1980 MGR ஆட்சி கலைக்கப்பட்ட பின்னணி? | வரதராஜன் Ex-CBI | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil

  Рет қаралды 396,453

Aadhan Tamil

Aadhan Tamil

2 жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
1980 MGR ஆட்சி கலைக்கப்பட்ட பின்னணி? | வரதராஜன் Ex-CBI | பேசாததை பேசுவோம் | Aadhan Tamil
#MGR #AIADMK #VaradharajanInterview
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 284
@elancheran7447
@elancheran7447 2 жыл бұрын
நன்றி ஐயா🔥
@dkuppusamysamy4773
@dkuppusamysamy4773 10 ай бұрын
1980 நான் சென்னை 600028 இராஜாமுத்தையா பள்ளியில் 10 ஆம்வகுப்பு பள்ளிசான்று வாங்கி கொண்டு நானும் என் அம்மாவும் கடற்கரையில் நடக்கும் எம்ஜிஆர் கூட்டத்திற்கு சென்றோம் அய்யா தங்கள் பதிவு இன்றைய அதிமுக அரசியலுக்கு ஒரு பாடமாக அமையனும் நன்றிகள்
@najeemudeen9179
@najeemudeen9179 2 жыл бұрын
சூழ்ச்சியில் வல்லவரை,, திணறடித்த நல்லவர் எம்ஜிஆர். வணக்கம் சார்.🙏
@venkatesanveerasamy3925
@venkatesanveerasamy3925 Жыл бұрын
Ii
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
37:17 இதை கேட்கும் பொழுது கண்ணீர் தான் வருகிறது கருணாநிதி தான் எங்களுக்கு எதிர்கட்சி தலைவராக வரவேண்டும் அப்போது தான் நன்றாக இருக்கும் என்று கூறிய முதல்வர் எம்ஜிஆரின் ஆட்சியை கலைத்த எதிரியை கூட மன்னிக்கும் தன்மை இனி இந்த இந்தியாவில் எத்தனை தலைவனுக்கு அந்த பொன்மனம் இருக்கும் " " " இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும் " " " என்ற அழகான பாடலின் வரி நூற்றுக்கு நூறு சதவீதம் எம்ஜிஆருக்கே பொறுந்தும்.
@jothilingamvaiyapuri2729
@jothilingamvaiyapuri2729 2 жыл бұрын
80-ல நடந்த சசபை தேர்தலில் கருணாநிதி தேர்தல் தேதி அறிவித்த உடனே தானே வெற்றிபெற்றுவிட்டதாக எண்ணி எம்ஜியாருக்கு பல தொல்லைகளை கொடுத்த கயவன் கருணாநித் சென்னமெரீனா "சீரணி அரங்கில்" வெற்றி விழவுக்கு அனுமதி கூட வாங்கிவிட்டார பின் தேர்தலில் மக்கள் ஓட் போட அன்றே கார் ஆட்டோ போன்ற வாகன உதவி செய்து வாக்காளர்களை வாக்குசாவடிக்கு கொண்டு சேர்க்கும் வேலையை தேர்தல் கமிஷன் உத்தரவை மீறி செய்து ஏகப்பட்டதில்லுமுல்லு எல்லாம் செய்தபோதிலும் உளவுத்துறை மூலம் எம்ஜியாருக்கு யாருமே தேர்தல் செலவுக்கு கூட பணம் தராமல் தடுத்தார் ஆனால் எம்ஜியார் "நான் என்ன தவறு செய்தேன் எனக்கு நீங்கள் வாக்களிக்காவிடில் நான் கட்சியை கலைத்துவிட்டு போயிடுவேன்" என்றது தமிழ் மக்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியது போன்ற நிலை உருவானது. இது அப்படியே ஓட்ட n க மாறியது. எம்ஜியார்2வது முறை மாபெரும்வெற்றிபெற்று முதல்வரானார். கருணாநிதி இந்த தேர்தலில் சைதை யில் H.V ஹன்டே-வை எதிர்த்து போட்டியிட்டு 1400 ஓட்டுகள் குறைவாக பெற்று கருணாநிதி தோற்றார். பின் ஸ்டாலின், பரித் இளம்வழுதி போன்ற திமுக ரவுடிகளுடன் வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று அதிமுக சீட்டு கட்டிகளை திமுக டிரம்களில் பேரட்டு அந்த மையத்தையே ரணகலமாகக் கி தேர்தல் அதிகாரியை அடித்து உதைத்து 800 ஓட்டு அதிகம் பெற்று வெற்றிபெற்றதாக முடிவு வர வைத்தனர். ஆனால்
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
@@jothilingamvaiyapuri2729 ஐயா அந்த பரிதி இளம்வழுதி புழுதி தூசியாக மாறி 2011 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த முதல்வர் ஜெயலலிதாவுடன் வந்து 2012 ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்து விட்டார். தற்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களே எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் அருமையான ஆட்சியை நான் தமிழகத்திற்கு தருவேன் என்று கூறி கொண்டு தமிழக மக்களிடம் வெற்றி பெற்றுள்ளார். அப்போது கூட ஸ்டாலின் அவர்கள் தனது தந்தையை போல் ஆட்சி தருவேன் என்று கூறி கொள்ளவில்லை இது தான் இன்றைய திமுகவில் கருணாநிதி ஆளுமை திறனற்ற ஆளுமை என்பதை தாங்கள் புரிந்து கொள்ள வேண்டும் நண்பரே.
@kups4372
@kups4372 2 жыл бұрын
🌱❤
@pmuruganandammuruganandam8507
@pmuruganandammuruganandam8507 10 ай бұрын
தலைவர் மீது இன்னும் மரியாதை அதிகமாகிறது நன்றி
@suseygeorge5328
@suseygeorge5328 Жыл бұрын
Excellent Excellent Excellent Excellent Excellent Excellent Excellent information sir thanks for sharing the informational video sir 📹 🎥 📹 😊🌺🌼🌹💙💛💜🧡💎💐🙏🙏🙏🙏
@thangaperumal9842
@thangaperumal9842 Жыл бұрын
ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் புரட்சித் தலைவரின் புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அது ஒன்றே எங்களுக்கு போதும்🙏🙏🙏
@mcxclient
@mcxclient Жыл бұрын
Mgr magic name ..... I born in 1987 I love MGR ... I love to hear more about PURATHCHI THALAIVAR
@cchinnaperumal6076
@cchinnaperumal6076 2 жыл бұрын
அய்யா வரதராஜன் அவர்களுடைய விளக்கம் அருமை
@sengolarulsamy3832
@sengolarulsamy3832 10 ай бұрын
Yov indha All kallah katuhirar
@asvinmithun593
@asvinmithun593 2 жыл бұрын
MGR 🔥🔥🔥🔥
@davidsoundarajan1112
@davidsoundarajan1112 Жыл бұрын
அய்யா சொன்ன அனைத்து விசயம் நான் கோவையில் ஐடிஐ படிக்கும் போது பத்திரிகைகள் படித்து தெரிந்து கொள்வேன் நான் படித்து தெரிந்ததை அப்படியே டேப்ரிக்கார்டர் போல் சொல்லுகிறார் நன்றி அய்யா வாழ்த்துகள்.
@govindansubramaniyam7334
@govindansubramaniyam7334 Жыл бұрын
1979வருடவாக்கில்MGR.ஊட்டிசென்றார்பார்த்தீர்களா(மேட்டுப்பாளையம் ரோட்டில்)
@ganeshpg1010
@ganeshpg1010 2 жыл бұрын
True. I lived in those times. A golden period. Naxal movement was gaining strength and Mgr wiped off the naxal movement in Dharmapuri and North arcot dist by brininging lot of improvement. There was one police official ttk Abdullah who crushed naxal movement
@sivavelayutham7278
@sivavelayutham7278 2 жыл бұрын
Sila appavigalaiyum ulle pottathaga seithigal vanthanave! Yem Periya mama Vellore Sessions judgeaaga irunthar!
@sriramnarayanan62
@sriramnarayanan62 2 жыл бұрын
True
@ramasamythangavelu1354
@ramasamythangavelu1354 Жыл бұрын
It's Walter devaram
@gopalp8197
@gopalp8197 2 жыл бұрын
100% True. I would like to narrate as below: 1. DMK won with Anna, M.K& MGR hospitalized for gun shoot treatment bullet being in neck. By way of acknowledgment of MGR's contributing in election campaign coupled with sympathy wave, Anna sent minister's list to MGR for his endorsement. 2. After death of Anna in 1969, MK came to power with the support of MGR. Designated CM not through assembly win. 3. In 1971 general elections, through intensive campaign by MGR for all candidates including MK & Maran, DMK won 181 seats raising from 134 in 1967. 4. After this MGR was sidelined films as hero and forcing MGR fans association into Muthu mandrams. Moreover he. indulged in corruption in all sector's misusing power. During this period MK conducted DMK state conference at Madurai wherein MGR pushed to darkness bringing Muthu in front which irritated so many sympathisers of MGR. Finally on last day of conference, after MGR speech but before MK starting his concluding speech, most of the audience dispersed from the hall. This created conflicts among MGR sympathisers as well as MK factions those were enjoying power that ended in MGR expulsion for he demanded assets accountability of every ministers as there were raising corruption charges from then opposite party. 5. On expulsion from DMK, he was forced to start of his own party ADMK on compulsion by his own true sympathisers & followers on 17th October, 1972. 6. On 10th June 1977, ADMK won assembly elections. He lead clean & corrupt free Government in all sector's which was in- justifiably dismissed by Indira Gandhi at the instigation of MK in the year 1980 for it had lost in then just last parliamentary elections in alliance with nation wide averted BJP. 7. However, again MGR came to power in spell 1980-1984 & 1984-1989. This session was continued till MGR death 24.12.1987. After this Janaki faction managed the remaining spell till 1989. 8. In 1989 elections, DMK won when ADMK split into two factions of JJ & Janaki. It shall be noted two factions summing up vote % was more than DMK. 9. From 1991-1996 JJ ( united ADMK) captured power. However, because of Sasikala's dominant, JJ could not deliver good to the people. Luxuries Marriage between JJ adopted son (through Sasikala ) with Actor Sivaji's daughter was focused as unwanted scenario in the political stream of JJ. Lot of assets were heaped up by Sasikala family misusing power of JJ and also acting as a B team of DMK family simultaneously. As a result, Next spell 1996-2001 went to DMK. 9. Again spell 2001-2006 JJ-Sasikala came to power with the same strategy of Sasikala continued. 10. Again next spell 2006-2011 ruled by DMK with congress support at centre & also enjoyed central ministry. 11. From 2011 to 2021 ADMK (JJ+Sasikala) was in power. But JJ after 72 days hospitalized in Apolo hospital she was declared dead on December 6th,2016 just hardly 3 months after winning 2016 assembly election. 12. DMK family with assembly power for 22.5 years+ as Central minister's power for around 10 years in congress ministry and JJ+ Sasikala family for around 15 years ( excluding EPS 4.5 years) earned lot of assets through corruption, scraping misusing power. Though JJ who was already in possession of assets earned through acting in films, she was not inclined to acquire assets through immoral ways. 13. But shouldn't have allowed Sasikala's acquiring of assets through immoral ways. So during this spell of JJ+ Sasikala's, whatever good welfare schemes impliment, were due to JJ and whatever irregularities including temple scam were due to Sasikala family only. Only because of Sasikala's & her family domination ADMK Admin lost it's due credibility. 14. MGR 12.5 years as well as EPS 4.5 years reasonably good, smooth & efficient in impliment of many public welfare schemes 15. As such today's millionaire, status of Karunanidhi, Maran, Duraimurugan, Sasikala's, OPS ...so on are mainly due to M.G.R's sincere and hectic task of every election campaigns for all candidates reaching up to remote end villages. It is worth tensioning here that during 1962 election campaign for MK, he was not informed of his wife Sathananthavathi's death till campaign was over for MK & Maran. But to day all these ungrateful guys including OPS are trying to ditch MGR founded ADMK party. Let God take to lead for punishment accordingly.
@anandasatya483
@anandasatya483 11 ай бұрын
உண்மையான செய்திகளை நினைவு வைத்து சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.. கலைஞரோ ...ஸ்டாலினோ ...திமுக பதவிக்கு வரும்போது எல்லாம் மின்வெட்டு வரும்.. ரோடு குண்டும் குழியும்... குடும்பத்தில் சொத்து குவிப்பார்கள்.. சரியா நடக்குதா...?
@wingonglingou2042
@wingonglingou2042 10 ай бұрын
Why EPS lost 2021? He was good CM after MGR. Also can he comeback in 2026?
@gopalp8197
@gopalp8197 10 ай бұрын
@@wingonglingou2042Because of BJP'S GST misunderstanding not being able to be clarified by BJP, DMK'S false promises of Old pension scheme, recruitment of doctors and staff nurse worked during Corona, one month EB billing etc., above all OPS cunning poisonous strategy indirectly supported Stalin, non cooperation in election campaigning at all
@RamrajA-mc2mc
@RamrajA-mc2mc 3 ай бұрын
ம​@@gopalp8197
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 ай бұрын
Beatifully portrayed. ButJust one correction that the BJP party was formed in 1980 and not in 1977. But that was the Janatha Party.
@madhivananv6684
@madhivananv6684 Жыл бұрын
உண்மையான அரசியல்சாணக்கியர் எம்ஜிஆர் தான் கருணாநிதிஅல்ல.
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Both on their Own Style 🤣😃😂 Now in CENIMA INDUSTRY Mr.Rajinikanth and Mr. Vijay Using the Pulse of Our Sentimental idotic Audiences 🤣😂🤣😂🤣😂☝️
@mohanlifestyle8399
@mohanlifestyle8399 Жыл бұрын
உங்கள் பதிவுகள் அனைத்தும் சூப்பர். Mgr சிறந்த ராஜதந்திரி.
@sivananthan3101
@sivananthan3101 2 жыл бұрын
MGR IS MOST BEST ACTORS AND POLITICION FROM TAMILNADU NO DOUBT 🤗🤗🤗🤗JAI HIND
@mckannan2029
@mckannan2029 Жыл бұрын
Indisputably correct. He is a incomparable leader. Nobody can replace MGR.
@karthickkarupiah8401
@karthickkarupiah8401 Жыл бұрын
From Kerala
@kalakannan964
@kalakannan964 2 жыл бұрын
MGR IS ALWAYS A WINNER , he is living in everybody 's heart ❤️ .🙏🇮🇳🇮🇳🇮🇳
@ksathiyabhamanatarajan2294
@ksathiyabhamanatarajan2294 Жыл бұрын
தலைவர் பற்றிய தகவல்களை பகிர்ந்தமைக்கு வரதராஜன் அவர்கட்கு நன்றிகள் பல
@rajagopalnadaraja3698
@rajagopalnadaraja3698 11 ай бұрын
🇲🇾📹🎥📽️💪💪💪💪👍👍👌👌 VANAKAM MALAYSIA 🇲🇾 MGR RAJA GOD BLESS YOU STAY SAFE I LOVE MGR LOVELY SONG SUPER SUPER LOVELY LOVELY 🌹🌹🌹🌹 🌹🌹🌹🌹
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
38:10 காகித முறை ஓட்டு காலத்தில் கள்ள ஓட்டு சகஜம் ஆனால் அதில் கருணாநிதியின் வித்தை எம்ஜிஆரிடம் மட்டும் பழிக்காமல் போனது அதன் பின்விளைவே ஈவிஎம் மிஷின் காலத்தில் 2006 சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சி கருணாநிதி தலைமையில் மைனாரட்டி ஆட்சியாக அடைந்ததற்கு காரணமே முந்தைய காலத்தில் கருணாநிதி செய்த முறைகேடான கள்ள ஓட்டு முறையே அவர் சாகும் வரை முதலமைச்சர் பதவியை அனுபவிக்க முடியாமல் போனது இதை யாராலும் மறக்க முடியாது
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
Cunning, crooked man K .K was ...After C N A 's demise , good people were expecting Nadunchezhian as the next C M ..but what happened ?
@sankard6766
@sankard6766 Жыл бұрын
"o"0
@srijai9767
@srijai9767 Жыл бұрын
நான் ஐந்து வயதில் இருந்து எம்ஜிஆர் தீவிர ரசிகன் இப் போது எனக்கு 60 வயது சிவாஜி காலண்டரை 5 வயதில் கிழித்து விட்டு எங்க அம்மாவிடம் கடுமையான அடிவாங்கி னேன் எம்ஜிஆர் மாதிரி இந்த உலகத்தில் இனி எவரும் வரவும் முடியாது பிறக்கவும் முடியாது எனக்கு ஐந்து வயது இருக்கும் போதே எம்ஜிஆரை தாக்கி யாராவது தாக்கி பேசும் போது மிகவும் கோபமாகி விடுவேன் இந்த அளவுக்கு எம்ஜிஆர் மீது பற்று வாழ்க எம் ஜி ஆர் எம்ஜிஆர் மாதிரி எடப்பாடி செய்வர் என்ற நம்பிக்கை உள்ளது நன்றி வணக்கம்
@anandv2287
@anandv2287 Жыл бұрын
🤝👏🙏🙏🙏.....
@sivasivasakthi952
@sivasivasakthi952 11 ай бұрын
L
@kanmaniravi9665
@kanmaniravi9665 11 ай бұрын
​Aààa
@rxvenki8419
@rxvenki8419 11 ай бұрын
Ni
@cseakarthika.c5223
@cseakarthika.c5223 6 ай бұрын
On
@muruganjana5992
@muruganjana5992 Жыл бұрын
Ayya suber good news
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
தலைப்பை பார்த்து அதிர்ச்சி அடைந்து விட்டேன் எம்ஜிஆர் தான் நல்லவர் கலைஞர் கெட்டவர் நான் ஒரு எம்ஜிஆர் தீவிரவாதி எம்ஜிஆர் பாடல் தெய்வம் ஏழைகளின் பங்காளன்
@firosekhan9245
@firosekhan9245 Жыл бұрын
Namma aaluyya ne
@raviravi6468
@raviravi6468 Жыл бұрын
B
@Murugan-sb5dd
@Murugan-sb5dd 23 күн бұрын
​@@firosekhan92451😂😂😂😂😂❤ ❤❤
@ThirumalThirumal-zb3yo
@ThirumalThirumal-zb3yo 21 күн бұрын
ోోక
@ThirumalThirumal-zb3yo
@ThirumalThirumal-zb3yo 21 күн бұрын
@@firosekhan9245 ౌ 00
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
19:24 எம்ஜிஆரின் ஆட்சியில் நல்ல பேரை பொறுக்காத கருணாநிதி அவர்கள் அது தான் டா எங்கள் சிங்க குட்டி
@sunderanton2906
@sunderanton2906 2 жыл бұрын
அருமயான தகவல் ஐயா
@guhaanandan
@guhaanandan 2 жыл бұрын
Mgr was the candidate in Madurai _West and SSR was the dummy candidate whereas in Andippatti MGR was the dummy candidate to Ssr. Later on, at the time of withdrawal only it was confirmed that MGR was the candidate for Madurai West. MGR addressed only two meetings for his candidature in that election. One was at Madurai West Ponnagaram Main road and the other one was at Sellur. Interestingly there was no place for ADMK to draw the two leaves symbol or write MGR's name even as DMK covered every inch of all the possible wall-places in advance. BUT MGR DREW HIS NAME as well as his symbol in everybody's mind. A success in grandeur . More over MGR locked- up Karunanidhi in his Annanagar to endorse his success as Dr. Hande adopted the strategy of door to door canvassing. WHEN KARUNANIDHI WAS DISMISSED MGR WAS THE CHOICE OF THE PEOPLE , WHEN MGR WAS DISMISSED THAT TIME TOO MGR WAS THE CHOICE OF THE PEOPLE. Mk was the utter failure in all fronts the till MGR alive.
@usafnaushad6657
@usafnaushad6657 Жыл бұрын
Good information about TN politics..!! 🙏
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
பழைய நினைவுகளை சரியாக சொல்கிறார் ஐயா அவர்கள்
@user-vk5mf1mg7e
@user-vk5mf1mg7e 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உண்மை .நான் ஏர் வேந்தர் என் தண்டபாணி.கோவையில்நாராயணசாமி.சிவசாமிஅவர்களோடுபணிசெய்தோம்
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Mr.Vardharajan Sir, you are Absolutely right now As you said, The History is Going to be Repeated by Our New Young & New Voters. Who are going to Come forward out together and support MNM. MAKKAL NITHI MAIYAM 🔦🔦🔦🔦🤝🤝 This Time. And Create A New Political party Change for Our State Tamil Nadu, 👍✊💪💪💪💪🔦Under the Honest Leadership of Mr.Kamalhassan Sir NAALAI NAMADHY.
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
திமுகவுக்கு வால் பிடிக்கிற MNM நல்ல ஆட்சி தரப் போகிறதா?
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
@@sridharankrishnaswami2177 knowing your name you expect Namavar Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir to be a Chum Chum like Mr.Rajinikanth to your Religious Political party B.J.P. 🤔😂🤣🤭🤪👎. NEVER you can Expect D.M.K., AIADMK or Any other political party Leaders to put Jalara Because of the yen No of Allegation they've on them 🤫. Mr.Kamalhassan Sir is Associated with them only in Cenima , Moreover he did not go BEHIND them for VIKRAM MOVIE'S Distributions and Besides this would have been in their entire lifetime A Businesses they could have done A Neat White Transaction 😂🤣😁🤪🤭🤔. That's Because of Our Mr.Clean Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir involvement 👌👍✊🤝💪💪. So Think Twice and Wisley before forward any Message About Namavar Mr.Kamalhassan Sir ✊👈☝️💪💪....
@sridharankrishnaswami2177
@sridharankrishnaswami2177 Жыл бұрын
@@thomasrajan6753 கமல்ஹாசன் சென்னையில் நின்றிருந்தால் ஜெயித்து இருக்கலாம். அதை விட்டு கோயமுத்தூரை தேர்வு செய்யக் காரணம். ஒரு தலைவர் தான் நிற்கின்ற தொகுதி மட்டும் அல்ல. சுற்றுவட்டாரத்தில் ஒரு 10 தொகுதிகளிலாவது அதிர்வலைகளை உருவாக்கலாம். மேற்கு மண்டலம் அதிமுக கோட்டை. கமல் அங்கே நின்றதற்கு காரணமே, ஒரு பத்து, பதினைந்து தொகுதிகளிலாவது ஓட்டை பிரித்து, திமுக செயிக்க உதவ வேண்டும் என்ற கெட்ட எண்ணம். அதனால் பரிதாபமாக தோற்றார் கட்சியும் காணாமல் போயிற்று. நீ அரசியல் படித்த பள்ளிக் கூடத்திற்கு நான் தலைமை ஆசிரியர்.
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Ask your B.J.P or Any other political party Leaders to Stand without giving Money and Gifts for the Voter's to VOTE and Win 🤣😂☝️.. Fellows Party People's themselves Will Never Vote for them 🙆‍♀️🙆‍♂️🤦‍♂️🤦‍♀️. Loosing is Not a Big Thing in Politics Even Our Late Mr.Anna Durai Sir's and Mr.Kamarajar Sir lost 🤔. Also Scarring these Money and Gifts Voter's, even paying Money Our Late M.G.R, Ms.Jayalalitha and Mr.karunanadhi Sir Stood in two Constuntency at the Same time During Election. That way only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir did Stood in Only one Place Win or Loose, Because NAMAVAR KAMAL SIR Came to do Good service for Our State Tamil Nadu and Not to Earn or Loot for His Family like Other's. Even Late Mr M.G.R 's Assets were Nearly Declared has Rs;100 Crore's After HIS Death during that time 🤔🤗😯😱😇. NAMAVAR KAMAL SIR IS THE TRUE AND REAL HONEST HERO AND LEADER 👌👍✊💪💪....
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Ask your B.J.P or Any other political party Leaders to Stand without giving Money and Gifts for the Voter's to VOTE and Win 🤣😂☝️.. Fellows Party People's themselves Will Never Vote for them 🙆‍♀️🙆‍♂️🤦‍♂️🤦‍♀️. Loosing is Not a Big Thing in Politics Even Our Late Mr.Anna Durai Sir's and Mr.Kamarajar Sir lost 🤔. Also Scarring these Money and Gifts Voter's, even paying Money Our Late M.G.R, Ms.Jayalalitha and Mr.karunanadhi Sir Stood in two Constuntency at the Same time During Election. That way only Ulaganayagan Sagalakalavallavan Kamal Sir did Stood in Only one Place Win or Loose, Because NAMAVAR KAMAL SIR Came to do Good service for Our State Tamil Nadu and Not to Earn or Loot for His Family like Other's. Even Late Mr M.G.R 's Assets were Nearly Declared has Rs;100 Crore's After HIS Death during that time 🤔🤗😯😱😇. NAMAVAR KAMAL SIR IS THE TRUE AND REAL HONEST HERO AND LEADER 👌👍✊💪💪....
@murugaperumala9824
@murugaperumala9824 Жыл бұрын
MGR The great
@palanisamykandhasamy7787
@palanisamykandhasamy7787 8 ай бұрын
Mgr.அவர்களின்.நினைவு.என்றும்.மறையாது.
@rajalingamt7798
@rajalingamt7798 Жыл бұрын
Super Kanneeril Thondriyathu ADMK Thanks Sir
@rajasekar-rz8gq
@rajasekar-rz8gq Жыл бұрын
Great speech sir, 🙏
@samrajmadhavan5730
@samrajmadhavan5730 Жыл бұрын
உண்மயிலேயே சாணக்கியர் புரட்சித் தலைவர் MGR.
@PariharaSthalangal
@PariharaSthalangal Жыл бұрын
என்ன குணம் படைத்த மக்கள் திலகம். படித்தவர்களுக்கு பதவி கொடுத்தார்
@anandv2287
@anandv2287 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா 🙏🙏🙏.... வாத்தியாரை பற்றி இது போன்று ஆயிரம் வீடியோக்கள் போட்டாலும் அயராமல் பார்த்து ரசிப்போம்..... உண்மை நிகழ்வுகளை ஜயா வரதராஜன் சொன்னது சந்தோஷம் இனியும் இது போன்ற உண்மைகளை சொல்லவும் வேண்டுகிறேன்.......
@RaviKumar-fl5gd
@RaviKumar-fl5gd 2 жыл бұрын
தலைவர் தலைவர் தான்
@renganathanp4284
@renganathanp4284 2 ай бұрын
அதுதான் M G R இன், சானக்க்கியர், ( துணிச்சல் ), வெற்றி , மீது , வெற்றி, ஆரம்பம் ,;!!!😂
@muralidharanbs7086
@muralidharanbs7086 9 ай бұрын
Actually Dindugal by election DMK candidate was defeated by huge margin of 2.50 lakhs votes. Second place was held by Congress O candidate N S V Chithan Indira Congress lost the Deposit MGR was supported by only party CPM Ramamurthy
@harryvimal9782
@harryvimal9782 2 жыл бұрын
Nandri sir
@IbraHim-ej5lq
@IbraHim-ej5lq Жыл бұрын
இந்த பேட்டியை பார்த்த பிறகாவது இப்போதைய ஆட்சியாளர்கள் ஊழல் இல்லாத ஆட்சியை தருவார்களா.மக்கள் எதிர்பார்ப்பு.
@SABAKI992
@SABAKI992 2 жыл бұрын
14:46 எம்ஜிஆரின் ராஜ தந்திரம் இனி காங்கிரஸ் தமிழ்நாட்டில் திமுக காங்கிரஸ் கட்சிக்கு அளவுடன் தான் தொகுதி கொடுக்க வேண்டும்.
@muhammadridhwan1448
@muhammadridhwan1448 Жыл бұрын
Thank you sir
@jacobcheriyan
@jacobcheriyan 2 жыл бұрын
MGR - evergreen hero. Greater hero after death!
@YuvaRaj-ju4ex
@YuvaRaj-ju4ex 2 жыл бұрын
தலைவர் என்றுமே No1 தான்.
@KumarKumar-ij7fi
@KumarKumar-ij7fi 2 жыл бұрын
நன்றிஅய்யா நீங்கள் நோயின்றி வாழ்க வளமுடன்
@sampathiyengar4581
@sampathiyengar4581 10 ай бұрын
Superb to hear the MGR story. Heads of to you.
@tamilselvan597
@tamilselvan597 Жыл бұрын
amazing strategy
@thiyagarajanperumal5744
@thiyagarajanperumal5744 Жыл бұрын
நன்றி ஐயா, இன்றைய இளைஞர்கள் பார்க்க வேண்டிய பதிவு....
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
சினிமா புகழ் மற்றும் வள்ளல் குணம் எம்ஜிஆர் அரசியல் வரலாறு படைக்க உதவியது. வரலாறு முக்கியம்.
@jamunakugan8072
@jamunakugan8072 11 ай бұрын
மிக்க நன்றி ஐயா
@b.t.vinoth58
@b.t.vinoth58 Жыл бұрын
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.... முழுவதும் சரியா என்பதை சிந்தியுங்கள்?
@mohan-xm4ip
@mohan-xm4ip 10 ай бұрын
True.Wellsaid Mr. Varadarajan
@kovi.s.mohanankovi.s.mohan9591
@kovi.s.mohanankovi.s.mohan9591 Жыл бұрын
Mgr is greatest bMGR
@malaiyarasupandiyan8218
@malaiyarasupandiyan8218 Жыл бұрын
MAGIC GREAT ROAR - MGR
@tamilandastatuschannel9700
@tamilandastatuschannel9700 2 жыл бұрын
MGR valga
@vijayakumarr9399
@vijayakumarr9399 2 жыл бұрын
Innum Evalavunaal thaan MGR pugalpaaduveergal.
@tamilandastatuschannel9700
@tamilandastatuschannel9700 2 жыл бұрын
@@vijayakumarr9399 🌱Bhoomi 🌱ailm🌱 varai 🌱MGR 🌱Valga🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
@ramananramanan568
@ramananramanan568 2 жыл бұрын
MGR பற்றி பேசினால் கேட்டுகொண்டே இருக்கலாம், Evergreen charismatic Leader 💐
@jayarajramaiyan2997
@jayarajramaiyan2997 6 ай бұрын
Na🪻
@PazhaMalai-px2um
@PazhaMalai-px2um 5 ай бұрын
​Nink
@mckannan2029
@mckannan2029 2 жыл бұрын
Honest always win. Corruption will be defeated.
@murugesan187
@murugesan187 2 жыл бұрын
எம்ஜிஆர் எல்லோரின் இதய தெய்வம் கருணாநிதி எல்லோரும் வில்லன் நான் திருப்பூர் மாவட்டம் 15 வேலம்பாளையம் தான் முருகேசன்
@krishnamoorthy8613
@krishnamoorthy8613 2 жыл бұрын
Without madesh everything good
@Elumalai-nt3jw
@Elumalai-nt3jw 2 ай бұрын
மிக்க. நன்றி நன்றி. சி. பி. ஐ. அய்யா
@azar388
@azar388 Жыл бұрын
Next cm eps 🌱ayya
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
அரசியல் விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
@krishnanr7630
@krishnanr7630 Жыл бұрын
என்தலைவன்வாழ்ந்தகாலத்தில்வாழ்ந்தோம்எண்பதில்பெருமை
@divyadarshini70
@divyadarshini70 5 ай бұрын
எம்ஜியார் திரைப்படங்களில் மட்டுமல்ல அரசியலிலும் கதாநாயகனாகவே திகழ்திருக்கிறார்! படிப்பறிவில்லாவிட்டாலும் வாழ்க்கையில் சரித்திரம் படைத்தவர், உண்மையில் அவர் புரட்சி தலைவர் தான்! மிகச்சிறப்பாக எம்ஜியாரை பற்றி உரைத்த திரு. வரதராஜன் அவர்கள் புகழ் வாழ்க!
@TamilArasan-hk8ub
@TamilArasan-hk8ub 2 жыл бұрын
இப்படித்தான் கட்டுமரம் MLA seat win பன்னிருக்கு 36:19
@mckannan2029
@mckannan2029 2 жыл бұрын
Anna got salary. But MGR did not get salary.
@nagarajandixit7702
@nagarajandixit7702 2 жыл бұрын
H. V. Hande is admirable leader to me. He gave a tough fight to karunanidhi in the Assembly.
@hariprasath3336
@hariprasath3336 Жыл бұрын
நீங்க பிராமணர் தானே
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 ай бұрын
Until 2 O clock in the midnight in 1980 election Hundey was leading against Karuna. But in the morning news it was declared Karuna's victory with a margin on around 800 votes. It came mainly from the counting booth office when the Admk agents were made out. Hunday demanded recounting but MGR stopped him with a view that the TN Assembly would need a strong opposition leader.
@gangadharanpm6602
@gangadharanpm6602 2 ай бұрын
கருணாநிதி தோல்வி என்று செய்தி வெளியிடவேண்டும்.அப்போ எம்ஜிஆர் திரு. ஹன்டே அவர்களை சமாதானம் செய்கிறார்.எப்படி? அண்ணா ஆரம்பித்த கட்சியின் தலைவர் தோல்வியடைந்ததாக செய்தி வெளியானால் திமுகவிற்கு அசிங்கம்.ஆதலால் ஒரு கட்சி தலைவர் தோல்வி என்று வராமல் இருக்க அவர் வெற்றிபெற்றதாக அறிவிக்க நீங்கள் ஒப்புக்கொள்ளளவேண்டும் என்று ஹன்டே அவர்களை சமாதானம் செய்தபின் ரிசல்ட் வெளியிடப்பட்டதாக அப்பவே செவி வழிசெய்தியாக வந்தது அப்போ என் வயது 21. சென்னையில் விடுதியில் தங்கி படித்துக்கொண்டுயிருந்தேன்.
@PariharaSthalangal
@PariharaSthalangal Жыл бұрын
நீங்கள் ஒரு புத்தகம் எழுதுங்கள் ஐயா. மிகவும் நன்றி
@rainbowsubbu5365
@rainbowsubbu5365 3 ай бұрын
ஐயா நீங்கள் நீடூடி வாழ வேண்டும் புரட்சித் தலைவரின் புகழை சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும் அது ஒன்றே எங்களுக்கு போதும்
@balamurali5151
@balamurali5151 Жыл бұрын
Marvellous sir.
@rajagopals4555
@rajagopals4555 Жыл бұрын
MP 8 Pllmmmmm; mm Hmmoiuuuyu 9th
@manikkamn5736
@manikkamn5736 2 ай бұрын
Anna you are a great fan of our God Mgr
@chitras9984
@chitras9984 Жыл бұрын
Thalaivar oru maga medhai.
@user-ns1gi6fm8p
@user-ns1gi6fm8p 7 ай бұрын
கரட்டைஆண்டுகெரண்டுஇருக்கலரம்,சிங்கம்,தமிழ்நரட்டைஆண்டதலைவரேர,பத்தரமரத்து,தங்கம்
@kuppusamyv5146
@kuppusamyv5146 17 күн бұрын
Super
@BalaKrishnan-el4me
@BalaKrishnan-el4me 10 ай бұрын
மொராஜி தேசாய் மத்தியில் மந்திரி பதவி அதிமுக விற்கு கொடுக்க வில்லை.சரன் சிங் பிரதமர் ஆன போதுதான் 2 மந்திரி பதவி கிடைத்தது.
@pmousekutty1341
@pmousekutty1341 7 ай бұрын
எம்ஜிஆர் மாதிரி இன்னோரு மனிதன் தெய்வம் இருந்தால் தமிழகம் செழிக்கும். ❤❤❤❤
@mckannan2029
@mckannan2029 2 жыл бұрын
Could be anything. But MGR had strong background.
@ponnuswamyvenkatesan9035
@ponnuswamyvenkatesan9035 Жыл бұрын
Aiadmk joined in the ministry of prime minister Mr. saransing and the ministers of Mr. Balabazanur and sathiyavanimuthu madam with the help of Makkalthilagam M. G. R.. This is the fact. Thanking you
@krishnamurthyrajunaidu7599
@krishnamurthyrajunaidu7599 Жыл бұрын
திரு. எம் ஜீ ஆர் இரவு 1.30 மணி அளவில் சென்னை லாயடஸ் ரோடில் ( தேதி ஞாபகம் இல்லை) 1971ல் நடைபெற்ற இரவ பொது கூட்டத்தில் தெரிவித்த தாவது ஏதோ ஒரு பொது கூட்டம் நடைபெற்ற பொழுது யாரோ ஒரு நபர் மேடையில் அமர்ந்திருந்த திமுக தலைவர் திரு. மு. கருணாநிதி அவர்களிடம் ஒரு பணம் கொண்ட கவரை கொடுக்க அதை கலைஞர் வாங்கிக்கொண்டு அதை தன்னுடைய ஜுப்பா சைடு பாக்கெட்டில் போட்டுக் கொண்டதாகவும் அந்த பணம் கொண்ட கவரை அதே மேடையில் பொருளால் ஆக அமர்ந்திருந்த திரு. . எம் ஜீ ஆர் அவர்களிடம் கொடுக்காததால் இது போல எவ்வளவு பணம் இதற்க்கு முன்னர் எவ்வளவு வாங்கி இருப்பார் என்று திரு. எம் ஜி ஆர் கணக்கு கேட்கப் போவதாக தெரிவித்தார். அன்றைய தினம் நான் இந்த அறிவிப்பால் திமுகவில் பெரிய பிரளயம் நேரும் என்று எண்ணினேன். அவ்வாறே நடந்துவிட்டது. இதை நான் நேரில் அந்த இரவு நேரத்தில் பார்த்தவன். ஆனால் உலகத்தமிழ் மாநாடு விஷயமாக வந்த நன்கொடைகளை கணக்கு கேட்டதாக மேற்க்கண்ட நெரியாளர் கூரியதைப்போல அந்த இரவு கூட்டத்தில் சொல்லவில்லை... எஸ். ஆர். கிருஷ்ணமூர்த்தி ஆட்சி அலுவலர் ஓய்வு. பொதுப்பணித்துறை தமிழக அரசு. வயது80 சேலம் 636014 செல் நெ. 9940509851. டகவரை
@guhaanandan
@guhaanandan Жыл бұрын
Though MGR lost the Parliament Election his man won from Panaimarathuppatti for Assembly seat. In the parliament election , the vote share from Panaimarathuppatti favoured Indira Gandhi but chose ADMK for assembly. Mgr's sharpness observed all the things and so just before one while attending on the press meet, boldly said Admk would win 135-140 seats in the coming election. What a visionary he was, he got his own majority with137 MLAs.
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 Жыл бұрын
We , the viewers ,felt as if things are happening before hand ...what a detailed narration of events .... fantastic sir....carry on...
@dassm6477
@dassm6477 Жыл бұрын
1
@krishnankuttypnair9924
@krishnankuttypnair9924 Жыл бұрын
மக்கள் திலகத்தை வின் பண்றதுக்கு யாராலும் முடியாது
@karnan5186
@karnan5186 2 жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@tn-30avgroups43
@tn-30avgroups43 2 жыл бұрын
நன்றிகள் ஐயா
@MuthuKumar-ot9js
@MuthuKumar-ot9js 2 жыл бұрын
0000⁰
@astroari
@astroari 9 ай бұрын
ஐயா நீங்கள் கூறுவது ஒரு சினிமா படம் ஆக எடுக்க வேண்டும்
@gnanavelr5601
@gnanavelr5601 Жыл бұрын
என்பதில் எஸ் எஸ் ஆர் போட்டியிட்ட தொகுதி சேடப்பட்டி அல்ல ஆண்டிப்பட்டி
@user-wk4yj4ut5c
@user-wk4yj4ut5c 23 күн бұрын
❤❤❤❤❤
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
மக்கள் செல்வாக்கு எங்கே போனது அந்த தோல்வியின் போது......
@crimsonjebakumar
@crimsonjebakumar 2 ай бұрын
See the humour: I still remember that the election was held in May 28. Unlike these days the result was to be announced after two days. In between this time Karuna made a rehearsal in Vallvar Kottam for an advanced oath in ceromony. But was so greatly disappointed. I still remember those days
@apalaniappanchettiyar6454
@apalaniappanchettiyar6454 2 ай бұрын
கலைஞர் யாரையும் பணம் கொடுக்காதீர்கள் என்று மிரட்டவில்லை.
@kadharasanp4235
@kadharasanp4235 Жыл бұрын
Kalainjar, phon phorulai kandavudan vanda Vali Marandu vittu kanmuudi phonavrdaneNantri marandavar.
@velukumarvelukumar9204
@velukumarvelukumar9204 Ай бұрын
M G R is a Great Leader ❤🎉
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
MGR கணக்கு கேட்டது கட்சியினர் இடத்தில் தான்.பொருளாளரே கணக்கு கேட்பதாக கூறினார் கருணாநிதி.
@manis100
@manis100 2 ай бұрын
1975---எமர்ஜென்சி // அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு ----இந்திராகாந்தி தேர்வு தடை/இரத்து--_---- கள்ளுகடை---சாராய கடை ஒதுக்கீடுகள் ------எம்ஜிஆர். மன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே (எம்ஜிஆர்---ஆட்சி)//// 1980---ஜெ.ஜெயலலிதா எம்.பி டெல்லி/ராமாராவ் பிரதமர்//கொள்கை பரப்பு செயலாளர் ------சிந்தனைக்கு மட்டுமே!!!!!!!!
@lakshmanankala3784
@lakshmanankala3784 Жыл бұрын
🎉சுப்பர்❤
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
MGR ஊழல் புகார் கொடுத்தவர் களை முதல்வர் ஆன பிறகு அதிமுகவில் சேர்த்து அமைச்சர் பதவி கொடுத்தார்.
@mahimahendran5331
@mahimahendran5331 Жыл бұрын
பழனி மாவட்டம் மா என்னய சொல்லுறேங அது இப்போ திருப்பூர் மாவட்டம் ல ஐயா
@ananthapadmanabank.r.9965
@ananthapadmanabank.r.9965 Жыл бұрын
Golden period of mgr between 1977-80 , excellently explained by varadhrajan.
@balasubramaniank3490
@balasubramaniank3490 Жыл бұрын
Wa
@m.selvamohanselvamohan2336
@m.selvamohanselvamohan2336 Жыл бұрын
உலகத் தமிழ் மாநாடு எனச் சொன்னது தவறு. கட்சி மாநாடு என தெளிவாகச் சொல்லவில்லை
@thomasrajan6753
@thomasrajan6753 Жыл бұрын
Same thing happened in Our last Election to Our Namavar Mr.Kamalhassan Sir in Coimbatore with Mrs Vanathi Srinivasan, This was a hand in glow Played by D.M.K & B.J.P party. Because They Were Very Scared of Mr.Kamalhassan Sir Winning that Constuntency and prooving HIS Honesty in THAT Area. Therby he May creat A Benchmark in the TAMIL NADU Politics, and May HAVE a Real Cakewalk in the future Election 🙄🤔👍✊💪💪🔦🔦🔦
@narasimhana9507
@narasimhana9507 Жыл бұрын
1980 அதிமுக மீண்டும் வெற்றி பெற்றது தான் சாதனை.அதன் பிறகு 1984 தேர்தல் அமெரிக்காவில் இருந்து வெற்றி பெற்றார்.
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 125 МЛН
World’s Largest Jello Pool
01:00
Mark Rober
Рет қаралды 115 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 40 МЛН
Schoolboy - Часть 2
00:12
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 11 МЛН