எளிமையான வாழ்க்கை.ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக இருப்பது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது.உங்களை பார்க்கும் போது எங்களுக்கு. மோட்டிவேஷன் ஆக உள்ளது. பாப்பா ஒரு. தங்கம் தான்.எவ்வளவு பொறுப்பாக இருக்கிறாள்.அவளுக்கு என் பாராட்டுகள்.🎉🎉🎉🎉
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க நன்றி🙏
@JyosMitha3 ай бұрын
Amma va super ah purinjikira ponnu ponnukkaga ethayume seira appa amma very nice super nga ❤❤❤
அக்கா அண்ணா ஹரிணி குட்டி இவ்வளவு பொருப்பாக இருக்க உங்கள் இருவரின் அன்பு பாசம் பொருமை தான் காரணம் பல்லாண்டு மகிழ்ச்சியாக இருங்கள் ❤❤❤😂😂😂🎉🎉🎉 ஹரிணி குட்டி சூப்பர் ஸ்டார் ❤❤❤நீ தான் தங்கம்
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க நன்றி🙏
@BasBas-l1k3 ай бұрын
அழகான குடும்பம் அழகான வாழ்க்கை பாப்பா எல்லா வேலையும் ரொம்பவும் அழகாகவும் பொறுப்பாகவும் வேலை செய்கிறது காட் பிளஸ் யு தங்கம்
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க நன்றி🙏
@illam773 ай бұрын
அருமை மா, குடும்பம் ஒரு கோவில், என்பது உங்கள் குடும்பத்திற்கு பொருந்தும் மா, எந்த பிறவியில், இந்த புண்ணியம், செய்தீர்களோ, மூவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாகவும், அரவணைப்பாகவும், அனுசரணையாகவும், நடந்து கொள்கிறீர்கள், இந்த அன்பு அனுசரிப்பு பல்லாண்டு காலம், தொடர வேண்டும், சீதா பழம் 👌 ஆக இருக்கும் 😋 சீதா பழம் , காய் வைக்கும் போது, துணியால் மூடி கட்டி வைத்து பாருங்கள் மா, ஆனால் ஆஞ்சநேயர் அனைத்தையும், பிடிங்கி விடுவார், இருப்பினும் இயன்ற போது முயற்சி செய்யுங்கள், சீதா பழம் எடுத்துக் கொள்ள உடலுக்கு பல நன்மைகள் உண்டு 😋👌😍🥰 ❤ & வாழ்க வளமுடன்🙏 💐 (நான் வெஜ், சமையல், நிறைய பார்த்திருக்கிறேன், வீடியோ பார்ப்பதில் நுகர்வு தன்மை இல்லை, அதனால் பிரச்சினை இல்லை 😜😝 தவறாக நினைக்க வேண்டாம், 🙏) பார்த்து ரசிப்பேன் மா😊😁
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க மகிழ்ச்சி ஆமாங்க ஒருவருக்கொருவர், புரிந்து கொண்டால் எந்த பிரச்சனையும் வராது உண்மை தான்
@SelvichandranSelvi11 күн бұрын
சூப்பர் அக்கா
@Gauthamk-sz1jw3 ай бұрын
இயற்கையோடு ஒன்றிய அருமையான பதிவு 🤗🙏
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@pavipavi98723 ай бұрын
Rompa nalla neeta ella velayum pakuringa unmalaiye unga video pakurapa avvalavu happya iruku good family
@KiruthikaNethaji3 ай бұрын
மிக்க நன்றி 🙏
@NajimaBegam-x9v3 ай бұрын
ஹரிணி பாப்பா பார்க்கும்போது பொறமையா இருக்குடா தங்கம்
@KiruthikaNethaji3 ай бұрын
😊
@rathikasasikumar78693 ай бұрын
Nice vlogs sis. ❤. Ithumari vlogs potuga nalarukkum. Papa annna ungaluku ketaitha gift. Chinna age la.. Ivalo puritha papa kku❤❤❤❤. Good❤❤❤❤ . Nice family.
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@leelavathi64563 ай бұрын
நாங்க veg இருந்தாலும் Video முழுவதுமாக பார்த்தேன்😊
அக்கா அண்ணா பாப்பூ அதிகமாக பொருப்பாக இருப்பதற்கு காரணம் உங்கள் இருவரின் பாசம் பொருப்பு பொருமை இது தான் காரணம் ஹரிணி குட்டி👌👌 சூப்பர் ஸ்டார் நீங்கள் தான் தங்கப் பிள்ளை❤❤❤❤🎉🎉🎉
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you so much
@muruganduraisamy36733 ай бұрын
You are great sis❤ always live happily🎉🎉
@gsuga33593 ай бұрын
Period s time epdi manage pannuvinga akka
@Geetha-q1i3 ай бұрын
Uka video pakum pothu motivation eruku 🤝
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@KanchanaDharun-b2c3 ай бұрын
Take care amma❤
@pakiyamhema78463 ай бұрын
Ur videos always nice
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you so much
@suganyagovindraj91473 ай бұрын
Hand writing super aa iruku
@KiruthikaNethaji3 ай бұрын
🙏🙏
@vasantiselvaraj27943 ай бұрын
Kritika very good enjoy Sunday🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤👌👌👍👍
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@Krishnakumar-ny5em2 ай бұрын
Your conversation were very very inspiring and motivating your Chella daughter Harini and your Husband Akka.👌👌👌👍🙏🎉🎉💯🥰🥰🥰🥰
@KiruthikaNethaji2 ай бұрын
Thank you so much 🙂
@umavaratharaj75113 ай бұрын
கிருத்திகா அடுப்படியில்எல்லாம் பார்த்து செய் சாமி
@KiruthikaNethaji3 ай бұрын
சரிங்க உங்க அன்புக்கு மிக்க நன்றி
@Viji78Rviji-lv1vm3 ай бұрын
Nenga romba nalla eruppinga 🙏🙏🙏 manasara solre
@KiruthikaNethaji3 ай бұрын
🙏🙏🙏
@banuramki81222 ай бұрын
அழகான குடும்பம்
@LionKing1-ssk21 күн бұрын
Super ka love you akka
@Neelamoorthy-o2m3 ай бұрын
Conflati I' Like this good conflati 👍👋👏
@KiruthikaNethaji3 ай бұрын
Thanks ✌
@K.S.S.30863 ай бұрын
Nice video ❤❤
@KiruthikaNethaji3 ай бұрын
Thanks 🤗
@manifoodei57463 ай бұрын
🎉🎉🎉 for pappa akka
@sindhusenthil313 ай бұрын
அசைவ விருந்து ஆனால் நான் பியூர் வெஜிடேரியன் அக்கா முட்டை மீன் மட்டுமே தான் சாப்பிடுவேன் அக்கா வாசிங்மெஷின் வாங்கினால் உங்களுக்கு ஈஸியாக இருக்கும் யோசித்து பாருங்கள் கிர்த்திகா அக்கா 🌹🌹❤❤🎉🎉
@KiruthikaNethaji3 ай бұрын
😉😊
@sheebasridhar67183 ай бұрын
Very nice ma God bless you all
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you so much
@SaranyaSaranya-bd7gl3 ай бұрын
💖💖💖💖💖💖💖
@sudha5prabhakar9593 ай бұрын
Super video ❤
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you very much!
@banuramki81222 ай бұрын
Super அழகான பெண் தேவதை
@SarojaraviSaroja3 ай бұрын
Very nice
@sindhusenthil313 ай бұрын
Mutton kulmbu recipe video podaga என்னென்ன சாமான் போட்டீர்கள் அரைப்பதற்கு என்பதை சொல்லுங்கள் அக்கா 🌹🌹💐💐
@KiruthikaNethaji3 ай бұрын
Ok sister
@thenpulathar70713 ай бұрын
Chenavaithyl aval athikama work panura pavampa.Harini take rest ma.
@KiruthikaNethaji3 ай бұрын
😊
@SanthiyaM-wx6hg3 ай бұрын
Harinikku eppadi dress pannatha superra erukku
@KiruthikaNethaji3 ай бұрын
Thank you
@UshaUsha-l6c3 ай бұрын
Very. Nice
@KiruthikaNethaji3 ай бұрын
Thanks
@RanjanRanjani-e9f3 ай бұрын
Her pack powder yapdi priper panradhu vidio pooduga
@KiruthikaNethaji3 ай бұрын
Ok sure 👍
@lavanya75623 ай бұрын
❤️❤️❤️
@gitanjalivb39073 ай бұрын
CARE FULL SISTER
@KiruthikaNethaji3 ай бұрын
Ok 😊
@DineshTenterCoconutDineshTente2 ай бұрын
Ella velaiyume romba neet ah pakkuringa
@DevikaV-vt8gu3 ай бұрын
Erode.sis👍
@KiruthikaNethaji3 ай бұрын
Super!
@lifeforthelord44093 ай бұрын
🎉
@vijilakshmi31903 ай бұрын
Yantha voorl erukenga
@KiruthikaNethaji3 ай бұрын
Dharmapuri dt pallipatti
@sheebasridhar67183 ай бұрын
Paapa study well take care
@KiruthikaNethaji3 ай бұрын
Ok
@Kandavel2.0_3 ай бұрын
💞💞💞💞💞💞💞👍🎉❤
@naethrarajalakshmi42993 ай бұрын
Hai, akka, how are you?
@KiruthikaNethaji3 ай бұрын
நல்லாஇருக்கேன்🙏
@SindhuArun-pg2pn3 ай бұрын
Pappirettipatti pakathalaya sis
@KiruthikaNethaji3 ай бұрын
ஆமாங்க
@analikaselvi63493 ай бұрын
Hi sister
@KiruthikaNethaji3 ай бұрын
Hello
@NithyaNithya-jd9wy3 ай бұрын
Neega Mutton la yen sapuduringa adhula valarkuringa neegale adhu afichu konnu sapuringa sariya