2ஏக்கர் G4அதிசய மரம் ஒரு வேலையாள் பராமரிக்க முடியுமா? மரமல்பெரியில் அனைவரும் சாதிக்க இயலுமா? pattu

  Рет қаралды 19,629

கிராமத்து பட்டு TV

கிராமத்து பட்டு TV

Күн бұрын

ஒரு மரமல்பெரியில் எத்தனை கிளைகள் வளர்த்தால் தரமாக வளர்க்க இயலும்
நண்பர் வருடத்திற்கு எத்தனை பேட்ஜ் வெற்றிகரமாக முடிக்கிறார் மற்றும் பட்டுப்புழு வளர்ப்பு மனையின் உட்புறத்தோற்றம்
G4 மல்பெரி ரகம் முதிர்ந்த பட்டுப்புழு வளர்ப்பிற்கு ஏற்றதா?
How many branches can be grown in a maramalberry?
How many badges the friend successfully completes per year and what the interior of the silkworm farm looks like
Is G4 mulberry cultivar suitable for mature silkworm rearing?
#கிராமத்துபட்டு
#பட்டுப்புழுவளர்ப்பு
#உரம்
#gramathupattu
#morus
#mulberry
#gardenmaintenance
#மல்பெரி
#moulding

Пікірлер: 57
@ssubash-di2de
@ssubash-di2de 7 ай бұрын
அருமையான வேலை தெளிவான விளக்கம் உங்க வேலை நினைச்சு ரொம்ப பெருமை படுறேன் நீங்களும் பெருமைப்படலாம்
@kraja4130
@kraja4130 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவல் 👍🙏🙏🙏
@musicbalu4972
@musicbalu4972 Жыл бұрын
Eagerly waiting to start my journey in this job, ellam nallabadiyaga nadakum endru nambugiraen😌😌😌😌
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே
@kumarkumar-sd3xt
@kumarkumar-sd3xt Жыл бұрын
Am also bro,vazhthukkal
@arumugamkamaraj1907
@arumugamkamaraj1907 Жыл бұрын
Good boy. Congrats
@educationsmartstudy
@educationsmartstudy Жыл бұрын
அருமை தம்பி அருண்
@inderadeva
@inderadeva Жыл бұрын
மிக்க நன்றி . மிகப் பயனுள்ள வீடியோ இந்த மர மல்பரிக்கு உர மேலாண்மை எவ்வாறு மேற்கொள்கிறார்.
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. வரும் காலங்களில் இந்த மர மல்பரி தோட்ட பராமரிப்பு சம்பந்தமான பதிவுகள் பதிவு செய்யப்படும். நன்றி
@Jaihragrofarm
@Jaihragrofarm Жыл бұрын
Good job all the best👍💯👍💯👍💯
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
Thank you so much
@kavithamu5943
@kavithamu5943 Жыл бұрын
அண்ணா, நல்ல பயனுள்ள தகவல். இதில் எப்படி பவர் ட்ரில்லர் அல்லது டிராக்டர் மூலம் களை எடுப்பது?
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. இந்த மாதிரியான தோட்டத்தில் டிராக்டர் வைத்து களை எடுக்க முடியாது பவர் ட்ரில்லர் வைத்து மட்டுமே களை எடுக்க முடியும். இதை நண்பர் செய்து காட்டியுள்ளார். நன்றி
@disharoofingsolutions1773
@disharoofingsolutions1773 Жыл бұрын
Anna super anna😍
@satish2558
@satish2558 Жыл бұрын
Make videos in hindi or English to understand us👍🏼
@gemsoflifeallrounder6406
@gemsoflifeallrounder6406 Жыл бұрын
Pls display english translated coversation.
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
We will try to our best next video
@kumarkumar-sd3xt
@kumarkumar-sd3xt Жыл бұрын
V1 or g4 which is best for tree mulberry anna
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
V1 G4 and MR2 best
@thiruloves
@thiruloves 10 ай бұрын
இது g4 செட்டிங்ஸ்?? ஜி 4 செடிகளை எப்போது இலைகளை வைக்கலாம் பூச்சிக்கு
@gramathupattu
@gramathupattu 10 ай бұрын
வணக்கம். கிராப் முழுவதுமே ஜி 4 இலையை மட்டும் பட்டு புழுக்களுக்கு உணவாக கொடுக்கலாம் .முதல் மோல்டு இரண்டாவது மோல்டு மற்றும் மூன்றாவது மோல்டு வரை இளம் இலைகளை உணவாக கொடுக்க வேண்டும். நான்காவது மோல்டு மற்றும் ஐந்தாவது பருவ காலங்களில் முதிர்ந்த இலைகளை உணவாக கொடுக்க வேண்டும். நன்றி
@thiruloves
@thiruloves 10 ай бұрын
@@gramathupattu 4 th mould apparum v1 change panni kudakkalamaa??
@brammazet3765
@brammazet3765 Жыл бұрын
Anna Oru acer ku matham evlo Muttai thoguthi vaikka mudiyum...
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. ஒரு ஏக்கருக்கு 150 முட்டை தொகுப்புக்கள் வைக்க முடியும். மாதம் மாதம் என்றால் 75 முட்டை தோப்புக்கள் வைக்க முடியும். மிக்க நன்றி
@duraimurugan1453
@duraimurugan1453 Жыл бұрын
ஒரு எக்கர்க்கு இவ்வளவு மரம் நடவு செய்ய வேண்டும் அதில்லிருந்து எவ்வளவு புழு வளர்ப்பு செய்யலாம்
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
Vanakkam sir. 8*8 plantation 680 tree plant one acre. Thanks.
@santhoshkumars5979
@santhoshkumars5979 Жыл бұрын
Anna nan pattu pulu pannai poduvatharku aasai iruku aana ,pattu Pula valarpu kastamaga irukum endru sollkirarkal athu unmaiya?
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. இத்தொழிலில் ஆர்வம் இருந்தால் மிக எளிதான ஈஸியான தொழில் இதுதான். நன்றி
@ssubash-di2de
@ssubash-di2de 7 ай бұрын
@@gramathupattu அருமை
@karthikeyan2056
@karthikeyan2056 Жыл бұрын
Per acore how much tress?and 120 egg how much tree need?
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
8*8 plantation 680 trees needed
@karthikeyan2056
@karthikeyan2056 Жыл бұрын
Sir g4 tress 2@3 stage ku vaika mudiuma sir?
@murugeshmaman5023
@murugeshmaman5023 Жыл бұрын
மாப்ள... தோட்டத்தில் பூர்வாங்க வேலை தொடங்கியாச்சு
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
சூப்பர் ஐயா
@ganeshperumal118
@ganeshperumal118 Жыл бұрын
Anna oru doubt... 100 muttai thogudhi la evalo pulu irukkum Anna
@michaelraj4245
@michaelraj4245 Жыл бұрын
ஒரு தொகுதிக்கு 450 முதல் 550 புழுக்கள்
@ganeshperumal118
@ganeshperumal118 Жыл бұрын
@@michaelraj4245 thank you anna
@விவசாயின்மகன்-ங2ள
@விவசாயின்மகன்-ங2ள Жыл бұрын
அண்ணா இந்த காணொளி இந்த ஊர் அண்ணா அந்த அண்ணா பெயர் என்ன❓
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே. தென்காசி மாவட்டம் ஆழம நாயக்கர் பட்டி கிராமம். நண்பரின் பெயர் அருண்குமார்
@hesg123
@hesg123 Жыл бұрын
நண்பா செடி கிடைக்குமா
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பா. உங்கள் பகுதியிலேயே கிடைக்க வாய்ப்புகள் உள்ளது நீங்கள் உங்கள் ஏரியா பட்டு வளர்ச்சி துறை அதிகாரி தொடர்பு கொள்ளுங்கள் மிக்க நன்றி
@chandrachowdary8286
@chandrachowdary8286 Жыл бұрын
Plant type bro ..?
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
G4 plantation
@sankaraiyakaruppasamy9452
@sankaraiyakaruppasamy9452 Жыл бұрын
Location please
@vetrivelorganicfarming3723
@vetrivelorganicfarming3723 Жыл бұрын
Alamanaickerpatty. Tenkasi dt
@sudhakarana4260
@sudhakarana4260 Жыл бұрын
Bro nampar
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
அருண்குமார் 9994463523
@rajeshkumar-or6mz
@rajeshkumar-or6mz Жыл бұрын
இது எந்த ஊரு?
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
வணக்கம் நண்பரே தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா ஆழம நாயக்கர் பட்டி
@dillibabu3021
@dillibabu3021 Жыл бұрын
Anna u number kadekuma
@gramathupattu
@gramathupattu Жыл бұрын
9788936092
@thiruloves
@thiruloves 7 ай бұрын
Farmers contact number please
@yogeswaranv8419
@yogeswaranv8419 6 ай бұрын
farmer contact number please
@gramathupattu
@gramathupattu 6 ай бұрын
9994463523
@yogeswaranv8419
@yogeswaranv8419 6 ай бұрын
Anna pattu vivasayi ARUN contact number send please
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,1 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 31 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Doubling farmer's Income through Sericulture based Integrated farming system.
9:50
ICAR-KRISHI VIGYAN KENDRA KOLAR
Рет қаралды 58 М.
How I Turned a Lolipop Into A New One 🤯🍭
00:19
Wian
Рет қаралды 10 МЛН