காலத்தை வென்ற மா வீரன்.மக்கள் சக்தி அன்பு மனிதர்.ஏழைகளின் தலைவர்.❤இதய தெய்வம்.
@swaminaathanswaminaathan86608 ай бұрын
புரட்சி தலைவர் போல இனி ஒருபோதும் ஒருவரும் வரப்போவது இல்லை. அவர் ஒரு சகாப்தம் . அவர் ஒரு சரித்திரம். அவர் ஒரு மாமனிதர். வாழ்க அவர் புகழ். ஓங்குக அவர் புகழ்.
@BalaWinKathaiNeram3 жыл бұрын
சிறப்பான காணொலி. தயவு செய்து அரிய தகவல்கள் என்று பிழை திருத்துவீர். தமிழ் வாழ்க. எம்ஜிஆர் புகழ் வாழ்க. வை.கோ அய்யா அவர்களது பேச்சாற்றல் உற்சாகம் சிறப்பு
@vijayanh34173 жыл бұрын
Engal Thalaivar pattry pesia Vaiko valga
@sksekargeetha3 жыл бұрын
வை.கோ. பேச்சை கேட்கும் போதே, நெஞ்சம் நெகிழ்கிறது.
@ParthibanA-ys4ui Жыл бұрын
எத்தனை. தலைவர் கள். வந்தாலும். புரட்சி தலைவர். போல். தலைவர். வர போவதில்லை
@vikranthprabhakaran8333 жыл бұрын
சிங்கத்தின் கர்ஜனை சிறப்பு புரட்சி தலைவர் தமிழ் சமூகத்தின் வழிக்காட்டி
@PurushothamanPadmavati2 ай бұрын
@@vikranthprabhakaran83377 u
@govindrajan2485 ай бұрын
எங்கள் தங்கம் MGR ரை பற்றிய நல்ல நிகழ்வுக்கு எடுத்து கூறிய அருமை சகோதரர் வைகோ அவர்களுக்கு கோடான கோடி நன்றி,நன்றி,
@MohanRaj-r7k7g9 ай бұрын
நேர்த்தியான பேச்சு! அகமகிழ்ந்தேன் மரியாதைக்குரிய திரு வைகோ அவர்களே...! வாழ்த்தும் வயதில்லை, வணங்குகிறேன்...
@Jeeva-ql1sc7 ай бұрын
பேச தகுதி இல்லாதவர் வை.கோ
@VelanPonraj2 ай бұрын
O🎉❤🎉k
@lathasuresh46064 жыл бұрын
வைக்கோ அவர்கள் பேசிய பேச்சு அருமை தாங்கள் நீடூழி வாழ்க
தற்போது இருக்கும் அரசியல் களத்தில் மூத்தவர்,முன்னவர் அய்யா திரு வை.கோபாலசாமி அவர்களின் அனல் பறக்கும் அருமையான பேச்சு நல்ல ஒரு காணொலி கேட்க கேட்க ஆர்வமாக இருக்கிறது மனங்கள் இளகி கண்கள் குளமாகின. பதிவிற்க்கு நன்றி.
@RajendranRajendran-o9u11 ай бұрын
வைக்கோஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி நன்றி தலைவர் எம்ஜிஆர் புகழ் வாழ்க
@arulandujohn54082 жыл бұрын
புரட்சித்தலைவரின் புகழ் பாடிய வைகோ அவர்களே! தங்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியும், வாழ்த்துக்களும்!!...........
@Ren_GAMING023 жыл бұрын
ஐயா உங்களின் பேச்சை கேட்டு தலைவணங்குகிறேன். அரசியலில் உங்களை எப்படி சொல்கிறார்களோ ஆனால் நீங்கள் ஒரு நல்ல ஒழுக்கமான மனிதர் என்பதில் எனக்கு பிடித்த மனிதர் நீங்கள். ..
@samrajmadhavan5730 Жыл бұрын
இடிவிழுந்த நேரத்தில் MGR அவர்களோடு இணைந்து நடந்திருந்தால் இருந்தால் தமிழ்நாடு மறுமலர்ச்சி பெற்றிருக்கும்.
@GovindarajuRaju-um9wf Жыл бұрын
@@samrajmadhavan5730ஆமாம் உண்மைதான் நண்பரே தவற விட்டு விட்டார் எம்ஜிஆர் அவர்களுடன் ஒன்று சேர்ந்து இருந்திருந்தால் இன்று அண்ணா திமுகவுக்கு தலைவராக இருந்திருப்பார் இவர் மீது எனக்கு ஒரு தனிப்பட்ட முறையில் மரியாதை உண்டு ஏனென்றால் விடுதலைப் புலிகளுடன் நெருக்கமாக இருந்து ஆதரவு கொடுத்தார் அதை நான் வரவேற்கிறேன் .... ஒரு பாடல் ஞாபகம் வருகிறது செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் விழுந்தார் இவர்.... திறமையாக பேசக் பேசக்கூடியவர் இவர்...... உங்கள் பதிவு வாழ்த்துக்கள் நண்பரே
@aruljebi73044 жыл бұрын
நன்றி ஐயா
@SasiKumar-jw7eh4 жыл бұрын
திரு வைகோ அவர்களே நான் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் என்னுடைய தலைவன் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களைப் பற்றி தாங்கள் ஆற்றிய இந்த உரை என்னை கண்கலங்க செய்தது வான் உள்ளளவும் நீருள்ள அளவும் நிலமுள்ள அளவும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் புகழ் ஓங்கி ஒலிக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது
@arulk438111 ай бұрын
சூப்பர் நன்றி
@Rajanarmy Жыл бұрын
அருமையான விளக்கம் கொடுத்து உள்ளார் எம்ஜிஆர் பற்றி நாள் முழுவதும் கேட்க வேண்டும் போல் இருக்கிறது வாழ்க வள்ளல்
@sivasubra51426 жыл бұрын
Super Mr Vaigo speech about M.G.R .
@chandrasekharannair34553 жыл бұрын
வைகோ சார் பதிவுகள் மிகவும் அருமை.நன்றிசார்
@குருவாய்மொழி2 жыл бұрын
வைகோ ஐயா அவர்களின் உரை அருமை எல்லோருக்கும் வழிகாட்ட நானியிருக்கிறேன் புரட்சி நடிகரின் வரிகளின் பெருமையை கூறியமைக்கு நன்றி
@MrAshokan314 жыл бұрын
தமிழர்களின் பாதுகாவலர் அய்யா வைகோ அவர்கள் வாழ்க வளமுடன்
@devasahayam92804 жыл бұрын
தலைவர் புகழ் பாடிய உங்களை வாழ்த்துகிறேன்.
@leenaraju97512 жыл бұрын
Wow! MGR great
@raviravi-nh1cj4 жыл бұрын
அனைவருக்கும் அன்பு செலுத்தி மரியாதை செய்தவர் மக்கள் திலகம், பொன்மனச்செம்மல், அதை வைகோ தன் மனதில் உள்ளதை உணர்ச்சிகரமாக உண்மையை சொல்வது மிகவும் அருமை
@MansoorAli-wo8dy4 жыл бұрын
எந்த சப்ஜெக்ட்டிலும் பேசும் ஆற்றல் மிகுந்த அற்ப்புதமான ஒரு பல்கலைகழக களஞ்சியம் வைகோ அவர்கள் தமிழகத்தின் பொக்கிஷம்👍👏
@Maheshmahesh-ki2oz3 жыл бұрын
Bb .
@vsrajasubramaniyan7136 Жыл бұрын
Great speech about a great leader. It changed my opinion about MGR. Really, I respect that great soul
@prabagarann86475 жыл бұрын
திரு வைகோ அவர்களே உங்கள் பேச்சாற்றல் உலகறிந்த ஒன்று. எங்கள் பாசமிகு தலைவரைப் பேசும் போது உங்களைப் பற்றிய மரியாதை எங்கள் நெஞ்சில் நூறு மடங்கு உயர்ந்தது.வாழ்க நீங்கள் வளமுடன்.
@johnnathan23754 жыл бұрын
Vaiko a real leader
@ramamurthyramamurthy15353 жыл бұрын
My
@lakshminarayananr85663 жыл бұрын
@@ramamurthyramamurthy1535llll
@sureshtsv5091 Жыл бұрын
Really great true speaking of vai go
@mohansangumani63123 жыл бұрын
அருமையான பேச்சு வைகோ அண்ணா 👌👏🙏
@ARUNBEN183 жыл бұрын
Excellent quality of speech sir....Mr.vai gopalsamy.
@alagirisamyn Жыл бұрын
அருமை,அருமை,அருமை
@sundaramjagannathan89725 жыл бұрын
Super One Man Army MGR
@thangapushpam35615 жыл бұрын
வாழ்க புரட்சித்தலைவர் புகழ் நீங்கள் தலைவரைப்பற்றி சொன்னது மிக அற்புதம்
@sheikdawoodu85804 жыл бұрын
.
@saransaran19273 жыл бұрын
ஐயா எம்.ஞி.ஆர்ரை. பற்றி நீங்கள் சொன்னதை கேட்டு என் கண்கள் களங்கியது. என் மனது மயங்கியது. மிக்க நன்றி ஐயா.
@Sabhee404 Жыл бұрын
போய் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும்
@ganesans49255 жыл бұрын
திரு,வைகோ அவர்கள் எம்ஜி ஆரை புகழ்ந்து பேசியது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@arjundhanush17884 жыл бұрын
R
@arjundhanush17884 жыл бұрын
G
@v.b.robinsonncc604 жыл бұрын
@@arjundhanush1788 nmmm
@trukumaran4 жыл бұрын
1
@viswanathanramasamy25734 жыл бұрын
Nalla nadipu
@vgajendiran17452 жыл бұрын
Beautiful speech for great leader mgr from great Tamil leader vai gopalsamy sir,so beautiful. Thank you sir.
@kalaiisaiahkalaiisaiah5 жыл бұрын
அருமை. சகோ. அநேக தெரியாத,பழைய, நிகழ்வுகள், புரிந்தன.ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும் [ மக்களின் மனதின் நாயகர். எம் ஜி ஆர்.] மறைவதில்லை. உங்கள் உச்சரிப்புகள் இன்னும் மேன்மை.
@gsivaraman53184 жыл бұрын
Hi
@jayakrishnanchellaiya98333 жыл бұрын
யார் யார் சொல்லி என்ன. பிரயோஜனம் யாருமே உள்வாங்கி எம்ஜிஆரை முதன்மை ப்படுத்தவில்லையே அம்மா எங்கும் நான் எதிலும் நான் என்று இறுதியில் இதற்காக தண்டனை பெற்று அழிந்தார் அவர்மறைந்தபிறகாவது ஈவனனுக்காவதுபுத்திவந்ததா எம்ஜிஆர் அண்ணாவை இறுதிவரை முன்னிலைப்படுத்தியதுபோல எம்ஜிஆரை முன்னிலைப்படுத்தி ஆட்செய்திருந்தால் தவறான எண்ணங்கள் வராமல் தூய்மையான நல்லாட்சி செய்து என்றும் ஜெவின் ஆட்சியேதொடர்ந்து தூய்மையான மாதாவாக இன்றுவரை ஆட்சியைத்தொடர்ந்திருப்பார் எங்கும்எம்ஜிஆர் எதிலும்எம்ஜிஆர் என்ற நிலையில் எதிரிகட்சிக்கு தீயசக்திக்கு முடிவுரை எழுதப்பட்டிருக்கும் தேர்தலில் கணிப்பு வியூகம் அமைக்கத்தெரியாமல் பாராளுமன்ற சட்டமன்ற தேர்தலில் தொடர்தோல்வி எங்கும் அம்மா எதிலும் அம்மா இதுதான் தோல்விக்கு காரணம் வெளிமாநிலத்தவனும் வெளிநாட்டுக்காரனும் இந்த மண்ணின் மகான் இதுஎல்லாம்வல்ல எம்ஜிஆர்நாடுஎன்கிறார்கள் ஒரேகேள்வி அம்மாபற்றி விவாதம் செய்து நீங்கள் தன்மானத்துடன்தலைநிமிர்ந்து எதிரியை தலை கவிரசெய்யமுடியுமா எம்ஜிஆரைப்பற்றி எத்தனைமணிநேரம்விவாதம்செய்தாலும் நாம்தலைகுனிய அவசியம் இல்லை மாறாக நெஞ்சை நிமிர்த்தலாம் அந்த புனித அம்மாவின் மறைவுக்குப்பிறகுகூட நமது குருவை ஆசானை வழிகாட்டியை முதன்மை படுத்தாதநீங்கள் இனிஎப்படித்தான்உருப்படபோகிறீர்களோ கண்டவனும் எம்பெருமான் பெயரைச்சொல்லி வெல்லுவான் நீங்கள் அம்மா நடப்பது நடந்தேதீரும் நாலுவருடம்பதவியில்இருந்தும் தேர்தல் வியூகம் பிரச்சார யுக்தி தெரியவில்லையே எம்ஜிஆருக்கு செய்த துரோகங்கள் திமுகவுக்கு எமஜிஆர் செய்த உபகாரம் அதனால் தான் அதுஎம்ஜிஆர் கட்சிஎன்றுஅழைக்கப்பட்டது எவ்வளவு பாடல் எவ்வளவு பேச்சு தொகுப்பு உங்களுக்கு த்தெரிந்தது அம்மா அம்மா அதுசும்மா எனபதைஇப்போதாவது உணர்ந்து விட்டீர்களா அம்மாவைவிடாமல்தொடருங்கள் பெயர் புகழ் வெற்றி நிச்சயம் ஜெயகிருஷ்ணன் மும்பை
@youtube-komali_20232 жыл бұрын
Yen Thalaivan vera Ragam love my darling Vaathiyaar MGR 👋👋👋✌️👍👌
@selvanayagamt38112 жыл бұрын
MGR is one and only evergreen HERO in Cinema and Politics. What a Legend he is? No one like his Humunism! Sacrifice all his life about Tamilnadu peoples fulfilment.
@winstailors216523 күн бұрын
திரு.வைகோ அவர்களே எம்.ஜி.ஆர்.என்னும் சகாப்தம் அவருடைய ரசிகர்கள் வாயிலாக அறிந்திருக்கிறேன் அவரின் தொண்டனாக இருக்கிறேன்.ஆனால் தங்களின் இந்த பேச்சு கண்களில் நீர் வரவழைத்துவிட்டது.உணர்வுபூர்வமானதங்கள் பேச்சு சரித்திரசான்று வாழ்க வளமுடன் வைகோ.சார்.......❤
@AbdulRahim-rn7vf3 жыл бұрын
வைகோவின் பேச்சு கண்கள் கலங்கின உண்மையான விளக்கம் வாழ்க உங்கள் புகழ்
@dhanasekaranrangasamy40515 ай бұрын
சமரசம் செய்து கொள்ளாத உணர்வுப்பூர்வமான உரை ❤❤❤
@gandhi2866Ай бұрын
அருமை நன்றி திரு வை கோ அவர்கள் தலைவர் எம் ஜி ஆர் அவர்களுக்கு நூற்றாண்டின் விழா சிறப்பு நடத்திய பெருமை சேர்த்தார் கோடான கோடி நன்றிகள்
@chandranr20107 ай бұрын
அய்யா நீங்கள் அண்ணாதிமுகவில் இனைந்திருந்தால் புரட்சித்தலைவருடன் இனைந்திருந்தால் புரட்சித்தலைவருக்குபிறகு முதலமைச்சராக ஆகியிருப்பீர்கள்.
@amosdaniel82293 жыл бұрын
Hatsoff to your true and great testimony about the Legend Puratchi Thalivar Mr MGR A A D Durairaj, Avadu
@shahrom38414 жыл бұрын
MGR IS REAL HERO, in every of part of life......
@sennivasank24184 жыл бұрын
அருமை தெளிவு உரை
@UmaR-ni1ko5 жыл бұрын
Thanks to vaiko sir talk wonderful views about lovable thalaivarMGR
@ramanathanjagadeesan25312 жыл бұрын
Fantastic information about mgr yco great
@SridharBala-xl3hb2 ай бұрын
thanks for mr vaiko speech for mr.dr. vathiyar ❤❤❤❤
@ilangob8023 жыл бұрын
சிறந்த மனிதர் எம் ஜி ஆர் பற்றி பண்பட்ட தலைவர் வைகோ மிகச்சிறப்பு
@inbakumart84154 жыл бұрын
அய்யா வைகோ அவர்கள் மிக, மிக உள்ளம் திறந்து உண்மைகளை உரக்க பேசி உள்ளீர்கள். எம்.ஜி.ஆர் அவர்களை நினைத்தாலே உள்ளம் பூரிக்கின்றது. அது போன்ற தலைவர்கள் இல்லையே என்று மனம் வேதனைப் படுகின்றது. காலம் தான் நம் தமிழ் இனத்தின் கண்ணீரை போக்க வேண்டும்.
@navikshavinothkumar52443 жыл бұрын
🙏
@navikshavinothkumar52443 жыл бұрын
See
@raguldas007s32 жыл бұрын
யனஅமஅமரப ஆழஅரழழழழழ யடடஞ
@raguldas007s32 жыл бұрын
யனஅமஅமரப ஆழஅரழழழழழ யடடஞ
@kamalakanna84132 жыл бұрын
A
@GunalGunal-c3d4 ай бұрын
அருமையான பேச்சி மக்கள் திலகத்தின் பெருமை அவரின் பெருந் தன்மை மக்கள் திலகம் மக்கள் திலகம் தான்..
@ajay-xx9jb Жыл бұрын
Deiva Piraivi Thiru. M G R the Great.
@narayanaswamy67664 жыл бұрын
MGR the Great ! Vaiko, a Sivaji Ganesan in Politics.
@rakeshm27086 жыл бұрын
உங்கள் எழுச்சி மிகு உணர்ச்சி மிகுந்த பேச்சுக்கு வணக்கம் வாழ்த்துக்கள்!
@ammuravi4403 жыл бұрын
Super
@ravindrannanu40745 жыл бұрын
இறைவன் தந்த வரம், தமிழகம் பெற்ற கொடை , தமிழக மக்களுக்குக் கிடைத்த பாக்கியம், மூன்ரெழுத்து மந்திரம் The Great, Great......Legend. M G R.
But not a rogue like Kaadai kalavaani karunaanidhi !!?...mr.Deva dusssss / Dosss
@rajendrangopal9177 жыл бұрын
Sri Bohgar b
@mohammedzafarulla21546 жыл бұрын
Ungal karuthe en karuthu
@govindaraju325 жыл бұрын
ஆம்
@balanbalan42713 жыл бұрын
@@devadosss5469 cry by
@PanneerSelvam-yw8dz3 жыл бұрын
Very clear and fantastic speech .
@gnanavelramamoorthi99816 жыл бұрын
MGR God of TamilNadu
@jairam10284 жыл бұрын
MGR உருவாக்கிய அதிமுக கட்சி கூட இத்தனை சிறப்பை செய்யவில்லை! மாமனிதர் MGR.
@maniperiyasamy53894 жыл бұрын
7. . 5 by
@geminivirat90654 жыл бұрын
திரு.வைகோ அவர்கள் திமுக எம்.பி யாக இருக்கும் நேரம்....அன்றைய சிறீலங்கா அதிபர் ஜூலியஸ் ஜெயவர்த்தனேவின் இந்திய விஜயம்....டில்லி பத்திரிக்கையாளர் சந்திப்பில் தமிழக முதல்வர் திரு.எம்ஜிஆர் மீது அவர் குற்றம்சாட்டி பேட்டி கொடுக்கிறார்..... மறுநாள் ராஜ்யசபாவில் வைகோ எங்களது முதல்வரை விமர்சிக்க சிறீலங்கா அதிபர் யார்? இது அப்பட்டமான வரம்பு மீறல் என்று வைகோ கொதித்தெழுகிறார்.(தனது தலைமை இதை எவ்வாறு எடுத்துக் கொள்ளும் என்றெல்லாம் யோசிக்காமல் ....உண்மையைத் தயங்காமல் பேசினார்.)... அதுதான் வைகோவின் பண்பு.
@g.panneerselvamselvam11103 жыл бұрын
Great leader mgr never died true known from vaiko spech. Tanq tanq sir.
@perumaltpm15723 жыл бұрын
MGR Very great ❤️🥭👍👍👍👍👍👍👍😍
@kamalsk33394 жыл бұрын
உள்ளமெல்லாம் சிலிர்க்கின்றன மக்கள்திலகம் புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களின் நற்பண்புகளை பார்க்கும் போது மேலும் பல பதிவுகள் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
@sksekargeetha4 жыл бұрын
MGR is a Legend.
@ananthankandasamy26268 ай бұрын
மிகவும் அருமை ஜயா❤❤❤
@baskaranramachandran61296 ай бұрын
இதய தெய்வம் வாழ்க
@sriramankannaiyan64644 жыл бұрын
Super speech about Thalaivar 😃
@rajmohamed42822 жыл бұрын
வைகோ அவர்கள் உணர்ச்சிப் பிழம்பு. உள்ளத்தில் உள்ளதை (எம்ஜிஆர்) கொட்டிவிட்டார்.
@selvans37575 жыл бұрын
வைகோ உண்மைகளை ஊதி தள்ளிட்டார். வெகுளித்தனமான தலைவர்
@karthipalaniyappan46024 жыл бұрын
MGR nalamanthar elaikalen thevam
@rajendranp53963 жыл бұрын
@@karthipalaniyappan4602 hi
@yaamunan6 жыл бұрын
lovely speech
@MansoorAli-wo8dy4 жыл бұрын
பன்முக திறமை உள்ள ஒரே தலைவர் தமிழ்நாட்டில் வைகோ மட்டுமே 👌
@santhithilaga24812 ай бұрын
Nandri ayya 🎉🎉🎉🎉🎉🎉🎉
@dhaneeswaran32784 жыл бұрын
என் தலைவர் ஒரு பல்கலைக்கழகம் அவருக்கு நிகர் வேறு யாரும் இல்லை
@ratnasingamsriskandarajah20245 жыл бұрын
There is no one more to talk about MGR.Thank u Anna.
@dinoselva93004 жыл бұрын
45:49 திமுகவின் வெற்றி எம்.ஜீ.ஆர் ஆலே நடந்தது.
@sivashankar23473 жыл бұрын
MGR a legend lived with us. It's our proud n prestige. 🙏🙏 Thanks to VaiKo Sir 👏
@UmaR-ni1ko5 жыл бұрын
Vetriyin arasan puratchi thalaivar MGR
@pulugandipulavar25284 жыл бұрын
19:50 kann kalangivitathu.. MGR வாழ்கிறார்கள்
@dr.rajthangavel10262 жыл бұрын
ஐயா திரு எம்ஜிஆர் தமிழ் மண்ணில் ஒரு சகாப்தம்
@balabala-in3hs7 жыл бұрын
mgr புகழ் பல்லாயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் இருக்கும்
@g.rajendran18943 жыл бұрын
இதுவரை யூடியூப்பில் இடைவிடாது நான் பார்த்தது இல்லை வைக்கோ ஐயா பேச்சு பிரமாதம் தேவாரம் திருவாசகம் எல்லாவற்றிலும் கரைத்து குடித்தவர் தமிழ் ஐயா தமிழ் நன்றி
@aswinram1957 жыл бұрын
TRUE FACTS OTHERS ARE REEL HEROS ONLY BUT MGR REAL HERO SO HE STILL LIVING IN PEOPLE'S HEARTS PLS WATCH ENTIRE VIDEO
@sundarmann61674 жыл бұрын
Mgr real tirudan..others reel tirudan..😁😁😂😂😁😁😂😂
@kannankamalam86883 жыл бұрын
R9
@kannankamalam86883 жыл бұрын
Rota
@parthiban566711 ай бұрын
My Great Romeo M G R, the real hero and real leader and 8 th vallal
@kannankanagaraj34815 жыл бұрын
Dr.MGR ✌️🙏
@sundarmann61674 жыл бұрын
Tirudan Mgr
@MrGunaseelanm7 жыл бұрын
mgr is great, he did lot of good things for tn and ltte
@itcitc6755 жыл бұрын
Gunaseelan Muthappan 💫😋
@sundarmann61674 жыл бұрын
Please explain what he did for tamilnadu and ltte, sir.
@MrGunaseelanm4 жыл бұрын
@@sundarmann6167 hello sir, tamil leader prabhakaran has explained what & how m. g. r helped them during initial stage of ltte.
@prabhagarand41403 жыл бұрын
What he done, say one reform, zero only, ilitrate people behind this comedy actor. God grace he died due to some unknown disease. Tamil Nadu escaped.
@anthuvantha94663 ай бұрын
காலமெல்லாம் MGR பற்றி பேசிக்கொண்டு இருக்கலாம்..... கேட்டு கொண்டும் இருக்கலாம்..
@meenatchisundaram12734 жыл бұрын
அரசியலில் ஒருவர் இறந்த பிறகும் மக்கள் அவரை மறக்காமல் இருப்பது எம் ஜி ஆர் இந்திரா காந்தி அம்மையார் ஜெயலலிதா போன்ற ஒரு சிலர் மட்டுமே
@AshokKumar-ft2kb3 жыл бұрын
True
@karthikrvenkatraman95887 жыл бұрын
என்றென்றும் வாழ்க் தலைவர் எம் ஜி ஆர், அவருடைய புகழ், அவருடைய பெயர்
@ebrahimali59903 жыл бұрын
Vaiko sir you are great i liked you allways
@Dev-pk7eb4 жыл бұрын
Very Nice Speech about M. G. R. Dev
@raju.cnarayanasamy75307 жыл бұрын
உங்களின் இந்த அர்த்தம் உள்ள உண்மையான பேச்சுக்கு என்னுடைய அன்பான வாழ்த்துக்கள்.
@kasinathan14523 жыл бұрын
@@sakthijee5898;-):-(:-(;-):-(;-):-(;
@ananthankandasamy26266 ай бұрын
Super🙏👍👍👍👍👍👍🌹🌹🌹🙏🙏🙏🙏
@mohmedsamsudensulaiman10694 жыл бұрын
There is many stars but never going to be like MGR .