ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@spikekinggaming85443 жыл бұрын
@@சிவத்தமிழ் vera level
@goodservantofthepraisewort43373 жыл бұрын
As a doctor , You clearly explained this concept , Keep it up
@notjudgebyname25433 жыл бұрын
kzbin.info/www/bejne/eJ-5fnd5bMSJhM0 தல
@vinothg51503 жыл бұрын
The proper way of educating the people. Kudos to the doctor and anchor.
@kishoreharry60593 жыл бұрын
kzbin.info/www/bejne/fZenhaeHfbKbgqc
@stephenp76753 жыл бұрын
எங்கம்மா இருந்தீங்க. இவ்வளவு நாளா. ஆண்களுக்கும் ஆண்மைக்கும் நல்ல Message
@prabakaranism803 жыл бұрын
ஒவ்வொரு ஆண்மகனும் பார்க்க வேண்டிய வீடியோ
@ezhumalaisubash78533 жыл бұрын
Crt broo .... Ela doctors um masturbation oda positive mattum solitu vituranga...andha addition oda negative pathi solradhu ila...so namalayee confuse pani vituranga... Aana ivanga elatha paathium Clear ahh open ahh solranga...idha kekum bodhu oru clearity kedaikudhu.....
@jenica65373 жыл бұрын
kzbin.info/www/bejne/p6GknYqknbWneqc
@சிவத்தமிழ்3 жыл бұрын
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@ddgastrocare_243 жыл бұрын
தவறான பதிவு தவிர்க்க ஒரு விஷயத்த தப்பா புரிந்து கொள்வதை விட அதை தெரிந்து கொள்ளாமலேயே இருந்திடலாம் Ignorance is bliss படிங்க நிறைய படிங்க
@notjudgebyname25433 жыл бұрын
அரசியல் பழகு kzbin.info/www/bejne/n5CmgpmDaNx3ZpY🙏
@reignsvicky3 жыл бұрын
நிஜமாவே great Doctor, Shy free fact sharer🙏🙏🙏👍
@gopinathdamodaran20703 жыл бұрын
Clear and matured conversation... very useful one ... we can't complete it in one word THANKS...
@royalmaryenglishacademyspo30233 жыл бұрын
ஒரு நேர்த்தியான தேவையான பதிவு. IBC க்கு நன்றிகள். 🛡️RMEA #RMEA_JP
@vikramvicky34103 жыл бұрын
Good msg doctor 👍
@kishoreharry60593 жыл бұрын
kzbin.info/www/bejne/fZenhaeHfbKbgqc
@royalmaryenglishacademyspo30233 жыл бұрын
@@kishoreharry6059 your short film is good. I watched, subscribed and commented. 🛡️RMEA #RMEA_JP
@sivasankar45143 жыл бұрын
All she said is right...I've faced some of these problems...
@kingkarthik2759 Жыл бұрын
Me too bro 😢
@arunachalam97573 жыл бұрын
நன்றி அக்கா.....சிங்கபெண்..🔥🔥💪💪
@surenm46053 жыл бұрын
Nenga ponna
@MRAJ-wb4yu3 жыл бұрын
@@surenm4605 same question
@bodhidarma6663 жыл бұрын
Very open and bold interview and explanation by the physician. Something not seen even in the Western countries. வாழ்த்துக்கள்!
@selvakumarm87383 жыл бұрын
உடலுறவு என்பது மிருகங்களுக்கு நிகழ்வாக நடந்து முடிகிறது,,,,,, மனிதர்களுக்கு அப்படியல்ல முதலில் சொந்த வீடு ,,,நல்ல வேலை,,, நல்லசம்பளம் ,இதையெல்லாம் பூர்த்தி செய்த பிறகே ,,உடலுறவு கிடைக்கிறது எல்லாத்தையும் பணமே தீர்மானிக்கிறது ,,,
@singaivendan3693 жыл бұрын
6ஆம் அறிவை காரணம் காட்டி இங்கே எல்லாம் அரசியலாக்க பட்டிருக்கிறது ப்ரோ...நாம எப்ப போடணும் எப்டி போடணும்ங்கிறதா கூட நாம் முடிவு செய்ய முடியாது இந்த சமூகம்தான் முடிவுசெய்யும். இந்த பறவையை போல விலங்குகளை போல வாழ்ந்திருந்தால் கூட நாமமும் அவற்றை போல் கொஞ்சம் நிம்மதியாய் வாழ்ந்திருக்க முடியும். ஆடை என்ற ஒன்றை கண்டுபிடித்து அது இறுதியாக சபலத்தை தூண்டியது தான் மிச்சம். விலங்குகளை போல வாழ்ந்திருந்தால் கூட கேவலம் இந்த கற்பழிப்பவது தவிர்த்திருக்கலாம். காமம் என்பது ஒரு விஷயமே இல்லை அதற்கு போய் இவர்கள் இத்தனை மகத்துவத்தை கொடுத்து கெடுத்திருக்கிறார்கள் . மொழியாம் கல்வியாம் காதலாம் கத்தரிக்காயாம்...இறுதியில் எல்லாம் இந்த காமம் என்ற ஒரு ஒற்றைப்புள்ளியில் தான் வந்து மையம் கொள்கிறது. காமத்தில்தான் எல்லாம் பரிணமிக்கிறது...கேட்டால் அது பாவமாம். இந்த மொழியும் மதமும் படுத்தும் பாடு இருக்கிறதே அப்பப்பா அது சொல்லி மாளாது. சுருங்க சொன்னால் இந்த மிருகங்களிடம் இருந்து மனிதன் தன் வாழ்வை கற்றுக்கொள்ள வேண்டிய நேரமிது.
@jenica65373 жыл бұрын
kzbin.info/www/bejne/p6GknYqknbWneqc
@sivakumar63623 жыл бұрын
மிருகங்களுக்கு எளிதில் எங்கே கிடைக்கிறது ?ஒரு நாய் பின்னால் 9நாய்கள் ஓடுகிறது .காடுகளில் கடும் சண்டை நடப்பது டிவி களில் பார்க்கிறோமே!!!
@selvakumarm87383 жыл бұрын
அதற்கு பெயர் ஆளுமை திறன் ,,வலிமையான குட்டி பிறப்பதற்கு போடும் சண்டை
@selvakumarm87383 жыл бұрын
ஆண் சிங்கம் தனக்கு சரியான பெண்சிங்கம் கிடைக்க வாழ்நாள் முழுவதும் காத்திருக்கும் ,,,ஒருவனுக்கு ஒருத்தி ,,
@Imtheseeker3 жыл бұрын
உள்ளங்கை வியர்க்கும்னு சொல்லும் போது எவன் எவன்லாம் கைய பாத்தானோ எல்லாம் ஒரு லைக் போடு,,,😂🤣😂
@sathamhussain33203 жыл бұрын
🤣🤣🤣
@neppoliyanneppoliyan30543 жыл бұрын
Me
@mohammedayyub10963 жыл бұрын
Mee
@nofaptamilraji77573 жыл бұрын
@@sathamhussain3320 சுய இன்பம் செய்தால் kzbin.info/www/bejne/n2KtnIJsaM2tapI வாழ்கவளமுடன்🔥
@TheBatman379053 жыл бұрын
Regai irukka nnu paaththavan😂😂😂😂
@gokulasivishnu87753 жыл бұрын
உண்மையை உரக்கச் சொல்லும்.உங்களுக்கு நன்றி சகோதரி.
@ajeshsd69413 жыл бұрын
அவர்கள் உண்மை பேசினார்கள் எல்லாருக்கும் நடக்கக்கூடிய இது
@kishoreharry60593 жыл бұрын
kzbin.info/www/bejne/fZenhaeHfbKbgqc
@selvakumarm87383 жыл бұрын
நாளைக்கு உயிரோட இருப்போமா என்பதே நிலையில்லாத வாழ்க்கையில் இருக்கும் வரைக்கும் சந்தோசமா வாழ்ந்துட்டு போவோம்
Dei selva Kumar poi nalla doctor ra paru nee potra comments ellam nee oru mental affected ta erukka
@Styleo773 жыл бұрын
The level of professionalism. Respect 🙏🏾👍🏾
@VelMurugan-qb1xq3 жыл бұрын
well.. she is a trained medical professional and we've also sort of evolved with time
@senthivelnataraj63543 жыл бұрын
அட கடவுளேஎவளஉன்மை ய் சொல்லுறாங் கா சூப்பர் 👌😇💞
@jagadishjagan76873 жыл бұрын
The way she explained was very beautiful .. lots of love ❤️❤️❤️
@abithebatman52503 жыл бұрын
Lol
@ugstudent57713 жыл бұрын
நீங்க சொல்வது 100 சதவீதம் உண்மை யென் வயது 38 நான் 10 ஆம் வகுப்பு படிக்கும் போது இந்த பழக்கம் வந்தது ஒரு நாளைக்கு 5 முறை கூட சுய இன்பம் கண்டு இருக்கிறேன் எனது 24 வயது வரை அதன் பிறகு 3 முறை, எனக்கு நீங்கள் சொல்லும் பயம், பட படப்பு, முட்டி வலி எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் உடல் ஒரு அமைப்பை பெறுவது இல்லை, கடந்த ஒரு வருடமாக இதன் விளைவுகளை அறிந்து இந்த பழக்கத்தை விட்டு விட்டேன், இப்போது எனக்கு பயம் பதட்டம் முட்டி வலி இல்லை.
@krishnanpaulpandi34063 жыл бұрын
Mm
@satheeshkumars5143 жыл бұрын
Anna unga kita pasnum ana mum thanga pls enakum same problem iruku
@shivaspark73702 жыл бұрын
Anna unga no kedacha nalla irukkum
@shivaspark73702 жыл бұрын
@@satheeshkumars514 unga no kudunga thaivarea
@manikandanmani18222 жыл бұрын
Unga no solunga sir
@winnersclub49623 жыл бұрын
Super madam lady ah iriundhalum thaykam illama peasuringe... Good tips madam.
@shineupsalon4413 жыл бұрын
Doctor boss avanga
@praneethadithya.j13513 жыл бұрын
Kasu kudutha idhuvum pesuvanga idhuku melayum pesuvanga 🙄🙄🙄
@tamilstudios15133 жыл бұрын
தல அவங்க dr bro
@winnersclub49623 жыл бұрын
Doctor ah iriundhalum lady thane brother
@tamilstudios15133 жыл бұрын
@@winnersclub4962 bro.. Nalla visiyangalai Namba amma sona kedupom la..athupola tha bro... Avanga mathavangalauku nambikaiya erukanumea thavira.. Na பெண் இதெல்லாம் பேசக்கூடாது.. நம்ப யோசிக்க கூடாது... எப்போதும் ஆண் பெண்ணுக்கு நிகரில்லை...🙏
நாளை நிரந்தர இல்லாத வாழ்க்கை, இருக்குற வர ஜாலி யா இருந்துட்டு pogalam 😌😌
@rasu82483 жыл бұрын
அனைத்தும் உண்மை வாழ்த்துக்கள். அக்கா. very . Good
@onlymusicx97473 жыл бұрын
இந்த சேனலில் கூட தம்பிகள் ????
@shankar65633 жыл бұрын
@@onlymusicx9747 நீ என்ன மையித்துக்கு இங்க வந்த....
@onlymusicx97473 жыл бұрын
Ennore &அஜித் அய்யன் முனியாண்டி விலாஸ் போரதும் தம்பி கள் இந்த சேனல் வரலாம் ஆனால் கமென்டர் பேர் படிக்கும் போது guiltyaa இருக்கு நொண்ணைகளா
@onlymusicx97473 жыл бұрын
@@ennorevicky3902 மரியாதையா பேச வேண்டும். நானும் meeruven
@benjaminnetanyahu57213 жыл бұрын
@@onlymusicx9747 DMK sappi
@Aquarium72003 жыл бұрын
பல கோடி நன்றிகள்...
@sornakumarr46383 жыл бұрын
எல்லாரும் தண்ணில விட்டு பாத்தா Deposit ஆகுமா ஆகாதானு யோசிச்சிட்டு இருக்கப்ப ஒருத்தன் மட்டும் தண்ணி வருமா வராதனு யோசிச்சுட்டு இருந்தான்...போடு சலாம் ராக்கி பாய்... 🔥🔥🚶🚶😂
@vijayp94943 жыл бұрын
Vera level comment ya
@rmahes78043 жыл бұрын
😂😂😂😂😂🤪
@RajaRaja-wg6mt3 жыл бұрын
Sema timing comedy 😂😂😂😂
@sornakumarr46383 жыл бұрын
@@vijayp9494 😂😂🚶
@sornakumarr46383 жыл бұрын
@@RajaRaja-wg6mt 😂🚶
@Mr-fv7uv3 жыл бұрын
I expect this Video this is so useful mam u clear my all doubts
@vrsiniyathamizhan3 жыл бұрын
ஒரு மாசத்துக்கு முன்னால upload பன்ன வீடியோ எல்லாம் 10k வ தொடல நாளு நாள்ல 493k views போய் இருக்கு
@pradhap59203 жыл бұрын
Andha alavuku mapillaingalku veri
@ekalavyaaa3 жыл бұрын
Yoov ippo 1.3 million view
@gunasekaran44823 жыл бұрын
பயம் தான்
@uv12973 жыл бұрын
அழகு + அறிவு = யோக வித்தியா
@App_Surfer3 жыл бұрын
Thank You Doctor, Nalla Padhivu, Nandri IBC
@ashwinrajendiran87253 жыл бұрын
ஆத்திர அவசரத்துக்கு இல்லைனா ரொம்ப சிரமமா இருக்கு
@selvamathiem3 жыл бұрын
Guys, this is real and great speech. Because of frequent masturbating all symptoms happened. Please be aware 👍
@FactFactFact3 жыл бұрын
உண்மையாவே 👌👌👌 செம்மையா இருக்கு உங்க வீடியோ, என் சேனலை Subscribe செய்து ஆதரிக்கும் அந்த உதவும் ❤️ இதயமுள்ள நபருக்காக காத்திருக்கிறோம் சகோதர சகோதரிகளே 🙏🙏🙏
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@kabilanviswanathan42013 жыл бұрын
Enaku age 18 ipo , but en dick size verum 3 inch than , enaala at least 6 inch aachom valaka mudiyumaa ? Yaar aachom solungalen Please 🙏🏼
@jayaramanv34293 жыл бұрын
Docter ku endha age la marriage achu ketu sollunga
@prabhu70793 жыл бұрын
@@kabilanviswanathan4201 hi naan sollava
@kathiravan283 жыл бұрын
Total Subscribers 1.32M but viewers 1.5M சிறப்பு
@CASanjayMpr23983 жыл бұрын
சுய இன்பம் செய்யும்போது சுகமாக இருக்கும்,ஆனால் கவனம் தேவை அதிக விந்து வெளி ஏற்றகுடது............இறைவன் கொடுத்த விந்து சக்தியை வீன் அடிக்குமால் முறையாக திருமணம் செய்யுது ஒளுக்குமுள் உடல் உறவு கொள்ளுங்கள் அப்போது ஒரு அழகான குழந்தை நாம் இந்த பூமிக்கு கொண்டு வர்லம்..💪
@yega59823 жыл бұрын
மாறுவோம் மாற்றுவோம் 👍
@thaache3 жыл бұрын
அன்பான தமிழர்களே!!, நீங்கள் கட்டாயம் படிக்கவேண்டியது:- நீங்கள் இடும் கருத்துக்களை முடிந்தவரை தயவுசெய்து தமிழில் #தமிழ் எழுத்துக்களில் மட்டுமே இடுங்கள்... இது ஒரு பணிவான வேண்டுகோள்.. தொடர்ந்து படியுங்கள்.. . ஏனெனில், [கூகுள், பேசுபுக்கு, யூட்டியூப், ஆமேசான், துவிட்டர், இன்சுடாகிராம், இலிங்டின், புலாகுகள் போன்றவை நிறைந்த] *இணைய ஞாலத்தினுள்*, தமிழானது,நம்மால் நாள்தோறும் எந்த அளவுக்கு *புழங்கப்படுகிறதோ*, அந்த அளவுக்கு தமிழின் இன்றியமையாமையையும் முதன்மையையும் உணர்ந்து, பன்னாட்டு நிறுவனத்தார்களும் அரசுகளும் தங்களது சேவைகளை தமிழில் அளிக்க முன்வருவர்.. . காரணம், இன்று அனைத்து முடிவுகளும் '#பெருந்தரவு'கள், #செயற்கை_நுண்ணறிவு மற்றும் #புள்ளியியல்_கணக்குகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே பெரும்பாலும் எடுக்கப்படுகின்றது, என்பதைத் தெளிவாக அறிந்துகொள்ளுங்கள்... நாமெல்லாம் தொடர்ந்து இணையத்தின் வாயிலாக எழுதும் இடுகைகளான கருத்துக்கள், பதில்கள், துவீட்டுகள், பதிவுகள், புலாகுகள் போன்றவை அரசுகளுக்கும், பெருநிறுவனங்களுக்கும், நம் மொத்த மக்களின் விருப்பு வெறுப்புகளையும் நம் எண்ணப் போக்குகளையும் கணிக்கப் பயன்படும் பெருந்தரவுகளாக அமைகின்றன. ஆக, தங்கள் நிறுவனத்தின் சேவைகளை, மக்களுக்கு, எந்த மொழியில் கூடுதலாக அளித்திடவேண்டும், என முடிவு செய்ய உதவிடும் காரணிகளில் ஒன்றாக, இணையத்தில் பெரும்பாலும் நாம் எழுதிடும் மொழியும் எழுத்துக்களும், நேரடியாகவோ மறைமுகமாகவோ அமைந்துவிடுகின்றன... இதை நாம் நன்கு புரிந்துகொள்ளவேண்டும்.. . மலையாளிகளும் வங்காளிகளும் பஞ்சாபிகளும் இந்தப்புரிதலோடு தமது பெரும்பாலான இடுகைகளை தத்தங்கள் மொழிகளின் எழுத்துக்களிலே இடுகின்றனர்.. . விழித்திடுங்கள் தமிழர்களே!!.. . [..அதற்காக, பிறமொழிகளை வெறுக்கவேண்டும் என்பதல்ல இதன் பொருள்..] . மற்றொரு வேண்டுகோள்: உங்கள் வட்டார வழக்கிற்கும் முதன்மை அளியுங்கள்.. . யாராவது இதைப்பார்த்து தமிழில் எழுதத் தொடங்கமாட்டார்களா, என்ற ஓர் ஏக்கம் தான்.. . பார்க்க:- ௧) www.internetworldstats.com/stats7.htm ௨) en.wikipedia.org/wiki/Languages_used_on_the_Internet ௩) www.adweek.com/digital/facebooks-top-ten-languages-and-who-is-using-them/amp ௪) speakt.com/top-10-languages-used-internet/ ௫) www.oneskyapp.com/blog/top-10-languages-with-most-users-on-facebook/ . திறன்பேசில் எழுத:- ஆன்டிராய்ட்:- ௧) play.google.com/store/apps/details?id=com.google.android.apps.inputmethod.hindi ௨) play.google.com/store/apps/details?id=com.murasu.sellinam ௩) play.google.com/store/apps/details?id=com.mak.tamil . ஆப்பிள் ஐபோன்/ஐபேடு/மேக்:- ௪) tinyurl.com/yxjh9krc ௫) tinyurl.com/yycn4n9w . கணினியில் எழுத:- உலாவி வாயிலாக:- ௧) chrome.google.com/webstore/detail/google-input-tools/mclkkofklkfljcocdinagocijmpgbhab ௨) wk.w3tamil.com/tamil99/index.html . மைக்ரோசாப்ட் வின்டோசு:- ௩) download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html [அல்லது] www.google.com/search?q=eKalappai . லினக்சு:- ௪) www.arulraj.net/2011/01/type-tamil-in-ubuntu.html ௫) indiclabs.in/products/writer/ ௬) askubuntu.com/questions/129407/how-do-i-turn-on-phonetic-typing-for-tamil . குரல்வழி எழுத:- tinyurl.com/y6d7wd6r , என்பதில் வரும் செயலிகளை முயற்சித்துப்பாருங்கள். குறிப்பாக "கூகுள் சீபோர்ட்: play.google.com/store/apps/details?id=com.google.android.inputmethod.latin " தனை முயற்சித்துப் பாருங்கள். . பிறமொழி வாக்கியங்களை கணினியில் கூகிள் குரோம் உலாவியில் தமிழில் மொழிபெயர்த்து படித்திடப் பயன்படும் ஒட்டுச்செயலிகள்:- ௧) chrome.google.com/webstore/detail/google-translate/aapbdbdomjkkjkaonfhkkikfgjllcleb?hl=en ௨) chrome.google.com/webstore/detail/transover/aggiiclaiamajehmlfpkjmlbadmkledi?hl=en . இதில் உடன்பாடு கொண்டவர்கள் ஒரு "விருப்பத்தையோ" 👍 உங்கள் கருத்தையோ பதிலாக இட்டு, இச்செய்தியை (பிற தளங்களிலும் உள்ள) உங்களுக்குத் தெரிந்தவர்களிடமும் நண்பர்களிடமும் தவறாமல் *பகிர்ந்திடுங்கள்*. பகிர்ந்துகொள்வதற்கான இணைப்பு => thaache.blogspot.com/2020/09/blog-post.html . நன்றி. தாசெ, நாகர்கோவில் ::::::: நஞகத
@nishanthnatarajan23323 жыл бұрын
Informative Interview 👏👏👏
@balam11253 жыл бұрын
''பாதாம் பிஸ்தா சாப்டலாமா?'' Is a question... ''எவ்வளவு சாப்டாலும் பேலன்ஸ் ஆவாதா?'' Is a emotion... 😂😂
@robinsonjeyaraj95343 жыл бұрын
😂😂
@naalupearukkunalladhunnaae78503 жыл бұрын
😂😂😂😂😂😂
@dhanrajthangam96153 жыл бұрын
😂😂
@karthikmk89313 жыл бұрын
இந்த அறிகுறி இருந்தால் எப்படி சரி செய்வது என்று கூறுங்கள் சிங்கபெண்ணே.😊😊😊
@kappiyankappiyan39833 жыл бұрын
சிறப்பான மருத்துவர்.... இப்படி ஒருவரின் நேரடி ஆலோசனை வாய்ப்பிருக்கா???
@dhanabala8923 жыл бұрын
Ethukku boss ?
@dayanidhirobert3 жыл бұрын
Iruku bo's didcription la number iruku
@senthil90863 жыл бұрын
Yes, if u ready to spend some lakhs in her clinic, ethinic health center
@சிவத்தமிழ்3 жыл бұрын
ஒரு நாளைக்கு இரண்டு முறை மலம் கழிக்க வேண்டும், வாரத்திற்கு இரண்டு முறை நல்லெண்ண தேய்த்துக் தலைக்கு மேல் குளிக்க வேண்டும். ஆண்கள் புதன் சனிக்கிழமைகளில், பெண்கள் செவ்வாய் வெள்ளிக்கிழமை. மதம் இரண்டு முறை உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும். வருடம் இரண்டு முறை பேதிக்கு எடுத்து கொள்ள வேண்டும். நோய் அற்று வாழமுடியும். சித்தர்கள் வாக்கும் அதுவே. ஆங்கில மருத்துவம் உலகில் உழைப்புக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் சுய இன்பம் காணலாம் என்று கூறுவார்கள். வைத்தியர் சொல்லவது போல மதம் இரண்டு முறை கிழமைக்கு ஒரு முறை என்று சொன்னால் பைத்தியம் என்று தான் சொல்லவர்கள் இளைஞர்கள் ஏன் என்றால் அடிமைகளாக இருக்கிறார்கள் இளைஞர்கள். பின் முதுகு வலி கால் மூட்டுவலி பிறகு தசை குறைந்து உடல் மெலிந்து கண்களை சுற்றி கருத்த வளையம், சோர்வு, அனைத்து 100 % உண்மையான கருத்துக்கள். விந்து விட்டவன் நொந்து சவான் என்ற சித்தர்களின் வாக்கு உண்மையானது ஏன் என்றால் மூட்டுவலி ஏற்பட்டு நொந்து தான் இறக்க வேண்டும். ஒரு தானின் உயிர் சக்தியே அவன் விந்து தான்.
@believeinnature78373 жыл бұрын
@@senthil9086 என்ன சொல்றிங்க ஜி
@prashan443 жыл бұрын
கைல வெச்சி செய்யரத விட பொண்டாட்டிய வெச்சி செய்யலாம் (நிழல் உலகில் அல்ல நிஜ உலகில் வாழ்வேன் டா) 😎💪💪💪
@selvakumarm87383 жыл бұрын
வாழ்க்கை முழுவதும் EMI,,கட்டியே போயிடும்
@prashan443 жыл бұрын
😂😂😂😂😂
@prashan443 жыл бұрын
@Akash Akks 24 running
@shafidevarakonda97613 жыл бұрын
13:43 sec sight adicha pimples varuma...million dollar question of 90's kids
@Creditnotmine3 жыл бұрын
😆😆😆😆😆
@venkadeshm2153 жыл бұрын
Thalaivaaa en manasula roamba naala iruntha question
@nandhu99553 жыл бұрын
😂😂
@harish15123 жыл бұрын
Naan kuda nambunen pa😁😂
@SMOKINgears3 жыл бұрын
🤣🤣🤣🤣🤣
@தமிழன்-ன2ப3 жыл бұрын
எலே சண்முகம்.. எடுலே அந்த ஹெட்ஃபோன🎧
@chandrumahesh10433 жыл бұрын
😂
@sajeshcc3 жыл бұрын
Dr Yoga vidhya you are great, its true speech, with deep knowledge. thankyou mam
@MaduraVeeran-t8n10 ай бұрын
🙏 நீங்கள் எங்கள் சாமிக்கு தெய்வம் 🙏
@Manikandan-yk2oq3 жыл бұрын
Mikka nandri doctor...
@kishoreharry60593 жыл бұрын
kzbin.info/www/bejne/fZenhaeHfbKbgqc
@vijeibalaji55153 жыл бұрын
தண்ணீர் விட்டவனுக்கு தண்ணீர் விட்டான் கிழங்கு.... என்னா ஒரு ஒத்துமை
@uthamsing19713 жыл бұрын
Ithu tha kizhangu name ma
@vijeibalaji55153 жыл бұрын
@@uthamsing1971 Yes
@shanmugaratnamkandiah55433 жыл бұрын
சிறப்பு மேலும் தொடரட்டும் !!
@alagualagu6023 жыл бұрын
அருமையான பதிவு நன்றி வாழ்த்துக்கள் சகோதரி
@manjunathak644463 жыл бұрын
Valuable information, thank you
@a.ranand10303 жыл бұрын
One and only superb doctor & superb mam👏👏👏
@aadhinarayanan45003 жыл бұрын
நன்றி தங்கை நீ எங்கள் தெய்வம்
@aravindhkumar92053 жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி இந்த விஷயத்தை நான் gym work out ல கண்டிப்பா use பண்ணலாம்னு இருக்கேன் Very very useful massage doctor thank you 🙏🙏👍
@jfinthetrap3 жыл бұрын
Udane vitradhinga!!! idhuvum oru bodhai palakam mari dha! slow va vidanum ! like weekly once 10 days once, 15 days once, monthly once and permanent
@balublue57933 жыл бұрын
SOON God's KINGDOM AMEN all problem sal
@peisanaH3 жыл бұрын
Yes
@bala53463 жыл бұрын
Nice interview and decent reply she guide everyone to the rightpath....
@mmanikandan163 жыл бұрын
Me @ age 21-23 : Amma Enakku kalyanam panni vai ... Parents : vaaipilla raja ..... Vaaipilla
@kev00073 жыл бұрын
Amma kitta yen kekaringa? Neenga dhaana kalyanam pannanum?
@aneshkumar45133 жыл бұрын
90s Kid ah neenga
@kev00073 жыл бұрын
@lasith vignesh bro neenga yen kekaringa? Kalyanam panna neenga nenacha podhum
@kev00073 жыл бұрын
@lasith vignesh why bro, neenga dhaane sambarikiringa aprm kalyanam panna mattum yedhukku appa amma vuda permission
@kev00073 жыл бұрын
@lasith vignesh ellathaiyume naa?
@chandruhari20213 жыл бұрын
அருமையாக பதில் அளித்ததற்கு நன்றி.
@அறிவோம்3 жыл бұрын
Good guidelines...Limit is always best and healthy...
@VijayRagMalimNawar3 жыл бұрын
Pumpkin seeds are considered one of the most important trace minerals to date for male fertility as zinc has been known to increase semen levels and testosterone levels.
@anbuarun75363 жыл бұрын
Thanks bro for your info
@shankar72043 жыл бұрын
Ok doctor
@positivevibes42653 жыл бұрын
Thalaiva.... You are great
@mohammedharrishshahulhamee33083 жыл бұрын
Where we get this seed bro.
@VijayRagMalimNawar3 жыл бұрын
@@mohammedharrishshahulhamee3308 ! In Western countries, it's easily available to buy from the high street shops as seed or pumpkin oil. But still, you can easily buy a pumpkin and getting the seed from it. Ensure you dry pumpkin seeds in a newspaper under the Sun for one or two days before dry fry cook the pumpkin seeds with some salts in it.
@vengatessanm2713 жыл бұрын
🥝🌹 V. Good interview.Nice answers.Salute Dr., Thank you 🙏🏼 👍 .
@ethnichealthcaredr.b.yogav92403 жыл бұрын
Thank U Vengatessan M
@tamilt163 жыл бұрын
சின்ன வெங்காயம் பச்சையாக சோற்றுடன் கலந்து சாப்பிட வேண்டும் ஆண்களுக்கு நல்லது நான் கடந்த 28 வருடங்களாக சுய இன்பம் காண்கிறேன் என் உடல் அதன் பின்னரே நல்ல ஆரோக்கியமாக உள்ளது சுய இன்பம் உடலுக்கு எப்போது நன்மை தரும்
எனக்கும் நீங்க சொன்ன பிரச்சனை எல்லாம் இருக்கு வயசு இருவத்தி ஒன்னு ஆச்சு
@manojkumar-iv8jo3 жыл бұрын
Good advice. Good explanation thanks doctor
@appukathu51243 жыл бұрын
இது sensitive ஆன விடயம் ஆனால் நீங்கள் பேசும்போது சர்வ சாதாரணமான விடயமா இருக்கிறது.
@மாறன்மருது3 жыл бұрын
நல்ல விஷயம் நன்றி டாக்டர் 👌
@pauleugene093 жыл бұрын
havent seen a video like this so far, much informative. Thanks to Doctor and IBC Team.
@mrs81573 жыл бұрын
Headphone Illama Video Pathutu Shocking La HeadPhone Ah Thedunavan Ellam Like ah Podu 🤣🤣🤣🤣
@ohmprakash.b29703 жыл бұрын
Super doctor nega i love your speak🗣
@manikandank62813 жыл бұрын
மிக மிக நன்றி நல்ல கருத்து 👍👍👍
@karthir59433 жыл бұрын
அருமையான பதிவு 👍👍
@s.gokulpriyan78093 жыл бұрын
Edra headphoneaa😂
@smprasanth73983 жыл бұрын
😂😂😂
@mr.chengodan3 жыл бұрын
🤣🤣
@praveena87383 жыл бұрын
Same blood
@imrxn7863 жыл бұрын
😅😂😂
@justasecond70283 жыл бұрын
Innumada idha joke nu nenachu comment pandringa
@webera3 жыл бұрын
Super dr. Well explained 🙏
@ethnichealthcaredr.b.yogav92403 жыл бұрын
Thank u webera
@suryajothika4443 жыл бұрын
From 14:00 Real words
@suryajothika4443 жыл бұрын
@@wemovies360 what bro enna problem ungaluku
@suryajothika4443 жыл бұрын
@@wemovies360 ohh kk
@suryajothika4443 жыл бұрын
I have no problem I'm married at my 27th age I hv one boy baby
@suryajothika4443 жыл бұрын
@@wemovies360 no.. Guy
@suryajothika4443 жыл бұрын
@@wemovies360 Kumar
@bankingsai34133 жыл бұрын
Neega Nerya peru valkaiyaa kapathirukingaa 🙏🙏🙏 part 2 post panugaa👍👍👍
@mohammedsabith30283 жыл бұрын
Thanks to dr.vidhaya yogana Thanks to ibc channel
@Bharatvrsha3 жыл бұрын
மேற்கத்திய வாழ்வியலை உயர்வாக எண்ணாமல் நமது கலாச்சார வாழ்வியலில் வாழ்ந்தால் அனைத்தும் நலமே மூச்சு பயிற்சி தியானம் செய்வது சைவ உணவு இரவு நல்ல தரமான உறக்கம் பசித்து புசிப்பது சாப்பிடும் போது வாயை மூடி சாப்பிடுவது தாகம் எடுத்தால் தண்ணீர் அருந்துவது செய்தால் போதுமானது உயிர் சத்தை வீணாக்க வேண்டாம் என்பது முன்னோர்கள் வாக்கு
@dinodinoshan3 жыл бұрын
ஆமாம் நன்றி வாழ்க வளமுடன் 👍
@selvakumarm87383 жыл бұрын
ஆணுக்கு 5நிமிஷம் ,,பெண்ணுக்கு 10நிமிஷம் ,,அவ்ளோ தான் வாழ்க்கை ,,,
@chandrubarathi41033 жыл бұрын
1 nimisham
@DrJeeva3 жыл бұрын
@@chandrubarathi4103 🤣🤣🤣
@selvakumarm87383 жыл бұрын
ஒரு நிமிஷம் நீ அதுக்கு சரிப்பட்டு வரமாட்ட போல
@masskotechtamilzha4213 жыл бұрын
Super
@vignesh3783 жыл бұрын
Dei ladys ku 1 day da.. Namaku just 5 min 😂😂😂😂
@jeryH7783 жыл бұрын
Ashwagantha can help increase man testosterone too
@dhesingrajanjayabal3 жыл бұрын
அருமையான பதிவு மேடம் 🙏👍
@CASanjayMpr23983 жыл бұрын
Good original doctor 🌟
@max27463 жыл бұрын
9:08 Important Thing ✅✅
@akrajsurya0073 жыл бұрын
Thanks for the Information 👍 Good Content Brother and Doctor
@mmanikandan163 жыл бұрын
21-23 vayasil kalyanam...... Intha video vai parents kannil padum varai share seiyyavum😹
@skvicky463 жыл бұрын
😂😂😂
@jeganj2123 жыл бұрын
28 agiduchi 😂😂 single tha🙄😭
@mmanikandan163 жыл бұрын
@@jeganj212 so sad😑😭
@mmanikandan163 жыл бұрын
@ahs pm enakku partner venum thaan but parents othukka maatangale.... Naama love marriage pannale parents othuka maatanga😐
@Mohan_Trichy3 жыл бұрын
Appdi panni mattikatha bro
@karthikj86243 жыл бұрын
Romba naal iruntha சந்தேகம் thanks doctor
@dhanashekarnamvazhi24193 жыл бұрын
விந்தாற்றல் உயிர் ஆற்றல் விந்தை விட்டவன் நொந்து சாவான் உலகிலேயே அறியாமை கூட்டம் நாடும் மருத்துவம் வெள்ளைக்கார மருத்துவமான அல்லாப்பதி பிரமச்சரிய விரதம் கடை பிடிக்க வேண்டியது அவசியம் உணவிலேயே ரஜோ, தாமசம் என பிரிவுகள் உண்டு IBC தொலைக்காட்சி நமது நாட்டு பல் வகை மருத்துவம் பயின்ற அறிவு நிறை மாந்தர்களை பேட்டி காணவும் அதுவே நல்லது
@dinodinoshan3 жыл бұрын
Yes🙏👍
@krishmaster89323 жыл бұрын
2:05 video started
@kathiravan29013 жыл бұрын
எல்லாரும் Nofab/Celibacy follow பண்ணுங்க எந்த Doctor டயும் போக வேண்டாம்....ஆண்மை குறைவு தானாக சரியாகும்