🇫🇯 பிஜி தமிழர்கள் முதல் முறையாக. இந்த புதிய முயற்சிக்கு மறக்காமல் லைக் பண்ணி, ஷேர் பண்ணி, Skip பண்ணாம பாருங்க. Fiji full series link Ep1: kzbin.info/www/bejne/faXOlqyXrZd5gNE Ep2: kzbin.info/www/bejne/jXWQoIyaadGCsJY Ep3: kzbin.info/www/bejne/gWPQYYdqfZuNf6c
@Venkatesan-g1l3 күн бұрын
@@BackpackerKumar அருமையான காணொளி,குமாருக்கு நன்றி வணக்கம்.
@senthilkumar-jw8el3 күн бұрын
i am also 20 yeras in singapore trying meet with my fiji friends , im satisfied your trip there bro thanks , I will inform my fiji friends your trip there
@Simplynothing_03 күн бұрын
Kumar அண்ணா❤ please take this comment seriously, Myself i am following your channel since 2022 central America serious & i am damm sure my all time fav youtube channel is Backpacker kumar. Bcoz same i have a lot intrested in travel & geography like you. Still i can remember in carribian series wind blast disturbs your voice but it's nature & your style of raw content, some people may say use mic, as they said; this series you have tried a external mic with extra features, alright i am so sorry to say as your follower but please don't use external mic, a kind request அண்ணா 🙏 it totally ruined the quality experience of your videos, especially this season. Please do without mic on further seasons அண்ணா please ❤You mentioned in every previous seasons that external mic would ruin tha raw & real content as you said earlier it's 100% correct அண்ணா i am enjoying visually but the sound are not really good like your past seasons. Please take a look and kind request அண்ணா, mic வேண்டாம், பழைய படி நன்றாக, இயல்பான நிலை வேண்டும் 🙏. இப்படிக்கு உங்கள் ரசிகன் ❤
தென் ஆப்பிரிக்கா, மொரிசியஸ் போன்ற நாடுகளில் தமிழர்கள் வாழ்வது அறிந்ததே... ஃபிஜியில் தமிழர்கள் வாழ்க்கை முறையை தமிழ் மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டி ய அண்ணனுக்கு நன்றிகளும் பாராட்டுக்களும்
@BackpackerKumar3 күн бұрын
நன்றி தம்பி
@dhamukathan6553 күн бұрын
Tamil Nadu 9th tamil book la figi la tamilargal valranganu mention panniruka ga bro
@sudalaimuthu28503 күн бұрын
@@dhamukathan655 oh ok bro.. I studied 2001-02
@sundarsmart95622 күн бұрын
Adei nanba enga iruka
@sudalaimuthu28502 күн бұрын
@sundarsmart9562 yov🧐 military nee Enga da inga?
@bagavathisubramaniam3 күн бұрын
வணக்கம் குமார் அண்ணா. பிஜி நாட்டில் நம் தமிழ் மக்களை தேடி தேடி நீங்கள் களைத்து போனது என் மனதிற்கு மிகவும் வருத்தமாக உள்ளது.
@shanthip89583 күн бұрын
ஹாய் தம்பி போன எபிசோட்ல பார்த்த முருகன் கோவில் அங்க இருந்த தமிழர்கள் ளுடன் பேசியது இதை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது பிஜி எபிசோட் சூப்பர் சூப்பர் சூப்பர் அட்டகாசம். வாழ்த்துக்கள் நன்றி சகோ🌹👍🎉🎉
@TP-fr7sv3 күн бұрын
அவங்க முன்னோர்கள் இருந்த இடம் அப்போது என்ன பேரில் இருந்ததோ? தமிழ்நாடு என்பது 1950களுக்கு பின்தானே அவர்களுக்கு மொழியும் மறந்துவிட்டது. வெகு சிலர் மட்டும் தங்கள் ஊரை நினைவில் வைத்து கூறுவது அருமை. குறிப்பா தஞ்சாவூர்ல இருந்து வந்தாங்க என்றாரே அது போல வயதானவர்களுக்கு அவர்களின் முன்னோர் இடம் நினைவு இருப்பது அருமை.
@missuakkamegala23853 күн бұрын
வணக்கம் குமார் அண்ணா நான் உங்கள் ரசிகன் விஜி பிஜியில் தமிழ் கடவுள் முருகனையும் தமிழ் மக்களையும் தமிழயை பார்க்கும் கண்ணால் காணும் போதும் காதால் கேட்கும் போதும் மிகப் பெரிய சந்தோசம் ❤❤❤மக்களும் அன்பாக பழக கூடியவர்கள் போல் தெரிகிறது கூடி வாழ்ந்தால் கோடி நன்மை ❤❤❤நீங்கள் சொல்லும் வரலாற்று சிறப்பு மிக அருமை அண்ணா ❤❤கடல் அலைகள் கூட ஓய்ந்து விடும் உங்கள் தன்னம்பிக்கை முயற்சி என்றும் ஓய்வதில்லை என்று நம்புகிறேன் ❤❤❤
@DurgeshDurgesh-h3h2 күн бұрын
அருமை அண்ணா!!! நீங்கள் ஒவ்வொரு நாட்டின் வரலாறுகள், வளங்களை முக்கியமாக நம் "தமிழர்களை" , கான்பித்து நம் கலாச்சாரத்தை தெளிவுப்படுத்துவது மிக சிரப்பு. நான் அனைத்து கானொலியும் பார்த்து வருகிறேன். உங்களுடைய பயனம் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் .🎉
@im14803 күн бұрын
3:38 வட இந்தியர்களை வரம்பு இல்லாமல் அனுமதித்தால் தமிழகத்திலும் இதே நிலைதான் ஏற்படும்‼️😶 நமது உரிமைகளை காப்பாற்ற மேலும் எதிர்கால பிரச்சனைகளைத் தவிர்க்கவும் , தேவைக்கேற்ப வரம்பை அமல்படுத்த வேண்டும் 💯❤️
@VengatThana3 күн бұрын
Naam thamilar ah bro neenga
@TP-fr7sv3 күн бұрын
அவர்கள் பலர் திமுகவினரால் கொண்டுவரப்பட்டனர். பல இடங்களை குறைந்த விலையில் உள்ளூர் மக்களிடம் வாங்கி வட இந்தியர்களுக்கு அநியாய விலைக்கு விற்றனர். அவர்களுக்கு தேவை இடம் எவ்வளவு கொடுத்தாலும் பரவாயில்லை என்ற மனநிலையில் இருப்பவர்கள். பல ஊர்களில் இப்படி அடிமாட்டு விலைக்கு வாங்கி அவர்களுக்கு அநியாய விலைக்கு விற்று நில விற்பனை விலை வானைத்தொட்டுவிட்டது. ஆனால் மக்களுக்கு கூறும்போது ஏதோ தமிழனை ஏமாற்றத மாதிரியே பேசிடுவாங்க. வட இந்தியர்களில் சிலர் திமுகவை ஆதரிப்பதும் இதனால்தான். தமிழன் எப்போதுமே தத்தி என்பது ஈவேரா சொல்லிக்கொடுத்த பாடம். இதெல்லாம் தமிழனுக்கு என்றைக்கு விளங்குமோ? பல காண்டரக்ட் வேலைகளில் அவர்களை கொண்டுவந்துவிட்டதும் அவர்கள்தான்.
@nagarajs14242 күн бұрын
Yes
@murugesanm9593 күн бұрын
You are very much taking efforts to identifying the tamil orign Nice attempt
@BackpackerKumar3 күн бұрын
Thanks anna
@rpmtsangam88003 күн бұрын
நீங்கள் சொன்ன மிளகாய் காந்தாரி மிளகாய் நல்ல காரமாக இருக்கும் கன்னியாகுமரி மாவட்டம் மேற்கு பகுதியில் விளையும் குமார் கன்னியாகுமரி மாவட்டம் கிழக்கு ஆதலவிளை கிபன்னீர்செல்வம் நன்றி
@சுரேஷ்குமார்அவிநாசி3 күн бұрын
அண்ணா உங்களோட வீடியோ பார்க்கும்போது மனசுக்குள்ள இருக்கிற பாரமே போகுது உங்களோட பயணங்கள் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அண்ணா❤❤❤❤❤
@BackpackerKumar3 күн бұрын
நன்றி தம்பி
@sekarshanmugasundaram5665Күн бұрын
தம்பி இங்கிலீஷ் காற்று கொள்ளுங்கள்... அற்புதமான youtubers உலகம் முழுவதும் அற்புதமான விஷயங்களை காண்பிக்கிறார்கள்... குமாரு okay தான்... Aana அவ்ளோ worthy இல்லை... நம்ம ஆளு நல்லா பிழகணும்... நல்லா இருக்கணும் ஆனா தகுதி இல்லாம ரொம்ப கொண்டாட வேண்டிய அவசியம் இல்லை
@gayathrir77713 күн бұрын
அருமையான பஸ் பயணம் மார்க்கெட் எல்லாம் அருமை பீச் ஒட்டி பஸ் போனது சூப்பர் ❤❤❤❤❤
@manimaran31932 күн бұрын
வணக்கம் குமார் நான் பிஜி 🇫🇯 தீவில் வேலை பார்த்து இருக்கிறேன் அந்த நாடு மிகவும் நன்றாக இருக்கும் சுற்றிப் பாருங்கள் அங்க அங்கே கரும்பு வெட்டும் மிஷின் ஓட்டுகிற ஆப்ரேட்டர் தெரியும் நாங்கள் அங்கு வேலை பார்த்து இருக்கிறோம் என் பெயர் மணிமாறன் மணி என்று சொன்னாலே தெரியும் நான் இரண்டு தீவிலுமே வேலை பார்த்திருக்கிறேன்
@guruvishakan27452 күн бұрын
வணக்கம் brother .. Na epadi angu ulla தமிழ் மக்களை contact seivathu
@manimaran319323 сағат бұрын
வணக்கம் அங்கு அதிகம் தமிழ் தெரியாது
@mageshbala829Күн бұрын
உங்கள் வீடியோ பார்க்கும் போது நானும் உங்களுடன் சேர்ந்து பயணிப்பது போல் உணர்கிறேன். நன்றி திரு. குமார்.
@mohammedsarjoon19262 күн бұрын
முன்னைய வீடியோவிலுள்ளது போன்று உங்க Voice அவ்வளவு Clear ஆக இல்லை வாத்தியாரே. Mic ல ஏதும் பிரச்சனையா தெரியல... மற்றபடி Market, மக்களோடு பேசியது, சூரிய அஸ்தமனம் அனைத்தும் சூப்பர் 🎉
@kgsm.03 күн бұрын
51:26 இன்றைய எபிசோடில் சன்செட் அற்புதமாக இருந்தன ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@km-fl2gb2 күн бұрын
We can see Tamil speaking generations in Sri Lanka Singapore and Malaysia..other countries where our people are living especially younger generations not having opportunities to learn tamil... High time some efforts taken by all concerned to keep alive our tradition and language. 50:56 they
அருமையான சுற்றுலா குமாரு அந்த மார்க்கெட் ரொம்ப அழகு பஸ் அதைவிட அழகு வாழ்த்துகள் ❤
@jayaprakash31212 күн бұрын
I was here more than 4 times .. Few info about what I know, 1. Indian origins can't buy land ,they could only lease from native fijians. 2. Fiji water is purest water in the world. US is the highest importer from fiji. 3. I know many of them speak tamil ,who was my clients. 4. Hindus like to do bajans mostly as a divine habits. They are so love to do it. 5. Tamil sangam schools are teaching Tamil- Telugu at many towns. 6. Most of they have dual citizenship ( NZ or AUS )
@karthicammuvlog1433 күн бұрын
Balance illa poda mudiyathu sutuvation laiyum Kumar annavin vdo pakka wifi use panni download seiyyum subscriber ❤❤❤nanthan peacefull content.... always ur soul...❤
@aadarsh142 күн бұрын
Dear Kumar brother - My mother in law is an ardent follower of your channel. I can’t thank enough for all the content you post and educate. It is truly energizing. If you plan to visit Madurai, we would love to host you.
@venkatasubramaniyan12163 күн бұрын
நம் கனவுகளை நிஜமாகும் சகோதரா செந்தில்குமார் வாழ்த்துக்கள்
@easydresssamayal53833 күн бұрын
கடல் , மார்கெட் மக்கள் super super super bro 💖💖💖
@gobalkayalКүн бұрын
அண்ணா உங்க வீடியோ ரொம்பவே நல்லா இருக்கு..❤❤❤சரியா சாப்பிட மாட்டிங்கறீங்க வீடியோ ல.. உடம்பு ரொம்ப முக்கியம்..
@asokanchandran3 күн бұрын
ஃபிஜி நிறைய சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நாடு இந்தியர்களுக்கும் ஃபிஜி யின் குடிமக்களுக்கும் போட்டி ஏற்பட்டது பிறகு ஓரளவுக்கு சமரசம் ஏற்பட்டது என்ற தகவல்கள் சுவாரஸ்யமானது பெரிய காய்கறிகள் மார்கெட் காவா போன்ற பாரம்பரிய பாணம் அது பற்றிய குறிப்புகள் சிறப்பு ஆனால் தமிழ் பேசுபவர்களை பார்க்க முடியவில்லை கடற்கரை ஓரம் பஸ் செல்வது ஒரு புதுமையாக இருந்தது
@sivashidan91682 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் ப்ரதர் அருமையான எப்பிஷோடு / திருச்சி சிவா
@friendspark89623 күн бұрын
வணக்கம் சகோதரர்.. தங்களது இந்த பயணத்தில் Fiji-Suva Howell road sangam மாரியம்மன் கோவிலுக்கு போனீங்களா?- அங்கு எங்களது ஊரைச் சேர்ந்த மூன்று பேர் கோவிலில் பூசாரிகளாக பணியில் உள்ளனர்.. இனிவரும் எபிசோட்களில் எதிர்பார்க்கலாமா..
@manikesavan-31402 күн бұрын
அருமையான பதிவு நன்றி குமார் சார் வாழ்த்துக்கள் சவுன்டுகுரைவு பரவாயில்லை நன்றி குமார் சார்
@SaranrajE-h1i3 күн бұрын
Super anna semma ❤❤❤ unga video and neenga soldra history neriya therinjikurum anna super ❤
@liramu692 күн бұрын
பீச் மணலில் bus பயணம். வேற லெவல்🙏🙏🙏
@ruthutv60743 күн бұрын
மிகவும் அருமை குமார் ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@dhanrajugajendran58883 күн бұрын
Fiji முருகன் கோவில் மிக அழகாக இருந்தது செந்தில் குமார் ப்ரோ.
@lakshmanasamy50893 күн бұрын
🇫🇯Fiji. Ep. 3. மார்க்கெட் பதிவு அருமை. கடற்கரை ஒட்டிய. பஸ் பயணம். அருமை. வாழ்த்துக்கள். குமார்.👍🦩🦩🛳🛳
@BackpackerKumar3 күн бұрын
நன்றி அண்ணா
@lakshmanasamy50893 күн бұрын
@@BackpackerKumar👍
@alphatamil15493 күн бұрын
இந்தியர்கள் அதிலும் தமிழர்கள் எங்கு சென்றாலும் அங்கு மக செழிப்பாக இருக்கும்.
@vaidyanathansundar62912 күн бұрын
After that kava drink your behaviour was a little different😂...Hope all of you observed..
@tamilplasma-kf6mx22 сағат бұрын
Nice observation 😂😂😂
@vaidyanathansundar629120 сағат бұрын
@tamilplasma-kf6mx 😉😅
@lenindesay51573 күн бұрын
உலகம் சுற்றும் குமார் வாழ்த்துக்கள் 💐💐💐
@kgsm.03 күн бұрын
0:04 முதல் லைக் முதல் கமாண்ட் வாழ்த்துக்கள் அண்ணா 💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BackpackerKumar3 күн бұрын
நன்றி தம்பி
@logachandran96242 күн бұрын
❤❤❤❤❤ கடல் கடந்து நம் தொப்புள் கொடி உறவுகளை பார்ததில் மிக்க மகிச்சி❤❤❤❤❤
@VinovisionsКүн бұрын
அழகான பயணமாக இருந்தது மிக்க நன்றி குமார் அண்ணா..
@VinovisionsКүн бұрын
அழகான பயணமாக இருந்தது மிக்க நன்றி குமார் அண்ணா..
@VinovisionsКүн бұрын
அழகான பயணமாக இருந்தது மிக்க நன்றி குமார் அண்ணா..
@BhagyaRaj-yd2cq7 сағат бұрын
கடற்கரையில் பஸ் போக்குவரத்து உண்மையிலேயே அருமை!
@vittaladeva3 күн бұрын
காவா டிரிங்க்... மற்றும் ஊர் அருமை
@sundaramr55653 күн бұрын
Kumar sir, such exciting to see as feel like I personally went and met the Fiji people, Super sir for your RAW AND REAL episode
@BackpackerKumar3 күн бұрын
Thanks anna
@ABR95693 күн бұрын
Kumar there is Apple cultivation in Fiji one of famous varieties of apple in world in FIJI APPLE but best apple is Tasmania Apple
@Venkatesan-g1l3 күн бұрын
அருமையான காணொளி,குமாருக்கு நன்றி வணக்கம்.
@krishnantheerthagiri72023 күн бұрын
சூப்பர் ஓ சூப்பர் குமார் அண்ணா வாழ்த்துக்கள் என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@tamilammuammu56313 күн бұрын
வணக்கம் குமார் அவர்களே உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் குமார் 💐💐💐
@snrajan19602 күн бұрын
வழக்கம் போல் சூப்பர்தான்... குறையொன்றுமில்லை (மறைமூர்த்தி கண்ணா) பேக்பேக்கர் அண்ணா....
@VeerasamyMary3 күн бұрын
அழகாஇடம் பிஜி வேதனை என்வென்றால் தமிழை மறந்து விட்டார்கள் மலேசிய
@sabarishankar88932 күн бұрын
Kumar bro dressing sence wow super 😊 goa style irukku😊
@Rafee22242 күн бұрын
உங்கள் உடம்பும் முக்கியத்துவம் கொடுங்கல் ப்ரோ. ரோம்ப மெலிந்தது போல் இருக்கிறிர்கள். நன்றாக சாப்பிடுங்கள் அப்புறம் சுற்றி காமியுங்கள்
@krishipalappan79483 күн бұрын
மிக்க நன்றிங்க நண்பரே குமாரு 💞💞💞
@navithahamed19543 күн бұрын
Hi kumar bro..... Pacific ocean la Tamizh people.... Arumaiyana pathivu.... Thanks bro
@BackpackerKumar3 күн бұрын
Thanks brother
@hafnaahmed2856Күн бұрын
45:12 bolivia sunset episode இன்னைக்குதான் பார்த்தேன் ...உங்க பழைய வீடியோ எல்லாம் ஒன்னு ஒன்னா பார்த்து கொண்டிருக்கிரேன்..
@sivaprasath86852 күн бұрын
அருமையான பதிவு ❤
@rpmtsangam88003 күн бұрын
பழைய கேரளாவில் பேருந்து இதுபோலத்தான் இருக்கும் குமார் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து கி பன்னீர்செல்வம் நன்றி
@user-sakshith3 күн бұрын
Cyprus vanga bro Naa angatha iruken
@kumaresankrkumaresankr24892 күн бұрын
சுற்றுலா மட்டும் இல்லாமல் அந்த நாட்டில் நடந்த வரலாறுகளையும் தெளிவாக கூறிய தோழர் குமார் அவர்களுக்கு நன்றி உங்கள் ரசிகன் நான்
@சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை3 күн бұрын
வீடியோ ஆரம்பம் சூப்பர் குமார் 👍🎁
@kannancs313 күн бұрын
தமிழை மறந்த தமிழர்கள். மிகவும் வருத்தமாகவும் கவலையாகவும் உள்ளது. ஆனால் beach மனலில் பஸ் போவது மிகவும் வேடிக்கையாக உள்ளது. Mrs.Bharathi kannan
@manimozhi23352 күн бұрын
உண்மைதான் அந்த உப்பு படலத்தின் மீது பட்டு தெரித்த காட்சி மிக சிறந்த சூரிய மறைவுதான் அது வானம் தீ பிளம்பை கக்கியது போல் இருந்தது. மணி சேலம்
@panjalingamkandasamy55163 күн бұрын
வாழ்த்துக்கள் குமார் ❤🎉
@varahamoorthyr8923 күн бұрын
வாழ்த்துக்கள் செந்தில் குமார்
@santhanakrishnansundarraj90222 күн бұрын
HI MY dear son bpk HOW ARE you paiya. Last episod and figian epi heart touching man, buses right hand driving,vegitable market Tamil plus TAMMARIN TAMIL WORDS PULI AND PULI COMMEDY PERFECTLY MACHING PROFFESSOR THANK YOU
@mahnogare9393 күн бұрын
Hi Kumar I'm the first person to comment I'm from Malaysia like your videos
@Arunprakash03113 күн бұрын
He also appreciate Malaysian tamil people's
@Accountsjazpharma2 күн бұрын
Where's my Sri Lanka Tamilian and how they missed Fiji anyway Kumaru recently I watched your blog it is super 🎉 congratulations counting many times by walking videos very good
@sridarchinnusamy75673 күн бұрын
Jamun fruit kollimalai la iruku bro, Inga tamilnadu liyum iruku.
@venkatesanramamoorthy21642 күн бұрын
Excellent Kumar,you also enjoyed.you human lover.Best wishes for satisfied all.
@thirumalaithirumalai71342 күн бұрын
Really nice kumar 🎉 Fiji episode in South Pacific 🎉😂
@sureshkumar926Күн бұрын
Excellent episode bro.... Market visit, really fantastic, cavaa drink shown, bus traveling, finally beach sunset.... Really fantastic bro, you are only real and raw content traveller in India... Great experience bro....
@JeniFer-gw6ok3 күн бұрын
Anna unga video ellume na pakkuva rombo super iruku anna amd nalla pesuringa
@ARUN.NOBITA3 күн бұрын
Video vandhachu ❤️
@KaveriVignesh2 күн бұрын
Super iruku Anna Pacific tour
@aysuad3 күн бұрын
25:25 வேலுமணி ஷேர் ஆட்டோ 😂
@NarayanaMoorthy-cw5ek2 күн бұрын
வாழ்க வளமுடன் நண்பரே செந்தில் குமார்.
@raghavn93982 күн бұрын
அமைதியான நதியினிலே ஓடம்!!!
@farishkhan88343 күн бұрын
ஹாய் குமார் அண்ணா உங்கள் வீடியோவுக்கு நான் அடிமை
@ilandjezianramadass73403 күн бұрын
Joyful season 9...Aung sang Suki...Burma... Military rule...Kumar brother.. nice vlog... keep rocking 💪
@S.RENGARAJAN-y3c3 күн бұрын
🎉🎉நடி மார்கெட் நல்லாயிருந்தது பெரிய மார்க்கெட். நீயும் தமிழ் தமிழ்நாடுன்னு கத்துற ஒருத்தரும் முன் வரல. பரவாயிலலை. ரமடாபீச்போகும்வழியில் கடற்கரை ஒட்டி பஸ்போகுத. ரமாடா பீச்ல பசிபிக் கடல்ல சன் செட் ரொம்ப எநிர்பார்த்தோம். ஆனா குறுக்கால மேகம்வந்து கெடூத்திடிச்சி. பரவாயில்லை நன்றி குமார்🎉🎉
@TP-fr7sv2 күн бұрын
அவர்களின் முன்னோர்க்கு இன்றைய பெயர் தமிழ்நாடுன்னு தெரியாது அவர்கள் தங்கள் வாரிசுகளுக்கு இந்தியால இருந்து இந்த ஊர்ல இருந்து வந்தோம்னு சொல்லிருக்கலாம். தமிழ்நாடு என்பது கடந்த 50 ஆண்டுகளாகதான் அதற்கு முன் என்ன பெயரில் இருக்கும் போது அவர்கள் இங்கிருந்து போனார்களோ அவர்களுக்கும் மறந்திருக்கலாம். ஓரிருவர் முன்னோர் வந்த ஊர் பெயரை நினைவில் வைத்துள்ளனர் அருமை.
@JtMobile-e6t3 күн бұрын
சூப்பரான பதிவு
@swaminathan.p25213 күн бұрын
தலைவா அப்ப தமிழ்ல என்ன புலியின் அர்த்தமா பிஜில... தாங்க்ஸ் ப்ரோ..❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉
Kava kumar, excellent initiative you have taken in the market and drank kava drink 🍸 have you enjoyed 😉 good humorous video 📹 😀 👍
@krishnaraj29772 күн бұрын
Kava..! Kava..! Nu namba ooru kaava thanni maadiri irukku adhai rendu kot ulla erakittaye kumaru…!
@natarajan.iyer19603 күн бұрын
Kumar ப்ரதரின் ஆர்வத்தை பாராட்டும் வேளையில் எவ்வளவு தூரம் முயற்சி செய்து தமிழ் தமிழ் என்று கடைக்காரர் களிடம் கேட்டதற்கு Tamarind என புளியை காண்பித்தது வேடிக்கையாக இருந்தது. இந்திய வம்சாவளியினர் இந்தியா தமிழ்நாடு என்றதும் எவ்வாறு ஆர்வமாக உரையாட முற்பட்டது சுவையாக இருந்தது எனலாம்.
@parthasarathy34853 күн бұрын
பஸ் ஸ்டாண்ட் ல அந்த ஷேர் வேன் பெயர் பார்த்திங்களா வேலுமணி னு இருக்கு!!! Seems Spelling as they wish.
@balasubramaniamrathinam27933 күн бұрын
வெயிலு முத்து என்று நிறைய பேர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள் நண்பரே.