Chicken Biryani In Tamil | 1Kg | சிக்கன் வடி பிரியாணி | Chicken Vadi Biryani Recipe | Jabbar Bhai

  Рет қаралды 18,818,211

Food Area Tamil

Food Area Tamil

4 жыл бұрын

JABBAR BHAI HINDI CHANNEL
• Video
Check out this Best Sellers in Home & Kitchen in Amazon.in - amzn.to/3WcuyP5
Household Consumables: Amazon Brands & More Rs719 and below
amzn.to/3HkbV73
Steal Deals in Footwear and Handbags - Upto 68%
amzn.to/4209MH7
Women's Ethnic wear: BIBA, Janasya, Vaamsi and more - upto 80% off
amzn.to/3SnCb6E
(As an Amazon Associate, I earn from qualifying purchases)
Visit my Amazon Influencer Store - www.amazon.in/shop/foodareatamil
As an Amazon Influencer/ Associate, I earn from qualified purchases
Visit our website - www.jabbarbhairecipes.com
For Marriage/ party orders call our Manager @ +91 87544 28528
Like n Follow Us on our New Facebook Page:- / food-area-tamil-20-105...
Follow our Instagram account Link 👇
foodareatamil?i...
______________________________________
#chickenbiryaniintamil #chickenbiryani #chickenbiryanirecipe
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------
Ingredients :
Unity basmati rice - 1 Kg
Chicken - 1 Kg
Oil - 200 ml
Onion - 400 Grams
Cinnamon - 1 Gram
Cardamom - 1 Gram
Clove - 1 Gram
Coriander Leaves - 1 Handful
Mint Leaves - 1 Handful
Ginger - 100 Grams
Garlic - 50 Grams
Red chilli powder 2 tbs
Salt - 2 Table Spoon (For Masala)
Curd - 200 ml
Green Chilli - 3
Tomato - 400 Grams
Water - 800 ml ( For Masala)
Water - 3 Litres (To Boil Rice)
Salt - 2 Table Spoon - (For Rice Boiling Water)
#chickenbriyani #jabbarbhaichickenbriyani #foodareatamiljabbarbhai #chickenbriyanitamil #onekgchickenbriyani #chickenbriyani #kozhibriyani

Пікірлер: 15 000
@indiasfirstrecorderbeatbox4327
@indiasfirstrecorderbeatbox4327 2 жыл бұрын
Song + Biriyani + ur Humble Speech + ur Clear Explanation + ur Smart Work + Hard Work + God Blesses + small fun = 10k Subscribers , God Bless you My Lovely Brother 🙏💕❤️ , Ur Die hard Fan From Bangalore ❤️💕❤️ Reach More high God Grace 🙏❤️💕
@ChildofGod777Jesus
@ChildofGod777Jesus 2 жыл бұрын
7
@MadhanMadhan-uh7of
@MadhanMadhan-uh7of 2 жыл бұрын
@@ChildofGod777Jesus ch Da rnn
@kishore232003
@kishore232003 2 жыл бұрын
Superb bai
@rajak9954
@rajak9954 2 жыл бұрын
@@ChildofGod777Jesus joooooopooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooooo99oooooooooooo9ooo9oooooooooooooooo9ooooooooooo9ooo9ooooo9
@neeranjalwa6592
@neeranjalwa6592 2 жыл бұрын
Apple
@velloresamyal1726
@velloresamyal1726 3 жыл бұрын
சத்தியமா சொல்லுற பாய் நீங்க சொன்ன மாதிரி பிரியாணி செஞ்சா வீட்டுலே எல்லாரும் பாரற்றுரங்க கல்யாண வீட்டுல சாப்டுரமதிரி இருக்கு சொன்னங்க நீங்க வாழ்க பல்லாண்டு வளர்க்க உங்க தொண்டு
@lelalela430
@lelalela430 2 жыл бұрын
Oiiiiiiiii Super
@mohanrajsammantham932
@mohanrajsammantham932 2 жыл бұрын
Me too in Dubai
@ellore962
@ellore962 2 жыл бұрын
Supper
@tamilarasan555
@tamilarasan555 2 жыл бұрын
S bro Same to
@hemas9232
@hemas9232 2 жыл бұрын
Super your weedios boy i like verymuch where is your nayive place boy
@durairanganathan5059
@durairanganathan5059 3 жыл бұрын
Your fan from USA, California. For Viewers - here is the ingredients used (handy if you are trying to replicate at home): 1. Chicken 1Kg 2. Basmati Rice 1Kg 3. Onion -400g 4. Tomato-400g 5. Oil -200g 6. Pattai -1g / Cloves1g / Eleachi 1g (Full, don’t grind them) 7. Cilantro- 1/4 Bunch (Chopped) 8. Mint -1/4 bunch (Chopped) 9. Green Chili -3Full (don’t cut them) 10. Kashmiri Chili Powder - 2Tbsp 11. Ginger -100g & Garlic-50g (Paste them in mixer) 12. Curd -200ml 13. Salt -2Tbsp 14. Water -800ml Bhai, Thank you very much for sharing your secret recipe. I have been trying to find recipe of Tamil Nadu bhai kadai biryani style - finally found this after years of search! We tried your recipe at home, amazing taste and many of my friends & family loved it! The interesting fact there is no artificial flavors or ingredients, but amazing taste! THANK YOU VERY MUCH!
@shanthib4442
@shanthib4442 2 жыл бұрын
FYIs c , Clmi!
@thecrazy404_official4
@thecrazy404_official4 2 жыл бұрын
Thanks
@syedwahid5068
@syedwahid5068 2 жыл бұрын
Thanks thalaiva
@ghouseusmangani7076
@ghouseusmangani7076 2 жыл бұрын
Thank you
@jesmljas1202
@jesmljas1202 2 жыл бұрын
Thank you for your ingredients
@AbdhulRahman-le9zf
@AbdhulRahman-le9zf 3 ай бұрын
பாய் நீங்க சொன்னது மாதிரி செஞ்சு பார்த்தேன் .சூப்பரா வந்திருக்கு. பிரியாணி. எல்லாரும் என்ன பாராட்டுனாங்க.உங்களுக்கு கோடான கோடி நன்றி பாய் ..உங்கள் புகழ் எட்டுத்திக்கும். பரவட்டும் வாழ்த்துக்கள் பாய்.
@mageshkumar6793
@mageshkumar6793 Жыл бұрын
முதல் முயற்சியிலேயே வெற்றி மிகவும் அருமையான பிரியாணி செய்தேன் மிக்க நன்றி ஜாபர் பாய் 🙏🙏🙏
@sagunthalas1440
@sagunthalas1440 3 жыл бұрын
சார்..ரொம்ப சந்தோஷம் .... இன்றைக்கு தான் உங்க வீடீயோவை பார்த்து(தம் பிரியாணி) முதல் முதலாக முயற்சி செய்து செய்தேன்... மிகவும் அருமையாக வந்தது... கலர் மற்றும் சுவையும் மணமும் மிகவும் அழகாக வந்தது... வீட்டில் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் 🙏
@Arivazaganv1874
@Arivazaganv1874 3 жыл бұрын
ஒளிவு மறைவற்ற தெளிவான செய்முறை விளக்கம் வாழ்த்துக்கள்
@roadtours5352
@roadtours5352 3 жыл бұрын
kzbin.info/www/bejne/pJCnd6Gji7VokMk
@roadtours5352
@roadtours5352 3 жыл бұрын
kzbin.info/www/bejne/hoPahoyoh5Wbpc0
@immanuel8596
@immanuel8596 3 жыл бұрын
kzbin.info/www/bejne/ooDIlaB4Zat-psU
@benasirview6104
@benasirview6104 2 жыл бұрын
kzbin.info/www/bejne/jpTUiZeaedmEY6s
@jaffnakitchen4636
@jaffnakitchen4636 2 жыл бұрын
Super
@selviamuthaveni5559
@selviamuthaveni5559 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரியே செய்தேன், முதல் முறையிலேயே அருமையாக இருந்தது அனைவருக்கும் பிடித்து விட்டது. மிக்க நன்றி. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க பல்லாண்டு. 🙏
@sandhyam6328
@sandhyam6328 Жыл бұрын
Sathyama solren, I’m 23 and been cooking for many years now, evlo vaati biriyani senjruken aaana hotel taste vandhadhey illa. Inniku idha try pannen, I’m SHOCKED! Apdiye bhai kada Biriyani dhaan!! Everyone appreciated that Biriyani!! I hope you know how many people you’ve made happy by giving us this recipe! THANK YOU BHAI🙏🏼
@muruganpavi568
@muruganpavi568 3 жыл бұрын
தெளிவான விளக்கம்.இதுவரை யாரும் இவ்வளவு ஈசியாக வீடியோ போட்டதில்லை.வாழ்த்துக்கள் உங்கள் channelukku god blessu bro.
@sanrukentertainment5623
@sanrukentertainment5623 3 жыл бұрын
Absolutely is subjected making Briyani
@RanjithRanjith-sk4tv
@RanjithRanjith-sk4tv 3 жыл бұрын
U
@balubaluar172
@balubaluar172 3 жыл бұрын
Boy super boy யாரும் தொழில் ரகசியம் சொல்ல மாட்டாங்க real salute boy
@srithush5433
@srithush5433 3 жыл бұрын
Amanga
@umakasthurithilagamk3056
@umakasthurithilagamk3056 3 жыл бұрын
Bhai meaning brother
@VijayKumar-xc1jv
@VijayKumar-xc1jv 2 жыл бұрын
@@umakasthurithilagamk3056 brother endru artham
@excildakebin3291
@excildakebin3291 2 жыл бұрын
O
@arunagiri8796
@arunagiri8796 2 жыл бұрын
Nalla BOY um natla irukkanga.
@ahamedwazeer4511
@ahamedwazeer4511 Жыл бұрын
My mom tried this recipe for today eid..... It is so delicious... Sprbbb.... No words to tell about it.. Very well... 👌👌🤤🤤Thanks chef ❤️
@kaavzdearte
@kaavzdearte Жыл бұрын
Today was the first time I made Biriyani and by following this recipe step by step the outcome was perfect. And his explanation of why something is done the way it's done 🤌. Extremely thankful to Jabbar Bhai for his recipe, as not every cook is ready to share his/her trade secrets out in the open. 😸
@vaangapesalam9488
@vaangapesalam9488 Жыл бұрын
ஆமா அக்கா சூப்பரா வந்துச்சு எனக்கும்
@niraarul2223
@niraarul2223 8 ай бұрын
God bless bhai
@raajthiyagu9644
@raajthiyagu9644 4 жыл бұрын
பார்த்ததிலே மிகவும் தெளிவான ஒரு கானொலி அருமை பாய் ❤️
@hanusankar6180
@hanusankar6180 4 жыл бұрын
ñice we like verymuch
@miraclemass7301
@miraclemass7301 4 жыл бұрын
Biryani super song super
@anandruban8348
@anandruban8348 3 жыл бұрын
Milagai thool how many spoons add pananum ji
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 3 жыл бұрын
காணொளி
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
@@anandruban8348 two tablespoon
@gurusamypandianb5156
@gurusamypandianb5156 3 жыл бұрын
பிரியாணி செய்பவர்கள் செய்யும் ஆரவாரம் ஏதுமின்றி மிக மிக இயல்பாக செய்தீர்கள். மிக்க நன்றி அய்யா...
@venkatesanvenkat9394
@venkatesanvenkat9394 4 ай бұрын
பிரியாணி செய்வது கலை அதை சொல்லிக்கொடுக்க நினைப்பது பெரிய மனசு வேணும் ஏனென்றால் அவர் ஹோட்டல் வைத்து பிசினஸ் பண்ணுகிறார் தான் செய்கின்ற சுவை வெளியில் தெரிந்தால் வியாபாரம் டோவ்ன் ஆகிடும் போட்டி நிலவிடும் என்றும் பொருள் படுத்தாமல் நான் செய்கின்ற முறையை சொல்லி கொடுப்பதும் கடவுளுக்கும் மேல் ஜபார் அண்ணா... ❤
@drsubhasriprabhakaran810
@drsubhasriprabhakaran810 9 ай бұрын
நீங்க சொன்ன மாதிரி அப்படியே பிரியாணி செம கலரா செம சுவையா வந்தது Bhai. காரைக்குடில இருக்க பழைய ஆளுங்களுக்கு தெரியும் அசோக் பவன் பிரியாணி, நான் செஞ்ச இந்த பிரியாணி அதே மாதிரி அப்படியே இருந்துச்சுன்னு husband பாராட்டினாங்க. வீட்ல இருக்க குட்டீஸ் நல்லா சாப்பிட்டாங்க. Thanks Bhai
@pvtamilchannel6165
@pvtamilchannel6165 2 жыл бұрын
வணக்கம் அண்ணா நான் உங்கள் பிரியாணி செய்முறையை பார்த்துவிட்டு வீட்டில் அனைவருக்கும் பிரியாணி செய்து கொடுத்தேன் அண்ணா இதுவரை எவ்வளவோ தடவை பிரியாணி செய்து இருக்கிறேன் ஆனால் இப்படி என்னை புகழ்ந்து பாராட்டியது இல்லை இப்ப என்னடான்னா அடிக்கடி பிரியாணி செய்ய சொல்லி சாப்பிடுகிறார்கள் மனசுக்கு மிகவும் சந்தோசமாக இருக்கு அண்ணா இந்த பாராட்டு உங்களையே சாரும் மென்மேலும் உங்களின் புகழ் இவ்வுலகில் பரவ என் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா💐💐💐💐💐
@kc.pandiankcp1391
@kc.pandiankcp1391 2 жыл бұрын
Super 🌷🌷🌷🌷🌷
@poornimakarthi3112
@poornimakarthi3112 2 жыл бұрын
Super
@yaashenterprise3866
@yaashenterprise3866 2 жыл бұрын
Hi Anna. I tried ur recipe. Exact same method but I used vegetarian chicken & pressure cooker with three whistle. Taste, colour, texture was superb. Perfect recipe. Tq anna
@velmanit6177
@velmanit6177 3 жыл бұрын
பிரியாணியை விட உங்கள் அணுகுமுறை சிறப்பாக இருந்தது சகோதரே
@sivaprintha8006
@sivaprintha8006 3 жыл бұрын
G2g
@karuppananpandi3742
@karuppananpandi3742 3 жыл бұрын
@@sivaprintha8006 qqqqqqqqqqqoldsong¹qq
@thirumoorthi6521
@thirumoorthi6521 3 жыл бұрын
8
@shankarananda1912
@shankarananda1912 3 жыл бұрын
Up to hi
@shankarananda1912
@shankarananda1912 3 жыл бұрын
If
@kvthedreamer7534
@kvthedreamer7534 13 күн бұрын
Anyone watching 2024❤
@vaishnavikrishnamoorthy512
@vaishnavikrishnamoorthy512 Жыл бұрын
Well explained... Today i prepared briyani by this steps.. came very well.. thanks sir.
@karthikeyankalidasan9876
@karthikeyankalidasan9876 2 жыл бұрын
Living in the US for the past 10 years, Chennai biryani is one thing I miss the most when it comes to Food. Tried the recipe today and I can’t thank you enough. It was beyond delicious 😀😀🙏🏽🙏🏽🙏🏽 PS: For anyone wanting to try, just follow the recipe “exactly” as per the video interms of cooking time and the measurements without making any alterations. It will definitely taste like the biryani that are served in the weddings 😊
@saranyav6372
@saranyav6372 4 жыл бұрын
இன்னைக்கு தான் உங்க சேனலை பார்த்தேன் நல்லா தெளிவா சொல்லி இருக்கீங்க so subscribe panitan...... Nala paduringa bro....
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
Thank you much sister
@APPATHASAMAYALMADURAI
@APPATHASAMAYALMADURAI 4 жыл бұрын
Nenga endha ooru.. sir??
@sheelababu2039
@sheelababu2039 4 жыл бұрын
@@FoodAreaTamil pppppp
@k.perinbaraj5953
@k.perinbaraj5953 4 жыл бұрын
nanum today than parthen ...anna ...so sweet ...super b...
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Sister, please support my channel also, it's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@safwansyed2163
@safwansyed2163 Жыл бұрын
பாய் உங்க வீடியோலாம் பார்த்து பார்த்து நான் இப்ப பிரியாணி மாஸ்டர் ஆயிட்டேன் நல்ல சம்பளத்தில் இருக்கேன் சென்னையில் அல்ஹம்துலில்லாஹ்
@rizy4736
@rizy4736 Жыл бұрын
Hi.. I'm a Sri Lankan.. Thank you so much Anna.. I did follow all the the instructions exactly what you mentioned in the video.. Masha Allah finally I cooked a very tasty colourful Chicken Biriyani.. This is the 1st time cooked a Biriyani in my life and my Husband said it was perfectly done.. all credits goes to you.. Alhamdulillah
@voiceforpalastinerohingyau2507
@voiceforpalastinerohingyau2507 Жыл бұрын
Was it taste like sl wedding biryani?
@dharmayoga7537
@dharmayoga7537 Жыл бұрын
நானும் யாழ்ப்பாணத்திலிருந்து பார்ப்பேன் ஜபார் Bபாய் சமையலை பலமுறை பார்த்து ஒரு முறை முயற்சித்தேன் பிரியாணியை முதல் முயற்சியே பெரும் வெற்றி. நன்றி தோழர்கள்.
@peacemode4107
@peacemode4107 3 жыл бұрын
நான் பார்த்த மிகச்சிறந்த சமையல் காணொளி இதுவும் ஒன்று.. சூப்பர் பாய்
@skvlogsds12
@skvlogsds12 3 жыл бұрын
சுவையான குலாப் ஜாமுன் செய்வது எப்படி ? How to make Gulabjamun? Festival Recipes - 1.42min .. kzbin.info/www/bejne/npq2i3ttj6-Wo5I
@sabiravloge3359
@sabiravloge3359 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jnyqZ42opp10nqs
@sabiravloge3359
@sabiravloge3359 3 жыл бұрын
Please like share and subscribe 😊🙏
@nlmnalma6446
@nlmnalma6446 3 жыл бұрын
4
@skvlogsds12
@skvlogsds12 3 жыл бұрын
Babies food /ஆரோக்கியமான ராகி தோசை / Making of Raagi Dosa / One of the South Indian Food kzbin.info/www/bejne/p36wkIutnNeWkK8
@Meatworld24
@Meatworld24 4 жыл бұрын
ஜப்பார் பாய் பிரியாணி ரொம்ப சூப்பாரா அருமையா இருக்கும் என் திருமணத்திற்கு 1200 நபர்களுக்கு இவர் தான் பிரியாணி செய்தார், சாப்பிட்டவர்கள் அனைவரும் மிக்க மகிழ்ச்சி... என்னிடம் நிறைய பேர் சொன்னது உங்க கல்யாண பிரியாணி வேர லெவல் பாய்னு சொன்னாங்க. ரொம்ப நன்றி ஜப்பார் பாய். உங்கள் சமையல் சேனல் வெற்றி பெற அல்லாஹ்விடம் வேண்டிக் கொள்கிறேன்.
@ramzar2848
@ramzar2848 4 жыл бұрын
Even my wedding everyone appreciated and happy still my relatives and cousin talk about my wedding briyani taste
@mariselvam6237
@mariselvam6237 Жыл бұрын
Bro, Rajasthan la irukan. Biriyani pannanum aasa pattu unga video paathu paathu thaan bro pannunan. Vera level.
@veeravel.n5115
@veeravel.n5115 Жыл бұрын
நான் 2 வது முறை பிரியாணி செய்யாதேன் பாய் மிக அருமை நல்ல பார்ட்டு
@shanmugampon2528
@shanmugampon2528 4 жыл бұрын
இன்ஷாஅல்லாஹ். பாய் பிரியாணி சுவையை விட, உங்கள் அன்பான, கனிவான பேச்சு பிரியாணிக்கு இன்னும் சுவையைக் கூட்டும். ஒரு கோடி நன்றிகள். வணக்கங்கள்.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
☺☺💚💚
@andalyogaprakash8607
@andalyogaprakash8607 4 жыл бұрын
OK Iiiiiooî as cm
@fishfish5792
@fishfish5792 3 жыл бұрын
Loop
@kambannaga5647
@kambannaga5647 4 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன செய்முறையில் சிக்கன் பிரியாணி செய்தேன்..வேற லெவல்...நன்றி அண்ணா..
@saravanans3805
@saravanans3805 Жыл бұрын
பாய் நன் try பண்ணிட்டேன் 2 kg first time. ரொம்ப நல்லா வந்தது.எங்க வீட்ல எல்லாருக்கும் ரொம்ப பிடிச்சது.ரொம்ப நன்றி பாய்... நீங்க வேற லெவல்
@yuvasri.cxii-c2lcm811
@yuvasri.cxii-c2lcm811 Жыл бұрын
Today my father tried this recipe It came out really well..! ❤️ Thank you..!💖
@arif16062
@arif16062 3 жыл бұрын
I don't know how his biryani will be. But I like his confidence and anchoring skill. Super Jabar bhai.
@ravichandran-fk3il
@ravichandran-fk3il 2 жыл бұрын
I from Singapore, currently living with my son only , single father , my son favorite food only BIRIYANI, after watch BAI’s Video , I cooked based on his preparation, After long time My son Eat a lot and wishes me , THANKS 🙏🏻 JABBAR BAI
@arulraj4012
@arulraj4012 2 жыл бұрын
You and your son must live healthy and happily always💖💯
@charum721
@charum721 Жыл бұрын
Jabbar bhai, you're God to people like me. I got married few months ago and didn't even know to make a proper coffee, but now I'm making delicious biriyani and other recipes for my husband because of you. During hard times, food is the only connect within family. You're not only just teaching us to make delicious food, but you're also helping to bring family together. Thank you very much from the bottom of my heart bhai. Wishing you all happiness and success all your life. You will always be in my prayers.
@moviesclips2678
@moviesclips2678 Жыл бұрын
எனது 19 வயதிலே முதல் முறையாக உங்களின் Video பார்த்து பிரியாணி செய்தேன் மிகவும் அருமையாக வந்தது வெறும் 10 நிமிடத்திலியே வீட்டில் பிரியாணி காலியாகிவிட்டது 😂Tq Jabbar bai🙏
@francisjerome6186
@francisjerome6186 3 жыл бұрын
First time we tried your biriyani. It came out super and delicious. You made the video in a clear way. Thank you. I'm 75 year old. I and my wife tried it.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
You're welcome sir 🤗 thank you so much ❤️ for your feedback
@rajeshaji3897
@rajeshaji3897 4 жыл бұрын
உங்கள் சிரித்த முகமும், உடையாத மலர்ந்த பிரியாணியும் 100%super bhai, நான் உங்க வீடியோ எல்லாத்தையும் பார்த்தேன் ஆனா 4நாளுக்கு முன்னாடி தான், உங்க you tube chennal பாத்து subscriber ஆகிட்டேன், உங்க சமையல் கலை சேவை!அனைவருக்கும் தேவை ! 💯👌👍🎉
@mzubair10
@mzubair10 4 жыл бұрын
Superb comment
@lathalatha1082
@lathalatha1082 4 жыл бұрын
Semma sir thx
@shanthirajkumar9723
@shanthirajkumar9723 3 жыл бұрын
Super
@paulbowazpriya3115
@paulbowazpriya3115 Жыл бұрын
ஜாபர் பாய் வணக்கம் நீங்கள் சொன்ன மாதிரி அப்படியே நாங்க வீட்டில் செஞ்சு பார்த்தோம் சூப்பரா இருந்தது பாய் ரொம்ப நன்றி ?வாழ்த்துக்கள் மேலும் நீங்கள் வளர எங்களுடைய வாழ்த்துக்கள் ஓம் நமசிவாய
@Senthilkumar-nt3tf
@Senthilkumar-nt3tf Жыл бұрын
Jabbar bai. Unnoda rasigan ya nan. Un patham vanangukiren. Unnnal pilaithavar neraya.. ❤❤❤❤❤❤❤❤🤝🎉
@mrrajan321
@mrrajan321 3 жыл бұрын
அருமை அண்ணே... நீங்க பந்தா இல்லாமல் சாதாரணமாக பேசுவது மிக அருமை. உங்களோட ஒன்றும்படி செய்கிறது உங்கள் சாதாரண பேச்சு. வாழ்த்துக்கள்.
@abuumar4391
@abuumar4391 3 жыл бұрын
இது முற்றிலும் உண்மை. துளி அளவு கூட பாவனை காட்டாமல் எதார்த்தமாக எடுத்து கூறுகிறீர்கள்.
@vinothshanmugamani6046
@vinothshanmugamani6046 3 жыл бұрын
@@abuumar4391- llllli
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Brother, please support my channel also, it's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@MiddleClassSaro
@MiddleClassSaro 4 жыл бұрын
அண்ணா நீங்க சூப்பரா பேசுறீங்க.... அந்த அண்ணா கலர் காமெடி சூப்பர்
@g.vishwanathan667
@g.vishwanathan667 11 ай бұрын
மிக்க நன்றி பாய்.தங்கள் முறைப்படி நான் செய்து பலமுறை நல்ல பெயர் வாங்கியுள்ளேன். இப்பொழுது எனது குடும்பமே எனது பிரியாணிக்கு ரசிகர்கள் ஆகிவிட்டார்கள்.கிடைக்கும் அனைத்து பாராட்டுக்களும் உங்களையே சாரும். உங்கள் எண்ணம் போல் உங்கள் வாழ்க்கை மென்மேலும் உயர இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி நன்றி நன்றி
@edwinbabu936
@edwinbabu936 Жыл бұрын
அடிக்கடி இல்லை..... அண்ணா முதல் முறையிலேயே அருமையான ருசி......best
@rajasekarrajasekarkabil7948
@rajasekarrajasekarkabil7948 3 жыл бұрын
பிரியாணி டெஸ்ட்டை விட உங்க வாய்ஸ் செம சூப்பர் அருமை அருமை வாழ்த்துக்கள்
@sabarishsmdst2579
@sabarishsmdst2579 3 жыл бұрын
super brother
@kuppanp9776
@kuppanp9776 3 жыл бұрын
Adan nanum solran
@roadtours5352
@roadtours5352 2 жыл бұрын
kzbin.info/www/bejne/hF6ahol5l9eSY5Y
@sdhinakaran9976
@sdhinakaran9976 3 жыл бұрын
ரொம்ப அழகா கனிவா சொல்லி தரீங்க சகோ...வாழ்க வளர்க.... இது மாதிரி நிறைய சொல்லி தரவும். நன்றி.
@noorbasha6526
@noorbasha6526 Жыл бұрын
நாள்: 01/01/2023 நான் அபுதாபியில் இருந்து பாஷா 2 கிலோ சிக்கன் பிரியாணி உங்கள் ஸ்டைலில் செய்தேன் மிகவும் அருமையாக உள்ளது என்று ரூம் நண்பர்கள் அனைவரும் சொன்னார்கள் மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏👍
@ramasamy8102
@ramasamy8102 Жыл бұрын
அனைத்தும் சூப்பர் ஜாபர் பாய்.திருச்சி மாவட்டம்.ஹக்கிம் பிரியாணி .இம்பாலாஹோட்டல்.ஆறுமுகம் ஹோட்டல்.இவரகள் ஃபார்முலா.ஒரு படிக்கு10gபட்டை.5gஏலக்காய்5gகிராம்பு.நெய்ராசிபுரம் நெய்.மசாலாமைய அறைச்சு சேர்க்க வேண்டும்.படைப்பாளிகள் திறமைக்கு மாற்றம் இருக்கும்.ஜபார் பாய் நீடோடி வாழ்க
@prashanthi469
@prashanthi469 3 жыл бұрын
Very honest person. Now a days people don't share the exact recipes with tips and tricks. Tq for sharing. I was searching for red colored biryani recipe for long time now... And I found this very helpful. Will definitely learn cooking an amazing biryani like the chef of this recipe. Tq so much for sharing it 😊🙏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
❤️💐❤️💐❤️💐❤️
@d.balamurugandurairaj8939
@d.balamurugandurairaj8939 3 жыл бұрын
ஐஸ்
@sridevashanthiarts8843
@sridevashanthiarts8843 3 жыл бұрын
I also searching for red colored briyani
@ramithganesh592
@ramithganesh592 3 жыл бұрын
Thank you brother biriyani came fantastic
@sabiravloge3359
@sabiravloge3359 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jnyqZ42opp10nqs
@mail2sheik06
@mail2sheik06 4 жыл бұрын
இவ்வளவு நாள் எங்கு இருந்தீர்கள் சகோதரரே! மிக எளிதாகவும் மற்றும் ஒளிவு மறைவு இல்லாமலும் கற்றுத்தருகிரீர்கள்... உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்..
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
🎁🎁
@swethairene5126
@swethairene5126 4 жыл бұрын
Tried today and it came up really so good! #Best Biriyani! Thanks for the recipe Anna.
@syedriaz8471
@syedriaz8471 3 жыл бұрын
Assalamualikum kzbin.info/www/bejne/maCmdq1prd99hdE Kindly do support our channel
@karthikgunaseelan194
@karthikgunaseelan194 Жыл бұрын
நா இதுக்கு முன்னாடி சமைச்சதே இல்லை . இந்த வீடியோ வை. பார்த்து 1/2 பிரியாணி செங்சென். மிகமிக. அருமையாக இருந்தது . எங்கள் வீட்டில் மிகவும் பாராட்டு கிடைத்தது நன்றி பாய் .
@thresamathew1144
@thresamathew1144 Жыл бұрын
Tried this today and it came out very well. I live in the UK and we have not had the Chennai Biryani since we moved. Now we can eat this any time we want. Thank you for the detailed instructions.
@abiramijayagopi1624
@abiramijayagopi1624 3 жыл бұрын
This is the first time am writing comment on KZbin channel bcz u deserve it....ur biryani I tried yesterday and that was the best biryani I ever had....all my family members were happy...and they had extra than usual....feast to our tongue...keep rocking👏👏👏
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
🥰🥰🥰
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Sister, please support my channel also, it's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@rekhavarma3234
@rekhavarma3234 3 жыл бұрын
For half kilo chicken how many glass water we can put
@foodiefinds1142
@foodiefinds1142 4 жыл бұрын
This is the only correct method of making biryani. A real biryani doesnt have any ghee added or any kinds masala added. Only chilly powder is added in biryani. I have seen lots of people making biryani masala adding lots of masala and ghee. But this is the only traditional and correct method of making biryani. This is how even we make it. One more problem of adding ghee in biryani is. Ghee reduce the taste of masala in biryani. So do follow this method of making biryani you will all get that muslims wedding style biryani. And even next time you will all not add any masalas or ghee.
@FoodAreaTamil
@FoodAreaTamil 4 жыл бұрын
👏👏👏
@niraimathi3325
@niraimathi3325 4 жыл бұрын
Me too don't use ghee, only oil.
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Sister, please support my channel also, please kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@aruldassd5258
@aruldassd5258 Жыл бұрын
Nan vaalkailaye inaiku dhan samachen 1st tryae jabbar bhai briyani.. seriously sema... en kanna enala namba mudila...
@Tamizhan1969
@Tamizhan1969 Жыл бұрын
உங்கள் செய்முறை விளக்கமே அழகு பாய் அருமையா சொல்லி கொடுக்கறிங்க, நான் பிரியாணி கடை ஆரம்பித்து மக்களுக்கு நல்ல உணவை அளிக்க எனக்கு ஆசை, உங்கள் உதவி எனக்கு கிடைக்குமா, உங்கள் போன் நம்பர் தேவை,
@vijayVijay-hf5rn
@vijayVijay-hf5rn 4 жыл бұрын
யோவ் ஒன்னோட நல்ல மனசுக்கு நீ நல்லா வருவயா வரனும்
@preethics4789
@preethics4789 3 жыл бұрын
Starspost
@noorahmed4622
@noorahmed4622 3 жыл бұрын
Anand
@sanjuvlogstamil7480
@sanjuvlogstamil7480 3 жыл бұрын
Thitringala paaraatringala 😂😂😂
@kraman9596
@kraman9596 3 жыл бұрын
@@preethics4789 ii
@abimani7538
@abimani7538 3 жыл бұрын
Your speech is so good
@narenmalar2801
@narenmalar2801 3 жыл бұрын
பாய் அண்ணா முதல்முறையாக உங்கள் காணொளி திரையை பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்தது. நன்றி எனக்கு ஒரு கேள்வி? தண்ணீர் அளவு எவ்வளவு.
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 3 жыл бұрын
800 ml
@ramuv4805
@ramuv4805 3 жыл бұрын
@@rizwanrizwan5033 sir 1 kg Rice ku 800 ml water aa please tell me answer
@shanthsha4490
@shanthsha4490 Жыл бұрын
அம்மா சத்தியமா..... 🤣🤣🤣 Nice moment
@pearlvineinternational4192
@pearlvineinternational4192 Жыл бұрын
Bai i tried it for the first time today. It came out very nice and the taste and consistency were awesome. Hereafter we don't buy biriyani from hotels. Hats off to u and God bless u.
@PradeepKumar-xs5sc
@PradeepKumar-xs5sc 3 жыл бұрын
I have tried chicken biriyani today in Jabbar Bhai style...everyone enjoyed it and thank u Jabbar Bhai and Abdul Bhai....God bless u....
@Jeyavarathan
@Jeyavarathan 4 жыл бұрын
உங்க பிரியாணிய விட song நல்லா இருக்கும் போல.....
@marydouglasmd8161
@marydouglasmd8161 4 жыл бұрын
wooo vary nice God bless you
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Sister, please support my channel also, it's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@balasiddu
@balasiddu Жыл бұрын
Thanks a lot Jabbar bhai. I followed the procedures exactly and surprised my family with a tasty biryani :)
@lekisonfamily7768
@lekisonfamily7768 Жыл бұрын
Neenga sonna mathiriye samachan supera vanthuchi Tq bro 😊
@trialramesh
@trialramesh 3 жыл бұрын
After a 10 year struggle to make a decent biriyani at home, we got it right this time....Thank you very much Jabbar Bhai (? hope i got your name right!). The tasty, not too spicy, healthier biriyani with the right color with no additives Made very easy....Thank you once again!
@thirumurthi
@thirumurthi 3 жыл бұрын
நல்லா பாசிடிவ் எனர்ஜியோட சொல்லிக் கொடுக்கறீங்க பாஸ். நன்றி. Keep it up.
@iamnastyguy
@iamnastyguy 3 жыл бұрын
saapidurathu ponam! (cadaver) ithule yenga irunthu da positive energy baadu ?
@baseerali1724
@baseerali1724 Жыл бұрын
Assalamu Alaikum baai.....life la first time pannen unga video ahh watch pannitu ......alhamthulillah vera level teaching
@jeevithamurugesan9041
@jeevithamurugesan9041 Жыл бұрын
Hi Jabar Bai, I tried your biriyani recipe for 1kg chicken biriyani. I bought the measuring scale and I measured all the ingredients as per your instruction, really it came out well as same your biriyani, taste is also excellent. My husband like your videos and he only told me to prepare like you. I did it and the result is amazing. Thank you so much Bai.
@vincylydiad9246
@vincylydiad9246 3 жыл бұрын
God bless you sir... Today I tried your Briyani... My husband and my 3 year old son loved it... ☺️Thank u so much sir...
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
👏👏👏 u welcome
@BaluBalu-jh1rb
@BaluBalu-jh1rb 3 жыл бұрын
Vh
@alliswellkitchen1473
@alliswellkitchen1473 3 жыл бұрын
Sister, please support my channel also, it's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@rajkows
@rajkows 3 жыл бұрын
I have watched on many channels, no one explained like you. Very crisp and clear. And also, this is my first-time comment on KZbin. Congratulations and go further.
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you much brother
@iqubalakram1102
@iqubalakram1102 Ай бұрын
Hello bai romba naal biriyani seiyanumnu asai unga video nethu pathutu innake try panni 80 percent taste irunthathu and 100 perfect seekiram ah kondu vanthuduve oru confident varuthu ipo nammalu biriyani seiyalanu..... Thanks bai.... And song um super ah irunthathu
@eno943
@eno943 Жыл бұрын
ப்ரோ நீங்க சொன்ன மாதிரி செஞ்சா செமையா இருந்தது,வேற லெவல்🤩
@manojkumar-so9ci
@manojkumar-so9ci 3 жыл бұрын
I tried your recipe and it came out very well. Perfect proportions. Thanks a lot 👍🏼
@stephenvisukumar5508
@stephenvisukumar5508 4 жыл бұрын
எவ்வளவு செய்தாலும் பாய் வீட்டு பிரியாணி வாசனை பிரியாணியிலும் வருவதில்லை .சாப்பிட்ட பின் கையில் வாசனை நாள் முழுவதும் வருவதில்லை. அந்த ரகசியத்தை கூறுங்கள் பாய்.
@srinivasav3731
@srinivasav3731 Жыл бұрын
Hi Sir...this is Srinivasa from Bangalore Honest review : I followed ur recipes exactly like u instructed and at the beginning I was somewhat doubtful about the results...but believe me the biriyani came out excellent...every measurement was so perfect...taste was soooooo good Thank you so much for the RECIPE 🤝
@samrinsiddeek8472
@samrinsiddeek8472 11 күн бұрын
Happy eid mubarak jabbar bai.... நான் first time today தான் biryani செய்தேன்....alhamdhulillah நன்றாக இருந்தது.... அதற்கு உங்கள் video மிகவும் துணையாக இருந்தது.. Jazakallahair....
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
வணக்கம் பாய் தேனில இருந்து🙏🙏🙏 கலக்கலான உங்க பேச்சு.. கலக்கலான ஒரு கிச்சன்.. கலர்ஃபுல்லான கேமரா.. கலக்கலான உங்க பாட்டு.. கலக்கலான உங்க பிரியாணி.. என்னையும் பிரியாணி மாஸ்டர் ஆக்கிட்டீங்க... வேற லெவல் பாய் நீங்க..🙏
@Aanmeegathedal2023
@Aanmeegathedal2023 4 жыл бұрын
பிரியாணி பிரியர்களுக்கு இந்த சேனல் ஒரு வரப்பிரசாதம்........
@alexzandarpandian4559
@alexzandarpandian4559 4 жыл бұрын
correct
@ranirajendran6191
@ranirajendran6191 3 жыл бұрын
@@Aanmeegathedal2023 ட்00
@sabiravloge3359
@sabiravloge3359 3 жыл бұрын
kzbin.info/www/bejne/jnyqZ42opp10nqs
@sabiravloge3359
@sabiravloge3359 3 жыл бұрын
Please like share and subscribe 😊🙏
@sellathambikannadoss8267
@sellathambikannadoss8267 3 жыл бұрын
அண்ணா நீங்கள் செய்த மாதிரி வீட்டில் பிரியாணி அரிசி இல்லாமல் சாதாரண அரிசியில் அரை கி. அரிசி , அரை கி.சிக்கன் போட்டு செய்தேன் ரொம்ப நல்லா சாப்பாடு ஒன்னோடு ஒன்னா ஒட்டிய உதிரிஉதிரியா கடையில்வாங்கினது மாதிரி இருந்தது எனக்கு பணமும் நேரமும் மிச்சமானது என் கணவரும் முதல் முறையாக என் சமையல் நல்லா இருக்குன்னு சொன்னாரு ரொம்ப நன்றி அண்ணா
@manikumar2945
@manikumar2945 3 жыл бұрын
என்ன பிராண்ட் அரசி யூஸ் பனுராக
@sellathambikannadoss8267
@sellathambikannadoss8267 3 жыл бұрын
Ponni rice
@manikumar2945
@manikumar2945 3 жыл бұрын
பாசுமதில என பிராண்ட் யூஸ் பனுராக
@abdhurahmanabdhurahman9768
@abdhurahmanabdhurahman9768 3 жыл бұрын
Water 💦 how much you added
@abhilashnair3224
@abhilashnair3224 3 жыл бұрын
You will definitely thank me later for watching this video : kzbin.info/www/bejne/bqO2f2WZZ5ujq7c&ab_channel=Sandhya%27sBeautifulLife
@kbselvan
@kbselvan Жыл бұрын
My long time dream of making a perfect Biryani came true.. All my family members were blown away by the taste... May God bless you with abundant happiness and peace in life.. Love you Jabbar Bhai🧡💚💙💜❤🤎🤍
@persisrajasekhar7913
@persisrajasekhar7913 Жыл бұрын
Greetings to you in Jesus' name on this Christmas day. I live in a western country . Today your chicken biriyani was a grand success in our housr . Bhai you are an excellent teacher. Thank you for sharing your trade. God bless you.
@radhaharini8084
@radhaharini8084 4 жыл бұрын
வணக்கம் அண்ணாநான் நேத்து தான் உங்க வீடியோவ பார்த்தேன் இன்னைக்கு நான் சிக்கன் பிரியாணி செய்யணும்னு நினைச்சேன் செஞ்சு பார்த்தேன் உங்களுடைய இதிலேயே எதையும் நம் ஆற்றலை கரெக்டா அதே மாதிரியே செஞ்ச செம சூப்பரா இருந்துச்சு எங்க வீட்ல எல்லாரும் என்ன ரொம்ப பாராட்டினாங்க அந்த பாராட்டுக்கு மிகப்பெரிய நன்றி உங்களுக்கு
@vijaykumarbalraj8218
@vijaykumarbalraj8218 4 жыл бұрын
Super sister
@vethanayaki285
@vethanayaki285 3 жыл бұрын
உங்கலுக்கு நல்ல மனசுன்னா இன்னும் நல்லா வருவீங்க
@sandymarcus2
@sandymarcus2 Жыл бұрын
Jabbar Bhai, I tried this Briyani and it worked. I made this more than 6 times now, it tastes amazing. Thank you so much Jabbar Bhai. 👏🙏
@user-sj7pe1gy1t
@user-sj7pe1gy1t 8 ай бұрын
Just made biryani and it came fantastic! Thank you so much for sharing this recipe with us all’
@ibrahimbadhusha1789
@ibrahimbadhusha1789 4 жыл бұрын
Makkale.. na unga jabbar bhai..fans hit the like button..! Bhai, masha allah ur explanation is very neat and clear.. my best wishes keep Rocking..! 👍🏻👌🏻
@YASININFOTECH
@YASININFOTECH 4 жыл бұрын
Assalamu alaikum brother please support and subscribe my channel also here video for how to apply e pass kzbin.info/www/bejne/enWniKeHl9aDmMU
@sivakumar4749
@sivakumar4749 4 жыл бұрын
Ethu mathiti message panuningana KZbin unga channel ah terminate panirum bro, so mess panathinga
@nlmnalma6446
@nlmnalma6446 3 жыл бұрын
rs
@nlmnalma6446
@nlmnalma6446 3 жыл бұрын
@@YASININFOTECH 8 s8se
@nivethakamaraj3174
@nivethakamaraj3174 3 жыл бұрын
This is the best biryani recipe I have seen, came out really well, yarum ivlo azhaga explain panni na pathadhilla superb!!!
@tamizhatamizha1237
@tamizhatamizha1237 Ай бұрын
Na unga biriyaniku adimai, ninga senja matheri sense rompa supera vanthuchu
@fathimaabdulrahaman6038
@fathimaabdulrahaman6038 Жыл бұрын
First time chicken biryani try panen ...ennala namba mudila romba nalla vanthuchu.....ungaloda chinna chinna kuripugal ellam romba usefull a irunthuchu thank you so much anna
@ravikumarp61
@ravikumarp61 4 жыл бұрын
இதே முறையில் செய்து பார்த்தேன். அடி புடிக்கமல் அற்புதமாய் வந்துள்ளது....மிகவும் நன்றி பாய்..😋😋😋
@briyanifan6309
@briyanifan6309 3 жыл бұрын
Brother, please support my channel also. It's food related channel: kzbin.info/door/s3zepgG1vVORJ3YkmNzSDA
@godsighttv786
@godsighttv786 3 жыл бұрын
நல்ல தங்கமான மனுஷனா இருக்கிங்க வாழ்க வளமுடன்
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you 🙂
@nandhiniajay8489
@nandhiniajay8489 Жыл бұрын
நீங்க சொன்ன மாதிரி நான் செஞ்சன் கல்யாண சமையல் போல இருந்துச்சி சூப்பர் sir thank u so much.
@selvig7827
@selvig7827 4 ай бұрын
Anna supara irunthathu nanna epadi senja romba thanks anna love u anna
@Manojkumar-un1qy
@Manojkumar-un1qy 4 жыл бұрын
Today afternoon en wife oda prepare panaen Bai.... Saema taste.. saema smell in hand. Marriage Biriani mari vanthathu...😋 Ur done good job.. Measurements la cleara sonathala... Nalla Result. 🙂 Nan Vellore.... Enga ooru Ambur Biriani taste. Thank u Bai. Congrats for the future Dishes.
@radhaponraj8144
@radhaponraj8144 4 жыл бұрын
Unga wife um garam masala podaliya ??
@Manojkumar-un1qy
@Manojkumar-un1qy 4 жыл бұрын
@@radhaponraj8144 No Mam Garam masala la podala. Baai enna ingredients sonnaro athu mattum tha use panom.
@Manojkumar-un1qy
@Manojkumar-un1qy 4 жыл бұрын
Already enga amma garam masala, Biriani masala la use pana matanga. Ithula extra va Biriyani leaf matm use panvanga, And cooking methods change aagum onion ivlo brownish fry panamatanga, chicken 75% masala oda mix pani boil pani rice poatutu dum potruvanga. But baai sona mari finalaa chicken add panathula softaa erunthathu pieces. Try pani parunga mam.
@radhaponraj8144
@radhaponraj8144 4 жыл бұрын
@@Manojkumar-un1qy thank you for the reply ....let me also try 😊😊
@DeepakRaj-yj6sb
@DeepakRaj-yj6sb 3 жыл бұрын
நீங்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல இருக்கு
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you
@rajpreethi5471
@rajpreethi5471 3 ай бұрын
Today neega sonna method la tha senjen semma taste bro jazakallah khair
@sheelasheela9810
@sheelasheela9810 Жыл бұрын
Ennadaaaa ivlo positive comments ah paathu dha senjen....seriously it was osm! Neenga verum baai illa, biriyani seiyyuradhukagavey uruvedutha deiva kozhandha, Restaurant style apdiye vandhuchu..... Thank u.....
@Nellai44
@Nellai44 3 жыл бұрын
செம்ம.....செம்ம பாய்....இப்போ தான் மணக்க மணக்க பிரியாணி பண்ணினே.....உங்க வீடியோ பாத்து.........சூப்பரா இருக்கு....first attempt.....💓
@chandra364
@chandra364 3 жыл бұрын
என் தோழி நெல்லை தான் frd அவள் வீடியோ பாருங்கள் ( NS SAMAYAL 72 ) பிடித்திருந்தால் அவளுக்கு ஆதரவு தாருங்கள் frd
@J2025I
@J2025I 3 жыл бұрын
Anna unga Growth romba happy ah iruku na 4weeks b4 10000,after one week 1,00,000+ super anna
@FoodAreaTamil
@FoodAreaTamil 3 жыл бұрын
Thank you much 🎁
@manivannan.r340
@manivannan.r340 5 ай бұрын
First time tried. Result very good. Thank you Jabber Bhai…🎉🎉🎉
small vs big hoop #tiktok
00:12
Анастасия Тарасова
Рет қаралды 20 МЛН
Super gymnastics 😍🫣
00:15
Lexa_Merin
Рет қаралды 107 МЛН
Tom & Jerry !! 😂😂
00:59
Tibo InShape
Рет қаралды 54 МЛН
Home Style Chicken Biryani with Taste of Chennai | Jabbar Bhai...
13:01
Food Area Tamil
Рет қаралды 509 М.
2Kg Marriage Chicken Biryani Explained| Easy Cooking with Jabbar Bhai...
20:39