யாருக்கெல்லாம் கருடபுராணம் பற்றிய தகவல் வேணும். வேணும் நினைக்குறவங்க இந்த masg லைக் பண்ணுங்க 👍
@mrsthirumedia71113 жыл бұрын
அம்மா உங்களின் எளிமையான உணவு முறை, கால நேர மேலாண்மை, குடும்ப வேலைகள், அலுவலக பணிகள், யோகா, நடை பயிற்சி, புத்தக பணிகள் அனைத்தும் அருமை..
@babuchandrakumarc13863 жыл бұрын
அக்கா இதில் உள்ள அனைத்துமே பின்பற்ற முடியுமா என்று தெரியவில்லை, ஆனால் நீங்கள் கூறியது போல பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதற்கும், இறைவனை வணங்குவதற்கும் இனிமேல் முயற்சி செய்கிறேன்.. இந்த பதிவு உங்களிடமிருந்து வந்தது மிகவும் சிறப்பு. நன்றி அக்கா
@premabhuvana64993 жыл бұрын
உங்க தினசரி வாழ்க்கை முறையை எங்களுடன் பகிர்ந்து கொண்டது ரொம்ப சந்தோஷம் மா உங்க நூலகம் பார்க்க அருமையா இருக்கு நீங்களே எங்களுக்கு ஒரு நூலகம்தான் நன்றி மா🙏🙏🙏
@kasthuridamodaran9263 жыл бұрын
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வீடியோ மிக்க நன்றி மா .so sweet of you.🙏🙏
@krishavsabari50053 жыл бұрын
அருமை,கண்ணு
@gayathrisubramaniyam70823 жыл бұрын
அம்மா நானும் என் கணவர்ரும் பிரிஞ்சுதான் இருக்கோம்மா எனக்கு 5 நாத்தனார் நாங்க பிரிஞ்சு 3வருடம் ஆயிடுச்சு எனக்கு 2குழந்தைகள் அவருகக்கும் சேர்ந்து வாழனும் ஆசை இருக்கு ஆனா பிரச்னை சரி ஆகல எனக்காகவும் என்னேட குழந்தைகலுக்காகவும் பிராத்தனை பன்னுக அம்மா
@jansirani47263 жыл бұрын
மிகவும் அருமை ஒரு பெண் எப்படி எளிமையாக இருக்க வேண்டும் என்று தெளிவாக சொன்னீர்கள்... பாராட்ட வார்த்தைகள் இல்லை அம்மா
@kannapirank29063 жыл бұрын
உங்கள் புத்தகங்களுக்கும் உங்கள் அறிவுக்கு ம் தலை வணங்குகிறேன் அம்மா
@shanthakumari4543 жыл бұрын
உங்களை பார்த்தாலே மனதில் ஒரு புத்துணர்ச்சியும் உங்கள் பேச்சில் ஒரு தெளிவும் எனக்குள் பிறக்கிறது சகோதரி
@velmuruganthenmozhi63583 жыл бұрын
நா ரொம்ப நாள் எதிர்பார்த்த வீடியோ அம்மா உங்களை நேரில் பார்க்கனும்னு ரொம்ப நாள் ஆசை அம்மா
@puthuvasanthamtv3 жыл бұрын
நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் .
@suthasutha46253 жыл бұрын
தங்கலை இந்த பூமிக்கு தந்த பெற்றொருக்கும் என் கோடன கோடி நன்றி அம்மா
@senthilarunagri35013 жыл бұрын
வணக்கம் அக்கா மிக மிக அருமையான காணொளி நான் பள்ளி அதிகம் சென்றதில்லை இப்பொழுது படிக்கவில்லையே என வருந்துகிறேன் தமிழ் வாழ்க வணங்குகிறேன் அக்கா உங்களை குழுவில் உள்ள அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி மிக்க நன்றி திரு முருகப் பெருமான் ஆசையும் திரு வாரியார் சுவாமிகள் ஆசியும் உங்கள் அனைவருக்கும் பரிபூரணமாக கிடைக்க வேண்டுகிறேன் அரோகரா👌👌👌👏👏👏🙏🙏🙏
@sudhapriya23393 жыл бұрын
அம்மா வணக்கமுங்க ...உங்களோட அன்றாட வாழ்க்கை முறை பத்தி தெரிஞ்சிக்கணுமுன்னு ரொம்ப நாளா ஆசைங்க ... இன்று கிடைத்தது பெரு மகிழ்ச்சிங்க அம்மா ... நன்றிங்க....
@shanthakumari4543 жыл бұрын
தினமும் 108 முறை ஓம் சரவணபவ சொல்ல ஆரம்பித்த பிறகு எனக்குள் நிறைய மாற்றங்களை உணர்கிறேன் சகோதரி,
@niraimalar58093 жыл бұрын
How to count when you say
@mithrasathish40383 жыл бұрын
@@niraimalar5809 no count ...tell countless...
@mugiibridalstudio6373 жыл бұрын
Really ...i will try tomorrow
@shanthakumari4543 жыл бұрын
@@niraimalar5809 as she said, with fingers
@classicchoice20233 жыл бұрын
Yaar yaaro daily routine poduranga...ithu than artham mulla nan parthathum virupam pattu paartha daily routine 👍 thank you ma
@lakshmin70453 жыл бұрын
உங்களின் தினசரி வேலைகளை....பதிவு பன்னியதற்கு....நன்றி....அக்கா.... சுடிதார் உடையிலும்....உங்கள் தெய்வீக பார்வை....மாறவில்லை அக்கா.....சிறப்பு.....
@geethamurugan17893 жыл бұрын
எவ்ளோ புத்தகங்கள். ஆச்சரியமாக உள்ளது .வணங்குகிறேன் அம்மா
@tamilarasi82463 жыл бұрын
அம்மா என்னோட ரோல் மாடல் நீங்கதான்😘😘😘🙏🙏🙏உங்கள ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்பது எனது நம்பிக்கை ஆசை நிறைவேறுமா அம்மா🙏🙏🙏🙏🙏🙏
@thilagavathithilaga79243 жыл бұрын
நீங்கள் நடமாடும் தெய்வம். வள்ளல் வாரியார் சுவாமிகள் தங்களை '' மதுரை மீனாட்சி'' என்று உங்களுடைய சிறுவயதிலேயே சோன்ணது மிகச்சரியானது. ஆனால் உங்களை போல என்னால் தினமும் பூஜை வேலைகளை செய்ய முடியவில்லை, வறுத்தமாகவுள்ளது. இந்த பதிவை பார்த்து சந்தோஷபட்டென். மிக்க நன்றி குருவே.
@sujanvarun76193 жыл бұрын
அம்மா மிகவும் பயனுள்ளதாக உள்ளது இந்த நாள் இனிய நாள் மிகவும் ஆனந்தம் உங்களை பார்க்க பார்க்க உற்சாகமாக இருக்கும் பாா்த்தது கொண்டே இ௫க்கனும் போல இ௫க்கிறது மிக்க நன்றி ❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kalathybalasubramanianjaga53363 жыл бұрын
தெளிவான விளக்கம் எளிய முறையில் இருப்பது ஒரு சிறப்பு அம்சமாகும் பாராட்டுக்கள் கா பா ஜகன் நாதன் திருநின்றவூர்
@kavyatharani61853 жыл бұрын
மிகவும் அருமை அம்மா.உங்களை போல் உற்சாகமாக இருக்க நானும் விரும்புகிறேன்.
@pradhakshanamaran34873 жыл бұрын
அம்மா நீங்க சாமிகும்பிடும் பொழுது என் மகளுக்கு கண் பார்வை கிடைக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ளுங்கள் 🙏🙏 வணங்குகிறேன் ப்ளீஸ் அம்மா ஒரு தாயின் ஏக்கம்
@venkyever3 жыл бұрын
Don’t worry sister she will get her vision soon 🙏
@ramajagadesh74643 жыл бұрын
கவலைப்படாதீர்கள் முருகன் அருளால் உங்கள் குழந்தைக்கு கண்பார்வை கிடைக்கும்.
@PriyaDharshini-cd8yc3 жыл бұрын
Na Vendikira sister
@suganyasuganya4713 жыл бұрын
கடவுளின் துணை உங்கள் குழந்தைக்கு என்றென்றும் உண்டு.
@cheliyannivedha89273 жыл бұрын
உங்கள் மங்களகரமான முகம் மற்றும் உங்களின் தரமான ஆன்மீகப் பதிவுகள் இரண்டும் என் மாலைப் பொழுதை இனிமையாக்கும் அக்கா
@udhagaithendral40963 жыл бұрын
ஆத்ம தோழிக்கு அன்பு வணக்கம், எனக்கு உடல் பயிற்சி செய்வது சோம்பேறி தனமாக இருக்கும், இப்போது உங்கள பார்த்ததும் எனக்கும் ஆர்வமாக உள்ளது, மிக்க நன்றி தோழியே 🙏
@ramasrv99863 жыл бұрын
As a girl ma'am gives us alot of information at another side as a mother ma'am take care everyone. Such a great mom. God bless u mom.
@S.L813 жыл бұрын
உங்கள் ஒரு நாள் செயல் மிகவும் அருமை கேட்கும் போது மிகவும் பிரமிப்பாக உள்ளது.உங்கள் நூலக நூல்கள் அனைத்தும் மிகவும் அருமை.உங்கள் பேச்சு மிகவும் அருமை.
@RaRa-to4ku3 жыл бұрын
ஆத்மகுருவே உங்கள் வகுப்பில் இனைய வேண்டும் ஆசீர்வாதம் கொடுங்கள் குருவே குருவடிசரணம்🙏💕🙏💕🙏💕
@Pratha369ALA3 жыл бұрын
மிக்க நன்றி அம்மா. நான் உங்கள் பதிவுகளால் நிறய மாற்றமும் தெளிவுமடைந்துள்ளேன். இந்த பதிவும் நான் செய்ய நினைக்கும் செயல்களுக்கு பெரும் உத்வேகமாக இருக்குமென நம்புகின்றேன்.
@malathymalathy2643 жыл бұрын
அம்மா வணக்கம் 🙏 நீங்கள் உங்கள் பெயருக்கு ஏற்றார் போல நிஜ வாழ்க்கையிலும் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாகும் அரசியாகவும் இருக்கிறீர்கள் உங்கள் வழி தொடர முயற்சிக்கிறோம்🙏
@mrsthirumedia71113 жыл бұрын
உங்களின் குரல் எனக்கு தன்னம்பிக்கை அளிக்கிறது, உங்கள் ஆன்மீக பதிவுகள் அனைத்தும் எனக்குள் அதிகமான நேர்மறை எண்ணம் கொடுக்கிறது.. உங்களின் புத்தக வெளியீடு பணி சிறக்க வேண்டும்.. எங்களுக்கு வெளியிட்ட பின் சொல்லுங்கள் கண்டிப்பாக புத்தகம் வாங்கி பயன் அடைவோம். நன்றி அம்மா..👍
@dhanambkm72673 жыл бұрын
நானும் தினம் நான்குமணிக்கி எழுந்துவிடுவேன் சோம்பேறிதனம் பறந்து போய்விடும் இது சத்தியமான உண்மை உங்கள் அழகின் ரகசியம் இப்போ புரிந்து விட்டது
@stellamarys93433 жыл бұрын
அம்மா மிகவும் அருமை😊👍🏻 உங்களை போலவே உங்கள் வாழ்க்கையும் மிகவும் அழகானவை🙂
உங்கள் நூலகம் மிக அருமையாக உள்ளது. என் வீட்டிலும் இதே போல் நூலகம் அமைக்க வேண்டும் என்று தோன்றுகிறது.
@thanusraghavant79193 жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது அம்மா தங்களுடைய பதிவு.நீங்கள் தான் எனக்கு முன்மாதிரி.உங்களுடைய வேலைகளில் எவ்வளவு ஈடுபாடு கொண்டவர் நீங்கள். நான் மிகவும் வியந்தேன்.அதுவும் அந்த நூலகம் பற்றிய தகவல்கள் அருமை அருமை.
@muthukumar55123 жыл бұрын
So sweet குருவே😇 உங்கள் பூஜை அறையை பார்க்க ஆசை அதிலும் குறிப்பாக உங்கள் வீட்டில் உள்ள குட்டி முருகரை பார்க்க ஆசை😄
@MahaLakshmi-wg8vd3 жыл бұрын
நீங்கள் படிக்கும் புத்தகங்கள் பார்க்கும் போது தலை சுற்றுகிறது அம்மா வாழ்த்துக்கள்
@chithras15503 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் அக்கா , உங்கள் அன்றாட பணிகள் மிகவும் அற்புதமான செயல்படுத்தி உள்ளிர் ...உங்கள் உரையாடல் கேக்கும் பொது நல்ல அறிவு பெறூகிறது நன்றி அக்கா,,,👍👌👌👌
@malaisamy8203 жыл бұрын
இப் பதிவை பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்.மிகவும் நன்றி அம்மா.
@kpkumarkpkumar34863 жыл бұрын
நன்றி அன்பின் சகோ வாழ்க நீங்கள் வளமுடன் நலமுடன் ஓம்கணபதி வணக்கம் வாழ்க நீங்கள் வளர்க தமிழ்
@Sudar69063 жыл бұрын
அருமையான பதிவு அம்மா... உங்கள் வீடு இயற்கை சூழல் உள்ள இடத்தில் உள்ளது சூப்பர் அம்மா 🙏🙏🥰
@malarkodivelavan62463 жыл бұрын
இந்த நிகழ்ச்சி மனதுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.வணக்கம்நன்றி.
@mahakaali76753 жыл бұрын
நம சிவய🙏.. அடியேன் மலேசியாவில் வசிக்கின்றேன்... நீங்கள் திருமந்திரத்தை மீண்டும் online classes கொடுப்பது என்றால் அடியேனும் அதில் பங்கேற்க மிக ஆவலுடன் இருக்கின்றேன்... 🙏🙏🙏
@Katralinidhu3 жыл бұрын
நிறைய நல்ல விஷயங்கள் சேர்ந்த ஒரு தொகுப்பா இருக்கிங்க அம்மா... உங்களைப் பார்ததாலே நல்ல நேர்மறையான அதிர்வலைகள் கிடைக்குது...
@valarmathib19643 жыл бұрын
நடை முறை வாழ்க்கை மிக அழகாக உள்ளது. வாழ்க பல்லாண்டு. 🙏🙏🙏🙏🙏🙏
@vethavillagecook69543 жыл бұрын
தெய்வீக பிறவி அம்மா நீங்கள் செல்ல வார்த்தை இல்லைவணங்குகிறோம்
மிக மிக அதிக ஆர்வத்தை தூண்டியது உங்களுடைய நூலகம் !!!
@Arumugam-cq7xl Жыл бұрын
தியானம் உடற்பயிற்சி எளிய வாழ்கை முறை ஆன்மீக விளக்கம் அனைத்தும் அருமை நன்றி அம்மா
@ramakrishnan6353 жыл бұрын
படிப்பிலும் அறிவிலும் ஆன்மீகத்திலும் பலருக்கும் நல்ல முன்உதாரணமாக இருக்கிறீர்கள் அம்மா. ...
@jayashreeramakrishnan45283 жыл бұрын
தெளிவாக நிறுத்தி நிதானமாக பேசும் உங்கள் தமிழ் அழகு.நன்றி சகோதரி.
@kavithamanjula79753 жыл бұрын
Super நல்ல பதிவு தியானம் பற்றியும் ருத்ராட்சரம் வைத்து செய்யும் நாம ஜெபம் பற்றியும் சொல்லுங்க 🙏🏻
@Kaasivadivel3 жыл бұрын
ஓம் நமசிவாய அம்மா வணக்கம் உங்களோட பதிவு எல்லாமே நான் பார்ப்பேன் அனைத்தையும் கவனிப்பேன்
@jackhardly98123 жыл бұрын
நீங்கள் தான் வாழ் நாள் கதாநாயகி
@akmp81073 жыл бұрын
அம்மா ... சிவ வழிபாடு ,சிவபூசை செய்வது பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா......
@barathkumar60583 жыл бұрын
சகோதரிக்கு தாழ்மையுடன் என் வேண்டுகோள் பூஜையறையும் உங்கள் பூஜையும் சேர்ந்த ஒரு வீடியோ போடுங்கள்
@vijayandivyavijayandivya86393 жыл бұрын
எளிமை,இனிமை . தொடரட்டும் உங்கள் பணி. 🙏🙏
@rajagopal17873 жыл бұрын
அம்மா ஆழ்வார்கள் பற்றியும் பகவத் கீதையுடய சிறப்புகள் பற்றி கூறுங்கள்🙏 உங்கள் வீட்டில் பகவத் கீதை உள்ளதே........
@devidevi58503 жыл бұрын
அம்மா காசி யாத்திரை பற்றிய பதிவுகள் தரவும். காசிக்கு சென்று வந்த பிறகு எதை கடைபிடிக்க வேண்டும் வேண்டாம் என்பதை தெளிவு படுத்தவும். நன்றி அம்மா.
@bagavathianushya84213 жыл бұрын
அம்மா உங்களுடைய சொற் பொழிவு எனக்கு ரொம்ப பிடிக்கும். உங்களை முதலில் பார்த்தது எனது பள்ளியில் படிக்கும் போது அங்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள்.நான் படித்த பள்ளி கோவில்பட்டியில் உள்ள கம்மவார் மகளிர் மேல்நிலைப் பள்ளி, எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் அம்மா.
@prabhavathiprabha36453 жыл бұрын
அக்கா உங்கள டெய்லி ரொட்னிடில் பார்த்ததில் ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு
@ananthavallivasuvalli4313 жыл бұрын
உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் tv ல கோவில்களா பற்றி சொல்வீங்களே அப்ப இருந்தே உங்கள ரொம்ப பிடிக்கும்
@dhanalakshmic77813 жыл бұрын
சாய் பாபா பற்றி ஒரு முறை பதிவு போடுங்கள் ஆசையாக உள்ளது 🙏👍
@usharanishyam8333 жыл бұрын
அம்மா நீங்கள் படிக்கும் புத்தகங்களில் வாழ்க்கைக்கு தேவையான கருத்துக்களை எங்களுக்கும் பகிரவும். நன்றி🙏💕
@rajkumarbalasubramanian97943 жыл бұрын
சிறந்த வழிகாட்டி பதிவிற்கு நன்றி அம்மா 🙏
@gayathriilayaraja59733 жыл бұрын
Super நீங்கள் எங்களுக்கு கிடைத்த வரம் .
@thangaraj68783 жыл бұрын
அனைவருக்கும் வழிகாட்டியாக அமைந்துள்ள அருமையான பதிவு நன்றி அம்மா
@shivanyasri63133 жыл бұрын
Great .... Unkalukku yella visiyathilum திறமை அதிகம்....
மிகவும் மகிழ்ச்சி அம்மா அருமை நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதிவு. அம்மா எங்கள் வீட்டில் கருப்பு சாமி சிலை உள்ளது அதன் பராமரிப்பு மற்றும் பூஜை பற்றி சொல்லுங்க அம்மா நன்றி
@maheswaribalaram12273 жыл бұрын
Mam romba thankful unga daily work pathu ine naanum athay follow pannalamnu eruka, naanum daily morning start panni ipaillam work mudikarathunu kozapama erunthu🙏👏👍👊
@rompasprirukuiwilltryp.ann25053 жыл бұрын
நன்றி அம்மா உங்கள் கணவன் குழந்தைகளை ஒரு முறை காட்டுங்கள்
@thesingarajanshaihithiyan99633 жыл бұрын
நூலக பதிவு சிறப்பாக இருந்தது அம்மா 🙏🙏🙏
@stellamarys93433 жыл бұрын
என்னுடைய வாழ்க்கையும் இப்படி மாற்றி அமைக்க எனக்கு ஆசையாக உள்ளது அதற்கான முயற்சினய நான் இனிமேற்கொள்கிறேன்🌼👍🏻 என் தமிழில் பிழையிருந்தால் மன்னிக்கவும் அம்மா🌼🙂💗🙏🏼
@sundarirajkumar99503 жыл бұрын
Nice routine and round pottu vachi pathapo romba different ah irundhinga ungala thilagam and vibhoothi vachi pathu pazhahittom .Interesting to watch 👌😊
@santhanaselvia31433 жыл бұрын
தைரைடு இருக்கு அதனால குழந்தை தள்ளி போகுது குழந்தைகள் கிடைக்க வழிபாடு செய்ங்க அம்மா ப்ளீஸ் நீங்க பிரேயர் பண்ண குழந்தைகள் பிறக்கும்....
@spprathishspprathish21823 жыл бұрын
Ungala parthu nan neraya nalla vishayanggalai katru kondey varugindren amma.🙏
@tamilselvimarimuthu85073 жыл бұрын
Amma enakku குழந்தை வேண்டும் ...தயவு செய்து எனக்காக வெண்டிகொள்ளுங்கள் ...எனை போன்ற பெண்கள் பலர் கும் ... குழந்தை வரம் தர வேண்டுகிறேன்... தாங்களும் 🙏கொள்ளுங்கள் அம்மா...
@maduraivaa-c26953 жыл бұрын
Ennoda perum Tamil selvi tha. Naanum kuzhanthaikaga tha vendikittu iruken.
Ennoda Anna annikku innum kuzhantha illaa, marriage aagi5 year aaguthu, please pray for her.
@jeevithagiri64353 жыл бұрын
சிவாய நம அருமை அருமை அம்மா 🌻🌹❤️♥️🙏சிவாயநம
@kalidaskalidas30433 жыл бұрын
Amma your talks are simply great.. you have a lot of fans in Malaysia🇲🇾🇲🇾 Once I have seen you in Penang, Malaysia. U were very young at that time. This was many many years ago, even I was very young.
@asothaia36513 жыл бұрын
Unmaieleye neenga oru arivukkalanjiyamma 👍 eppavumey niraiya nalla vizshayangalaiyum ,payanulla vizshayangala mattumey engalukku thareengama.thank you so much.
@kavithachowdary14153 жыл бұрын
Nice to see ma. Amma en husband ku seviour back pain. Avaruku odambu sari aganum, avaru deergaaishya irukun antu pray pannumga amma.
@wingsfashionzone3 жыл бұрын
மிக நல்ல பழக்க வழக்கங்கள் அம்மா உங்களின் அன்றாட வாழ்வில் 👌👌👌👍👏🤝
@santhis14053 жыл бұрын
அம்மா காலை வணக்கம் உங்கள் பூஜை அறை பற்றி தனி பதிவு போடுங்க please...
@sakthivels68273 жыл бұрын
இந்த பதிவிற்கு மிக்க நன்றி அம்மா
@ravisankar38963 жыл бұрын
அக்கா உங்கள் பூ ஜை அறை பதிவு போடுங்கள்
@ajayvijayan20843 жыл бұрын
Enakum parkanum nu aasaiya iruku
@tamilselvi54113 жыл бұрын
Ur energetic & positive vibes r passing into me Amma 🙏💐 Best wishes for all Ur future steps Amma🙏
@shanmugamsds74163 жыл бұрын
What a woman I really proud, you are jeniyas you a God gift in tha world ,hans off yoy.
@Sudhamani003 жыл бұрын
You are my role model I learned a lot from you Ma’am Thank you so much for your inspiring speeches and clarifying all the doubts a common woman has in her life!Waiting eagerly for part2
@saisudhan63723 жыл бұрын
மனதில் தெய்வம் குடி இருக்க என்ன வழிமுறைகள் கூறுங்கள் அக்கா