1972 Jayalalitha-வின் CINEMA வாய்ப்புகள் குறைந்தப்போ கலைஞர் - Journalist Mani Open Talk | Rednool

  Рет қаралды 133,534

Rednool Plus

Rednool Plus

Күн бұрын

Пікірлер: 258
@dhanamdhanam39
@dhanamdhanam39 Жыл бұрын
மிக அருமையான நேர்மையான பதிவு... வாழ்த்துக்கள் இருவருக்கும்...
@EmiDurairaj
@EmiDurairaj Жыл бұрын
பிரைஸ் த லார்ட் பத்திரிக்கையாளர் சகோதரர் மணிக்கு பாராட்டுக்கள் அவர் வாயில் இருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தைகளிலும் உண்மை இருக்கிறது நேர்மை இருக்கிறது பத்திரிக்கை தர்மம் இருக்கிறது இவரைப் போன்ற பத்திரிகையாளர்கள் வரும் காலங்களில் உருவாக வேண்டும் இருக்க வேண்டும் பத்திரிக்கையாளர் சகோதரர் மணியின் பணிகள் மென்மேலும் தொடர வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@natesanmahadevansvnatesan
@natesanmahadevansvnatesan Жыл бұрын
மிக அருமையான பேச்சு & பதிவு. Mani SIR is par excellent pre-eminent and நல்ல ஆளுமையாக பேச்சு. Great interview in 2 parts. Analysing the Kollywood impact on TN for more than 4 decades...
@Vimaladithan1
@Vimaladithan1 4 ай бұрын
மனதில் மேலும் பல கேள்விகளை எழுப்பும் ஒரு அருமையான காணொளி. மணி ஐயா வுக்கு நன்றி ✌️👏👍🎉
@devkindran9020
@devkindran9020 Жыл бұрын
Extraordinary speech 😊 Thank you for sharing 🙌
@RajuRaju-fb6fu
@RajuRaju-fb6fu Жыл бұрын
விஷன் அண்ணா மணி அவர்களுடன் இன்னும் பேட்டி எடுங்கள் நிறைய அரசியல் விஷயங்கள் எங்களுக்கு தெரிய ப்ளிஸ் ❤
@rskd29
@rskd29 Жыл бұрын
ஜெயலலிதாவைப் பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் சசிகலா 'ஜெயலலிதா உடன் நான்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதினால் தான் தெரிந்து கொள்ள முடியும்
@vijaykarthickk83
@vijaykarthickk83 Жыл бұрын
Ii uk
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Neraiya vidayangal. JUNIOR VIKATINIL MGR irattai vedam utpada yellam vanthuvittana!
@loveperumal1
@loveperumal1 11 ай бұрын
😂 என்ன ஓரினச் சேர்க்கையா
@sivavelayutham7278
@sivavelayutham7278 11 ай бұрын
@@loveperumal1 Athu utpada!
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 2 ай бұрын
Shit.
@arulgopal4451
@arulgopal4451 Жыл бұрын
அருமையான நேர்காணல் வாழ்த்துக்கள்
@pram221
@pram221 Жыл бұрын
நன்றி மணி சார்.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 4 ай бұрын
மக்களே பார்த்துக் கொள்ளுங்கள் அற்புதமான பதிவு செய்து செய்துள்ளார்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி
@பூவாயாழன்ஆதிபூவாயாழன்ஆதி
@பூவாயாழன்ஆதிபூவாயாழன்ஆதி Жыл бұрын
இந்த நிகழ்வு பல தகவல்கள் அறிய முடிகிறது மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அய்யா
@vijaykumarduraisamy5417
@vijaykumarduraisamy5417 Жыл бұрын
The Perfect Interview.. Mr. Mani delivered a flawless, crystal clear information.. I had been watching Mani sir' s interview since long period.. He is very informative and clear view about his thoughts.. Thank u vishan.. We expect a lot more this kind of interaction with more and genuine journalist s..
@AnanthapadmanabhanK-f4u
@AnanthapadmanabhanK-f4u Жыл бұрын
lot of it is incorrect and misinformation. Don't believe in the lies he peddles.
@sivashanthysatchi9940
@sivashanthysatchi9940 Жыл бұрын
உங்களிடம ஒரு கேள்வி சொத்துக்குவிப்பில் கருநாநிதியைவிட ஜெயலலிதாவா திறமைசாலியாக இருந்தார்.
@rockoutmashup6214
@rockoutmashup6214 4 ай бұрын
அக்யூஸ்ட்எண்1 ஜெயலலிதா இதில் என்ன சந்தேகம்.
@MunishS-yy6du
@MunishS-yy6du 4 ай бұрын
இல்லை
@StephenA.RajavoorNorth
@StephenA.RajavoorNorth 3 ай бұрын
கருணாநிதி சிறிது சிறிதாக சேர்த்து கொண்டிருந்தார் ஜெயலலிதா மொத்தமாக சேர்த்தார் என்று சொல்லலாம்
@ilangor7899
@ilangor7899 Жыл бұрын
ஜெ......மட்டுமல்ல , யாரையுமே ... அவர்கள் சம்மதம் இல்லாமல் , பணத்தின் மேல் ஆசை இல்லாமல் அணுக முடியாது
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
12:57 எம்ஜிஆர்+கருணாநிதி இருவரும் சேர்ந்து ஜெயலலிதா வை பாடுபடுத்தினர்.
@oldisgold1961
@oldisgold1961 Жыл бұрын
Superb sir tq
@durairajanv267
@durairajanv267 Жыл бұрын
அருணாசலம்மத்தியஅமைச்சரை விமானத்திலிருந்துஇறக்கி விட்டது. மறக்கமுடியாது அதுனபெருமையா?
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
27:02/27:10 கருணாநிதி & ஜெயலலிதா இறந்த பிறகு ரஜினிகாந்த், கமலஹாசன் அரசியல் ஆசை வந்தது.
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Жыл бұрын
Well said mani sir.this is truth mgr real enemy of Jayalalithaa not Karunanidhi
@AnanthapadmanabhanK-f4u
@AnanthapadmanabhanK-f4u Жыл бұрын
Not really. She hated Karunanidhi more. The incident that he's referring to was that Karunanidhi caused death of her mother. She absolutely detested Karunanidhi. In 1971 after her mother died due to pressure from karunanidhi she wanted to stay as far away from MGR as possible to not cause any more damage and stayed away from acting with him. If you check there's no movies you could find both of them acting together since.
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 4 ай бұрын
எம்ஜிஆர் படம் ஜெயலலிதா பற்றியும் புட்டு புட்டு உண்மையாக பேசிய நண்பருக்கு வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நன்றி சார் மா நன்றி
@RuthraRavin-nw3zo
@RuthraRavin-nw3zo Жыл бұрын
Great video 👍👍👍👍
@tarachandramouli8460
@tarachandramouli8460 Жыл бұрын
ரஜினியை பற்றிய மிகத் தெளிவான விளக்கம்
@senthelramanraman8384
@senthelramanraman8384 Жыл бұрын
Thanks sir 🙏
@vazhipokanparvaiparvai7863
@vazhipokanparvaiparvai7863 Жыл бұрын
நல்ல இடம் நீ வந்த இடம் என்ற பாடல் அய்யா வாலி எழுதியது என்பது உண்மை மணி அவர்களே
@shreensmindfocus8543
@shreensmindfocus8543 10 ай бұрын
It was a good interview.. Good job
@ArunKumar-sl9zs
@ArunKumar-sl9zs Ай бұрын
Good things or bad things இன்னும் தமிழக அரசியல் ஜெயலலிதாவின் அரசியலை பேசிக்கொண்டுதான் இருக்கிறது.. Anyway எல்லாரும் மனிதரகள் தான் அசை இருக்கட்டும். ஆனால் தப் பை திருத்தி கொண்டு மக்களுக்கான நல்ல விசயங்களை செய்தாரே.. மணி சார் சொல்வது போல் மக்களுக்கு நல்லது செய்வதற்காக சர்வாதிகாரியாக ❤❤❤ தவறு ஒன்றும் இல்லையே JJ
@ponvidhyanadar5315
@ponvidhyanadar5315 Жыл бұрын
arumai sir
@rajm-d4l
@rajm-d4l Жыл бұрын
before watching full video i am commenting this. good to see vishan back to politics, where he should be... continue good (this) work vishan
@rajibala.c787
@rajibala.c787 Жыл бұрын
அவர் தன்னுடைய பொதுவாழ்வில் நன்மையோ தீமையோ செய்வதை துணிந்து செய்தார் அதனால்தான் பாமர மக்கள் அவர் செய்வதெல்லாம் சரியான நம்பினார்கள். சுப்ரீம்கோர்ட் அவரை முதல் குற்றவாளி என கூறிய பின்னரும் இன்று வரை கிராமத்தில் மக்கள் அவருடைய மரணத்தை பெரிய இழப்பாக கருதுகிறார்கள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Yellam maayaithanya! Neraiya ladiesukku avaraippidikkathu! Karanaththukkup yarum innocent kedaiyathu!
@RamaPrabha-x2u
@RamaPrabha-x2u 4 ай бұрын
கிரா ம மக்கள் அழகா இருக்குறவன் தப்பு செய்ய மாட்டான் என்று குரு ட்டு நம்பிக்கை கொண்ட வர் கள் அதான் ஜெயலலிதா வை அவர்கள் விரும்புவார்கள்
@StephenA.RajavoorNorth
@StephenA.RajavoorNorth 3 ай бұрын
தமிழர்கள் சிந்திக்க தெரியா இளிச்சவாய் கள்
@sridurgachandrasekaran8200
@sridurgachandrasekaran8200 Жыл бұрын
She is a single lady, no family, she was a well established actress back then in South Indian languages. Her mother was in turn a successful heroine. And obviously she is an intellectual person. Keeping all these in mind, I still wonder how can she looted money, or bought govt property? She only knows what happened in the past. What ever allegation on her, even after Supreme Court proved her guilty, she still stands tall as a roll model and the word “Amma” gives goosebumps to all.. she is a true lioness.
@MylavaBalan
@MylavaBalan 5 ай бұрын
Well said. JJ climped up in the to CM abs rich lady by corruption. MgR groomed her to become shining a n d rich.
@kodhaivaradarajan2154
@kodhaivaradarajan2154 Жыл бұрын
MGR ruined her life in every sense. Using a young girl for his physical pleasure. And he stopped her from marrying a young man and settling down in life. She really wanted to get married and have children. She was completely justified in hating that pervert Kizhavan.
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Жыл бұрын
Modesty is main for leaders
@arulthyagarajanthyagu6150
@arulthyagarajanthyagu6150 Жыл бұрын
Sir. Excellent conversation. But forgot to discuss one important incident. ARREST OF KANCHI JEYENDRA. No Political Leader in TN, or India would have even thought about it. Master stroke. Please talk more on that in the next part.
@balaramanr5311
@balaramanr5311 Жыл бұрын
That was reason and Master Stroke that her death was still unknown....God is there
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
32:10/32:15 தலித் ஏழுமலையை ஜெயலலிதா வெற்றி பெற வைத்தார் திருச்சி 2001 சட்டமன்றத் தேர்தலில் மற்றும் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அது தான் ஜெயலலிதா இன்னும் சொல்லபோனால் அப்போது அதிமுக சார்பாக சசிகலா வேறு ஒரு வேட்பாளரை தேர்தெடுத்த போதும் கூட ஜெயலலிதா தலித் ஏழுமலையை திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் நிறுத்தி அவர் ஒரு சக வேட்பாளராக ஆதரித்து வெற்றி பெற வைத்தார்.
@arivazhagana3931
@arivazhagana3931 Жыл бұрын
ஜெயலலிதா சம்பாதித்த சொத்து மதிப்பு மிக அதிகமாக இருக்கும் அது யாரிடம் இப்போது உள்ளது சசிகலா குடும்பம் பெரிய தொழிலதிபர்கள் ஆனது எப்படி
@Waste1978
@Waste1978 Жыл бұрын
சசிகலா குடும்பத்தை பற்றி பேசுபவர்கள் முதலில் திருவாரூர் கும்பல் முதலில் எப்படி இருந்தார்கள் சசிகலா சொத்து இப்போது ஒரு திமுக கவுன்சிலர்களிடம் இருக்கிறது
@peacockappleorchard8813
@peacockappleorchard8813 Жыл бұрын
​@@Waste1978Karunanidhi five times ruled state.sasikala oru komali.and fraud.back door politics.she used admk for money looting.Eps now distroyed to mannarkudi mafia
@messieeveara7206
@messieeveara7206 Жыл бұрын
​@@Waste1978அவரும் தேவிடியாவும் ஒன்னா
@wolfsr9259
@wolfsr9259 11 ай бұрын
​@@Waste1978 ஓஹோ.......நன்னா டைவர்ட் பன்றேள்
@MylavaBalan
@MylavaBalan 5 ай бұрын
MgR is opposite to JJ, Karunanithi family and even Shivaji. MgR lived for the people and spend his wealth to the needy people
@RATHIKAMURTHY
@RATHIKAMURTHY 3 ай бұрын
ஆக மொத்தத்தில். தனிமனித ஒழுக்கம் இல்லாத நபர்களே நம் தலைவர்கள்... தமிழ் நாட்டின் தலைவிதி
@d.jembakamdjembakam4246
@d.jembakamdjembakam4246 Жыл бұрын
ஆணாதிக்க அரசியலில் தன் துணிவினாலும் சாதுரியத்தால் ஆளுமை மிக்க தலைவர் என்பதை எவராலும் மறுக்க முடியாத து
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Жыл бұрын
அந்த கட்சியே ஒரு ஆண் ஆரம்பித்தது பணத்தாசை கொண்ட மூடர்கள் அக்கட்சியில் நிறைந்து இருந்தது ஜெயலலிதாவுக்கு சாதமாகிவிட்டது பாவம் ஏழை மக்கள்
@StephenA.RajavoorNorth
@StephenA.RajavoorNorth 3 ай бұрын
அது ஆளுமை இல்லை அராஜகம்
@suryanadesan5539
@suryanadesan5539 11 ай бұрын
நூறு சதவீதம் உண்மை ..!
@sithersinghmichael2167
@sithersinghmichael2167 Жыл бұрын
You guys did not talk about her daughter. Sasikala knew her secrets and that it was the reason J couldn’t get rid of Sasikala.
@elangovan6906
@elangovan6906 10 ай бұрын
Subject Super matter Mani sir
@kumarkumar-ij4vz
@kumarkumar-ij4vz Жыл бұрын
நடிகையை முதல்வராக்குனது தமிழக மக்களுக்கு பெருமையா??? சுப்ரிம் கோர்ட்டால் A1 அக்யூஸ்ட்டாக அறிவித்தது யாரை?? குட்கா தீர்ப்பு சரிதான் போல? ?? சினிமா நடிகர் முதல்வராக இருக்கும் போது எம்ஜீஆரு மக்களுக்காக செய்த வளர்ச்சி திட்டங்கள்??
@balasubramaniyan1973
@balasubramaniyan1973 11 ай бұрын
எம்ஜிஆர் ஆட்சி புரிந்த காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் நாங்களும் தான். கடுமையான வறுமை ஏழ்மையில் தான் எங்கள் ஆறு பேரையும் எங்கள் தாய் தந்தையர் வளர்த்தார்கள். அதனால் எப்பொழுதும் எம்ஜிஆர் என்றாலே எனக்கு வெறுப்பு தான் அதிகமாகும்.
@samjames843
@samjames843 Жыл бұрын
Jaya is a phenomena ❤
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
4:25 திசிஸ் பாய்ண்ட் மக்களுக்கு நன்மை செய்கின்ற சர்வதிகாரி ஜெயலலிதா
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
12:48 கலைஞர் கருணாநிதி மீது ஜெயலலிதா கேவலமான எண்ணம் வைத்திருந்தார்.
@sumaiya6233
@sumaiya6233 2 ай бұрын
ஜெயலலிதா மேல் கலைஞரும் கேவலமான எண்ணம் வைத்திருந்தார்
@gnanasekaranxavier4435
@gnanasekaranxavier4435 Жыл бұрын
Even highly qualified women and suppressed ladies enjoyed Jayalalitha's revenge on males.
@vikneshnair1647
@vikneshnair1647 11 ай бұрын
You see me as a man I can't blame her! It is because we all know how poorly our indian men use to treat leave a side outside women but their own ladies in the family!
@890juni
@890juni 11 ай бұрын
Agreed
@kesavanmadhavan2956
@kesavanmadhavan2956 Жыл бұрын
All the songs in Galatha Kalyanam was by Late Vaali . And no song by Late Kannadasan. OK. Check First and if dont know or not sure - Dont Comment anything. The way this guy talks - as if he was with MGR and Jayalalitha for the whole day. Sitting beside them.
@RamakrisnanAlagan-xv9ft
@RamakrisnanAlagan-xv9ft Жыл бұрын
Good one sir
@Mangayarkkarasi-o9o
@Mangayarkkarasi-o9o 11 ай бұрын
கொள்ளை அடிச்ச தே சசிகலா குடும்பம் தானே. பாவம் ஜெயலலிதா.மறுபரிசீலனை செய்யவும்.
@TheSriGudi
@TheSriGudi Жыл бұрын
Since her caste was used to occasionally malign her, I would liked a discussion about her caste identity... Mr. Mani, you should have acknowledged that her appointment of a dalit as speaker etc. shows that brahmins are not as casteist as portrayed, especially compared to other caste Hindus
@geethanarasimhan3709
@geethanarasimhan3709 Жыл бұрын
Absolutely true
@messieeveara7206
@messieeveara7206 Жыл бұрын
Brahmin prostitute, she slept with all powerful men and gained power and tarnished all those men
@ramarajanmp6090
@ramarajanmp6090 10 ай бұрын
I think JJ did not give much importance to her caste and her closest friend was a non Brahmin.
@murugesana1686
@murugesana1686 Жыл бұрын
20.41min. To 21.05 min What happened. Anybodies know?
@arivazhagana3931
@arivazhagana3931 Жыл бұрын
ரசினி, கமல் மற்றும் விஜய் பெரிய கோழைகள் என்பதை ஒற்றுக்கொள்வீர்களா? மணி சார்
@hairunnisham2178
@hairunnisham2178 Жыл бұрын
@raathikanadarajah6872
@raathikanadarajah6872 19 сағат бұрын
The trendsetter of Tamil cinema, the technical perfectionist Director C.V.Sridhar, who changed the cinema into what it's the modern cinema by whom she was introduced in place of Hemamalini in the film VA, 1964; released 1965 April. Everyone in the film fraternity and general audiences esteem him high of what he had done and his personality. In professional view, we do not see any constructive reason why he was despised, delayed the appointment only by grudge which is NOT justified by any means. In the meantime, K.Balaji too was promoted in cinema in Sumaithangi, by him long before he became a producer and his assistant/brother C.V.Rajendran who directed her in his films under K.Balaji's production. These kinds of despicable/discontented behaviours marginalize her only. As cinema goers, we still look up to Director C.V.Sridhar arguably the greatest of all times.
@revathigoapalakrishnan8165
@revathigoapalakrishnan8165 Жыл бұрын
Jaya ji is phenomena.respect to her always
@HowMean-my6cx
@HowMean-my6cx Жыл бұрын
Fraud tha respect a 😂😂
@bala4115
@bala4115 Жыл бұрын
History should be spoken by unbiased people
@munusamym1944
@munusamym1944 4 ай бұрын
இந்த உண்மையை எல்லாம் நமது மக்கள் நம்பமாட்டார்கள். பொய்யையும்புரட்டையும்மட்டுமேநமது மக்கள்நம்புவார்கள்.
@mkngani4718
@mkngani4718 Жыл бұрын
தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்து ஆய்வு தான்.
@rockoutmashup6214
@rockoutmashup6214 4 ай бұрын
வரலாறு தெரியாமல் பேசக்கூடாது. திமுகவில் பரிதி இளம்வழுதி தலித் சபாநாயகர். கலைஞர் அதை எப்போதோ செய்து விட்டார்.
@rajshekarmanoharan3489
@rajshekarmanoharan3489 Жыл бұрын
நாலு சுவற்றுக்குள் மணி சார் பற்றி அவரது உற்றார் உறவினர்கள் என்ன பேசுவார்கள் என்பது பற்றி நான் சொல்ல முடியாது அது நாகரிகமாக இருக்காது. பார்வையாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்
@thamizhselvang8930
@thamizhselvang8930 5 ай бұрын
Oh ok
@StephenA.RajavoorNorth
@StephenA.RajavoorNorth 3 ай бұрын
நீ பக்கத்து வீட்டு காரனா
@chamuchamu583
@chamuchamu583 Жыл бұрын
You are absolutely true.. there maybe so many critics.... but she is the only Iron lady of Iron
@mkingsley1098
@mkingsley1098 2 ай бұрын
Jayalalithaa is popular among people because she is a actress as well as had sympathy because she is a lady
@mohanfelicien8608
@mohanfelicien8608 Жыл бұрын
You often blame kalingar. But Mgr and Jayalalitha spoiled the society of Tamil Nadu
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
35:50 கருணாநிதி பல மத்திய கட்சிகளுடன் கூட்டணி வைத்து கொண்டு மந்திரி பதவி வாங்கினார்.
@ryantamilart3490
@ryantamilart3490 4 ай бұрын
Actor Balaji was a great actor , producer and human being in cinima industry
@umabalaji3120
@umabalaji3120 Жыл бұрын
இரண்டு முறை நேரில் கண்ட இவரே அவர் குறித்து பேச அஞ்சும் போது 10 வருடங்கள் கழித்து வருகின்ற நபர் பேசுவாரா?
@ramanraman6048
@ramanraman6048 5 ай бұрын
He is only a press reporter, if you want to know the correct details of jayallaitha you should watch netaji tv by mr varadharajan who happened to be in police dept and advocate.
@tamizhvanankumar8321
@tamizhvanankumar8321 Жыл бұрын
What about vijayakanth
@RATHIKAMURTHY
@RATHIKAMURTHY 3 ай бұрын
ஜெயலலிதா ஒரு அராஜகப்பேர்வழி
@vennaval2456
@vennaval2456 Жыл бұрын
இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்கள் எப்போதும் ஒரு நல்ல அரசியல்வாதி மாநில உரிமையை எப்போதும் விட்டுக்கொடுக்காதவர்
@wolfsr9259
@wolfsr9259 11 ай бұрын
உண்மை.
@hairunnisham2178
@hairunnisham2178 Жыл бұрын
😮
@salamonraj5556
@salamonraj5556 Жыл бұрын
ஜெயலலிதா எதிரி கருணாநிதி
@arivazhaganmaruthur8264
@arivazhaganmaruthur8264 Жыл бұрын
தமிழ் நாட்டின் சப கேடு ஜெயா
@alexandersanthosh
@alexandersanthosh Жыл бұрын
ஆனால் கலாட்டா கல்யாணம் படத்தில் பாடல் என்பதில் வாலி என்கிற பெயர் மட்டுமே வருகிறது.
@donaldxavier6995
@donaldxavier6995 Жыл бұрын
வாலிதான் அப்பாடலை எழுதினார்.
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
15:47 உனக்கு தைரியம் இருந்தால் சொல்லுயா கருணாநிதி தனிப்பட்ட விதமாக ஜெயலலிதாவை என்ன சொல்லி அழைப்பார்.
@ramnallasamy2972
@ramnallasamy2972 Жыл бұрын
கோமலவள்ளி
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
@@ramnallasamy2972 துப்பு இவ்வளவு தானா நான் கூட வேற ஏதோ நினைத்தேன் ஜெயலலிதா உண்மையான பெயர் அதுவே ஒரு வேலை கருணாநிதி ஜெயலலிதாவை கோமணவள்ளி என்று அழைத்தால் தான் அதிசயம்
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 Жыл бұрын
Mr. Mani sir Until kamaraj died , after ANNA death , it was SYNDICATE CONG. (lead by kamaraj ) was single largest party than ADMK and DMK.
@hsenterprises3945
@hsenterprises3945 4 ай бұрын
Yes in 1973 I was small boy pasu.& Kandru the symbol of Syndigate ,DMk divided in two groups. Pls tell how Syndigate closed
@baskarandurairaj1404
@baskarandurairaj1404 4 ай бұрын
@@hsenterprises3945 SYNDICATE FAILED Completely IN WHOLE INDIA. KAMARAJ ALONE STOOD WITH STRONG MORE THAN INDRA in tamilnadu (indicate). After the Kamaraj death it was sworn as JANATA PARTY. SOME CONGRESS PEOPLE WENT WITH INDIRA. SOME WITH Pa.RAMACHANDRAN in tamilnadu janata party. IT IS THE MASTER PLAN OF ( Indira + karunanidhi + MGR ) to finish kamaraj political life Kamaraj got 36% votes. Karunidhi + MGR + Indira finished the political life of kamaraj in 1971..
@tiagoodayalan7344
@tiagoodayalan7344 Жыл бұрын
Vishan ku valikume karunanithiye kaari tuppurape.. 😂😂😂😂😂
@shanji08
@shanji08 Жыл бұрын
On Rajini 100% right
@MANIKAndan-cl3gb
@MANIKAndan-cl3gb Жыл бұрын
00.00 to 2.32 what movie bgm name Amny one tell me
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
14:38 யோ கலாட்டா கல்யாணம் படத்தில் எல்லா பாடல்களையும் எழுதியதே கவிஞர் வாலி அவர்கள் தான் யா அதை முதலில் புரிந்து கொண்டு பேசு யா
@SathyanarayananEaswaran
@SathyanarayananEaswaran Жыл бұрын
Wrong information. . Galatta Kalyanam film all lyrics were written by Valli.The music was composed by M. S. Viswanathan, and the lyrics were written by Vaali.[10][11] The song "Nalla Idam" contains the lines "Nalla Idam, Nee Vandha Idam" (Good place, the place you have come), which writer R. Kannan interpreted as meaning Jayalalithaa had moved to Sivaji Ganesan from acting exclusively with M. G. Ramachandran.[12] Song Singers Length "Appappa Naan" T. M. Soundararajan 03:41 "Engal Kalyanam" T. M. Soundararajan, P. B. Sreenivas, P. Susheela, L. R. Eswari, C. S. Ganesh 05:07 "Mella Varum Kaatru" T. M. Soundararajan, P. Susheela 03:39 "Nalla Idam" T. M. Soundararajan, P. Susheela 04:31 "Uravinil" C. S. Ganesh, L. R. Eswari 03:16
@rangasamys6995
@rangasamys6995 9 ай бұрын
ஜெயலலிதா படிதாண்டா பத்தினியும் அல்ல... கலைஞர் முற்றும் துறந்த முனிவரும். அல்ல
@manudan3601
@manudan3601 Жыл бұрын
என்ன மணி சார், ஜெயலலிதா மட்டமாக வெளியில் பேசுவதற்கு பெயர் "நேர்மை"? கலைஞர் பொதுவெளியில் கண்ணியமாக பேசினால் நேர்மை குறைவா?
@albinc635
@albinc635 Жыл бұрын
Good to see vishan back to political journalism..
@eswarand5550
@eswarand5550 9 ай бұрын
Arcot வீராசாமி ஒரு பதிவில் கலைஞர் ஆட்சியில் JJ ஒரு உதவி கேட்டதாகவும் அதனை கலைஞர் செய்து கொடுக்க சொன்னதாக ஒரு பதிவு உள்ளது...
@danushkumar7353
@danushkumar7353 Жыл бұрын
23:13
@VenkataramananThiru
@VenkataramananThiru Жыл бұрын
jayakanthan assessment seems to be correct
@நரவேட்டையன்1992
@நரவேட்டையன்1992 Жыл бұрын
21:34 கொல்றாங்க அப்பா கொல்றாங்க கருணாநிதி கைது செய்த போது கருணாநிதி கத்தி கூச்சல் போட்டது.
@gracephilip2188
@gracephilip2188 Жыл бұрын
ஊழல் வாதிதான் ஜெ. அகங்காரத்தின் உச்சம்.
@kasiviswanathanvairavan6869
@kasiviswanathanvairavan6869 11 ай бұрын
Your of late speeches swing here and there. No conclusions. Do not you lack true journalism
@SRDR-y9z
@SRDR-y9z Жыл бұрын
Jaya oru anavam piditha lady
@eswarand5550
@eswarand5550 9 ай бұрын
ரஜனி silver Jubilee function 😂😂😂
@ramanathannagasamy7317
@ramanathannagasamy7317 Жыл бұрын
For Vishan no vision
@nandhakumar6
@nandhakumar6 11 ай бұрын
Truewords at 36.51
@Tamilachi53
@Tamilachi53 Жыл бұрын
பத்து வருடம் கழித்து வருபவர்களுக்கு இவர்களைப் பற்றித் தெரியாது. இப்போ உள்ள நீங்களே பயந்து இட்டுக்கட்டி பேசும்போது
@RamakrisnanAlagan-xv9ft
@RamakrisnanAlagan-xv9ft Жыл бұрын
When the cat is not around the mouse will come out to play, opportunitist ppl
@saravananc7121
@saravananc7121 Жыл бұрын
32:20 ithukku tha marubadiyum avanga cm aananga
@ravikrishnanghatam8608
@ravikrishnanghatam8608 4 ай бұрын
Radha salooja.
@BALAJISBABU
@BALAJISBABU Жыл бұрын
யார் என்ன சொன்னாலும், ஜெயா எனும் ஆளுமை எளியோரின் அம்மா❤, அவரால் நன்மைகள் பெற்ற மக்கள் அதை சொல்வார்கள்.
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
Idly sambar koduththa deivame molumaiye sorry, alumaiye!
@krishnakumar21aug93
@krishnakumar21aug93 Жыл бұрын
How and when she died ?
@sivavelayutham7278
@sivavelayutham7278 Жыл бұрын
@@krishnakumar21aug93 She won't listen to well-wishes'advice People gave chance to rule. But she won't care doctors. Diabetes food control very important She did not follow instructions mainly Dieticians. If high sugar means infection&consquent complications & death. For me, diabetes 35 years 70+.
@santhoshkumar-fu3zx
@santhoshkumar-fu3zx Жыл бұрын
இது தான் அடிமை புத்தி. அவரால் நன்மை பெற்றவர் யாரு. ஆடு மாடு கொடுத்து காலி செய்தவர்களா .. ஜெயா ஆட்சியில் எந்த பெரிய திட்டமும் தமிழகத்திற்கு வந்தது இல்லை. தமிழக மக்களின் முட்டாள் தனம் தான் ஜெயாவின் ஆட்சி
@susindranshanmugam4719
@susindranshanmugam4719 Жыл бұрын
அவளால் மக்கள் அடைந்த துன்பங்களே அதிகம்
@mohamedseeni7331
@mohamedseeni7331 Жыл бұрын
vishan very carfully deal with mani , very dangerous guy.
@kathiravan5107
@kathiravan5107 Жыл бұрын
ஏய்யா அந்த அம்மா உங்கிட்ட கலைஞர்பற்றிய எண்ணங்களை சொன்னாங்களா
@indian7591
@indian7591 11 ай бұрын
well spoken Mr Mani .well balanced. as a common man this is my opinion. we tamils always hated Karuna and DMK ! we voted for them ONLY when Jeya became intolerable but Karuna proved worse everytime and we voted her back! this is a common man view of TN politics.we had no choice frying pan or a fire. another reason was karunas” anti Hindu tirade.no self respecting hindu will forgive him for that.he was lucky - there was no BJP or Modi at that time! and his grandson has started and that will cause of his downfall because now we have a choice- AIADMK Or BJP !!
@ravichandran6018
@ravichandran6018 Жыл бұрын
Jaya hated mgr 100 percent true.
@AnanthapadmanabhanK-f4u
@AnanthapadmanabhanK-f4u Жыл бұрын
There is a lot of lies being peddled in this interview. Sandhya died in 1971 not 1974. Most people know the reason for her death. Jayalalitha did not hate MGR more than Karunanidhi.
@KamalInd7
@KamalInd7 Жыл бұрын
Why she died
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 17 МЛН