அக்கா எல்லா youtuberum போகாத place போடுறீங்க சூப்பர் அப்பு 🙏😍😍
@tastywithkiruthiga4 жыл бұрын
Nanrigal
@BeyondRavi4 жыл бұрын
Entha mathiri village la dish sapitu romba nal aachu I will try it and your voice is super kadasi varaikum kaetka nalla irunthuchu
@travelwithsakthiprasad87714 жыл бұрын
The video quality, intro, music feels like watching Travel and living Chanel... Keep going Sister, being a women food vloger you are doing awsome... 👌👌👌👌 Have subscribed your Chanel by watching 2nd video....💐💐💐
@tastywithkiruthiga4 жыл бұрын
Thank you so much 🙂
@MORNINGSTAARR4 жыл бұрын
கண்டெண்ட் ஓகே ஆனா கண்ணு மட்டும் பேய் மாதிரி முழிக்கிறத குறைச்சா நல்லா இருக்கும்😍
@tamilan_trends3 жыл бұрын
இவ்வளவு திண்டும் ஒல்லியா இருக்கீங்களா நம்ப முடியாத ஒன்று 👍👍👍👍👍👍👍👍குடுத்திட்டு சாப்பிடுங்க 😄😄😄
@jamesarokianathan65722 жыл бұрын
Niyam
@senthilkumarc53844 жыл бұрын
சிறப்பு, நல்ல அற்புதமான சாப்பாடு, வாழ்த்துக்கள் நல்லா சாப்பிடுங்க.....
@tastywithkiruthiga4 жыл бұрын
Nanri
@Sugu-xm6hc4 жыл бұрын
Sis intha kadaiku Nattu koli, supply pandrathaa nanga tha ,thanks for coming here
@tastywithkiruthiga4 жыл бұрын
My pleasure
@vrulagu63294 жыл бұрын
Superb Top colour combinations with trademark hand cut!
@tastywithkiruthiga4 жыл бұрын
🙏🏽
@loveofnaturetravel...99172 жыл бұрын
cheap and best food எங்க மதுரை மாவட்டத்துல அதிகமா கிடைக்கும். உபசரிக்கும் விதமே வேற லெவல் தா 😎✌️.
@jeyamurugansingaravelan74323 жыл бұрын
சாப்டதுக்குகாசுகொடுத்தீங்களா.. ஒல்லியாஇருந்தாலும்இரண்டுபேருசாப்பாடுசாப்பிடுறீங்களே.. சூப்பர்
@baluayyappan83444 жыл бұрын
நல்ல குரல் வளம் காந்த கண்ணழகி சூப்பர் வாழ்த்துக்கள் ஹாப்பி நல்ல பதிவு தொடரட்டும் உங்கள் பதிவுகள் வாழ்த்துக்கள் அருமை அருமை அருமை
Doing well....keep it up..... Very soon u will reach 1M hearts!♥
@tastywithkiruthiga4 жыл бұрын
Thanks a lot ❤️
@syedfathima66424 жыл бұрын
Hi super sissy colorful video thank you Table pathama pocha 🤔🤔🤔🤔🤔🤔🥰🥰🥰🥰🥰🥰
@elan1024 жыл бұрын
உங்களின் எதார்த்த நமது கிராமத்து பேச்சு மிகவும் அருமை வாழ்த்துகள்
@tastywithkiruthiga4 жыл бұрын
மிக்க நன்றி
@kaliperumalkaliperumal76664 жыл бұрын
பொருச்ச புரோட்டா காடை புறா சுக்கா தலக்கறி எல்லாம் சூப்பரா இருக்கும் வாங்க
@mr.tamizhan47374 жыл бұрын
பாப்பா உங்க முன்னாடி இருக்கிற ஐட்டம் உங்கள விட weight ஆ இருக்கும் போல ஆனால் ஒரு விஷயம் உங்களுக்கு ( கண்ணு , voice )இரண்டும் கடவுள் கொடுத்த gift வாழ்த்துக்கள்
@tastywithkiruthiga4 жыл бұрын
mikka nanri
@someshwara99614 жыл бұрын
தரமான சம்பவம் 👍👍 தேனி என்றுமே என் நினைவில் நிலைத்து நிற்கும் இடம் 😇
Na inka poirukkan nalla irrukum athuvum kada fry super a irrukkum
@jaibheem50953 жыл бұрын
80. Rs all food Kya baat hai 😁😘
@johnrenjith29904 жыл бұрын
சிஸ்டர் இந்த வீடியோ பார்த்து எனக்கு ரொம்ப புடுச்சுருச்சு கொஞ்சம்கூட யோசிக்காம உங்க சேனலை subscribe பண்ணிட்டேன் உங்களை பார்க்கும்போது என்னோடே சிஸ்டர் அ பார்க்கிற மாதிரியே இருக்கு
@parameswaranv21314 жыл бұрын
Sis. உங்களுக்கு கொடுக்கப்படும் உணவு பிரீயா . அல்லது பணமா
@munimuni74403 жыл бұрын
Owner lady very hard work ,super,all the best
@imthimerchandiser2434 жыл бұрын
Such a dedicated life for that lady. She is spending every moment of her life with the business starting from 6 am. May almighty bless you abundantly! Wishes from Dubai.