@gurukani1173 4 жыл бұрын
Arumai amma muruga nayanmarukum adiyan 🙏🙏🙏
@priyadaksh9873
@priyadaksh9873 4 жыл бұрын
Vannakam amma , முருகன் மற்றும் மதுரை மீனாட்சி பற்றிய கூடுதல் விஷயங்களை அல்லது கதைகளை எங்களிடம் கூற முடியுமா? Please And Advance thanks from a murugan bakthan
@VijayVijay-ou8cf
@VijayVijay-ou8cf Жыл бұрын
Super amma, ungala parthutey irukanun, unga speach ketutey irukanum. God is great
@muthuselvi4073
@muthuselvi4073 3 жыл бұрын
உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைத்தது ❤️❤️
@vishnuvarthanramu4964
@vishnuvarthanramu4964 2 жыл бұрын
Every younsters must listen this nayanmar history
@user-nc5ci3qr6f
@user-nc5ci3qr6f 4 жыл бұрын
கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......
@selvamani416
@selvamani416 4 жыл бұрын
அம்மா அவர்களுக்கு எனது முதல் கண் வணக்கம், தாங்கள் பதிவிடும் வாரம் ஒரு நாயன்மார்கள் வரலாற்றை நாங்கள் கேபதருக்கு செதமைக்கு அடியனின் நன்றிகள்பல.. ஓம் நம சிவாய......
@manigandanr9163
@manigandanr9163 3 жыл бұрын
சிவாயநம
@jothikannan8487
@jothikannan8487 4 жыл бұрын
Arumai Om Muruga Potri Potri 🙏
@mahalakshmik2783
@mahalakshmik2783 4 жыл бұрын
Super ah irundathubspeech madam.malai patri ivala visiyam irukutha.ivala nalla engaluku itha yosikavey thonala.ippo than theringukittom.so romba useful.
@srrivatsanas7393
@srrivatsanas7393 2 жыл бұрын
அடியேனும் இதனை செய்ய ஆரம்பித்தேன் அம்மா உங்களால் தான் மிக்க நன்றி
@kkrishnan7192
@kkrishnan7192 4 жыл бұрын
Sweet Rendition of Muruga Nayanaar.
@krithikakumaravel6109
@krithikakumaravel6109 3 жыл бұрын
மிக அருமை ,மிக்க நன்றி . ஓம் நமசிவாய 🙏🙏
@sankarapandiyanm1941
@sankarapandiyanm1941 4 жыл бұрын
அருமை அம்மா நன்றி
@ramalakshmimurugesan1288
@ramalakshmimurugesan1288 4 жыл бұрын
நன்றி சகோதரி வாழ்க வளமுடன்
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri amma ❤️
@saranyadevi2506
@saranyadevi2506 4 жыл бұрын
அற்புதம் அம்மா
@sureshsuresh5517
@sureshsuresh5517 4 жыл бұрын
அம்மா உங்களுடைய அனைத்து தகவல்கள் நன்றி. தேவி
@KavithaVlogs
@KavithaVlogs 4 жыл бұрын
மிக அருமையான பதிவு
@godnaturelove9181
@godnaturelove9181 4 жыл бұрын
Nandrigal kodi Amma
@renuraj8988
@renuraj8988 4 жыл бұрын
மிக்க நன்றி
@ramiahpethiah7055
@ramiahpethiah7055 4 жыл бұрын
நன்றி அம்மா இந்தப் பதிவு எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு
@umarsingh4330
@umarsingh4330 3 жыл бұрын
மிக அருமை அம்மா நன்றி
@babuchandrakumarc1386
@babuchandrakumarc1386 4 жыл бұрын
அக்கா ரொம்ப நன்றி...
@shashirekha8158
@shashirekha8158 4 жыл бұрын
Vanakam Amma love and bakthi is important in life. As I followed ur videos recently but how much l learnt and faith is feels good than before Thank you ma'am
@jeyachitra3669
@jeyachitra3669 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா அருமையான பதிவு 🙇🙇🙇
@SakthiVel-uv4zg
@SakthiVel-uv4zg 4 жыл бұрын
Great work mam. Thank you for uploading all the Nayanmargal stories
@dandapania9586
@dandapania9586 3 жыл бұрын
Om Nama Shivaya 🙏🙏🙏
@user-mi7iu9uz3h
@user-mi7iu9uz3h 4 жыл бұрын
Rompa thanks continue this work...
@swapnas5549
@swapnas5549 4 жыл бұрын
Sister super sis Muruga nayanar romba koduthuvaithirukkirar 👏👏👏👏👏👏👏🙏🙏🙏
@manikandansiva9415
@manikandansiva9415 4 жыл бұрын
அருமை அக்கா நன்றி சிவ சிவ
@sathyarajesh8650
@sathyarajesh8650 4 жыл бұрын
Nice Explanation Mam thank you
@saravananit5506
@saravananit5506 4 жыл бұрын
மிகவும் நன்றி....🙏
@sivasakthi440
@sivasakthi440 3 жыл бұрын
நன்றி அம்அமா👌💐💐💐
@suseelajagadeesan3623
@suseelajagadeesan3623 4 жыл бұрын
நன்றி 🙏
@marveldchub2632
@marveldchub2632 4 жыл бұрын
Super amma
@gokulkumaren6760
@gokulkumaren6760 3 жыл бұрын
மிக்க நன்றி அக்கா
@parimalamkumar9486
@parimalamkumar9486 4 жыл бұрын
மிக்க நன்றி சகோதரி 🙏🏻🙏🏻🙏🏻
@sankaranarayanansankaranar3527
@sankaranarayanansankaranar3527 4 жыл бұрын
நன்றி அம்மா.
@Priyavenkhatesh
@Priyavenkhatesh 4 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@subramanianmani3375
@subramanianmani3375 3 жыл бұрын
Thanks for your message mam.
@banupriya682
@banupriya682 4 жыл бұрын
Wonderful... 👌👌👌
@user-cz1gu5uw1h
@user-cz1gu5uw1h 4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா..🙏🙏🙏 அருமை...👌👌👌
@sudarvenkat4349
@sudarvenkat4349 3 жыл бұрын
Super akka
@arunpmn7907
@arunpmn7907 10 ай бұрын
Sagodari thangal pesuvathai kettu kondy irukalam Pola Ungal pesuvathai ketka sonna en emberumanuku nandri
@esakkiammal93
@esakkiammal93 Жыл бұрын
Arumai arumai
@anbarasu6431
@anbarasu6431 3 жыл бұрын
நன்றி அம்மா
@ravisree3297
@ravisree3297 4 жыл бұрын
சூப்பர்
@baranidharan1047
@baranidharan1047 3 жыл бұрын
Nandri amma
@srikanthl2859
@srikanthl2859 Жыл бұрын
ஆமாம் அக்கா திருப்பதி பெருமாளுக்கு நடக்கும் தோமாலை சேவையை நான் இரசிப்பேன். அந்த மாலையின் பெயர்களை கூட நான் நினைவில் முடிந்தவரை ஞாபகம் வைத்துள்ளேன்.
@senthilarunagri3501
@senthilarunagri3501 4 жыл бұрын
வணக்கம் அக்கா அருமையான பதிவு மிக்க நன்றி நன்றி நன்றி அனைவருக்கும் திருச்சிற்றம்பலம்
@JayaLakshmi-kx4fl
@JayaLakshmi-kx4fl 4 жыл бұрын
Very very thankful sister
@arishkumaran4739
@arishkumaran4739 4 жыл бұрын
Super mam thank you 🙏🙏🙏🙏🙏🙏
@senthilmurugan9449
@senthilmurugan9449 3 жыл бұрын
Thank you very much
@senthilraja1306
@senthilraja1306 4 жыл бұрын
thank you
@p.d.k.i.g9013
@p.d.k.i.g9013 3 жыл бұрын
Super ma
@vanigunasekaran1450
@vanigunasekaran1450 4 жыл бұрын
Amma ungakita pesanum ungala dailum parkiren oru murai pesinal santhosam plz ena pananum solunga
@valli.v4762
@valli.v4762 4 жыл бұрын
Nice mam 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@janat3021
@janat3021 3 жыл бұрын
அக்கா மிகவும் நன்றிகள்
@poornithavs7592
@poornithavs7592 4 жыл бұрын
Wonderful amma
@naviensai9725
@naviensai9725 4 ай бұрын
நன்றி அம்மா அடியேன் நாகராஜ் 🙏🙏🙏
@logeshwarilogeshwaril9473
@logeshwarilogeshwaril9473 4 жыл бұрын
Nice story madam useful informational madam sarees romb azhugu irrukk madam
@lakshmia8820
@lakshmia8820 4 жыл бұрын
Thank u so much mam...my kids were waiting for this 15th nayanmar story..plz do continue and post videos of 63 nayanmars..
@aanmegagnanakalanjiyam2563
@aanmegagnanakalanjiyam2563 3 жыл бұрын
தாங்கள் குங்குமம் வைக்கும் முறையை சொல்லுங்கள் அடியாரே
@gohilaparthasarathy851
@gohilaparthasarathy851 4 жыл бұрын
mam super...🤗
@senthilmurugan9449
@senthilmurugan9449 3 жыл бұрын
Thank you very much Amma
@Usermade6556
@Usermade6556 4 жыл бұрын
Arumai amma🙏
@lathanagarajan3023
@lathanagarajan3023 Жыл бұрын
Om namasivaya pottri appane pottri appane ammaiye potri potri 🙏🙏🙏🙏🙏🙏🙏❤🌸🏵🌷❣️🏵🏵🏵🏵🏵
@sowmyas4183
@sowmyas4183 4 жыл бұрын
Nama shivaya
@tamizharasi5695
@tamizharasi5695 4 жыл бұрын
Nanri amma
@gsds9757
@gsds9757 4 жыл бұрын
Ella vayathinarum Amma endru ambikayai Mattume azhaipaargal aanal ambikayin amsamaaga mangairkarasiammavai mattume naam Amma endru azhaikirom
@eswarantamil3396
@eswarantamil3396 4 жыл бұрын
ஓம் சிவாய நம.... வாழ்க வளமுடன்...
@mr.karupu719
@mr.karupu719 2 жыл бұрын
Thank you very much mam❤🙏🙏
@kasiramar8924
@kasiramar8924 4 жыл бұрын
அம்மா நன்றி
@BuddhArul7
@BuddhArul7 Жыл бұрын
Nandri Akka ❤😊🙏🏻
@PoojaPooja-ht5qu
@PoojaPooja-ht5qu 4 жыл бұрын
நீங்கள் கூறும் அனைத்தையும் நான் வாழ்க்கையில் கடைபிடிக்கிறோம் அம்மா
@eidankudiradhapuram9827
@eidankudiradhapuram9827 6 ай бұрын
ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏 ஓம் நமசிவாய 🙏
@sudhansiva3364
@sudhansiva3364 4 жыл бұрын
ஓம்நமசிவாய வணக்கம் அம்மா
@divyasanjay4241
@divyasanjay4241 4 жыл бұрын
Waiting for next nayanmar stoty Really superb Mam ur way of explanation Iam imagining it Thanks a lot mam
@vimalas2284
@vimalas2284 3 жыл бұрын
Muruga Nayanmar adigal pottri pottri🙏🙏🙏
@dhandapanivedachalam4440
@dhandapanivedachalam4440 3 жыл бұрын
Nanru amma.
@balajia.k1709
@balajia.k1709 4 жыл бұрын
நல்லா soldringa ma💐💐💐💐💐எங்க செல்ல அம்மா
@muralimohana4574
@muralimohana4574 4 жыл бұрын
Abirami anthathi 50 padal memory pannittan amma
@vinothmaster1265
@vinothmaster1265 3 жыл бұрын
🙏🙏🙏
@meenakshikanchi1176
@meenakshikanchi1176 4 жыл бұрын
Very nice
@sivagurunathank9149
@sivagurunathank9149 4 жыл бұрын
Thank you madam
@sumithraraja7190
@sumithraraja7190 4 жыл бұрын
Thank you ma'am.
@sriram36
@sriram36 4 жыл бұрын
miga ezhimaiyaana varalaaru.. ketkapatharkum nandraaga irunthathu. oru sandhegam, murugar naayanar pondru indrum yaaraavathu bhakthiyudan irai thondu seithu varuvar; avargalum naayanmaargal aavaargalaa? appadi yaaraavathu aanal, namakku eppadi theriyum?
@janakikamala2333
@janakikamala2333 4 жыл бұрын
.nandry
@LathaLatha-wo9sv
@LathaLatha-wo9sv 4 жыл бұрын
Arumiyana.thagaval.Mam
@kalyanisrinithi3521
@kalyanisrinithi3521 4 жыл бұрын
Good evening Amma enda padivu angaluku potratuku romba nandri Amma sri rama Jayam umamageswaranay potri potri
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
50 YouTubers Fight For $1,000,000
41:27
MrBeast
Рет қаралды 190 МЛН
Red❤️+Green💚=
00:38
ISSEI / いっせい
Рет қаралды 78 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН