1971: சேலத்தில் நடந்தது என்ன? | வழக்கறிஞர் துரைசாமி | Lawyer Duraisamy

  Рет қаралды 17,914

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

1971: சேலத்தில் என்ன நடந்தது? விளக்கக் கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் ஆற்றிய தொடக்கவுரை
சிறப்புரை
வழக்கறிஞர் துரைசாமி
துணைத் தலைவர், தந்தை பெரியார் திராவிடர் கழகம்
குலுக்கையில் இதுவரை நீங்கள் இணையவில்லை எனில் கீழ்க்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
www.youtube.co...

Пікірлер: 57
@gshankarshanmugam
@gshankarshanmugam 4 жыл бұрын
At this age you came to prove even though in 71s infront of judiciary you already proved ... With huge home work !! Non stop talk of 1.15 hours!!! Amazing !!! Amazing !! Great sir !!! Exposed and explained very clearly !!! !!! Excellent !!!
@cendur
@cendur 4 жыл бұрын
இதையெல்லாம் நம்ம "சோ sir" வாயாலேயே சொல்ல வச்ச நீங்க great அய்யா! "சோ sir" டவுசரை கழட்டி ஓடவிட்டுட்டீங்களே அய்யா! வாழ்க்கையே நொந்து போயிருப்பார் நம்ம "சோ sir". இதனாலே தான் நம்ம மேல மனசு புண்படுது'நு, இப்பல்லாம் case போட யோசிக்கிரான்!!
@vajranrudra3818
@vajranrudra3818 4 жыл бұрын
அவர் சொல்வதை கேட்டு ஆமாச்சாமி போடும் அற்பர்களே,மூடர்களே இந்த திரு துரைசாமி சிவனையும்,முருகனையும்,இராமரையும் இழிவுபடுத்தியதை கேட்டு சிரித்த பெரியாரின் மாங்கா மடையன்களே இல்ல ஒரு கற்பனைக்காக இந்ந கதையை வைத்துக்கொள்ளுங்கள்.நான் வக்கீலாக இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.திரு துரைசாமி அவருக்கு ஒரு மகள் இருப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.அவர் MBBS படிப்பதாக வைத்துக்கொள்ளுங்கள்.வகுப்பறையில் பேராசிரியர் பாடம் எடுத்துக்கொண்டிருக்கிறார்.அப்போது துரைசாமி அவர் மகளிடம் கேள்வி கேட்கிறார்.குழந்தைகள் எப்படி பிறக்கிறது என்று கேட்கிறார்.அதற்கு என்ன செய்ய வேண்டும் என்கிறார்.கிட்டதட்ட பைரவா படம் மாதிரி.அப்போது துரைசாமி மகள் அழுதுகொண்டே வீட்டுக்கு வந்து அப்பாவிடம் சொல்கிறார்.துரைசாமி அந்த பேராசிரியர் பேரில் புகார் அளிக்கிறார்.இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு வருகிறது.பேராசிரியருக்கு ஆதரவாக நான் வாதாடுவதாக கொள்வோம்.இப்பொழுது என்ன செய்வீர்கள்.
@boopesh1n
@boopesh1n 4 жыл бұрын
Periyar is not against God he is against the rituals in the name of God which were creating inequality among the society.
@உரக்கச்சொல்
@உரக்கச்சொல் 4 жыл бұрын
அருமை ஐயா... சரியான விளக்கம் நன்றி... வாழ்த்துக்கள்.
@vardhamanannb6787
@vardhamanannb6787 4 жыл бұрын
நான் குளிகை தினமும் பார்ப்பவன் நான் இப்படி பட்ட மன்றங்களை நேரில் பார்க்கவேண்டும் ஐயா
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 4 жыл бұрын
😍😍😍 . பெருசுகள் அப்பவே கூப்பிட்டு வச்சு செய்கை செய்திருக்கு 🔥🔥🔥🔥🔥 வெறித்தனம்
@madavanpalmani2765
@madavanpalmani2765 4 жыл бұрын
You living legend. Congratulations
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 4 жыл бұрын
இவர் தான் படித்ததை அருள்மொழியிடம் விளகாகியிருந்தால் அத்தனையும் அழகாக எடுத்துரைத்திருப்பார்கள் மேடம்
@ctholkapiyan
@ctholkapiyan 4 жыл бұрын
After Actor Rajini speech on Tukluk function only we are able to get the history of Ramar and Ramayana for which one have to thank Actor Rajini.
@karthikvelu5033
@karthikvelu5033 4 жыл бұрын
Thanks so much for giving the evidence and clearing things up. Thanks to technology this video will be forever for all future time.
@BavaniRajan
@BavaniRajan 4 жыл бұрын
Mind-blowing speech sir. Truth is always bitter to false believers in any religion. In one of the films, the same Rajini sings this song: ".. எவனை நினைச்சி நம்ம பெத்தாளோ நம்ம அம்மா... இதன் பொருள் என்ன? பாடல் ஆசிரியர் யார்?
@abrahamalfones4922
@abrahamalfones4922 4 жыл бұрын
அரிவு பூர்வமா உரை
@sreeganesh2888
@sreeganesh2888 4 жыл бұрын
Hindu madham ikku support seipavargal entha books padithuvitu peasalam.
@jagadeshsasi8453
@jagadeshsasi8453 4 жыл бұрын
ரசினி ஒரு சில்றப்பையன்.
@ahamedjuman7402
@ahamedjuman7402 2 жыл бұрын
Sir Duraisamy Lowyer ple talk about palani Baba
@shafi.j
@shafi.j 4 жыл бұрын
மூடநம்பிக்கை கடவுள் பெயரால் இந்த இந்தியாவில் அதிகம்
@chithrashanmugasundaram9886
@chithrashanmugasundaram9886 4 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sethunarayanangovindrajan3355
@sethunarayanangovindrajan3355 4 жыл бұрын
என்ன சொல்ல முற்படுகிரார் புரியவில்லை
@manojkumarravimohan7405
@manojkumarravimohan7405 4 жыл бұрын
summa kidantha sanga oothi keduthanam rajni
@shankardeva9049
@shankardeva9049 4 жыл бұрын
Ayya arumai ayya mutta kannan padikkumbodhu avan mugam eppadi irukkum endru enni parkkiren. Sirippagavum irukkum.
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 3 жыл бұрын
Ayya pesee pesee Tamil nattu makkal meethu one core loan whight is dravida sadanai and always talk Tamil Tamil but sun TV red jaint movie Stalin ayya eviellam Tamil la enda ennum how many period Tamil nattu makkalai emarthuvai mundam
@dr.anburajaanantha3788
@dr.anburajaanantha3788 4 жыл бұрын
ஆதாமும் ஏவாளும் காலின் ஆபேல் ஆகிய நால்வரும் அம்மணமாகத்தான் இருந்தார்கள். அந்த படம் கொண்டுபோயிருக்கலாமே.
@mathivananvenugopal184
@mathivananvenugopal184 4 жыл бұрын
So you are not worried about your god. Worried about not taking other characters. Though they were not even god.
@jayagurukodhandapani1483
@jayagurukodhandapani1483 4 жыл бұрын
அவர்கள் யாரையும் சண்டாளன், சூத்திரன் எல்லாம் பார்பனரின் வேசிமகன் என்று இழிவு படுத்த வில்லையே!
@vikramanvikraman1631
@vikramanvikraman1631 4 жыл бұрын
World first language is Tamil friends World freedom language is English friends Read the Bible history friends Bible God name is Words of God friends Animals have one language friends why many languages for human friends think We are not Indian we are named by Indian friends When we Learn the IPC laws friends and Teach the IPC laws friends and Obey the IPC laws friends and production the IPC laws friends and Please give free Education and food for study friends Bible Ten commandments British laws English via laws unite the people friends
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 4,4 МЛН