18 நாடுகளில் தடை: Rottweiler Attack: Owners எதுவும் தெரியாம வளக்குறாங்க | வெளிநாட்டு நாய் மோகம் ஏன்?

  Рет қаралды 119,423

Street Light

Street Light

24 күн бұрын

In this video talks about rottweiler attack in chennai.
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 273
@bennypranika7026
@bennypranika7026 17 күн бұрын
நான் 14 வருடங்களாக rottwiller வளர்த்து வந்தேன். இது போன்ற சம்பவங்களில் நடந்ததே இல்லை.. உரிமையாளரின் கையாளாகாத தன்மையின் வெளிப்பாடு இது.. எனது நாய் (staffy) இறப்புக்குப் பின் நான் நாய் வளர்ப்பை நிறுத்திவிட்டேன். ஏனென்றால் இந்த நாயின் அன்பும் மற்றும் எனது குடும்பத்தாரிடம் காட்டிய அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசத்தை என்னால் மறக்க முடியவில்லை. எனது நாயின் இறப்புக்கு பிறகு ராட்வைலர் இனமாக இருந்தாலும் சரி மற்ற இன நாய் இருந்தாலும் சரி இது உடைய விசுவாசத்துக்கு ஈடு இணை இல்லை.. மிக அருமையான இனம்.. எஜமானின் கையாலாகாத தன
@jjnanthu6186
@jjnanthu6186 11 күн бұрын
Yes correct bro💫☝️ அந்த கேடுகெட்டவனால எல்லார்க்கும் பிரச்சனை, Rottwiller dog breed க்கும் problem. First should punish that buster 💫☝️
@MKTAMILVLOG
@MKTAMILVLOG 22 күн бұрын
என்னதான் சொன்னாலும் சரி தவறு யார் மேல் இருந்தாலும் சரி. எனக்கு அந்த சிறுமியின் வேதனையும் வலியும் கதறலூம்தான் மனதுக்கு வலிக்கிறது
@nasirahamed4778
@nasirahamed4778 21 күн бұрын
சின்ன காயத்தைய தாங்க முடியாது பாவம் அந்த சிறுமி 😢
@spartacus1945
@spartacus1945 9 күн бұрын
பாதி முகம் சிதைந்து ஆச்சி 😢
@sukumarisha
@sukumarisha 19 күн бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு இந்த நாயை வளர்க்கறது பதில் வளக்காமலே இருந்தெல்லாம்.
@user-kh2cz8ml5t
@user-kh2cz8ml5t 17 күн бұрын
அன்பு மனைவி, அன்பு கணவன், அன்பு பிள்ளைகள் இவுங்க எல்லாம் இன்று நவீன காலத்தில் நன்றி, விசுவாசமாக இல்லை. இல்லவே இல்லை. இந்த ஒரு ஜீவன் மட்டுமே நன்றிக்கு விசுவாசத்திற்கு ஒரே இலக்கணம். ஒரே எடுத்துக் காட்டு. ராட்வீலர் இல்லை எந்த ரக நாயையும் சிறு குட்டி யிலிருந்து சாப்பாடு தந்து வளர்த்து பாருங்க. உலக நம்பர் ஒன் பணக்காரன் ரௌடி வரட்டும். உங்கள பாத்து மட்டும் தான் வாலாட்டும் உங்களுக்காக சாகும். இறைவன் படைத்த அற்புதம். நன்றி, விசுவாசம் - நாய்🐩
@JohnWick-ez6vs
@JohnWick-ez6vs 22 күн бұрын
முழு தவறு அந்த Rottweiler இன் உரிமையாளரிடம் உள்ளது Edit: இது உரிமையாளரின் தவறு என்பதை மக்கள் தெரிந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது😊😊😊
@kalyanib1757
@kalyanib1757 22 күн бұрын
ஆமாம்
@user-if8sz6ux4j
@user-if8sz6ux4j 22 күн бұрын
Yes...naai Mela thappu Illa..Andha dog owner Mela dhan thappu irukku
@haarihaarish946
@haarihaarish946 20 күн бұрын
True
@user-vv6it3to7c
@user-vv6it3to7c 19 күн бұрын
Owner ku மரண தண்டனை குடுக்கனும்
@jaijsd1
@jaijsd1 19 күн бұрын
என்னத்த சொன்னாலும் மிருகம் மிருகம்தான். அது iyrkai
@bhdrachlam
@bhdrachlam 22 күн бұрын
இப்படி ஒரு சேனல் இருப்பது இன்று தான் எனக்கு தெரிந்தது ❤நன்று வாழ்த்துக்கள் ❤
@dls8410
@dls8410 19 күн бұрын
மொதல்ல இருக்கிற நாய்கள காப்பாத்துங்க பிறகு நேரமிருந்தால் இதுபோன்ற மிருங்களை பற்றி யோசிக்கலாம்.. ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு நாய்கள தத்தெடுத்தால் இந்த உலகத்துல எந்த நாய்களும் அனாதைகளில்லை... மனிதன் உருவாக்கியதை புறக்கணிப்போம்...கடவுள் தந்ததை தத்தெடுப்போம்...
@nnTamilan
@nnTamilan 21 күн бұрын
இவர் ரொம்பவே தவறான கருத்துகளைக் கூறுகிறார்... எந்த வகை நாயாக இருந்தாலும் பயிற்சி மிக முக்கியம். வெளியே walking கூட்டிப் போகக்கூடாது என்பதே முழுத் தவறு... நாய்களை கட்டாயம் வெளியே கூட்டிச் செல்ல வேண்டும் (Leash போட்டு கொண்டு செல்வது நல்லது), அதன் சூழலை நன்கு பழக விடவேண்டும். இவை எல்லாம் சிறு குட்டியாக இருக்கும் போதே பழக்கிவிட வேண்டும்... Rottweiler நான் வளர்த்துள்ளேன்... ஒரு போதும் கட்டி வளர்த்தது இல்லை கூண்டில் அடைத்ததும் இல்லை.. குட்டியாக இருக்கும் போதே எங்கு சென்றாலும் கூட்டிச் செல்வேன்... நான் கூப்பிடாமல் யாரும் கிட்டே வந்தால் உறுமும் அதைத்தவிர யாரையும் அது தாக்க முற்பட்டதில்லை... இவை அனைத்தும் நான் அதைக் குட்டியில் இருந்து பழக்கியதால் வந்தது... உண்மையில் தன்னை வளர்ப்போருக்காக தனது உயிரை விடும் நாய் rottweiler... அதிக பாசம் கொண்டது
@asathyamurthy2481
@asathyamurthy2481 22 күн бұрын
நாய் வளர்க்கிறவர்கள் தனியாக பொது இடங்களில் அவற்றை விடக்கூடாது. நானும் கடந்த 17 ஆண்டுகளாக நாய் வளர்க்கிறேன். ஒரு நாளும் பொது இடத்தில் தனியாக விட்டதில்லை. காம்பவுண்டிற்குள்தான் சுற்றித் திறியும்.
@dtdheena7
@dtdheena7 21 күн бұрын
Lab scoopy pemorian foodle chow chow toy cute breed evulavo irukku Rottweiler pitbull naala Import dog ah total dog ban pandradhu rombo kastama irukku 😢
@vicky-fe6hr
@vicky-fe6hr 19 күн бұрын
Nanba chow chow is not of the bitting dog thappa valatharavan kita lab irundalum kadikathan seiyum nalla mindsetoda valathula American ban dogah kuda best therapy dogah valathalam eppidi valathanum ena enna setup venumo adellam vaikanum idukaga proper licence kondu varanum
@JosephJhon.
@JosephJhon. 12 күн бұрын
​@@dtdheena7 Pitbull is banned now. In India
@srinivasankrishnan1595
@srinivasankrishnan1595 22 күн бұрын
நாய்கள் நல்லவை ஓனரை கடிக்காது மற்றவரை கடிக்கும் .என்ன இருந்தாலும் அவை மிருக வகை 5அறிவு
@karthikeyan-js8mo
@karthikeyan-js8mo 20 күн бұрын
Super bro correct comment
@ruthresh7859
@ruthresh7859 21 күн бұрын
இதுக்கு தெரு நாய் எல்லாம் எடுத்து வளர்க்கலாமா அதுவும் நல்ல நாய்கள் தான் இந்த நாய் வளர்ப்பதற்கு நாட்டு நாய்கள் சிறந்தது
@dtdheena7
@dtdheena7 21 күн бұрын
Summa Idhaye solla koodathu Street dog attack pandradhu illaya ? Foodle chow chow pemorian Scooby terrier nu beautiful cute dog evulavo irukku adha vaangi valanga total ah dog ban pandradhu thappu Except bit pull rott wheeler
@arunkumar-qp8qz
@arunkumar-qp8qz 18 күн бұрын
Even stray dogs go wild.. remember dogs have evolved from Wolf... In my opinion no dog need a dog mom or dad but a pack leader.. if ur not a pack leader then never go for a pet dog
@prabakar7832
@prabakar7832 18 күн бұрын
தெருவில் வாழும் நாய்களுக்கும் உணவளியுங்கள், நீங்க தான் தட்டவழிச்சி விரல சப்பி கைய கைய தட்ட கழுவி வைக்கிற ஜென்மங்கள். 20 வருசம் கூடவே இருந்து பால்கறக்கும் பசு மாடுகளை கறவை மறத்தப்பின் சுமையாக கருதி டாட்டா ஏசில ஏத்தி slaughter house அனுபுகிற அடிமை தமிழர்களே இந்தியர்களே. பிரிட்டிஷ் காரன் வந்த பின்தான் இங்கு நாய் பூனை போன்ற pet animals வளர்க்கும் ஆசை இங்குள்ள பஞ்ச பிடாரிகளுக்கு வந்தது. உயர் சாதி கிறிஸ்தவர்கள் மட்டுமே street /foreign breeds யை நன்றாக வளர்க்கின்றனர். அவர்களை பார்த்து மற்றவர்களும் பாசத்திற்காக அல்லாமல் விற்பனை நொக்கத்திற்காக வளர்க்கின்றனர். அரசு தெரு நாய்களின் பராமரிப்பு /கருத்தடைக்கு வருடத்திற்கு 20 கோடி animal husbandry க்கும் நகர உள்ளாட்சிகளுக்கும் அளிக்கிறது. விலங்கு மருத்துவர்கள் முறையாக நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யாமல் அல்லு புள்ளி கணக்கு கொடுத்து allotment யை ஆட்டயபோடுறான்க, குறிப்பாக அவர்கள் நாய்களுக்கு local anesthesia கொடுக்காமல் கம்பவுன்டர், தூய்மை பணியாளர்கள் கொண்டு வாயில்லா கேட்க ஆளில்லாத ஜீவன்களை கொடுமையின் உச்சத்தில் கால்வாசி நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யகின்றனர். அதில் பாதி இறந்தும் விடுகிறது. நாய் வளர்ப்பவர்களுக்குத்தான் அதன் உன்னதமான குணமும் பாசமும் தெரியும். Rotty ஒனருக்கு காவல் தெய்வம் எதிரிக்கு எமன்.
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 14 күн бұрын
yenpa street dogs native breeds la kadikathunu yaru sonatha nmabi ithaye neraya peru urutinu irukenga
@SanandhaJoshmitha
@SanandhaJoshmitha 20 күн бұрын
எந்த நாய்களும் தவறான நாய்கள் இல்லை அந்த நாய்களை வளர்க்கத் தெரியாத வளர்க்கிறது தான் தவறு
@rolancerajaiah
@rolancerajaiah 20 күн бұрын
I have a rottweiler, very friendly and very smart, i socialised it when it was 45 days old -6 month continuously, so it normally became very friendly, though it's friendly we cannot allow strangers to touch it or talk it for a walk, being aware is safe
@arunbrucelees344
@arunbrucelees344 21 күн бұрын
முடிந்த அளவு பொறுப்புடன் உங்கள் அன்பு செல்லப் பிராணிகளை வளர்க்க முயற்சி செய்யுங்கள் மக்களே அருமையாக சொன்னீர்கள் Dr 😊😊❤❤
@showgathimran3377
@showgathimran3377 19 күн бұрын
இது அன்பு பிராணியில்லை சாதாரண நாயை வளர்ப்பவர்கள் கூட முதலாலி கூப்பிட்டாள் நின்று விடும் ஆனால் இந்த நாய் வளர்த்தவர்களையே கடித்து கொன்று உள்ளது
@salemgiri
@salemgiri 22 күн бұрын
நாய் மட்டுமல்ல எல்லா உயிரினங்களையும் பாதுகாப்பது மனிதனின் கடமை
@sansri7680
@sansri7680 22 күн бұрын
அப்பொ ஒரு சிங்கத்த வாங்கி வளருங்க ப்ரோ
@nomoneygamertamil3546
@nomoneygamertamil3546 22 күн бұрын
😂​@@sansri7680
@salemgiri
@salemgiri 20 күн бұрын
@@sansri7680 கன்டிப்பாக அது இருக்கும் இடத்திற்கு போகாமல் இருப்பதே நாம் அவர்களுக்கு செய்யும் மிகப்பெரிய நண்மை
@kavimohan1765
@kavimohan1765 19 күн бұрын
@@sansri7680 elephant lam kovil valakuraga apoo elephant wild animal dhana
@dtdheena7
@dtdheena7 18 күн бұрын
If you buy Rottweiler pitbull caracal cat savaral cat you are the King you can stay Forest house without fear 100% full security sir But in city Chow Chow dog patation cat is best
@Abraham-mw1ch
@Abraham-mw1ch 18 күн бұрын
விலங்குகளுக்கே இவ்வளவு உரிமைகள் தொடர்பான கருத்துக்களை பகிர்ந்து வரும் நாம்...... மனிதர்களுக்கு சாத்தான்குளம் லாக்கப் கொடுமைகள் மற்றும் அதன் பிறகு இறப்பு பற்றிய கருத்துக்கள் ஏன் மறக்கடிக்கப்பட்டன...?
@JosephJhon.
@JosephJhon. 12 күн бұрын
அது மட்டுமா?? போதை பொருள் புழக்கத்தில் சிறுமிகள் சீரழிந்து இறந்து போவது...?? அதே அரசாங்கமே செய்கிறது. என்னத்தை சொல்ல
@gomathys5087
@gomathys5087 20 күн бұрын
தெரு நாய்கள் கடிச்சிட்டா தப்பு தான் ஆனா அதே நேரத்தில் குழந்தைகளிடமும் சொல்லி கொடுங்கள் அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்டவும் வாயில்லாத ஜீவனை துன்புறுத்த கூடாது என்றும் சொல்லிகொடுங்கள்
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 21 күн бұрын
நாயின் குணம் எப்படி இருக்கோ ஓனரின் குணமும் அப்படித்தான் இருக்கும்
@thoufiqtjtj
@thoufiqtjtj 19 күн бұрын
Ivaru rmba nala dr... En gsd dog ku fever vomiting prblm iruthuchum.. nan enga oorula rendu hospital ponen... Seri agave ilai😢... Aprm....dr r Kishor kumar.. ivarta nan try pannunen... Ipo dog semaiya ya enkuda irukan....❤❤❤
@pts50500
@pts50500 20 күн бұрын
Super. This Doctor has dedicated his life for dogs, particularly for street dogs.
@Ak356ucee
@Ak356ucee 22 күн бұрын
இப்படி ஒரு நாய வளர்தே ஆகுமா!!!?????
@prabhur9659
@prabhur9659 19 күн бұрын
நமது நாட்டு நாய் இனத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் பெருமைக்கு எருமை மேய்க்கும் ஒரு வகையும் உண்டு
@prajishsn
@prajishsn 22 күн бұрын
I have two Rottweilers, both are extremely friendly and playful
@benjaminroberts6471
@benjaminroberts6471 20 күн бұрын
Take care well..
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 14 күн бұрын
veliya kupdu pokum pothu rendu dogs kum muzzle potu ponga bro yepovume
@villagebulls447
@villagebulls447 22 күн бұрын
Dr உண்மை ரோம்பா சொல்லுறாங்க மக்கள் மனச தெரிந்த Dr சூபர் sir
@Mylifeanddogs
@Mylifeanddogs 22 күн бұрын
Interview seidha Thambi Romba Nandri pa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Indian street il vaalum indian dogs aa naanum valarkiren nu inga sonnadhukku🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤️
@MUTHURAJAKUMARunionleader
@MUTHURAJAKUMARunionleader 21 күн бұрын
இந்த வகை நாய்கள் மிக மோசமான அபாயகரமான நாய்கள் இவற்றை வளர்க்க வேண்டியது இல்லை ஏனெனில் இந்திய தட்பவெப்ப நிலைக்கு இது வளராது நாயும் அதை வளர்க்கின்ற உரிமையாளர் தான் பொறுப்பேற்க வேண்டும்.
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 14 күн бұрын
rott dogs yenga ponalum ithey mathri than valarum owners ku intha dogs ah proper ah valrka theriyala
@JosephJhon.
@JosephJhon. 12 күн бұрын
Dogs like husky with a strong fur coat, cannot live here.
@hajafaizel8959
@hajafaizel8959 18 күн бұрын
Well said about my favourite pet animal 🐕🐶 thanks doctor.
@behappyalways11
@behappyalways11 22 күн бұрын
Dr Kishore Kumar is giving a clear explanation. 😊
@saidinesh2963
@saidinesh2963 19 күн бұрын
12:10 when that dog barked I got scared... literally scared. out of fear I got goosebumps...
@menakapandian6068
@menakapandian6068 19 күн бұрын
Doctor that Nungambakkam incident Rottweiler owner tried to control, but it tried to attack him it seems,so he stood just like that . Even in abroad, countries, owner were killed by Rottweiler dogs.
@jeffreywilson5106
@jeffreywilson5106 22 күн бұрын
Dog mind voice :Anchor bayathula pesuraru pola 😂
@dtdheena7
@dtdheena7 18 күн бұрын
Indha dog mattum vaangi valartha night' 12 manikku kooda neenga mudhumalai forest tiger reserve are Crocodile 🐊 park ku thaniya pogalam full protection Gurentee
@universallibrary8032
@universallibrary8032 20 күн бұрын
பேட்டி எடுப்பவர் முகத்தில் மரண பயம் தெரிகிறது. Mind Voice : ஏன்டா இத கொஞ்சம் கட்டி வச்சிட்டு பேட்டி எடுக்கலாமே. 😂😂😂
@sumathimathi2087
@sumathimathi2087 22 күн бұрын
Easy ah kedaikiratha yarum like pannamattanga 💯 fact dr sir
@revantkalyansr9828
@revantkalyansr9828 17 күн бұрын
I have never seen a better veterinary physician than him. My dog, a chippiparai, had a fractured leg when it was just 4 months old. Many said that the limb could not be properly treated. I eventually got in touch with him, and I sent him some pictures of my dog. When my dog was four months old, he recommended that I give him chicken and a simple prescription. Now it's five years old, my dog has fully healed. When I got the beagle that my friend gave me, it was nearing the end of its life because it had a liver issue. He gave me a prescription for medication once more, and this time it living a happy life. I used to send him pictures of any injured street dogs that I came across. He will give me a free prescription for a medication for stray animals. I respect him in the highest regard. Thank you, sir.
@dhivya1755
@dhivya1755 18 күн бұрын
Evloo samatha okanjitu irukan❤️
@vedamurthya4693
@vedamurthya4693 18 күн бұрын
At the end the Dr’s advices are very good and the owners should think about the importance of the other side, Better avoid such types of Curial animals in the society.
@manikandanm6160
@manikandanm6160 21 күн бұрын
Roteheeleroru owner ku mattum than kattu padum.. pothu idathil walking kootitu poga koodathu.
@JanoJaswin_life0410
@JanoJaswin_life0410 20 күн бұрын
எனக்கு மிகவும் பிடிந்த breed rottweiler but வளர்க்க தெரியாம வளர்க்க கூடாது.. நம்மால் இன்னொருவர் பாதிக்கபட கூடாது atleast mouth cover use பண்ணிருக்கலாம்.. குழதைக்கு எதும் ஆகிருக்காது.. கடவுள் கண்டிப்பாக குழந்தையை காப்பாத்துவர்..
@vp2777
@vp2777 18 күн бұрын
UK la Pitbull XL breed banned, as so many people died
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 21 күн бұрын
Doctor, thank you very much for presenting a correct picture about Rotweillers. Your Rotweiller puppy is very attentive to his surroundings & is slightly pacified at your loving pettings. As you say he is a best guard dog. THE MOST IMPORTANT POINT YOU SAID ABOUT ROTWEILLERS IS THEIR ADAMANT ADDICTIVE NATURE IN HUNTING DOWN HIS/HER ENEMY ( STRANGER IN IT'S TERRITORY OR SURROUNDING ). IT IS BECAUSE OF THEIR RELENTLESS NATURE IN BRINGING DOWN THEIR PERCEIVED UNWANTED STRANGER THEY LOCK THEIR JAWS & TEAR OFF THE FLESH. THEY ARE ONEMAN DOGS & OTHER THAN ONE PERSON IN THE FAMILY WHO OWNS THEM THE REST CANNOT EVEN INTRUDE IN THEIR LOYAL POSSESSIVENESS - MEANING NONE IN THE FAMILY CAN FORCE A ROTWEILLER OR A KOMBAI TO GIVE ATTENTION TO OTHERS IN THE FAMILY WHEN THEIR BELOVED LEADER MASTER OWNER IS AROUND & THEY FOLLOW THAT PERSON ALL AROUND & IS VERY VERY GUARDING ABOUT THEIR BELOVED MASTER.
@srajesh4400
@srajesh4400 22 күн бұрын
Dr and rottweiler very sweet
@kirubanandshanmugavel3096
@kirubanandshanmugavel3096 22 күн бұрын
Good clear information shows how furious and dangerous to strangers, people... Very careless owners as you said do not follow any rules, owners behavior also like same dog...
@poovarasansrinivasan3081
@poovarasansrinivasan3081 20 күн бұрын
Bro you doing great keep inspire with your interviews
@divyadevi1214
@divyadevi1214 22 күн бұрын
Explanation is sooper, but who will care that girl
@vittalshanthi3500
@vittalshanthi3500 22 күн бұрын
Tks Dr for your information regarding pet
@kr-nd8zk
@kr-nd8zk 21 күн бұрын
Super doctor correct explanation... thank you...
@Amirthan
@Amirthan 20 күн бұрын
we have 4 rottweilers we keep them in home.No kennel and restrictions they are purely obedient and sweet.Just shower love and they will shower back
@vasanthanrajendran4059
@vasanthanrajendran4059 22 күн бұрын
😂 En Rottweiler lam thair satham sambar pottutha vallakuran. Age 3-4 laye muscle 💪🏾 complete ahh appadi irrukum. Still yenoda compound wall 🧱 Kula yaraium vidathu and athuvum veliya pogathu Naga pogama irruntha. Rottweiler dogs 🐕 learn lot of comments. Very sharp and listening guy.
@vjrm73
@vjrm73 17 күн бұрын
correct sir 🙏
@user-tc6wh9ug4g
@user-tc6wh9ug4g 21 күн бұрын
நகர்ப்புறத்தில் நாய்கள் வளர்ப்பதை விட ஆடு மாடுகள் வளர்ப்பது நல்லது அது வீட்டுக்கு ஆரோக்கியம் குடும்ப தேவைக்கு அந்த பகுதியில் உள்ள அனைவருக்கும் நல்லது. வீட்டில் நாய்கள் வளர்ப்பது மிகவும் கேடு அது புற்றுநோயை நோயை விட மிகவும் கொடிது.
@babukarunakaran6006
@babukarunakaran6006 19 күн бұрын
இதை ஆறு மாததுக்கு முன்னாடி சொன்னேன்
@babukarunakaran6006
@babukarunakaran6006 19 күн бұрын
சூப்பர்
@user-tc6wh9ug4g
@user-tc6wh9ug4g 19 күн бұрын
@@babukarunakaran6006 எனது மனமார்ந்த நன்றிகள் நண்பரே
@sakilarajmayu227
@sakilarajmayu227 14 күн бұрын
Must needed topic. Lots of cases in the UK right now .
@HemaVadivel-qy8lr
@HemaVadivel-qy8lr 17 күн бұрын
மனிதர்கள் மாறி தான் ஒவ்வொரு மாறி நாய்களுக்கும் குணம் உண்டு ஒரே இனமாக இருந்தாலும் நாய்களுக்கும் தனி தனி தன்மை உண்டு ஒரு நாய் எப்படி என தெரிந்து உரிமையாளர் வளர்க்க வேண்டும் தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் குறைந்த பட்சம் கடித்தால் கூட விஷம் ஏறாது என் கணவர் வீட்டில் கூட நாய் இருந்தது நாட்டு இனம் தான் ஊசி போடாமையே வளர்த்தார்கள் அந்த நாய் நான் கர்ப்பமாக இருக்கும் போது கடித்தது என் மாமனாரையும் கடித்தது இவ்வளவுக்கும் நான் தான் சோறு போடுவன் என் கணவர் என்றால் அதற்கு உயிர் அவர் மேல் இருக்கும் அதிக படியான பாசமே எங்களை கடிக்க காரணம் இதை போல ஒவ்வொரு நாய் ஒவ்வொரு மாதிரி பெரும்பாலும் பெண் நாய்கள் கடிக்க அது இயற்கையாகவே தாய் பாசம் உண்டு ஆண் நாய் தான் ஆக்ரோசமானவே உங்கள் வீட்டில் கேட் இருக்கிறது என்றால் பெண் நாய்களை வளர்க்கலாம் நிறைய பேர் குட்டி போட்டுகிட்டே இருக்கும் னுதா வளர்ப்ப தில்லை கர்ப்பமாகாமல் இருக்க ஊசி உண்டு பெண் நாய்களை வளருங்கள் அவை வீட்டுக்கும் நமக்கும் நல்ல தோழி
@shanthit3691
@shanthit3691 22 күн бұрын
I too have a 1 yr old Lab, never left alone outside. Always used to tieup with belt while going for a walk.... Till date we never took him to park.
@kkrishnakumar2377
@kkrishnakumar2377 19 күн бұрын
Dont do like that it is like us...if i lock you in a room... how will u feel,,, just imagine...
@shanthit3691
@shanthit3691 19 күн бұрын
@@kkrishnakumar2377 I never locked inside the room. It's freely left inside our house. But we tie-up only while taking it outside for walk.
@dharun_thedobermantamil1207
@dharun_thedobermantamil1207 22 күн бұрын
Kishore brother How are you ? Now a days u r not uploading videos frequently in your channel. Good to see u
@baskarans7874
@baskarans7874 19 күн бұрын
அப்படி வளர்த்து எந்த பொக்கிஷத்த பாதுகாக்க போறாங்க.
@camilus92
@camilus92 20 күн бұрын
Banned dog😢I forwarderd this video to conserned department sir..Thank you
@user-vd6sc4yh1w
@user-vd6sc4yh1w 17 күн бұрын
😮my friend has such dog it is very very soft and very very playful with all it wants to play with peoples but just watching it every body is very very afraid my Friend sells it to all I go with it I was very very afraid of all dogs but after I go with this dog I am not afraid with dogs now
@user-vd6sc4yh1w
@user-vd6sc4yh1w 17 күн бұрын
Labor and street dog is the best dog for our country labor dog is expensive to maintain street dog needs cheaper to maintain and could be maintained cheaper it self it will not get any infections easily only vaccinening is must for them
@Trlrider9215
@Trlrider9215 22 күн бұрын
Save all creature
@SenthilKumar-rn8te
@SenthilKumar-rn8te 22 күн бұрын
Great knowledge
@premkumar-wd3bq
@premkumar-wd3bq 22 күн бұрын
Street light Team please inform the doctor to publish the book in all languages
@bennypremkumar8217
@bennypremkumar8217 22 күн бұрын
Interviewer , camera man oru bayathulaa interview edutheenga ..pathaley theiryuthu ...7 month old Rottweiler kutty than ..ana eppidi iruku pakurathuku :)... Imagine the Rottweilers mauled that small girl ..they should be more than 2 yrs age grown and heavy ..training is must for all dogs , in India like countries only few persons or dog lovers give their dog proper training with help of Dog trainer ..rest people only buy and then dont train ..this is the fundamental problem.. in Foreign countries this is taken seriously ..Owners are sole responsible for their Dog and one can easily sue their owner if their dog bites..here poor people are affected and Dog owners escape ..as said by the doctor Rottweiler Dogs are not house dogs , they are guarding dogs and need big space and keeping them in apartment or small 1 ground place house will make them more aggressive..
@rangarajan9862
@rangarajan9862 22 күн бұрын
நானும் வளர்த்தேன் அண்டை வீட்டார் சுவர் சின்னது, gate மட்டும் இருக்கும்... பழகாத குழந்தைகளிடமும் பெண்கள் அனைவரிடமும் பாசம் பாதுகாப்பு கொடுப்பது இயல்பான சுபாவம் கொண்டது ... கட்டி போட்டு வளர்க்கவில்லை வீட்டிலும் அண்டை வீட்டார்களிடமும் நன்கு பழக விடுவேன், அவர்களும் குழந்தைகளும் வந்து கொஞ்சுவர்கள்... Training நானே basic சொல்லி கொடுத்தேன்... Well socialism training கொடுத்தால் மனிதர்களிடம் பாசமாக இருக்கும்... Socialism செய்யாமல் வேறும் காவலுக்கு மட்டும் வீட்டு வெளியே வைத்து வளர்த்தால் அதன் பிறவி குணத்திலே இருக்கும்.. ரோட்வீய்லர் மிகவும் பாசமான பலமான இனம்... தினமும் காலை மாலை 30+30 நிமிடம் அவர்களுடன் நாம் உட்கார்ந்து பேசணும் விளையாடனும் நேரம் செலவிட்டே ஆகணும் காரணம் அவர்களும் குடும்பத்தில் ஒருவர்... Owner பொறுத்தே பிராணிகளின் குணம் அமையும்
@vijaykrishna1469
@vijaykrishna1469 22 күн бұрын
Rottweiler is ban in foreign countries already
@anand24851
@anand24851 21 күн бұрын
என்னுடைய நாய் 17 வயதில் பஸ் டயர் ஏரி இறந்துவிட்டது 😢 (கறுப்பன்)
@mastertheblaster6061
@mastertheblaster6061 21 күн бұрын
Ennada ferocious nu sonneenga. Ivan romba Pavama amaithiya irukkuran😅
@karthickraon2499
@karthickraon2499 17 күн бұрын
12.20 camera parthupa very rash noticing
@techkdeva8587
@techkdeva8587 22 күн бұрын
Please cut the video 0.36 ( very irritating)
@balakrishnanbalraj9904
@balakrishnanbalraj9904 19 күн бұрын
Kasu irukkiravanoda velai
@user-hv6tg5kb1x
@user-hv6tg5kb1x 19 күн бұрын
இப்படி நாய அதுவும் இவளோ செலவு பண்ணி வளர்க்கணுமா குழந்தை ய கடிச்சி காய படுத்தி இருக்கு இது நாய் இல்ல பேய் நாட்டு நன்றி மிக்கது பாசம் உள்ளது soru bacchaa காலடியில் கிடக்கும் பெரிய புண்ணாக்கு majestic
@VijayKumar-sr8jj
@VijayKumar-sr8jj 14 күн бұрын
oru visiyatha ungaluku purinjika theriyala ungaluku , antha kulanthaiya dog kadichathuku main reason antha dog owner than olunga muzzle potu walking kuptu poganum arivu iama irunthanala nadanthathu nenga thida vendiyathu antha owner
@tharunjayaraj7592
@tharunjayaraj7592 22 күн бұрын
Anga veetu pakkathula oru Rottweiler 6yrs ah eruku edhu varaikum yaru kudayum thondharavu panadhu ella road la thaniya tha walking viduvanga ahnga thorathunadhu ella yarayum. Infact solla pona anga areakey oru Safety gard mari. 💯 Valakuravan olunga valakanum avalo tha
@drummingstudio3869
@drummingstudio3869 19 күн бұрын
யோவ் நீங்க வேற அதுக்கு முன்னாடி கைய கைய நீட்டி பேசிட்டு இருக்கீங்க கவ்விடப்போகுது
@thamaraiselvi9289
@thamaraiselvi9289 22 күн бұрын
நன்றி Dr
@pradeepmalar9770
@pradeepmalar9770 22 күн бұрын
First view .first like . first comment 😛
@rajaazar8623
@rajaazar8623 19 күн бұрын
ஆச படலாம் தானே முயற்சி செய்து ஆசையை நிறைவேற்ற வேண்டும்
@kubendreninteriors1196
@kubendreninteriors1196 13 күн бұрын
அருமையான காணொளி நெறியாளர், அவர் கேட்ட கேள்விக்கு பொறுமையாக பதில் கொடுத்த மருத்துவ நிபுணர் உங்களுக்கு நன்றி
@padmavathiramalingam7660
@padmavathiramalingam7660 22 күн бұрын
Near my house puppy pug valakuranga proper place,food illai hot cold rainy every day he is barking noise pollution than
@palania.subramaniam4271
@palania.subramaniam4271 12 күн бұрын
A very good Doctor
@World_of201
@World_of201 22 күн бұрын
Nanum தான் ராட்வீலர் dog valathan vetu compound ulla than இருக்கும் எங்களுக்கு பாதுகாப்பா இருந்து எங்களுக்காக உயிரை விட்டு😢😢
@rajeshwari.m7603
@rajeshwari.m7603 3 күн бұрын
Super
@user-vl3zn7wy7s
@user-vl3zn7wy7s 21 күн бұрын
Makkal nam naatu dogs i valarka vendum. Yen velinatu dogs i valarka vendum. Adarku thani procedure ulladu. Fashion kaga valarka arambithu vittargal. Owner ku mattum dan avaigal nalladu. Ban seida breeds valarka kudathu
@revathybalakrishnan4431
@revathybalakrishnan4431 22 күн бұрын
Dei thambi kaiya aatikittu pesatha,unna dog bite pannida pothu
@raghu1510
@raghu1510 9 күн бұрын
very talented doctor
@oviyanachiyar2149
@oviyanachiyar2149 19 күн бұрын
Ena naalum naai naaithan aduku oosi potu pakuvam paathu namaku oosi potu society munadi naanum animal lover nu gethu kaatitu tiriyurathuku pesama irundutu poidalam😂
@ramkumars9518
@ramkumars9518 22 күн бұрын
Indian dogs also very protective sir
@RamRiya-ys3hf
@RamRiya-ys3hf 21 күн бұрын
Yes, Indian breeds are alert & protective but a Rottweiller by nature is adamant in attacking any stranger as it perceives them as threat & will be bent upon bringing diwn their perceived enemy & so they will lock their jaws while growling lowly all the way & the flesh will tear off due to the victims fight to save themselves as well as the dogs nature to tightly grip & churn the flesh in it's aggressiveness. Only if the owner has a complete command over his/her Rotweiller will they listen to their owner that too not letting go off the victims movement out of their sight in case the victim acts suspiciously according to them. As the doctor says Rotweillers are not meant for people who do not know much about dogs & the breed nature & especially on how to keep the temperemental breed dogs under their command. As the doctor said not all Rotweillers are aggressive though their guarding nature will exist. Rottweillers are not meant for first time dog owners.
@pts50500
@pts50500 20 күн бұрын
Rajapalayam is the best.
@selvakumar0257
@selvakumar0257 18 күн бұрын
Ithu gta5 Franklin oda dog... Name chop 😂😂😂
@rohitchowdary7702
@rohitchowdary7702 22 күн бұрын
best doctor in the town♥️💯🙏🏻
@pavithran143
@pavithran143 22 күн бұрын
Dogs ah vida manitharkal thaan mosamavanga mudicha foods provide pannunga ellam dogs kum Namma street la nariya uyir ulla onthan love them provide food.. valakuravanga kitta thaan irunku.. nariya peru suma povama adha kal ah vechi adikurathunala than sila dogs kadikurathu adha pathukathukarathuku
@jhansirani3981
@jhansirani3981 22 күн бұрын
Super 👍
@vidiyal748
@vidiyal748 19 күн бұрын
Intha gundan than rottweiler than tamilgar nai marketing panan
@MGSGS-oi3po
@MGSGS-oi3po 21 күн бұрын
🐶-- Doctor Eppo dhaan interview Mudippinga!! Enakku vera pasikkidhu?? enbadhu poala appaaviyaaga paarthhu kobdu irukku. Doctor miga gavanamaaga kuttiyai irukkamaaga pidithhu kondum thadavikondum irukkiraar Illai endraal?? Peatti eduppavarukku danger
@fathimakaniut883
@fathimakaniut883 16 күн бұрын
நாய் தவறு செய்தால் நாய் ஓனருக்கு லாடம் கட்டினால் சரியாகிவிடும்.....
@The_wallpaper
@The_wallpaper 10 күн бұрын
Hi doctor don't feel bad what i am saying it's my opinion i have a Rottweiler for past 5 years and also my uncle have Rottweiler but one thing i have my Dog at inside my home and. My uncle have built a separate house but my dog do what i say but my uncle dog is been angry The dog get angry based on what you treat And which i taking out for walking i wear mouth mask chest belt
@KAN443
@KAN443 22 күн бұрын
Proper Training Needed
@meharbannisha7738
@meharbannisha7738 22 күн бұрын
Ofcourse adhu oru child namba veetla irukura bbys teach pandra maari tha nambalu adhungaluku solanum palagirchuna adhunga crt ah irukum
@CookingStar360
@CookingStar360 20 күн бұрын
Save for all dogs ❤❤❤❤
@dannykrish716
@dannykrish716 14 күн бұрын
nice dr
@mgk55820
@mgk55820 19 күн бұрын
பிட்புள் முன்னாடி இது ஒன்னும் இல்லை
@ligarrajesh
@ligarrajesh 22 күн бұрын
Not as friendly as Labrador or German Shepherd
@rpgaming5300
@rpgaming5300 21 күн бұрын
அப்படியே அந்த டாக்டர... கடிச்சா தெரியும்
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 21 күн бұрын
👠👠👠👠👠👠👠👠👠
@user-xc4yn3kz1e
@user-xc4yn3kz1e 21 күн бұрын
👠👠👠👠👠👠👠👠👠
@baskarans7874
@baskarans7874 19 күн бұрын
ஒரு நாள் சம்பவம் உண்டு
@r.natarajanr.natarajan5118
@r.natarajanr.natarajan5118 19 күн бұрын
​@@baskarans7874நீ அந்த பக்கம் போகாதே எச்சரிக்கையாக இரு தம்பி!!
@karthickzz
@karthickzz 3 күн бұрын
நாயோலி 👀
@SummaOruaccount-qc5vh
@SummaOruaccount-qc5vh 22 күн бұрын
Good and necessary video 👍👍
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 118 #shorts
00:30
Digital Arrest Paavangal | Parithabangal
18:36
Parithabangal
Рет қаралды 1,6 МЛН
How much charging is in your phone right now? 📱➡️ 🔋VS 🪫
0:11
📱 SAMSUNG, ЧТО С ЛИЦОМ? 🤡
0:46
Яблочный Маньяк
Рет қаралды 1,7 МЛН
Выложил СВОЙ АЙФОН НА АВИТО #shorts
0:42
Дмитрий Левандовский
Рет қаралды 915 М.