வியாழன் இல்லேனா பூமியே உருவாகி இருக்காதா?! | Things Juno found out in Jupiter

  Рет қаралды 97,602

Street Light

Street Light

15 күн бұрын

This video explains in detail everything about the Juno spacecraft that was sent to Jupiter to research about it
- lifespan of Juno
- Seas in Jupiter
- Juno research in Jupiter
- Juno life span
- What did Juno find about Jupiter
Also follow us on:
Twitter: / streetlight_sci
Instagram: / streetlightscience
Telegram: t.me/streetlightscience
Whatsapp: whatsapp.com/channel/0029VaCN...

Пікірлер: 84
@karthikakarthi3072
@karthikakarthi3072 13 күн бұрын
இப்பவும் வியாழன்தான் நம்ம மேல விழ வேண்டிய அடியலாம் வாங்கிட்டுருக்கு நீங்க முன்னாடியே சொல்லிருக்கீங்க
@aravindh1934
@aravindh1934 13 күн бұрын
Moon also
@arunbrucelees344
@arunbrucelees344 13 күн бұрын
வியாழன் கோளை பற்றி அதில் இருக்கும் சூழல்களைப் பற்றி அற்புதமாக படம் எடுத்து நமக்கு அனுப்பியுள்ளது அருமையாக சொன்னீர்கள் ஹரிஹரன் அண்ணா❤😊❤
@saravanaganesh2758
@saravanaganesh2758 12 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@balasubramaniamrajangam7690
@balasubramaniamrajangam7690 6 күн бұрын
வள வளா கொள கொளான்னு மற்ற யூ டியூபர்கள் போல பேசாமல் சொல்லவருவதை நேர்த்தியாக எளிமையாக விளக்கியமைக்கு நன்றி. 🙏
@ipskannan
@ipskannan 13 күн бұрын
I saluted to street light channel.
@rajeshradhakrishnan6824
@rajeshradhakrishnan6824 13 күн бұрын
Planets pathi innum neraya video podunga 👍🙌
@govindasamy4276
@govindasamy4276 12 күн бұрын
Yes we required
@richarddhanraj5798
@richarddhanraj5798 12 күн бұрын
பூமியின் நிறையை போல ஆயிரம் மடங்கு பெரியது என்றாலும்கூட தன்னை தானே சுற்ற வெறும் 10.5 மணி நேரம் மட்டுமே எடுத்துக்கொள்லும் இந்த வியாழன்
@Saravanakumar.A198
@Saravanakumar.A198 13 күн бұрын
அண்ணா அருமையான தகவல் மிகவும் நன்றி அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤
@As-zo6tm
@As-zo6tm 12 күн бұрын
Bro வானத்தில் வெறும் கண்களால் பார்த்தாலே தெரியும். நன்றாக சூரிய ஒளி படும் 😊
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v 13 күн бұрын
சூரியன் தோன்றி பூமி தோன்றா காலத்தே முன்தோன்றிய மூத்த கோள் வியாழன் கோள்
@Flat_Enclosed_Earth
@Flat_Enclosed_Earth 13 күн бұрын
உருண்டை பூமி உருட்டர்களுக்கு செருப்படி கேள்வி : 100,000 kmph வேகத்தில் பறந்து போய்கொண்டிருக்கும் பூமியின் பறக்கும் திசையை கை காட்ட முடியுமா? முடியாது, உன் அப்பனாலும் முடியாது, ஏனெனில் பூமி அசையாமல் இருக்கிறது. இந்த லட்சணத்துல சூரியன், பூமியை 800,000 kmph வேகத்தில் தள்ளிக்கிட்டு போகுதாம், மொத்தத்தில் 900,000 kmph வேகத்தில் பூமி பறக்குதாம் ஆனா பறக்கும் திசையை கை காட்ட மாட்டானுங்க. 1600 kmph வேகத்தில் சுற்றுவதால் 6 மணி நேரம் நாம் மேல் நோக்கியும், 6 மணி நேரம் கீழ் நோக்கியும், 12 மணி நேரம் பக்கவாட்டிலும் பறந்து போறோம் என்று சொல்லிகிறார்கள் உருட்டர்கள். இதெல்லாம் எவ்ளோ கேவலம் தெரியுமா? உலகம் உருண்டை என்பதற்கு இதுவரை யாரிடமும் எந்த ஆதாரமும் இல்லை. 1887 ல் Michaelson, Morley என்ற விஞ்ஞானிகள் ஆய்வின் முடிவு பூமி அசையாமல் ஒரே இடத்தில் இருக்கிறது என்று வந்தது, Airy என்ற விஞ்ஞானியின் ஆய்வின் முடிவும் இது தான். இது வரை நாம் பார்த்த உருண்டை பூமி நிஜம் கிடையாது, கம்ப்யூட்டர் photoshop கார்ட்டூன் படம். அப்புறம் கேமராவில் fish eye lens பொருத்தி 35 km உயரத்தில் helium பலூன் மூலம் horizon வளைவாக இருப்பது போல் இந்த lens காட்டும், முட்டாள்கள் இதை வைத்து உலகம் உருண்டையா இருக்குனு முடிவு பண்ணிட்டாங்க. உலகத்தை சுற்றி வந்தவர்கள் எல்லோரும் கிழக்கு மேற்காக வட்ட வடிவில் தான் சுற்றியுள்ளார்கள். Antarctica வழியாக தெற்கு வடக்காக இதுவரை யாரும் சுற்றவில்லை, ஏனெனில் antarctica என்பது தட்டை பூமியின் சுற்றுச்சுவர்.
@Flat_Enclosed_Earth
@Flat_Enclosed_Earth 13 күн бұрын
டேய் அம்மாஞ்சி உனக்கு விஷயமே தெரியாதா? பூமி உருண்டையா இருக்குனு சொன்னதே பெரிய உருட்டு தான் டா. விண்வெளி, செயற்கை கோள் எல்லாமே பொய். பூமி தட்டையானது. 200 km உயரத்தில் கண்ணாடி குடுவையால் கடவுள் மூடியிருக்கிறார். . சூரியனும் நிலவும் ஒரே அளவு தான் , இரண்டுமே plasma. கடவுளை மறைக்கும் கெட்ட நோக்கத்தில் தான் பூமி உருண்டை வடிவம் என்றும் கடவுள் இல்லை என்றும் பொய் சொல்லி நாசாவும் இஸ்ரோவும் ஏமாற்றுகிறது. கண்ணாடி வானத்தை தாண்டி எவனும் போகவில்லை போகவும் முடியாது. பூமி தட்டையானது என்ற உண்மை காட்டுத்தீ போல் வேகமாக பரவுகிறது. உருண்டை பூமி ஊழல் என்பது மனித குலத்தின் மிகப்பெரிய ஊழல்.
@gaajiboy1937
@gaajiboy1937 13 күн бұрын
​@@Flat_Enclosed_Earth 😂😂 yaar ni paithiyan
@user-ms1vz1rh7v
@user-ms1vz1rh7v 13 күн бұрын
@@Flat_Enclosed_Earth இந்த ஆண்டு அறிவியல் சார் துறைகளுக்கான அத்தனை நோபல் பரிசுகளையும் உங்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.. வாழ்த்துகள் 🤗🤗
@manimn8086
@manimn8086 13 күн бұрын
​@@Flat_Enclosed_Earth dei paithiyakkara kooo
@jayakrishnan7775
@jayakrishnan7775 11 күн бұрын
Bro maduravail LA drone mathri etho parakuthunu video vandhuruku athe mathri enga oorlayum(perambalur) pona week athe mathri paranthuchu atha pathi video podunga 😮😮😮
@navan7673
@navan7673 13 күн бұрын
Excellent details about Juno spcecraft and Jupiter.. thanks bro..❤
@dhanasekarlakshmanan4595
@dhanasekarlakshmanan4595 7 күн бұрын
Very informative video sir. Thanks for sharing sir.
@priyadhayalan5858
@priyadhayalan5858 3 күн бұрын
Very well explained, non stop clear explanation. Your hard work will be rewarded .
@vijaybtech13
@vijaybtech13 10 күн бұрын
Thanks for the detailed video ..
@rajdurai849
@rajdurai849 13 күн бұрын
Great information bro❤
@sachu7t
@sachu7t 13 күн бұрын
Wonderful update🎉🎉
@Podadeiii
@Podadeiii 13 күн бұрын
Best channel.... ❤
@mkthrones
@mkthrones 12 күн бұрын
Jupiter 4 percent than sunlight paduthu soliranga apo epdi earth la eruntha Jupiter velichama pakka mudiyuthu ?
@user-cv8mo1wo2j
@user-cv8mo1wo2j 12 күн бұрын
Andha Juno innum Jupiter pakkathula irukka
@raghuvijesh4141
@raghuvijesh4141 13 күн бұрын
Very nice your point true'
@PrabhuKumar-dt5bu
@PrabhuKumar-dt5bu 9 күн бұрын
அருமையான பதிவு நன்றி
@Gokuhnan
@Gokuhnan 11 күн бұрын
Jupiter is gas planet... no solid surface... then how come hydrogen exists as liquid form there...? where do those liquid surfaced...? liquids cannot float like gases...
@tech-german1806
@tech-german1806 13 күн бұрын
Is Saturn not had ring few thousand years back?
@viyantamil
@viyantamil 13 күн бұрын
Gas ahh vida liquid ku Mars athigam appuram eppadi possible???
@kandadhapesuvom5397
@kandadhapesuvom5397 13 күн бұрын
Nanba Inga yedhu illanalum mathadhu irukum. Simple amma illana kolandhainga illa app illana kolandhaiga illa adhu maari. So namba nyayama tag line potu unmayanirundha podum
@Rjraja1
@Rjraja1 13 күн бұрын
Super👏👏
@billa2malik
@billa2malik 12 күн бұрын
Sago neengal sollunm pathivu anaithum telivu athilum puviyila pathithana tagaval miga miga telivu
@sarveshsarveshsarvesh1400
@sarveshsarveshsarvesh1400 13 күн бұрын
Namaku eravula therera nathirem sice yavalavu
@AnubharathRamamoorthy
@AnubharathRamamoorthy 13 күн бұрын
bro ellam ok konjam short ah sollunga less than 10 mins la...
@Podadeiii
@Podadeiii 13 күн бұрын
Bro detail ah sonna nalla irukum...
@jhansirani3981
@jhansirani3981 8 күн бұрын
Super 👍
@user-qc5qf5rx1v
@user-qc5qf5rx1v 11 күн бұрын
Helium irukuna yen eriyala
@annamalai027
@annamalai027 12 күн бұрын
14:38 குரு பார்வை 5 7 9 வியாழன் கிரகத்தில் மூன்று துருவம்😮
@Yathursan777
@Yathursan777 9 күн бұрын
😂😂😂😂
@saroharsan
@saroharsan 7 күн бұрын
Thanks bro...
@dreamshopping4588
@dreamshopping4588 5 күн бұрын
Thank you
@subramanianmathialagan8778
@subramanianmathialagan8778 13 күн бұрын
இந்தியாவில் இடி மின்னல்களின் அரசன் மரோத்கன்
@phoenixbird4747
@phoenixbird4747 13 күн бұрын
Hi Anna
@user-vf5oe4mr7b
@user-vf5oe4mr7b 9 күн бұрын
Iwan sonathu elame nasa oda website la iruku ada copy adichi soluran enada nee rompa palaya style la follow panre
@vijaybala4134
@vijaybala4134 6 күн бұрын
Aurora light enga enga theriyum
@arulselvamg7925
@arulselvamg7925 13 күн бұрын
Hi
@sreejithchandran118
@sreejithchandran118 13 күн бұрын
Bro... Jupiter oru Gas planet thane.. apram epdi water irukkum..?
@santhoshsandy7186
@santhoshsandy7186 13 күн бұрын
vapour state
@Sudharashanreddy475
@Sudharashanreddy475 12 күн бұрын
Bro I watch this channel in 2.5 years why you attacking in Hindu mythology why you not attack in Islam metallurgy and Christian mythology you attacking only Hindu mythology sorry this comment I like you also and you channel tell me the reason why you attacking to only Hindu mythology
@thirukumaraveluloganathan2938
@thirukumaraveluloganathan2938 3 күн бұрын
Yov first space craft Sputnik vittu 75 years kuda agala nee vanthu Jupiter la yentha matram varala comparing to other planets nu solra.....
@suresheditz364
@suresheditz364 8 күн бұрын
அண்ணா எனக்கு ஒரு சந்தேகம் வேறு கிரகத்தில் இருந்து பூமிக்கு ஒரு புகைப்படத்தை எப்படி அனுப்புகிறது அனுப்புவதற்கு internet தேவை படுமா?
@Namachi130
@Namachi130 4 сағат бұрын
Like television broad casting & use strang radio waves
@abarakbar9427
@abarakbar9427 7 күн бұрын
அப்போ அது "வியா" மத்திய ரேகை..😊
@sanjairs2526
@sanjairs2526 13 күн бұрын
8th comment
@nistharaadil7487
@nistharaadil7487 13 күн бұрын
🫴
@Baskar2302
@Baskar2302 8 күн бұрын
Mr gk paathu copy adikrar
@rajanpsrk
@rajanpsrk 13 күн бұрын
👍✌️🙏🇩🇪
@jesusislord.....
@jesusislord..... 12 күн бұрын
🌏🌍தேவன் இல்லேன்னா இந்த பிரபஞ்சம் ஒண்ணுமே உருவாகி இருக்காது.. 💥🌟☀️ ஆதியிலே தேவன் வானத்தையும் பூமியையும் உண்டாக்கினார்.. பூமியை மனிதர்களும் உயிர்களும் வாழ படைத்தார் 🤺⛹️🦎🦖🦕🦋🐦🐘🐂🦘 இந்த உயிர்கள் ‌வாழ ஏற்ற தட்ப வெப்ப நிலையில் இருக்கும் சரியான தூரத்தில் (சூரியனிலிருந்து) பூமியை வைத்தார் ☘️🌾❗❗
@vasantharaja1816
@vasantharaja1816 11 күн бұрын
😳
@udayakumar288
@udayakumar288 11 күн бұрын
Aaama aaama correct ngaaaa..,....poda dai
@jeggi03
@jeggi03 11 күн бұрын
😂
@R.suhasiniJeeva
@R.suhasiniJeeva 11 күн бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே ஸ்தோத்திரம்
@barathkumar4228
@barathkumar4228 11 күн бұрын
🤐
@parthasarathymb7186
@parthasarathymb7186 13 күн бұрын
நற்பவி குருவே சரணம்
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 13 күн бұрын
What is evaluation 😅
@barthibarthi4303
@barthibarthi4303 12 күн бұрын
டேய் எதையாவது படிசிபுட்டு வந்து என்னமோ நீயே போய் நாசா வில் ஆராய்ச்சி பண்ண scientist மாதிரி பேசுற.
@victorvictor-dd2qb
@victorvictor-dd2qb 12 күн бұрын
அப்போ எத நம்ப நீங்கள் சொல்லும் கடவுள் புராணங்கள் கட்டுக்கதைகளை நம்பவா?
$10,000 Every Day You Survive In The Wilderness
26:44
MrBeast
Рет қаралды 47 МЛН
어른의 힘으로만 할 수 있는 버블티 마시는법
00:15
진영민yeongmin
Рет қаралды 9 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 11 МЛН
மரணத்தை வெல்ல வள்ளலார் கூறும் ரகசியம் | IMMORTAL RULLER | VALLALAR | Secrets of Lord Shiva | Tamil
29:03
What model of phone do you have?
0:16
Hassyl Joon
Рет қаралды 57 М.
Выложил СВОЙ АЙФОН НА АВИТО #shorts
0:42
Дмитрий Левандовский
Рет қаралды 1,4 МЛН
iPhone 15 Pro vs Samsung s24🤣 #shorts
0:10
Tech Tonics
Рет қаралды 10 МЛН
wyłącznik
0:50
Panele Fotowoltaiczne
Рет қаралды 23 МЛН