லட்சக்கணக்கான கிலோமீட்டர் ஓட்டி விட்டாலும் புதிய விசயங்களை தெரிந்து கொண்டேன். நன்றி.
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@carcommuitytamil71298 ай бұрын
10 ஆண்டுகளாக எனக்கு டிரைவிங் தெரியும் ஆனால் உங்கள் மூலமாக நிறைய டிரைவிங் நுணுக்கங்களை தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி சகோதரரே❤
@gemchannel72142 жыл бұрын
எத்தனையோ முறை இந்த பாதையில் பயணித்து இருந்தாலும், தங்கள் விளக்கத்துடுன் தங்களோடு பயணித்தது மகிழ்வினை அளிக்கிறது 👌💐
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@nchandran9038 Жыл бұрын
Good
@NajubudeenAli7 ай бұрын
நான் துபாயில் டிரைவராக உள்ளேன் இங்கு அனைத்தும் சுலபமாக இருக்கிறது நம்நாட்டில் கட்டுப்பாடு இல்லாமல் இருப்பதால் கார் ஓட்டுவது சிரமம் தான் உங்கள் ஆலோசனைகள் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது மேலும் உங்களது வீடியோவை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக்க நன்றி நண்பரே
@perumalk4733 Жыл бұрын
வணக்கம் சார்.. புதிதாக கார் ஓட்டுபவர்களுக்கு சிறந்த விளக்கம் தந்து உள்ளீர்கள். மிக்க நன்றி சார். நான் இப்போது தான் கற்று கொண்டு வருகிறேன். உங்கள் வீடியோ பயனுள்ளதாக இருக்கிறது. God bless you sir
@s.karthikeyansethu85432 жыл бұрын
ஹவேயில் எப்படி ஓட்டுவது என்பதை பற்றி விளக்கமாக புதிதாக பயணம் செய்பவர்கள் என்னென்ன கவனித்து ஓட்ட வேண்டும் ஒவர்டேக் செய்யும் போது கவனிக்க வேண்டிய விஷயம் சொல்லும் போது நாங்களே காரில் இருந்து ஓட்டியது போன்ற ஒரு உணர்வு தோன்றுகிறது மேலும் பயணம் செய்பவர்களின் தேவைகளையும் அக்கறையுடன் கூறுவது மேலும் சிறப்பு நன்றி
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kannannvlogger25043 ай бұрын
அருமை Sako.... தெளிவான விளக்கம்... தினிபில்லாத கருத்து செறிவு... டிரைவிங் class. இந்த நீளமான காணொளி சலிப்பு ஏற்பட வில்லை... தொடரட்டும் உங்கள் பயணம்
@subramaniansubramani91002 жыл бұрын
நிறைய விஷயங்கள் பேசியபடி உங்களுடன் பயணித்தோம் நன்றி rajesh innovation க்கு
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@rajankvjcooltiles34232 жыл бұрын
வாங்க எஸ் டிஆர்ல சாப்பிட்டுகிட்டே பேசலாம்
@Rajeshinnovations2 жыл бұрын
😃😃😃
@vijayanandathikesavan59312 жыл бұрын
வணக்கம் சகோதரர் உங்கள் பயண அனுபவம் அருமையாக இருந்தது மற்றும் வழியில் உள்ள உணவு விடுதிகள் எங்களுக்கு தெரிந்து கொள்ள ஒரு வழி வகை செய்தீர்கள் இப்படி பயணம் சென்றால் வழியில் உள்ள உணவு விடுதிகள் எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள் வாழ்த்துக்கள் நாகர்கோவில் விஜய் ஆனந்த்
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏
@spsampathkumar42942 ай бұрын
உங்களின் பதிவுகளை இப்போது அதிகமாக பார்த்து பயனுள்ளதாக இருப்பதால் அதிகம் பகிர்கிறேன் ❤️❤️❤️❤️🙏
@simplesmart86132 жыл бұрын
அருமை நண்பரே 160கிலோமீட்டர் தூரம் உங்களோடு காரில் பயணிக்க வைக்க நினைத்த உங்கள் முயற்சி நீங்கள் வழங்கிய ஆலோசனைகள் அனைத்து புதிதாக கார் ஓட்டும் பலருக்கு பேருதவியாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@savadamuthu.m9053 Жыл бұрын
🎉na😊
@SriniVasan-ym7px Жыл бұрын
ஆகா தெளிவான விபரங்கள் தெரிந்து கொள்ள பயண குறிப்புகள் டிரைவிங் குறிப்புகள். தெளிவான பதிவு நன்றி
@sureshtjaianjaneyasriramaj71702 жыл бұрын
நல்ல தகவல்கள் உங்கள் காரிலே பயணம் செய்த அனுபவம் கிடைத்தது அருமை வாழ்த்துக்கள் சார்
@Rajeshinnovations2 жыл бұрын
🙏🙏🙏
@sriamman33663 ай бұрын
@@Rajeshinnovations திருச்சியில் ஒரு சேட்டன் டீ கடையில் பழம் பொறி சாப்பிட்டுள்ளேன் நண்பரே அருமை
@francisbeschi77352 жыл бұрын
11:00 பழம் பொரியை ஏத்தன்பழ ரோஸ்ட் என்பார்கள் நாகர்கோவில் வாசிகள். இது மிகவும் சுவையானது ; காலைச்சிற்றுண்டிக்கு இணையானது.
@kartsptm2311 Жыл бұрын
skip pannavey vida matringa .. avalo information and tips ah kuduthukitea irukinga .. 1st time skip pannama pakra video unga channel than brother.. gud
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏
@kathirvelt7862 жыл бұрын
தங்கள் காணொளி நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டும் வழிகாட்டுதல்கள் மிகவும் அருமை .
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@syedmarakkayar55742 жыл бұрын
அருமையான காணொளி லெப்ட்ஜட்ஜ்மெண்ட்ஸ்டிக்கர் ஒட்டுவது பற்றி சரியாக சொன்னீர் இடையே டீ உணவகம் சூப்பர்
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🤝🤝🙏🙏
@aksami82882 жыл бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு, உங்களுடன் இணைந்து பயணித்த அனுபவம் கிடைத்தது. அருமையான தொழில்நுட்ப கருத்துக்களையும், குடும்பத்தோடு உணவருந்த நல்ல உணவகங்கள் என மிகவும் விளக்கமாக எடுத்துக்கூறி 150 கி.மீ தூரபயணநேரத்திற்குள் எடுத்து கூறியது மிகவும் அருமை. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி. அன்புடன், அ.கிருஷ்ணசாமி, கண்காணிப்பாளர், பணி ஓய்வு,ச.ந.துறை. மாவட்ட ஆட்சியரகம் கரூர். தங்களின் தொலைபேசி எண்ணை அனுப்பி வைத்தால் மிகவும் உதவியாக இருக்கும். நன்றி. வாழ்க வளமுடன்.
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏 number 9003865382 - kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@aksami82882 жыл бұрын
Thank you brother.
@aksami82882 жыл бұрын
@@Rajeshinnovations Thank you brother.
@rajagopalan150 Жыл бұрын
நல்லா இருந்தது சார்....நன்றிகள். சாப்பாடு பிரியர்களுக்கு தங்கள் வழிப்பயணம் மிக்க பயனுள்ளதான பதிவு. வாழ்த்துக்கள் சார்
@ergnanasekaran Жыл бұрын
அண்ணா வணக்கம் இவ்வளவு அருமையாக உங்களுடைய விளக்கமான டிரைவிங் பத்தி சொன்னதுக்கு மிக்கவும் நன்றி உங்களுடைய பேச்சு மிகவும் பிடித்திருக்கிறது மிக்க நன்றி
@Rajeshinnovations Жыл бұрын
🙏🙏🙏
@n.gopi.g.v29742 жыл бұрын
நன்பா வணக்கம் உங்கள் கருத்து மிகவும் அருமை நன்றி நன்றி 🙏🙏🙏
@chinnathambi2892 жыл бұрын
அருமை... மிகவும் பயனுள்ள பதிவு...மேலும் driving சம்பந்தமான பதிவுகளை பதிவிடவும்...
@mangalam64402 жыл бұрын
வணக்கம் ராஜேஷ் சார் மிக்க பயன்உள்ள தகவல் 👍
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 🙏 🙏🙏
@KattamanchiRajesh2 жыл бұрын
మీరు చేస్తున్నది కూడా ఒక దేశ సేవే.... మంచి రహదారి సూచనలు ఇవ్వడం ఒక మంచి అలవాటు 👍
@stephenjeyasingh4082 Жыл бұрын
அன்புள்ள அண்ணா நிறைய காரியங்களை கற்றுக் கொடுத்தீங்க நன்றி நன்றி
@sridharankrishnaswami4093 Жыл бұрын
மிக அருமை. நன்றாக வில்லக்குகிறீர்கள்.
@thirupugazhnadar73902 жыл бұрын
Thanks brother for this useful video. I am from Kattathurai watching from Delhi. Your all videos are very helpful.
@mohanv8552 жыл бұрын
வணக்கம் வண்டி ஓட்டுவது பற்றிய நுணுக்கங்கள் சொல்லியதோடு ஹோட்டல்கள் செய்திகள் பயனுள்ளவை🙏
@baskaranvaradhan23692 жыл бұрын
நல்ல விழிப்புணர்வு பதிவு நன்றி 🙏
@ridosdirect51352 жыл бұрын
I am new learner, so this video helped me to get clarity
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝 also don't forget to subscribe this channel 💐💐💐
@balasoundrarajanshanmugasu93122 жыл бұрын
வணக்கம் ராஜேஷ். மிக அருமையான பதிவு. வாழ்க வளமுடன்.
@Rajeshinnovations2 жыл бұрын
மிக்க நன்றி 💐💐💐
@elangovan332 жыл бұрын
Please mention about traffic speed limits like A,B,C, catagery. For an example severe traffic may be in 20 to 40 kmpl, another b category 40 to 60 kmpl in highway 40 to 80+categories.
@kothainayaginayagi10674 ай бұрын
நன்றி அதிகபடியான விலக்கம் கிடைத்திருக்கு
@murugappanoldisgold1295 Жыл бұрын
100 km வேகத்தில் செல்லும் போது ஸ்டரிங் play grip இல்லாமல் கற்றாட்டம் stering இருக்கும் மிகவும் கவனமாய் stering அசைக்க வேண்டும். கம்மியான வேகத்தில் grip கிடைக்கும். அதை உணர்த்தவும். சிலர் சினிமா பாணில் ஒட்டி மோதி கொள்வார்கள்.
@KYBViews Жыл бұрын
I see you are one of the best KZbinr and very practically explained in depth. What a driving skills and tutorial skills as well Thank you bro.
@Rajeshinnovations Жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@ganesanmanogaran50652 жыл бұрын
Really good teaching . Expecting more tips to beginner .
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe this channel 💐💐💐
@smdkarur2 жыл бұрын
Good video for all learners as well as expert drivers.
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@jenis44619 ай бұрын
Bro unga video pathutu tha driving school join panna first attempt na nalla panna so very tq bro unga video romba usefull i m chennai
@anandiyer45292 жыл бұрын
Rajesh Ji Very useful Tip especially the downshift and all the more when you are driving a old vehicle it makes more sense to downshift to 3rd gear and overtake . Thanks Again
@revvnijaa41772 жыл бұрын
Bro unga channel romba usefull ah vum practical ah vum irukku ,nan naraya moto vloging and reviews lam papan but unglodathu tha real life ku use aagra mathri irukku keep itup bro
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🙏🙏🙏
@AshokkumarR-b8q5 ай бұрын
Your explanation regarding driving is excellent sir. Keep it up. Vaalga valamudan nalamudan. Your voice & prounousion is very clear.
@najeemullahabdulqaadir75552 ай бұрын
வாகனத்தில் பயணிக்கையில் பாதுகாப்பான இடைவெளி என்பது 3 செகண்ட் ஆகும். அதாவது நம் முன் செல்லும் வாகனம் ஒரு குறிப்பிட்ட புள்ளியை தாண்ட ஆகும் நேரமும் நம் வாகனம் அந்த புள்ளியை தொடும் நேரமும் 3 செகண்ட் இருக்க வேண்டும். அதாவது: 1001, 1002, 1003 என்று எண்ணினால் ஆகும் நேரம். இது அகில உலக வாகன விதியாகும். மெதுவாக சென்றால் அருகில் இருப்போம்; வேகமாக சென்றால் தூரத்தில் இருப்போம். இந்த ஃபார்முலாவை மக்களுக்கு பதிய வையுங்கள்.
@muthunayagamp28562 жыл бұрын
Dear brother, thank you for your driving from Trivandrum to Nagercoil. Vellamadom route, Visuvsapuram hotel and other areas. Your explanation, how to over take is excellent. Indicateor is important to overtake to avoid accidents
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@kadirvelu6122 Жыл бұрын
10.07pm Dear Rajesh, I enjoyed watching your video on narrow road driving specially rural roads. With the help of a Stepney tyre you gave a demo on how to avoid damage to tyres. My doubt is in most of the roads the space that is left below Thaar road is very very narrow.under this condition ,you don't have the chance to drive the car as you did. What can we do?
@Rajeshinnovations Жыл бұрын
kzbin.info/www/bejne/n33XfXyvqqtqgbc
@esmanieb2 жыл бұрын
சூப்பர் சிறந்த ஓட்டுனர் பயிற்சி... 🙏🥰 இப்படிக்கு E. சுப்ரமணி செங்கல்பட்டு மாவட்டம் .. மேடவாக்கம்.. வாழ்த்துக்கள்..
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝🙏💐💐
@suganathan8931 Жыл бұрын
ராஜேஷ் அண்ணா அருமையான விளக்கம். ❤
@RMsamy-vy5lp2 жыл бұрын
Super anna ungaludaya oru oru vediovum miga arumai. 👌🏻👌🏻
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🙏🙏
@jeyaseelanseelan49882 жыл бұрын
Super Highway Tour....Very useful to me & your instructions, alerts and guidelines are very useful Sir.........TanQ..Continue your services
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝
@unnikrishnan5204 Жыл бұрын
Super video
@karunanithinatesathevar24592 жыл бұрын
மிக நல்ல அனுபவம் நன்றி சகோ
@karthikvignesh13662 жыл бұрын
Super video and well explained different scenarios in highway sir👍👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝🙏
@gerardfactory10810 ай бұрын
அண்ணா தங்கள் பதிவுகள் அனைத்தும் மிக அருமையான தெளிவான உச்சரிப்புடன் உள்ளது. மிகவும் நன்றி. ஒரு வேண்டுகோள் தங்களுக்கு நேரம் கிடைத்தால் இரு சக்கர வாகனம் (கியர்)ஓட்டுதல் பற்றி தெளிவாக விளக்கி ஒரு பதிவு போட முடியுமா. நன்றி.
@venkatachalampandian8372 жыл бұрын
Very very use ful tips on high way driving. Expecting similar video on driving on 6 lane highway.Thank you.
@mariaanthuvan9260 Жыл бұрын
Sir. Stickera illamal please left side judgment right side judgment analysis pannuvathu yappadi yanbathai konjam puriya vaithu draive panni kaanbikavum sir please kindly help me sir.
@CTN-TN742 жыл бұрын
I also had the same bad experience against truck 🚚. A stone fell down from truck to my cars windshield.. so suggesting keep safe distance when you found truck in front of you
@Rajeshinnovations2 жыл бұрын
👍👍👍
@SureshKumar-fm9oe2 жыл бұрын
Great Rajesh, good work, thanks for your tips would be usefull to many, thank you.
@Rajeshinnovations2 жыл бұрын
Welcome 💐💐💐
@jenifera2806 Жыл бұрын
Supper learn daily watching u r car driving 👍👍👍👍👍
@balacool12 жыл бұрын
Wow bro you from KK. Iam a very old subscriber I subscribed at 10k. Really happy to see your Chanel growth bro.
ஆரியாஸ் கிராண்ட் சூப்பரான மிக அற்புதமான ருசி மிகுந்த உணவகம் பல முறை உணவருந்தியிருக்கிறேன்.
@Rajeshinnovations2 жыл бұрын
Oh, ok fine
@abishek2399 ай бұрын
நல்ல விஷயத்தை கத்துக் கொடுத்தீங்க ப்ரோ😍
@jenilvlogz491910 ай бұрын
Enka ooru than sir ❤❤ welcome Kanyakumari ❤❤
@abdulofoor37952 жыл бұрын
நிலா பேக்கரி நாகர்கோயில் போகும் போதும் திரும்பி வரும்போதும் டீ மட்டும் ஸ்நாக் வண்டியை நிறுத்தி சாப்பிடுவோம் நல்லா இருக்கும்
@Rajeshinnovations2 жыл бұрын
🤝🤝🤝👍👍👍
@alagumani8305 Жыл бұрын
What you have said about speed line in bypass road is very true. Many truck drivers are not aware of this.
@manoharmgr82352 жыл бұрын
SUPER. SUPER , THE BEST VIDEOS நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் R.MANOHAR-CHENNAI
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝🙏
@mammam-bg6cw2 ай бұрын
சூப்பர் பாஸ்🫡🫡🫡 Great n useful n informative ❤👏👏👏👌👌👌
@sethu57822 жыл бұрын
Very Informative as usual for long riders 👌👍
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@manickamraja84522 жыл бұрын
Supar pathiuv
@kalaiwananharithas7123 Жыл бұрын
Actually i am sri lanka batticaloa . Naan paarthathu map than 145km distance azhagiya mandabam to thuthukodi .I'm a raide or no?
@manian.n2 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள் 👌🤝
@jeivenkatesh83242 жыл бұрын
நன்றி ராஜேஷ் சகோ 👌🍇🍇🍇
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe this channel 💐💐💐
@jeivenkatesh83242 жыл бұрын
@@Rajeshinnovations SAGO YOU FORGET ME ALREADY WE HAVE DISCUSSED ABOUT DSG GEARBOX, THANKS SAGO 🍇🍇🍇
@Rajeshinnovations2 жыл бұрын
Ok ok Thank you 🤝🤝🤝
@kumarpachaiyappan-h8t Жыл бұрын
Really very very useful. Not only driving also with the food tips.
@tamilvillage77492 жыл бұрын
This is important and informative channel
@lakshmanasamy50892 жыл бұрын
அருமையான.விளக்கம்.
@GVIGNESHPGOPAL2 жыл бұрын
Really nice driving bro very use full draving tips apa
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe this channel 💐💐💐
@ganesanp95902 жыл бұрын
Thanku bro,I like very much,It is useful for me thanku
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝
@natarajanv7170 Жыл бұрын
Super sir your explanation with driving on highways
@ohamedjibril188683 ай бұрын
Rajesh sir,naan comercial vechle driver... niraya visayangal ungalin padhivugalil katrukonden... highway yil long vision very important...eye problem ullavargal patri oru video podunga please.
@klmkt4339 Жыл бұрын
Arumai bro. Arumai. I am just learning driving
@ArockiaV-zk9xx7 ай бұрын
Really very useful Thank you sir
@basheer54803 ай бұрын
While over taking using indicator when behind vechile following closely only otherwise not need
@nrreport51482 жыл бұрын
Nice nanbaa very very great explanation for all please keep it up
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 kzbin.info/door/JKBOiNeVjr6MnfsJA9COkQ
@subashpk2 жыл бұрын
காரில் சென்று கொண்டு இருக்கும் போது மழை அதிகமாக பெய்துது கண்ணாடி உட்புறம் எவ்வளவு துடைத்தாலும் பனி போகவில்லை என்று உடனே heater அதிகமாக அளவில் வைத்தோம் உடனே மறைந்தது ஆனால் காலுக்கு கீழ் வெட்கை காற்று அதிகமாக வந்தது பிறகு இளகிய வாடை அடித்தால் உடனே அணைத்து விட்டோம் ஆனால் சூடு 20 நிமிடம் இருந்தது
@muruganvaradaraju87002 жыл бұрын
Wonderful speech thanks 👏👏👏👏
@RAJA-ml2wg Жыл бұрын
நன்றி அண்ணா.... 🙏🙏🙏🙏
@polikaijeya33232 жыл бұрын
சுப்பர்..ஆனால் சுவிஸில் கார் முந்தும்போது! கோண் அடிப்பது தடை. பெரிய லொறிகள் வலது பக்கத்தாலேயே ஓடும் 100 km.வேகம்( இடது பக்க றைவிங்) இடது பக்கம் முந்த மட்டும்.இடது பக்கம் 120 km வேகம்.அதற்குமேல் தடை..ஜேர்மனியில் சில றோட்டுகள் 160 km வேகத்தில் ஓடலாம்.
@amalraj67572 жыл бұрын
பயனுள்ளது நன்று
@mahalingam48122 ай бұрын
Tyre visible safety distance you are saying but this will varies by person to person height. Am i correct
@muruganmaster26819 ай бұрын
நல்ல ஆலோசனை.
@sudhakardharmaraj11262 жыл бұрын
Super sir👌 very useful video thank you🙏
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝 also don't forget to subscribe this channel 💐💐💐
@rajar15rider42 жыл бұрын
Anna Nenga Veraa Levela 👌Explain Panringa Anna super 👌
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝🤝🤝
@rajar15rider42 жыл бұрын
@@Rajeshinnovations 😊
@Selvam123info Жыл бұрын
Very useful information.. Thanks for your effort.
@sathamusain62712 жыл бұрын
Annan ovar trak pannumpoothu kanadi la pinadi vandi varuthannu pathuttu ovar trak pannanum nu sollunga anna..
@Rajeshinnovations2 жыл бұрын
👍
@rriyaz11162 жыл бұрын
Excellent💯👍 sir 👌you 🎉one man💪 army sir👌👌👌
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you so much 🤝🤝🤝🙏🙏🙏
@ramagurupandiank5867 Жыл бұрын
Very usful trip.more valuable information I got it. More technical points received. Innovative activities I found. Superrrrrrrr guide for travel. Very great experience person. Presentation is osram Really live images I experienced. What a wonderful Ato z explanation. God bless you bro. We expect more valuable vedeos and practical osram information. ❤❤
@hammadahamed2284 Жыл бұрын
Nanba side mirror yappadi paarthu vandi oottanum Ada Pathi video podungah yannah car porutha varai side mirror paartha back la vandi kitta Vara pola therithu
@induram9648 Жыл бұрын
நன்றி 🙏
@balachandar0072 жыл бұрын
Oru kuraintha vilai car vanga idea kodunga bro.ur from brother ??
@sathyasayaj82727 ай бұрын
Mark point vaikrathu beginners ku use fulla irukkum
@dekshinamoorthymoovendan81792 жыл бұрын
Thank you bro....well explained....
@Rajeshinnovations2 жыл бұрын
Thank you 🤝
@lazyreviewssupport98115 ай бұрын
இவ்வளவு danger ஆனா கலர் கல் ஏன் 😢ஹைவே இல் போடுகிறார்கள்