(18/11/2018) Rajapattai | Exclusive Interview with Nambi Narayanan | Thanthi TV

  Рет қаралды 707,469

Thanthi TV

Thanthi TV

5 жыл бұрын

(18/11/2018) Rajapattai | Exclusive Interview with Nambi Narayanan | Thanthi TV

Пікірлер: 1 000
@guru7149
@guru7149 2 жыл бұрын
ராக்கெட்ரி படம் வந்த பின்பு இந்த போட்டியை பார்ப்பவர்கள் யார் யார் 👍
@baradhanselvam1185
@baradhanselvam1185 Жыл бұрын
நான் போட்டியை பார்க்கவில்லை பேட்டியை பார்க்க வந்தேன்.
@akurinjiashok8471
@akurinjiashok8471 Жыл бұрын
நான் பார்க்கிறேன் மிகவும் வருத்தமாக இருந்தது.
@boobu1785
@boobu1785 Жыл бұрын
It's me
@santhanamboys7149
@santhanamboys7149 Жыл бұрын
நான் தற்போது இவர் பற்றி தெரிந்தது இது படம் இல்லை மா மனிதன் சரித்திரம்
@nkcjo
@nkcjo Жыл бұрын
பேட்டி
@rajangamperiyasamy6494
@rajangamperiyasamy6494 2 жыл бұрын
இந்த படத்தை பார்த்தவுடன் இந்த படைப்பினை கொடுத்த மாதவன் சாருக்கு வணங்குகிறேன் நம்பிநாரையனன் ஐயா வை இரு கை கொண்டு
@umaganesh8304
@umaganesh8304 5 жыл бұрын
என் கண்களில் கண்ணீர் வந்தது. பெருமாள் தான் இதற்கு கூலி கொடுக்க வேண்டும் ,இதை செய்த பாவிகளுக்கு. I respect you.
@chinchan8289
@chinchan8289 2 жыл бұрын
அய்யா அப்துல்கலாம் அவர்களையும் மிஞ்சி நிற்க வேண்டிய மனிதர் இவர் பல சூழ்ச்சி மனிதர்களால் இன்று யாருக்கும் தெரியாமல் போய் விட்டார்..
@user-wg3ii9su6x
@user-wg3ii9su6x 5 жыл бұрын
ஐயா உங்களைப் போல் ஒருவர் திருநெல்வேலியில் பிறந்ததற்கு நாங்கள் பெருமை கொள்கிறோம்........
@ushakumarp9429
@ushakumarp9429 3 жыл бұрын
Avar Nagercoil Bro 😂
@vasanthpooter
@vasanthpooter 3 жыл бұрын
@@ushakumarp9429 nala paar paa avaru triunelveli tha
@ushakumarp9429
@ushakumarp9429 3 жыл бұрын
@RAKHUL RAJUMOHAN Bro Check His Birthplace In Google
@sureshmurugesan3540
@sureshmurugesan3540 3 жыл бұрын
@@ushakumarp9429 He himself has told he is from Ervadi Tirunelveli Please see the Interview again
@sureshmurugesan3540
@sureshmurugesan3540 3 жыл бұрын
@@ushakumarp9429 Google is always Night Bro.. He is from Ervadi Tiruneveli that was his first answer and his Mother also from Kalakad Tiruneveli
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
நான் எப்போதும் இவரை நினைத்து மிகவும் வருந்தியது உண்டு அரசாங்கம் இவருக்கு குடியரசு தலைவர் போன்ற பெரிய பதவியை தரவேண்டும் பிராயச்சித்தம் செய்ய வேண்டும்
@sreenivasangopal6229
@sreenivasangopal6229 2 жыл бұрын
இந்தியாவின் தங்கமகன் நம் தமிழர் திரு நம்பி நாராயணன் அவர்கள் , அவருடைய இனி வாழ்நாள் முழுவதும் அமைதியையும் நல்ல உடல் ஆரோக்யத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருள மனதார வேண்டுவோம் . உண்மை வெல்லும் , நன்றி
@rajendranrengaramanujam4890
@rajendranrengaramanujam4890 2 жыл бұрын
தமிழர்களுக்குஉங்களால்பெருமை
@kumarprasath8871
@kumarprasath8871 2 жыл бұрын
ரத்த சரித்திரம் ஐயா உங்கள் சரித்திரம் ஒரு மனிதனின் புகழை இயற்கை தடுக்க முடியாது✋⛔️🚫 என்றும் வாழும் உங்கள் புகழ் இவ்வுலகில் வாழ்க வளமுடன் பல்லாண்டுகள்
@nethajig2175
@nethajig2175 5 жыл бұрын
திரு. நம்பி நாராயணன் ஐயா உங்களை வாழ்த்தி வணங்குகிறோம் மக்கள் பொதுநல சங்கம் நேதாஜி.கோ
@ganeshs4282
@ganeshs4282 3 жыл бұрын
யாரெல்லாம் Rocketry ட்ரெய்லர் பாத்துட்டு இங்க வந்தீங்களோ அவங்கள்லாம் ஒரு லைக் போடுங்க பார்ப்போம்.
@mechanicalrk
@mechanicalrk 2 жыл бұрын
Ama pa. Innaiku than pathen. Mathavan padam
@timepass6322
@timepass6322 2 жыл бұрын
Padamey pathachu first show..😢😢 but trivandrum mari avaru irundha edathila 1 show matumdhan potrukanga😢
@gunavasanthan5346
@gunavasanthan5346 2 жыл бұрын
😊
@senthilkumar-ci2ih
@senthilkumar-ci2ih 2 жыл бұрын
Om.siva
@mugunthamoorthy
@mugunthamoorthy 2 жыл бұрын
What a useless press and media's we have, only few media's like thanthi TV working for nation, all other are dead fishes, We should lear the sprit from Nambi sir, the reason behind his sufferings is to teach the generation the truth of life and importance of sprit. We must wake up on knowing his history.
@Vishnu1993ms
@Vishnu1993ms 5 жыл бұрын
எந்த ஒரு இந்தியன் கும் இதை போல் நடக்க கூடாது 😭
@suresh-hd7qv
@suresh-hd7qv 5 жыл бұрын
திரு. நம்பி நாராயணன் ஐய்யா அவர்களின் கடந்து வந்த பாதை நினைத்து நான் மிகவும் வருந்துகிறேன்.😥😢😥😢
@geetharajan9430
@geetharajan9430 2 жыл бұрын
Romba kodumai Kadavul yenge?
@ArivazhaganKGP
@ArivazhaganKGP 2 жыл бұрын
இறைவன் இருக்கிறார், அதை நம்பி நாராயணன் இருந்திருக்கிறார் 🙏🙏🙏🙏 காரணம் விதி வலியது 🙏🙏
@Tchandra2342
@Tchandra2342 2 жыл бұрын
Very true
@gopalakrishnansundararaman3198
@gopalakrishnansundararaman3198 2 жыл бұрын
நம்பி சாரை பார்த்தாலே நான் இந்தியனாக இருப்பதற்கு அவமான பட வைக்கிறது.‌எப்பேர்‌ப் பட்ட மனிதரை எவ்வளவு மோசமாக நடத்தியிருக்கிறோம்?
@madhumvs2695
@madhumvs2695 2 жыл бұрын
இவருக்கு நடந்த கொடுமை மிகவும் வேதனையாக இருக்கிறது 😭😭😭
@dolbinraj3534
@dolbinraj3534 2 жыл бұрын
தன் நாட்டு மக்களின் திறமையை மதிக்காத எந்த நாடும் வல்லரசு ஆனதாக வரலாறு இல்லை அய்யா ♥️உங்கள் மொழி 🙏
@SrikanthTamil
@SrikanthTamil Жыл бұрын
rocketry அனைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய படம் இது போன்ற படங்கள் மேலும் வர வேண்டும் ....♥
@aadhithyasridharan1516
@aadhithyasridharan1516 5 жыл бұрын
I literally cried........a person wasted his scientific carrer for 24 years and shame on India for the false case and wrongly treating such great scientists....
@naliguru
@naliguru 3 жыл бұрын
We can't let anyone tried to put down Tamilian talent.🙏🙏 Heart breaking to hear of the false charges and wasted his time to ACHIEVE the goals and dreams. 🙄🙄💔💔💔💔💔😭😥😥😥😥
@user-nx4ti8xs1o
@user-nx4ti8xs1o 2 жыл бұрын
everytime .. I knew this was the false case, right from the moment I heard him being arrested. there are specific forums I have opinionated.. it's available. let's leave it at that, and seriously focus on his advices for our politicians
@anushav272
@anushav272 2 жыл бұрын
@@naliguru namakku edhiri name thaan
@naliguru
@naliguru 2 жыл бұрын
@@anushav272 We are not enemy for us few EDAPAN'S for black money support the wrong is right and created story Thamilan's enemy is THAMILAN.
@mahendrankMahe-gl4uw
@mahendrankMahe-gl4uw Жыл бұрын
I am having one doubt. As a colleague and as president, do kalam helped him? If not why?
@senthamil957
@senthamil957 2 жыл бұрын
நம்பி நாராயணண் ஐயா அவர்கள் 100 ஆண்டுகளுக்கு மேல் வாழ வேண்டும் ,ஐயா வுக்கு வாழ்த்துக்கள்....
@senthilnathanganapathy2585
@senthilnathanganapathy2585 3 жыл бұрын
ஐயா, நம்பி சார், உங்கள் சங்கடங்களை கேட்கும்போது, உங்கள் புத்தகம் படித்தபோதும், தற்போதும் மிகவும் மனம்அழுகிறது. மாதக்கணக்கில் எணணிஎண்ணி கவலைகொள்கிறது. துன்பபடுகிறது. சாதாரண எனக்கே இந்நிலையென்றால் உங்களுக்கு எப்படி இருக்கும். கடவுளே தண்டிக்க கடமைபட்டவர். நீவிர் வாழ்க நின் குலம் வாழ்க
@UmaDevi-wt2du
@UmaDevi-wt2du 2 жыл бұрын
Very very sorry to hear nambi narayanan sir,s real story thank you madavan for your great service
@ArunArun-gl7cq
@ArunArun-gl7cq 2 жыл бұрын
அய்யா அவர்கள் தலைசிறந்த விஞ்ஞானி உண்மை ஒருநாள் வெல்லும் என்பதற்கு அய்யாவின் விடாமுயற்சி ஒரு உதாரணம்
@krishnaraj463
@krishnaraj463 4 жыл бұрын
ஐயா, உங்கள் தேசபக்திக்கும் ,தியாகத்தையும் நினைத்து பெருமை கொள்கிறேன் உங்களுக்கு நடந்த கொடுமையை நினைத்து வெட்கம் அடைகிறேன்
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
👏👏👏👏👏👏👏👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@mrasrameshg7
@mrasrameshg7 4 жыл бұрын
இழக்க வேண்டியதற்க்கு எதுவும் இல்லை என்று சொல்லும் போது அழுகை வந்துவிட்டது.
@sundaresanish
@sundaresanish 5 жыл бұрын
Should be proud of R Madhavan for Honouring such a legend like Nambi Narayanan
@clienttrail5266
@clienttrail5266 3 жыл бұрын
I just saw R Madhavan will make his life movie today 4/4/2021..how did you know 2 years ago?!...bcoz you have commented 2 years back!
@clienttrail5266
@clienttrail5266 3 жыл бұрын
@Jack starter well i see!
@MilesToGo78
@MilesToGo78 3 жыл бұрын
That guy Madhavan who took miniature rocket to Thirupathi. Superstitious fellow in a scientific organization
@vadivellupechai5959
@vadivellupechai5959 3 жыл бұрын
நீங்கள் விடுதலை ஆனது பெரு மகிழ்வு ஐயா ..உங்களை திட்டமிட்டு மாட்டிவிட்டவர்கள் அந்த வேதனையை கடுமையாக அனுபவிப்பார்கள் ஐயா .
@sajjanj
@sajjanj 3 жыл бұрын
We should first be ashamed cuz some of these corrupt police officers made this wonderful human being go thru all this BS! Hats off to this gentleman for staying strong. Jai Hind!
@muppidathi8508
@muppidathi8508 4 жыл бұрын
பொக்கிஷமாக இருக்க வேண்டிய மனிதரை இழந்துவிட்டோம்
@venkatesansundararajan80
@venkatesansundararajan80 2 жыл бұрын
ரொம்ப அருமை சார் உங்களின் பேட்டி. தமிழ் மகனாக இருப்பதினால் உள்ள சோதனை. கடைசியில் அந்த தமிழ் மகன் வெல்லுவான் என்பதே உண்மை. ஆனால் என் மகனைப் பார்த்து இன்னார் பையன் என்று சொல்லி விடக் கூடாது என்று நீதியை நிலை நாட்டிய ஒரு உண்மையான தகப்பனுக்கு என்னுடைய சிரம் தாழ்ந்த வணக்கங்கள் அய்யா.
@arulalagan8702
@arulalagan8702 5 жыл бұрын
This Episode Is Real RAJAPAATTAI.... Real HERO... No Words To Describe.... Want To Say 1 Thing Thank U Sir...
@vicky323ful
@vicky323ful 3 жыл бұрын
ஐயா அவர்கள் கலாம் அய்யா அவர்களையும் சேர்த்துக் இஸ்ரோகு அடித்தளமிட்டவர் களில் ஒருவர் என்று கூறுவது மிக்க மகிழ்ச்சி. அவரை ஒரு இடத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை....
@kushalkumar8031
@kushalkumar8031 5 жыл бұрын
ஆழ்மனதின் வலி.
@nangaisenthurpandian4437
@nangaisenthurpandian4437 3 жыл бұрын
உண்மையில் இந்த கேஸ் ஷட்ச்மெண்ட் வரும் வரை ஒரு தமிழன் மிகப்பெரும் விஞ்ஞானி இருக்காருங்கிறதே தெரியாமல் தான் இருந்திருக்கிறோம் படம் வெளில வரட்டும் சார் நீங்கதான் ரியல் ஹீரோ...
@naziyakouser2535
@naziyakouser2535 2 жыл бұрын
ஐயா உங்களுடைய பொறுமை மற்றும் நிதானம் என்னை ஆச்சரியப்பட வைக்கிறது இறைவன் உங்களுடன் இருக்கிறான்
@mbs3107
@mbs3107 5 жыл бұрын
Salute to Nambi Sir. I am proud of you. Madurai TCE alumni should be proud of having him . During my days in TCE 1976-1981 , Professor Dr MV Ramamurthi told about Mr. Nambi. Civil, Mechanical and Electrical Engineering courses were taught till 1970s. Thinking about rockets in those days is hilarious. No google , no internet . No mobile phone. Just imagine about research methodology. Literature collection for research is a mountainous task . ....
@bamabama339
@bamabama339 5 жыл бұрын
Iam proud he was my husband's senior in Thiagaraja engg college.
@pranithascorner8042
@pranithascorner8042 5 жыл бұрын
Proud that I live in Mr. Nambi Narayanan 🇮🇳' s era 👍🙂...... Proud to listen to his golden phrases...... My dad too ,was an alumni of TC ,MDU.... but English dept....
@pranithascorner8042
@pranithascorner8042 5 жыл бұрын
Mr.Balasubramanian....true words...... good to know this info.....
@anbu7406
@anbu7406 5 жыл бұрын
Ivalo days engha ponigha
@marimathivanan6874
@marimathivanan6874 Жыл бұрын
Very proud of you sir, iam also TCE Alumini 79-84 batch.
@senthilalagan8719
@senthilalagan8719 2 жыл бұрын
இந்த மனிதர் தவறு செய்து இருக்க வாய்ப்பில்லை என்று பிரச்சனையின் தொடக்கத்திலேயே என்ன உள் உணர்வு எனக்கு தோன்றியது இன்று அது தான் உண்மை என்றானது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது
@cryptoworld6737
@cryptoworld6737 5 жыл бұрын
இந்த சதியில் முக்கிய பங்கு அமெரிக்க உளவு பிரிவுக்கு உண்டு என்று நினைக்கிறேன்
@Ravinadar276
@Ravinadar276 2 жыл бұрын
@Ulta songs mamu padam paakum pothu athu than thonuthu yen na problem vantha piragu abdhul Kalam name kooda use pannala
@akilar5135
@akilar5135 Жыл бұрын
Why Kalam ji didn't help nambi sir in tough situation
@muralikannan7187
@muralikannan7187 2 жыл бұрын
வைராக்கியம், மனதில் உறுதி, இவைகள் தான் உங்களை நிராபராதி என்று பதிலுக்கு வழிவகை செய்தது. தங்களின் தமிழ் உரையாடலை கேட்டு பெருமைப்படுவதில் மிகவும் மகிழ்கிறோம். உங்களின் பேட்டி எங்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது. நாட்டை உண்மையாக நேசிக்கும் எவருக்கும் இப்படிப்பட்ட சோதனைகளை சந்திக்க நேரிடும்
@mohamedismail3249
@mohamedismail3249 Жыл бұрын
நம்பி நாராயணன் தமிழரா. நான் மலையாளி என்று நினைத்திருந்தேன். I am very proud to be தமிழன்.
@Aravindarts
@Aravindarts 2 жыл бұрын
Thank you R.Madhavan for taking serious effort to bring his life struggle as a movie. Your effort would definitely help this legend get immense support from people all over the world. I am one of those people did not even know anything about him. Now, I learned a lot about him. Thank you again. God bless Nambie Narayanan Sir. Hats off to you.
@suriya6016
@suriya6016 5 жыл бұрын
நீங்க ஒரு சிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல, மிகச்சிறந்த மனிதர். நான் ஒரு இந்திய பிரஜை என்பதால் தங்களுக்கு நடந்த மோசமான நிகழ்வுகளுக்காக கண்ணீருடன் வருந்துகின்றேன் .அதேசமயம் தங்களின் மன உறுதியையும் வெற்றியையும் கண்டு மகிழ்கின்றேன், கரம் குவித்து வணங்குகின்றேன்.
@priyadharshinitamilarasan5647
@priyadharshinitamilarasan5647 3 жыл бұрын
I can't stop crying listening to his story. Madhavan sir, please we look forward to see Rocketry movie.
@venkatlax
@venkatlax 5 жыл бұрын
Fluent Tamil speaking scientist, gone through a hell in his life, yet very polite . Hats Off to You Sir.
@girirajrdx7277
@girirajrdx7277 2 жыл бұрын
Atha tamil naadu tu soltaangala
@vishwa2135
@vishwa2135 2 жыл бұрын
He is a tamilan..
@akadannuakkadannu6112
@akadannuakkadannu6112 2 жыл бұрын
@@girirajrdx7277 என்னாடா சொல்ல வாரே?
@venkatlax
@venkatlax 2 жыл бұрын
@@vishwa2135 yes, I am aware. Tamils in a sceintific community speaking tamil fluently is rare
@radhakrishnansingaram3568
@radhakrishnansingaram3568 2 жыл бұрын
Iyya ungaluku thalai vanakukiren
@abdulthetraveller296
@abdulthetraveller296 2 жыл бұрын
ஐயா அவர்கள் எங்கள் ஊர் நெல்லை ஏர்வாடியில் பிறந்ததை நினைத்து பெருமை கொள்கிறேன்
@krishsrgm5822
@krishsrgm5822 2 жыл бұрын
நமஸ்காரங்கள் நம்பி ஸார் 🙏 நம்பி நாராயணன் ஸார் குறித்த விஷயங்கள் அனைத்தும் Rocketry படம் மூலம் தான் தெரிந்து கொண்டேன். அவர் பட்ட கஷ்டங்கள் மனதிற்கு மிகவும் வேதனை கொடுத்தது. படம் எடுத்த நடிகர் மாதவனுக்கு வாழ்த்துக்கள் 💐💐 மிக்க நன்றி மாதவன்.
@venkatachalapathyaravamuth3348
@venkatachalapathyaravamuth3348 5 жыл бұрын
நம்பி அவர்களே ஒரு மனிதனாக, இந்தியனாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.... உங்கள் சேவை கல்லூரிகளில் தொடரவேண்டும்....
@umashivakumar8303
@umashivakumar8303 2 жыл бұрын
Sssssssssss
@naliniselvaraj7389
@naliniselvaraj7389 2 жыл бұрын
👏👏👏👏👍👍👍🙏🙏🙏🙏
@babups9915
@babups9915 5 жыл бұрын
Just tears rolled from my eyes. What we think we are suffering is just nothing in front of this great Mahatma. Salute sir.
@adityann8449
@adityann8449 5 жыл бұрын
one of the best Interview...Nambi Narayanan sir.. ur great.. Royal Salute to You
@savarimuthuambuross5008
@savarimuthuambuross5008 2 жыл бұрын
அய்யா திரு நம்பி நாராயணன் அவர் அனுபவித்த துன்பத்தை நினைத்தாலே மனது பதறுகிறது அவர் இருக்கவேண்டிய இடம் எவ்வளவு பெரியது ஆனால் நம் நாடு அவருக்கு கொடுத்தபரிசு தேசத்துரோகி பட்டம் அவருடைய குடும்பம் சந்தித்த துன்பங்கள் நினைத்தாலே கண்ணீர் வருகிறது அய்யா நீடூழி வாழ இறைவன் அருள் புரிய வேண்டும் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
@RamMuthiah
@RamMuthiah 5 жыл бұрын
ஓரிரு மாதங்களுக்கு முன்பு தான் இவரைப் பற்றி கேள்விப்பட்டேன், என்னைப் போல் பலர் இருக்கக்கூடும். இன்னும் தெரியாதவர்களும் இருக்கக்கூடும். இப்பேற்பட்ட விஞ்ஞானி ஒரு தலை முறைக்கே தெரியாமல் இருட்டடிப்பு செய்யப்பட்டதே பெரிய அவலம். மனது மிகவும் வலிக்கிறது. விஞ்ஞானிகளை கௌரவிக்கா விட்டாலும் பரவாயில்லை துரோகி பட்டம் காட்டாமல் இருந்தாலே இந்த நாடு உருப்படும். இவ்வளவுக்கு பிறகும் எவ்வளவு தண்மையாக யார் மீதும் வெறுப்பை உமிழாமல் பேசுகிறார் - அவருடைய நேர்மையும் உறுதியும் மெய் சிலிர்க்க வைக்கிறது. தலை வணங்குகிறோம் குருவே.
@sridattanpethanaraj4650
@sridattanpethanaraj4650 2 жыл бұрын
ஐயா உங்களை தலை வணங்குகிறேன் நான்
@anbukarthigeyanakarthik3451
@anbukarthigeyanakarthik3451 4 жыл бұрын
அய்யா உங்களின் அர்ப்பணிப்பு மிக மிக அர்புதமாணது
@nagendrakumarshanmugam8674
@nagendrakumarshanmugam8674 3 жыл бұрын
இவருக்கு வந்த நிலை வேறுயாருக்காவது வந்திருந்தால் நிச்சயம் தெய்வ நம்பிக்கை காணாமல் போயிருக்கும்.ஆட்சியாளரைத் திருப்தி செய்ய காவல்துறை முனையும் போது நேர்மையாளர்கள் கதி!!!!!
@sriramsudha2835
@sriramsudha2835 4 жыл бұрын
ஐயா உங்களைப் போல் ஒருவர் இந்தியாவும் தேவை. நாம் அனைவரும் 14 வருடங்கள் தவறவிட்டோம், ராமாயணத்தில் ராமன் 14 வருடம் வனவாசத்திற்கு சென்றது, திரு. நம்பி நாராயணனுக்கான அதே கடை
@velayudhammadhusoodhanan5190
@velayudhammadhusoodhanan5190 5 жыл бұрын
ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை நீங்கள் ஒரு மளையாலி என்றே நினைத்துருந்தேன்!
@m.mariappan8663
@m.mariappan8663 4 жыл бұрын
Malaylee also original Tamilan. Since malayalam language born 500 years ago & it is mix of Sentamil and sanskrit.sanskrit is mix of many language of European origin. So,Original Tamil means Tamil Nadu and Kerala
@user-ch7rz3cv6h
@user-ch7rz3cv6h 4 жыл бұрын
அவர் எங்கள் சேனைத்தலைவர் சமுகம்
@murugaprabhu5879
@murugaprabhu5879 3 жыл бұрын
Me too
@sanjithas9674
@sanjithas9674 3 жыл бұрын
@@user-ch7rz3cv6h ingeyum jaathiya
@sarathisarathi2200
@sarathisarathi2200 3 жыл бұрын
டேய் எப்பா ஜாதி மதம் இனம் இத வச்சி என்னடா இப்படி பண்றீங்க அவரு Indian da
@pandiaraj1989
@pandiaraj1989 4 жыл бұрын
ஐயா நம்பி நாரயணன் அவர்கள் Dr. அப்துல்கலாமுக்கு நிகர் most Welcome Mr. நம்பி நாரயணன் Jai hind
@qatarqatar5406
@qatarqatar5406 5 жыл бұрын
NAMBI SIR. SORRY SIR . FOOLISH KERALA POLITICIAN REVANCH U... GOD WITH U...
@bhuvanaavn9238
@bhuvanaavn9238 2 жыл бұрын
உங்கள் உண்மை கதை ரக்டிரி படம் பார்த்து என் தொண்டையில் வலி தூக்கம் அடைத்து கண்களில் கண்ணீர் அடக்க முடிய வில்லை ஐயா. 🙏
@bljisriniv202
@bljisriniv202 2 жыл бұрын
🙏
@tslakshutube
@tslakshutube 2 жыл бұрын
naanum padam paarkkum pozhudhu..azhudhu vitten
@gv9652
@gv9652 2 жыл бұрын
நம்பி நாராயணன் அவர்களின் பாதங்களில் தொட்டு வணங்கத்தோன்றுகிறது .
@user-be5zx5do2m
@user-be5zx5do2m 2 жыл бұрын
உண்மையை நிரூபிக்க உங்கள் குடும்ப பாரம்பரியத்தின் நம்பிக்கையை காப்பாற்ற போராடிய திறமைக்கு உங்கள் தாள் பணிந்து வணங்குகிறோம். உங்கள் குழந்தைகள் உங்களுக்கு நன்றி கடன் பட்டவர்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vetriselvan7861
@vetriselvan7861 2 жыл бұрын
Really Hats off to you sir!! Yesterday I watched Rocktery movie, your story is very painful we can't imagine how you're struggling to achieve... So sorry to say in behalf of our people.. You're the Gem of person to help India to improve.. please help to out nation youths to activate their knowledge in good way.. Jai Hind!!
@soulfulrespect3201
@soulfulrespect3201 2 жыл бұрын
நாட்டுக்காக இவ்வளோ போராடி இருக்கார். எத்தனை அவமானம் எப்படியோ இறுதியில் வெற்றி அவர் வசம். நீங்கள் மிகப்பெரும் தேசப்பற்று மிக்க மகா மனிதன்.ஐயா நம்பி நாராயணன். நீங்கள் எங்கள் ஊரில் பிறந்ததற்கு எங்கள் ஊர் மிகவும் பெருமை சேர்க்கிறது.
@kbalasubramanian5702
@kbalasubramanian5702 2 жыл бұрын
Actually, இந்த காணொளியை நான் இரண்டாம் முறை பார்க்கிறேன். ஒரு அரிய விஞ்ஞானி தன் வாழ்வை இழந்தார், இந்த மண் ஒரு விஞ்ஞானியின் அரிய சேவையை இழந்தது. இரண்டுக்கும் இந்தியனாக நான் வெட்கப்படுகிறேன். இது வலி மிகுந்த பயணம். ஒரு மாநில மற்றும் மத்திய அரசுகளை தனி மனிதனாக எதிர்த்த போர். இதில் இறுதியில் வென்றது தருமம், அதற்குக் காரணம் அவரின் மன உறுதி, அவர் பக்கம் இருந்த உண்மை. மென்மையான குரலில், புன்முறுவலோடு அவர் பேசினாலும் என் கண்ணீர் துளிற்கிறது. இடையிடையே அவரின் வலி மிகுந்த ஆதங்கங்கள், 1.சினிமாவால் ஈர்க்கப்பட்ட இன்றைய இளைஞர்கள், 2.சிறையில் இருப்பவர்களில் 40% பேர் செய்யாத குற்றத்திற்காக இருப்பவர்கள், 3.காவல்துறையின் மனிதாபிமானமற்ற, நேர்மையற்ற அணுகுமுறைகள். 4.தன் மனைவி மகன் கூட என் புத்தகத்தை படித்ததில்லை.......தெய்வம் நின்று அதர்மத்தை வெல்ல எடுத்த காலம் மிக அதிகம். வணங்குகிறேன்.,🙏
@harini.1933
@harini.1933 5 жыл бұрын
You deserve many recognitions in life.... You will be getting it sir... most underrated person...
@gopalannarasimhan3187
@gopalannarasimhan3187 3 жыл бұрын
Tears rolling down sir. What a great person u r....my salute to ur children also..how u r so humble still and expressing with a soft voice..namaskaram sir to ur great attitude..
@sriramrajan2430
@sriramrajan2430 2 жыл бұрын
நம்பி நாராயண இல்லை.நம்பிகை நாராயணன்..என் மனமார்ந்த வணக்கங்கள்
@rtx7590
@rtx7590 5 жыл бұрын
Truth can be delayed but never denied.
@rajouc3737
@rajouc3737 5 жыл бұрын
முட்டாள்கள் நாட்டை ஆண்டால் இப்படித்தான் இருக்கும் நீங்கள் பெரிய மனிதர் வாழ்துகள்
@hemanthkumar-tu5yz
@hemanthkumar-tu5yz 3 жыл бұрын
Ji muttal ila ji... Ivalo periya screening pani irukanga na avanga epadi muttal avanga... "Kariyavaadhigal" and "suiyanalavadhigal" al aandaal ipadi dhan aavum nu solalama?
@sathishj.r.1968
@sathishj.r.1968 2 жыл бұрын
America vim sathi thitham
@gopalgopal8185
@gopalgopal8185 2 жыл бұрын
@@hemanthkumar-tu5yz காங்கிரஸ்
@hrk4475
@hrk4475 2 жыл бұрын
பல நாடுகளை ஆண்டதும் ஆளுவதும் முட்டாள்களே. அந்த நாட்டு மக்களிலும் பலர் அப்படியே!
@Ravinadar276
@Ravinadar276 2 жыл бұрын
@@gopalgopal8185 yentha naaya iruntha yenna oruthan nallathu seiya nenacha ipdiya paanurathu naara payaluva
@gajabalaji
@gajabalaji 4 жыл бұрын
This is why talented people are running away from this country. I feel really sad for Mr. Nambi and more sad for other five people who were unable to fight this. Fighting a court war could be really costly.
@bmniac
@bmniac Жыл бұрын
If we elect crooks this is what will happen!
@duraiqdurai6290
@duraiqdurai6290 2 жыл бұрын
மிக மிக வேதனைகள், துக்கங்கள், பொறுப்புள்ள police துறை மீதுள்ள அவனம்பிகைகள் நிறைந்த ஒரு பேட்டியாக இருந்தது. ஐயா அவர்கள் பட்ட வேதனைகள் கண்முன் நிறுத்துகிறது. இனிமேலாவது கடவுள் அருளால் மீதி வாழ்கை அமைதியாக இருக்க வேண்டும் என்று கடவுளை வேண்டுகிறோம் 🙏🙏🙏
@suns1708
@suns1708 5 жыл бұрын
பிரிவினை பேசி பேசி இந்த நாட்டை சுடுகாடு ஆகிவிட்டார்கள்.. உங்களில் ஏழப்பு இந்த தேசத்தின் இழப்பு
@barathiraja958
@barathiraja958 3 жыл бұрын
One of the strongest man in current era! you really need a mental health to sustain and fight back!!! hope all your supporters would have gained the confidence on your successful fightback and let this courage spread to all our people!
@shridharkrishnaswamy2307
@shridharkrishnaswamy2307 3 жыл бұрын
He is such an informed human being , humble scientist 🙏.
@ratnamshanmugaratnam964
@ratnamshanmugaratnam964 5 жыл бұрын
முதலில் இவர் பிராமணர் என்று நினைத்து பலர் பல்வேறு கருத்துகளை சொல்லுகின்றனர்.இவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்.தெய்வபக்தி நிறைந்த துணிச்சலான திருநெல்வேலி தமிழர்.அதனால்தான் இந்திய அரசாங்கத்தையே எதிர்த்து போராடி ஜெயித்தார்
@suganya.m750
@suganya.m750 5 жыл бұрын
Ratnam Shanmugaratnam r
@arundeep1093
@arundeep1093 5 жыл бұрын
ஐயா அவர்கள் தியாகத்துக்கு வருத்தமும் இவரை இப்படி நடத்திய ஆட்சியாளர்களை மக்கள் தேர்ந்தெடுத்தார்களே என வேதனையும் உண்டாகிறது..
@shu819
@shu819 4 жыл бұрын
தந்தி டிவி இந்த மாதிரி அருமையான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யுங்கள் கார்ப்பரேட் கவும் களவாணி அரசியல்வாதிகளும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யாதீர்கள்
@renumahesh3232
@renumahesh3232 2 жыл бұрын
I cried ..hats off to the movie makers ...because of that i came to know God is there How great people and how badly treated by the previous govt Why it happened So many questions arised 😭😭😭
@Jackgunned
@Jackgunned 5 жыл бұрын
Very touching story. How fate can be so cruel to anyone and how the honest fights against injustice and comes out victorious is very inspiring. God is watching over each and every thing, so the wicked will be dealt with at the appropriate time. My respects to Nambi Sir for being such an inspiration to the next generation.
@kamalm561
@kamalm561 5 жыл бұрын
திரு. நம்பி நாராயணன் ஐய்யா neega gethu sir athum tirunelveli innum gethu sir
@vivekanandhavivek3812
@vivekanandhavivek3812 4 жыл бұрын
அய்யா மன்னிக்கவும் இத்தனை நாள் நான் உங்களை தப்பாக எண்ணியிருந்தேன் இப்போது தான் உண்மை தெரிந்தது நன்றியை தமிழ் பொக்கிஷம். பிறகுதான் உங்கள் நேர்காணலை கண்டேன்
@venkat065
@venkat065 5 жыл бұрын
Excellent interview hari....Many salutations and namaskarams to you sir..... very painful journey you had..... ashamed of our dirty politicians and police brutality......Let God be with you and your family....
@s.karthickraja7012
@s.karthickraja7012 2 жыл бұрын
பெருமை கொள்கிறேன் நெல்லையில் பிறந்தமைக்கு.......
@user-hw6wq9th7x
@user-hw6wq9th7x 10 ай бұрын
நெரியாளர் வேண்டுமென்றே விஞ்ஞானி கலாம் அவர்களுடைய பெயரைத்தவிர்த்தபோது அவருடைய பெயரையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என வலியுறுத்திச் சொன்னது நம்பி சாருடைய பெருந்தன்மையைக் காட்டுகின்றது. Great!
@RAHMANKHAN-zz4yw
@RAHMANKHAN-zz4yw 5 жыл бұрын
It’s still hurting my hard.all my respect to you sir.
@rajaramrajaram3452
@rajaramrajaram3452 5 жыл бұрын
நியாயம் என்றைக்கும் வெள்ளும்.
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 2 жыл бұрын
ஏன் sir வெல்லும் nu poda கூடாதா?
@anushav272
@anushav272 2 жыл бұрын
Tamilan ennikku mozhi arasiyalukku kudukkara mariyaadhaiyai mozhikku kudutthaan
@Arunkumar-zl5vo
@Arunkumar-zl5vo Жыл бұрын
கண்ட வீடியோகளை பார்க்காமல், இது போன்ற நல்ல மனிதர்களின் விடீயோவை பார்க்க வந்தவர்களுக்கு நன்றி 🙏🙏
@rajajisk
@rajajisk 2 жыл бұрын
மேதகு அய்யா ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணன் அவர்கள் சந்தித்த சதி வலை சிரமங்கள்... எங்களின் இதயத்தை வலிக்க செய்கிறது.... அவர் வழக்கிலிருந்து மீண்டதற்க்கு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம். வாழ்க வளமுடன்.
@baranikanth
@baranikanth 5 жыл бұрын
I strongly feel the government should confer 'Padma' award on him to just wipe off a part of the injustice on his personality
@rajinispixel1180
@rajinispixel1180 4 жыл бұрын
Yes he has been awarded Padma bushan in 2019..
@jvbindhu91
@jvbindhu91 3 жыл бұрын
Your words came true 🙏
@89jpeace
@89jpeace 5 жыл бұрын
Iam very proud of you sir. God bless you and give you good health & longevity. Sad thing is our India missed so many advanced space projects in that 20yrs.
@daisyrani9755
@daisyrani9755 2 жыл бұрын
இவ்வளவு அறிவும் திறமையும் உள்ளவர்கள் இப்படித்தான் வாழ்க்கையை நரகமாக அனுபவிக்க வேண்டுமா?. அப்துல்கலாம் ஐயா அவர்களும், நம்பி நாராயணன் ஐயா அவர்களும் நம் தமிழ் நாட்டின் பொக்கிஷங்கள். இவர்களைப் பத்திரமாக பாதுகாக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமை. கலாம் ஐயா அவர்களை இழந்து விட்டோம். இனியாவது நம்பி நாராயணன் ஐயா அவர்களை மிகவும் பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஐயா அவர்களின் குடும்பத்தை மிகவும் மதிக்க வேண்டும். நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🏻🙏🏻.
@sethumoorthy62
@sethumoorthy62 2 жыл бұрын
உங்கள் தேச பற்றுக்கு தலை வணங்குகிறேன் ஐயா. ஜெய்ஹிந்த்..
@user-pl7zo5ys9e
@user-pl7zo5ys9e 5 жыл бұрын
Thanks for the interview, Nambi Narayan is the true inspiration to young scientists and Indians, he fought against the injustice and won, India needs more and more scientists like kalam and Narayan Ji jai hind
@mageshy6626
@mageshy6626 3 жыл бұрын
Trailer pathudu vanthen👍
@gowtham7838
@gowtham7838 3 жыл бұрын
Naanum thaan 🤗
@Surendar1406
@Surendar1406 2 жыл бұрын
உங்கள் சிரிப்பில் மறைந்துள்ள வலிகளை உணர முடிகிறது ஐய்யா...🙏🙏 நீங்கள் தம் தமிழர்களும் மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்தியர்கள் பெரிதும் போற்றப்பட வேண்டும் 🙏 ♥️ மனிதத்தை இழந்த இந்த மண்ணிற்கு மத்தியில் நான் மண்ணிப்பு கேட்டுக்கொள்கிறேன்... 🙏🙏 நீங்கள் பட்ட துன்பத்திற்கு கண்டிப்பாக காலம் பதில் கூறும் ✍️... -- காலம்.
@kalinjarpiryanthoufeek9015
@kalinjarpiryanthoufeek9015 2 жыл бұрын
வாய்மையே வெல்லும் அறம் வெல்லும் அநீதி வீழும்
@rajeshk1138
@rajeshk1138 5 жыл бұрын
இவர் மிகவும் பாவம், அமெரிக்க குடியுரிமை வாங்கிக்கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்திருக்கலாம்.
@katze007
@katze007 Жыл бұрын
Saw the movie! Salute to your patriotism🤗 and instead of choosing big paycheque he returned to India when his guru Mr Sarabhai called him. That shows how grateful he is. 🙏🏽🙏🏽🙏🏽 Thank you to Madhavan for making this brilliant movie.
@kalairamalingam6441
@kalairamalingam6441 2 жыл бұрын
எனது வாழ்க்கையில் பட்ட வேதனைகளுக்கு நம்பி ஐயாவின் வாழ்க்கையை பார்த்தது எனக்கும் ஒரு விடிவுகாலம் வரும் என தோன்றுகிறது
@suriyar2572
@suriyar2572 Жыл бұрын
இத்தனை நாள் இந்த உன்னத மனிதனை பற்றி தெரியாமல் போனதற்கு வருத்தமாக இருக்கிறது, இனியாவது இவரை பற்றி பாட புத்தகங்களில் சேர்த்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்
@deltasports1155
@deltasports1155 2 жыл бұрын
யாரெல்லாம் இந்த காணொளியை Rocketry ட்ரைலரை பார்த்து விட்டு அல்லது ஆர் மாதவன் பேசியதை கேட்டு விட்டு இந்த காணொளியை பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள்.......
@dineshra100
@dineshra100 3 жыл бұрын
Man of Confidence. Could not imagine your struggles. Salute Sir
@nalasingham5773
@nalasingham5773 2 жыл бұрын
A heart-wrenching interview; Credit to Rajapattai and Thanthi TV for publishing this tragic eye-opener for world attention ; just like Manu Neethi Chola's justice edits were etched in stone, 2000 years ago; the prepetrators of this injustice must be exposed and brought to justice !!! Long live the Tamil Civilization நெஞ்சை உலுக்கும் நேர்காணல்; இந்த சோகமான கண்ணை திறக்கும் நிகழ்ச்சியை உலக கவனத்திற்கு கொண்டு வந்ததற்காக ராஜபாட்டை மற்றும் தந்தி டிவிக்கு பெருமை; 2000 ஆண்டுகளுக்கு முன் மனுநீதிச் சோழனின் நீதித் திருத்தங்கள் கல்லில் பொறிக்கப்பட்டதைப் போல; இந்த அநீதியை இழைத்தவர்கள் அம்பலப்படுத்தப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் !!! வாழ்க தமிழர் நாகரிகம் Neñcai ulukkum nērkāṇal; inta cōkamāṉa kaṇṇai tiṟakkum nikaḻcciyai ulaka kavaṉattiṟku koṇṭu vantataṟkāka rājapāṭṭai maṟṟum tanti ṭivikku perumai; 2000 āṇṭukaḷukku muṉ maṉunītic cōḻaṉiṉ nītit tiruttaṅkaḷ kallil poṟikkappaṭṭataip pōla; inta anītiyai iḻaittavarkaḷ ampalappaṭuttappaṭṭu nītiyiṉ muṉ niṟuttappaṭa vēṇṭum!!! Vāḻka tamiḻar nākarikam
@singaramrajamani2206
@singaramrajamani2206 4 жыл бұрын
First time tears came from my Eyes while watching an interview.
@antonyjoe4350
@antonyjoe4350 5 жыл бұрын
Hat's off sir really you are a true Indian no no real struggle indian...thank u so much for your service
@umesh9825
@umesh9825 3 жыл бұрын
அய்யா வோட வலி அவர் சொல்லும் போது மனது மிக அதிகமாக வலிக்கிறது,அவருக்கு மருந்து இல்லை,
@ganeshprabhun6825
@ganeshprabhun6825 2 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு நீதி காத்த போராளி வாழ்க பல்லாண்டு
@arunachaleswarartrust3598
@arunachaleswarartrust3598 2 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது உங்கள் வாழ்க்கை வரலாறு படம். ராக்கெட்ரி
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
ОСКАР ИСПОРТИЛ ДЖОНИ ЖИЗНЬ 😢 @lenta_com
01:01
I wish I could change THIS fast! 🤣
00:33
America's Got Talent
Рет қаралды 118 МЛН
The Newshour Debate: ISRO Spy Scandal is Back - Full Debate
26:04
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН