தற்காப்புக் கலை: 6 கவனிக்க வேண்டிய இடங்கள்! | Weakest body parts in human body! | Uyirmei Ep 77

  Рет қаралды 397,570

Street Light

Street Light

Күн бұрын

In this video we talks about which are the weakest body parts in our body, How can we protect that kind of parts, And Ect...,
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlig...
Whatsapp: whatsapp.com/c...

Пікірлер: 230
@sivakarthik782
@sivakarthik782 3 ай бұрын
நன்றி அண்ணா தனியா வேலைக்கு சென்று வரும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ள ஒரு பதிவு எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு தற்காப்புதான் நன்றி🙏🙏🙏🙏🙏
@SriJack_143
@SriJack_143 3 ай бұрын
Enemy & stranger also watching " so if do same
@jabeshs6864
@jabeshs6864 3 ай бұрын
ரொம்ப பிரயோஜனமான பதிவு சகோதரனே இந்த காலத்தில் வாழும் சமுதாயத்திற்கு God bless you brother🙏
@user-te6tu6fl1j
@user-te6tu6fl1j Ай бұрын
இந்த வீடியோவை எதிரி பார்க்காதவரியும் தான் நமக்கு பாதுகாப்பு 😂😂😂
@user-pp6qr2yi8v
@user-pp6qr2yi8v Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
@kannanmani6718
@kannanmani6718 Ай бұрын
😂😂😂😂😂
@arunbrucelees344
@arunbrucelees344 3 ай бұрын
உங்களை பாதுகாக்க ஒரு அற்புதமான பதிவு முக்கியமாக பெண்களுக்கு இது ஒரு அற்புதமான பதிவு குறிப்பிட்ட பாகங்களில் முடிந்த அளவு அடிபடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் அருமையான ஒரு விழிப்புணர்ச்சி பதிவு ஹரிஹரன் அண்ணா😊❤
@santhanapriyan9906
@santhanapriyan9906 3 ай бұрын
கொட்டைகளை கலங்கவைத்த பதிவு🙏🙏🙏😊
@Tamil-bible1
@Tamil-bible1 3 ай бұрын
😂😂
@selvamm1193
@selvamm1193 3 ай бұрын
😂😂😂
@SRIRAM-vx8mb
@SRIRAM-vx8mb 3 ай бұрын
Yaru sami nee 😂
@vijayjohnwilliama2418
@vijayjohnwilliama2418 3 ай бұрын
🤣🤣🤣
@pocketentertainment429
@pocketentertainment429 3 ай бұрын
🤣🤣🤣
@sellathuraisasiharan4034
@sellathuraisasiharan4034 3 ай бұрын
எதிரிக்கு சொல்லாதீர்கள் எங்களுக்கு மட்டும் சொல்லுங்கள்
@prabhuprabhu4604
@prabhuprabhu4604 3 ай бұрын
😂😂😂
@Manikandan-kz3iv
@Manikandan-kz3iv 3 ай бұрын
😆🤣🤣🤣😆😂
@Tamizh0796
@Tamizh0796 3 ай бұрын
😂😂😂😂😂
@Shadow_Khanz
@Shadow_Khanz 3 ай бұрын
😂😂😂
@pocketentertainment429
@pocketentertainment429 3 ай бұрын
😂😂😂
@aasaangopinath
@aasaangopinath 3 ай бұрын
தமிழ்ப் போர்க்கலைகள் மற்றும் தற்காப்பு கலைகளை முறையாக சொல்லிக் கொடுப்பவர்கள் இந்த இடங்களை எப்படி எளிதாக பாதுகாப்பது என்பதைக் கற்றுக் கொடுப்பார்கள்👍
@ramanathan.c1284
@ramanathan.c1284 3 ай бұрын
ஆக மொத்தம் மனித உடல் எங்கும் அடி படக்கூடாது
@majeedmm3454
@majeedmm3454 2 ай бұрын
காலையில போட்டா பொட்டுன்னு போயிடுவான்😅
@praveenba23
@praveenba23 2 ай бұрын
மிகத்தெளிவாக விளக்கிய சகோதரர் அவர்களுக்காக ❤🎉
@Venky_Silambam
@Venky_Silambam 3 ай бұрын
இதில் கூறப்பட்டுள்ள அனைத்து இடங்களும் முக்கிய வர்மப் புள்ளிகள் உள்ள இடம், அதனால் தான் அங்கே அடிபட்டால் பாதிப்பு அதிகமாகிறது.
@user-nz9hd8pt9h
@user-nz9hd8pt9h 3 ай бұрын
படுவர்மம் 12 தட்டுவர்மம் 8 தொடுவர்மம் 96 படுவர்மதி அடேபாட்டால் உடனே மின்னனால் வேகத்தில் கபடறாவேண்ட தட்டுவர்மம் அதேதான் இது மண்டை அமைந்துள்ள வர்மமங்கள் தோடு வர்மம் 96 கை கள் முதுகு எல்லாம் இடத்தில் இருக்கு அடி பட்டால் நாளிகை கணக்கு இல்லை கை அடேபாட்டால் அதே போல் எல்லாம் இடம் கவனம்
@pandiyanpandiyan604
@pandiyanpandiyan604 3 ай бұрын
அன்னே அனைத்தும் அருமை எனக்கும் கொஞ்சம் தெரியும் சூப்பர் அருமை.
@user-qs4is3ju1v
@user-qs4is3ju1v 3 ай бұрын
நாம் யாருக்கும் அநியாயமாக அடிக்க கூடாது தற்காப்பின் நிமித்தம் ஒரு நூறு கிலோ நிறை தூக்கும் அளவுக்கு கடின பயிற்சி செய்து உடலை உறுதியாக வைத்திருப்போம் 💪
@gemrel10
@gemrel10 3 ай бұрын
Street Light ❌️ Street Fight . ⚠️Conor
@rajanraja8147
@rajanraja8147 3 ай бұрын
Final end super.. Thottal avan kettan - piraku kambikku ulle super bro, theliva alaga sonninga
@Marvelearth-tk7fe
@Marvelearth-tk7fe 3 ай бұрын
ஆனா தயவுசெய்து இந்த பதிவை தவறான நோக்கத்திற்காக பயன்படுத்தாதீர்கள்
@TheGrinningGorilla
@TheGrinningGorilla 3 ай бұрын
மிக முக்கியமான பகுதி ஒன்றை சொல்லாமல் விட்டு விட்டீர்கள். முக்குக்கும் மேல் உதட்டுக்கும் இடைப்பட்ட பகுதி. மீசை இருக்கும் இடம். ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பக்கவாட்டில் நின்று அந்த இடத்தில் நமது ஒரு விரலை வைத்துவிட்டால் போதும். அந்த நபரால் மேற்கொண்டு ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாது. அப்படியே நின்று விடுவார். ஆனால் ஒரே ஒரு சிக்கல்.. விசயம் தெரிந்தவர் என்றால் விரலை ஒரே கடி கடித்து விடக்கூடும். 😁 எச்சரிக்கை தேவை.
@madhavanchinnaiyan2180
@madhavanchinnaiyan2180 2 ай бұрын
useful information which i have not been told before.
@ramanathan.c1284
@ramanathan.c1284 3 ай бұрын
ஐயா ஒரு சிலருக்கு பேசும் போது குரல் பொறுமையாக வருவது காரணம் என்ன?compare with normal person விடியோ போடுங்கள் please
@simplysiva2397
@simplysiva2397 3 ай бұрын
Dangerous
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 3 ай бұрын
Very useful content sir. Thanks for sharing.
@boomeruncle.....8853
@boomeruncle.....8853 3 ай бұрын
AmA maaa😅
@RakeshK-fi6kd
@RakeshK-fi6kd 3 ай бұрын
Very informative 💯
@balajimanoharan23694
@balajimanoharan23694 3 ай бұрын
மிகவும் பயனுள்ள வகையில் இந்த பதிவு இருந்தது நன்றி வணக்கம் 🙏
@sivakys
@sivakys 3 ай бұрын
Valuable information 🙏
@thangamunish4756
@thangamunish4756 3 ай бұрын
Adikkum pothu miss aagiruchuna , Ethiri nammala anke adiche mudichruvan
@NaguBadboy-vb3ol
@NaguBadboy-vb3ol 3 ай бұрын
Nalla thagaval. Thank you
@user-ke3uz8hm5o
@user-ke3uz8hm5o Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அண்ணா ....❤
@SK-ud3eg
@SK-ud3eg 3 ай бұрын
Excellent video with good information
@LalithaVisalakshi-xu5jj
@LalithaVisalakshi-xu5jj 3 ай бұрын
Very beautiful video anna thank u so much
@user-wv6yy4kt7g
@user-wv6yy4kt7g 3 ай бұрын
நன்றி நண்பா 🎉
@augustinaugu2273
@augustinaugu2273 3 ай бұрын
அருமை சகோ வாழ்த்துகள்,குவைத்.
@ArunKumar-vi3kd
@ArunKumar-vi3kd 3 ай бұрын
Very good information for self defence.thanks bro .💪
@msadasivam9331
@msadasivam9331 3 ай бұрын
Great thambi. Mika mika. Nandri
@sreepaadamcomputerssreepaa5149
@sreepaadamcomputerssreepaa5149 3 ай бұрын
தாங்கள் கூறி அனைத்துமே வர்மக்கலையில் உள்ளவை...
@vigneshkumar98
@vigneshkumar98 3 ай бұрын
Where do you practice Varma???
@murugananthamn746
@murugananthamn746 3 ай бұрын
ஆத்
@gunasekaran5830
@gunasekaran5830 3 ай бұрын
Life saving facts-Very usefull
@kannangovindan4205
@kannangovindan4205 3 ай бұрын
அண்ணா நாம எப்படி பேசுரோம் Vocal cords Pathi Sollunga girlsku enn voice romba Sharpaaguthu
@VeerasamyArumugam-lu7tc
@VeerasamyArumugam-lu7tc Ай бұрын
உண்மை,அருமை
@balamuruganthulasi5272
@balamuruganthulasi5272 3 ай бұрын
ஒரு அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@maheshkumaar.k1579
@maheshkumaar.k1579 3 ай бұрын
Solrathu waste seriya tools round pana enna panuva 6peru 7 peru vaipilla raja vaipilla option do or die tha
@BLACKANDWHITEGAMER409
@BLACKANDWHITEGAMER409 3 ай бұрын
Enaku therunjadhu kunji manidhan adhula adicha evlo periya ala irundhalum surndu vilundhuruvanga😂😂😂
@Srilankann
@Srilankann 3 ай бұрын
Athu rubber mathiri, nogathu😂
@lokeshkumar-eo1pw
@lokeshkumar-eo1pw 3 ай бұрын
Capnocytophaga deaths by dogs video podunga bro
@blackhaker8225
@blackhaker8225 2 ай бұрын
School la alredy indha techniques tha use panni fight pannirukan so idhu la enaku 6th padikum bothe theriyu ipo after school fight la avoid pannitu olunga irukan
@krishnamoorthy5018
@krishnamoorthy5018 Ай бұрын
அருமை
@RajRaja-ej8ux
@RajRaja-ej8ux 3 ай бұрын
அருமை நண்பா
@S.kabeer
@S.kabeer 3 ай бұрын
Useful message
@ramalakshmis2725
@ramalakshmis2725 2 ай бұрын
Very useful video sir Thank u sir
@abduljaleel4171
@abduljaleel4171 3 ай бұрын
Missed few points like, Solar plexus hit Chin hit
@Manikandan6969-mm5or
@Manikandan6969-mm5or 3 ай бұрын
Thankyou.
@kalithasankalithasan4970
@kalithasankalithasan4970 Ай бұрын
வேர வேர வேர லெவலுக்கு நீங்க வேர லெவல்
@manikandaraja6339
@manikandaraja6339 3 ай бұрын
Supper thala🎉🎉
@PUDHUVAI53
@PUDHUVAI53 3 ай бұрын
Kathi yadu miratna ena saivadu.
@ponnusplantparadise4758
@ponnusplantparadise4758 2 ай бұрын
In between watching this message video I felt uneasy and couldn't watch further.
@travelvision-b7026
@travelvision-b7026 3 ай бұрын
Nice information bro🎉🎉🎉
@BaskaranPesi-
@BaskaranPesi- 3 ай бұрын
Thankyou bro it's very useful.bro..
@sedhubathir
@sedhubathir 3 ай бұрын
Tq
@user-cw9os2pf5f
@user-cw9os2pf5f 3 ай бұрын
Very.need.news.sir
@mrs6948
@mrs6948 3 ай бұрын
Bro yanuda kalu motu acl cut aiurchi vandi irthu ulthu ta, kal made vandi velthu acl cut achi but naila nada kara. But over time balance seelp akuthu
@Megatitanking
@Megatitanking 3 ай бұрын
Nanbargale epavume oru chinna kathi ah vechukanga, 1.5 inch to 3 inch kathi irundha podhum ungala mudinja alavu defend panikalam...illana ori mini size screw driver vechukanga epavume.
@prasannar3737
@prasannar3737 2 ай бұрын
Bremastira va kaila kuduthutu use panathenga nu solrengaley bro...
@rameshraju2487
@rameshraju2487 3 ай бұрын
Well well
@Sankarvlog312
@Sankarvlog312 3 ай бұрын
நன்றி ❤
@devilhorrible6715
@devilhorrible6715 3 ай бұрын
Itha than some dogs saying i know varma kalai and wandering
@fftamila1068
@fftamila1068 3 ай бұрын
😂😂😂
@thangavelup1109
@thangavelup1109 3 ай бұрын
Thala part 2??
@nagarajanannamalai6213
@nagarajanannamalai6213 3 ай бұрын
Thankyou
@deenarenuga9744
@deenarenuga9744 3 ай бұрын
Super, sir
@Ajith-mi4cj
@Ajith-mi4cj 3 ай бұрын
சாப்பிட்டு உடன் மலம் கழிக்கும் பழக்கம் ஏற்பட்டு வருகிறது 📌📌📌📌📌📌📌📌📌📌📌📌📪📪📪📪📪📫📪📪📪📪📪
@murugananthamn746
@murugananthamn746 3 ай бұрын
ஆமாம் எனக்எஉம் அதே பிரச்சனை தான் தொடர்கிறது.... 😢
@Tailor2minutes
@Tailor2minutes 3 ай бұрын
மண்டை பத்திரம் பிகிலு. தொண்டை பத்திரம் பிகிலு கல்லீரல் பத்திரம் பிகிலு. முட்டி பத்திரம் பிகிலு.
@babuv2438
@babuv2438 3 ай бұрын
ஏன்....மெயின்பார்ட் கொட்டைய விட்டுட்டீங்க....
@VasudevanS-oj6sf
@VasudevanS-oj6sf 3 ай бұрын
நல்ல பதிவு. அன்.னா
@DegaRajesh-gf3bl
@DegaRajesh-gf3bl 3 ай бұрын
🙏🙏🙏
@One.punchman
@One.punchman 3 ай бұрын
I know those are chakra points
@devarajmani403
@devarajmani403 Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரா
@SRIRAM-vx8mb
@SRIRAM-vx8mb 3 ай бұрын
Bro you missed hand elbows and wrist 😐
@WilsonPrabhu-diyajesus
@WilsonPrabhu-diyajesus 2 ай бұрын
Very usefull video
@user-wj1tj1qi4q
@user-wj1tj1qi4q 3 ай бұрын
Super 🎉
@arangarajp8436
@arangarajp8436 3 ай бұрын
8:42 😮
@The_civil_Engineer
@The_civil_Engineer 2 ай бұрын
Bro unga engagement ku Naa vandha Friend ooda sister thaa
@NagaRaj-ls2lx
@NagaRaj-ls2lx Ай бұрын
Thanks Anna
@rajeshkannarajshree1272
@rajeshkannarajshree1272 3 ай бұрын
Super very nice like
@sagha6684
@sagha6684 3 ай бұрын
Use full Video👌👍
@Henry-sz4pk
@Henry-sz4pk 2 ай бұрын
Kolagaaranunga kaila indha video pochuna😮
@MuthuMuthu-oj2fr
@MuthuMuthu-oj2fr 3 ай бұрын
sufr❤bro❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@ravichandranbakthavachalam9504
@ravichandranbakthavachalam9504 Ай бұрын
Ok bro
@saichildrenssai406
@saichildrenssai406 2 ай бұрын
Good
@kaleepk5152
@kaleepk5152 3 ай бұрын
En iru kottaigalaiyum athira vaitha pathivu
@donkingmaker4047
@donkingmaker4047 2 ай бұрын
தலைவர்கள் எல்லோரும் ஹெல்மெட், பேட்டிங் pade, clouse, guard yellam போட்டு சுத்துங்க
@YT-ym9se
@YT-ym9se 3 ай бұрын
2:06 I feel my pain 😂
@user-jx4ci8ug1x
@user-jx4ci8ug1x 2 ай бұрын
Super 👏👏👏🙏♥️
@md.musharraf
@md.musharraf 3 ай бұрын
When you know your enemies also watching this: 💀
@gurupathir1222
@gurupathir1222 2 ай бұрын
Correct 💯
@ponnusamytp3847
@ponnusamytp3847 3 ай бұрын
Need physical health
@lokeshs5795
@lokeshs5795 3 ай бұрын
👍
@user-kz2lf7dl6z
@user-kz2lf7dl6z 2 ай бұрын
வன்முறை வேண்டுமா?
@Brave3538
@Brave3538 2 ай бұрын
But Neenga Public ah Potta Pala Thirudan Papanae avanun alert avanae Better Luck mext Time
@SivakamiRamesh-qv5xx
@SivakamiRamesh-qv5xx 2 ай бұрын
சூப்பர் ப்ரோ 🎉🎉🎉
@mohamedfahadulla3467
@mohamedfahadulla3467 3 ай бұрын
இத பாத்தா தற்காப்பு கலை மாதிரி தெர்ல தற்காப்பு கொலை மாதிரி தெரியுது.. 🙄🙄
@nithyarul7171
@nithyarul7171 3 ай бұрын
👍👍👍🙏
@trueog8252
@trueog8252 3 ай бұрын
Don't bring a gun to a sword fight
@jackmicroway4023
@jackmicroway4023 3 ай бұрын
Indian. Self. Defence law. Attack enimy. Is. No punishment to victims as per indian. Peenal. Code law 🎉🎉🎉🎉🎉🎉
@karthicsalem7201
@karthicsalem7201 3 ай бұрын
மரண பயத்தை காட்டிடீங்க
@Mgrrasigann
@Mgrrasigann 3 ай бұрын
இதெல்லாம். வேணாம் ரொம்ப சிம்பிள்.. சிட்டிகை மிளகாய் பொடி எதிரி கண்ணில் ஊதி விடுங்க.. 😄
@user-lr3wg3oi8z
@user-lr3wg3oi8z 2 ай бұрын
Jailukku poga yarellam ready 😂😂Neenga sonnathu ellame enakku therium
@Partha_gaming100
@Partha_gaming100 3 ай бұрын
Intha video vaa koollaiyarkalum paathu adila irunthu thaapichitangaaa
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН
Angry Sigma Dog 🤣🤣 Aayush #momson #memes #funny #comedy
00:16
ASquare Crew
Рет қаралды 48 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 15 МЛН
How the Digestive System Works ? | Tamil | Niruban Talks
9:39
Niruban Talks
Рет қаралды 9 МЛН
مسبح السرير #قصير
00:19
سكتشات وحركات
Рет қаралды 11 МЛН