15 நாள் ஒரு முறை கார் "BONNET" ஐ திறந்து பார்க்க வேண்டியவை!! - CAR ROUTINE MAINTENANCE TIPS TAMIL

  Рет қаралды 265,735

RAJESH INNOVATIONS

RAJESH INNOVATIONS

10 ай бұрын

LEARN "TYRE MANUFACTURING" DATE CONCEPT - • Learn Tyre manufacturi...

Пікірлер: 318
@jayaprakash7009
@jayaprakash7009 3 ай бұрын
புதியதாக கார் வாங்கியவர்களுக்கு நல்லதொரு பதிவு
@bhuvanaakshu9650
@bhuvanaakshu9650 2 ай бұрын
நான் அடிக்கடி உங்களுடைய இந்த வீடியோவை பார்த்து மிகவும் பயனடைந்து உள்ளேன் கடந்த 7 மாதங்களில் நான் மூன்று முறை குறிப்பாக இந்த வீடியோவை பார்த்து பயனடைந்து இருக்கிறேன் உங்களுடைய சேவை பல உயிர்களை காப்பாற்றி இருக்கும் என்று நம்புகிறேன் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன்
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@vasanthp9638
@vasanthp9638 3 ай бұрын
நான் புதியதாக கார் வாங்கி இருக்கேன். இந்த video எனக்கு பயனுடையதாக இருக்கும். மிக்க நன்றி
@KumarKumar-fi9tx
@KumarKumar-fi9tx 5 ай бұрын
அருமையான பிரயோஜமான பதிவு. கோடி நன்றி கள் .
@jayambtl5300
@jayambtl5300 Ай бұрын
Car வைத்து உள்ளவர்கள் கேக்க வேண்டிய பயனுள்ள ஒன்று. மிக்க நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍youtube.com/@rajeshinnovations?si=DItklXTKV9c1j6g1
@Belleyeweight
@Belleyeweight 3 ай бұрын
இவ்வளவு தெளிவா எந்த யூடுபரும் விளக்கம் சொன்னதில்லை...மிக்க நன்றி...
@goldsajith2936
@goldsajith2936 5 ай бұрын
சிறந்த நல்ல தகவல்கள் மேலும் பல தகவல்களை கொடுத்து கொண்டே இருங்கள் தங்கள் பணிகள் சிறக்க வாழ்த்துக்கள்...
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🙏🙏🙏
@yoganandhan9391
@yoganandhan9391 9 ай бұрын
உங்கள் ஒவ்வொரு வீடியோவும் அதைப் பார்ப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் மட்டுமே வெளியிடுகிறீர்கள் எந்தவிதமான எதிர்பார்ப்புகளும் ஆதாயமோ இன்றி Rajesh bro உயர்ந்த உள்ளம் நல்ல எண்ணங்கள் Superrrr bro❤❤❤
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@VenkatPrasath1995
@VenkatPrasath1995 9 ай бұрын
மிகவும் உபயோகம் உள்ள தகவல் அண்ணா .நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🙏🙏
@abdulrahmanmm7874
@abdulrahmanmm7874 9 ай бұрын
சுயமாக கார் வாஷிங் செய்வது எப்படி என்று ஒரு வீடியோ போடவும்
@hardlion50
@hardlion50 5 ай бұрын
Excellent clip. Your narrative is very clear and detailed. Actually I made note of the salient points. You are doing a great service.Keep it going.👍👍👍
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
Thank you 🤝🤝🤝👍👍👍
@Mohan-ex3vb
@Mohan-ex3vb 6 ай бұрын
Bro u r layman's gem.... Such a explanation not seen in Tamil... I have saved the video for any time reference.... Subscribed and will follow your videos.....
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
Thank you 🤝🤝🤝 welcome 💐💐💐
@selfiestudios6002
@selfiestudios6002 2 ай бұрын
Brother big thanks to you. Very very useful and clear and detailed explanation even with minor details You have good teaching skills
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=jPAVmeZZ8M1xboTv
@techzers5737
@techzers5737 9 ай бұрын
Congrats bro. 1. Engine oil Grade namolda place temperature ah poruthu maralam. 2. Coolant la high concentrate coolants la iruku 5:1 ratios la. Naa Castrol heavy duty coolant use pandren athu 5:1 ratio bro and pre mixed coolants iruku ithu tha best coolant but costly option ithu.
@Selvab2v
@Selvab2v 7 ай бұрын
You are the most under rated car vlogger.
@johnsamuel1344
@johnsamuel1344 Ай бұрын
மிக மிக மிகப் பயனுடைய தகவல்களை தந்தமைக்கு மிகவும் நன்றிகள் சகோ. ராஜேஷ்!
@hitler4987
@hitler4987 5 ай бұрын
அருமை அருமை தோழரே உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்🎉🎉🎉🎉
@arnold9988
@arnold9988 6 ай бұрын
Very Excellent Explanation. Gained lot of knowledge.Thank you very much bro.
@vinaiuvr
@vinaiuvr 9 ай бұрын
Good Effort Rajesh. 15 items of checklist for maintaince of the Car. Same way please do a checklist for before buying a new car /Pre delivery check/ what to ask the dealer / what to check with insurance.
@ravic4681
@ravic4681 9 ай бұрын
Video is very useful and essential. Lot of things we should check regularly and well explained.
@ajmalameen1974
@ajmalameen1974 9 ай бұрын
Very useful video fr car users...thk u...weekly video podunga bro...
@nagarajannagarajan7946
@nagarajannagarajan7946 5 ай бұрын
விளக்கம் அருமை 👌கதவு ரப்ர் பிடிங் பற்றி சொல்லுக,
@globalsightseers2766
@globalsightseers2766 6 ай бұрын
Thanks for the clear and pakka explanation. It makes sense..
@jagadeeshthillainathan2466
@jagadeeshthillainathan2466 9 ай бұрын
வணக்கம் அண்ணா பாத்து ரொம்ப நாள் ஆச்சு.நல்ல தகவல் மிக்க நன்றி
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝👍👍👍💐💐💐
@parameswaranp3609
@parameswaranp3609 5 ай бұрын
Nalla thagavalkal Rajesh valga valamudan
@prasanthe536
@prasanthe536 9 ай бұрын
Thank you so much brother for this video very useful for me to Take care of my car
@user-tw1vo6iz5w
@user-tw1vo6iz5w 2 ай бұрын
சார் வணக்கம் நீங்க ரொம்ப தெளிவான முறையில் சொல்றீங்க அதேபோல மாருதி சுசூகி ஈகோ 5 சீட்டர் bs6 மாடல் 2020 இந்த வண்டிக்கு இன்ஜின் ஆயில் எவ்வளவு கூலன்ட் ஆயில் எவ்வளவு கீர் ஆயில் எவ்வளவு கிரவுன் ஆயில் எவ்வளவு இந்த வாகனத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்க சார் இப்படிக்கு முஸ்தாக் அலி
@Selvam123info
@Selvam123info 9 ай бұрын
Very useful. Thanks for your effort taken awareness to car users.
@veeramuthuveeraraj3090
@veeramuthuveeraraj3090 4 ай бұрын
Don't use distilled water, now a days mostly distilled (battery) water comes with acid that will spoil your radiator plastic. Use normal clean water. I replaced my hyundai accent radiator after using distilled water.
@chinnaswamyr7397
@chinnaswamyr7397 7 ай бұрын
Sir Thank you for your useful information on maintaining a car. God bless you and your family.
@rajeshinnovations
@rajeshinnovations 7 ай бұрын
Thank you so much 🙏
@sandyvasu4387
@sandyvasu4387 Ай бұрын
நன்றாக விவரமாக சொன்னதுக்கு நன்றி
@charanv9585
@charanv9585 5 ай бұрын
Super Video Bro, This kind of basic car maintenance information much required to all car owners. This information will help us to maintain our cars effectively.
@rajeshinnovations
@rajeshinnovations 5 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@lordanjaneya7538
@lordanjaneya7538 9 ай бұрын
Rajesh bro you review is very clearly i will watch your videos few months very usefully
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@KK-xd7bg
@KK-xd7bg 9 ай бұрын
அருமையான மிகவும் useful பதிவு!. Appreciate your efforts!
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@user-sl8fh6dt5o
@user-sl8fh6dt5o Ай бұрын
Hi Auto Rajesh very useful for CAR owner etc. Alert ,safey, knowledge. More worth.thanking you .Hello RK ❤ Bangalorean.
@rajeshinnovations
@rajeshinnovations Ай бұрын
🤝🤝🤝👍👍👍
@harisaran3383
@harisaran3383 9 ай бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் அருமை ❤
@mahadhevana.s9327
@mahadhevana.s9327 9 ай бұрын
You explain about car maitanance like one service engineer thank you very much.
@vimalrajkannan5683
@vimalrajkannan5683 9 ай бұрын
வணக்கம் அண்ணா நலமா. . உங்களது இந்த 200 வது வீடியோ பதிவுக்கு உங்களுடைய தம்பியின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤ இன்னும் இன்னும் பல பல வீடியோக்கள் தர வேண்டும் என்பதை பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் அண்ணா நன்றி அண்ணா ❤❤❤❤
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
என்றும் உங்கள் ஆதரவோடு நலமாக உள்ளேன்🙏🙏🙏
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 9 ай бұрын
தலைவரே....உங்கள் வீடியோ இரண்டு(அ)மூன்று வாரங்களுக்கு ஒருமுறை மட்டுமே வருகிறது.தொடர்ச்சியாக பதிவிடவும்....😊😊🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
உறுதியாக ஏற்றுக்கொள்கிறேன்🙏🙏🙏
@indiantrendscreativescom2742
@indiantrendscreativescom2742 9 ай бұрын
​@@rajeshinnovations 👍👍👍👍👍👍👍👍
@MrTransporter5
@MrTransporter5 9 ай бұрын
He s doing right only... Some others just post a video without any proper content...
@navalanprabagar8083
@navalanprabagar8083 9 ай бұрын
​@@rajeshinnovations Baleno base variant delivery yeduthu 45 days aaguthu. 1st service done in 172km (4weeks from delivery). Ipo car la eruka oil yepo change pananum.
@VenkatPrasath1995
@VenkatPrasath1995 9 ай бұрын
எனக்கு தெரிந்து நீண்ட இடைவெளிகள் விட்டு போட்டாலும் நிறைய தகவல்கள் அடங்கியதாக உள்ளது
@sivasundaralingam5938
@sivasundaralingam5938 7 ай бұрын
Awesome explanation for fresh car owners
@anasmishari5016
@anasmishari5016 9 ай бұрын
Super super super broo melum melum neraya videos podunga brooo very very useful for meeee
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@ramachandrann1712
@ramachandrann1712 Ай бұрын
அருமையான விளக்கம்.நன்றி நண்பரே.
@SelvamSelvam-uv3ih
@SelvamSelvam-uv3ih 9 ай бұрын
அருமை சொன்னீர்கள் ❤❤❤
@joseanto8970
@joseanto8970 9 ай бұрын
It quite a long time you take vedio,if it possible keep on touch frequently sir,your vedios more useful for us,
@RegisGnanarajS
@RegisGnanarajS 6 ай бұрын
Highly informative video Bro. Thanks a lot for giving so much of tips to maintain cars. 👋👋👋🙏🙏🙏
@rajeshinnovations
@rajeshinnovations 6 ай бұрын
🤝🤝🤝🙏🙏🙏
@karthikr2479
@karthikr2479 9 ай бұрын
Thank you so much Rajesh bro. Excellent content and useful video for all car owners. ❤😊
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🤝🤝🤝👍👍👍
@user-th7uz3xn2f
@user-th7uz3xn2f 6 ай бұрын
so professional, and clear explanation
@THANGA-TAMIL
@THANGA-TAMIL 9 ай бұрын
நன்றி நண்பா வாழ்த்துக்கள்👍👌💐
@tamilselvan3158
@tamilselvan3158 2 ай бұрын
Very clear easy to understand delivery of explanation.
@harishdhanamharishdhanam8439
@harishdhanamharishdhanam8439 9 ай бұрын
Super sir very useful video.ungaloda yella tipsum important tips thanks share this video sir 👍👍🎉🎉
@shanmugammech9869
@shanmugammech9869 8 ай бұрын
Thanks bro this video very useful to new car buying people thanks a lot bro keep it continue bro ❤
@kalyanams9168
@kalyanams9168 3 ай бұрын
அருமை. உங்கள் பணி தொடரட்டும்.
@sudarshanr7040
@sudarshanr7040 Ай бұрын
உபயோகமான தகவல்கள், நன்றி ஐயா.
@sundaramsankaran203
@sundaramsankaran203 Ай бұрын
Super Sir. Clearly explained. It will be useful to all. Many points I have noted.
@balakrishnanbalki7118
@balakrishnanbalki7118 4 ай бұрын
The clear and clean explanation sir, ❤ keep your good work.. thanks much
@selfiestudios6002
@selfiestudios6002 2 ай бұрын
Rajesh brother. Your videos and contents are very useful. You explain very clearly and easy to understand. All the best for your channel to grow very high
@rajeshinnovations
@rajeshinnovations 2 ай бұрын
Thank you so much 🙏🙏🙏
@surendar2721
@surendar2721 9 ай бұрын
🎉🎉🎉 congratulations bro 👏 keep doing the great job
@mohang7371
@mohang7371 Ай бұрын
realy super informations sir...all the best for you....and mikka nandrigallllll.....
@saravananlee2016
@saravananlee2016 9 ай бұрын
அண்ணா கார்ல CNG பயன்படுத்துபவர்களுக்கு அதைப் பற்றி விழிப்புணர்வு மற்றும் அதனுடைய பராமரிப்பு பற்றி சொல்லுங்க. அண்ணா
@rengarajanp3845
@rengarajanp3845 2 ай бұрын
Excellent explanation and useful information..thanks..🎉
@villavang4799
@villavang4799 9 ай бұрын
பயனுள்ள தகவல்கள் நன்றி
@ayyemperumalsattaiyappan2818
@ayyemperumalsattaiyappan2818 3 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் நன்றி!..
@victoremmanuel1867
@victoremmanuel1867 3 ай бұрын
VERY GOOD AND SIMPLE EXPLANATION. THANK YOU
@sivakumar-le4lr
@sivakumar-le4lr 9 ай бұрын
Useful and elaborate and covered so many things thanks
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@senthamizhan69
@senthamizhan69 9 ай бұрын
Owsum effort for putting all those necessary tips n safety measures to be checked periodically. Hats off to the presentation aswell.
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🙏🙏
@rahulprahul7485
@rahulprahul7485 6 ай бұрын
Good Job.. Very thanks Anna
@sumathisankars959
@sumathisankars959 3 ай бұрын
Very nice message and good awareness speech welldone Mr Rajesh
@vishnukumar1400
@vishnukumar1400 9 ай бұрын
Very Nice and Useful video.
@thanigesanbala3734
@thanigesanbala3734 5 ай бұрын
Super.very good information. Thank you.
@user-oo3qx9yh3c
@user-oo3qx9yh3c 9 ай бұрын
Very very useful information Anna. Thank you
@rajmohamed2400
@rajmohamed2400 Ай бұрын
very useful tips. Thank you very much Sir.
@vishnu4484
@vishnu4484 5 ай бұрын
அருமையான தகவல் அண்ணா நன்றி ❤❤❤
@babusenthilkumar8928
@babusenthilkumar8928 9 ай бұрын
நல்ல பதிவு நன்றி
@prabakarjayaraj6128
@prabakarjayaraj6128 2 ай бұрын
எனக்கு மிகவும் பயனுள்ள தகவல்,
@venkatcc1
@venkatcc1 5 ай бұрын
Wonderful brother ! Thanks 🙏
@SA-jz7uf
@SA-jz7uf 9 ай бұрын
Bro thanks for useful and helpful tips and you sounds great with crystal neat and clear. You good going we support you
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@Experiencethenature
@Experiencethenature Ай бұрын
It was very useful video,Thanks 🙏
@chockalingamns6812
@chockalingamns6812 4 ай бұрын
It's very very useful.thank u so much
@paulrajkanche7614
@paulrajkanche7614 2 ай бұрын
அருமையா சொன்னீங்க
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 9 ай бұрын
Excellent coverage.
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@muralidharan______3387
@muralidharan______3387 9 ай бұрын
Congratulations 👏🎉 brother keep going on
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@sekarselwyn6130
@sekarselwyn6130 4 ай бұрын
நல்ல தகவல்கள் அண்ணா. நன்றி
@karthikeyanv6840
@karthikeyanv6840 9 ай бұрын
200 வீடியோவுக்கு வாழ்த்துக்கள் அண்ணா🎉🎉🎉
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@thamizhvelga5955
@thamizhvelga5955 9 ай бұрын
Keep it up Rajesh
@rajesh.drajesh3425
@rajesh.drajesh3425 9 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்😀🎁🎁🎊🎉🎉🎊🎈😍
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
🙏🙏🙏
@ramanathanvenni8206
@ramanathanvenni8206 9 ай бұрын
Detailed explanation. Thank you sir.
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you 🤝🤝🤝
@sridharsridhar575
@sridharsridhar575 5 ай бұрын
Very useful information.thank you.
@Shadha-v9b
@Shadha-v9b Ай бұрын
200 video 🎬congratulations bro🤝🤝🤝
@zero6266
@zero6266 9 ай бұрын
Useful video anna thank you...❤
@kabilannagarajan
@kabilannagarajan 9 ай бұрын
Very nice and useful info sir, thank you so much
@sivashanmugam1128
@sivashanmugam1128 Ай бұрын
Very useful video, keep it up 👏
@joyceruban829
@joyceruban829 7 ай бұрын
Congratulation Rajesh sir
@mohammedyousuff5599
@mohammedyousuff5599 6 ай бұрын
Tq very use ful video to us❤
@Sibikumartn
@Sibikumartn 9 ай бұрын
Must know tips for beginners , 👍
@RaviSankar-zi8iv
@RaviSankar-zi8iv 9 ай бұрын
Your video carrying extra ordinary information
@rajeshinnovations
@rajeshinnovations 9 ай бұрын
Thank you sir🙏
@sundarankaliappan9661
@sundarankaliappan9661 3 ай бұрын
Very good information 🙏🏻🙏🏻
@krishnamoorthisanthanam3218
@krishnamoorthisanthanam3218 8 ай бұрын
Wow... excellent explanation soooper sir 👍
@rajeshinnovations
@rajeshinnovations 8 ай бұрын
Thank you 🤝🤝🤝youtube.com/@rajeshinnovations?si=8BBY_1BrpxxyIIqF
@RajKumar-tf2lu
@RajKumar-tf2lu 3 ай бұрын
அருமை நண்பரே மிக்க நன்றி.விளக்கம் சாமானியனும் விளங்கி கொள்ளதக்கது
@gnaneimailvaganam3889
@gnaneimailvaganam3889 4 ай бұрын
Thank you for your information 🙏
@SriGardening
@SriGardening 9 ай бұрын
Thanks for the information bro ❤
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 10 МЛН
Самый Молодой Актёр Без Оскара 😂
00:13
Глеб Рандалайнен
Рет қаралды 11 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 57 МЛН
Summer shower by Secret Vlog
00:17
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Самая красивая мотоблогерша России разбилась в ДТП в Турции
0:50
🐷 на БМВ НЕ ОЖИДАЛИ ТАКОГО👊#shorts
0:59
Асфальта.нет
Рет қаралды 8 МЛН
Every car need this.#car #carhack #shortsyoutube
1:00
Chaudery Auto Traders
Рет қаралды 2,5 МЛН
Суперкар DS на 1400 л.с.
0:46
Vladione
Рет қаралды 996 М.