யார் யார்லாம், அம்மா அவர்களின் குடும்பத்தை காண வேண்டும் என ஆவலாக இருந்தீர்கள்....அதில் நானும் ஒருவன்.. 🙏🙏🙏🙏
@சக்திகதிர்வேல்4 жыл бұрын
Me
@sanjaymano85734 жыл бұрын
Naaaaaa please podungha
@sharmikhasreevelenr.66564 жыл бұрын
Me
@ramakrishnan6354 жыл бұрын
Nan
@jothiganesh96364 жыл бұрын
@@சக்திகதிர்வேல் iam
@bharathikanis29563 жыл бұрын
அழகான குடும்பம் .தங்களின் குடும்பத்தோடு என்றும் நீங்கள் நீடுழி வாழ வேண்டும் அம்மா
@rithikag.80674 жыл бұрын
அம்மா என் நீண்ட நாள் கனவு நிறைவேறியது. உங்கள் இல்லத்தினரை பார்க்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது பொங்கல் பரிசாக தங்களிடம் இருந்து கிடைத்ததற்கு நன்றி
@muthumari92942 жыл бұрын
தமிழ் மொழியை ஆங்கிலம் கலக்காமல் இன்றைய கால கட்டத்தில் முழுமையாக பிழையின்றி பேசும் கலை உங்களிடம் அற்புதமாக உள்ளது. ஆன்மீகம் பேசுவது மட்டும் இல்லாமல் அதன் வழி பின்பற்றுவதும் சால சிறந்தது. வாழ்த்துக்கள்.
@muhsimusfi50804 жыл бұрын
தளையத் தளைய பட்டுப்புடவை தல நிறையப் பூ கை நிறைய வளையல் முகம் நிறைய மகிழ்ச்சி வாய் நிறைய சிரிப்புனு நிறைவா இருக்கீங்க
@subhashini75893 жыл бұрын
Magilcchi
@maheswaran21614 жыл бұрын
எதிர்பார்க்காத விதத்திலெல்லாம் பதிவுகள் போட்டு அசத்துகிறீர்கள்... மிக்க சந்தோஷம்!!
@sudhab16454 жыл бұрын
உங்க அப்பாவை பார்க்கும் போது மரியாதை வருது மெய் சிலிர்த்தது பெருமையாக இருந்தது பொக்கிஷத்தை பெற்றெடுத்துள்ளார்
@MuthuKumar-jh7qd3 жыл бұрын
A
@lakshmiganesan32904 жыл бұрын
மகிழ்ச்சி மேடம் .பார்க்கவே ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கு.இன்று போல் என்றும் வாழ்க.நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் இறையருளோடும் குருவருளோடும் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் 🙏
@anandhianjana49963 жыл бұрын
மிகச்சிறப்பு!மனைவியின் வெற்றிக்கு கணவனின் புரிதல் அவசியம்.இருவரும் வாழ்க வளமுடன்!
@thiyagarajan51284 жыл бұрын
அம்மா தங்கள் இல்லத்து சிவபெருமானை தரிசித்ததில் மெய்சிலிர்த்தது... தாங்கள் விசேஷ சிவபூஜை காணொலி ஒன்றையும் பதிவு செய்யும்படி வேண்டுகிறேன்
@tamilpoojadecoration85994 жыл бұрын
உங்கள் குடும்பத்தினரை காணவேண்டும் என்று ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன் நல்ல பதிவு மனம் நிறைவாக இருந்தது வாழ்க வளமுடன் சகோதரி
@vigneshvignesh-rz4un4 жыл бұрын
இதை பார்த்தவுடன் ரொம்ப ரொம்ப எனக்கு சந்தோஷமாக உள்ளது .
@lakshmikrishnan96284 жыл бұрын
உங்கள் குழந்தைகள்.கணவர்.குடும்பத்தினர்அனைவரையும்பார்த்தது மகிழ்ச்சி
@yogamegamedia90634 жыл бұрын
அம்மா மிக்க மகிழ்ச்சி... இனிமையான குடும்பம் நிறைவாய் உள்ளது. பரபரப்பில்லாத பதட்டமில்லாத நிதானமான பொங்கல் கொண்டாட்டம் வாழ்த்துகள்....
@kubendrandevaraj93584 жыл бұрын
அருமை அருமை அருமை அம்மா பார்க்க பார்க்க ஆசையாக உள்ளது அம்மா நீங்க லும் உங்களுடைய குடும்பமும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று கடவுள் இடம் வேண்டுகிரேன்
@Revasvillagekitchen4 жыл бұрын
தமிழ் யூ ட்யூப் ஆன்மிக சேனல்களில் எனக்கு மிகவும் பிடித்த சேனல். காரணங்கள் 10. 1. அம்மாவின் பேச்சு. 2. அம்மாவின் ஆன்மிக கருத்துகள். 3. பல ஆலயங்களின் தகவல்கள். 4. தெய்வீக முகம். 5. பார்த்தாலே கை கும்பிடத்தோன்றும் உடை. 6. சுத்த தமிழ் உச்சரிப்பு. 7. வழிபாடு முறைகள் சொல்வது. 8. நேர்சிந்தனைகள். 9. குடும்பத்தாரை பற்றி கூறாமை. 10. ஆலயங்களுக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்தல். இன்னும் பல. தேசமங்கையர்க்கரசி உங்கள் வயது என்னமோ 35 ககுள். ஆனால் நீங்கள் கூறும் ஆன்மீக கருத்துகள் எங்கும் கிடைக்காத பொக்கிசங்களே! அதுவும் இன்று தூங்கும் முன் நினைத்தேன் உங்கள் பொங்கல் பதிவு பார்க்க வேண்டும் என்று.இதேபோல பார்த்தும் விட்டேன்.மிக்க மகிழ்ச்சி. உங்கள் கணவர் இரட்டைக்குழந்தைகள் செல்லக்குட்டி பெற்றோர் சகோதர்ர் அண்ணி என எல்லோரையும் பார்த்த பேரின்பம்எனக்கு.
@subhashini75893 жыл бұрын
Arumai arumai
@vinothasuresh51454 жыл бұрын
Unga family members pakkanum apdinu romba naal aasai,innaikku nirai veriduchu....mika nandri amma...
@muralidarankothandaraman57904 жыл бұрын
நீங்கள் மனதார வாழ்த்தியது போலவே உங்கள் பிள்ளைகளுக்கும் குடும்பத்தில் உள்ள வர்களுக்கும் மனநிறைவான வாழ்க்கை அமையும்.
@kanmanixlla-27484 жыл бұрын
அம்மா எங்களால் இவ்வளவு மகிழ்ச்சியான பொங்கல் கொண்டாட முடியாவிட்டாலும் இந்த பதிவு பார்த்தவுடன் எனக்கு அளவில்லா மகிழ்ச்சி 🌹🌸🌹
@kanmanixlla-27484 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏
@anbharasae46672 жыл бұрын
உங்களின் இனிய பொங்கல், குடும்பத்தார், கணவர் ,மகன்கள், தாய், தந்தையர் இவர்களோடு உங்களின் இனியமாட்டுப் பொங்கலும் இனிமையாக இருந்தது பொங்கலோ !பொங்கல்! வணக்கம் மிக்க நன்றி அன்னை.
@sathyasenthilnehru14924 жыл бұрын
அருமை அம்மா நான் பார்க்க ஆவலாக இருந்தேன் நன்றி
@thalaramesh97664 жыл бұрын
பொங்கல் கொண்டாடும் முறையினை அருமையாக தங்களுடைய குடும்த்தினருடன் தாங்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடிய நிகழ்வை எங்களுடன் பகிர்ந்தமைக்கு அம்மா அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். தாங்கள் குடும்பத்துடன் நீண்ட ஆயுளுடன் நலமாக வாழ இறைவனிடம் வேண்டுகிறேன். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்.
@tamilselvimariappan5374 жыл бұрын
உங்களுடைய சொற்பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும்.. திருச்செந்தூர் ல உங்களை நேரில் பார்த்து இருக்கிறேன்.. எனக்கு உங்களை பார்த்தது ரொம்ப சந்தோஷம்..
@ranikavi4907 Жыл бұрын
உங்கள் குடும்ப மிகவும் சந்தோஷமாக வாழ பகவான் அருளை வேண்டுகிறேன்.மிகவும்நன்றி அம்மா. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா.
@rajendranrasappan33033 жыл бұрын
அம்மா மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... உங்கள் குடும்பத்துடன் கொண்டாடிய மகிழ்ச்சி ஆனந்தம் நிறைந்த ஆன்மீக அன்பு பொங்கல்.. நன்றி ங்க
@sarasbalaji89604 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருந்தது அக்கா.. இதுல மிகவும் எனக்கு பிடித்தது நீங்கள் அத்தான் கூறியது தான்😊🙏🙏🙏🙏
@ramanramu13524 жыл бұрын
அம்மா நான் உங்களுடைய சொற்பொழிவிற்கு தீவிர ரசிகை உங்களை ஒரு முறையாவது கண்டிப்பாக பார்க்கனும்
@banupriya83094 жыл бұрын
Pls subscribe our channel Leebansha Tamil
@vijayanandh91014 жыл бұрын
Yes eanakkum athe aasaithan.
@nagapriyakarthik87194 жыл бұрын
Nan parthirikken en kaiyal avangalukku kunkumam koduthirukken
@ramanramu13524 жыл бұрын
Wow super
@ramakrishnan6354 жыл бұрын
Yes enakum intha Aasai than
@செல்லக்குட்டிவாத்தியார்4 жыл бұрын
அம்மாவின் அருளால் எங்கள் வீட்டிலும் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்களால் எப்படி இத்தனை ஆன்மிக தகவல்கள் சொல்ல முடிகிறது? வாழ்த்துக்களுடன் நான்.
@jawaharshenoy92704 жыл бұрын
சகோதரி உங்களை யும் உங்கள் குடும்பத்தினரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி. இன்று போல் என்றும் ஒற்றுமை யுடனும் நீண்ட ஆயுளுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
@senthurpandian78453 жыл бұрын
பொங்கல் பானை பொங்கும் போது குலவை விடுவது தான் சரியான முறை., அருமை.....
@vijayalakshmis.90274 жыл бұрын
உங்கள் குடும்பத்தினரை பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன். நீடூழி வாழ இறைவனை உருக்கமாக பிரார்த்தனை செய்கிறேன்
@kandasamygurusamy29044 жыл бұрын
முருகப்பெருமானின் திருலருளோடும், வாரியார் சாமிகளின் நல்லருளோடும் வளம்பல பெற்று சுற்றங்கள் சூழ நலமோடு பல்லாண்டு வாழ மனம் விழைகிறேன்.. தங்கள் சொற்பொழிவின் ரசிகன்
@sumathisekar6117 Жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் நீங்களும் உங்கள் அன்புக்குடும்பமும் வாழ்வில் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ இறையருளும் குருவருளும் பரிபூர்ணமாக எப்பொழுதும் துணை புரியட்டும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அம்மா 🙏🏾🙏🏾🌷
@K.Vishnusumithra47404 жыл бұрын
இந்த பதிவை பார்த்து மகிழ்ந்தோம் தங்களின் குடும்ப உறுப்பினர்களை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சி அனைவரும் நலம் வாழ எமது பிரார்த்தனை நன்றிகள் பல அம்மா 🙏
@jayalakshmidinesh93854 жыл бұрын
உங்கள் ஃபேமிலிய பார்க்கனும் னு ரொம்ப நாள் ஆசை நிறைவேறியது அம்மா ரொம்ப ரொம்ப நன்றிகள் அம்மா
@vijayalakshmis.90274 жыл бұрын
உங்களின் குரல் இனிமையாக இருக்கிறது. ஆன்மீக செய்திகளுக்கு நன்றி.
@canbuezhil1314 жыл бұрын
நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் வாழ்த்துகள் சகோதரி 💐
@HappyHeart6764 жыл бұрын
உங்கள் தமிழ் உச்சரிபிற்க்கு நான் அடிமை😍
@SivaKumar-my9oi3 жыл бұрын
ஓம் நமசிவாய சகோதரி வாழ்த்துக்கள் நன்றி உங்கள் குடும்பம் தை பார்த்து தேன் உங்கள் மாமியார் மாமனார் பார்க்கணும்
@usharajkumarvmt53724 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி சகோதரி.தங்கள் குடும்பத்தைக் கண்டதற்கு.வாழ்க வளமுடன்.
@manjus70732 жыл бұрын
நல்லதோர் குடும்பம்.. பல்கலைக்கழகம்.. சகோதரி.. மிகவும் அருமை.. வாழ்க வளமுடன் பல்லாண்டு🙏🙏🙏
@sridharsenthil92304 жыл бұрын
தங்களையும் தங்களின் குடும்பத்தாரையும் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி
@maragathamRamesh4 жыл бұрын
தேச மங்கையர்க்கரசி அம்மா அவர்களின் குடும்ப பதிவு நன்றாக இருந்தது உங்கள் சகோதர் குடும்ப பதிவு சூப்பர் அடுத்த ஆண்டு உங்கள் மாமியார் கணவரின் கூட பிறந்தவர்களையும் பதிவிடுங்கள் நன்றி நன்றி
@valar91314 жыл бұрын
மிகவும் நன்றி சகோதரி. மேலும் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். தங்கள் குடும்பத்தினர் அனைவரையும் எங்களுக்கு அறிமுகப்படுத்தயதற்கு மிக்க நன்றி நன்றி.
@ramiaramia5606 Жыл бұрын
அம்மா வணக்கம் உங்கள் பதிவு அருமையானது அத்தோடு உங்கள் குடும்பம் அத விட பெருமையானது ஓவ்வொரு விளக்கமும் செய்முறையும் அன்போடு தந்தீர்கள் மிகவும் நன்றி சூரிய பகவானுக்கு செலுத்தும் தோத்திரத்தை வெளியிடுங்கள் நாங்களும் தெரிந்து கொள்ள வேண்டும் 🌹🙏❤🇸🇦
@ramapriyarasaraman93244 жыл бұрын
பண்டிகை திருநாளில் ஒரு அருமையான பதிவு.... கண்களும்...மனதும் மகிழ்ச்சியில் மகிழ்ந்தது... வாழ்த்துக்கள்... நன்றி
@ponpandiant27714 жыл бұрын
பூஜை அறையில் வாரியார் சுவாமிகளின் புகைப்படம்!!! உங்கள் பக்தியை காட்டுகிறது🙏🙏
@மீனாட்சிஅம்மன்4 жыл бұрын
மிக்க நன்றி அம்மா...🙏🙏🙏 தங்கள் வீட்டு பொங்கல் கொண்டாட்டம் மிகவும் அருமையாக இருந்தது....👌👌👌 மகிழ்ச்சி அம்மா😍😍😍
@PriyaPriya-gl6je4 жыл бұрын
அம்மா உங்களின் குடும்பத்தில் அனைவரையும் எங்களிடம் அறிமுகம் செய்தீர்கள் மிக்க மகிழ்ச்சி.
@kamalanatarajan14634 жыл бұрын
குடும்பத்தில் எல்லோரும் எல்லா நலன்களும் பெற்று வாழ்கவளமுடன் பதிவுகள் அனைத்தும் அருமை நன்றி அம்மா 🎉🎉
@coimbatoreveena.s97124 жыл бұрын
மறந்து போன வழக்கத்தில் இருந்து மாறி போன பொங்கலை இன்று கண் குளிற காண்பித்தீர்கள். பாரம்பரிய பொங்கலை விட்டு கொடுத்தவர்கள் தயவுசெய்து திரும்ப ஆரம்பித்து சந்தோஷமாக வாழுங்கள்... நம் குழந்தைகளுக்கு நாம் சேர்க்கும் கற்பிக்கும் சொத்து இது தான்... வெளிநாட்டு மரபுகள் வேண்டாமே .... நன்றி அம்மா தங்களை போன்றவர்கள் உள்ளவரை நம் பாரம்பரியம் சாகாது... ஏனெனில் தங்களை போன்றவர்கள் தான் மீண்டும் மீண்டும் உயிர் கொடுத்து கொண்டே உள்ளீர்கள்..
@lohithsocrates3794 жыл бұрын
தெய்வீகமான குடும்பம் அம்மா தங்கள் குடும்பம் ! நீடூழி வாழ வாழ்த் துகள் .
@muthumanikumarasamy3604 жыл бұрын
அன்பு சகோதரி வணக்கம் நீங்கள் குடும்பத்தோடு பொங்கல் கொண்டாடிய அழகு கண் களங்க வைக்கிறது ! நாங்கள் எங்கள் தோட்டத்தில் மண் பானையில் வைத்து மாடுகளுடன் கொண்டாடுவதை போல் இருந்தது
@kalaiselvi-ho7hk4 жыл бұрын
உங்கள் குடும்பத்துடன் உங்களைப் பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அம்மா ❤️❤️❤️, நீண்ட நாள் எதிர்பார்த்த பதிவு மிக்க நன்றி அம்மா ❤️❤️❤️
@nadhiyaparamasivam74234 жыл бұрын
தங்கள் குடும்ப பொங்கல் கொண்டாட்டத்தில் நானும் பயணித்தேன்......அம்மா😍 மிக்க மகிழ்ச்சி.....
@mkholistichealth53924 жыл бұрын
அன்பான குடும்பம். உங்களின் ஆன்மீக சேவை தொடர வாழ்த்துக்கள்.
@Arumugam-cq7xl Жыл бұрын
அம்பாளை நேரில் கண்ட உணர்வு ஆன்மீக பணி சிறக்க வாழ்த்துக்கள் அம்மா
@premabhoopalan59483 жыл бұрын
Ungal kudumbathi paarka vendum enginra en virippam niraiverithu Amma Pongalo Pongal vaazhga valamudan nalamudan pallandu. Nandri Amma 🙏🙏🙏
@suganyayadhav62033 жыл бұрын
ரொம்ப ரொம்ப ரொம்ப சந்தோஷம் கடவுள் உங்களுக்கு எல்லாவிதமான சந்தோஷங்களும் தரட்டும் உங்கள் தாய் தந்தையரை பார்த்தோம் உங்கள் மாமனார் மாமியாரை காணோம்
@akshayamanimekalai49804 жыл бұрын
மிக்க நன்றி , சிறப்பான பொங்கல் பதிவு.அனைவருக்கும் மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்.🙏
@karkuvel19924 жыл бұрын
அம்மா நீங்கள் சொன்னதால் தான் நாங்கள் அரிசி மாவு முலம் கோலம் போட ஆரம்பித்தேன் ஆனால் நீங்கள் கலர் கோலம் போட்டு இருக்கிறார்கள் . கேட்பது தவறு என்றால் மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா 🙏🙏🙏 எங்கள் வீட்டில் இப்பொழுது தினமும் மா கோலம் பார்த்து பக்கத்தில் உள்ளவர்கள் உறவினர்களும் கோலம் போடுகிறார்கள் அம்மா 🙏🙏🙏🙏🙏
@ramuratha32604 жыл бұрын
வாங்க அத்தான்...... செம சூப்பர்
@mahendiranm1073 жыл бұрын
ஆஹா! அருமை ! அருமையான பதிவு. மனம் முழுமையும் சந்தோஷமாக இருக்கின்றது அம்மா. தங்களின் அன்பான அழகான குடும்பம் மென் மேலும் உயர்ந்திட வாழ்த்துகின்றோம் அம்மா.
@manoharan4215 Жыл бұрын
1st time ippo tha intha video Pathom❤engaluku romba happy ah irukunga amma Unga family ellarayum pathathula❤❤🙏🙏🙏💐💐💐🌹
@panchalingammalathy76543 жыл бұрын
அருமையான அழகிய பொங்கல். நல்ல பதிவு. இன்று போல் என்றும் உங்கள் குடும்பத்தினர் மகிழ்ச்சியாக பல்லாண்டு வாழ்த்துகள் இறைவன் அருள் புரிய வேண்டும். நல்வாழ்த்துக்கள்
@priyac97274 жыл бұрын
அக்கா உங்கள் குடும்பத்துடன் பொங்கள் விழா கொண்டாடியதை காண்பித்தமைக்கு மிக்க நன்றி
@deviselvaraj43534 жыл бұрын
அருமை அம்மா உங்கள் குடும்பம் நீடுழி வாழ்க 🙏💐
@nivethachitra2703 жыл бұрын
அக்கா அடுத்த ஜென்மத்தில் உங்களுக்கு நான் மகளாக பிறக்க வேண்டும் ...I love you akka ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@revareva92003 жыл бұрын
வாழ்க பல்லாண்டு வளர்க உங்கள் புகழ்.... அண்ணா நீங்க ரொம்ப கொடுத்துவெச்சவங்க.. அக்கா உங்களுக்கு அருமையான குடும்பம்...🌞 வாழ்த்துக்கள்
@gurua2863 жыл бұрын
Unga husband azhaga irukkaru God bless your family akka ....theerkka sumngali bhava
@gopalakrishnan31904 жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@jayalakshmidinesh93854 жыл бұрын
அம்மா உங்கள் ஜோடி பொருத்தம் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அம்மா ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு அம்மா கோடி கோடி நன்றிகள் அம்மா
@sabarinathan1543 жыл бұрын
* எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கே ஆண்டவனின் வழி காட்டுதலில் நடப்பதெல்லாம் நன்மைக்கே நல்லதே நடக்கும். இந்த வீடியோ பதிவு ஐஸ்வர்யம் நிறைந்த பதிவாக இருக்கிறது. வாழ்க வளமுடன்.* * பாரத தாய்க்கு நன்றி *
@rogueknightgaming90594 жыл бұрын
தங்களையும், தங்கள் குடும்பத்தையும், இந்த இனிய நன்னாளில் பார்த்தது, மிகவும் மகிழ்ச்சி,, வாழ்க வளமுடன்🌷🌷வாழ்க பல்லாண்டு🙏🙏
@சிவஷம்போ4 жыл бұрын
உங்கள் வீட்டு நால்வர்களின் புகைப்படம் என்னை மெய் சிலிர்க்க வைத்தது அம்மா!!!!
@foodtech81054 жыл бұрын
அம்மா உங்களோட குடும்பத்தை பார்த்ததுக்கு எனக்கு ரொம்ப சந்தோஷம் போட்டதுக்கு ரொம்ப நன்றிங்க அம்மா நன்றி அம்மா
@RajeshwariRajeshwari-vo5ow2 жыл бұрын
Amma eppum unagala parka romba happy irukum amma.ungal pechi kastam irukum pothu manasuku romba happy ahidum ma, ungala romba pidikum and ellam seithigalum nega soli than ma therinthukonden
@sankarrs55953 жыл бұрын
உங்கள் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடியதற்கு மகிழ்ச்சி உங்கள் மாமியார் மாமணார் வீட்டில் புகுந்த வீட்டில் தான் பெண்கள் பொங்கல் கொண்டாட வேண்டும்.
@premakumarikanchikumar98194 жыл бұрын
அருமையான பதிவு உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் பார்த்தது மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@muralikishor37384 жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா
@muneeswarib85783 жыл бұрын
உங்கள் பதிவு பார்க்க பார்க்க ஆசை என் ரசனை போலவே உங்கள் பதிவு இருந்தது அருமை அருமை அருமை சகோதரி 🙏🙏🙏 உங்கள் குடும்பத்தை பார்க்க ஆசை அது நிறைவேறி விட்டது நீடூழி வாழ்க
@janakiponusamy99493 жыл бұрын
அழகான குடும்பம். நலமான வாழ்வு, வாழ்க வளமுடன்.
@vasukikuppusamy94083 жыл бұрын
அருமை அருமை உங்கள் குடும்பத்தார்க்கு எங்கள் பொங்கள் நல்வாழ்த்துக்கள் சூப்பர்
@rafithar82974 жыл бұрын
Appada finally unga family ya paathuten ma 🤗🤗🤗😍
@anithaswaminathan9404 жыл бұрын
உங்கள் குடும்பதை கண்டது ரொம்ப சந்தோசம் அம்மா, அசீர்வதிக்கப்பட்டவர்கள் நீங்கள்
@padminirajendran76394 жыл бұрын
அருமை அம்மா நன்றி நன்றி அம்மா நிறைவான பொங்கல் மகிழ்ச்சி அடைகிறேன்
@gowsikat70524 жыл бұрын
Unexpected really surprised 🤩
@VarahiYugam4 жыл бұрын
மாதர் குல மாணிக்கம் நீங்கள் உங்களை பார்த்தால் மிக பெருமையாக இருக்கிறது
@umamaheswari65914 жыл бұрын
திருஷ்டி சுத்த மறந்துடாதீங்க!!
@RadhaRadha-rm1dv4 жыл бұрын
அம்மா உங்கள் குடும்ப நபர்களை முக்கியமாக உங்களின் குழந்தைகளை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்
@vimaladevygunabalsingam86363 жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பமும் எப்போதும் சந்தோஷமாக இருக்க இறைவனை வேண்டுகிறேம்❤❤💗💗💖💖
@stalin13674 жыл бұрын
உங்கள் குடும்பம் அழகு அம்மா📿 🙏
@salman83902 жыл бұрын
தை பிறந்தால் வழி பிறக்கும் தரணி எங்கும் வளம் செழிக்கும் இதயங்கள் புன்னகை பூக்கும் , உதயமாகும் கதிர் போல ... இனிக்கட்டும் உங்கள் வாழ்க்கை இனிக்கும் செங்கரும்பைப் போல ....எல்லோரும் இனிமையாய் வாழ... அனைவருக்கும் மங்களகரமான 🙏🙏🙏 தை பொங்கல் நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏🙏🙏 📝சல்மான்
@malarmurugan84634 жыл бұрын
அருமை அம்மா மிக மகிழ்ச்சி
@abiabi66014 жыл бұрын
பார்த்தவுடன் மிகவும் ஆனந்தமாக இருக்கிறது...... சந்தோசம் அம்மா
@subramanianmurugan20336 ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிக மிக சிறப்பான பதிவு அம்மா ! தங்கள் குடும்பத்தினர் அம்மா அப்பா தங்களின் அண்பு கணவர் பாசமிகு குழந்தைகள் அனைவருக்கும் பணிவான வணக்கம் அம்மா ! என் குருவாக வழி நடத்துவீர்கள் அம்மா ! மிக மிக நண்றி அம்மா ! 🌹🌹🌹🙏
@dakshinachitra79994 жыл бұрын
அம்மா உங்கள் ஆத்மார்த்த ரசிகை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள் அம்மா ,. உங்கள் ஆன்மிக சொர் பொலிவு ஒருமுறையாவது கேட்கவேண்டும் பூர்விகம் திருச்சி தற்போது சென்னை நங்கனுள்ளூர் அம்மா அப்படி நடந்தால் தெரியபடுங்கள் அதுவும் உங்களை பார்க வேண்டும் அம்மா என் தந்தை கிருபானந்த வாரியாரின் சொற்பொழிவு தவரமாட்டார் நான் சிறு பிள்ளை அதாவது நான்காம் வகுப்பு படிக்கும் என்னை என் அம்மாவையும் அழைத்து செல்வார் ரொம்ப நன்றி அம்மா
@Arumugam-cq7xl Жыл бұрын
குடும்ப உறவுகளுடன் பொங்கல் பண்டிகை kondaattam அருமை
@priyarajendran96784 жыл бұрын
Paakave romba santhoshama irukku maa.
@myday54754 жыл бұрын
Amma spr ma...parka santhosam ma iruku ma..vazhga valamudan nalamudan palandu kalam. Om sai ram god bless you...kudumpam oru kathampam...azhagana kudumpam.ma...🥰😍😘🙏🙏🙏👍luv u ma....en akka pola irukinga ma...
@sakunthalabalu8077 Жыл бұрын
Enaku entha doubt vanthalum unka speech ketupen thank u sis