Namaskarams. I wish the Vidwans sing the full song with all the charanams at least in Aradhana festivals at least. The Vidhan who sang Etlla brotuvo was doing a good job.But Inwas pained to note he did not bother to touch the Charanam. Instead he was showing his skill in Swara singing, all the while enjoying his own singing.
@jayanthijagan99162 жыл бұрын
Namaskaram. KZbin channel மூலமாக எளிதாக பார்த்து உத்சவ நிகழ்ச்சிகளைப் பார்க்கும் சந்தர்ப்பத்தை அளித்தமைக்கு மனமார்ந்த நன்றி. 175 வது உத்சவம் ஆஹா அற்புதம். எல்லாவற்றிற்கும் ஶ்ரீராம்பிரானுடைய கடாக்ஷம் தியாகபிரம்மத்தோட ஆசீர்வாதம் மேலும் உங்கள் கொள்ளுதாத்தா உங்க தாத்தா உங்க அப்பா எல்லோரோட ஆசீர்வாதம் இந்த நிகழ்வானது மேலும் மேலும் சிறப்புடன் நடைபெறும். இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் அனைத்து சங்கீத மேதைகளுக்கும் என் பணிவான நமஸ்காரங்கள் . ஜெய்ஶ்ரீராம்🙏 இப்படிக்கு jv sir daughter Jayanthi jaganathan from salem🙏
@jayanthijagan99162 жыл бұрын
திரு. பிரதீப்குமார் இசைக் கச்சேரி மிக மிக அருமை
@jayanthijagan99162 жыл бұрын
எங்க அப்பாவை நேரில் கொண்டு வந்து நிறுத்திட்டார் பிரதீப்