2-10-24 |பெண்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்| Rishabhanantha Astrologer | Mahalaya Amavasai

  Рет қаралды 5,954

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

#mahalayaamavasai #amavasai #rishabanandhar #bakthiinfinity #சுகமே #சூழ்க #mahalayaamavasai2024
.................................................................................................................................
திருவனந்தபுரத்தில் திதி கொடுப்பதற்கு அழைக்க வேண்டிய அலைபேசி எண் 8680030405
...............................................................................................................................
2-10-24|பெண்களும் முன்னோர்களுக்கு திதி கொடுக்கலாம்| Rishabhanantha Astrologer | Mahalaya Amavasai
............................................................................................................................................................
Whatsapp Channel Link : whatsapp.com/c...
Facebook Link : www.facebook.c...
Instagram Link : www.instagram....
........................................................................................................................................................
For Business :
Email : vangapanampannalam@gmail.com

Пікірлер: 60
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 4 сағат бұрын
திருவனந்தபுரத்தில் திதி கொடுப்பதற்கு அழைக்க வேண்டிய அலைபேசி எண் 8680030405
@sujan_1158
@sujan_1158 4 сағат бұрын
வணக்கம் செந்தில் சார் நல்லா இருக்கீங்களா நீங்க போடுற வீடியோ அனைத்துமே எல்லாத்துக்கும் நல்ல பயனுள்ள தகவலாக இருக்கிறது எங்கள் வாழ்க்கை மாற்றமே நீங்கள்தான் செந்தில் சார் எல்லா கோயிலுக்கு போற வாய்ப்பு கிடைச்சிருக்கு கோயில் இந்த மாதிரி கோயில் எல்லாம் இருக்கா இங்க எல்லாம் நம்ம போக முடியுமான்னு நினைச்சு இடத்துல இன்னைக்கு நாங்க போறோம் அதுக்கு காரணம் நீங்க தான் செஞ்சு சார் நாங்க போற கோயிலுக்கு அத்தனையும் உங்களுடைய நீங்கள் காட்டிய வழி தான் சார் ரொம்ப நன்றி சார் நீங்களும் உங்க குடும்பம் நல்லா ஆரோக்கியத்தோட இருக்கணும் செந்தில் சார் அந்த திருச்செந்தூர் செந்தில் ஆண்டனி துணை இருக்க வேண்டும் 🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏 நெஞ்சார்ந்த நன்றிகள் எல்லா புகழும் இறைவனுக்கும் இயற்கைக்கும் உரித்தாகட்டும்
@SivavakiyarRishabananthar
@SivavakiyarRishabananthar 4 сағат бұрын
சுகமே சூல்க அனைவருக்கும்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@AppaPonu5
@AppaPonu5 2 сағат бұрын
எனது சித்தப்பா 3 மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார் மஹாளய அமாவாசை அன்று நான் பிரார்த்தனை செய்யலாமா?
@sujan_1158
@sujan_1158 3 сағат бұрын
செந்தில் சார் சிம்ம ராசிக்காரர்கள் பிரகதீஸ்வரர் தஞ்சாவூர் கோயிலுக்கு போலாமா போக கூடாதுன்னு ஒரு விரைவில் நீங்கள் பதில் அளிக்க வேண்டும் ஐயா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏 நிச்சயம் பேசுகிறோம்
@munishwaran9281
@munishwaran9281 5 сағат бұрын
எனது தந்தை மற்றும் எனது அப்பச்சி இருக்கிறார்கள் அனால் அவர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதில்லை நான் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யலாமா
@SwaminathanKannan
@SwaminathanKannan 4 сағат бұрын
🙏🙏🙏 கொடுக்கலாம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@munishwaran9281
@munishwaran9281 3 сағат бұрын
@@BAKTHIINFINITY சுகமே சூழ்க
@uthirapathi853
@uthirapathi853 2 сағат бұрын
​வாழ்க வளமுடன் எங்களுக்கு வாழ்வளித்த வழிமுறை காட்டிய குருவே சரணம்
@savithasampath9979
@savithasampath9979 Сағат бұрын
வணக்கம் சாமி‍‌.குழந்தைகளுக்கு.முதல்முரைஐதாகம்.எந்த.வயதில்.பார்க்காவேன்டும்🙏🙏🙏
@parthivsujatha7418
@parthivsujatha7418 2 сағат бұрын
கோடானுகோடி நன்றிகள் 🙏🙏 பெரம்பலூர் சரவணன் 🙏🙏
@jananivenkatesan4335
@jananivenkatesan4335 4 сағат бұрын
Guruvey saranam
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@babug8339
@babug8339 Сағат бұрын
Aiyya vanakkam, vungalukku Kodi nandri, 2/10/,24, thiruvanandapuram sandipan, rombha nandri.
@vetri4106
@vetri4106 48 минут бұрын
வணக்கம் வணக்கம் வணக்கம் குருஜி அவர்களுக்கு நாமக்கல் கண்ணன்
@devisundar1482
@devisundar1482 2 сағат бұрын
என் அப்பாவுக்கு காரியம் செய்தேன் ஆனால் திதி குடுக்க முடியவில்லை அப்போது குழந்தை பிறந்து ஹாஸ்பிடலில் இருந்தேன் அம்மா திதி கொடுத்து விட்டார் என் குழந்தைக்கு 6 வருடம் ஆனது இன்னும் நான் திதி குடிக்கவில்லை வரும் அமாவாசையில் கொடுக்கலாமா 6 வருடத்துக்கும் சேர்த்து பண்ணவெண்டுமா
@murugandon2260
@murugandon2260 2 сағат бұрын
❤❤❤❤ சுகமே சூழ்க சாமி கள்ளக்குறிச்சி முருகன் ❤❤❤❤
@Princessmedia4279
@Princessmedia4279 4 сағат бұрын
Vanakkam samy. Vanakkam senthil anna
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@Shivakailash-p5g
@Shivakailash-p5g 40 минут бұрын
Sir, Can we go to parshuram temple & give tithi for first death anniversary/first davsam.. My mother expired 10 months before... What shud I do... Please guide on first death anniversary ritual ... Which will be in the month of december 2024... Please guide me...
@SwaminathanKannan
@SwaminathanKannan 4 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉🎉🎉🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@SuthaRajani
@SuthaRajani Сағат бұрын
Vanakkam Anna. Sirappana thakavalkalai tharukireerkal but india kovilkalai maddum parikaram Solurinka naama srilankala irukkirom nammalukkum poruththamana kovilkalai sonnal nanraka irukkum. Nanry Anna.
@shanmugammaikannan2947
@shanmugammaikannan2947 2 сағат бұрын
Senthil sir and reshab sir 💐💐💐💐🙏🙏🙏👍🏻
@mangaiparithi7370
@mangaiparithi7370 2 сағат бұрын
Senthil Anna naanga pangaligal sernthu aadi matham munnorgaluku pudavai kupituvom athuve pothuma illa thaniya kupitauma sollunga anna
@jayveerasingam7653
@jayveerasingam7653 Сағат бұрын
Samji I m was the first person call you Risbahan samji about kaka when I was trying to reach you I hv Changed my number you said you told me you coming to Malaysia I was on going to overseas. Sorry I wish to meet up with you samji you hv come to Maha Muniswaran Temple is near in the district. Samji my really request plss I hope give the telephone number and I try many times .I RESPECT you if you wish to give the appointment and your staff are not picking up afterwhich I will do wish you the best samji.!!
@selvisembagoundan7593
@selvisembagoundan7593 2 сағат бұрын
ரொம்ப நன்றிங்க செந்தில் சார்
@govindarajraj7185
@govindarajraj7185 3 сағат бұрын
அனைவருக்கும் வணக்கம்
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@AshokKumar-gk5cb
@AshokKumar-gk5cb 3 сағат бұрын
சுகமேசூழ்க மக யா
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@manikandanmani1817
@manikandanmani1817 4 сағат бұрын
🙏சுகமே சூழ்க 🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@RamaLakshmi-wz2kd
@RamaLakshmi-wz2kd Сағат бұрын
ஓம் நமசிவய சாமி ❤❤❤🙏🙏🙏🙏
@eshwarisathya
@eshwarisathya 43 минут бұрын
Saami ennaku santhegam
@selvamselvi9256
@selvamselvi9256 54 минут бұрын
வாழ்க வளமுடன் சாமி
@ennakannupoonakannu3016
@ennakannupoonakannu3016 Сағат бұрын
Super senthil sir 👏 🙏
@selvisembagoundan7593
@selvisembagoundan7593 2 сағат бұрын
ரொம்ப மகிழ்ச்சி ங்க சாமி
@AshokAshok-bf4hq
@AshokAshok-bf4hq 2 сағат бұрын
நன்றி ஐய்யா...
@SugumarBalaji-oc2ml
@SugumarBalaji-oc2ml 2 сағат бұрын
சுகமேசூழ்க
@sripriyasridhar2761
@sripriyasridhar2761 Сағат бұрын
சுமங்கலி பெண்கள் திதி கொடுக்கலாமா அய்யா?
@saransilent454
@saransilent454 31 минут бұрын
Sure
@NarmathaMuthu-fb4io
@NarmathaMuthu-fb4io 3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@devalove4785
@devalove4785 3 сағат бұрын
Thank You Samy ❤
@kumarasanpalasubramaniam1260
@kumarasanpalasubramaniam1260 Сағат бұрын
Good info 👍
@1463praveen.m
@1463praveen.m 4 сағат бұрын
👃👃👃🎉
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@DeivanaiDeiva-bc4kt
@DeivanaiDeiva-bc4kt 3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉🎉
@kavikavi6143
@kavikavi6143 4 сағат бұрын
🙏♥️
@BAKTHIINFINITY
@BAKTHIINFINITY 3 сағат бұрын
சுகமே சூழ்க 🙏
@SelvamSelvam-wb7rs
@SelvamSelvam-wb7rs 3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@KalaiselviN-ef2kd
@KalaiselviN-ef2kd Сағат бұрын
🙏
@ranikumar3456
@ranikumar3456 2 сағат бұрын
🙏🙏
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 20 МЛН
Win This Dodgeball Game or DIE…
00:36
Alan Chikin Chow
Рет қаралды 35 МЛН
哈莉奎因怎么变骷髅了#小丑 #shorts
00:19
好人小丑
Рет қаралды 53 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 20 МЛН