No video

18 வருஷம் jailல இருந்து வரும்போது உலகமே மாறிப்போய் இருந்துச்சு! SiraiyinMarupakkam | Damodaran Part2

  Рет қаралды 75,914

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#NakkheeranTV #Siraiyin_Marupakkam #Damodaran #Jail_Story #Sad_Story #Jail #Puzhal_Jail #Vellore_Jail #Central_Jail #Remand #LifeTime_Jail #Police #Arrest #Court #Case #Parole #Family #Life #Prisoner
Nakkheeran Book online: www.nakkheeran...
Android: play.google.co...
IOS: apps.apple.com...
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
About Nakkheeran TV:
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel. In this Tamil channel, you can find videos about hot political news, current affairs, world news, cinema news, celebrity news, etc.

Пікірлер: 114
@dannyalexandersalem1185
@dannyalexandersalem1185 Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத சிரிப்பு !பாவம் நல்ல மணிஷன். கடவுள் உங்களுக்கு நல்ல வாழ்வையும் தீர்காய்சுசையும் கொடுகட்டும் அண்ணா.
@painthamizhtv2754
@painthamizhtv2754 Жыл бұрын
சண்டை தான் கெத்து என்று நினைக்கும் இந்த கால இளைஞர்கள் கண்டிப்பாக இந்த காணொளியை காண வேண்டும்... 🙏
@vision4261
@vision4261 Жыл бұрын
Miga sariyaga sonnergal
@nilanthinisr
@nilanthinisr Жыл бұрын
சரியாக சொன்னீர்கள். ஆனால் கெத்து மாஸ்ஸு பீஸ்ஸு-னு இந்த கால பசங்க கெட்டு குட்டிச்சுவரா போறதுக்கு காரணம் சினிமா என்கிற சாக்கடை. ஹீரோக்கள் என்கிற ஒழுக்கங்கெட்ட சுயநல முதலைகள். சல்லி காசுக்கும் சினிமா பிரயோஜனம் இல்லைனு இந்த தலைமுறையினர் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள். சினிமா மோகம் ஒழிந்தாலே குற்றங்களைத் தடுக்கலாம்
@barathkumar3274
@barathkumar3274 8 ай бұрын
Correcta soninga
@sarojas2087
@sarojas2087 Жыл бұрын
தம்பி மன நலம் பாதித்த தாய்க்கு குளிக்க வைத்து கவனித்து பார்த்து கொண்டது உண்மையில் நீங்கள் தெய்வம் நன்று
@mohammedthufiq4644
@mohammedthufiq4644 Жыл бұрын
Hia na
@saimithranneha5232
@saimithranneha5232 Жыл бұрын
Yenakum intha vartha kekum pothu heart touching aachu
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 Жыл бұрын
"உருவங்கள் ஏமாற்றும் தன்மை உடையது" சித்தப்பான்னா உயிரு. வேற லெவல் பாசம்டா தம்பி😭
@muralimusicals8117
@muralimusicals8117 Жыл бұрын
❤️
@thangamuthusaivaraj4788
@thangamuthusaivaraj4788 Жыл бұрын
@@muralimusicals8117 ❤️❤️
@jckgardens
@jckgardens Жыл бұрын
யார் ஒதுக்கினால் வெறுத்தாலும் கர்த்தர் ஏற்றுக்கொள்வார், யார் எது மாறினாலும் கர்த்தராகிய ஆண்டவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார். கர்த்தர் உங்களுக்கு நல்ல வாழ்க்கை தருவார் கவலை பட வேண்டாம் கர்த்தர் உங்களை ஆசிர்வதித்தார்.
@GRC-iw3vn
@GRC-iw3vn Жыл бұрын
இறைவன் மேல் நம்பிக்கை வையுங்கள் நல்லதுதான்.எல்லாமே இறைவனால் செய்ய முடியாது.நாமும் முயலவேண்டும்.இதோ இவர் செய்யாத தவறுக்கு தண்டனை கிடைத்ததே. இறைவன் ஏன் காப்பாற்றவில்லை.இது முன்பெல்லாம் செய்த குற்றங்களுக்கு ஆன தண்டனை
@vijayabharathi692
@vijayabharathi692 Жыл бұрын
செய்யாத தவறுக்கு தண்டனை பெறுவது என்பது மிகவும் கொடுமையானது
@abhimanyu7573
@abhimanyu7573 Жыл бұрын
One of the best interview from a man who lost everything but not his humanity and kindness ❤️ neenga nala irukanum. Kandipa oru nalla job kadaikum. Nalla mind iruku nalla sindhanai iruku kandipa neenga irukara life nalla irukum. I will pray for you Anna 🙏 don't worry. Unga family support adhan periya vishiyam. Thanks to nakeeran for sharing his experience 👍
@babut1668
@babut1668 Жыл бұрын
Dont worry bro jesus always with you he defenetly changed your life and he will bless you
@_call_me_dk__
@_call_me_dk__ Жыл бұрын
ஓரு முறை சந்தர்ப்ப சூழ்நிலையில் தவறு செய்து ஜெயிலுக்கு சென்று வந்த அனைவரையும் , இப்படி சமூகம் வெறுத்து ஒதுக்குவதால் தான் அவர்கள் மீண்டும் தவறு செய்ய தூண்டுகிறது. அவர்களையும் சக மனிதர்கள் போல் பாவியுங்கள், அன்பு காட்டுங்கள் . கெட்டவர்களாக இருப்பவர்கள் கூட நல்லவர்களாக ஆவார்கள். அதிலும் இவர்களை போல் உழைக்க வேண்டும் என்பவர்களுக்கு வேலை கொடுங்கள் அவர்கள் நன்கு உழைப்பார்கள். சமுதாயத்தில் தலை நிமிர்ந்து வாழ்வார்கள் . இவர் மனப்பூர்வமாக திருந்தி வந்துள்ளார் வெறுத்து ஒதுக்க வேண்டாம். நன்றி வாழ்க வளமுடன்🙏
@santhakumr920
@santhakumr920 Жыл бұрын
இது நிச்சயமா நான் பார்த்து நான் திருந்துவேன் நான் மட்டுமல்ல என் நண்பர்களுக்கும் இதைப்பற்றி நான் சொல்லுவேன் நான் சும்மா தமாஷ் செய்வது கூட இனிமே நான் மாத்திப்போம்
@srivarijothidamanthirayala9062
@srivarijothidamanthirayala9062 Жыл бұрын
கேட்க கஷ்டமமா உள்ளது
@RM-hv9zk
@RM-hv9zk Жыл бұрын
பாவம் ஏதாவது நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கவேண்டும்
@rajiva1633
@rajiva1633 Жыл бұрын
நக்கீரன் சார் ஜெயில் உள்ள போய் ஒரு நாள் காட்டுங்க இன்றைய தலை முறை கு ஒரு எடுத்துக்காட்டு ஆ இருக்கும்
@charlievs4513
@charlievs4513 Жыл бұрын
Nakeeran ivaruku oru velai kodunga.., ivarum intha ulagathil saraasari manithanaaga munneranum nakkeeran.. 🙏
@rajaRaja-bj3tz
@rajaRaja-bj3tz Жыл бұрын
ஆழ்ந்த வார்த்தைகள் அளவு கடந்த நிதானம் உண்மையில் சொல்லப்போனால் சிறை இவரை செதுக்கியிருக்கிறது வாழ்க இந்த சிறை சிற்பி பல நேரங்களில் இந்த நேர்காணலில் நம்மையும் அறியாமல் நம் கண்கள் கண்ணீரால் நனைந்து இருக்கிறது என்ன சொல்ல காலம் தான் பதில் சொல்ல வேண்டும் இது போன்ற மாமனிதர்களுக்கு
@psgcnkiruthikaa5651
@psgcnkiruthikaa5651 Жыл бұрын
Yes sir 😭😭
@josenub08
@josenub08 Жыл бұрын
see how people are changed over the years. Nakheeran doing the great work. when he says about amma its really heart touching. Don't worry bro you get salvation for sure.
@govindarajanv8001
@govindarajanv8001 Жыл бұрын
வரும் காலம் வசந்தம் பூக்கும் வாழ்த்துக்கள்
@wrestlemathan8047
@wrestlemathan8047 Жыл бұрын
அம்மா நா ஒன் கொழந்த மா இப்போ நீ என் குழந்தை😍😘🤗
@yamunasp3429
@yamunasp3429 Жыл бұрын
Heart touching video ....
@kathiragan2245
@kathiragan2245 Жыл бұрын
Etha Mathri interview continue pannunga, good example for youngsters, thapu panna bayam varanum
@dineshkumar-nu1do
@dineshkumar-nu1do Жыл бұрын
Paah!!! What a documentary.. literally got a lump in my throat..
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 Жыл бұрын
God bless you brother, praise the lord......mmmm
@_call_me_dk__
@_call_me_dk__ Жыл бұрын
வாழ்க வளமுடன் அண்ணா💐💐💐
@dineshsheela4385
@dineshsheela4385 Жыл бұрын
God bless you Anna manasu kashtama iruku Anna kandipa ungaluku nalla life iruku
@sheelasamy8304
@sheelasamy8304 Жыл бұрын
So sad. Good luck gentleman
@fitandfreaky2422
@fitandfreaky2422 Жыл бұрын
God bless you na❤️ Truly Emotional.. Sirai oru Sindhanai koodam. Anubavam unga pechulaye iruku
@divyashirley
@divyashirley Жыл бұрын
God will restore all the years enemy stole from you. He will restore in 7 fold.
@thangap200
@thangap200 Жыл бұрын
இவர் கூறுவதில் நிறையப் பேருக்கு நல்ல மனிதராக வாழ வழி வகுக்கும்.
@josenub08
@josenub08 Жыл бұрын
these people have real broken heart..life heroes
@vasanthbenjamin
@vasanthbenjamin 5 ай бұрын
சகோதரரே, வெளியில் ஒரு சிறந்த மனிதராக இருப்பதை விட, நீங்கள் ஒரு நல்ல மகனாக இருந்தீர்கள், அதற்கு கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார். நான் உங்களுக்கு எல்லா நல்வாழ்த்துக்களையும் விரும்புகிறேன்! ❤
@kanala2z
@kanala2z 3 ай бұрын
இவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் என் கண்கள் குளமாக இருக்கிறது உங்களுக்கு எதையாவது நான் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன் ஆனால் என்னிடம் ஒன்றும் இல்லை இருந்தாலும் உங்களை நேரில் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்
@shyamalakannan501
@shyamalakannan501 5 ай бұрын
கேள்வி கேட்பவர் பதில் சொலபவர் இருவரும் அருமை
@nirupamalingam24
@nirupamalingam24 Жыл бұрын
Aal paaka konjam rough and tough uh iruku... but heart la so soft like feather...
@kalaiselvan3668
@kalaiselvan3668 Жыл бұрын
நான் உங்கள் வாழ்க்கை அனுபவம் பகிர்ந்தது கேட்கும் எனக்கு மிகவும் கவலையுடன் கண்ணீர் விட்டேன் செய்யாத குற்றத்திற்காக இத்தனை தண்டனையா
@haribabu384
@haribabu384 Жыл бұрын
Best interview by Nakheeran.
@UMAAPPU-zr4nh
@UMAAPPU-zr4nh 2 ай бұрын
Super
@purushothammuniyappa9161
@purushothammuniyappa9161 Жыл бұрын
Very sad this convict’s suffered so much still suffering may god give him strength to face anything and come up in life.
@KarthikeyanvKarthikeyanv-wx5ip
@KarthikeyanvKarthikeyanv-wx5ip 29 күн бұрын
Supper spech
@sandeepsandysandeepsandy1373
@sandeepsandysandeepsandy1373 Жыл бұрын
Bayam padadhinge anna ungalukku oru jodi kedipanga vele pannite irunga yaruku yaruilla be strong be happy don't care
@ashwiniash847
@ashwiniash847 5 ай бұрын
Don't worry brother
@vinay5694
@vinay5694 Жыл бұрын
Thaikku Nanmai seithu nessikkum Nabargal ...Nalla Nilamai Adaivargal... ... ORU THOZHIL SEYYUNGAL BROTHER...NEENGAL VETRI PERUVEERGAL..
@kavyashni256
@kavyashni256 Жыл бұрын
Heart touching story.. may God bless you and your family
@ShylajaJesurajan
@ShylajaJesurajan 5 ай бұрын
Love u bro❤
@muralimusicals8117
@muralimusicals8117 Жыл бұрын
God blass you appa
@chenthilkumar2479
@chenthilkumar2479 Жыл бұрын
Really i cried
@UshaRani-co2mu
@UshaRani-co2mu 8 ай бұрын
சகோதரா இயேசு உங்களை நேசிக்கிறார்இயேசுவுக்கு ஊழியம் செய்ய எல்லாம் தகுதியிருக்கு இயேசு உங்களோடுயிருந்து பெரியவானாய்உயர்த்துவார் அவர் கிருபை நன்மையும் உன்னை தொடரும் ❤❤❤
@selvisakthivel5122
@selvisakthivel5122 Жыл бұрын
God bless you bro
@rajcyril1
@rajcyril1 Жыл бұрын
He said very well about today's generation.. Advise is not for this Generation 👌👌
@rubychristina2165
@rubychristina2165 Жыл бұрын
God blessing to you god help to you
@jigardanda
@jigardanda Жыл бұрын
Super talaiva
@sandrajecy3067
@sandrajecy3067 8 ай бұрын
God bless you Anna
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz Жыл бұрын
Only thing which v can do is respect and help this family
@SathishKumar-td9pv
@SathishKumar-td9pv 10 ай бұрын
Super thala ur great
@chitrav2494
@chitrav2494 Жыл бұрын
Kandipaka Job kidaikum. Kadavul ungaluku eppavum thunaiyaka iruppar. God bless you. 🙏
@wolverineff5877
@wolverineff5877 Жыл бұрын
😭😭😭😭😭😭
@rajapandi2399
@rajapandi2399 Жыл бұрын
Thamodaran anna painting electrician plumber ithula concentrate panuga padichi vela ilama nagale itu seirom nala irkum i love u anna god bless u
@thangaduraithangadurai6772
@thangaduraithangadurai6772 Жыл бұрын
விழிப்புணர்வு நிகழ்ச்சி
@thamuajay9082
@thamuajay9082 Жыл бұрын
Kettava iruka Vara avaruku kastam illa yellarum kuda irundhanga nallava thirundhi vazla asa padum bodhu avaruku yaarum illa sandhosham illa.. ena vazlka da
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
இப்படி தலைமுடியும்.ரவுடிபோல்இருந்தால்..யார்வேலைகொடுப்பார்கள்
@worldwatchers24x77
@worldwatchers24x77 Жыл бұрын
God Bless you sir
@sathyasri2883
@sathyasri2883 Жыл бұрын
😭
@rubandevaraj8858
@rubandevaraj8858 Жыл бұрын
God bless you damodran
@rajanchef6207
@rajanchef6207 Жыл бұрын
Neenga thambi eni kadavul ungalai Aasirvathipar.
@sangithakannan4854
@sangithakannan4854 Жыл бұрын
Dhanu bro 💐 God bless u🙏
@pauldurai3392
@pauldurai3392 10 ай бұрын
Romba,kastam,no,word's thambe😊😊
@timewithjesus589
@timewithjesus589 Жыл бұрын
Bro.நீங்க கிறிஸ்தவர் தானே.bible college போங்க.கடவுளுக்கு ஊழியம் செய்ங்க.
@lakshmansuresh7946
@lakshmansuresh7946 Жыл бұрын
இவரின் முகவரி கிடைக்குமா
@velmurugan1479
@velmurugan1479 10 ай бұрын
@parysaym4441
@parysaym4441 6 ай бұрын
Ungalai ninaithu varundhukiren ungal kannir maarum
@user-uu5mc1zy9o
@user-uu5mc1zy9o Жыл бұрын
Reality
@priyakiran4457
@priyakiran4457 Жыл бұрын
Im so sad😥
@Milky97s23
@Milky97s23 Жыл бұрын
Bro can I get damodaran bro contact info
@sivakumars3610
@sivakumars3610 Жыл бұрын
😢😢😢😢
@KapsConceptdiary
@KapsConceptdiary 8 ай бұрын
தாமோதரன் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டும் , யாராவது அவருடைய CONT NO கொடுக்க முடியுமா ?
@vigneshwarans1022
@vigneshwarans1022 Жыл бұрын
😓
@veerapandiveerapandi9482
@veerapandiveerapandi9482 Жыл бұрын
Varungkalam varalara amaiyattum
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 Жыл бұрын
Ravikumar ku ipidi kudukalame needhi ipidi kastapatavangalku than thandanai enna naadu idhu cha
@Vicky08932
@Vicky08932 Жыл бұрын
Ninga yavalalvo feel pantringaaaaa but yanga yariyaaa la 15 years veliya vanthaa oruthan thirutto vela seiya arambichitta 🤦😂😂😂
@swetharubansswetharubans227
@swetharubansswetharubans227 Жыл бұрын
Oru manusanuku thooku thandanai paravala anal ipidi thandanai kuduthu avanga vaalkaie poitu
@v4vijay13
@v4vijay13 Жыл бұрын
Chithapa
@allen7632
@allen7632 Жыл бұрын
Yov unga chithapava
@surya16842
@surya16842 10 ай бұрын
nala than pathutu irunthen ponnunga dress la thappu pana thonum nu soniye😂😂 you deserved than da jail kku
@dheneshkumarg5223
@dheneshkumarg5223 Жыл бұрын
Intha anna entha area
@muralimusicals8117
@muralimusicals8117 Жыл бұрын
Sevaipettai thirur
@stephenkumar4242
@stephenkumar4242 Жыл бұрын
Thiruvoor near Thiruvallur
@charlesleo1993
@charlesleo1993 Жыл бұрын
@@stephenkumar4242 Anna kettanu sollunga bro😭😭
@thilagavathis5426
@thilagavathis5426 Жыл бұрын
அண்ணாவின் முகவரி தெரிந்தால் சொல்லுங்க சகோதரரே.நம்மால் முடிந்த உதவியை செய்வோம். இவருடைய துயர வாழ்க்கையை அறிந்து கண்ணீர் வருகிறது.
@Unseen1028
@Unseen1028 Жыл бұрын
Ipo irrrukka pullingo ku samarpanam ayiyya ithu mari yedunga interview mudindal jail life ulla poi kattunga appovathu kutrram kuriyum
@udayakumar2803
@udayakumar2803 Ай бұрын
கொடுமை
@ramachandrank8828
@ramachandrank8828 Жыл бұрын
Inime cinemakku pogavenam Ellarum jailukku polam!
@sureshs-dl9up
@sureshs-dl9up Жыл бұрын
🤣🤣🤣🤣nala irudhuchaaa jailu🤣🤣🤣
@shivakrish156
@shivakrish156 Жыл бұрын
Dei kena punda
@rajjeraj7759
@rajjeraj7759 Жыл бұрын
Dei Panni pee thinna thevidiyapaiya
@sureshs-dl9up
@sureshs-dl9up Жыл бұрын
@@shivakrish156 kena punda andha naaye ku support ah? Kodumai da dei ?
@arumugamkrishnan9912
@arumugamkrishnan9912 Жыл бұрын
சிறை என்பதே கொடுமை.அதிலும் கொடுமை கூடாது.
@rameshramachandran8965
@rameshramachandran8965 Жыл бұрын
Samoohama nammala Rowdy akidumpola
@user-ui6me2ui5b
@user-ui6me2ui5b Жыл бұрын
I need Dhanu brother Contact Number ....
@abhimanyu7573
@abhimanyu7573 Жыл бұрын
Apdi job edhum kadaikalana indha comment la unga contact number kudunga i will arrange. God bless u.
@sashi2626able
@sashi2626able Жыл бұрын
Pls help him
@ArjunArjun-up4pz
@ArjunArjun-up4pz Жыл бұрын
God bless you bro
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 89 МЛН
لااا! هذه البرتقالة مزعجة جدًا #قصير
00:15
One More Arabic
Рет қаралды 52 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 48 МЛН
7 Days Stranded In A Cave
17:59
MrBeast
Рет қаралды 89 МЛН