💔வாழ்க்கை என்பதே..! நிரந்தரம் இல்லை.. இதில் பிரிவு எதற்கு❣️ 😍
@subaidhasy17718 ай бұрын
You are correct 💯
@nadhiyanadhiya93838 ай бұрын
Avamanatha anupavichu paru theriyum a piriyirankanu
@aravindcsamy8 ай бұрын
சைந்தவி பார்க்கும் போது என்னை அறியாமல் மனம் பதறுகிறது! உன்னை பிரிந்தவர் கொடுத்து வைக்காதவர். குழந்தைக்காக மட்டும் இல்லாமல் உனக்காகவும் இன்புற்று வாழ வாழ்த்துகள் 💐
@liveyourdreams11098 ай бұрын
பாப்பா எதற்கும் கவலைப்படாதே வாழ்க்கையில் எல்லாமே இருக்கும் உன்னுடைய வேலையில் கவனத்தை செலுத்தி பக்குமாக இருபாப்பா குழந்தையை நல்லா பார்த்துக் கொள் மனம் தளரா மனம் இருக்கணும் பெண்களுக்கு❤ வாழ்த்துக்கள் இதெல்லாம் உனக்கு சொல்றப்ப என் கண்களில் கண்ணீர் துளிகள்👍
@SyedAli-l4k8 ай бұрын
I love u
@maheswariprasad31368 ай бұрын
Sainthavi is a good family woman.
@janeausten33978 ай бұрын
Is there any good family man???
@Jhon_wick038 ай бұрын
Rajinikanth@@janeausten3397
@srinivasanvasan63n268 ай бұрын
சைந்த வி சஷ்டி கவசம் தான் நீண்ட நாட்களா கேட்கிறேன்.. வாழ்த்துக்கள்
@g_sankarsubramanians59998 ай бұрын
நல்ல பெண்.... நிதானமாக யோசித்து கல்யாணம் செய்து இருக்கலாம்..... Sometimes infatuation blinds our eyes......
@Avt-d3g8 ай бұрын
Abdi erundhu sila pengalai yematradhana seiranga
@Berrygirl67848 ай бұрын
@@Avt-d3gathey pola sila o Pengaluma emaathuraanga
do not say like that ,,,,,,,how you know she is good woman,,,,,,,,,,,,,,,,do you know personally?????????
@Avt-d3g8 ай бұрын
@@mikesan2463 seri apo avanga thappanavanga nu unaku theriuma 1st andha ponnuku naa support pannala podhuva sonna
@aksharasiva38298 ай бұрын
பேசி பார்த்தால் தீர்க்க முடியாத பிரச்சனை ஒன்னும் இல்லை. வாழுற வாழ்கை சந்தோசமா சேர்ந்து வாழுங்கள் தயவுசெய்து பிரிஞ்சிடாதீங்க 🙏
@Anuradhap9h8 ай бұрын
Correct
@haribabu19138 ай бұрын
S mam
@shubiksharamesh6708 ай бұрын
Pomabala porruki kita pesi onnum maaradhu
@teamcapsathish45338 ай бұрын
😢Ll@@Anuradhap9h
@Avt-d3g8 ай бұрын
Abdila sila peru yevlo solli parthalum kova pathalum sanda pottalum mara mattaga avanga avanga life avanga kastam avangaluku dha therium😢
@Agaradhii8 ай бұрын
நல்லவர்களுக்கு தான் சோதனைகள் அதிகம்....... மீண்டும் phenix பறவை போல் மீண்டு வாருங்கள் என் மிக பிடித்த பாடகி...........
@thenmalarbala83208 ай бұрын
2:27 - 2023 this is last year interview 😳
@AA-cz2ek8 ай бұрын
One of my favourite Gv P bro❤ and Saindhavi sis❤
@vijayvanitha92578 ай бұрын
pls நீங்க விவாகரத்து வாங்காதீங்க... கொஞ்ச நாள் வேண்டும் என்றல் பிரிஞ்சி இருக்க....உங்க ஜோடி எனக்கு புடிக்கும் ப்ளீஸ் நோ விவாகரத்து
@jayaprakashannamalai8 ай бұрын
4:02
@rathinasamy90358 ай бұрын
Yes correct
@nadhiyanadhiya93838 ай бұрын
Avanka evlo kasdatha anupavichankalo
@vijayvanitha92578 ай бұрын
@@nadhiyanadhiya9383 வாழ்க்கை நலே கஸ்டம் விட
@ambikaimuthukumaru28978 ай бұрын
சயிந்தவி என்றும் வாழ்க வளமுடனும் நலமுடனும்.
@dheepamuralidharan6048 ай бұрын
பொறுமை யாக இருங்க. விவாகரத்து வாங்காதீர்கள். காலம் மாறும்🎉
@kasthurisubramaniam38278 ай бұрын
GV loved her voice more than he loved her. It's so obvious from all the interviews and all their public appearances. That guy hardly shows any affection for her. She is the one who will try to show some bonding. The distance between them was apparent and many wondered if the guy really loved her. As a woman it's so hard to live with someone when you know they don't love you back. Especially when you are the mother of their child. You feel stressed when you are an unhappy mother. You feel it will affect the child. So the best decision is to part ways. And I feel such a person like GV won't feel bad or affected by this anyway.
@usharetnaganthan3027 ай бұрын
Exactly. She doesn't have to go back to that miserable life just because of the society or the kid. Kid is too young now, but when she grows up she will understand the situation.
@KumudhaDhanasekaran8 ай бұрын
நிச்சயமாக சைந்தவி மேல எந்த தப்பும் இருக்காது அவள் நல்ல குடும்ப பெண். GV prakash character bad
@rkgraphic8 ай бұрын
Gv playboy
@arulanthony90478 ай бұрын
❤❤❤❤❤
@arunhit1238 ай бұрын
தனுஷ் பய கூட சேர்ந்தவன் எல்லாருமே கெட்டு போயிட்டானுங்க
@Berrygirl67848 ай бұрын
Ithuva amala paul pannapo ellaum al vijay thittunaanga keta amala paul career allow pannalanu ithey oru paiyan apdi panna neengalana vana thitturingala..
@alphacentura8 ай бұрын
ஏன்டா நீ பாத்தியா
@JamilaJeyakumar8 ай бұрын
எங்க நம்ம நினைக்கிறாங்க வாழ்க்கை நாம நினைத்த மாதிரி இல்லை கல்யாணத்துக்கு முன் நீ தான் உலகம் உன்னை தவிர எனக்கு யாரும் இல்லை என்பார்கள் கல்யானம் முடிந்த பிரகு நம்மல தவிர மத்த பெண்களை தான் தேடுவாங்க இதே மாதி பெண் தவறு செய்தால் வீட்டை விட்டு போடி என்பார்கள் அடிப்பார்கள் இப்படி செய்யும் ஆண்களுக்கு கடசி காலம் ஒன்ரு இருக்கு இதை யாரும் மரந்திடாதீங்க இறைவன் உங்களுக்கு சரியான தன்டனை தருவான் ❤❤❤❤❤❤❤❤❤❤😢😢😢😢😢😢😢😢😢😢
@sugashiniravi19978 ай бұрын
You deserve better ma’am. You’re such a lucky charm ♥️ Stay strong 💪🏽 Love you always 😍
@TKRaju-s2h8 ай бұрын
தாயே gvprakash என்கிற psycho ஐ பிரிஞ்சது you are god blessed
@_unknwns_86888 ай бұрын
Sainthavi be strong...., good luck for your future ❤
@geethageetharpn67078 ай бұрын
True ahh eruntha athu yarukkum pedikkamaatinguthu. False ahh erunthaa athuthan selarukku pedikkuthu. So don't worry😔 maam. Ungaloda true love kadippa ungala serththuvaikum. Love kku power athigam.
@vidhyakanishka89743 ай бұрын
Aararo song thalattu pattu avlo super ra,irukum .
@mrklf44708 ай бұрын
18yrs sendhu valvadhey periya vishyam,ipola easy ya one yr or 2yrs kooda thaanda maatranga divorce 😂. So don't worry mam💯 you succeed ✅
I had C-section also I got thyroid aswell so neenga solra neer kailam sethuka mudila..
@TamilDhevadhaiTharunya8 ай бұрын
just watched a video that says you are divorcing GV prakash, sending hugs and energy to you ❤❤
@prabhu49108 ай бұрын
அயோக்கியன் GVP mam God bless...
@thrustengine70278 ай бұрын
What a pleasant voice.
@ram.k73108 ай бұрын
Evagala eanakku romba pudikum 🎉❤
@rasenahmed3736 ай бұрын
En favorite singer. ❤❤❤❤
@gopigemini99048 ай бұрын
Divorce romba painful ah erukum
@MrSaravanakarthik8 ай бұрын
பேசி சமாதானம் ஆகிவிடுங்கள் அல்லது சிறிது காலம் பிரச்சனையை ஆரப்போடுங்கள். விவாகரத்து செய்ய வேண்டாம். அது தவறான முடிவு.
@ItzMe1918 ай бұрын
Divorce romba romba romba pain with kids. My husband just like that left me, its been 5 yrs couldn’t recover yet. Please reconsider
@gopismm18318 ай бұрын
Don't worry.
@d33nuk8 ай бұрын
In life, there is a reason for everything that happens. The reason could be positive. Stay confident and strong, don't worry. You may have a better life ahead.
@vmv15448 ай бұрын
With kids its painful Right Kids are the ones who affect most in divorces That too early years kids affect most Now their kid is just 4 yrs old After 6 yrs of marriage they got a child
@d33nuk8 ай бұрын
@@vmv1544 U r right ..
@gopismm18318 ай бұрын
But divorce would be a better solution for a toxic life. Even I have divorced after a few weeks of marriage life. Being single is a bit painful. We have to live as per our fate.
@Anon-pw9wr8 ай бұрын
Saindhavi and GV combo songs rombo pudikum
@pushparajkumaraguru54358 ай бұрын
Antha voice 😭❤️
@Graphitout-fl2tf8 ай бұрын
SMART ADVICE : Saindhavi Mam Mistakes Happen Please forgive him and take him back if he regrets his mistake.. also you should understand what your husband needs from you..because of your job you also missed family chemistry with him.. GV Sir acting as hero doing chemistry with heroins is difficult.. but keeping your heroines friendship at a distance from family after you reach home and home time will be better and best.. Both Don’t have time to spend with family.. so you both lost your chemistry and happiness.. and understanding ❤
@Tamiltrend43948 ай бұрын
Fabulous voice❤❤❤❤❤ love your life leave your life
@jananiradhakrishnan32498 ай бұрын
Watching this video after their divorce announcement.
@viyadent63738 ай бұрын
He has already taken this decision years bck...it came to limelight now...saindhavi deserves to be with a better person
@gtlgaming6168 ай бұрын
நீங்க ரொம்ப நல்ல பொண்ணு ❤❤❤🎉🎉🎉🎉
@padmavincent50108 ай бұрын
Please both parents give advice, Don't be separate, parents avangala vazha vidunka, life valvatharkku than each one vittu koduthu ponga, oruthar than winner 1st prize vanga mudiyum, 2nd life successya irakka mudiyathu think child and in future innum mature aaki joinya irunthirukam yarakkavo beautiful life tholaithu vittom entru feel panni no use.
@usharetnaganthan3027 ай бұрын
She doesn't need another man to be happy. Let her live her life peacefully with her chid surrounded by her family and well wishers. That man seems to be an arrogant person, she doesn't have to spoil her life just because of the society or just to rebuild her marital status. My daughter went through the similar situation, several times separated from her arrogant husband but just because of her children we compelled her to be with him. Finally after 19 years of married life now she is separated, but never want to get reconciled. She says at least rest of her life she needs to live with dignity and peacefully. It has been two years now for the first four months she was under severe depression, she couldn't work, drive or engaged her self with her day-to-day life. Then after treatment and counseling by God's grace she came back to her normal life. Now living peacefully, in fact as her parent her separation bothers me a lot, but it's her decision and her life. Her sons are now 20 and 15. I feel sorry when I see the second son. But that man is a selfish, arrogant person who doesn't have any soft heart even towards his sons. Enjoying his life with his parents and sister's family. During separation process he demanded for his 50% share of their house which my daughter paid for, such a shameless fellow. Now he goes to Thailand often for his fun, going on trips with his sister's family using the fund he grabbed from my daughter. Karma should pay back for those people.
@TharaaSpeakz8 ай бұрын
Neenga eppavum Happy ah irukkanu akka❤
@manibharathi36798 ай бұрын
Voice queen 👑 saindhavi ❤❤❤❤❤❤
@andril00198 ай бұрын
Raihana neraya interview la solirukanga GV is in love with her when she was in 6th and he was in 8th!
@kumaranthiru77888 ай бұрын
Illa I have read that she is elder to GV
@andril00198 ай бұрын
@@kumaranthiru7788 nope! He is 87 born and she is 89 born
@Alchemist.22_8 ай бұрын
Who is raihana
@ambikaimuthukumaru28978 ай бұрын
God Bless You
@TitusPhilips-z4b8 ай бұрын
Many artists end up in sad relationships because normal people tolerate the ups and downs in real life after marriage. But artists always look for fame ,popularity, and independence. They are quite rich in living alone . Even princess Diana had a thunderstorm in her life. Every person has their own likes and dislikes, and they have some inborn qualities. The main ingredients in married life are sacrifice and tolerance. A poor lady will never take a decision like this after having a child . Saindavi is so pretty and with very good qualities. Don't know what sort of a person GV Sir is ? May be different and not very open. Lust can be different in people, and how you react is the cause of everything . No medicine for your ego and self pettiness. For anything, patience and tolerance are the answers. Let time solve all your problems. We love you all ❤❤.
@srikanthlawrence878 ай бұрын
நீங்கள் இருவரும் இசையையே வாழ்க்கையாக பெற்றவர்கள். அப்படியிருக்கையில், நீங்கள் மெய்மறந்து பாடும் , பாடல்களில் உள்ள வரிகளை, நீங்கள் மதித்திருந்தாலே போதும், அதுவே மறந்துபோன உங்கள் காதலை எடுத்து சொல்லியிருக்கும். அதுவே உங்கள் வாழ்விற்கு மறு சிந்தனையை கொடுத்திருக்கும். மக்களுக்கு அறிவுரைகள் சொன்னால் கேட்டகமாட்டார்கள் என்றுதானே, அதை திரைப்படத்தில் பாடல்களாக மாற்றி அமைக்கிறார்கள். ஒரு இசையமைப்பாளராக, ஒரு பாடகியாக இருந்து கொண்டு, நீங்கள் தேர்வு செய்த பாடலில் பதிலை தேடாமல், மற்றவரின் பதிலுக்காக காத்திருந்து பிரிவினையை தேடலாமா? As a human being, as a fan ha, sollanumnu thonichi sonna. Its not my advice. It's my suggestion. Thats it. Don't mistake me
@vikramvicku54438 ай бұрын
It's true, examine your self be associated with true human knowledge with your inner spirit,
@vadirajes8 ай бұрын
Such a sweetheart you are. God bless you!
@shivasfactory83888 ай бұрын
😓❣️நல்ல பெண் இப்ப இப்டி ஆயிட்டாங்க
@priyasatheesh65228 ай бұрын
Most of the celebrity couples divorces happens just after they had a kid... Actually women's have postpartum depression for about 2 yrs, we got angry for silly reasons always hopeless and blaming others.. That's everything could happen but in that time husband should support her bcoz thts ur child.... But here most of them just divorce her😢😢😢
@saraswathyjayaraman83328 ай бұрын
😅
@leanboy38108 ай бұрын
Namma ammakalaku lam PPD iruthinkaatha??. PPD ngra per la pottu torture pannitu PPD nu sollitu escape aaga mudiyathu. Kolandhai mela paasam irunthuchu na PPD aavathu dash aavathu.
@alphacentura8 ай бұрын
Your depression is your problem. Own it and dont blame men
@rganesanrganesan36318 ай бұрын
ஒருவர் ஏற்படும் ஈர் ப்பு, இனம் புரியாத உணர்வுகள் காத லாகி கல்யாணம் குழந்தை வரை செ ன்று ஏதோ கருத்து வேறுபாடு காரண மாக விவாகரத்து செய்கிறோம் எனும் போது அந்த காதல் பொய் தானே? உட லால் காதல் செய் யாமல் உள்ளம் நிர ம்பினால் காதல் செ ய்..! செய்யலாமே..!
@AnjMuniandyNaidu8 ай бұрын
Feeling so sorry for Saindhavi. We are all with you Maa
@GouthamGoutham-gu7yq8 ай бұрын
அடுத்த வேளை சோற்றுக்கே இருவரும் சேர்ந்து உழைத்தால் தான் சோறு என்று வாழ்பவர்கள் , புரிந்து கொண்டு பிணக்கு தீர்த்துக்கொண்டு வாழ்கிறார்கள்... பணம் தனியே கூட வாழலாம் என்ற திமிரைத் தருகிறது.
நல்ல ஜோடி ஆனால் எவன் கண்ணுபட்டதோ.தீர்க்க முடியாத பிரச்சினை எதுவும் இல்லை.இரண்டு பேரும் குழந்தைக்காவது சேர்ந்து வாழுங்கள்.
@edwardjayaraj32968 ай бұрын
Life is not what we think, depending on person attitude.
@subbu.t56398 ай бұрын
அழகான குரலுக்கு சொந்தக்காரி,அநியாயமாக உங்களையும் ஜிவி பி யையும் பிரித்து வைத்து விட்டதே!
@rkrishnan36608 ай бұрын
Those who ignore and disrespect their parents before marriage are bound to pay the price after marriage
@Manobalan78 ай бұрын
Even the ones that are respecting and loving their parents suffer a lot in marriage...🙂
@developer8728 ай бұрын
@@Manobalan7like me 😂
@renukadasan73288 ай бұрын
@@Manobalan7well said
@amsalekabaskar38408 ай бұрын
Who has disrespected? Saindhavi
@maheshraja838 ай бұрын
Such a beautiful voice..
@anjalilakshmanan.a64718 ай бұрын
நீங்க நல்ல பொண்ணு.... சைந்தவி.... ஆனால் உங்க செலக்சன் சரி இல்லை....love is blind....GV is unlucky.... ஒரு நல்ல வாழ்க்கை அமைய அவனவன் எவ்ளோ பொராடுறான்.....ஜிவி உனக்கு இவங்களோட அருமை தெரியல.... தனுஷ் கூட சேந்தவ எவனும் உருப்பட மாட்டான் போல.....ஒரு உண்மையான அன்பு கிடைப்பது அரிது அது உனக்கு இப்போ புரியாது ஜிவி.... காலம் அதை உணர்த்தும்.....
@anantharajanramaratnam20318 ай бұрын
கரெக்ட் ஏதோ 13 வயதில் வருவது ஒரு ஈர்ற்பு அது காதல் அல்ல அதை வைத்து திருமணம் செய்வது எவ்வளவு முட்ட டாள் தனம் என்பது இதில் இருந்து தெரிகிறது. 25 வயதுக்கு மேல் தான் நல்லது கெட்டது எது என்றும் பெரியவர்கள் அம்மா அப்பா சொல்லுவதும் புரியும். அதுகுக்கு பின் தான் திருமணம் என்கிற நீண்ட நாள் பந்தம் உருவாக்கி கொள்ளவேண்டும். இதுதான் இவர்கள் வாழ்க்கையில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது!
@itzmesuba8 ай бұрын
Unexpected news yah😢🥺
@Papa__editz108 ай бұрын
சினிமா துறையில் இருக்கும் சிலற்கு உறவுகளின் அர்த்தமும் அந்த உறவு எவ்ளோ பெரியது என்றும் இன்னும் தெரிய வில்லை.....!!!
@mohomedniyas83268 ай бұрын
Don’t divorce maa plz plz plz 😢😢😢
@Alex10-028 ай бұрын
Nothing is permanent in life the only permanent is “ changes” That's confirmed
@manimegalaim65158 ай бұрын
எல்லாரும் சேர்ந்து வாழுங்க வாழுங்க.என்கிறார்கள்.சைந்தவி பிரியவே நினைக்கலையே அந்த பையன் முடிவு பண்ணபிறகு.எப்படி சேர்ந்து வாழமுடியும் கொஞ்சம் னா யோசிக்கனும்.அவருக்கு இப்பதான் கல்யாணமே செய்து இருக்கனும்.சின்னவயசிலியே நல்ல மனைவி அமைந்ததால் அவருக்கு அருமை புரியவில்லை.இனி அவருக்கு புரியும் அதற்கும் கொஞ்சம் நாள் ஆகனும்.அதுக்குள்ள சைந்தவி அந்த மகளை வளர்த்து ஆளாக்கிடுவாங்க.இவர்தான் நஷ்ட்டப்படபோகிறார்.
@sree82308 ай бұрын
Madam stay strong...nothing to loose
@jasnib21606 ай бұрын
Gv சம்பாரிச்ச பணத்தை எல்லாம் வாங்கி அம்மா வீட்டில் கொடுத்து செஃப்டி பண்ணிவிட்டு இப்போ ரொம்ப நல்ல பிள்ளை மாதிரி வந்து பேசுகிறீர்கள் Gv அப்பா நல்லவர்
@pushkalasuriyanarayanan50438 ай бұрын
After marriage good friends only helping future. Sometimes some friends Nala kudumbame nasamahidum.responsable all husband .friends Nala yen husband job IAf pochu. Family santhoshame pochu.
@music_pannalam51208 ай бұрын
When some decisions are made… I hope that is thought 1000 times …. we were happy when you both are coupled…. Like the same … we were happy for both of your happy life…
@poojaashok80448 ай бұрын
Just saw her ig post and came here !!
@Varadharajan-rz6nj8 ай бұрын
I feel very sad for her
@b.shyamalab.shyamala96444 ай бұрын
Both has to live for the sake of their loving daughter
@jerryrobert48408 ай бұрын
Please thayavu senchu oru chance kuduthu paarunga please pirinchirathinga romba kastama irukum please i beg u plzz
@MatramVarum8 ай бұрын
She is so good ❤❤❤
@NithyaVaithiyanathan8 ай бұрын
Hi this is the kind request from the media people who are all taking video from her....each and every time she will be got emotional okay please don't do it...
@maniaphobia47198 ай бұрын
If u say u r life is not easy , then what about lower level poor people ; Happiness is a mindset ; It does not related to money or status
@KavithaKavitha-k7c8 ай бұрын
Next kamal intha g.v.prakash
@mmurugesan84178 ай бұрын
We have been wishing the very best to GV ,Saindhavi couple.It is very disturbing to hear that they are separating.Totally unexpected
@vinod82998 ай бұрын
மகளே அமைதி கொள்
@suganya72608 ай бұрын
GvSainthavi❤
@mmmtn38 ай бұрын
Unnecessary love scenes, and new heroines in each films. Intimate scenes from the first film was his weakness. Udhumathiri divircekku appuram pesa maatteenga
@russianmafia59648 ай бұрын
❤ n saithavi talant singer
@streetyflowers80368 ай бұрын
பணம் புகழ் எல்லாம் சேர சேர நல்ல உறவுகள் தேவை படுவதில்லை! 😏
@sridhargireesh17648 ай бұрын
Soulful voice.GV &Saindavi made for each other please sought out your differences and get along. This is my sincere wish because you both are cute couple
@devarajprabhu-le6np8 ай бұрын
Sainthavi good heart woman
@shobapriyadharshini15498 ай бұрын
Avanga place la irunthu partha thaan theriyum..ellamea...😢
@thamaraiselvi65128 ай бұрын
3:03
@sakthiannamalai54558 ай бұрын
காதல். அம்மா அப்பா... மட்டுமே இந்த உலகத்திலேயே எல்லாம். பலரும் இடையில் வந்து செல்லும்... வழிபோக்கர்களே. புதையல் கிடைத்ததாகிவிட்டது.... என்று குனியும் வேளையில்தான் !!! வாழ்வே சூன்யமாகி போக தலை குனிகிறோம் என்று தெரியாமல்.... பயணமாகிறது எதிர் துருவத்தில் வாழ்க்கை. அப்போது நமது ரத்த உறவுகள் எல்லாம் வில்லன்கள் போல் தெரியும். என்ன செய்வது. விதியா ? இருவரில் ஒருவர் நிதானித்தே இருப்பார். ஆனால் வருபவர் எதிரே High Speed ... ல் அல்லவா வருகிறார். தடுக்கமுடியுமா என்ன. Sorry.
@Helen-jw5nq8 ай бұрын
Only in Tamilnadu celebrities try everything other than their own profession
@nishajesi91618 ай бұрын
6.00 vidhiyin kaikalo vanam pondrathu, puriyum munnave athu sambal aanathu... It's true for your life sainthavi.😢😢😢
@mumtazidroos29288 ай бұрын
When a marriage breaksdown both are to be blamed whatever the reason may be!
@vasanthadorairajan24938 ай бұрын
Not necessarily... Everybody knows who is the real problem
@renukasam91438 ай бұрын
Sweet voice saindi
@jivishav26778 ай бұрын
Happy ya eirukanum enimel
@npravikumar27648 ай бұрын
sister don't worry Sairam is with you you are destined for a great Life
@vijayakumarg97638 ай бұрын
God bless saidhavi.
@Mitheshvlog8 ай бұрын
Rendu perum serndhu vayunga pls saindhavi gv
@abdulbarymohamed6438 ай бұрын
Very beautiful girl life aniyayam pannittinfa
@Devilivas75718 ай бұрын
God bless you child Everything happens for Good ❤
@selvamkrishnakumar42726 ай бұрын
May my lord forgive u couples,by his grace and mercy may he save u and use u mightily for his kingdomm.....in jesus name amen .....❤❤❤ .... love u sister .....jesus love u so much ......please repent ...
@Magaraasi52638 ай бұрын
happy because of her song.
@himabindhukasi42708 ай бұрын
❤ Sweet voice sandhavi ❤
@Sangavi-guhan8 ай бұрын
In common ppl life we sacrifice lots of things for our spouse but rich ppl not......he not ready to sacrifice his acting career