16/08/2024 - வரலட்சுமி விரதம்| கலசம் வைத்து/கலசம் வைக்காமல் பூஜை செய்யும் முறை

  Рет қаралды 154,405

Suhas Aanmeega Maiyam

Suhas Aanmeega Maiyam

Күн бұрын

#VaralakshmiVratham2024
#வரலட்சுமிவிரதம்2024 #VaralakshmiVratham2024 #வரலட்சுமிவிரதம்2024 #VaralakshmiVratham2024 #VaralakshmiVrathamPuja2024 #WhenIsVaralakshmiVratham2024 #FestivalDates2024 #VaralakshmiVrathamPuja2024 #WhenIsVaralakshmiVratham2024 #FestivalDates2024 #varalaxmivratam #varalaxmivratham #varalaxmipooja #varalaxminombu #varalaxmivratam #varalaxmi #varalakshmiviratham #varalaxmipooja #varalaxmiviratham2024
இந்த வீடியோவில் வரம் தரும் வரலட்சுமி விரதம் தோன்றிய வரலாறு, அஷ்ட லஷ்மியை வீட்டிற்கு அழைக்கும் முறை,கலசம் வைத்து பூஜை செய்யும் முறை,கலசம் வைக்காமல் பூஜை செய்யும் முறை, ஆண்கள் இந்த பூஜை செய்யலாமா?, பெண்கள் மாதவிடாய் காலத்தில் இந்த பூஜை செய்யலாமா ? மற்றும் பலன்கள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
In this video, the history of blessing Varalakshmi fast, how to call Ashta Lashmi at home, how to do puja with kalasam, how to do puja without kalasam, can men do this pooja?, can women do this pooja during menstruation? And get information about the benefits.
108 மஹாலக்ஷ்மி போற்றி
1. ஓம் அன்பு லட்சுமி போற்றி
2. ஓம் அன்ன லட்சுமி போற்றி
3. ஓம் அமிர்த லட்சுமி போற்றி
4. ஓம் அம்ச லட்சுமி போற்றி
5. ஓம் அருள் லட்சுமி போற்றி
6. ஓம் அஷ்ட லட்சுமி போற்றி
7. ஓம் அழகு லட்சுமி போற்றி
8. ஓம் ஆனந்த லட்சுமி போற்றி
9. ஓம் ஆகம லட்சுமி போற்றி
10. ஓம் ஆதி லட்சுமி போற்றி
11. ஓம் ஆத்ம லட்சுமி போற்றி
12. ஓம் ஆளும் லட்சுமி போற்றி
13. ஓம் இஷ்ட லட்சுமி போற்றி
14. ஓம் இதய லட்சுமி போற்றி
15. ஓம் இன்ப லட்சுமி போற்றி
16. ஓம் ஈகை லட்சுமி போற்றி
17. ஓம் உலக லட்சுமி போற்றி
18. ஓம் உத்தம லட்சுமி போற்றி
19. ஓம் எளிய லட்சுமி போற்றி
20. ஓம் ஏகாந்த லட்சுமி போற்றி
21. ஓம் ஒளி லட்சுமி போற்றி
22. ஓம் ஓங்காரா லட்சுமி போற்றி
23. ஓம் கருணை லட்சுமி போற்றி
24. ஓம் கனக லட்சுமி போற்றி
25. ஓம் கஜ லட்சுமி போற்றி
26. ஓம் கான லட்சுமி போற்றி
27. ஓம் கிரக லட்சுமி போற்றி
28. ஓம் குண லட்சுமி போற்றி
29. ஓம் குங்கும லட்சுமி போற்றி
30. ஓம் குடும்ப லட்சுமி போற்றி
31. ஓம் குளிர் லட்சுமி போற்றி
32. ஓம் கம்பீர லட்சுமி போற்றி
33. ஓம் கேசவ லட்சுமி போற்றி
34. ஓம் கோவில் லட்சுமி போற்றி
35. ஓம் கோவிந்த லட்சுமி போற்றி
36. ஓம் கோமாதா லட்சுமி போற்றி
37. ஓம் சர்வ லட்சுமி போற்றி
38. ஓம் சக்தி லட்சுமி போற்றி
39. ஓம் சக்ர லட்சுமி போற்றி
40. ஓம் சத்திய லட்சுமி போற்றி
41. ஓம் சங்கு லட்சுமி போற்றி
42. ஓம் சந்தான லட்சுமி போற்றி
43. ஓம் சந்நிதி லட்சுமி போற்றி
44. ஓம் சாந்த லட்சுமி போற்றி
45. ஓம் சிங்கார லட்சுமி போற்றி
46. ஓம் சீவ லட்சுமி போற்றி
47. ஓம் சீதா லட்சுமி போற்றி
48. ஓம் சுப்பு லட்சுமி போற்றி
49. ஓம் சுந்தர லட்சுமி போற்றி
50. ஓம் சூர்ய லட்சுமி போற்றி
51. ஓம் செல்வ லட்சுமி போற்றி
52. ஓம் செந்தாமரை லட்சுமி போற்றி
53. ஓம் சொர்ண லட்சுமி போற்றி
54. ஓம் சொருப லட்சுமி போற்றி
55. ஓம் சௌந்தர்ய லட்சுமி போற்றி
56. ஓம் ஞான லட்சுமி போற்றி
57. ஓம் தங்க லட்சுமி போற்றி
58. ஓம் தன லட்சுமி போற்றி
59. ஓம் தான்ய லட்சுமி போற்றி
60. ஓம் திரிபுர லட்சுமி போற்றி
61. ஓம் திருப்புகழ் லட்சுமி போற்றி
62. ஓம் திலக லட்சுமி போற்றி
63. ஓம் தீப லட்சுமி போற்றி
64. ஓம் துளசி லட்சுமி போற்றி
65. ஓம் துர்கா லட்சுமி போற்றி
66. ஓம் தூய லட்சுமி போற்றி
67. ஓம் தெய்வ லட்சுமி போற்றி
68. ஓம் தேவ லட்சுமி போற்றி
69. ஓம் தைரிய லட்சுமி போற்றி
70. ஓம் பங்கய லட்சுமி போற்றி
71. ஓம் பாக்ய லட்சுமி போற்றி
72. ஓம் பாற்கடல் லட்சுமி போற்றி
73. ஓம் புண்ணிய லட்சுமி போற்றி
74. ஓம் பொருள் லட்சுமி போற்றி
75. ஓம் பொன்னிற லட்சுமி போற்றி
76. ஓம் போக லட்சுமி போற்றி
77. ஓம் மங்கள லட்சுமி போற்றி
78. ஓம் மகா லட்சுமி போற்றி
79. ஓம் மாதவ லட்சுமி போற்றி
80. ஓம் மாதா லட்சுமி போற்றி
81. ஓம் மாங்கல்ய லட்சுமி போற்றி
82. ஓம் மாசிலா லட்சுமி போற்றி
83. ஓம் முக்தி லட்சுமி போற்றி
84. ஓம் முத்து லட்சுமி போற்றி
85. ஓம் மோகன லட்சுமி போற்றி
86. ஓம் வரம்தரும் லட்சுமி போற்றி
87. ஓம் வர லட்சுமி போற்றி
88. ஓம் வாழும் லட்சுமி போற்றி
89. ஓம் விளக்கு லட்சுமி போற்றி
90. ஓம் விஜய லட்சுமி போற்றி
91. ஓம் விஷ்ணு லட்சுமி போற்றி
92. ஓம் வீட்டு லட்சுமி போற்றி
93. ஓம் வீர லட்சுமி போற்றி
94. ஓம் வெற்றி லட்சுமி போற்றி
95. ஓம் வேங்கட லட்சுமி போற்றி
96. ஓம் வைர லட்சுமி போற்றி
97. ஓம் வைகுண்ட லட்சுமி போற்றி
98. ஓம் நாராயண லட்சுமி போற்றி
99. ஓம் நாக லட்சுமி போற்றி
100. ஓம் நித்திய லட்சுமி போற்றி
101. ஓம் நீங்காத லட்சுமி போற்றி
102. ஓம் ராம லட்சுமி போற்றி
103. ஓம் ராஜ லட்சுமி போற்றி
104. ஓம் ஐஸ்வர்ய லட்சுமி போற்றி
105. ஓம் ஜெய லட்சுமி போற்றி
106. ஓம் ஜீவ லட்சுமி போற்றி
107. ஓம் ஜோதி லட்சுமி போற்றி
108. ஓம் ஸ்ரீ லட்சுமி போற்றி …
போற்றி … போற்றி
போற்றி … போற்றி
போற்றி…. போற்றி

Пікірлер: 85
@sabofficial227
@sabofficial227 2 ай бұрын
❤மிகவும் அழகாகவும் விளக்க மாகவும் கூறியதற்கு மனமார்ந்த நன்றி🙏💕சகோதரி
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@sabofficial227 மிக்க நன்றி 🙏
@RaniSubramaniyan-g8o
@RaniSubramaniyan-g8o 2 ай бұрын
​@@SuhasAanmeegaMaiyam❤😂
@jagatheswarijagatheswari2404
@jagatheswarijagatheswari2404 Ай бұрын
@@RaniSubramaniyan-g8o l .p om lo ko lp0 lo l am o mo
@ushamoorthy8203
@ushamoorthy8203 2 ай бұрын
Mikka arumai lakshmiye saranam
@malar_seenu
@malar_seenu 2 ай бұрын
Arumaiyana Story Sister. Thank You.
@ManikandanMani-qq5wo
@ManikandanMani-qq5wo 2 ай бұрын
இந்த பதிவு மிக்க நன்றி
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@ManikandanMani-qq5wo மிக்க நன்றி 🙏
@pushpavathiv960
@pushpavathiv960 2 ай бұрын
அழகாக பூஜையை பற்றி சொன்னீர்கள் மிக்க நன்றி
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@pushpavathiv960 மிக்க நன்றி 🙏
@kalavathi4305
@kalavathi4305 2 ай бұрын
ஓம் மாகாலச்சுமியே பேற்றி பேற்றி பேற்றி
@SrideviKarunakaran
@SrideviKarunakaran 2 ай бұрын
போற்றி
@Vaishlifestyle
@Vaishlifestyle 2 ай бұрын
மகாலட்சுமி​@@SrideviKarunakaran
@vasanthasrinivasan1333
@vasanthasrinivasan1333 2 ай бұрын
நன்றி அம்மா.விவரமாக சொன்னீர்கள்
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@vasanthasrinivasan1333 மிக்க நன்றி 🙏
@vijayalakshmis1665
@vijayalakshmis1665 2 ай бұрын
Ok v.ery thanks mam
@DurgaDevi-q6j
@DurgaDevi-q6j 2 ай бұрын
மிகவும் அருமை அம்மா
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@DurgaDevi-q6j மிக்க நன்றி 🙏
@Shivaskitchens
@Shivaskitchens 2 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா 😊😊😊
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@Shivaskitchens மிக்க நன்றி 🙏
@revathiarumugam5406
@revathiarumugam5406 2 ай бұрын
மிக்க நன்றி சிஸ்டர் ❤
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@revathiarumugam5406 மிக்க நன்றி 🙏
@swaytharaman4867
@swaytharaman4867 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@ManjuPraba-sn9yw
@ManjuPraba-sn9yw 2 ай бұрын
Mikka nandri,miga thelivaga irunthathu.
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@ManjuPraba-sn9yw மிக்க நன்றி 🙏
@Chitra-p5m
@Chitra-p5m 2 ай бұрын
Thanku sister,arumai😊
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@user-rk5cu7ik5q மிக்க நன்றி 🙏
@priyaanand1057
@priyaanand1057 2 ай бұрын
Thank you mam
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@priyaanand1057 மிக்க நன்றி 🙏
@jayanthisanjay3960
@jayanthisanjay3960 2 ай бұрын
@swaytharaman4867
@swaytharaman4867 2 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@maragathamganesan2841
@maragathamganesan2841 2 ай бұрын
ஏழு நாள் வீட்டில் அமரவைக்கலாமா 22 சங்கடஹர சதுர்திவறை வைத்து இரு தெய்வங்களுக்கும் பூஜை செய்து முடிக்கலாமா
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@maragathamganesan2841 3ஆம் நாள் கலசம் கலைப்பது நல்லது.
@sindhur1635
@sindhur1635 2 ай бұрын
Brahma mookurtha nerathill amman alaithu...pooja seithu mudikalama ?
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@sindhur1635 இந்த வரலட்சுமி பூஜையை மாலை 6 மணிக்கு மேல் செய்வது சிறப்பு.
@gayashinoj6076
@gayashinoj6076 2 ай бұрын
varalakshmi viratham enga vittula kumtathilla puthusa kummatalama Please sollunga mam
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@gayashinoj6076 இது மகாலட்சுமியை வழிப்படும் பூஜை எனவே நீங்கள் தாராளமாக வழிப்படலாம்.
@gayashinoj6076
@gayashinoj6076 2 ай бұрын
Thank you mam🙏
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@gayashinoj6076 Welcome ☺
@VanithasQuotes
@VanithasQuotes 2 ай бұрын
Hi sister varalakshmi ammava west direction la vaikkalaama? Entha direction la vaikkanum
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
ஈசானிய மூலையில் கிழக்கு (East) திசை பார்த்து வைக்க வேண்டும்.
@VanithasQuotes
@VanithasQuotes 2 ай бұрын
சில காரணங்களால் கிழக்குத் திசையில் வைக்க முடியவில்லை வேறு எந்த திசையில் வைக்கலாம்? Sister
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@VanithasQuotes பூஜை அறையில் கிழக்கு திசை பார்த்து வைக்க வேண்டும்.
@VanithasQuotes
@VanithasQuotes 2 ай бұрын
@@SuhasAanmeegaMaiyam ok thank you sister
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@VanithasQuotes Welcome ☺
@PonnuSaravanan
@PonnuSaravanan 2 ай бұрын
Mam 12yrs pooja seikeren en mamiyar irandhu 2month akudhu nan indha varudam kalasam vaithu pooja seiyalama pls sollunga
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@PonnuSaravanan ஒரு வருடம் சூதகம் இருந்தால் கலசம் வைக்காமல் பூஜை மட்டும் செய்து கொள்ளலாம்.
@sathyapriya5338
@sathyapriya5338 2 ай бұрын
Sis enga v2la mamiyar amma varum varalakshmi pooji pannathu illa na varalakshmi pooji panalama
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@sathyapriya5338 நீங்கள் பூஜை செய்யலாம்.
@DeepthiMurugesh
@DeepthiMurugesh 2 ай бұрын
Sister naan 3rd yr varalakshmi poojai seiya poren.. 2 varusamum ennoda mamiyaarkum blouse bit, தேங்காய், பழம், plate ellam thara solli kettu vaangunanga.. avangaluku kanavar illai.. appadi kudukalama? Ennoda amma, chiththi rendu perukum kanavar illai.. avangalukum thamboolam kodukka kudathu illaya
@santhoshiniharish6832
@santhoshiniharish6832 2 ай бұрын
Apti yellam sollathiga amma yepti venum nalum vanthu keppanga idhu yaaruvenumnalum pannalam
@DeepthiMurugesh
@DeepthiMurugesh 2 ай бұрын
@@santhoshiniharish6832 ok sis.. tq
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@DeepthiMurugesh இது மகாலட்சுமியை வழிபடும் பூஜை. இந்த பூஜையை எல்லோரும் செய்யலாம் தவறில்லை.
@sofiaram9060
@sofiaram9060 2 ай бұрын
Amma na karbama iruka intha virtham edukalama yaravathu solunga please
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@sofiaram9060 விரதம் இருக்க கூடாது. வழிபாடு செய்யலாம்.
@sofiaram9060
@sofiaram9060 2 ай бұрын
@@SuhasAanmeegaMaiyam kalasam vachi seyalama
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@sofiaram9060 உங்கள் உடல் நிலையை கவனத்தில் கொண்டு. கலசம் வைத்து செய்ய முடியும் என்றால் செய்யலாம்.
@sofiaram9060
@sofiaram9060 2 ай бұрын
@@SuhasAanmeegaMaiyam romba nanri Amma enaku muthal kulanthai ithu 4 varusham kalichi ipa tha karbama iruaka
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@sofiaram9060 மிக்க மகிழ்ச்சி சகோதரி.சிரமப்படாமல் எளிமையாக பூஜை செய்யுங்கள்,மகாலட்சுமி உங்கள் பூஜையை பரிபூரணமாக ஏற்றுக்கொண்டு ஆசீர்வதிப்பார்.
@NandhiniPrabhu-s6g
@NandhiniPrabhu-s6g 2 ай бұрын
Varalalshmi viratham irkka thani room irukkanuma
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@NandhiniPrabhu-s6g பூஜை செய்யும் இடத்தில் செய்யலாம். தனி அறை தேவை இல்லை.
@durgasri1698
@durgasri1698 2 ай бұрын
Andru Thaali kayuru matralama? Sis
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@durgasri1698 மாற்ற கூடாது.
@kruthicajeeva6755
@kruthicajeeva6755 2 ай бұрын
Mam na pona year kalasam amman face vechu kumtan...intha yr pregnant ah irukan intha yr panalama pana kudatha sis varalakshmi pooja....viratham ilama pooja pani thaambolam kudukulama sister
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@kruthicajeeva6755 விரதம் இருக்க வேண்டாம்.வழிபாடு தாராளமாக செய்யலாம்.
@kruthicajeeva6755
@kruthicajeeva6755 2 ай бұрын
@@SuhasAanmeegaMaiyam Thank you sister
@abitha9416
@abitha9416 2 ай бұрын
Mam i am pregnant in 8th month i will do varalakshmi pooja
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@abitha9416 விரதம் இருக்க வேண்டாம்.வழிபாடு தாராளமாக செய்யலாம்.
@amirthanamirthan2080
@amirthanamirthan2080 2 ай бұрын
Mrg poojai seira neram yenna sister
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@amirthanamirthan2080 பிரம்ம முகூர்த்த நேரத்தில் வழிபடலாம் அல்லது சுக்கிர ஹோரை காலை 6 மணி முதல் 7 மணிக்குள் வழிபடலாம். அல்லது மாலை 6 மணிக்கு மேல் வழிபடலாம்.
@santhoshiniharish6832
@santhoshiniharish6832 2 ай бұрын
Yendha thisai la vaikkanum solluga pls
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@santhoshiniharish6832 கிழக்கு திசை, மேற்கு திசை நோக்கி கலசம் வைக்கலாம். தெற்கு பார்த்து வைக்கக்கூடாது.
@ragavisree4889
@ragavisree4889 2 ай бұрын
Thekai ( coconut)enna pana vedum sis
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
ragavisree4889 தேங்காய் வைத்து இனிப்பு செய்து பிரசாதமாக சாப்பிடலாம்.
@skumar9241
@skumar9241 2 ай бұрын
Amma ennoda husband chitapa 17th April 2024 ku death aagiyachu ......nan varalakshmi pooja seyalama amma ...plzz tell me
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@skumar9241 நீங்கள் தாராளமாக பூஜை செய்யலாம்.
@umaanbu3445
@umaanbu3445 3 ай бұрын
விரதம் முறிக்கும் நேரம் எப்பொழுது
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@umaanbu3445 பூஜையை நிறைவு செய்துவிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.
@Silambu-x5v
@Silambu-x5v 2 ай бұрын
தாலி கயிறு மாற்றி கொள்ளலாமா
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@Silambu-x5v மாற்ற கூடாது.
@kavis6847
@kavis6847 2 ай бұрын
தன் மனைவியை சொந்த உழைப்பில் சாமி கும்பிட
@Suganyasuganya-s9o
@Suganyasuganya-s9o 2 ай бұрын
@tulasimanivellingiri2830
@tulasimanivellingiri2830 2 ай бұрын
Thank u sister
@SuhasAanmeegaMaiyam
@SuhasAanmeegaMaiyam 2 ай бұрын
@@tulasimanivellingiri2830 Welcome 😊
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 2,4 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
火影忍者一家
Рет қаралды 115 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 12 МЛН
🕊️Valera🕊️
00:34
DO$HIK
Рет қаралды 2,4 МЛН